66 வருட அருக்காணி உணவகம் | மூன்று தலைமுறைகள் கடந்து இயங்கும் அசைவ உணவகம் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @aysuad
    @aysuad วันที่ผ่านมา +2

    5:02 உணவு வாங்கியபின் மழைச் சாரலில் குடை பிடித்து பொறுப்பாக செல்லும் அந்த எளிமையான‌ சிறார்கள் ஷாட் ஒரு கவிதை. நல்ல பதிவு. உணவகம் சேவை சிறக்க வாழ்த்துகள்.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 วันที่ผ่านมา +3

    உணவக உரிமையாளரின் அன்பு கலந்த கொங்குத் தமிழ் பேச்சு நல்ல உணவுடன் மன திருப்தியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 2 วันที่ผ่านมา +3

    கடையை விட்றாத ஒரு தலைமுறை வார்த்தை அருமையான பதிவு எங்கேயும் எப்போதும் நம்ம MSFபிரபு சாருக்கு மனதார பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 วันที่ผ่านมา +3

    இந்த VIDEO நாங்கள் நேரில் கடைக்கு சென்று சாப்பிட்ட திருப்தியைத் தந்தது!! மிக்க மகிழ்ச்சி!! வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @MohanRajPamban
    @MohanRajPamban 2 วันที่ผ่านมา +4

    Anna ungal kuralai adikkadi kettalum pudhiya anupavatha tharakkudiya ungal pechchu rasikumpadi irukku
    ungal aduththa video-ku thambi waiting

  • @M.M.Kausika
    @M.M.Kausika วันที่ผ่านมา +2

    🥰அருமை டா தம்பி 💫நம்ம உணவகம் மேலும் மேலும் சிறப்படைய உன் 🦚அக்காவின் வாழ்த்துக்கள்🤝 💐வாழ்க வளத்துடன் தம்பி 🙏

  • @maduravaasi8291
    @maduravaasi8291 2 วันที่ผ่านมา +2

    சென்னிமலை எங்க சொந்த ஊரு
    சூப்பர் அண்ணா

  • @eswaranarun8825
    @eswaranarun8825 2 วันที่ผ่านมา +3

    மட்டன்,சிக்கன், தண்ணீர் குழம்பு அருமை

  • @stridharana4380
    @stridharana4380 2 วันที่ผ่านมา +3

    Vaazhga valamudan congratulations brother 👌👍🙏

  • @balakavi5730
    @balakavi5730 2 วันที่ผ่านมา +2

    உங்கள் குரல் அருமை 👍👍நண்பரே

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 2 วันที่ผ่านมา +2

    உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohanRajPamban
    @MohanRajPamban 2 วันที่ผ่านมา +5

    Ungaloda vlogs paakkaama yennoda daily lifestyle end aagaathu

  • @bennytc7190
    @bennytc7190 2 วันที่ผ่านมา +2

    Best wishes to unavagam. Dedicated to serve customers with the taste of Patti and appa. God bless. Thanks to MSF for encouraging positive video ❤❤❤❤👏👏👏👏⚘🙏🙋‍♂️😃😃

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 วันที่ผ่านมา +4

    இது போன்ற கிராமிய எளிய உணவகங்களில் நாம் பல கிமீ தூரம் சென்று சாப்பிட்டால் கூட நமக்கு மிகப் பெரிய மன நிறைவைத் தரும்!!MSF பிற்கு நன்றிகள் பல!!❤❤🎉🎉.

  • @TheNakkeeran
    @TheNakkeeran 2 วันที่ผ่านมา +3

    மாப்ள வாழ்த்துகள்💐
    வளர்க என்றென்றும் ❤

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 2 วันที่ผ่านมา +2

    Welcom வணக்கம் சார்...

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 วันที่ผ่านมา +2

    Nice

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 2 วันที่ผ่านมา +2

    வணக்கம் நண்பர்களே

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 2 วันที่ผ่านมา +3

    💐💐💐

  • @sabarikummayil
    @sabarikummayil 2 วันที่ผ่านมา +3

    ❤️❤️❤️

  • @ezhillakshmi907
    @ezhillakshmi907 2 วันที่ผ่านมา +2

    👍👍👍👍

  • @senthilkumaran1188
    @senthilkumaran1188 17 ชั่วโมงที่ผ่านมา

    MSF you make an excellent collection of awesome homestyle food restaurants across breath and width of TN. Wish you all the best to continue your beautiful work. Can I have your contact number?

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 วันที่ผ่านมา +2

    nice