நினைவில் உறைந்த நீராம்பலே முழுநாவல்|Nithya Mariappan Audio Novels|Love and Romance|Tamil Audio book
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Join this channel to get access to perks:
/ @nithyamariappanaudion...
/ @nithyamariappanaudion...
பரிதி தீண்டிய பனிமலரே முழுநாவல்
• பரிதி தீண்டிய பனிமலரே ...
மாயமித்ரா முழுநாவல்
• மாயமித்ரா முழுநாவல் | ...
ராகமஞ்சரி முழுநாவல்
• ராகமஞ்சரி முழுநாவல் | ...
கண்ணாமூச்சி ஏனடி ரதியே முழுநாவல்
• கண்ணாமூச்சி ஏனடி ரதியே...
கழிமுகம் முழுநாவல்
• கழிமுகம் முழுநாவல் | N...
கைகளை மார்புக்குக் குறுக்கே அவள் கட்டிக்கொண்ட போது புறங்கையில் மிச்சமீதியிருந்த கருப்பு தோல் காயம் ஆறிக்கொண்டிருப்பதைக் காட்டியது. இஷான் அதை கவனித்து “கையில என்ன காயம்?” என்று கேட்டான்.
‘எல்லாம் உன்னால தான்டா” என மனதுக்குள் கறுவினாள் சாத்வி.
“லாஸ்ட் வீக் ஈ.சி.ஆர்ல போயிட்டிருந்தப்ப கார் ஒன்னு இடிச்சு தள்ளிவிட்டுடுச்சு சார்” என்றாள் மனதை மறைத்தபடி.
“வாட்? அவங்களை சும்மாவா விட்டிங்க?” என அவன் வெகுண்டெழவும் ‘என்னாமா நடிக்கிறான்யா, பிறவி நடிகன்’ என்று குமுறியவள்
“வேற என்ன பண்ணுறது சார்? என்னையும் என் ஃப்ரெண்டையும் இடிச்சு தள்ளுன ப்ளூ கலர் ஃபோர்ட் மஸ்டங் கார் ஏதோ ஒரு செலிப்ரிட்டியோடதாம்... அவங்க இன்ஃப்ளூயன்சுக்கு முன்னாடி என்னால எதுவும் பண்ண முடியல” என்றாள் குத்தலாக.
ஸ்டூடியோவுக்குள் நுழையும் போது துவார பாலகனைப் போல நுழைவுவாயிலுக்குச் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த மஸ்டங்கை மானசீகமாகச் சபித்துவிட்டுத் தானே வந்தாள் அவள்.
இஷானுக்குச் சாத்வி கூறுவது எங்கோ இடிப்பது போல தோன்றியது. ஆனால் துல்லியமாக நினைவுக்கு வரவில்லை.
கூடவே அவனை முகக்கவசத்துடன் சந்தித்த போது இருந்த அலட்சியம் இப்போதும் அவளது உடல்மொழியில் வெளிப்படுவதையும் கண்டுகொண்டான்.
ஏன் இவளை மட்டும் நான் கவரவில்லை? சற்று அநியாயமான கேள்வி தான்.
ஆனால் இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்கள் அவனை ‘ஹார்ட்-த்ராப்’ என ஆராதிப்பதால் தோற்றம் குறித்து உண்டான கர்வத்தின் விளைவே அக்கேள்வி.
ஒருவேளை இவளுக்கு வேறொரு நபர் ‘ஹார்ட்-த்ராபாக’ இருக்கலாமே என சகுனியாய் கூறியது அவனது மனசாட்சி. வாஸ்தவம் தான் என்று ஒத்துக்கொண்டான் இஷான்.
அப்படியே இருந்தாலும் சாத்வியிடம் தென்பட்ட குற்றம்சாட்டும் பார்வையும், அவளது குரலில் இருந்த பிடித்தமற்ற தொனியும் அவனுக்குப் புதிராகவே தோன்றியது.
ஏனோ இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னைப் பிடிக்காமலும் ஒரு பெண் இருப்பாளா? மண்டைக்குள் வண்டாக குடைந்த கேள்வியோடு வருணுக்கும் சாத்விக்கும் விடை கொடுத்தான்.
“நைஸ் டு மீட் யூ” வருணின் கையைக் குலுக்கினான் இஷான்.
அடுத்து சாத்வியின் முறை.
வாளாய் சுழற்றிய விழிகளோடு நின்றவளின் கரத்தைப் பற்றியவன் “ஐ அம் க்யூரியஸ் டு நோ அபவுட் யூ, ஸ்டே இன் டச்” என்று சொல்லவும் சாத்வியின் கண்கள் இடுங்கி பின்னர் விரிந்து அவள் அடைந்த ஆச்சரியத்தின் அளவைக் காட்டியது.
------
Stay tuned makkale!
#tamilaudionovels
#tamil_novels_audio_book
#nithya_mariappan_tamil_audio_novels
#nithya_mariappan_audio_novels
#loveandromanticnovels
#tamilaudiobooks
#tamilaudiostory
#tamilaudiostorybook
#tamilstoriesandpodcasts
#ramanichandrantamilnovelsaudio
#tamilsirukathai
#தமிழ்கதைகள்
#தமிழ்_காதல்_கதைகள்
#நித்யா_மாரியப்பன்_நாவல்கள்
#நித்யா_மாரியப்பன்
#tamil_romantic_novels
#tamil_novels
#tamil_vaanoli
#audio_novels_in_tamil
#stories_tamil
#tamil_thriller_story
#tamil_crime_story
#tamil_radio
#audio_story
#tamil_podcast
#tamil_fm
#tamil_story
#tamil_romance_stories
#tamil_love_stories
#tamil_podcast
#tamil_thriller_stories
#tamil_entertainment
#tamil_fun
#tamil_relax
#tamil_audio_novel_channel
#tamil_novels_audiobooks
#tamil_novels_audio_book
#romantic_tamil_novels
#ramanichandran_tamil_novels
#muthulakshmi_raghavan_tamil_novels
#rajeshkumar_novel
#talks_tamil_audiobooks
#tamil_crime_novels
#ponniyin_selvan
#sandilyan
#tamil_vaanoli
#audio_novels_in_tamil
#stories_tamil
#sujatha_novel
#tamil_thriller_story
#tamil_crime_story
#tamil_radio
#audio_story
#tamil_radio
#tamil_korean_drama_story_telling
#tamil_story_telling
#tamil_novel
#antiheronovels
SUPER ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல சுவாரசியமாக கதை!! காட்சி அமைப்புகள், கதாபாத்திரம் வடிவமைப்பு, quotes அருமை. நல்ல வாசிப்பு!!
@@koshalamanmatharajan5877 thank you sis
Super super story 👌
Hero Heroin character Excellent 👌 voice good 🎉🎉🎉
thank you so much
Super
அழகு நித்யா மாரியப்பனின் அவர்கள் கதை தளத்திற்கு மிக்க நன்றி மீண்டும் இதைப்போல் நல்ல கதைக்கு எதிர் பார்க்கிறேன் ❤❤
@@bumabalan1054 thank you😊
ஒரு படம் பார்த்த திருப்தி என் கற்பனையில் கண் மூடி கதை கேட்டபடியே ❤❤❤
@Radika-9 நன்றி சிஸ் 🙏🏻
Wow super nice story excellent narration superb waiting for more nice romantic stories from your end keep going superb sis's thanks 🎉🎉🎉🎉🎉🎉
@@subhapriyajayaramann1803 thank you sis
அருமையான கதை அம்மா. சுவாரசியமாக இருந்தது. கதாசிரியருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். தனது இனிமையான குரலில் ஷோபனா அவர்கள் கதையை இறுதிவரை தொய்வில்லாமல் நகர்த்திச் சென்ற விதம் அபாரம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அம்மா. திரைப்படத் துறையில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை அழகாக சித்தரித்து இருக்கிறீர்கள். இதுபோன்ற அருமையான கதைகளை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். வாழ்க வளர்க!
@@subramaniabharathy1814 உங்களைப் போன்ற வாசகர்களின் கனிவான வார்த்தைகள் தான் என்னை மேலும் மேலும் உத்வேகத்தோடு எழுத வைக்கின்றன... ஷோபனாவிடம் உங்கள் பாராட்டைத் தெரிவித்து விடுகிறேன்😊 தொடர்ந்து நாவல்களைக் கேட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் 😊
@@nithyamariappanaudionovels உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி அம்மா. உங்கள் கதையின் கரு அருமை. நல்ல திறமை இருக்கிறது உங்களுக்கு. நிறைய கதைகளை எழுதுவதன் மூலம் உங்கள் திறமை வெளிப்படும் மேம்படு ம். மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் வாசகர்களாகிய நாங்கள். உங்கள் நாவலை நிறைய பேர் படிப்பார்கள். ஆனால் கமெண்ட் தர ஏதோ ஒன்று அவர்களை தடுக்கலாம். சில பேர் கூச்சப்படுவார்கள். எனவே நிறைய ரசிகர்களை உங்களில் வைத்து உங்களுக்குள் வைத்திருப்பீர்கள். நம்பிக்கையுடன் தைரியமாக நிறைய எழுதுங்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளர்க
Super story thankyou so much sister
@@nagalakshmi2422 thank you
முழு நாவலுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாசிப்பு அருமை.
@@vanbarasi5667 நன்றி சிஸ் 😍
Nice love story voice super ❤️❤️❤️😊
@@meenuanbu118 thank you 🫶🏻💜
Enakum enta pic piditiruku..
Very nice story
❤❤❤❤❤❤❤
@@Manimekalai-n5h thank you sis
Super story nice super ❤❤❤❤
@@yasaryasar6474 thank you ☺️🙏🏻
Nice story 😊👍
@@Abiraminsriram thank you sis
Super novel ❤❤
@@sugumala5628 thank you 😊
Nice story
@@sathyasathya6084 thank you
Hi mam intha channalluku muthal kathiye ketkeeren super voice very nice priya mohan voiceyil podamudiyum ma
@@yesodhaandal1560 thank you... Priya mohan busynu kelvipatten... Future la avanga kuda work panna mudiyuma nu pakuren
❤👌👌👌
@@vallivallimurugan1069 thank you
👍
@@kalavathirajesh thank you
3 novels download pannitaen.. Enimae dhaan kaekanum.. Gayatri muthukumaran voice la novels kodukka mudiyuma? Enaku avanga voice modulation romba pidikkum.. Especially male voice modulation...
@@prabha9690 Gayathri sis ku neraya audio commitment irukuratha kelvipatten... That's why avanga kitta kekkala... Future la will try sis 🤩
@@nithyamariappanaudionovels tks dear... Talented rj neraya peru erukanga.. But, neraya channels la yaarum use panradhu illa.. Gayu voice la yedho eruku.. Naan search panni novels kaetutu erukaen.. Adhaan unga kitae um sonnen.. Naanum gayu voice la novel kaeka wait panren😌
Hai. Can you suggest rj Gayathri noval name plz...
@@jayanthim1992 neraya novels eruku.. especially ' thamaraiye en tharagaiye' novel... Mind-blowing.. appo addict aanadhu dhaan... Chance ae illa.. Sana geeth channel la gayu voice la novels kaelunga.. indhu novels eruku.. Latha baiju channel, mugil geeths novel, kadhai adhigaaram channel... Rubavathi channel, ajuthya publication, Ishana neelakandal channel... Ennum neraya eruku.. voice modulation semaya erukum.. kaetu paarunga
கிருத்திகாராஜ் குரலில் நாவல் கேட்டு பாருங்க, மற்றும் யாதவி, பிரியா மோகன் இவங்க குரலில் கேட்டு பாருங்க, அருமையாக இருக்கும்....
Hii mam Audioku use paniruga image enga irudu edukuringa mam pls mam.. Na ipothan start panirugan new channel
@@Jjjijjhgg Microsoft designer ma... All the best for your new attempt...
7.59.14 sec eipudi mam edit panni ubload panirukkeinga konjam Solluinga mam pls
@@Jjjijjhgg athu green screen ma.... Chroma key effect kudukanum... Search vecteezy.com....
Nice story
@@elarasu14261 thank you
super story
@@shanmugapriya9787 thank you