என் மகள் ஷோபிகாவின் கருவை உம் ஆணி பாய்ந்த கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் நீரே அந்த கருவை வளரச் உம்முடைய இரத்த கோட்டைக்குள் மூடி பாதுகாத்து உம்முடைய மகிமையை நாமத்தை விளங்கச் செய்யும் இயேசுவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். சங்கீதம் 41:1 2 கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார், பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான், அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். சங்கீதம் 41:2 3 படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார், அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். சங்கீதம் 41:3 4 கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும், உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக்குணமாக்கும் என்று நான் சொன்னேன். சங்கீதம் 41:4 5 அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள். சங்கீதம் 41:5 6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான், அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான். சங்கீதம் 41:6 7 என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து, சங்கீதம் 41:7 8 தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது, படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். சங்கீதம் 41:8 9 என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். சங்கீதம் 41:9 10 கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும். சங்கீதம் 41:10 11 என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன். சங்கீதம் 41:11 12 நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். சங்கீதம் 41:12 13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென். சங்கீதம் 41:13 Amen Hallelujah
என் மகள் ஷோபிகாவின் கருவை உம் ஆணி பாய்ந்த கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் நீரே அந்த கருவை வளரச் உம்முடைய இரத்த கோட்டைக்குள் மூடி பாதுகாத்து உம்முடைய மகிமையை நாமத்தை விளங்கச் செய்யும் இயேசுவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
சிறுமையிலும் எளிமையானவர் உமது கிருபை என்னை தாங்கட்டும் ஆமென்
Thank you Jesus... ஆமென்
Praise The lord jesus,Amen.
Amen.. 🙏✨
வியாதி படுக்கையில் இருக்கும் என்மகனைக்கர்த்தர் தாங்குவார்.
Amen🙏
Praise the lord
பெலவீனன் பெலவான் என்பான்
Amen
Glory to God
Excellent message
1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
சங்கீதம் 41:1
2 கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார், பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான், அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.
சங்கீதம் 41:2
3 படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார், அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
சங்கீதம் 41:3
4 கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும், உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக்குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
சங்கீதம் 41:4
5 அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.
சங்கீதம் 41:5
6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான், அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்.
சங்கீதம் 41:6
7 என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து,
சங்கீதம் 41:7
8 தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது, படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
சங்கீதம் 41:8
9 என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
சங்கீதம் 41:9
10 கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.
சங்கீதம் 41:10
11 என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.
சங்கீதம் 41:11
12 நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
சங்கீதம் 41:12
13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.
சங்கீதம் 41:13
Amen Hallelujah
Arththam
Amen
Amen
Amen 🙏
Amen 🙏🏽