Congratulations Madam. Super message through Pothigai TV. Hope, the message about the Ombudsman Scheme of RBI reaches people at large in Tamil Nadu. Seetharaman R.
சார் என் பெயர் ராஜா. எனது கணக்கில் போதுமான இருப்பு இருந்தும் பஜாஜ் Emi க்கு இருப்பு இல்லை என்று எனது கணக்கில் வங்கி.பஜாஜ் அவதாரம் விதித்தனர்.புகார் செய்தும் நடவடிக்கை இல்லை 2019ல் நடத்தது நான் நுகவோர் நீதிமன்றத்தில் புகார் செய்தும் வங்கி அஜார் ஆகவில்லை. இதனை இங்கு புகார் செய்யலாமா
ஒரு வருடத்திற்குள் புகார் அளிக்க வேண்டும் இது மூன்று நான்கு வருடங்கள் ஆன காரணத்தால் எப்படி செயல்படும் என்று தெரியவில்லை இருந்தாலும் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து இந்த வெப்சைட்டில் ஃபைல் பண்ணி பாருங்கள்
நன்றி மேடம். தங்களுடைய வங்கி புகார் மனு தாக்கல் செய்ய விளக்கம் கேட்டு மகிழ்ந்தேன். தெளிவாக விளக்கி இருந்தீர்கள்.
Congratulations Madam. Super message through Pothigai TV.
Hope, the message about the Ombudsman Scheme of RBI reaches people at large in Tamil Nadu.
Seetharaman R.
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
மிக்க நன்றி
Please upload with English subtitles...It will be helpful for others also..
How many days to clear education loan approval after application.
Indian Bank la account open panoam
ATM card vanthuchu.
But ATM card issue charge 118 eduthutamga.
Ipadilam RBI la iruka
Pls send link
நான் கம்ப்ளைன்ட் பண்ண எனக்கு பணம் திரும்ப கிடைச்சது
சார் என் பெயர் ராஜா.
எனது கணக்கில் போதுமான இருப்பு இருந்தும் பஜாஜ் Emi க்கு இருப்பு இல்லை என்று எனது கணக்கில் வங்கி.பஜாஜ் அவதாரம் விதித்தனர்.புகார் செய்தும் நடவடிக்கை இல்லை 2019ல் நடத்தது நான் நுகவோர் நீதிமன்றத்தில் புகார் செய்தும் வங்கி அஜார் ஆகவில்லை. இதனை இங்கு புகார் செய்யலாமா
ஒரு வருடத்திற்குள் புகார் அளிக்க வேண்டும் இது மூன்று நான்கு வருடங்கள் ஆன காரணத்தால் எப்படி செயல்படும் என்று தெரியவில்லை இருந்தாலும் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து இந்த வெப்சைட்டில் ஃபைல் பண்ணி பாருங்கள்