Ji one of the best நண்பா நீங்கள் சொல்லித் தருவது போல், இவ்வளவு எளிதாக எவரும் (படித்த எவரும் சொல்லி தந்ததில்லை) நான் இப்போது ஒரு அளவுக்கு இந்தி பேசுகிறேன் புரிந்து கொள்கிறேன் உங்களது வீடியோ பார்த்ததிலிருந்து மிக்க நன்றி, வாழ்க வளர்க நலமுடன்
Frequently speaking words வைத்தே முழுமையாக தன்னம்பிக்கையாக இந்தியை அழகாக பேச சொல்கிறீர்கள். 80-20 rule என்று பணியை சிறப்பாக செய்ய self managementல் சொல்வார்கள். 20% effort மூலம் 80% பணிகளை முடித்தல். அந்த வழியில் சிறப்பாக மொழியை கைக்கொள்கிறீர்கள். சிறப்பு. சௌந்தர பாலாஜி நீங்கள், நம் சமூகத்தின் கொடை...
உங்களால் இன்று நான் ஓரளவுக்கு இந்தி பேசுகிறேன் நன்றி நன்றி என்னுடன் பணி செய்யும் வட மாநிலத்தில் உள்ள இடம் சகஜமாக பேச முடிகிறது உங்களுக்கு மிகவும் நன்றி
1.other wise Aaj mai javoonga mera doost ghar nahi toh mai jaavo kal 2.shayad kal cylinder aaoonga 3.mai bhi aapko jaaoonga dukhadi 4.thum ab kaam karna rahey ho 5.maine abhi khane khayiyee Pls find any other mistake pls let me know brother
I m regularly following ur video.. Really very useful.. Enaku,.... inimae than,.... banaya kum, karna.... kum enna difference atha pathi ex koduthu video podunga pls.
Bro one dowt? Vocabulary 1 la neenga (Delhi se tamil nadu thak) erukku bro athula neenga (se) ku (இல்) nu sonneinga but Intha video la Vocabulary 12 class la 1. Vocabulary lae (otherwise) (nahin toh) la (Dhyan se suno nahin toh thum samaj nahin sakthei) la Inga (dhyan se) inga (se) ku (ஆக) sound varuthu eppati bro..konjam sollunga bro..
Ji one of the best நண்பா நீங்கள் சொல்லித் தருவது போல், இவ்வளவு எளிதாக எவரும் (படித்த எவரும் சொல்லி தந்ததில்லை) நான் இப்போது ஒரு அளவுக்கு இந்தி பேசுகிறேன் புரிந்து கொள்கிறேன் உங்களது வீடியோ பார்த்ததிலிருந்து மிக்க நன்றி, வாழ்க வளர்க நலமுடன்
Frequently speaking words வைத்தே முழுமையாக தன்னம்பிக்கையாக இந்தியை அழகாக பேச சொல்கிறீர்கள். 80-20 rule என்று பணியை சிறப்பாக செய்ய self managementல் சொல்வார்கள். 20% effort மூலம் 80% பணிகளை முடித்தல்.
அந்த வழியில் சிறப்பாக மொழியை கைக்கொள்கிறீர்கள். சிறப்பு.
சௌந்தர பாலாஜி நீங்கள், நம் சமூகத்தின் கொடை...
நன்றி நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்😄
இஸ் பாட பஹுத் முஜே ப இஸ்தேமால் கர்தி ஜூம் தன்யவாத் ஜி
உங்களால் இன்று நான் ஓரளவுக்கு இந்தி பேசுகிறேன் நன்றி நன்றி என்னுடன் பணி செய்யும் வட மாநிலத்தில் உள்ள இடம் சகஜமாக பேச முடிகிறது உங்களுக்கு மிகவும் நன்றி
Promise ah soltren bro Vera level👌 God bless you
மிக அருமையாக யதார்த்தமாக சொல்லி தருகிறீர்கள்.🙏👍👌👏
Very very easy to know thank you beta
Bro super bro....ur way of teaching ... really superb...and easily understandable 👏👏👏
Good teaching bro 👌 I always support for u 👍
The video that cannot be disliked💥
Happy learning sivaranjani😄
1.other wise
Aaj mai javoonga mera doost ghar nahi toh mai jaavo kal
2.shayad kal cylinder aaoonga
3.mai bhi aapko jaaoonga dukhadi
4.thum ab kaam karna rahey ho
5.maine abhi khane khayiyee
Pls find any other mistake pls let me know brother
Very good
Sir already I told you pls use hindi words also in ur videos it's useful for me when I write exam in hindi
Dhanyawad ji.....❤️❤️❤️
Aapka swagath hai😄
Easy to understand hindi now. Thanks
Thanks for sharing this bro😄
I m regularly following ur video.. Really very useful.. Enaku,.... inimae than,.... banaya kum, karna.... kum enna difference atha pathi ex koduthu video podunga pls.
Super thambi
Tku Bro
Very usefull contents .
Keep it up ji. 👍👍👍👍
நன்றி bro😄
ஒருவேளை na Agar dhaana bro meaning. May be means இருக்கலாம்.
Nice u teaching thampi
Thanks a lot😄
Very usefull bro... Thank u...🙏
Aapka swagath hai😄
Teach class 12th Hindi cbse syllabus
Likes podunga pa .
Agar,ydhi idhellam ji ?
வணக்கம் , " ஒரு வேளை" என்பதற்கு ஆங்கிலத்தில் perhaps என்று கூறலாம் என்று நினைக்கிறேன். நன்றி.
bro super
Thanks a lot bro😄
Good. Where did you learn Hindi
Sir please see the spoken Hindi class 5 commands
1 ) Kya chaheeyey aapko ?
என்ன வேண்டும் உங்களுக்கு ?
2 ) Aapko kya chaaheeyey ?
உங்களுக்கு என்ன வேண்டும் ?
இரண்டுமே சரிதான் 😄
@@soundrabalajispokenenglish4864 thanks for this information brother
Seen by 2.3k but likes 238 only. Give more likes👍
Please upload class 13
Please the text that needs bold and now it's not visible clearly will you?
Laga, hoga vachi sentence podunga bro
Sure😄
👍👍
Hotha,hoga vachu video poduga bro
Sure😄
சாயத் அகர் இந்த இரண்டுக்கும் ஒரே ஒரே அர்த்தம் தானா ப்ரோ
No 😄
Shayad - May be
Agar - if
Shayad Maine isay nahin deka
Bro one dowt?
Vocabulary 1 la neenga
(Delhi se tamil nadu thak) erukku bro athula neenga (se) ku (இல்) nu sonneinga but
Intha video la Vocabulary 12 class la
1. Vocabulary lae (otherwise) (nahin toh) la
(Dhyan se suno nahin toh thum samaj nahin sakthei) la
Inga (dhyan se) inga (se) ku (ஆக) sound varuthu eppati bro..konjam sollunga bro..
Se - இருந்து , ஆக
இரண்டிற்கும் வரும்bro😄
Dhyan se - கவனமாக
Thej se - வேகமாக
Dheere se - மெதுவாக
Ohhh ok bro tq
Board class vera level bro
Ab thak is jaise course mei nahi kya
Bro jabthak? and thabthak? Meaning sollunga bro pls
Ok bro😄
@@soundrabalajispokenenglish4864 bro answer solli kudunga bro
Bro music copy right aakum.. so next time remove panunga
Our team creation bro
So no problem 😁
Number
மேபி என்றால் நானும், நீங்களும் அப்படினா ஹிந்தியில் எப்படி சொல்லுவது
Aap bhi
pld avoid lose talk
What lose talk have you seen here
I am straight to the topic😊
Please no English words only Hindi words