இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை-ARAB LAW PLS.UP cm LAW IS BEST
இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றி மீண்டும் வைக்க அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்டிப்பாக இருக்க வேண்டும்
நீதி மன்றம் சாட்டை சுழற்றி விட்டது.எந்த இடையூறாக இருந்தாலும் காவல் துறை புடிங்கி எறியவேண்டும்.யாராக இருந்தாலும் கோர்ட் உத்தரவு இல்லாமல் போராட அனுமதி வழங்க கூடாது முக்கிய போராட்டத்திற்கு நீதி மன்றம் உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும்.வணக்கம்.
😂😂😂😂😂😂😂😂😂😂 பேருந்து நிலையத்தில் விளம்பரங்கள் அதை என்ன செய்வது இன்றைய ஒரு நாள் முக்கிய செய்தி அவ்ளோதான் நீதிமன்றம் நினைத்தால் பொது இடங்களில் விளம்பரங்கள் செய்வோர் கட்அவுட் வைப்பவர்கள் தண்டிக்கபட வேண்டும். பல லட்சம் செலவில் பேருந்து நிலையம் கட்டி அதில் போஸ்டர் ஒட்டி அரசு பணம் விரையம் செய்யப்படுகிறது
நான்,நீ என்ற பிரச்சனை முடிற்றறது.நீதியரசர்இளதிரையன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி.அப்படியே சாராய கடைகளுக்கும் முடிவுரை எழுதினால் எதிர்கால இளைஞர்களின் வாழ்வு சிறக்கும்🙏🙏🙏
ஐயா அப்படியே கடற்கரையில் புதைக்கப்பட்ட மற்றும் அங்கு உள்ள சமாதிகளையும் அகற்ற உத்திர விட்டால் நன்றாக இருக்கும் கடற்கரை பொது இடம் அது எப்படி கட்சி தலைவர்கள் இறந்தவுடன் அவர்கள் அதை சொந்தம் கொண்டாட முடியும் இதை ஏன் யாராலும் தடுக்க முடியவில்லை
ஐயா உங்களை கரம் கூப்பி வணங்குகிறேன் உங்களின் தீர்ப்பே இந்திய தேசிய தீர்ப்பாக கருதுகிறேன் வேண்டாம் கட்சிக்கொடி வேண்டாம் சாதி கொடி மீறினால் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க நீங்கள் உத்தரவிட வேண்டும் இதை அனைத்து மக்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது உண்மை. அடுத்தவன் பிச்சை எடுத்து கஷ்டபட்டு. உழைச்சும். வீடு கட்டு. இருப்பான். என்னமோ தான் வீட்டு சுவரு. மாதிரி. சுண்ணாம்பு அடிச்சு அசிங்க படுத்தி. பெரிய புடுங்கி மாதிரி. கட்சி முத்திரை அடிச்சிட்டு. போரானுங்க. . பரதேசி நாய்கள்.
ஆஹா ஓஹா ஆஹா ஓஹா ஆஹா ஓஹா ஆஹா ஓஹா பேஷ் பேஷ் பேஷ் பேஷ் அருமையான விளக்கம் அற்புதமான உண்மையான நியாயமான நேர்மையான தீர்ப்பு வாழ்க நீதி வளர்க நீதி நேர்மை சத்தியம் தர்மம் நீதி நேர்மை சத்தியம் தர்மம் இன்னும் சாக போவது இல்லை சாகவும் சாகாது இந்த கொடி கம்பங்களை வைத்து கொண்டு இந்த அரசியல் கட்சிகள் நடத்தும் அநியாயங்களை அக்கிரமங்கள் அராஜங்களை கொடுமை ஐய்யா நீதி அரசர் ஐய்யா நல்லதொரு தீர்வு தீர்ப்பு வாழ்க வளமுடன் வாழவேண்டும் ஐய்யா நீதி வாழட்டும் பல்லாண்டு காலம்
🙏🌾🌾🌾வணக்கம் நீதிபதி அவர்களே மேலும் பொது இடங்களில் 🌴கட்சிக் கூட்டங்கள் நடவாமல் இருக்கவும் 🌴போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும்🌴 பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்படாமலும் இருக்க நடவடிக்கை எடுக்கவும் * நன்றி*🌾🌾🌾🙏
நல்ல தீர்ப்பு, இதே போல் சாலைகளின் இரு புறமும் உள்ள தடுப்பு சுவர்களில் வரையப்பட்டுல்ல அரசியல் மற்றும் சாதி ரீதியிலான சுவர் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்....
இந்த தீர்ப்பு வரவேற்க்கதக்கது மேலும் மக்களையும் அரசு நிர்வாகத்தையும் அச்சுறுத்தி பணி செய்ய தடுக்கப்பதற்கு முக்கிய காரணமான சொகுசு கார்களில் கட்சி மற்றும் ஜாதி கொடிகள் கட்ட தடைவிதிக்க வேண்டும்
அரசு இடங்கள், மக்களுக்கான பொது இடங்கள் என அனைத்து பொது மக்களுக்கான இடங்களில் சிலைகள் மற்றும் கொடிக்கம்பங்கள் ஏற்கனவே இருந்த வகையாக இருந்தாலும் புதிதாக அனுமதி கோரினாலும் யாருக்கும் அனுமதி தரக்கூடாது ஏற்கனவே இருக்கும் கொடி மற்றும் சிலைகளை அகற்றிட வேண்டும் அருமையான உத்தரவு.
நீதிமன்றத்தை பார்த்து ஒரு சாதாரண குடிமகணாக ஒரு கேள்வி ஏன் உத்தரவை தி.மு.க அரசு பின்பற்ற வேண்டும்... இதற்கு முன் இருந்த உத்தரவை மதித்தார்ளா இப்போ இந்த உத்தரவை மட்டும் மதிக்க போரார்கலா
நீதிபதி நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளார். இதில் ஒன்றைக்கூட குறிப்பிட்டிருக்க வேண்டும் அதாவது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாதென்ற நிரந்தர தடையையும் இணைத்து. ஜெய் ஹிந்த்!
Super bruv na oru South district payan. Inga paadhi kalavarathukku idhu dhan starting point ah irukku Idha olika maataangala nu romba nala aasapatruken. Romba thanks to govt ku🎉🎉🎉🎉🎉
கட்சி அலுவலகத்தை தவிர வேறு எங்கும் அனுமதி தர கூடாது
Well said bro
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை-ARAB LAW PLS.UP cm LAW IS BEST
Well said bro
Evm மெசினையும் தடைசெய்யவேண்டும்
அப்படியே நடு ரோட்டில் இருக்கும் சிலைகளையும் அகற்ற வேண்டும்
I agree the periyar Anna mgr kalanjar ivanga statue la apadiyea thukkanum
சூப்பர்
Unma.i correct a sonninga bro.இந்தியாவில் இரண்டு தலைவர்கள் சீலையை எதாவது ஓரு இடத்தில் வைக்கனும்
@@SweethaSweetha-r1k.. yaar sila?
உங்கோத்தா புண்டையை அருக்கணும் 😝😝😝
நல்ல தீர்ப்பு. மிகவும் வரவேற்கத்தக்கது. நன்றி நீதிபதிகளுக்கு. 🎉இது போன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளுக்கும் தீர்ப்பு வழங்க வேண்டும். 👌
நல்ல தீர்ப்பு தான் ஆனால் உனக்கு மேல் ஒரு கோமாளி இருக்கின்றான் தடை போடுவதற்கு
12வாரம்என்பது அதிகம்.இருந்தாலும் நீதிபதிக்கு நன்றி,நன்றி நன்றி,.
வீதி முக்குகளில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் சிலைகளை அகற்றவேண்டும்
இது பல வருடங்களாக என் மனதில் ஓடி கொண்டு இருந்தது 🎉🎉🎉
நீதிபதி அவர்களுக்கு நன்றிகள். இந்த தீர்ப்பை உடனடியாக நடைமுறை படுத்தவேண்டும்.
Good judgement.....
சரியான முடிவு..
இனி தமிழகம் முழுவதும் எந்த காரணத்திற்க்காகவும் அரசியல் மற்றும் சாதி கட்சிகள் கொடி கம்பங்களை பெது இடங்களில் இருக்க கூடாது.
கர்நாடகாவில் கட்சிக் கொடிகள் எதுவும் இல்லை
சத்திய யுகத்தின் எழுச்சியும் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது என்பதற்கு இதெல்லாம் மிகப்பெரிய உதாரணங்கள்
சிறப்பு அதே போல சிலை அதற்கும் ஒரு நல்ல தீர்ப்பு கொடுங்கள்
நல்ல விசயம் நற்செய்தி வரவேற்கின்றேன்.நன்றி
அனைத்து கட்சிகளும் கொடி கம்பங்களுக்கு பதிலாக மக்களுக்கு சேவை செய்து கட்சியை வளருங்கள்
Oruthanumbseyya mttan
கட்சிகாரன் இம்சை தாங்க முடியவில்லை நீதிபதிக்கு வாழ்த்துக்கள்
சாலை ஓரங்களில் இருக்கும் செத்து போன நபர்களின் சிலைகளையும் அகற்ற உத்தரவு வேண்டும்..
மிக்க மகிழ்ச்சி ஐயா
ஐந்தாம் தமிழர் சங்கம்
அருமை.கடவுளாகபார்க்கிறோம்.கட்சி அலுவலகம்தவிர அதுவும் தலைமைகட்சி அலுவலகத்திற்குமட்டும்அனுமதி..இந்த உத்தரவால்சட்ட ஒழுங்கைசீர்படுத்தவழிவகுக்கும்.
இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றி மீண்டும் வைக்க அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்டிப்பாக இருக்க வேண்டும்
நல்ல தீர்ப்பு இதேபோல் நடுரோட்டில் உள்ள சாதிய தலைவர்கள் தென் மாவட்டங்களில் இடைஞ்சலாக உள்ளது அதையும் அகற்றிவிட்டால் தென்தமிழகம் அமைதியாக இருக்கும்
மிகவும் அருமையான பதிவு
நீதி மன்றம் சாட்டை சுழற்றி விட்டது.எந்த இடையூறாக இருந்தாலும் காவல் துறை புடிங்கி எறியவேண்டும்.யாராக இருந்தாலும் கோர்ட் உத்தரவு இல்லாமல் போராட அனுமதி வழங்க கூடாது முக்கிய போராட்டத்திற்கு நீதி மன்றம் உடனடியாக உத்தரவு வழங்க வேண்டும்.வணக்கம்.
😂😂😂😂😂😂😂😂😂😂 பேருந்து நிலையத்தில் விளம்பரங்கள் அதை என்ன செய்வது இன்றைய ஒரு நாள் முக்கிய செய்தி அவ்ளோதான் நீதிமன்றம் நினைத்தால் பொது இடங்களில் விளம்பரங்கள் செய்வோர் கட்அவுட் வைப்பவர்கள் தண்டிக்கபட வேண்டும். பல லட்சம் செலவில் பேருந்து நிலையம் கட்டி அதில் போஸ்டர் ஒட்டி அரசு பணம் விரையம் செய்யப்படுகிறது
நல்ல தீர்ப்பு
நான்,நீ என்ற பிரச்சனை முடிற்றறது.நீதியரசர்இளதிரையன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி.அப்படியே சாராய கடைகளுக்கும் முடிவுரை எழுதினால் எதிர்கால இளைஞர்களின் வாழ்வு சிறக்கும்🙏🙏🙏
நீதிபதியா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
ஐயா அப்படியே கடற்கரையில் புதைக்கப்பட்ட மற்றும் அங்கு உள்ள சமாதிகளையும் அகற்ற உத்திர விட்டால் நன்றாக இருக்கும் கடற்கரை பொது இடம் அது எப்படி கட்சி தலைவர்கள் இறந்தவுடன் அவர்கள் அதை சொந்தம் கொண்டாட முடியும் இதை ஏன் யாராலும் தடுக்க முடியவில்லை
😂😂😂😂 yes ...
அருமை
👍@@KingsTailor
அதை நாம் செய்வோம். 🌹💪🌹
நீதி மன்றமே நடு இரவில் கூடி கருணாநிதி இறப்புக்குபின் புதைக்க இடம் கொடுத்தது என்னத்த சொல்ல
மிகவும் அருமையான தீர்ப்பு
ஐயா உங்களை கரம் கூப்பி வணங்குகிறேன் உங்களின் தீர்ப்பே இந்திய தேசிய தீர்ப்பாக கருதுகிறேன் வேண்டாம் கட்சிக்கொடி வேண்டாம் சாதி கொடி மீறினால் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க நீங்கள் உத்தரவிட வேண்டும் இதை அனைத்து மக்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் நன்று
சூப்பர் வாழ்த்துக்கள்
அருமையான தீர்ப்பு நீதிபதி அவர்களுக்கும் நன்றி
ஜாதி மதம் அடிப்படையில் உள்ள இட ஒதுக்கீடுகளை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்
அதேபோல் அடுத்தவர்கள் வீட்டில் சுவற்றில் கட்சி விளம்பரங்கள் பேனல்கள் வைக்க தடை விதிக்க வேண்டும் 🤔😡
குருமாவின் ஆட்டம் முடிந்து விடும்.
@@jesupandi9756unakku eriyuthu pola.
இது உண்மை.
அடுத்தவன் பிச்சை எடுத்து கஷ்டபட்டு. உழைச்சும். வீடு கட்டு. இருப்பான்.
என்னமோ தான் வீட்டு சுவரு. மாதிரி. சுண்ணாம்பு அடிச்சு அசிங்க படுத்தி.
பெரிய புடுங்கி மாதிரி. கட்சி முத்திரை அடிச்சிட்டு. போரானுங்க. . பரதேசி நாய்கள்.
ஆமாம் வீட்டு உரிமையாளரிடம் அனுமதுபெற்றுதான் சின்னம் வரையவேண்டும்
ஆஹா ஓஹா ஆஹா ஓஹா ஆஹா ஓஹா ஆஹா ஓஹா பேஷ் பேஷ் பேஷ் பேஷ் அருமையான விளக்கம் அற்புதமான உண்மையான நியாயமான நேர்மையான தீர்ப்பு வாழ்க நீதி வளர்க நீதி நேர்மை சத்தியம் தர்மம் நீதி நேர்மை சத்தியம் தர்மம் இன்னும் சாக போவது இல்லை சாகவும் சாகாது
இந்த கொடி கம்பங்களை வைத்து கொண்டு இந்த அரசியல் கட்சிகள் நடத்தும் அநியாயங்களை அக்கிரமங்கள் அராஜங்களை கொடுமை ஐய்யா நீதி அரசர் ஐய்யா நல்லதொரு தீர்வு தீர்ப்பு வாழ்க வளமுடன் வாழவேண்டும் ஐய்யா நீதி வாழட்டும் பல்லாண்டு காலம்
சரியான தீர்ப்பு நீதியரசர் ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
🙏🌾🌾🌾வணக்கம் நீதிபதி அவர்களே மேலும் பொது இடங்களில் 🌴கட்சிக் கூட்டங்கள் நடவாமல் இருக்கவும் 🌴போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும்🌴 பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்படாமலும் இருக்க நடவடிக்கை எடுக்கவும் * நன்றி*🌾🌾🌾🙏
சிறப்பு 🎉❤
இனி திராவிடன் ஒழிக தமிழன் வாழ்க இது தான் இனி அரசியல் களம்
நல்ல தீர்ப்பு இது வரவேற்பு பல ஆண்டுகளாக இந்த எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மிகவும் நன்றி ஐயா
சுடலைக்கு சரியான சவால்
ங்கொம்மாள அவரு ஓத்தாராடா பாப்பார ஊம்பி தாயோளி
Super Super Good decision 👏👏👏👏
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கொடியை பொது இடங்களில் ஏற்றக் கூடாது என்பதற்காகவே அவர்களது அனைத்து கட்சிகளின் கொடியையும் சேர்த்து நீக்குகிறார்கள்
பொது இடங்களில்லஉள்ள அனைத்துகொடிகம்பங்களை உடனடியாக அகற்றவேண்டும்
வரவேற்கிறேன் .அதே மாதிரி பொது இடத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளையும் அகற்ற உத்தரவு இட வேண்டும்
எங்க வீட்டு வாசலில் கொடிக்கம்பம் இருக்கு அது என்னன்னா எடுக்க மாட்டேங்கிறாங்க. Super ❤❤❤
Semma super.....one regards... congrats
அருமையான உத்தரவு
மிக மிக வரவேற்க தகுந்த தீர்ப்பு.
இதில் எந்த அரசியல்வாதிகளும் தலையிட்டு மாற்று கருத்து தெரிவிக்காமல் இதை சரியான முறையில் அமல்படுத்த உதவ வேண்டும்
நல்ல தீர்ப்பு, இதே போல் சாலைகளின் இரு புறமும் உள்ள தடுப்பு சுவர்களில் வரையப்பட்டுல்ல அரசியல் மற்றும் சாதி ரீதியிலான சுவர் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்....
சிறப்பு...
அணைத்து சிலை களையும் எடுத்தால் நல்லது உச்சனிதி மான்றம் நிக்கினால் நல்லது 🙏🙏🙏🙏
அதே போல் தேர்தல் காலம் முடிந்தவுடன் அனைத்து வாகனங்களிலும் கட்சி கொடி அகற்றப்பட்டாலும் நன்றுதான்
அப்படியே நடுரோட்டில் இருக்கிற சிலை எல்லாம் அகற்றப்பட வேண்டும் கோரிக்கை
சரியான.நடவடிக்கை.சபாஷ்
இந்த ஆணையை நீதிமன்றம் இப்போதாவது வழங்கி உள்ளது சந்தோஷம்!!!👌👌👌👌👌
இந்த தீர்ப்பு வரவேற்க்கதக்கது மேலும் மக்களையும் அரசு நிர்வாகத்தையும் அச்சுறுத்தி பணி செய்ய தடுக்கப்பதற்கு முக்கிய காரணமான சொகுசு கார்களில் கட்சி மற்றும் ஜாதி கொடிகள் கட்ட தடைவிதிக்க வேண்டும்
Correct
மதுரை கோர்ட்டில் மட்டும் தான் இப்படி அதிரடி தீர்ப்புகள் வருகின்றன
சரியான தீர்ப்பு
அனைத்து மக்களும் வரவேற்கக்கூடிய தீர்ப்பு. நீதியரசருக்கு நன்றி. 🙏
மேலும் பிளக்ஸ் வைக்கவும் தடை விதிக்கனும்
நீதிமன்றத்திற்கு நன்றி
நல்ல தீர்ப்பு.அதே போல் சிலைகளையும் அகற்றினால் நல்லா இருக்கும்.சிலையை சுற்றி பெரிய ரவுண்டானா சிலைக்கு பதில் மரங்கள் நடலாம்.
Super judgement sir ❤❤❤
👌🏻👌🏻👌🏻 சிறப்பு
அருமையான தீர்ப்பு
இதே போல் அனைத்து சிலைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த ஆணை இடவேண்டும்
🌺செல்வங்களுக்கெல்லாம் பேரதிபதியான எக்கர் பெருந்தகை குபேரரின் வழிவந்த, யாழினை நீட்டி வீணையென மீட்டிய யாழ்வாணப் பேரமணனே!! 🌺பற்பலத்துறை ஆய்ந்த தசமுகனே!! 🌺எங்கள் ஆசீவகச் கடவுள் சித்தர்களே!! 🌺தமிழினம் நின் பராக்கிரமத்தை பெற்று புத்துயிருற்று மீண்டெழ அருளிடுங்கள் எங்கள் அம்பலத்தடியாரே!! *🌺எங்கள் நந்தினி கொடி திக்கெட்டும் பறக்கட்டும்!!🌺ஞானமும் செல்வமும் தமிழர் வாழ்வில் சிறக்கட்டும்!! 🌺வெற்றி தமிழ்குடிகளுக்கேக் கிடைக்கட்டும்!!🌺 தமிழின மீட்பர் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் தெரிவிக்கின்றோம்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🐘🐘🦚🦚🦅🦅🔯🔯🌿🌿🚀🚀🌾🌾☯️☯️🔥🔥⚡️⚡️🙏🙏🙏🙏🙏🙏🙏
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அனைத்து கட்சி கொடிக்கம்பம் அகற்ற வேண்டும் என்பது வரவேற்கிறேன் ஆனால் 12 வாரம் தாமதம் ஏன் அனைத்திற்கும் இப்படி தாமதமா????????.
சூப்பர். நீதிபதி 100 ஆண்டு சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் 🎉
உடனே அமல்படுத்துங்க யுவர் ஆனார்❤❤❤
அரசு இடங்கள், மக்களுக்கான பொது இடங்கள் என அனைத்து பொது மக்களுக்கான இடங்களில் சிலைகள் மற்றும் கொடிக்கம்பங்கள் ஏற்கனவே இருந்த வகையாக இருந்தாலும் புதிதாக அனுமதி கோரினாலும் யாருக்கும் அனுமதி தரக்கூடாது ஏற்கனவே இருக்கும் கொடி மற்றும் சிலைகளை அகற்றிட வேண்டும் அருமையான உத்தரவு.
அனைத்துக் கம்பங்களையும் கொடிகளுடன் சேர்த்து சாம்பலாகும் வரை எரிக்க வேண்டும்.
சிறப்பு
மதுரை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மட்டுமே வீரமும் அறிவும் உள்ள நீதிபதிகள்
கட்சிகள் கிளம்பி விடும் உச்ச நீதிமன்றத்திற்கு..... பொறுத்திருந்து பார்ப்போம்!
ஒரு கட்சியும் இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காது
Great verdict
நீதிமன்றத்தை பார்த்து ஒரு சாதாரண குடிமகணாக ஒரு கேள்வி ஏன் உத்தரவை தி.மு.க அரசு பின்பற்ற வேண்டும்... இதற்கு முன் இருந்த உத்தரவை மதித்தார்ளா இப்போ இந்த உத்தரவை மட்டும் மதிக்க போரார்கலா
நீதிபதி பல்லான்டுவாழ்க
கட்சிகொடிகளை/அகற்றுவதுநல்லது/வரவேற்கவேண்டியது
நீதிபதி நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளார். இதில் ஒன்றைக்கூட குறிப்பிட்டிருக்க வேண்டும் அதாவது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாதென்ற நிரந்தர தடையையும் இணைத்து. ஜெய் ஹிந்த்!
இந்தமாதிரி உதரவுகள் பலமுறை நீதிபகள் சொல்லியிருக்காருங்கள் ஆனால் எந்தக்கட்சி ஆச்சிக்கு வந்தாலும் அவர்கள் உதரவை மதிப்பதில்லை.
அருமைங்கோ உங்களுக்கு பிடித்த கட்சி கொடிகம்பங்களை அவர் அவர் வீட்டில் நடவும் மரத்தை நடமுடியல நம்மால இதையாவுது நடுவோ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அனைத்து கொடுக்கும் கம்பங்களின் உயரங்களும் வரையறுக்கப்பட வேண்டும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயரம் இருக்கக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட வேண்டும்
கொடி கம்பங்களே இருக்க கூடாதுனு சட்டம் போட்டால் ..நீங்க ஒரு சட்டத்தை போடுகிறீர்களே
👌 அருமை அருமை. இதுவே நம் வெற்றியை உறுதி செய்தது. நாம் தமிழர்.
சொரி யார் சிலைகளையும் அகற்ற வேண்டும்
ஆனா அதிகாரிகள் இதனை செயல்படுத்த கால தாமதம் செய்வார்கள்...
எல்லா ஊர்லயும் போக்குவரத்துக்கு இடையூர்
இருக்கு பாதையே மறைக்கபடுகிறது
Super bruv na oru South district payan. Inga paadhi kalavarathukku idhu dhan starting point ah irukku
Idha olika maataangala nu romba nala aasapatruken. Romba thanks to govt ku🎉🎉🎉🎉🎉
அப்படியே சாலை முழுவதும் பெரிய பெரிய கொடிகளை பறக்க விடுகிறது அதையும் தடை விதிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் அலப்பறை தாங்க முடியல எங்க பாத்தாலும் இவனுக அட்ராசிட்டி தான்.
Super super
நீதிமன்றம். உயிர்த்தெழும் காலம்
மிக அருமையான ஒரு தீர்ப்பு வரவேற்கத்தக்கது அவர்களுடைய கட்சி அலுவலகத்தில் மட்டும் கொடி இருக்க வேண்டும்
Welcome to the judgement!
ஏற்கனவே போட்ட உத்தரவு தூங்கி கொண்டு இருக்கிறது இப்போது இன்னொரு உத்தரவு 😂
இது போன்று அரசியல் தலைவர்கள் சிலையை அகற்றி விடுவீர்களா
அப்படியே சாலைகளையும், சாலையின் இருபுறங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் மத அடையாளங்களையும் உடனே அகற்றிவிட வேண்டும்.
Niraya koil makkalukku idaiyuragathan ullathu.
Super