இறந்தபின் உயிர்ப்பித்த அம்மா😲 | கேட்டதும் உடம்பெல்லாம் புல்லரிக்குது | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 125

  • @thangavelup4979
    @thangavelup4979 5 หลายเดือนก่อน +74

    நீங்க இரண்டு பேரும் பிறவிப் பயனை அடைந்து விட்டீர்கள் பா தங்க தம்பிகளா. உங்கள பார்க்கும் போது எனக்கு உண்மையிலேயே பிரமிப்பாக இருக்குபா இந்த சின்ன வயதில் இப்படி ஒரு பெரிய மனசா❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lolalouise123
    @lolalouise123 5 หลายเดือนก่อน +41

    அம்மாவின் வாக்கு பழிக்கட்டும்.இருவரும் நீடுழி வாழவேண்டும். நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும்.அம்மா வெள்ளந்தி.

  • @packipacki163
    @packipacki163 5 หลายเดือนก่อน +45

    இந்த அம்மாவுக்கு உதவிய வேலாயுதம் ஐயாவின் குடும்பத்திற்கு நன்றி மற்றும் தம்பிகளா உங்களுக்கும் நன்றி

  • @Thaya-b6w
    @Thaya-b6w 5 หลายเดือนก่อน +21

    இப்படி நடக்கிறது தான் இந்த அம்மா சொல்வது எல்லாம் உண்மை ❤❤❤❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 4 หลายเดือนก่อน +13

    அம்மாட கதைக்க கேட்க இனிமையாக இருக்கிற து..உதவிய உறவுக்காருக்கு நன்றி. வாழ்க மகனமாரே....😂🎉😂🎉😂🎉🎉😂🎉😂🎉

  • @VasuHary-dl7hx
    @VasuHary-dl7hx 2 หลายเดือนก่อน

    நல்லவேள இந்த அம்மாவை கொண்டுபோய் புதைக்காமல் விட்டிடங்கள். வாழ்த்துக்கள்

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 หลายเดือนก่อน

    இந்த அம்மா இப்ப எப்படி இருக்குறாங்கள்? அவாவிற்கு உதவி செய்ய ஆசை எனக்கு❤

  • @ThinasThinas-w7o
    @ThinasThinas-w7o 5 หลายเดือนก่อน +12

    ஆற்புதமான கானெலீ இந்த அம்மாவுக்கு உதவீ செய்துகுடுத்தா உங்கலுக் புன்னியம் கிடைக்கும் நான்பா

  • @sekarkirththi7593
    @sekarkirththi7593 5 หลายเดือนก่อน +6

    வாழத்துக்கள் தம்பிகளுக்கு ❤❤❤❤❤அந்த அம்மாவின் கதையை கேட்க்கும் போது
    புல்லரிக்குது 😮😮😮😊😊😊😊

  • @sashankuwait2831
    @sashankuwait2831 5 หลายเดือนก่อน +8

    நல்லதொரு வீடியோ இந்த அம்மாவின் கதையை கேட்க வியப்பாக இருந்தது நன்றி மகன்கள் இந்த அம்மாவுக்கு உதவி செய்தது ❤❤❤❤❤

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 5 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் தங்கேஸ்வரி அம்மா.என்றும் ஜெயாரீச்சரின் ஆசீர்வாதங்கள் ❤.உதவிய உள்ளங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤❤.

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 5 หลายเดือนก่อน +5

    அற்புதமான காணொளி வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 5 หลายเดือนก่อน +5

    புரியாத புதிராக இருக்குது தம்பிகளா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Rolexkavi18
    @Rolexkavi18 5 หลายเดือนก่อน +8

    அண்ணா உங்கள் வீடியோ பாத்தா நான் என்ன அறியாமலை அழகுறன் 😭😭😭😭 எனக்கு உங்கள அவ்வளோவு புடிக்கும் 🥹🥹🥹 நீங்கள் இதைபோல எல்லோருக்கும் சேவை செய்து நீருடி காலம் வாழ்விர்கள்

    • @GSTBUNNY
      @GSTBUNNY 3 หลายเดือนก่อน

      Savu😂😂

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 5 หลายเดือนก่อน +4

    தம்பிமார் நாங்கள் செத்து போனாலும் ஜாமனுக்கு தமிழ் தெரியும்

  • @ShamiSuthan
    @ShamiSuthan 5 หลายเดือนก่อน +5

    அண்ணா அம்மாவின் அன்பபாக்க சந்தோஷமாக இருக்கிறது சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤

  • @praburammadhan2618
    @praburammadhan2618 4 หลายเดือนก่อน +5

    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் கேள், மானிடர் ஆத்மா மரணம் "எய்தாது" அது மறுபடி பிறந்திருக்கும்.☝️

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 5 หลายเดือนก่อน +4

    நன்றி🎉,வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @VimlaVimla-ny3hw
    @VimlaVimla-ny3hw 5 หลายเดือนก่อน +6

    Yes, this is true.Please help this mom to build a house for safe.You guys doing a good job?We appreciate it.God bless you guys

  • @spidymaster1988
    @spidymaster1988 3 หลายเดือนก่อน

    நல்ல தம்பிகள்.
    பண்பாக அன்பாக எல்லாரிடமும் கதைக்கின்றீர்கள்.
    Quality of mined.ஏனையவர்களின்
    பல Vedios பார்த்திருக்கிறேன்.
    ஏன் அப்படி இப்படி செய்தீர்கள் என உதவி பெறுபவர்களை ஏசிய சந்தர்ப்பங்களையும் பார்த்திருக்கின்றேன்.
    ஏழைகள் தான் உதவி கேட்பார்கள்.
    பிழை செய்தால் பண்பாக சுட்டிக்காட்டவேண்டும்.
    நீங்கள் அழகாக கதைக்கின்றீர்கள்.
    உதவிய நெஞ்சங்களுக்கு நன்றி.
    மறுமை வாழ்விற்கு புண்ணியம் சேர்த்துள்ளீர்கள்.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 5 หลายเดือนก่อน +4

    True story is hearing God bless you all

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 5 หลายเดือนก่อน +5

    திவா 30 வயதுவரை வெயிட்டிங் ராஜா வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @danieljustin6195
    @danieljustin6195 4 หลายเดือนก่อน +4

    கடவுள் மனிதனுக்குஒருதரம் பிறந்துஒருதரம்மரிக்கும்உயிரைத்தான்,கொடுத்திருக்கிறார் இந்தகாலத்திலும்இந்தக்கதையைநம்பிக்கேட்டுக்கொண்டிருக்கும்தம்பிகளாஇவ்வளவுஏமாளிகளாநீங்கள்

  • @Rany-tj7kh
    @Rany-tj7kh 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் இருவருக்கும் அந்த அம்மா வுடைய கதையை கேட்டவுடன் மனதுக்குகஸ்ட்டமாக இருக்கு நம்பி இருவரும் மேலும் மேலும் உயர எனது வாழ்த்துக்கள்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 5 หลายเดือนก่อน +9

    சாக் வில்லை , மயக்கத்தில் இருந்திருக்கிறார்.அவருக்கு ஆயுள் கெட்டி. அதனால் திரும்ப கொண்டு வந்து விட்டு விட்டார்கள் .இப்மடி சிலசமயம் நடக்குறது, திவா, பிரபா வாழ்த்துக்கள்.

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 5 หลายเดือนก่อน +3

    அருமை தம்பிகள் நல்ல பதிவு. அம்மா நல்ல கள்ள கவடம் அற்ற மனம் அம்மா அவர்களுக்கு அன்பான நம் உறவுகளே இவருக்கு உதவி செய்ய முன் வாருங்கள். அம்மா வுக்கு உதவி செய்த உறவுகளுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 4 หลายเดือนก่อน

    உதவும் கரங்களுக்கு, தலை வணங்குகிறேன். 🫂🥲🤍

  • @rajashalni3
    @rajashalni3 5 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் நல்ல இருப்பிங்க

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 5 หลายเดือนก่อน +1

    tq so much loveble sweetheart brother from Canada❤ and irandu anbana brotherkum nanri.ammavai parkum pothu manasu romba kashdamaga irukku.take care amma😘

  • @anuladeviulaganathan
    @anuladeviulaganathan 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பிமார் இருவருக்கும் ❤

  • @rubasothi5428
    @rubasothi5428 5 หลายเดือนก่อน +4

    வணக்கம் இரண்டு தம்பிகளுக்கும்🙏 இந்த அம்மாவின் கதையை கேட்கும் போது அழுகை அழுகையாக வந்துள்ளது. இரண்டு தம்பிகளுன் பணி தொடர வாழ்த்துகள். RJ tamila தம்பி நீங்க வானோலியில் அறிவிப்பாளராக இருந்தீங்களா? உங்க குரலை கேட்டிருக்கேன் வானோலியில்.

  • @VeeranManju
    @VeeranManju 5 หลายเดือนก่อน +1

    அம்மாட கதைய கேட்க புல்லரிக்குது😮😮😮😮😮😮

  • @Ranganatha-r7s
    @Ranganatha-r7s 5 หลายเดือนก่อน

    V.pillaiayya..v.prabhakaranpillai.irunthirinthal.inthamathiri.irukkukuma.ayya........sothanks.ayya.🎉🎉🎉

  • @angelfreedom246
    @angelfreedom246 5 หลายเดือนก่อน +3

    ஒரு நெறியாளர் வாய்க்குள்ளே கதைக்கின்றார்

  • @dinosharan1798
    @dinosharan1798 5 หลายเดือนก่อน +1

    எதிர் பாத்தன் கிண்ணையடிக்கு வரணும் எண்டு ❤❤

  • @Sacuntary
    @Sacuntary 4 หลายเดือนก่อน

    ANDA AMMA ODA AASIRVADAM ENGADA AASIRVADAM NICHAIAM ERUKU UNGALUKUM 🙏🙏🙏❤❤🎊

  • @anuvikki6455
    @anuvikki6455 3 หลายเดือนก่อน

    Unami unmai 💯

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 5 หลายเดือนก่อน +8

    எங்க ஊர்ல ஒரு அம்மா இறந்து போயிட்டு உயிரோட வந்தவங்க போய்ட்டு வந்தா அந்த கதையை சொல்ல கூடாதுன்னு சொல்லுவாங்க அம்மா வந்து சாப்பிட்டு மேல ஒருத்தர் எல்லாம் சாப்பிட்டு பால் எல்லாம் குடிச்சிட்டு தான் அவங்க வந்து இருக்காங்க இங்க வந்ததாக நீ போயிட்டு பணியே சொல்ல கூடாதுன்னு சொல்லி அனுப்பி இருந்த நான் கடவுள் உண்மையான கதை இது♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vadijega1720
    @vadijega1720 4 หลายเดือนก่อน

    Thanks for this special show.

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉❤❤❤வாழ்த்துக்கள்.தம்பிகளுக்கு❤❤❤🎉🎉🎉🎉

  • @santhiransanthiransanthira43
    @santhiransanthiransanthira43 4 หลายเดือนก่อน

    Anna semmaya help pannirukkingal

  • @suthasritharan2926
    @suthasritharan2926 4 หลายเดือนก่อน

    Valthukkal thampin kala

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 5 หลายเดือนก่อน +1

    RJ thank you God bless you too brother very good❤❤❤🎉🎉🎉

  • @KasmithanSri
    @KasmithanSri 5 หลายเดือนก่อน

    நன்றி நன்றி மிகவும் அண்ணா

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 5 หลายเดือนก่อน +1

    திவா பாவம் ஒரு கலியாணம் ஒரு மனைவி .திவா என்னசெய்யப்பொரிங்கள்

  • @Kasmikasmikasmikasmi
    @Kasmikasmikasmikasmi 5 หลายเดือนก่อน +1

    Plz innum oru thadava enka urukku vanka anna plz😊😊😊

  • @selvbytoaraj7071
    @selvbytoaraj7071 4 หลายเดือนก่อน +2

    Jesus true god

  • @MajiMaji-pt5nu
    @MajiMaji-pt5nu 4 หลายเดือนก่อน

    எங்கட மாமாவும் இப்படித்தான் 3 நாள் பிறகுதான் உயிர் வந்தது அவரும் இப்படிதான் வந்து கதை சொன்னார் பயங்கிரம்

  • @zakiyaibrahim337
    @zakiyaibrahim337 2 หลายเดือนก่อน +1

    Ethu erappu ellai.oru mayakka nilai.

  • @ruthjoy8168
    @ruthjoy8168 5 หลายเดือนก่อน

    God's with everyone 💙 hi rj piraba kj thiva intha amma vai pargail romba vethanaiya irugu ivargalugu uthavi seitha anbana makgale manathara nandri valthukgal

  • @M.V.Dhanyasri
    @M.V.Dhanyasri 4 หลายเดือนก่อน

    Anna naanum en kulanthaiyai vaithukondu miguntha Kastathil ullen.....enakkum uthuvunga

  • @AashAhmed-s3m
    @AashAhmed-s3m 5 หลายเดือนก่อน +2

    Shila paambin visam 24 manineram moochchi adangi irukkumaam

  • @kaleimathy3505
    @kaleimathy3505 2 หลายเดือนก่อน

    வாழ்க இ௫வ௫ம்🎉❤❤❤❤❤

  • @jktamizhan1421
    @jktamizhan1421 4 หลายเดือนก่อน

    Amma ninka valanom anna ninkalum❤❤❤

  • @BalaMurugan-wi7uw
    @BalaMurugan-wi7uw 4 หลายเดือนก่อน +1

    Yenta pesikittu irrukkumpothu background music.pesurathu epti kekkum

  • @NasreenSafrina
    @NasreenSafrina 5 หลายเดือนก่อน +1

    Ithe mathirithan thampi eangada ammavum sethu poittananga ellarum aluthukondu irunthom adutha naal ammavukuugir vanthathu avanga sonnaga ni po ingaa nadabthatha solla kudathu enduathu purahu amma da peyar ulla manusi sethu poitta engada ammada peyar thavamani antha ammada peyarum thavamani purahu kakalathuku purahuthan angada amma unmayahave sethu poitta

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 5 หลายเดือนก่อน +2

    Appoooo kadavulaiiii kandathoooo?

  • @SumanthanSumanthan
    @SumanthanSumanthan 3 หลายเดือนก่อน

    Nan kinnaiyadi than Enga ourula ya nantha😮

  • @Haripriya-su3vd
    @Haripriya-su3vd 4 หลายเดือนก่อน

    Congratulations to my dear brothers really great 😊

  • @سيفاالشمري-ي4ي
    @سيفاالشمري-ي4ي 5 หลายเดือนก่อน +1

    ❤omy ❤🎉😊😢supar video

  • @نبيذه
    @نبيذه 5 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @MylanSellathurai
    @MylanSellathurai 5 หลายเดือนก่อน +4

    Amma 😢

  • @SureshTharshan
    @SureshTharshan 5 หลายเดือนก่อน +1

    Super annachi

  • @justinjustin1897
    @justinjustin1897 4 หลายเดือนก่อน

    All the best thambi

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 5 หลายเดือนก่อน +3

    😂super🎉🎉🎉

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 5 หลายเดือนก่อน

    God bless you amma ❤❤❤❤❤

  • @darendaren5034
    @darendaren5034 3 หลายเดือนก่อน

    24:59 🙏🏻🙏🏻🙏🏻

  • @saanthany5026
    @saanthany5026 5 หลายเดือนก่อน

    Amma supper ❤❤❤

  • @SatheepDongle
    @SatheepDongle 5 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @mhdsiyam9043
    @mhdsiyam9043 4 หลายเดือนก่อน

    izil vilangum paadam, Allah ippadi uyirai kalatti maranikkachchaivaan , pin mannarayil Adakkam seiza pin iraivan meendum uyir koduththu visaaranai seivaan, pin maranikkach seizu ulaham Alikkap patta pin meendum uyir koduththu yeluppappadum , izu yellorukkum ulla nilai, so maraniththa pin uyir varaazu ippadi yilla solpavarhalukku izu padippinai

  • @Mr.Harish-j7l
    @Mr.Harish-j7l 5 หลายเดือนก่อน

    Ippadi engkada ammama kku nadanthathu. Avangka melokam ponathu patri oru story solli irukkungka engkalitta

  • @bawaniba1318
    @bawaniba1318 5 หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👍

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 5 หลายเดือนก่อน +2

    ❤😢❤😢❤😢❤😢❤😢😢❤😢❤😢❤

  • @VijayakanthVijaya-nt9wt
    @VijayakanthVijaya-nt9wt 5 หลายเดือนก่อน

    Enkalukkum pidikum

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa 4 หลายเดือนก่อน +2

    🙏😥♥️

  • @VeeranManju
    @VeeranManju 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kasmikasmikasmikasmi
    @Kasmikasmikasmikasmi 5 หลายเดือนก่อน

    Anna ithu enka urthan 😂ippidi oru katha nan kettathe illa😅

  • @alahanvel7678
    @alahanvel7678 4 หลายเดือนก่อน +1

    👍🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @NishaNisha-n2k3n
    @NishaNisha-n2k3n 4 หลายเดือนก่อน

    Enna rendu perukum vekkam polaye 😂😂😂😂😂

  • @RajaRajaபானுபானு
    @RajaRajaபானுபானு 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

  • @SkalaiWani
    @SkalaiWani 5 หลายเดือนก่อน +2

    ❤🙏🙏🙏

  • @amayababy9194
    @amayababy9194 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @shaamofficial9402
    @shaamofficial9402 4 หลายเดือนก่อน

    Thiva kujal ahh😂
    Pirakalathan ah ah 😂.
    Video grapher dda kai ah kudunga 😂

  • @AminaAmina-ge6ki
    @AminaAmina-ge6ki 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @YjohyoYjohha
    @YjohyoYjohha 4 หลายเดือนก่อน

    Hi sir b hallp ban valaichenai Pl.hallp😊

  • @JeyaDevi-wp8kn
    @JeyaDevi-wp8kn 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤🎉

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 5 หลายเดือนก่อน +2

    😇🥰

  • @jeyajeya1617
    @jeyajeya1617 4 หลายเดือนก่อน

    ❤😢

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 5 หลายเดือนก่อน +1

    தம்பிகளா முன்பு ஒருமுறை வவுனியாவில் செத்து உர்த்தவ அஃகாத்தி இல்லை சோறு சாப்பிடவா யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதை சொல்லிவிட வாய் பேசாமல் கடைசி வரை valatha

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 3 หลายเดือนก่อน

    Amanda kathi ketkompotho nanraha eroko

  • @sasibalendran3037
    @sasibalendran3037 5 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sivadesi7607
    @sivadesi7607 5 หลายเดือนก่อน +2

    😂😂😂

  • @YjohyoYjohha
    @YjohyoYjohha 4 หลายเดือนก่อน

    Naan singalong Pl hallp pl

  • @Subaramaniyam-r2o
    @Subaramaniyam-r2o 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😅😅

  • @vasugij2643
    @vasugij2643 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa 5 หลายเดือนก่อน

    ❤❤❤😊😊😊

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty 5 หลายเดือนก่อน +1

    ❤❤😂😂🎉🎉🎉

  • @PiulaPiu
    @PiulaPiu 3 หลายเดือนก่อน +1

    Ithu fake 😅

  • @DhanamM-bi6hq
    @DhanamM-bi6hq 4 หลายเดือนก่อน

    EnkukodaMulaKashelVathuerukuzNeenvuLilla3murai12NalluAndvarvrKapartenar12NalluNeenvuLilla

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 4 หลายเดือนก่อน

    😂😂