வணக்கம் அக்கா திருமதி ரேவதி அவர்ககளைப்பற்றிய நிகழ்ச்சி மிக அருமை அவரிடம் நமது டிவிக்கு நேரடியாக பேட்டி எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நேர்மை வழியில் தடம் மாறாமல் போராடிச் செல்லும் அனைத்து தாய் குலங்களையும் வணங்கி இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் உங்களுக்கும் கூட மிக்க நன்றி
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் பிடிக்கும் ரேவதி அம்மா மறுபடியும் மெனராகம் கிழக்கு வாசல் வைதேகி காத்திருந்தாள் மகளிர் மட்டும் இது போல் புதுமுகம் தேவர் மகன் இன்னும் நிறைய படங்கள் சூப்பர் சூப்பர் மா
மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு ஏற்ப நீங்கள் மற்றவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சொல்லும் பொழுது தரக்குறைவாக பேசாமல் அழகாக எடுத்து சொல்கின்றீர்கள் வாழ்த்துக்கள் சிஸ்டர்
எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும்.மவுன ராகம் மட்டும் அறுபது முறை பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையான நடிகை. எல்லா படமும் கிரேட். ரேவதி மேடம் நடிப்பு மிகவும் அருமை
maaam it is very informative and at the same time disturbing to hear that celebrities have also constantly motivate many to come up in life. Few only are willing to talk about their life journey and share life changing lessons. This interview is one of them. thank you maam
When you were telling about adoption tiger cub, I couldnt help laughing. The way you narrate is really amazing. We need to learn from Padminiji about the way to talk.
I am her fan from teenage...I tried to meet her but upto this time it's is not happed ..puppimma pls .. arrange one day to meet my favourite actress...aasha kelunni
நம்மை மாதிரி பெண்களை விட பலமடங்கு பிரச்சினை களை சமாளிப்பவர்கள் நடிகைகள் தான். வெளியே பார்ப்பதற்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நினைப்போம். ஆனால் பக்கத்தில் போய் பார்த்தால் தான் தெரியும். அவர்கள் எவ்வளவு மனச்சோர்வு டன் வாழ்கின்றனர் என்று.. உதாரணம் சில்க் சுமிதா ஒருவர் போதும்.
I used to watch all her movies in my childhood days,she has such an expressive eyes,her acting in Ann pavam was remarkable,by the by akka can u remember the incident happened in ur movie kuzhanthaium deivamum,like unforgettable things happened while shooting if so can u narrate it to us it's one of my fav film of yours👍
தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த சக மனிதர்களைப் பற்றியும், கூடவே தனது அனுபவங்களை குறித்தும் மிகவும் கோர்வையாகவும் ரசிக்கும் படியும் இவர் பகிரும் அழகு நமக்கும் நல்ல அனுபவமாக இருக்கிறது தன்னுடைய பல்வேறு வேலைகளுக்கு இடையில் நம்மோடு உரையாடுவது போதாதென்று பலரும் தன்னோடு பேசவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது ஒரு விதத்தில் அவருக்கு மன அழுத்தம் தரக்கூடும் யோசித்து புரிதலுடன் பயணிப்போம்
What you said is right ma'am , when husband and wife cant stay together they better have their own lives. My husband got addicted to alcohol and gambling, had doubt whether our baby was his. So I walked out and initiated divorce. Thanks to our laws the process is not moving forward because he refuses to go for mutual consent and when the case started he will send his lawyer to give some reason not to come to hearing. The case is going on for 3 years plus, my baby is 7 years but I am happy he is no more in our lives . We are happy alone.
@@KPTV_Official thank you ma’am ..my daughter gives me strength to fight anything now …I am so proud of her ..I never knew I had this potential …your words mean a lot ..take care ma’am
சமீபத்தில் அழியாத கோலங்கள் பாகம் இரண்டில் அர்ச்சனா, பிரகாஷ் ராஜ் உடன் நடித்துள்ளார். அந்த படத்தில் கடைசி காட்சி யில் அர்ச்சனா வுடன் பேசும் போது மனது கனத்து போகும்..
Real lady super star of Tamil cinema is Revathy only... All movies she acted are gems with great quality.. She is very choosy in movies and selected best movies which os really an great talent of her..
Yes. My choice of best artiste and as yourself said , the the best actress to get the "like Nadigaiyer Thilagam" and the 100% endorsement would go only to this eyes attractive and attracting Revathi only.
Hi puppy akka good evening unga saree colour superb rombavum Azagha iruku ungaluku apuram revathi patri Azagha engazhuku teriyathu visayam sonnathu mikka nandri. Unga name apidiye irunthathuthaan azaghu. Revathi nadicha movies ellame nalla irukum Karthik revathi best chemistry.
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை ரேவதி. நடிகையாக மட்டுமில்லாமல் நல்ல குணம், மனம் கொண்ட பெண்மணி.. 🤝🤝👍
Za p
Gpp
Bhi
ரொம்ப சிம்பிளான நல்ல திறமையான நடிகை ரேவதி மேடம் 🙏🏽
வணக்கம் அக்கா திருமதி ரேவதி அவர்ககளைப்பற்றிய நிகழ்ச்சி மிக அருமை அவரிடம் நமது டிவிக்கு நேரடியாக பேட்டி எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நேர்மை வழியில் தடம் மாறாமல் போராடிச் செல்லும் அனைத்து தாய் குலங்களையும் வணங்கி இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் உங்களுக்கும் கூட மிக்க நன்றி
எனக்கு ரேவதி mam ரொம்ப பிடிக்கும் அவர்கள் பற்றி சொன்னதற்கு நன்றி பப்பி மா🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் பிடிக்கும் ரேவதி அம்மா மறுபடியும் மெனராகம் கிழக்கு வாசல் வைதேகி காத்திருந்தாள் மகளிர் மட்டும் இது போல் புதுமுகம் தேவர் மகன் இன்னும் நிறைய படங்கள் சூப்பர் சூப்பர் மா
Yes dear madam எனக்கும் ரேவதி அவர்களை மிகவும் பிடிக்கும் she is my one of the all time favorite actress 😘👍❤👍😘
மவுனராகம், உதயகீதம் மறக்காமுடியாத படம் 💐
நீங்க தேர்ந்தெடுத்து நவரத்தினங்களை உங்க அனுபவங்களுடன் மாலையாக கோர்த்து அருமையாக ரசிக்கும்படிசொல்வதேஉங்கதனிஸ்டைல் பப்பிம்மா🙂
My favourite actress Revathi Mam
வள்ளி , வள்ளி என வந்தான் வடிவேலன் தான்.👍👍❣cute pair.
மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு ஏற்ப நீங்கள் மற்றவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சொல்லும் பொழுது தரக்குறைவாக பேசாமல் அழகாக எடுத்து சொல்கின்றீர்கள் வாழ்த்துக்கள் சிஸ்டர்
Karthik and Revathi pair.. Omg 😍😘
My most favorite jodi ever 💞💞💞
Puppima really your speech about single parent need a child.. very beautiful 🥰🥰🥰 Love you puppy ma.
I love and adore Revathi very decent and dignified lady
I too like Revathy madam. She is such a natural actress ❤
My favorite actress Revathi..mounaragam ❤ all time favorite pic....
Super review Amma. Enaku revathy madam romba pidikum. Gloumer re illamal tamil cinema vil vetri kandavar revathy madam. Athika pen fans ulla nadikai avangal.
எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும்.மவுன ராகம் மட்டும் அறுபது முறை பார்த்திருக்கிறேன். மிகவும் அருமையான நடிகை. எல்லா படமும் கிரேட். ரேவதி மேடம் நடிப்பு மிகவும் அருமை
Me too same
எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ரேவதி அம்மாவ
Simple, humble speech.
எனக்கும் ஆஷா (ரேவதி) கார்த்திக் ஜோடியாக நடித்த படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. 😄😇
Revathy is always Fav 🥰😍
I am Revathi fan one film kooda miss pannathilai
maaam it is very informative and at the same time disturbing to hear that celebrities have also constantly motivate many to come up in life. Few only are willing to talk about their life journey and share life changing lessons. This interview is one of them. thank you maam
The way u tell "இன்றளவும்" is so cuteeeee...
உங்களுடைய பேச்சு என்னை உற்சாகமா வைச்சிருக்கு பத்மினி அக்கா
Nice episode as always. Also this saree colour suits u so well Pappima.
When you were telling about adoption tiger cub, I couldnt help laughing. The way you narrate is really amazing. We need to learn from Padminiji about the way to talk.
Puppy ma super very dignified actor Revathi mam you have given a wonderful vlog superb 👌
Interesting episode..couldn’t skip any part ..nice 😍
"Moly aunty rocks" malayalam movie la Revathy super ah act panni irupanga!
Very nice puppy ma. I am a fan of Revathi amma. You narration is very nice you always inspire me.
Nice tribute to revathi Ma'am a very talented actress.
I am her fan from teenage...I tried to meet her but upto this time it's is not happed ..puppimma pls .. arrange one day to meet my favourite actress...aasha kelunni
Come to Revathy fans and friends in facebook
My husband favorite actress Revathy mam.🤗
உண்மை தான் அம்மா பணம் இருந்தா பிரச்சினை இருக்காது என்று நாம் நினைக்கிறோம்.
நம்மை மாதிரி பெண்களை விட பலமடங்கு பிரச்சினை களை சமாளிப்பவர்கள் நடிகைகள் தான். வெளியே பார்ப்பதற்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நினைப்போம். ஆனால் பக்கத்தில் போய் பார்த்தால் தான் தெரியும். அவர்கள் எவ்வளவு மனச்சோர்வு டன் வாழ்கின்றனர் என்று.. உதாரணம் சில்க் சுமிதா ஒருவர் போதும்.
Very Clean speech and gentle 👌 like revthi super madam no chance
Great speech Ma
Very true, just a smile and few kind words is worth a million dollars.
Best actor revathy pudumai pen 👌acting in climax thanks man good information in coorg
I used to watch all her movies in my childhood days,she has such an expressive eyes,her acting in Ann pavam was remarkable,by the by akka can u remember the incident happened in ur movie kuzhanthaium deivamum,like unforgettable things happened while shooting if so can u narrate it to us it's one of my fav film of yours👍
She is greater than the awards
Super madam
Very very talented actress .
Pappima, feeling so blessed 2b a part of your team and channel.
Hi sir
Thank u dear
@@KPTV_Official I watch regularly mam...
@@KPTV_Official from srivilliputtur... U spoke with me.... Do u remember me mam
@@KPTV_Official Revathy madam real lady super star of Tamil cinema. The strong roles she played until now , no one did ...
அம்மா உங்களுடைய இந்த கே.பி.டிவி சூப்பரா இருக்கு மோகன் சார பத்தி பேசுங்க
Super madam your speech all videos
மேம் வணக்கம் மௌன ராகம். என் உயிர்
Wow! My favorite actress, I always admire her. She is a great soul. Great job Puppy ma👍 keep it up😃
தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த சக மனிதர்களைப் பற்றியும், கூடவே தனது அனுபவங்களை குறித்தும்
மிகவும் கோர்வையாகவும்
ரசிக்கும் படியும் இவர் பகிரும் அழகு நமக்கும் நல்ல அனுபவமாக இருக்கிறது
தன்னுடைய பல்வேறு வேலைகளுக்கு இடையில் நம்மோடு உரையாடுவது போதாதென்று பலரும் தன்னோடு பேசவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது ஒரு விதத்தில்
அவருக்கு மன அழுத்தம் தரக்கூடும் யோசித்து புரிதலுடன் பயணிப்போம்
🤗
@@KPTV_Official please do interview with Revathy madam.. Kutty padmini madam and Revathy madam interview will be very big success
My fav Revathi mam.
Pappima Nowadays u r wearing matching earrings and neck piece. It is good on you Pappima. Why cant u interview Revathy mam also?
my fav actress Revathy ,,in sg we love her so much
Revathy mam super 🙏❤️❤️❤️❤️
Akka innaiku ungakitta paesinathu manasuku rombavum aaruthalaaga irunthathu. Thank you so much akka
Don’t worry Thara I am happy if I could bring a smile on ur face
Hi madam your way of explanation makes me to learn how to narratt a story. I use to write stories so i inspired the way of your narration.
What you said is right ma'am , when husband and wife cant stay together they better have their own lives. My husband got addicted to alcohol and gambling, had doubt whether our baby was his. So I walked out and initiated divorce. Thanks to our laws the process is not moving forward because he refuses to go for mutual consent and when the case started he will send his lawyer to give some reason not to come to hearing. The case is going on for 3 years plus, my baby is 7 years but I am happy he is no more in our lives . We are happy alone.
Great Kanna be strong
@@KPTV_Official thank you ma’am ..my daughter gives me strength to fight anything now …I am so proud of her ..I never knew I had this potential …your words mean a lot ..take care ma’am
You made a right decision at right time. Enjoy your life with your baby. God bless you dear.
I like sridevi, revathi, bhanupriya,please talk about bhanupriya, evergreen gorgeous well talented actress
Hi mam this is Kavitha very nice episode mam! The most beautiful part of our channel is we can't skip even a single second also 👍
சமீபத்தில் அழியாத கோலங்கள் பாகம் இரண்டில் அர்ச்சனா, பிரகாஷ் ராஜ் உடன் நடித்துள்ளார். அந்த படத்தில் கடைசி காட்சி யில் அர்ச்சனா வுடன் பேசும் போது மனது கனத்து போகும்..
Yes,I also became so emotional when I saw her in that scene
Super actress i saw Mitra recently good movie
எந்த படமும் குறை சொல்லமுடியாது. அக்கா.
Fantastic episode. I like Revathy acting so many movies. Like pudumai pen. Manvasa!nai etc. Wonderful actress.
Real lady super star of Tamil cinema is Revathy only... All movies she acted are gems with great quality.. She is very choosy in movies and selected best movies which os really an great talent of her..
You are very great and good book medom kutti pathmani.by r ambikeswari. Psychology and Varma from erode kaviraj and supksha hospitals in erode.
Revathi sòooo cute
Mu favourite cute talented artist
Hi amma, it’s a very sweet dedication for revathi ❤️
My favourite actress Revathi❤️❤️thank you pappima❤️🙏🏻
மெளனராகம் அருமையான படம்
My most favourite and dignified actors Revathi Ma'am 🤩💐💃🤝🍫🤩🤩🤩
Yes. My choice of best artiste and as yourself said , the the best actress to get the "like Nadigaiyer Thilagam" and the 100% endorsement would go only to this eyes attractive and attracting Revathi only.
Nice memories Pappy ma ❤️
While on her eyes I must mention her blind girls acting in nassar sirs avatharam in the song thendral vandhu theendum podhu by ilayaraja all
KPTV, please do 1 week small seriel with Revathy.
Ithula baby adapting nalla manashu ullavenga saiyarathu... Baby eila eilanu soldravengaluku ithu nalla healthyana happyana kariyamum Kuda...lifela Pidipum undahum..
Revathi mam🤗🤗
கிருஷ்ண தாசி upload பண்ணுங்க மேடம்
தலைப்பு வயதானவங்க வாழலாமா என்பது போல உள்ளது. ஒருவர் தன் தேவையை பிறருக்கு பாதிப்ப ஏற்படாமல் நிறைவேற்றிக்கொண்டால் அது தப்பில்லை....
I love too Revathi vvvvv. Lot
My favorite actress both suhasini and revathi
My all time favorite movie mouna ragam 😍
Very true mam..not only in acting field also in Singing field the same thing only happening
Thank you
My favorite actor akka revadhi mam
Super madam.enakum ravathi romba pidikum
Marupadiyum i watched many times till now ...almostcried..my story..comes in alive
Saree colour super 👍👍
I love MAASHA forever and ever 🥰
Enakku romba piditha nadigai revathi ❤❤❤🥰🥰🥰
Pappima... Pls pls... Kannada actress Kalpana mam pathi pesungalen.. Pls.. ❤❤❤❤🙏🙏🙏
Savithriammavukkup piragu revathi saritha sujatha suhasini nadippil nalla muthirai pathithavargal
God bless you and your family 🙏🙏🙏
அக்கா நடிகை காந்திமதி பற்றி சொல்லுங்கா
Every age is joyful and enjoying in it own way. We should celebrate life ❤️ at any stage of life.
unmai👍👍👍
Romba azhaga irukinga mam
Prabhu Revathi semma jodi
Kannirasi super movie
I like revathy mam.
Migavum ilagiya manam kondavar 👍🏿
Hi puppy akka good evening unga saree colour superb rombavum Azagha iruku ungaluku apuram revathi patri Azagha engazhuku teriyathu visayam sonnathu mikka nandri. Unga name apidiye irunthathuthaan azaghu. Revathi nadicha movies ellame nalla irukum Karthik revathi best chemistry.
Very old saree Pa
Hai akka good morning old is gold ungaluku Ella colours suit aguthu ippothan konjam relax ah iruken akka unga programme daily parthuduven.