ஸ்டாலின் சூரஹம்சாரம்… ராஜா சூரசம்சாரம் காமெடி | MK Stalin Campaign Comedy | Dinamalar |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • எங்கப்பா
    தமிழ்
    வித்துவான்
    *ஸ்டாலின் சூரஹம்சாரம்… ராஜா சூரசம்சாரம் காமெடி#stalin #soorasamharam #campaign #election2021 For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 267

  • @balachandran3681
    @balachandran3681 3 ปีที่แล้ว +75

    வேதனையான விஷயம் தமிழ்நாட்டை கடவுள்தான் காப்பாற்றணும்.

    • @guruvarul
      @guruvarul 4 หลายเดือนก่อน

      ஜனங்க தானே முடிவு பண்ணணும்

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    ரா ரா ரா ரா ரி ரி ரி ரி ரி
    சூரசம்சாரம்
    கட்டுமரம் தமிழை வளர்த்தான் ஆனால் பக்கத்தில் இருந்த தத்திகளை மறந்துட்டான்

  • @raghavanrajagopal7669
    @raghavanrajagopal7669 3 ปีที่แล้ว +92

    உளரும் நாக்கிலே , தமிழ்ப் படம் கோவை சரளா போல் வேல் குத்தினாலும் சரியாக ஆகாது

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 ปีที่แล้ว +63

    தமிழ் வித்துவான் இல்லை...................தமிழை வித்தவர்(விற்றவர்).........................

    • @sumo375
      @sumo375 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @mohamadbeer8615
      @mohamadbeer8615 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @gopinathpachaiyappan4449
      @gopinathpachaiyappan4449 5 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டை சீரழித்த கம்மனாட்டி கட்டுமரத்திற்கு போய் மரியாதை எதற்கு தமிழ்நாட்ட வித்தவன் அந்தப் பண்ணி பையன்...😡👿

  • @SMTadmin
    @SMTadmin 3 ปีที่แล้ว +54

    சூரம் சாரம், சூர சம்சாரம் 👹👹👹

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 ปีที่แล้ว +32

    உனக்கு தான் தமிழ் வரதுன்னா... உன் மாமன். மச்சானுக்குமா !?

  • @swiss580
    @swiss580 3 ปีที่แล้ว +58

    பூவை பூ என்று சொல்லாம் புய்ப்பம் என்றும் சொல்லலாம்

  • @kaarimaran2515
    @kaarimaran2515 3 ปีที่แล้ว +120

    அட முதலைமைச்சர் பெயரை பழனிச்சாமி என்று சொல்ல வரமாட்டேங்குது . பயனி சாமியாம. திமுக வேண்டாம் பிளீஸ்.

    • @srinivasang1972
      @srinivasang1972 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @sriramcb5920
      @sriramcb5920 3 ปีที่แล้ว +3

      அமைச்சர் வேலுமணியை வேலுசாமினு சொல்றான்!

    • @chithraraghavan6216
      @chithraraghavan6216 3 ปีที่แล้ว +2

      இவனுக்கெல்லாம் 'ழ' வரவே வராது.
      "வாளைப்பளம்,
      குளப்பம், உருளைக்கிளங்கு"
      இப்படித்தான் வரும்.
      ஆனால் இவனுக தான் தமிழை காப்பாத்திருனக...

    • @srinivasang1972
      @srinivasang1972 3 ปีที่แล้ว +3

      @@chithraraghavan6216 ழ மட்டுமல்ல ஒரு எழவும் வராது 😂😂

    • @mohamadbeer8615
      @mohamadbeer8615 3 ปีที่แล้ว

      ADMK vum vendam, naam tamilar naame tamilar 💪💪💪💪💪

  • @shanmugamgurunathangurunat5464
    @shanmugamgurunathangurunat5464 3 ปีที่แล้ว +15

    எங்கப்பா ஒரு வித்வான் நான் ஒரு காமெடி இப்படிக்கு ஸ்டாலின்

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 3 ปีที่แล้ว +18

    Very good one. Please create videos like this. Enjoyed.

  • @kumarkk3325
    @kumarkk3325 3 ปีที่แล้ว +60

    இவனுக்கு முதல்வராக வேண்டுமாம். தமிழக மக்களின் கதி அதோகதிதான்

  • @DG-183
    @DG-183 3 ปีที่แล้ว +27

    மாமா சுடலை சூர அம்சாரம்
    மச்சான் 2G மண்டை ஓட்டு மயிறு: சூர சம்சாரம் 😂

  • @gopaganesh9591
    @gopaganesh9591 3 ปีที่แล้ว +16

    அடேய் சு சு சு சு சு சு சுடலை

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 3 ปีที่แล้ว +23

    ஐயோ பாவம். ஒழுங்கா பள்ளிகூடம் சென்று படித்திருந்தால் இந்த பிழை வந்திருக்காது மு கருணாநீதியின் வசனங்கள் மிக அருமையாக இருக்கும் அவரின் மகனின் பேச்சு நகைசுவையாகயுள்ளது நான் தினமலர் நாளிதழ் பல வருடங்களாக படித்து வருகிறேன் இது போன்ற நகைசுவைகள் படித்தது இல்லை இப்பொழுது துக்ளக் ஆசிரியர் சோ இல்லாத இடத்தை நமது வருங்கால முதல்வர் நிரப்பியுள்ளார் என்று நினைக்கிறேன் இல்லாத போர் படைக்கு தளபதி? இவர் தமில்(தமிழ்)போராளி?

    • @ramachandran427
      @ramachandran427 3 ปีที่แล้ว

      Nee oru MP?

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 3 ปีที่แล้ว +2

      @@ramachandran427 முகமது பின் துக்ளக் ன் மறுபிறவி சொடல ... இப்படி ஒரு படுகேவலமான மூளை செத்த முட்டாக்கூதிய முதல்வராக்க துடிக்கிறீங்களே வெட்கங்கெட்ட மானங்கெட்ட உடான்ஸ் பருப்புகளா, இதான் உங்க திராவிட புளுத்தறிவாடா 😂😂😂🤣🤣🤣😝😝😝🤪🤪🤪😆😆😆

  • @kingDhyanesh
    @kingDhyanesh 3 ปีที่แล้ว +15

    பாவம் சுடலை ரொம்ப குலம்பிட்டாரு

  • @karthikeyans4135
    @karthikeyans4135 3 ปีที่แล้ว +10

    நீயல்லாம் அடுத்த முதலமைச்சரா ஆகனும்முன்னு try pannura 🤭🥱🤧🤮👹👿😈

  • @rahmathnisha5891
    @rahmathnisha5891 3 ปีที่แล้ว +25

    வாய்லவசம்பவச்சுதேய்க்க

  • @nallasamys7811
    @nallasamys7811 3 ปีที่แล้ว +16

    ஒங்கப்பன்தமிழ்வித்வான்இல்லைதமிழைவிற்றவன்

  • @rk-yu5mr
    @rk-yu5mr 3 ปีที่แล้ว +45

    தமிழ்ழே தெரியாமல் இருப்பது அசிங்கம் இதில் இந்திக்கு வேற எதிர்ப்பு

    • @subakamal1202
      @subakamal1202 10 หลายเดือนก่อน

      Inthi enna majeruku inka

  • @சனிஈஸ்வரன்
    @சனிஈஸ்வரன் 3 ปีที่แล้ว +10

    இவனுங்களுக்கு தானே ஒட்டும் விழுது 38MBக்கள். இருக்காங்களே. வெட்க்கம்.

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 3 ปีที่แล้ว +48

    வாயில வசம்பை தேய்..
    இவனெல்லாம் முதல்வர் வேறு ஆகணுமாம்...

  • @subburathnampitchai4076
    @subburathnampitchai4076 3 ปีที่แล้ว +11

    இதுக்கும் டிஸ்லைக் போட்டுருக்கற வேகாத பயலுகள என்னான்னு சொல்லலாம்?

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 3 ปีที่แล้ว +7

    சம்சாரம் 😂... சுடலை வாயலேர்ந்து சினிமா பாட்டு , வடிவேலு காமெடி தான் உளறுவான் . இப்ப விசு பட title உளற ஆரம்பிச்சருக்கு.

    • @mahadev2268
      @mahadev2268 3 ปีที่แล้ว

      👍 ultimate bro

  • @kavin7542
    @kavin7542 3 ปีที่แล้ว +7

    DINAMALAR koodiya seekkiram POLIMER ah overtake panniruvanga nu ninaikira😂😂😂

  • @KhurramRana111
    @KhurramRana111 3 ปีที่แล้ว +13

    Vote ADMK 🌱🌱🌱

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 9 หลายเดือนก่อน

    சூப்பர் காமெடி பீஸ்

  • @Sadaiyappan
    @Sadaiyappan 3 ปีที่แล้ว +3

    ஆன்மிகத்துக்குள்ள திடீருன்னு வந்தா அப்டித்தான் இருக்கும்

  • @karthikeyanganesan3603
    @karthikeyanganesan3603 3 ปีที่แล้ว +5

    ஆமாம்.. தமிழை வித்துடுவான்...

  • @madhan8512
    @madhan8512 3 ปีที่แล้ว +8

    ஜெய் நித்யானந்தா.

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 3 ปีที่แล้ว

    தினமலம் அருமை

  • @ram.m6382
    @ram.m6382 3 ปีที่แล้ว

    தலைவர் வேற லவல்......

  • @tgokulprasad
    @tgokulprasad 3 ปีที่แล้ว

    தினமலர்க்கு வைக்க போரபரு ஆப்பு 😂😂😂. நல்ல பதிவு

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 9 หลายเดือนก่อน

    செம்ம பதிவு

  • @tamilselviagatheswaran5871
    @tamilselviagatheswaran5871 16 วันที่ผ่านมา

    ஆமாம் நாயன வித்துவான் சரியாக சொன்னீர்கள் திருட்டு ரயில் பயணம் மறந்து விட்டதா😂😂😂😂😂😂

  • @padmanabhant9247
    @padmanabhant9247 3 ปีที่แล้ว

    சூரஹம்சாரம் - தளபதி
    சூரசம்சாரம் 2ஜி புகழ்
    அதுக்கு நித்யானந்தா சிரிச்ச சிரிப்பு ஹைலைட்.
    நாமும் சேர்ந்து சிரிக்கிறது தவிர வேறே வழி. ஹஹஹஹஹஹஹ

  • @rengarajit6241
    @rengarajit6241 3 ปีที่แล้ว +2

    sema comedy...good timing

  • @5uu5rn97
    @5uu5rn97 3 ปีที่แล้ว +2

    துர்கா: துரை இவன் வாயிலே தர்பையை போட்டு பொசுக்கு

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 3 ปีที่แล้ว +2

    எடப்பாடி: எங்கப்பா தமிழ் விவசாயி.

  • @kannaa1567
    @kannaa1567 3 ปีที่แล้ว +3

    நாக்கில் நர்த்தனம் ஆடும் நர கரி...

  • @srinivasanrao-nc5df
    @srinivasanrao-nc5df 9 หลายเดือนก่อน

    Super Thiravida Model

  • @spr.indian472
    @spr.indian472 3 ปีที่แล้ว +3

    Dinamalar la video memes admin velaiku senthurkaru pola

  • @TheBatman37905
    @TheBatman37905 3 ปีที่แล้ว +3

    😂😂😂😂😂 eppa mudiyalappa saami

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 11 หลายเดือนก่อน

    மக்கள்: எங்கே சொல்லு ஒரு கட்டு சுள்ளியில ஒரு சுள்ளி கோண சுள்ளி.....இதை கூற தெரியாது கேட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் என்று பீத்தி கொள்வது.......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @raghuramancn6192
    @raghuramancn6192 3 ปีที่แล้ว +2

    ராஜா சம்சாரம் நினைப்பவே இருக்கான் போல. கண்ணா திகார் காத்திருக்கு சுரசம்சாரம் உன்னுடன் செய்ய

  • @swift14727
    @swift14727 3 ปีที่แล้ว +1

    என்னாது...சூர அம்ஸாரமா? அப்படின்னா என்னங்க....

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 3 ปีที่แล้ว

      சம்சாரம் 😂... சுடலை வாயலேர்ந்து சினிமா பாட்டு , வடிவேலு காமெடி தான் உளறுவான் . இப்ப விசு பட title உள்ள ஆரம்பிச்சருக்கு

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 3 ปีที่แล้ว

    இந்த pecha ketta எங்களுக்கு தமிழ் மறந்துவிடும்

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 ปีที่แล้ว +2

    வேல் கிடைக்கும்.. வேலை கிடைக்காது....

  • @Arsm19
    @Arsm19 3 ปีที่แล้ว +4

    Next CM in waiting 😭😭😂

  • @koothaperumal2608
    @koothaperumal2608 3 ปีที่แล้ว +2

    தமிழ் மொழி யே வாய்க்குள் நுலைய வில்லை அப்புறம் எப்படி அல்லூலோயா தான் 😄😄😄😄😄😄😄😄

    • @சனிஈஸ்வரன்
      @சனிஈஸ்வரன் 3 ปีที่แล้ว +1

      வித்தாச்சு. அடுத்து சொற்ப்ப தமிழினத்தையும் விற்றிடுவான் இந்த திருட்டு கூட்டம்.

  • @gsakthidevi
    @gsakthidevi 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @LourdAsir
    @LourdAsir 10 หลายเดือนก่อน

    மக்கள் தலவிதி ,

  • @sudhaker050
    @sudhaker050 3 ปีที่แล้ว +3

    Chances ills 🤣🤣🤣🤣

  • @rajaramankeerthivasan6422
    @rajaramankeerthivasan6422 9 หลายเดือนก่อน

    சம்சாரமா.....

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 11 หลายเดือนก่อน

    இவனுகளுக்கு... சம்சாரத்திலதான்
    கண்...

  • @shaairaji9264
    @shaairaji9264 3 ปีที่แล้ว +1

    Samsaram.kani akka

    • @cmdharan1735
      @cmdharan1735 3 ปีที่แล้ว

      அது சம்சாரம் இல்ல சமாச்சாரம்..

  • @ajayroshan6460
    @ajayroshan6460 3 ปีที่แล้ว +2

    Nice

  • @arumugamperiyasamy5166
    @arumugamperiyasamy5166 11 หลายเดือนก่อน

    ஹிஹிஹி

  • @madeshar7912
    @madeshar7912 3 ปีที่แล้ว

    Appa tamil vidhvan .namma sudalai vularal vidhvan

  • @saiprasath5662
    @saiprasath5662 3 ปีที่แล้ว

    உங்க சம்சாரத்துக்கிட்டே சொல்லி உங்களை சூரசம்ஹாரம் பண்ணச்
    சொல்லணும் !

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 5 หลายเดือนก่อน

    Super appu

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 3 ปีที่แล้ว +1

    Oruthan state minister
    Unoruthan central minister Ex

  • @BharathwajK
    @BharathwajK 3 ปีที่แล้ว

    Soon dinamalar should start a satellite TV

  • @ravichandran1653
    @ravichandran1653 5 หลายเดือนก่อน

    Engappa tamil vithuruvaan

  • @venkatesanvb3019
    @venkatesanvb3019 4 หลายเดือนก่อน

    வித்துவான் வித்துவான்.என்று சொல்றியே.அப்படி எதை விட்டு வைத்தார் எல்லாத்தையும் தான் வித்துட்டாரே

  • @p.senthilkumar7023
    @p.senthilkumar7023 3 ปีที่แล้ว

    Sema fun yaaah samsaram

  • @ric12345
    @ric12345 3 ปีที่แล้ว

    Unmai thaan tamilnaatae vittuthur Karunanidhi 😉

  • @muthusaravanavel.a.mpromot812
    @muthusaravanavel.a.mpromot812 3 ปีที่แล้ว +1

    Final touch "Ranjitha swami ji" Only highlight....

  • @prabhakaran1981
    @prabhakaran1981 9 หลายเดือนก่อน

    Hindi தெரியாது போடா, எங்களுக்கு தமிழே தெரியாது போடா😂

  • @krishnaag
    @krishnaag 11 หลายเดือนก่อน

    Stalin brutally trolled 😂😂😂😂

  • @radhikanar
    @radhikanar 4 หลายเดือนก่อน

    And they say they are the guardians of Tamil language and culture.

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @kavithanikaash9591
    @kavithanikaash9591 3 ปีที่แล้ว

    Ippo Vara Vara Ella TV channelumae troll la no 1

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 9 หลายเดือนก่อน

    Itha ketu kondayiruthal namum ippati than pesuvom

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 ปีที่แล้ว +5

    Evan tholai👹
    Thangalai..ppa.😢

  • @mohamadbeer8615
    @mohamadbeer8615 3 ปีที่แล้ว

    Naam tamilar

  • @ExpertGee
    @ExpertGee 9 หลายเดือนก่อน

    சின்ன மேளம் வித்துவான் தான் 😂😂😂

  • @francisbeschi7735
    @francisbeschi7735 2 ปีที่แล้ว

    சூரசம்சாரம் என்றால் சூரனோட மனைவின்னு அரத்தம். அதப் புரிஞ்சிட்டு சிரிங்க....

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 9 หลายเดือนก่อน

    சூர சம்சாரம் 😅😅

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว +1

    ஆஆஆஆஆ

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal4265 3 ปีที่แล้ว

    சூரர்களே நீங்கள் தானே.சம்சாரங்கள் என்பது இவர்களுக்கு மிகவும் பிடித்த விசயம் போல.

  • @p609
    @p609 3 ปีที่แล้ว

    தினமலம்

  • @murthyn9254
    @murthyn9254 9 หลายเดือนก่อน

    திமுகாகாரனுக்கு எப்போதும்
    சம்ராரத்தின் மீதுதான்
    அதுவும் அடுத்தவன் சம்சாரத்தின் மீதுதான் நினைப்பு.
    அதனால அவனுங்க வாயில
    எப்போதும்
    சம்சாரம்தான் வரும்.

  • @optimistic444
    @optimistic444 3 ปีที่แล้ว

    Good meme

  • @villuran1977
    @villuran1977 9 หลายเดือนก่อน +2

    ஆண்டிமுத்து ராசாவுக்கு எல்லா ஊர்லேயும் "சம்சாரம்" ஞாபகம்தான்.
    அதனாலேதான் "சூரசம்சாரம்"....!!

  • @prabhakarann1114
    @prabhakarann1114 3 ปีที่แล้ว +2

    Super DMK 😂 Vazhga Vaiyagam Vazhga Valamudan 🙏

  • @நிலா-ந3ம
    @நிலா-ந3ம 5 หลายเดือนก่อน

    வாத்தியார் மகன் மக்கு 😂😂😂

  • @வாழ்கவளமுடன்-ழ2ற
    @வாழ்கவளமுடன்-ழ2ற 3 ปีที่แล้ว +2

    😀😀😀😀😀

  • @ilangokrishnasamy5267
    @ilangokrishnasamy5267 3 ปีที่แล้ว

    😀😁😂...
    Good job...
    Congratulations Dinamalar...

  • @billapandi9369
    @billapandi9369 3 ปีที่แล้ว

    2G net speed ila kani akka than 2g la top

  • @tamilnambi5018
    @tamilnambi5018 5 หลายเดือนก่อน

    பகுத்தறிவு கும்பல்‌ இதற்கு மட்டுமேன் கடவுளைசொறிகிறான்கள்

  • @manandrajagurulaxmi7560
    @manandrajagurulaxmi7560 9 หลายเดือนก่อน

    ஆமாம் தமிழை விற்றவர்

  • @krishlinga4038
    @krishlinga4038 ปีที่แล้ว

    Any one after dinamalar malam news

  • @mythilivenugopal6844
    @mythilivenugopal6844 11 หลายเดือนก่อน

    அது ஹிந்தி இல்லை ‌.ஸம்ஸ்க்ருதம்..எங்கப்பா தமிழ் பேராசிரியர்..வித்வான், பண்டிதர் எல்லாம் ஸம்ஸ்க்ருதம்.

  • @sathishgunalan
    @sathishgunalan 3 ปีที่แล้ว +1

    😀

  • @pazhaniappan5999
    @pazhaniappan5999 5 หลายเดือนก่อน

    😂😂அவங்க அப்பா தமிழ் வித்துவான் இல்லை
    தமிழை கூறு போட்டு வித்தவன்

  • @ramasubramanians3294
    @ramasubramanians3294 9 หลายเดือนก่อน

    உங்க அப்பா தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி ஒரு தமிழ்வித்துவான் அல்ல... அவர் ஒரு தமிைழவித்தவர்

  • @skg3007
    @skg3007 3 ปีที่แล้ว

    ரெண்டு பயலுகளுக்கும் அலகு குத்துனாகூட சரிப்பட்டு வர மாட்டானுங்க. ம்ம். என்ன பண்ணலாம் மக்களே?

  • @ramsankarchandrasekar8959
    @ramsankarchandrasekar8959 3 ปีที่แล้ว

    சூரசம்ஹாரம் என்பதே தமிழ் கிடையாது

  • @gopalakrishnanthe3510
    @gopalakrishnanthe3510 3 ปีที่แล้ว

    Suramsaram.ha ha ha 😄😄😄

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 9 หลายเดือนก่อน

    Orukku oru samsaram vaccha epiditha pesuvanuga