Vijay-யை கண்டு பயமா? NTK-வில் ஊழல்வாதிகளுக்கு முக்கியத்துவம்? -கொந்தளித்த Dr.Karthikeyan | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024

ความคิดเห็น • 401

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +95

    நெறியாளரே நீங்க எப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டாலும்.அதுக்கு கார்த்திகேயன் எப்படி சாமர்த்தியமா சரியான பதில் சொன்னாங்க பார்த்தீங்களா? அருமையான பதில்கள்.❤❤❤❤❤

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว +1

      திரு செம்மலையாளி யாக்கோபு பேரன் திரு சைமன் செபாஸ்டியன் அவர்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாரத பிரதமர்
      ஆக உழைக்க வேண்டும்.இப்படிக்கு நாம் தமிழர் கட்சி புழுகூர்.

    • @S.H.i.pCompound
      @S.H.i.pCompound ปีที่แล้ว +1

      ​@@Jothiprasannas 😂😂

    • @ragulchauhan5007
      @ragulchauhan5007 ปีที่แล้ว

      @@Jothiprasannas போடா திராவிட பன்றி

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว +7

      @@Jothiprasannas சீமான் பிரதமர் ஆவார்.அதிலென்ன சந்தேகம்.அதற்காக உயிரைக் குடுத்து உழைக்க நாங்கள் இருக்கிறோம்.

    • @klaitustamilan2957
      @klaitustamilan2957 ปีที่แล้ว

      ​@@Jothiprasannasஅட வெட்டி ஒட்டும் முட்டாள் பயலே

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +119

    மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ❤ வாழ்த்துக்கள் 🎉 நல்ல தெளிவான கருத்துக்களை கூறினீர்கள்.👍🙏🙏🙏

  • @premdoss6507
    @premdoss6507 ปีที่แล้ว +86

    கார்திகேயன் சார் மிக அ௫மையான பதில் நாம் தமிழர் கட்சியில் பணம் சம்பாதிக்க நினைப்பவன் வெளியேறுவது தவறு இல்லை

    • @TheAruncrimson
      @TheAruncrimson ปีที่แล้ว

      கொடைக்கானல் எஸ்டேட் யாரு ஆத்தா அப்ப சம்பாதிச்சு வாங்கல சொத்து

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    மிக மிக மிக துள்ளியமான பதிவு திரு மருத்துவர் கார்த்திகேயன் ,,,புரட்சி வெல்லட்டும் ❤️💛✊✊✊✊புதியதோர் ஆட்சி மலரட்டும் நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்டமன்ற தொகுதி ..

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp ปีที่แล้ว +24

    *”சில இலைகள் உதிர்வதும், சில கிளைகள் முறிவதும், மரம் வளவதற்காகத்தான்”*
    ஆஹா,
    சிறப்பான வரிகள்

  • @தமிழ்விவசாயி-த6ன
    @தமிழ்விவசாயி-த6ன ปีที่แล้ว +113

    நெறியாளர் அறிவு எனக்கும் வியப்பாக இருக்கு. புரிதல் இல்லாத கேள்விகள். NTK கார்த்திகேயன் தரமான பதில்கள்.❤❤

    • @Kathir-tp6bf
      @Kathir-tp6bf ปีที่แล้ว

      அதிமுக ஊழல் கட்சி என்று தெரியும்
      சசிகலா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியும்
      இவர்கள் மீண்டும் சேர்ந்தால் ஊழல் பன்னுவாங்கனும் தெரியும்
      அப்புறம் எதுக்கு சீமான் தூது போகட்டும்மா என்று கேட்டான் சசிகலாவிடம்
      இதுதான் தமிழ்நாட்டின் மேல் உள்ள அக்கறையா 😮‍💨😮‍💨🤮🤮

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp ปีที่แล้ว

      ஆம்
      இந்த நெறியாளர், ஒரு கூமுட்ட தான்

    • @k.murugesank.murugesan9283
      @k.murugesank.murugesan9283 ปีที่แล้ว +2

      ₹200ஊப்பி அந்த நெறியாளர் பாவம்

    • @ponnampalamushakaran3664
      @ponnampalamushakaran3664 ปีที่แล้ว

      I b c தமிழ் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது ஆனால் தமிழ் நாட்டில் ஐ பி சி க்காக வேலை பார்ப்பவர்கள் றோவுக்கும் திராவிடர்களுக்கும் ஆதராவானவர்களெ.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 ปีที่แล้ว +39

    ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனால் எல்லாப் பூக்களும் மாலையாக ஆவதில்லை. சீமானின் தம்பி , தங்கைகள் விவரமானவர்கள், விவேகமானவர்கள். சீமான் நல்ல அரசியல் ஆசான்👍👍

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 ปีที่แล้ว +21

    போட்டி கொடுக்கும் அண்ணன் கூட ஒரு தலைமைதான். உண்மையானவர்கள் வரும் காலத்தில் தலைமையாக உருவாகுவார்கள்.

  • @nallapillai6106
    @nallapillai6106 ปีที่แล้ว +39

    நல்ல கருத்துக்கள் நன்றி

  • @vina6418
    @vina6418 ปีที่แล้ว +67

    அண்ணன் வளர்ச்சியில் படிக்கல்லாக இருங்கள் தடைக்கல்லாக இருக்காதீர்கள்
    என்றும் அண்ணன் வழியில் 🙏🙏🙏🙏

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 ปีที่แล้ว +11

    எங்கும், எதிலும், எப்போதும் செந்தமிழன் சீமான் & நாம் தமிழர் கட்சி மட்டுமே.

  • @sudalimani09
    @sudalimani09 ปีที่แล้ว +73

    மருத்துவர் மிகவும் சிறப்பான விளக்கம். நாம் தமிழர்

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +121

    31:58 ஒரு முறை நாம்தமிழருக்கு வாக்களித்தவர்கள் ! மாற்றுகட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள் 👌👌👌👍.

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว +3

      திரு செம்மலையாளி யாக்கோபு பேரன் திரு சைமன் செபாஸ்டியன் அவர்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாரத பிரதமர்
      ஆக உழைக்க வேண்டும்.இப்படிக்கு நாம் தமிழர் கட்சி புழுகூர்.

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 ปีที่แล้ว

      .@ECEJothiprasannas எடே பிராமணப்பிடாரி பூணுல்ப்பிடாரி வாயாள் வாந்தியாகவும் மூக்குத்துவாரித்தின்வழிச்சலியாகப்பிறந்தவனே உனக்குத்தமிழனின் தவிப்புத்தெரியாது.

    • @gabriela672
      @gabriela672 ปีที่แล้ว

      ​@@Jothiprasannasஅப்படியாடா திருட்டு திராவிட பரதேசி எருமை சங்கி நாயே. டேய் இருக்குடா உனக்கு பச்சை மட்டை வைத்தியம் கூடிய சீக்கிரம்.

    • @joshuasardius9442
      @joshuasardius9442 ปีที่แล้ว

      @@Jothiprasannas nichayamaga Nakki pizhaikum upis sarbaga Modi edhirthu Stalin India Mattum alla Russia vai aalumbadi seiyungal

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 ปีที่แล้ว

      ​@@Jothiprasannasoh Modi vada irrukama poi nakku paapara naye

  • @nesan100
    @nesan100 ปีที่แล้ว +35

    சிறப்பான பேட்டி அண்ணா!!!! நாம் தமிழர்♥♥...

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว +94

    பலனை எதிர்பார்க்காது உழைப்பதே உண்மையான தொண்டாகும். நாம் தமிழர்.

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว +1

      திரு செம்மலையாளி யாக்கோபு பேரன் திரு சைமன் செபாஸ்டியன் அவர்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாரத பிரதமர்
      ஆக உழைக்க வேண்டும்.இப்படிக்கு நாம் தமிழர் கட்சி புழுகூர்.

    • @venkatachalam-gh4kl
      @venkatachalam-gh4kl ปีที่แล้ว

      M 33:56

    • @arumugamm6040
      @arumugamm6040 ปีที่แล้ว +10

      நாட்டு நலனில் மிகுந்த அக்கறை கொண்ட உஙகளை போன்ற நல்ல மனிதர்களைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம். நாம் தமிழர்.

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว +1

      ​@@arumugamm6040❤இந்திய பிரதமர் செபாஸ்டியன் சைமன் ❤

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว +1

      @@arumugamm6040 நன்றி

  • @proudtamizhan1
    @proudtamizhan1 ปีที่แล้ว +8

    மருத்துவர் கார்த்திகேயன் அண்ணாவின் கருத்துக்கள் சிறப்பு💯👍
    நாம் தமிழர்💪NTK 🐅
    தமிழ்த்தேசியம் வாழ்க ❤

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 ปีที่แล้ว +8

    🤝 பொருமையுடனும் பொறுப்புடனும் (எடக்கு மடக்கு )கேள்விகளுக்கும் பதில் வழங்கிய Dr தம்பிக்கு 👌💕💖💖💖💪💪💪💪🌾🌾🌴🌴🌳🌳

  • @VESTIGESARAN
    @VESTIGESARAN ปีที่แล้ว +11

    விஜயைபிடிக்கும், ஆனால் வாக்கு நாம் தமிழருக்குத்தான்...

  • @Theeran_sathya
    @Theeran_sathya ปีที่แล้ว +28

    தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว

      திரு செம்மலையாளி யாக்கோபு பேரன் திரு சைமன் செபாஸ்டியன் அவர்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாரத பிரதமர்
      ஆக உழைக்க வேண்டும்.இப்படிக்கு நாம் தமிழர் கட்சி புழுகூர்.

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว

      எங்கே எந்த இடத்தில் எந்த நாட்டில் தமிழினத்திற்காக காவல் நின்றார்...??? காவலனாம்.. ஹாஹாஹா.. தமிழகத்து சில முட்டாள்களுக்குதான் அவர் காவலன்.. தமிழர்களின் காவலன் என்று நீ சொல்லாதே.. எங்களையும் சேர்த்து சொல்லுறியே. வெட்கமாய் இல்லையா... உண்மையான எம்மின காவலர்களை நீ காணவில்லை.. நாங்கள் இழந்துவிட்டோம்.. சும்மா கத்தி கத்தி வாக்கு சேகரிப்பவனை காவலன் என்கிறாயே.. வாய் அழுகிடும்.. முட்டாளே

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 ปีที่แล้ว

      @@Jothiprasannas @ECEJothiprasannas எடே பிராமணப்பிடாரி பூணுல்ப்பிடாரி வாயாள் வாந்தியாகவும் மூக்குத்துவாரித்தின்வழிச்சலியாகப்பிறந்தவனே உனக்குத்தமிழனின் தவிப்புத்தெரியாது.

  • @mirdhitha21
    @mirdhitha21 ปีที่แล้ว +43

    நெறியாளருக்கு அண்ணனின் தம்பியாக ஒரு பதில்:
    பயிர்களுக்கு இடையே வளரும் புற்களை அடிக்கடி களையெடுத்தால் தான் பயிர்கள் நல்லா வளரும்...

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว +2

      திரு செம்மலையாளி யாக்கோபு பேரன் திரு சைமன் செபாஸ்டியன் அவர்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாரத பிரதமர்
      ஆக உழைக்க வேண்டும்.இப்படிக்கு நாம் தமிழர் கட்சி புழுகூர்.

    • @5wh-truthalonewins485
      @5wh-truthalonewins485 ปีที่แล้ว +2

      மத வெறியர் spotted.

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว +1

      @@5wh-truthalonewins485 புழுகுமூட்டையார் ஆமை🐢 குஞ்சின் நல்ல முட்டு. இன்னும் நன்றாக முட்டு கொடுக்க வேண்டும்

    • @ragulchauhan5007
      @ragulchauhan5007 ปีที่แล้ว

      @@Jothiprasannas திராவிட நாய்கள் கதறல் 🤣🤣🤣🤣

    • @kasihsayang8497
      @kasihsayang8497 ปีที่แล้ว

      @@5wh-truthalonewins485 மொழிவெரியர்.

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +13

    வளரும் கட்சியில் சில பிரச்சினை வரதான் செய்யும் அதை பொது வெளியில் பேசுவதை தவிர்த்து இருக்க வேண்டும் இல்லை என்றால் எதிரிகளுக்கு சாதகமாகி விடும் நாம் தமிழர் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும்

    • @arasankumar7083
      @arasankumar7083 ปีที่แล้ว +2

      உண்மைதான் சரியாக கூறீனீர்!

  • @ravir7764
    @ravir7764 ปีที่แล้ว +5

    அருமை மருத்துவர் அவர்களே உள்ளது உள்ளபடி உங்கள் பதில்

  • @highnousrajesh5629
    @highnousrajesh5629 ปีที่แล้ว +39

    ntk உள்ள பிரட்சன இருந்தா ஊருக்கு கொண்டாட்டம் கவனமாக இருக்க வேண்டும்

  • @settusettu5648
    @settusettu5648 ปีที่แล้ว +42

    தமிழன்டா.நாம்தமிழர், நாமே தமிழர் எங்கள் அண்ணன் சீமான்.

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว

      திரு செம்மலையாளி யாக்கோபு பேரன் திரு சைமன் செபாஸ்டியன் அவர்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாரத பிரதமர்
      ஆக உழைக்க வேண்டும்.இப்படிக்கு நாம் தமிழர் கட்சி புழுகூர்.

    • @albertrobert3626
      @albertrobert3626 ปีที่แล้ว

      ​@@JothiprasannasI know who are you podaa panniiiiiiiiiiiiii kootam podaa sunnnnnnnnn kootam eppadaa sauvuve I kindly request you please go to other states otherwise please sunnnnnnnnn oomph Tamil Nadu people 😊😊😊😊

    • @settusettu5648
      @settusettu5648 ปีที่แล้ว +3

      @@Jothiprasannas பர்கத் க்கு பிறந்த மரியதாஸ் மகன் பிரசன்னா நீங்கள் பிரதமராக வர வாய்ப்பு இருக்கு என் வாக்கு உங்களுக்கே.

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 ปีที่แล้ว +1

      ​@@Jothiprasannasஇந்தப் பைத்தியக்கார நாய்களுக்கு. கதறல்.

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว

      @@settusettu5648 சைமனுக்கும் அண்னி விஜயலட்சுமிக்கும் பிறந்த ஆமை ஜாம்பி
      மலையாளி settusettu வின் நல்ல முறையில்
      கதறி இருக்கிறார்

  • @thangaraj6217
    @thangaraj6217 ปีที่แล้ว +5

    நடிகர் விஜய் அவருடைய ரசிகன் நான் நடிகனாக மட்டுமே பார்க்கின்றேன் புரட்சியாளர் செந்தமிழன் சீமான் மட்டுமே தமிழ்நாட்டு முதல்வராக பார்க்கின்றேன் நாம் தமிழர்

    • @muthu.rmuthu.r9327
      @muthu.rmuthu.r9327 ปีที่แล้ว +1

      நான் சீமானின் தொண்டன் தான் ஆனால் என் சப்போர்ட் தளபதிக்கு தான்

  • @devasahayam9479
    @devasahayam9479 ปีที่แล้ว +16

    தூய அரசியலை முன் வைக்கும் நாம் தமிழர் கட்சி வெற்றி ஆரம்பம்...

  • @dharmar104
    @dharmar104 ปีที่แล้ว +18

    அண்ணன் கார்த்திகேயன் அவர்களின் கருத்து சிறப்பு..

  • @anandanmani2865
    @anandanmani2865 ปีที่แล้ว +24

    வெல்வான் விவசாயி 💓💓👑

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 ปีที่แล้ว +22

    எந்த விஜய் குஜால் வந்தாலும் எங்ககுடும்ப ஓட்டுஅண்ணன் சீமானுக்கு தான்

    • @j.stamilan6662
      @j.stamilan6662 ปีที่แล้ว +2

      சூப்பர் நண்பா இந்த புரிதல் அனைத்து மான தமிழனுக்கும் வரவேண்டும் வாழ்க வளமுடன்🙏

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +9

    Debate is💎💯 very much super நாம்தமிழர்

  • @nagendranramasaamy-fq3md
    @nagendranramasaamy-fq3md ปีที่แล้ว +10

    2026ல் நாம் தமிழர் கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

  • @aashikamuthu4013
    @aashikamuthu4013 ปีที่แล้ว +4

    நான் யார் என்று புரிந்தவன் மட்டுமே நாம் தமிழரில் பயணிப்பர்

  • @rajaragavan4987
    @rajaragavan4987 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் தமிழன்டா.....

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 ปีที่แล้ว +12

    உண்மையான N T K தொண்டனிடம், நெரியாளரின் நரிதனம் எடுபடாது.... இப் பதிவின் மூலம் N T K இன்னமும் உயர்ந்து கொண்டே போகின்றது

  • @satheesh_v7191
    @satheesh_v7191 ปีที่แล้ว +2

    👏👏👏👌 தெளிவான எளிய பதில்...
    மிக சிறப்பு அண்ணா...

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 ปีที่แล้ว +7

    நல்ல கேள்விகள் சிறப்பான பதில்கள்.

  • @Kabaddikarthi03
    @Kabaddikarthi03 ปีที่แล้ว +3

    எங்கள் உறவான. மருத்துவர். கார்த்திகேயனின். கருத்துரையாடல் மிகவும் சிறப்பு. நாம் தமிழர். சோழவந்தான் தொகுதி

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 ปีที่แล้ว +5

    தல அஜித் ரசிகர்கள் வாக்கு முழுவதும் அண்ணன் சீமானுக்கே விழும்.

  • @nirojanathivaharan3251
    @nirojanathivaharan3251 ปีที่แล้ว +27

    விஜய் வாக்குக்கு காசு கொடுக்க கூடாது என்று சொல்லும்போதே பரிசில்களை வழங்கிக்கொண்டுதானே சொல்கிறார் அப்போ பரிசில்களே கையூட்டு தானே.

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว +2

      சரியான கேள்வி.👍❤❤❤❤❤

    • @sankarvijaya140
      @sankarvijaya140 ปีที่แล้ว

      @@klaitustamilan2957 ஆமாம் அவர் அறிவாளிதான்.

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +11

    Senthamilan💯 Seeman victory is💎💯 very soon true நாம்தமிழர்

    • @Jothiprasannas
      @Jothiprasannas ปีที่แล้ว

      Yes in 7034 election only seeman will became councillor on thirikonamallai 🔥🔥

  • @chandrakanthan3199
    @chandrakanthan3199 ปีที่แล้ว +3

    Doctor very good, the best interview, both are great the host really good, NTK Doctor really really great man , ❤❤❤❤❤❤❤❤👍👍👏

  • @hsestudyguidetamil
    @hsestudyguidetamil ปีที่แล้ว +10

    Always my vote as well as my family, friends all of as NTK only

  • @gangaikondaantamilkudi2080
    @gangaikondaantamilkudi2080 ปีที่แล้ว +3

    நேர்மையான தமிழன்இந்தக் கட்சியில் பயணம் செய்வான்அதை யாராலும் தடுக்க முடியாதுதமிழ் தாய்வாழ்கதலைவர் பிரபாகரன் வாழ்ந்தஅண்ணன் சீமான்நமது சின்னம் விவசாயிதமிழ் உறவுகளுக்குநன்றிவணக்கம்

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel ปีที่แล้ว +3

    என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மிகவும் சரியாக வழி நடத்துகிறார்

  • @vincentnathan4332
    @vincentnathan4332 ปีที่แล้ว +9

    ஊழல் கட்சிகளில் ஒரு அமைச்சர் ஊழல் செய்து அவரை தீதிமன்றமே நடவடிக்கை எனக்கும் போது ஒத்துழைக்க மறுத்து குடும்பமே குறுக்கே விழுந்து அவரைக் காப்பாற்ற நினைக்கும் கட்சியில் வேண்டுமானால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம். நாம் தமிழர் கட்சி ஒரு ராணுவ கட்டுபாடுடன் செயல்படுவது நடைமுறைதான். அதனால் தான் கட்சி வளர்கிறது.தம்பி கார்த்திகேயன் வாழ்த்துக்கள்.

    • @vallikumar8928
      @vallikumar8928 ปีที่แล้ว

      Superb

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว

      இராணுவ கட்டுப்பாட்டுடன் செயற்பட்ட மக்கள் அமைப்பை நீ கண்டிருக்க மாட்டாய்.. நாங்கள் இழந்துவிட்டோம்.. இப்போ வாக்குக்காக கத்துறவன் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டோடு வாழுறான் என...???

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 ปีที่แล้ว +10

    Wonderful questions by the anchor and even better replies by Dr. Karthikeyan !

  • @படுகை
    @படுகை ปีที่แล้ว +2

    இருவருக்கும் வணக்கம்!
    தவறுகளை ஒத்துக்கொள்ளும் மனோபாவமும் அவற்றைத்திருத்திக்கொள்ளும் மனோதைரியமுமே ஒரு மனிதனை உயர்த்தும்---மாமேதை லெனின்.வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @vigneshrv3793
    @vigneshrv3793 ปีที่แล้ว +8

    NTK

  • @DayaniMariadas
    @DayaniMariadas ปีที่แล้ว +10

    NTK❤👍

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว +5

    Highly professional. Very sharp in assessing the questions and Answers. I appreciated this young politicians. Valgeh valamudan 👍👍🙏

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 ปีที่แล้ว +7

    🙏NTK Brother what you say is correct, NTK Brothers and Sisters have the confidence that NTK Brother Seeman Sir will WIN , All the Brothers & Sisters did a good 👍 job. ❤🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪

  • @prahalathanmanthayan7289
    @prahalathanmanthayan7289 ปีที่แล้ว +3

    அண்ணன் சீமான் தமிழர் காக சிறை வாசம் அனுபவித்தவர். மாநில ,மத்திய அரசுகள தமிழருக்காக துரோகத்தை பட்டியலிட்டார். அந்த நோக்கமே சீமானை ஆதரிக்கிறோம்.

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 ปีที่แล้ว +12

    சினிமாவும் நடிக்கனும் பொய் என்று உண்மையை உணர்ந்த சில இளைஞர்கள் கண்டிப்பாக சமுதாயத்தில் இருப்பார்கள் அவர்கள் நாம் தமிழர் கட்சியைதான் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். அந்த அறிவு தெளிந்த இளைஞர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் அப்படிப்பட்டவர்களே தமிழ்நாட்டின் நன்மைக்கு என்றும் துணையாய் நிற்பார்கள். விஜய் ரசிகன் விஜய்க்கு ஓட்டு போட்டாள் அஜித் ரசிகன் யாருக்கு ஓட்டுப் போடுவான்

  • @sashwinmithun4030
    @sashwinmithun4030 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் ❤️❤️❤️

  • @m.srinivasanm.srinivasan127
    @m.srinivasanm.srinivasan127 ปีที่แล้ว +8

    எண்ணற்ற தளபதிகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். நெறியாளரின் கேள்வியே தவறானது. ஒவ்வொரு பொதுக்கூட்டங்களிலும் தளபதிகளை பேச விட்டு கூட்டத்தோடு ஒருவராக உட்கார்ந்து கொண்டு அவர்களை உற்சாகப் படுத்துவதை இது வரை நெறியாளர் பார்த்ததில்லையா? அல்லது வேண்டுமென்று இதுபோன்ற தேவையற்ற வினாக்களை கேட்கின்றாரா?. புரியவில்லை.

  • @arasankumar7083
    @arasankumar7083 ปีที่แล้ว +2

    மருத்துவர் @Karthikeeyan. ஐயா பதில்கள் அனைத்தும் அருமை!

  • @jayaramanp3204
    @jayaramanp3204 ปีที่แล้ว +2

    அறிவு தெளிவு வலிமை திறமை வாய்ந்த தம்பி தங்கைகள் கொண்டு அற்புதமான அரசியல் புரிதலுடன் தான் இந்த இயக்கம் இயங்கி வருகின்றன.. எத்தனை விமர்சனங்கள் வைத்தாலும் இயற்கையை வெல்ல முடியாது.. நாம் அனைவரும் இயற்கையை நேசிக்கும் விழுதுகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்... அ உ🧜‍♂️ ம🌳...

  • @meenakshianu9576
    @meenakshianu9576 ปีที่แล้ว +3

    சகோதரர் கார்த்திகேயன் அவர்களின் பேச்சு மிகவும் முதிர்ச்சியான பேச்சு நாம் தமிழர்💪💪💪💪💪💪

  • @jayveera6479
    @jayveera6479 ปีที่แล้ว +2

    மிகத் தெளிவான கருத்துக்கள்...
    வாழ்த்துக்கள் Dr. கார்த்திகேயன் அவர்களே❤️🙏

  • @ramakrishnan1790
    @ramakrishnan1790 ปีที่แล้ว +5

    இந்த நெறியாளரின் நோக்கம் நாம்தமிழர் கடச்சியையும் அண்னண் சீமானின் வளர்ச்சியை மட்டுபடுத்தியே சொல்லனும் நிறுவனும் என்ற என்னம் கொன்டே செயல்படுவது நன்றாக புரிகிறது

  • @tamilazhaganraman2627
    @tamilazhaganraman2627 ปีที่แล้ว +3

    தமிழ் தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க!
    நாம் தமிழர்!

  • @rameshrrameshr6957
    @rameshrrameshr6957 ปีที่แล้ว +6

    Ennoda vayasu 26, naa vote potta 1 vote ntk

  • @RavindranNadarajah
    @RavindranNadarajah ปีที่แล้ว +3

    Very very V V V V V clearly explained about NTK by Karthikeyan. This is called strong foundation that will give you flowers for ever.

  • @dhanuprabha77
    @dhanuprabha77 ปีที่แล้ว +9

    வந்தால் என்ன ஆவோம்னு விஜய்க்கே தெரியும். அதையும் மீறி வந்தால் ஒரே தேர்தலில் முதலமைச்சராக வாழ்த்துகள்..

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான விளக்கம் தந்துள்ளார்.

  • @செ.பா.அசோக்குமார்
    @செ.பா.அசோக்குமார் ปีที่แล้ว +2

    கார்த்திக் பேச்சு சத்தம் குறைவாக இருந்தாலும் கருத்துகள் பெரியதாக ஒலிக்கிறது..கார்த்திகேயன் பேச்சிற்கு நான் ஒரு ரசிகன்..வாழ்த்துகள் சகோ

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 ปีที่แล้ว +17

    நான் விஜய் ரசிகன் ஆனா‌ல் என் குடும்ப வாக்கு நாம்தமிழர்க்கே

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 ปีที่แล้ว

      ஏன்..?? எதற்காக என்று சொல் பார்க்கலாம்...

    • @VijayRasigai48
      @VijayRasigai48 ปีที่แล้ว

      Edhuku.. 'Naasama porathuka.. Dei. Ne Vijay fan nu solatha da echa naaye. Vijay ku asingam da

    • @VijayRasigai48
      @VijayRasigai48 ปีที่แล้ว

      ​@@Eelathamilan3530ivanelam Vijay fannnu solrathu vijay ku asingam. Indha naaye vijay dp vachitu suthithu

    • @rydsstatusworld3465
      @rydsstatusworld3465 ปีที่แล้ว +3

      ஏய் நான் மானதமிழன்

    • @arasankumar7083
      @arasankumar7083 ปีที่แล้ว +2

      @@rydsstatusworld3465 சரியான பதில்!

  • @palaniyappanmuthukumar2257
    @palaniyappanmuthukumar2257 ปีที่แล้ว +3

    Ntk

  • @eswaraprasad8855
    @eswaraprasad8855 ปีที่แล้ว +3

    சீமான் அண்ணன் விதைக்கும் விதைகளின் வீரியம் உலகம் முழுவதும் பரவி வளர்ந்து உலக உயிர்களுக்கு பயன் தரும். மற்றவர்கள் விதைக்கும் விதைகள் வளரும் ஆனால் பயன் தராது.

  • @Zedujink
    @Zedujink ปีที่แล้ว +17

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் மக்களுக்குமானது

  • @devasahayamp5548
    @devasahayamp5548 ปีที่แล้ว +3

    கட்சியில் இருந்து ஒருவரையும் இழக்ககூடாது என்பது தான் எனது நிலைப்பாடு

  • @sankarannnarayanasamy6212
    @sankarannnarayanasamy6212 ปีที่แล้ว +1

    இதை விட சிறப்பாக யாராலும் பதிலலிக்க முடியாது. வாழ்க மருத்துவர் கார்திகேயன்!! வளர்க நாம் தமிழர் கட்சி!!!

  • @சென்
    @சென் ปีที่แล้ว +20

    விஜய் சிறந்த நடிகன் அவர் நடிப்பது தான் சால சிறந்தது.
    இல்லை அரசியலுக்கு தான் வருவேன் என்று அடம் பிடித்தால் திரை உலகை விட்டு விட்டு வரணும் அரசியலுக்கு மக்களுடன் மக்கள் பிரச்சினையில் நின்று போராட வேண்டும். அதை செய்யாமல் காம ஹாசன் போல திரை உலகில் ஒரு கால்
    அரசியலில் நடிக்க ஒரு கால் வைத்து இருந்தா அவர் ஆந்திரா கேரளா கன்னடா மற்றும் மற்ற மாநிலங்களில் தமிழர் மீது கொடுமை குற்றம் செய்தால் விஜய் வாயை திறந்து கண்டிக்க முடியாது காரணம் கண்டித்து விட்டால் விஜய் படம் ஓடாது அந்த மாநிலங்களில்.

  • @justtimepass7949
    @justtimepass7949 ปีที่แล้ว +2

    Naam tamilar katchiyil sir Ntk ivaroda good speech...I like. ...nalla gunam.....vera level......matha atkkal pesuratha pakkave mudyathu.....

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 ปีที่แล้ว +2

    Ntk will win one day 💪
    I am from London tamizhan 🙏
    Great man mr karthikayan dr 👏

  • @flashincredible4903
    @flashincredible4903 ปีที่แล้ว +2

    சிறப்பான நேர்காணல் தம்பி

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி ปีที่แล้ว +4

    நாம் தமிழர்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 ปีที่แล้ว

    நண்பரே உங்கள் கருத்து மிக ஆழமான சிந்தனை கருத்து உங்கள்ளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் புரட்சி வாழ்த்துகள் 💪 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪 என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க 💪

  • @sankarakumar866
    @sankarakumar866 ปีที่แล้ว +1

    அருமை. 👏👏👏👏

  • @gopimanish4790
    @gopimanish4790 ปีที่แล้ว +4

    Ntk❤

  • @sivavinishasivavinisha5613
    @sivavinishasivavinisha5613 ปีที่แล้ว

    என்ன ஒரு சிறப்பான விளக்கம் சிறப்பு புரட்சி வெல்லட்டும்

  • @arasankumar7083
    @arasankumar7083 ปีที่แล้ว +2

    தன் அண்ணன் தம்பி அக்கா தங்கைகளை மேடையில் பேசவிட்டு கூர்ந்து கவணிக்கும் ஒரு ஆசானாக, , ஒவ்வோருவரின் அறிவார்ந்த பேச்சின் மூலம் பல சீமான்கள் உள்ளனர்! ஆரிய திராவிட அரசியலில் எங்கும் காண இயலாது! நாம் தமிழர் வெல்லும்!

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan ปีที่แล้ว +1

    சிறப்பு கார்த்திகேயன் .👌👍💪🔥🔥🐅🐅🐅🇬🇧

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥💯💯💯

  • @jegarajasegaranvisvanathan7426
    @jegarajasegaranvisvanathan7426 ปีที่แล้ว +2

    Doctors u are grate

  • @sasikumar-zx5wl
    @sasikumar-zx5wl ปีที่แล้ว +1

    ஐயா கார்த்திகேயன் மிகத் தெளிவான பதிலும் விளக்கமும் மிக்க நன்றி நாம் தமிழர்

  • @tharumaratnam
    @tharumaratnam ปีที่แล้ว

    அன்பு தம்பி மருத்துவர் கார்த்திகேயன் சிறப்பு வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.

  • @veralevel5712
    @veralevel5712 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றிகள் பல... 🙏🙏🙏

  • @gopalakrishnansrinath4873
    @gopalakrishnansrinath4873 ปีที่แล้ว +2

    அண்ணன் கார்த்திகேயன் சிறப்பாக பதிலளித்துள்ளார்

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 ปีที่แล้ว +1

    சிறப்பு மருத்துவரே

  • @jerinmbm71
    @jerinmbm71 ปีที่แล้ว +2

    Good speaking

  • @ravinadarajan6967
    @ravinadarajan6967 ปีที่แล้ว +1

    Dr. கார்த்திகேயன் அண்ணன் சிறப்பான பதில்.

  • @kulasingam5056
    @kulasingam5056 ปีที่แล้ว +1

    Standard interview. Negative questions is ok. Because the aim is to bring positive answers.

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi ปีที่แล้ว +2

    NTK seeman 👍

  • @karunanithir4529
    @karunanithir4529 ปีที่แล้ว +1

    மருத்துவர் ஐயா அவர்கள் ஆகச்சிறந்த பதில் களை கூறுகிறார்கள்

  • @naveennimalanr2842
    @naveennimalanr2842 ปีที่แล้ว +1

    சிறப்பான பேச்சு

  • @nagendranramasaamy-fq3md
    @nagendranramasaamy-fq3md ปีที่แล้ว +1

    கட்சி வளர்ந்து விட்டதால் இது போன்ற பிரச்சினைகள் வரலாம்.மேலும் 100சதவீதம் சரி என்றும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதோ ஏதும் இல்லை.சீமானிடமும் அல்லது நாம் தமிழர் கட்சியிலும் குறைகள் அல்லது தவறானவர்கள் இருக்கலாம்.பத்து சதவீதம் குறையை விட தொண்ணூறு சதவீதம் நிறையை பார்த்து நாம் தமிழர் கட்சி தேவைப்படுகிறது.

  • @murugesanmuru8684
    @murugesanmuru8684 ปีที่แล้ว

    Vazlthugal anna karthi DR 🎉🎉🎉🎉🎉🎉🎉💪💪💪💪🙏🙏🙏🙏💪💪💪🙏🙏🙏🙏

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +1

    நாம்தமிழர் is the honest party in T N

  • @RavindranNadarajah
    @RavindranNadarajah ปีที่แล้ว

    Dr K, You are very cool and answered all questions very well that shows your in depth knowledge about NTK's management.