|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • #VendhuThanindhathuKaadu #arrahman #str #thamarai #gvm #thamarai #vtk #siddhiidnani #radhika
    Presenting the lyric video of lyric video of #Mallipoo from the movie #vendhuthanindhathukaadu
    Song : Mallipoo
    Composer : A.R.Rahman
    Singers : Madhushree
    Lyrics : Thamarai
    VELS FILM INTERNATIONAL LTD
    Dr. Ishari K Ganesh presents
    #Atman Silambarasan TR
    Vendhu Thanindhathu Kaadu
    an AR Rahman musical
    a Gautham Vasudev Menon film
    Song Composed, Arranged and Produced by
    A.R.Rahman
    Singer
    Madhushree
    #vendhuthanindhathukaaduaudiolaumchufullvideo #vendhuthanindhathukaaduaudiolaunch #vendhuthanindhathukaadusimbuspeech #vendhuthanindhathukaadukamalspeech #vendhuthanindhathukaadu #silambarasan #silambarasantr #atman
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    www.youtube.co...
    / madhushreemusic
    #instayoutubers #instavideo #instayoutube #instavideos

ความคิดเห็น • 2.2K

  • @natrajvedam9610
    @natrajvedam9610 ปีที่แล้ว +42

    தினம் ஒரு தடவையாவது கேட்டுவிடுவேன்... ARR, தாமரை மதுஸ்ரீ ... சூப்பருங்க...

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 2 ปีที่แล้ว +67

    குரலில் உச்சரிப்பு தான் சற்று புரியாதது போல் இருக்கிறது ஆனாலும் தமிழின் உயிர்நாடி உச்சம் பெற வைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள்

    • @madhushreetheartist
      @madhushreetheartist  8 หลายเดือนก่อน +1

      thanks...!!

    • @muthurajamuthu6125
      @muthurajamuthu6125 4 หลายเดือนก่อน +1

      அந்த உச்சரிப்பு திருநெல்வேலி துத்துக்குடி பக்கம் அப்படிதான்

  • @pandianmuthukannan6948
    @pandianmuthukannan6948 ปีที่แล้ว +24

    கவிஞர் தாமரையின் பாடல்கள் தமிழ் வார்த்தைகள் மட்டுமே இருக்கும் என்பதற்கு இந்த பாடலும் ஒரு எடுத்துக்காட்டு.... மனைவியை பிரிந்து வெளிநாட்டில் வாழும் எங்களை போன்றவர்களுக்கு ஒரு மருந்தாக இந்த பாடல் அமைந்துள்ளது.... நன்றி கவிஞர் தாமரை

  • @velkua6790
    @velkua6790 ปีที่แล้ว +888

    என்ன தான் அனிருத் வந்தாலும் A.R.ரகுமான் ஒரு படி மேல் தான். ❤️❤️❤️❤️😀😘😘😘😘😘

  • @Earth38274
    @Earth38274 10 วันที่ผ่านมา +3

    I am a telugu guy… my day never start without listen this song…love you AR rahaman and Madhu sri…❤❤

  • @elangoa8075
    @elangoa8075 2 ปีที่แล้ว +696

    மதுஸ்ரீ குரலில் என்ன ஒரு மயக்கம்....!!!!! ரகுமான் சார் நன்றி இது போன்ற கலைஞயர்களை வெளிகொண்டுவருவதற்கு........

    • @UmaDevi-og2rz
      @UmaDevi-og2rz 2 ปีที่แล้ว +11

      Super👌

    • @megathaip4028
      @megathaip4028 2 ปีที่แล้ว +10

      Omg great voice so different

    • @RJ_Saru_Updates21
      @RJ_Saru_Updates21 2 ปีที่แล้ว

      Please like pannunga 🙏 போட்டியில் வெற்றியடைய உதவுங்கள்
      th-cam.com/video/MV48ndBqHvM/w-d-xo.html

    • @vikkinrajrasu8494
      @vikkinrajrasu8494 2 ปีที่แล้ว

      No
      In in
      Ok
      À

    • @krishnamootthyk9701
      @krishnamootthyk9701 2 ปีที่แล้ว

      ""0

  • @arunrajiniarunrajini249
    @arunrajiniarunrajini249 2 ปีที่แล้ว +190

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்.+இசை இரண்டுமே காதுகளுக்கு விருந்து

  • @jjtnpscnotes7390
    @jjtnpscnotes7390 ปีที่แล้ว +27

    மனதை உருக்கும் பாடல் வரிகள்... மிகவும் நுணுக்கமான முறையில் அமைந்த இசை...
    வேற லெவல்.....🥰😘

  • @anbalayam9468
    @anbalayam9468 ปีที่แล้ว +22

    படத்தில் பார்த்து கேட்ட பாடலை விட இந்த காணொளியில் பார்த்து தங்களது இனிய தேன் குரலை அந்த துள்ளலோடும் ஒருவித ஏக்கத்துடன் கேட்கவும் பார்க்கவும் தூண்டுகிறது. Very nice. Music voice videography stage audience etc... Etc.... Very very super.....

  • @prabhakaran9717
    @prabhakaran9717 2 ปีที่แล้ว +140

    தேனில் குழைத்து.... காற்றில் கரைத்து... இதயத்தில் தடவிய...இனிமை

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 ปีที่แล้ว +22

      Bathed in honey....dissolved in the air...applied to the heart...sweetness... Thank you so much

    • @bcpandian
      @bcpandian ปีที่แล้ว +1

      @@madhushreetheartist Very Bad pronunciation, very disappointed. Literally diminished the poetic value of this song. it's not MallePoo, It should be Mallippoo., Not the singers mistake, it is music director's mistake for not correcting this.

    • @MR-mw4cy
      @MR-mw4cy ปีที่แล้ว

      EEE moikama eruntha sari 😁

    • @vaalarivan_p
      @vaalarivan_p 7 หลายเดือนก่อน +1

      ​@@bcpandian, bruh. Her pronunciation is much better than the original mallippoo, and i like it

  • @elizstephen5463
    @elizstephen5463 2 ปีที่แล้ว +23

    ஆயுத எழுத்து படத்தில் இடம் பெற்ற நீங்கள் பாடிய சண்டக் கோழி பாடலுக்கு நான் அடிமை

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 11 หลายเดือนก่อน +7

    Magnet voice heart touching

  • @anshsuriya6189
    @anshsuriya6189 ปีที่แล้ว +22

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் குரல்,,❤️ Amazing Amma❤️❤️

  • @nrg.aatheswaran
    @nrg.aatheswaran 2 ปีที่แล้ว +237

    எந்த காலத்திலும் கொண்டாடப்படக்கூடிய மிகச்சிறந்த பாடல்🎵🎶🎶🎶🎶🎶🎵🎵🎵

    • @adangamaru46
      @adangamaru46 2 ปีที่แล้ว

      Apa 2020

    • @RJ_Saru_Updates21
      @RJ_Saru_Updates21 2 ปีที่แล้ว

      Please like pannunga 🙏 போட்டியில் வெற்றியடைய உதவுங்கள்
      th-cam.com/video/MV48ndBqHvM/w-d-xo.html

    • @RJ_Saru_Updates21
      @RJ_Saru_Updates21 2 ปีที่แล้ว

      Please like pannunga 🙏 போட்டியில் வெற்றியடைய உதவுங்கள்
      th-cam.com/video/MV48ndBqHvM/w-d-xo.html

    • @madhushreetheartist
      @madhushreetheartist  8 หลายเดือนก่อน

      thankyou...!!

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 ปีที่แล้ว +67

    "மச்சான் எப்போ வர போரே "This is not a simple word.. True emotions of Divine love

  • @raghus5193
    @raghus5193 2 ปีที่แล้ว +184

    தமிழில் தனது தனித்துவமிக்க குரலில் சிறந்த பாடல்களை பாடிய மறைந்த பிண்ணனி பாடகி ஸ்வர்ணலதாவை நியாபக படுத்தியதற்கு மிக்க நன்றி...

  • @kumarp.a2065
    @kumarp.a2065 ปีที่แล้ว +23

    என்ன ஒரு இசை.. பாடலின் இடையில் வரும் அந்த நாதஸ்வரம் இசை என் மனதை அப்படியே கரைய வைத்துவிட்டது.. மிக்க நன்றி AR. ரகுமான் சார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

  • @dileepkumardileepkumar1950
    @dileepkumardileepkumar1950 หลายเดือนก่อน +2

    Mesmerizing voice super

  • @geethamadura4277
    @geethamadura4277 2 ปีที่แล้ว +27

    Handsome STR❤❤❤, விரைவில் அவருக்கு நல்ல வாழ்க்கைதுணை அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 2 ปีที่แล้ว +509

    கல்லையும் கரைக்கும் குரல்வளம் 👌👌👌

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 ปีที่แล้ว +21

      Thank you so much 🙂For my regular updates, kindly suscribe my youtube channel and Hit the BELL button:th-cam.com/users/madhushreetheartist

    • @KDuraipandian007
      @KDuraipandian007 2 ปีที่แล้ว +2

      @@madhushreetheartist What a voice ❤️❤️❤️

    • @fishsat460
      @fishsat460 ปีที่แล้ว

      Silky voice

    • @satheeskumarsatheeskumar5293
      @satheeskumarsatheeskumar5293 ปีที่แล้ว

      @@madhushreetheartist 11qq1q11111

    • @Manjumanju-qt6on
      @Manjumanju-qt6on ปีที่แล้ว

      @@satheeskumarsatheeskumar5293 plo

  • @worldking9898
    @worldking9898 10 หลายเดือนก่อน +4

    Wonderful preformences ar rahuman ❤ music 🎶

  • @godsson701
    @godsson701 ปีที่แล้ว +12

    அனைவரையும் வசீகரித்து, இதயத்தை கட்டிபோடும் குரல்வளம்.🌺👌👌👌👌🌺

  • @praveenba23
    @praveenba23 2 ปีที่แล้ว +33

    இந்த பாடலின் வெற்றியில் பெரும் பங்கு இந்நிகழ்ச்சி தான்.
    இப்பாடலை ரசிக்க வைத்த கலைஞர்கள்(சிறப்பு மதுஸ்ரீ) அனைவருக்கும் பாராட்டுப் பெறுகிறீர்கள்.. வாழ்க வளர்க

  • @SyedAli-ct6yl
    @SyedAli-ct6yl 2 ปีที่แล้ว +61

    முழுசா ஒரு தமிழ்பாடல். கேட்கும்போது என்ன ஒரு இனிமை. இந்த பாடல் நம் இதயத்துக்குள் நேரிடையாக இறங்குது 😍😍😍

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 ปีที่แล้ว +2

      ஒரு பாடல் இல்லை.... கவிஞர் தாமரையின் பாடல்கள் அனைத்தும் தமிழ் வார்த்தைகள் மட்டுமே இருக்கும்

    • @viralboyz798
      @viralboyz798 ปีที่แล้ว +1

      அவளே தாமரை

    • @madhushreetheartist
      @madhushreetheartist  8 หลายเดือนก่อน

      thankyou so much...!!

  • @optimusprime9421
    @optimusprime9421 2 ปีที่แล้ว +87

    I live in abroad without my family. And this song is more than a song to NRI people's like us.. Thank u madhushree!!

    • @currydude7
      @currydude7 ปีที่แล้ว +2

      I agree, it’s hard to convey how much this song means to us. Hope your travels bring you back home safely machan

    • @madhushreetheartist
      @madhushreetheartist  8 หลายเดือนก่อน

      thankyou so much....!!

  • @Utube2k
    @Utube2k 2 ปีที่แล้ว +537

    இந்தப் பாடல் உலக அளவில் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 ปีที่แล้ว +38

      Thanks..

    • @SATHIYAVEL1993
      @SATHIYAVEL1993 2 ปีที่แล้ว +3

      @@madhushreetheartist Do you know Tamil !?

    • @adangamaru46
      @adangamaru46 2 ปีที่แล้ว

      Un appa amma ku yentha prblm vara kudathunu vendikada lusu bonda

    • @Prabath_pb
      @Prabath_pb 2 ปีที่แล้ว

      @@madhushreetheartist ❤

    • @spprasanth9151
      @spprasanth9151 2 ปีที่แล้ว

      Super ❣️

  • @likhithapilli5727
    @likhithapilli5727 11 หลายเดือนก่อน +2

    Amma.suppar

  • @balebala6897
    @balebala6897 2 ปีที่แล้ว +209

    தாமரையின் வரிகள் இதயம் கலங்கி கண்கள் வழியே கண்ணீர்.... மனைவியின் ஏக்கத்தை வரிகளாக அமைத்து அதை ஒலி வடிவில் இசையோடு கலந்து கேட்கும்போது கல்லும் கரைந்து விடும்

  • @tharumanb7710
    @tharumanb7710 ปีที่แล้ว +7

    Wonderful song_Wonderful voice_Wonderful performance. Hats off to Madhusri and A R Rahman.

  • @Srichandra3
    @Srichandra3 2 ปีที่แล้ว +765

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இலக்கிய நடையில் ஒரு சினிமா பாடல். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் குரல் அருமையான மெலோடி.

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 ปีที่แล้ว +36

      நன்றி..Naṉṟi 🙂For my regular updates, kindly suscribe my youtube channel and Hit the BELL button:th-cam.com/users/madhushreetheartist

    • @poojaaruna2358
      @poojaaruna2358 2 ปีที่แล้ว +9

      Yes sis

    • @Srichandra3
      @Srichandra3 2 ปีที่แล้ว +5

      Thank u so much mam 😊

    • @anajaleel
      @anajaleel 2 ปีที่แล้ว +6

      after long gap , peoples enjoying an excellent song . ARR 👏👏👏

    • @dhanyagovind6363
      @dhanyagovind6363 2 ปีที่แล้ว +3

      m

  • @sivaanandan895
    @sivaanandan895 2 ปีที่แล้ว +9

    super voice mam👌 thamarai mam lyric super 👌

  • @nicknithish831
    @nicknithish831 2 ปีที่แล้ว +46

    I heard more then 100 times your voice so marvelous my kind request is pls continue more songs in Tamil industry 🖤🖤🖤🖤 I am big fans for your voice 🖤

    • @madhushreetheartist
      @madhushreetheartist  ปีที่แล้ว +6

      நன்றி nick

    • @nicknithish831
      @nicknithish831 ปีที่แล้ว

      ❤️❤️❤️

    • @bcpandian
      @bcpandian ปีที่แล้ว

      @@madhushreetheartist Please continue in the Tamil Movie industry, but ensure to learn the language and it's proper pronunciation other wise you will be spoiling the song's very soul. Please take this as positive feedback to improve and avoid such mistakes in the future.

    • @venkat98506
      @venkat98506 ปีที่แล้ว

      @@madhushreetheartist next level madam

  • @sd-ud6iq
    @sd-ud6iq ปีที่แล้ว +2

    Best of madhusree...mallipoo n marudhani ... songs

  • @ShazRu
    @ShazRu ปีที่แล้ว +3

    #ARRahuman Music Like a Electricity Board Any Time...
    But This Generation Some Music Directors Like a Generator That Time only

  • @Antony209
    @Antony209 2 ปีที่แล้ว +47

    What a Mesmerizing Voice....😘

  • @pr5032
    @pr5032 ปีที่แล้ว +8

    மதுஸ்ரியின் தேன் குரல்
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது

  • @VishalPatil-vg9lp
    @VishalPatil-vg9lp ปีที่แล้ว +3

    Love from Maharashtra.......love this song

  • @sureshsona978
    @sureshsona978 ปีที่แล้ว +1

    Super. Song.. Ar. Rahuman. Valthukal. Singer. Voice. Super

  • @cirisuman5147
    @cirisuman5147 ปีที่แล้ว +3

    Very very nice voice

  • @shricabs5928
    @shricabs5928 ปีที่แล้ว +22

    Lines of Thamarai and voice of Madhushree mam is very very nice, but these both are join with a great ARR music... which is Top-notch... No other words to explain.. Madhushree mam's voice superb....

    • @madhushreetheartist
      @madhushreetheartist  ปีที่แล้ว +4

      நன்றி

    • @shricabs5928
      @shricabs5928 ปีที่แล้ว +1

      @@madhushreetheartist Thanks for your replying response mam.

  • @abeydasdavid5521
    @abeydasdavid5521 ปีที่แล้ว +30

    What a sweet voice that definitely will make everyone's a special place in the heart ❤️. Thanks to Rahman sir...

  • @kalpanakalpana3011
    @kalpanakalpana3011 11 หลายเดือนก่อน +2

    Vera level sama👌

  • @aadhiaadhi3620
    @aadhiaadhi3620 ปีที่แล้ว +1

    Angu neyum ingu naanum enna vaalkayo .... i feel that pain.. miusic magic man you sir

  • @saravanansamy9647
    @saravanansamy9647 ปีที่แล้ว +5

    Madhu Shri mam voice Vera level

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 ปีที่แล้ว +7

    இவரின் இனிமையான குரலுக்கு நான் அடிமை

  • @matthewsrirammd
    @matthewsrirammd 2 ปีที่แล้ว +14

    So sweet Ma'am...
    Love From Malaysia
    🇲🇾🇲🇾🇲🇾💐💐💐💕💕💕

  • @hansikad8888
    @hansikad8888 ปีที่แล้ว +2

    Nice singer & nice song really wonderful

  • @adarshnp1121
    @adarshnp1121 ปีที่แล้ว +2

    സോങ് വേദിയലും ഒരുപോലെ പാടിയ സോങ്.. ആദ്യമായിട്ടാ... കാണുന്നെ 👌👌

    • @madhushreetheartist
      @madhushreetheartist  8 หลายเดือนก่อน +1

      thankyou....!!

    • @adarshnp1121
      @adarshnp1121 8 หลายเดือนก่อน

      @@madhushreetheartist welcome madam

  • @AstroLife5
    @AstroLife5 2 ปีที่แล้ว +386

    ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் இன்றுவரை ஆனால் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை

  • @thulasielumalai7555
    @thulasielumalai7555 ปีที่แล้ว +3

    இளையராஜா பாடல்களுக்கு அடுத்த படியாக இந்த பாடலை ஒரே நாளில் 200 முறை கேட்டு மகிழ்ந்தேன் ராகம் தேனை விட பலமடங்கு இனிக்கிறது.

  • @dharanihruday
    @dharanihruday ปีที่แล้ว +7

    Your voice... Your smile... Your small dance movements... Your dressing... Everything about you is so beautiful here maam.... ♥️🥰

  • @ranjithkumarn1873
    @ranjithkumarn1873 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ஸ்டார் சிம்பு & ARR

  • @sheikrafikrafiksheik8525
    @sheikrafikrafiksheik8525 ปีที่แล้ว +3

    மனைவியை பிரிந்து வாழும் நண்பர்களுக்கு இந்த பாடல் மிகவும் பொருத்தம் என்னையும் சேர்த்து congrats song team making 👏👏👏👈👈👌🏼👌🏼

  • @muralij1198
    @muralij1198 2 ปีที่แล้ว +188

    Your voice melts every hearts... Lots of love from tamilnadu...🥰

    • @pollaikrishna3910
      @pollaikrishna3910 ปีที่แล้ว +1

      It's true

    • @kaderansari10
      @kaderansari10 ปีที่แล้ว +1

      என்ன குரல் வளம் அருமை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @Hiux4bcs
      @Hiux4bcs ปีที่แล้ว +1

      Not only Tamil whole Indians

    • @niyashappy7863
      @niyashappy7863 ปีที่แล้ว +1

      ​@@Hiux4bcs ź

    • @madhushreetheartist
      @madhushreetheartist  8 หลายเดือนก่อน +1

      thankyou so much...!!

  • @mohanapavitheo2238
    @mohanapavitheo2238 2 ปีที่แล้ว +10

    Mam still you look sooooo gorgeous like angel I hear this song I addict your voice

  • @AbuthahirAbuthahir-p1h
    @AbuthahirAbuthahir-p1h 11 หลายเดือนก่อน +2

    Asome mam ❤️ we like this song❤️🎉

  • @govindanperumal7364
    @govindanperumal7364 10 หลายเดือนก่อน +2

    Wonderful My Favorite

  • @malu7946
    @malu7946 ปีที่แล้ว +74

    What an incredible voice....!!!! Love n hugs from Kerala. Live long well. Be india's pride!

  • @yashini2825
    @yashini2825 ปีที่แล้ว +18

    Happy birthday Ar rahman sir...😍👌...I am listening this song more then 50 times. Mesmerising voice 😍

  • @anilkc2077
    @anilkc2077 ปีที่แล้ว +5

    Love AR+Thamarai +Madhusree+Gautham vasudev menon +STR❤️

  • @Briyani_vibes
    @Briyani_vibes 2 ปีที่แล้ว +196

    From marudhani till mallipoo you have always been our favourite voice mam💜

    • @skfoto3942
      @skfoto3942 2 ปีที่แล้ว

      Very true

    • @shyamrajable
      @shyamrajable 2 ปีที่แล้ว +1

      How about sandakozhi song???

    • @Vishnuvardhan-1606
      @Vishnuvardhan-1606 2 ปีที่แล้ว

      @@shyamrajable Yes sister From Aayutha Ezhuthu ❤️🤗💯

    • @raveenkumar8275
      @raveenkumar8275 ปีที่แล้ว

      To be specific from Sandakozhi to mallippoo

    • @sd-ud6iq
      @sd-ud6iq ปีที่แล้ว

      Exactly ❤️

  • @agjakeerhussain4209
    @agjakeerhussain4209 ปีที่แล้ว +1

    What, A,, great voice madam God bless you

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 8 หลายเดือนก่อน +2

    Awesome singing vere level ⭐

  • @sasie2676
    @sasie2676 ปีที่แล้ว +3

    Valga simbu anna

  • @chandraalagiahramiah3437
    @chandraalagiahramiah3437 ปีที่แล้ว +6

    Awesome song sang by this wonderful singer. Her voice is so mesmerising. A big salute to her. Great AR Rahman, sir. Lovely song 😍

  • @sathish3911
    @sathish3911 2 ปีที่แล้ว +31

    Melting voice..
    Addited this song...❣️

    • @madhushreetheartist
      @madhushreetheartist  2 ปีที่แล้ว

      Thank you so much 🙂For my regular updates, kindly suscribe my youtube channel and Hit the BELL button:th-cam.com/users/madhushreetheartist

  • @AnnoyedRacecar-vq8ow
    @AnnoyedRacecar-vq8ow 6 หลายเดือนก่อน

    அருமையான பாடல் அருமையான குரல் அருமையான வரிகள்

  • @kalpanakalpana3011
    @kalpanakalpana3011 ปีที่แล้ว +1

    Ennaku romba pidikum vera level song💜❤

  • @ஆன்மீகஅனுபவங்கள்-ப7ய

    செம்ம சாங்.காதுக்கு இனிமை

  • @Srichandra3
    @Srichandra3 2 ปีที่แล้ว +7

    Wow...wow.... semma voice mam. Excellent excellent ... wordless

  • @tamild4307
    @tamild4307 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் உங்களின் voice மிக அருமை சகோதரி

  • @jitendersharma727
    @jitendersharma727 10 หลายเดือนก่อน +1

    Very sweet voice। Nobody could be more bifitting

  • @AnandAnand-fl1gj
    @AnandAnand-fl1gj ปีที่แล้ว +1

    சூப்பரோ சூப்பர்

  • @vkloverboy3440
    @vkloverboy3440 2 ปีที่แล้ว +4

    Very nice voice ❤ mallipoo song my favorite song❤❤ tq mam

  • @durgaprasad9694
    @durgaprasad9694 ปีที่แล้ว +10

    Reall such a beautiful song that literally feeling like Honey is flowing from the voice ❤

    • @madhushreetheartist
      @madhushreetheartist  8 หลายเดือนก่อน

      thankyou....!!

    • @durgaprasad9694
      @durgaprasad9694 8 หลายเดือนก่อน

      Thanks ma'am for you sang song and made it beautiful ❤​@@madhushreetheartist

  • @dgb405
    @dgb405 2 ปีที่แล้ว +32

    Mam - You gave life to this song, i don't think anybody could have done it better, consider that you have earned a permanent place in our hearts...Thank you ! Give us more songs...

  • @saransathu2041
    @saransathu2041 ปีที่แล้ว +1

    Amazinggggggggggggggggggg.......🤗🤗🤗🤗🤗🤗🤗🤗💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @maylsamysundaresan468
    @maylsamysundaresan468 ปีที่แล้ว +1

    Vaave vaave super sir

  • @rajaaakash6524
    @rajaaakash6524 2 ปีที่แล้ว +3

    Semma Super Song Voice Vera level 🌹

  • @NaveenKumar-so8uy
    @NaveenKumar-so8uy 2 ปีที่แล้ว +5

    Sema song ..day to day kettuta iruken ....❤️

  • @wanderlust2816
    @wanderlust2816 2 ปีที่แล้ว +21

    One of the heart melting voice ✨🖤

    • @madhushreetheartist
      @madhushreetheartist  ปีที่แล้ว +1

      நன்றி

    • @bcpandian
      @bcpandian ปีที่แล้ว

      @@madhushreetheartist Very Bad pronunciation, very disappointed.

  • @alexhelina7917
    @alexhelina7917 2 ปีที่แล้ว +2

    சமீப நாட்களாக தமிழ் பாடல் கேட்கும்படியாக இல்லை இந்தப் பாடல் நம் இதயத்தைக் கொள்ளை கொண்ட பாடல் கவிஞர் தாமரை வரிகளும் இதமான ஏ ஆர் ரகுமானின் இசையும் மதுஸ்ரீ பாடிய விதமும் மூவரும் படைப்பு அற்புதம்

  • @samsudeen7654
    @samsudeen7654 2 หลายเดือนก่อน

    Madhushree,she has a melting voice many thanks for uploading this beautiful song

  • @தமிழினி-ங1ற
    @தமிழினி-ங1ற 2 ปีที่แล้ว +12

    Per day my 5 years daughter lisiten this song min 10 - 15 times per day.... Madhu mam you have such a mesmerizing voice....stay healthy..

  • @rekhamaran7819
    @rekhamaran7819 2 ปีที่แล้ว +34

    Raghman sir அதிகமான கவலை வரும்போது உங்கள் இசை ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது.

  • @shamleshkdas8097
    @shamleshkdas8097 ปีที่แล้ว +18

    I have no idea that how many times I have played this song... Whenever I listen this song, it takes me to heven!!! Superb voice mam❤️

  • @donpaul4227
    @donpaul4227 ปีที่แล้ว +1

    Ivanga expression sema ba

  • @AnandAnand-fl1gj
    @AnandAnand-fl1gj ปีที่แล้ว +2

    வாய்ஸ் நம்பர் ஒன் சூப்பரோ சூப்பர்

  • @AbdulRehman-ll6oq
    @AbdulRehman-ll6oq ปีที่แล้ว +1

    Fabulous voice God bless you ar rahiman sir allso

  • @saqeebmohammed66
    @saqeebmohammed66 2 ปีที่แล้ว +31

    You're a gem to this music industry. What a terrific performance. Beautiful beyond words ❤

  • @arifmohammed6736
    @arifmohammed6736 2 ปีที่แล้ว +3

    எ ஆர் ரஹ்மான் & தாமரை &மதுஷீரி சூப்பர் கூட்டனி தொடரவேண்டும்

  • @veangaivinoth6701
    @veangaivinoth6701 2 ปีที่แล้ว +3

    தாமரை அக்காவின் வரிகள் மிகச்சிறப்பு

  • @sandeeph2528
    @sandeeph2528 ปีที่แล้ว +2

    Waw..heavy base guitar

  • @selvavel354
    @selvavel354 ปีที่แล้ว +2

    Dailyum ketapn bro intha song ga🥰❣️

  • @arvindkumar-hw4wb
    @arvindkumar-hw4wb 2 ปีที่แล้ว +4

    Kettutte irukkanum pola irukku semma voice. We are love your voice. God gifted your voice 4 our south film industries 🙏🙏🙏

  • @krrthoughts3280
    @krrthoughts3280 2 ปีที่แล้ว +9

    Oh My god!!!! What a voice🔥🔥🔥vera level, really awesome..... சிறந்த பாடல். Best song of the year and best singer of the year

  • @karthikakarthi3264
    @karthikakarthi3264 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் வரிகள் இந்த பாடலை தயவுசெய்து தமிழ் சிங்கர் பாடி இணையத்தில் வெளியிடவும்.

  • @anupriya9940
    @anupriya9940 ปีที่แล้ว

    Super mam voice melting super super

  • @krishnamoorthy-sj6ro
    @krishnamoorthy-sj6ro ปีที่แล้ว +1

    super songs thanks to Mrs. Thamarai

  • @praswanthreddy2673
    @praswanthreddy2673 ปีที่แล้ว +3

    I don't know tamil but this song is love.. love from Andhra Pradesh