ஒரு பெரிய விண்ணப்பம் உங்களுக்கு... tnpsc syllabus wise unit 6, unit7, unit8, unit9 என்று தனி தனியாக playlist வகுத்து கொடுத்தால் மிகவும் அருமை, எங்களை போன்று வேலைக்கு சென்று வீட்டிற்கு இரவு வரும் படிக்கும் அனைவருக்கும் பயன்படும். எங்களால் கோச்சிங் சென்டர், புத்தகம் வாங்கவோ இயலாது. கிடைக்கும் நேரத்தில் படிக்க தோதாய் இருக்கும். பதில் அளிப்பிர்கள் என்று நம்புகிறேன்
Q. 25 ஜாலியன் வாலாபாக்கிற்கு எதிராக தான் திருப்பி குடுப்பாங்க sir
44_பதில் 1926
44 1926 sir
Sir ithey mathiri 11&12 th revision video upload pannunga sir and general tamil 12 th revision video pls upload 😊
வருங்கால அரசு அதிகாரி யாகிய நான்....பிரியா சின்னராஜ்.. thank you sir ...June 1.2024
ஒரு பெரிய விண்ணப்பம் உங்களுக்கு...
tnpsc syllabus wise unit 6, unit7, unit8, unit9 என்று தனி தனியாக playlist வகுத்து கொடுத்தால் மிகவும் அருமை, எங்களை போன்று வேலைக்கு சென்று வீட்டிற்கு இரவு வரும் படிக்கும் அனைவருக்கும் பயன்படும். எங்களால் கோச்சிங் சென்டர், புத்தகம் வாங்கவோ இயலாது. கிடைக்கும் நேரத்தில் படிக்க தோதாய் இருக்கும். பதில் அளிப்பிர்கள் என்று நம்புகிறேன்
1926 is correct answer for 44th question
Thank you so much sir.
Thank you sir
Sir 44 th ku palaiya videola option C sollirkinga.. Ipa option B solreenga.. Ethu crct sir.. Plz reply
Thankyou Brother!
🙏🙏🙏🙏🙏🙏🙏
Old tamil bookum podunga sir
Sir old தமிழ் book poda வாய்ப்பு இல்லையா
No sir
44) 1926
Sir important lesson ku oru video poduga sir
Sir current affairs material kodunga sir
Hi sir...am new tnpsc aspirant... 6-10th tamil, social, science, maths matum padicha pothuma sir. Ila 11th 12th padikanuma?? Sir
5.10pm_ 6.00 pm friday 1/3/2024
Thanks sir ❤
Thank you sir 🙏
Thank you so much sir