Lemon malai for amman|Aadi masam|Lemon malai katuvathu eppadi|No needle&knot|எலுமிச்சை மாலை கட்டுவது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2020
  • தேவக்கனி, ஜீவ கனி என்றெல்லாம் போற்றப்படும் எலுமிச்சம்பழத்தின் சிறப்பையும் அதைக் கட்டும் முறையும் இந்த பதிவில் காண்போம்.
    இந்த மாலையானது நூலும் , ஊசியும் இல்லாமல், முடிச்சும் இல்லாமல் கட்டப்பட்டது. சாத்தியமா என்று நினைப்பீர்கள் ? சாத்தியமே !
    எவ்வாறு இந்த எலுமிச்சம் பழ மாலையை நூல் ஊசி முடிச்சு இல்லாமல் கட்டுவது என்பதனை இந்த பகிர்வில் காண்போம்.
    இந்த முறையில் கட்டுவதால் பழம் சேதம் அடையாது மற்றும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    எலுமிச்சம்பழம் மாலையின் சிறப்பு, எண்ணிக்கை மற்றும் சாற்றக்கூடிய நாட்கள் தெய்வங்கள் என்பதனையும் இந்த பதிவில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
    #garland #garlandmaking
    Learn how to tie lemon / citrus garland without needle , thread and knot!
    REUSABLE LEMON MALAI
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Let's learn together by making garlands: garlandpriyaraj...
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #lemon #lemongarland
    For more garland making video
    Types of Garland: • Types of Garland
    aadi masam amman lemon malai,reuse lemon malai,Lemon malai for amman,lemon malai for amman,எலுமிச்சம் பழ மாலையை கட்டுவது எப்படி,எலுமிச்சம் பழ மாலை,how to make lemon malai,how to make lemon garland,uses of lemon malai,எலுமிச்ச மாலை,எலுமிச்சை மாலை,lemon garland,எலுமிச்சை பழம் மாலை,how to make gooseberry garland

ความคิดเห็น • 35

  • @umamaha158
    @umamaha158 3 ปีที่แล้ว +1

    Mam no words, romba nandraga iruku, tku mam will try today

  • @leelar8250
    @leelar8250 ปีที่แล้ว

    Akka.. malai rombo alaga iruk. Beautiful 🙏🎉☺️

  • @vijilakshmi9925
    @vijilakshmi9925 4 ปีที่แล้ว +2

    ஆடி பிறந்த தும் எல்லா அம்மனும் இந்த புதிய மாதிரி மாலையில் ஜொலிக்க போகிறார்கள்.சூப்பர்

  • @vengatesdevivengatesdevi6803
    @vengatesdevivengatesdevi6803 3 ปีที่แล้ว +1

    யாரும் இது மாதிரி செய்திருக்கமாட்டாங்க.அருமை சகோதரி

  • @kaverinarayanaswamy651
    @kaverinarayanaswamy651 3 ปีที่แล้ว +1

    இறைவனுக்கு சாற்றியதை பிரசாதமாக நமக்கு கிடைத்ததை திரும்ப இறைனுக்கு எப்படி உபயோகிப்பது. நமது சொந்த வேலைக்கு உப யோகித்துக் கொள்ளலாமே... எனது தாழ்மையான கருத்தே..

  • @prabhakaranb8494
    @prabhakaranb8494 2 ปีที่แล้ว +1

    Super Akila

  • @-unnaipaaduven4671
    @-unnaipaaduven4671 3 ปีที่แล้ว +1

    Super mam sema creativity ..

  • @renukadevi2767
    @renukadevi2767 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @vijilakshmi9437
    @vijilakshmi9437 3 ปีที่แล้ว +1

    Nice 👌👌

  • @revathikamisetty4151
    @revathikamisetty4151 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @shakireddy3889
    @shakireddy3889 3 ปีที่แล้ว +2

    சூப்பர் ரப்பரைவி நூலீல் கட்டலாமே

  • @vigneshselvam4303
    @vigneshselvam4303 3 ปีที่แล้ว +1

    Can u upload
    மஞ்சள் கிழங்கு மாலை கட்டுவது பதிவு செய்யவும்

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  3 ปีที่แล้ว

      I have already uploaded.
      Here is the link : th-cam.com/video/AUhc018FJxc/w-d-xo.html
      Hope you find it useful 😀

  • @kaverinarayanaswamy651
    @kaverinarayanaswamy651 3 ปีที่แล้ว +1

    அருமை.ரப்பர் பாண்டை அம்பாளுக்கு சாற்றுவதைத் தவிர்க்கலாமேம்மா. உல்லன் நூலை உயோகிக்கலாமே.

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  3 ปีที่แล้ว

      Yes mam. I have made a video with nul 1 year back in another channel😀. So, I made this method!

  • @rajalakshmiarunachalam6103
    @rajalakshmiarunachalam6103 หลายเดือนก่อน

    இதுதான் சரியான முறை.பின்னம் பண்ணாமல்

  • @indrat6128
    @indrat6128 4 ปีที่แล้ว +1

    Any new model bangles garland.

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  4 ปีที่แล้ว

      Will put a video in that as well😁💯

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  4 ปีที่แล้ว

      @Indra T check out my new video of how to make bangle malai

    • @indrat6128
      @indrat6128 4 ปีที่แล้ว +1

      @@PriyaRajaJayankondam super

  • @devim8708
    @devim8708 4 ปีที่แล้ว +3

    Hi mam