ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க தினமும் உங்க வீடியோவை எதிர்பார்த்த கிட்டு இருக்கேன் உங்க வீடியோ எனக்கு ஒரு உற்சாகமாகவும் தூண்டுதலாகவும் இருக்கு குறிப்பா ஸ்டிச்சிங் ஒர்க் பண்ணும் போது ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு உங்க டிப்ஸ்
ஹாய் ரேணு உங்க வீடியோ எப்போ வரும் எப்போ வரும் வெயிட் பண்ணிட்டே இருந்தேன் இப்போ வீடியோ பார்த்த பிறகுதான் ரொம்ப ஹாப்பி யா இருக்கு நான் உங்களோட எல்லா வீடியோ மிஸ் பண்ணாம பாத்துடுவேன் உங்க வாய்ஸ் கேட்டவே செம என்னர்ஜிடிக்க இருக்கு thank u somuch
ஹாய் ரேணு எப்படி இருக்கீங்க தயவுசெய்து டெய்லியும் வீடியோ போடுங்க உங்க வீடியோவை எதிர்பார்த்து உங்க வீடியோவை பார்க்கலைன்னா அந்த நாளை ரொம்ப டல்லா இருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன்🎉🎉🎉
Hai Renu முருகன் அருளாள் இனிய காலை வணக்கம். எப்படி இருக்கிங்க. எங்களை எல்லாம் மறந்திட்டிங்களா. தினமும் உங்கள் video வை எதிர்பார்த்து ஏமாற்றம்தான் கிடைத்தது.😭😭😭😢
Akka yenakkum rendu penkulandhai irukkanga ka oru aan kulandhai venum nu asaya irukku aana nanga financial LA romba kastapadurom .yennala indha asaiya mathikka mudiya ka, periya ponnu 10th poranga yenaku age 33aguthu ka plz yenakku oru nalla advice kudunga ka plz ,romba kastama irukku ka
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க தினமும் உங்க வீடியோவை எதிர்பார்த்த கிட்டு இருக்கேன் உங்க வீடியோ எனக்கு ஒரு உற்சாகமாகவும் தூண்டுதலாகவும் இருக்கு குறிப்பா ஸ்டிச்சிங் ஒர்க் பண்ணும் போது ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு உங்க டிப்ஸ்
நன்றி sister
இனிமேல் தினமும் காலையில் வீடியோ பதிவு செய்கிறேன் 😊
அக்கா வீடியோ சூப்பர்.நல்வாழ்த்துகள்
Enna pa rompa nallagiduchi
Waiting the one lakh subcriber. I am waiting.best of luck
Thank you so much 😀
மிகவும் நன்றி Sathya sister
ஹாய் ரேணு எப்படி இருக்கீங்க உங்க வீடியோபக்கணும் எதிர்பாத்துட்டு இருந்தேன் சூப்பர்😊
Hai renu sister unga vedios la continues ahh pathutu iruka
Enaku Palani malaiku vara voippu kedachiruku uzhavar Pani seiya vara pora sister so happy
Hai, sister. Nan uonga videova muthlaerunithu paarkuran.nalla pantriga.keepti up. It's my first comment .
ஹாய் ரேணு உங்க வீடியோ எப்போ வரும் எப்போ வரும் வெயிட் பண்ணிட்டே இருந்தேன் இப்போ வீடியோ பார்த்த பிறகுதான் ரொம்ப ஹாப்பி யா இருக்கு நான் உங்களோட எல்லா வீடியோ மிஸ் பண்ணாம பாத்துடுவேன் உங்க வாய்ஸ் கேட்டவே செம என்னர்ஜிடிக்க இருக்கு thank u somuch
Thanks sister
Hai
ஹாய் அக்கா உங்ககிட்ட பேசணும்
Hi sister waiting for your video ❤❤ congratulations
Thank you so much 😊
Akka ungala matheri futurela varanumnu try pannikkittu irrukken akka
Motivational speech expected
Good morning🌞🌞 renu
ஹாய் அக்கா நல்லா இருக்கீங்களா உங்ககிட்ட பேசணும்
ஹாய் சிஸ்டர் உங்களோட வீடியோவுக்கா தினமும் காத்திருந்தேன் ரெகுலரா வீடியோ போடுங்க
நன்றி sis இனி தினமும் காலையில் வீடியோ பதிவு செய்கிறேன் 😊
Hi sis shop lla neenga youtuber nu mention paninapo romba happy ah feel paninen. Super🎉
😊😊😊😊 thanks my sweet sister 🥰
Hi sis regular video podunga sis
இனி தினமும் காலையில் வீடியோ பதிவு செய்கிறேன் sis
Hai akka ❤👌👌
சிஸ்டர் நாங்க சிவா வீடியோஸ் எல்லாம் பாப்போம் கேப்போம் ரொம்ப நல்லா இருக்கும் ஹாய் நல்லா இருக்கீங்களா ❤️ சிவா❤️❤️❤️ அண்ணா வீட்டுக்கா பொண்ணு
Super sister
Stching video poduga sister
Misyou the schools and colleges
Sister pls konjam cupboard organisation video detailed ah podunga.. you are keeping ur cupboards neat and clean
Will upload soon
Hai sis how are you romba nall achu vedio post panni regular ah podunga
நன்றி sis ok sis
Hi sister nega eappo vedio poduvinga nu waiting miss u sister😍 I am anitha
😊 thanks for watching sister
Daily i am expecting ur vedio sister..
Thanks sister
Akka food collection pathi ennum solla akka
ஹாய் ரேணு எப்படி இருக்கீங்க தயவுசெய்து டெய்லியும் வீடியோ போடுங்க உங்க வீடியோவை எதிர்பார்த்து உங்க வீடியோவை பார்க்கலைன்னா அந்த நாளை ரொம்ப டல்லா இருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன்🎉🎉🎉
கன்டீபாக தினமும் காலையில் வீடியோ பதிவு செய்கிறேன் 😊
😊😊😊
Hi renu unga video epo varumnu ethir pathu erunthe ungala pathathula romba happy renu i like u ❤
Thanks for your support sis and thanks sister
Hi sis regulara vedio podunga.... ❤
கன்டீபாக sis
Hai Renu
முருகன் அருளாள் இனிய காலை
வணக்கம். எப்படி இருக்கிங்க. எங்களை எல்லாம் மறந்திட்டிங்களா.
தினமும் உங்கள் video வை
எதிர்பார்த்து ஏமாற்றம்தான்
கிடைத்தது.😭😭😭😢
Sorry sis இனிமேல் தினமும் காலையில் வீடியோ பதிவு செய்கிறேன் 😊
Hi sis online tailaring class sollu kudunga athukgaga na wait pannitdu irukgen sis
Good morning ma 😊😊😊
Good morning sister
Miss you sister
Akka please adikadi video podunga❤
Hai renu
Hi akka thinamum video potuga ka
ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க ரேணு
Hi akka good morning miss you akka❤
Hello 😊 thanks for your support sis
Hi akka video apdi suit pannika akka solluingka akka
Hi அக்கா
Hi sister
Hi ma waiting for u miss u ❤❤❤
🙏🙏
Hi sister
Hi sister amutha naanum oru trailer ungal video romba enakku pidikkum
Hi sister. Good morning
Hello 😊 sis how are you
Fine ma.✋️🙋♀️
Hi sister ❤
Hi Renu sis after long days video apadi irukeinga ❤❤
நன்றி நான் நல்ல இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க
Are u ok sister
Ok sis நான் நல்ல இருக்கேன்
Akka yenakkum rendu penkulandhai irukkanga ka oru aan kulandhai venum nu asaya irukku aana nanga financial LA romba kastapadurom .yennala indha asaiya mathikka mudiya ka, periya ponnu 10th poranga yenaku age 33aguthu ka plz yenakku oru nalla advice kudunga ka plz ,romba kastama irukku ka
Hi sis .Adikadi video podunga.rmba naal achu video pottu😢
கன்டீபாக sister 😊
Hai sister How are you babys Hai kitties ❤
Hi Renu sis
Hi sis
Waiting for 1L subscribers annie ma❤🎉
😊😊😊
Renuma na ungala medt pannanum udumali vandha sollunga
Hi sister eppadi irukiga..
நன்றி நான் நல்ல இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க
Nalla iruka sis..
H r sis Y sis ethana nal video podala unga video romba miss pana
Hi sis
Hi sister iam Lalitha elampilai palaniel meet panninome sarees edukka varen sonninga 😊😊😊
Hi sis உங்களையும் அண்ணாவையும் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி 😊
plous cutting video podenka pls sister
Hai sister 😊how are you
நான் நல்ல இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க
Hi sister how are you sister 😊
Good thanks sister
hi
அக்கா என் பெயர் அனிதா ஒரு Hi சொல்லுக அக்கா
Hi sister
Hi akka hollo solluingka akka
Hi sister
Hi sister உங்கள மீட் பன்னுனது ரெம்ப சந்தோசம் பழனி மலைல
Akka TNPSC padikiren Gala
இல்லை sister
வீடியோ போடுமா❤
😊ok sister 😊
Sister fat agittinga why
பாத்துக்கலாம் sis கம்மி பன்னிடலாம் 😊
H r sis Y sis ethana nal video podala unga video romba miss pana
Hi