பலுடா எப்படி செய்வது/How to prepare falooda/Restaurant style falooda recipe in tamil/Falooda
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
TH-cam / chefmadrasmurali
#chefmadrasmuralimakesfalooda/#faloodarecipeintamil/#Howtopreparefalooda/#faloodaeppadiseivathu/#howtopreparerestaurantstylefalooda /#Howtomakefalooda/#பலுடாஎப்படிசெய்வது/#பலூடா
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
பலூடா செய்ய தேவையான பொருட்கள்
சேமியா 3 ஸ்பூன்
சப்ஜா விதை 4 ஸ்பூன்
ஐஸ்கிரீம் 300கிராம்
முந்திரி சிறிதளவு
பேரீச்சம்பழம் சிறிதளவு
திராட்சை சிறிதளவு
டூட்டி ஃப்ரூட்டி பலகலர் சிறிதளவு
ஜீரக முட்டாய் சிறிதளவு
ரோஸ் சிரப் 5 ஸ்பூன்
பப்பாளி சிறிதளவு
ஆப்பிள் சிறிதளவு
செர்ரிப்பழம் 4
பலுடா செய்முறை
உங்களுக்கு ஐஸ்கிரீம் செய்ய தெரியும் என்றால் செய்து வைத்துக் கொள்ளவும் தெரியாதவர்கள் எனது சேனலில் ஐஸ்கிரீம் என்று பிளேலிஸ்ட் இருக்கிறது அதில் நிறைய இருக்கிறது பார்த்து செய்து கொள்ளவும் இல்லையென்றால் வாங்கிக் கொள்ளவும் பிறகு சப்ஜா விதையை சுமார் ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் அளவுக்கு ஊறவைத்து கொள்ளவும் பிறகு நன்றாக கொதிக்கும் தண்ணீரில் சேமியாவை போட்டு சேமியாவை சிறிது மஞ்சள் கலர் போட்டு நன்றாக வேக வைத்து வடிகட்டி பச்சை தண்ணீர் நன்றாக ஊற்றி சேமியாவில் சூடு இல்லாதவாறு அளவுக்கு தண்ணீர் ஊற்றி வடிகட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு ஆப்பிள் மற்றும் பப்பாளி மற்றும் பேரிச்சம்பழம் இவற்றை தனித்தனியாக சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும் பிறகு நாம் செய்யப்போகும் கண்ணாடி டம்ளரில் முதலில் பப்பாளி பழம் அடுத்ததாக ஆப்பிள் அடுத்ததாக முந்திரிப் பருப்பு அடுத்ததாக திராட்சை அடுத்ததாக பேரிச்சம்பழம் அடுத்ததாக கண்ணாடி டம்ளரை சுற்றி ரோஸ் சிரப்பை ஊற்றவும் பிறகு வேகவைத்து வடிகட்டி வைத்த சேமியாவை சேர்த்து கொள்ளவும் பிறகு சப்ஜா விதையை சேர்த்துக் கொள்ளவும் பிறகு எடுத்துவைத்த ஐஸ்கிரீமை மேலே ஸ்கூப் செய்து கொள்ளவும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இரண்டு விதமான ஐஸ்கிரீம் அல்லது ஏதாவது ஒரு ஐஸ்கிரீம் சேர்த்து கொள்ளவும் பிறகு மேலே டூட்டி ப்ரூட்டி மற்றும் சீரக மிட்டாய் மற்றும் செர்ரி பழம் இவற்றை வைத்து அலங்கரித்து சுவையான பலுடா பரிமாறவும் இப்பொழுது சுவையான பலுடா ரெடி
பலுடா எப்படி செய்வது
பலுடா செய்முறை
பலூடா
How to prepare falooda
How to make falooda
Falooda recipe in Tamil
Falooda eppadi seivathu
Restaurant style falooda recipe in tamil
Chef Madras murali makes falooda
Falooda
Wow!! Amazing presentation & excellent preparation 💜💜 looks delicious 💜💜stay connected💜Thanks for sharing💜💜💜
thanks
Super chef .....muslim briyani podunga video
Ok
👍🌟 Delicious ....😋😋😋😋
I definitely try this in my house...Thanks for showing this recipe sir 🙏💥💐
Thanks please share your friends
@@CHEFMADRASMURALIkitchen 👍yes
Very nice recipe chef... Plz show us vangibath recipe
Thanks
Mouth watering chef.
Thanks
Arumai sir
Thanks
😋😛
Thanks