"அந்த சீன்ல நடிக்க மாட்டேன்னு அழுதேன்" Lalitha Kumari Opens Up | Goundamani Senthil Comedy | Thari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2019
  • Lalitha Kumari is well known for her comedy scene with Goundamani and Senthil in the movie Ulagam piranthathu Enakkaga.But she more than that.In this exclusive Interview, we cover the unknown dimension of the actor turned producer.Lalitha Kumari share their emotions she went through during the shooting of that particular comedy scene.
    #Goundamani #Senthil #GoundamaniSenthilComedy
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)
    NKN1
  • บันเทิง

ความคิดเห็น • 362

  • @368mani
    @368mani 4 ปีที่แล้ว +126

    இயக்குனர்களே ! அழகு தமிழில் பேசுவதற்காகவே இவர்க்கு சான்ஸ் கொடுங்கள்.

  • @kamaraj8120
    @kamaraj8120 3 ปีที่แล้ว +10

    திரைப்பட நடிகைகளிளேயே தமிழை தெளிவாக பேசியவர் லலிதா குமாரி தான் வாழ்த்துக்கள்.

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +56

    அதே அழகு முகம் ,,மனதில் உறுதி வேண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vasanthkgf
    @vasanthkgf 4 ปีที่แล้ว +69

    அழகான தமிழ் உச்சரிப்புகள் ❤

  • @ammaannadar
    @ammaannadar 4 ปีที่แล้ว +199

    நல்ல தெளிவான வார்த்தைகள்
    தலைகனம் இல்லாத பெண்மணி
    எல்லா வளமும் பெருக வாழ்த்துகள்

  • @Eternal_Cloud_Gaming
    @Eternal_Cloud_Gaming 4 ปีที่แล้ว +72

    சூப்பர் எவ்வளவு அழகா பேசுகிறார்கள் அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் யோசிக்காமல் டக்கு டக்குனு பதில் சொல்கிறார்கள் வாழ்த்துக்கள் 💐👏

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 4 ปีที่แล้ว +78

    லலிதா மேடம் அப்படியே இருக்கறிங்கசூப்பர்

  • @manueljoe978
    @manueljoe978 4 ปีที่แล้ว +328

    வாவ், அப்படியே அன்னைக்கு பார்த்த மாதிரியே இருக்காங்க. மேக்கப் இல்லாமல் மிகவும் சிம்பிளாக இருக்கிறார்கள்.

  • @thanjai9436
    @thanjai9436 4 ปีที่แล้ว +141

    அப்படியே இருக்காங்க அன்றைக்கு பார்த்த மாதிரியே.

  • @kamalakannan7792
    @kamalakannan7792 4 ปีที่แล้ว +23

    ரோஜா மலரின் ராஜகுமாரி
    முகத்தில் ஒரு பொளிவு
    பேச்சில் தெளிவு
    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @tsvicky5208
    @tsvicky5208 4 ปีที่แล้ว +21

    அந்த பெயின்டிங் ரெபரென்ஸ்காக தான் , உங்க சொற்பொழிவை இப்போ கேட்டுட்டு இருக்கோம்

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 4 ปีที่แล้ว +8

    நல்ல கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் .அழகான தமிழ்ப்பேச்சு. இவர்கள் பற்றி நிறையப்படித்துள்ளேன், அக்கா சாந்தி மற்றும் இவரின் தந்தை நல்ல நடிகர்கள், இன்றும் ரோசா மலரே ராஜகுமாரி பாடல் இனிதாக கேட்டு ரசிக்கமுடியும் .இவர்களுக்கு இறைவனின் ஆசீர்வாதங்கள் கிடைக்கவேண்டும் . நன்றிகள் சகோதரி.

  • @abuthalip7256
    @abuthalip7256 4 ปีที่แล้ว +25

    பிரகாஷ் ராஜ்.. கொடுத்து வச்சது அவ்ளோ தான்..

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 ปีที่แล้ว +16

    Very simple & homely lady salute

  • @dineshkumaranburajan6054
    @dineshkumaranburajan6054 4 ปีที่แล้ว +353

    பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின்(ரோஜா மலரே ராஜா குமாரி பாடலில் நடித்தவர்) மகள்
    பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவி
    டிஸ்கோ சாந்தியின் தங்கை
    Colors Tamil சேனலின் தறி சீரியலின் தயாரிப்பாளர்
    80 களின் குணச்சித்திர காமெடி நடிகை

  • @shanthakumardilip8061
    @shanthakumardilip8061 4 ปีที่แล้ว +37

    13ஆம்..நம்பர்.. வீடு..எனக்கு..பிடித்த படம்.

  • @parthasarathy7098
    @parthasarathy7098 4 ปีที่แล้ว +11

    13 ஆம் நம்பர் வீடு பேய்.... இப்போ interview கொடுக்கும்போது ரொம்ப அழகா இருக்காங்க

  • @prasgold7496
    @prasgold7496 4 ปีที่แล้ว +26

    Excellent true speech only Tamil speech not english nice voice

  • @gangadharan5142
    @gangadharan5142 4 ปีที่แล้ว +175

    Thalaivar goundamanikaga mattum than vandhen👍👍👍👍

    • @vijilakshmi6764
      @vijilakshmi6764 4 ปีที่แล้ว

      I love you

    • @Kratos7686
      @Kratos7686 4 ปีที่แล้ว +1

      me too

    • @vijilakshmi6764
      @vijilakshmi6764 4 ปีที่แล้ว +1

      @@Kratos7686 me too va...evan othan unna

    • @Kratos7686
      @Kratos7686 4 ปีที่แล้ว +1

      RV V Un amma dhan

    • @lakshmirajaram3619
      @lakshmirajaram3619 4 ปีที่แล้ว +1

      Me too...Thalaivar Kounder sir..same as M R Radha sir..

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை சிறப்பான தெளிவான பேட்டி...

  • @syednasiryournasir8721
    @syednasiryournasir8721 4 ปีที่แล้ว +40

    Look like nadiya mam

  • @smileyprabhu9019
    @smileyprabhu9019 4 ปีที่แล้ว +48

    unga video just 2 minutes paakalam nu open panna...neenga pesuradha paarthu full ah paarthuten madam.....

  • @nermalasathasivam5727
    @nermalasathasivam5727 4 ปีที่แล้ว +7

    She is smart person and talks facts. God bless you

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 4 ปีที่แล้ว +26

    She still looks good.....incredible

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 4 ปีที่แล้ว +8

    பேட்டியில் திருமதி லலிதாகுமாரி 15.02 முதல் 16.00 வரை அழகாக repeat மிக அழகாகப் பேசுகிறார். அதுவும் குறிப்பாக 15.22ல் Monday to Friday என்பதை ரம்யமாக உச்சரிக்கிறார். அப்போது இவரது முகபாவமும் ப்ரம்மாதமாக இருக்கிறது. பேட்டி முழுவதும் நளினமாக தன்மையாக காட்சி அளிக்கிறார்
    தமிழ்திரை உலகம் இவருக்கு மேலும் பல நல்ல வாய்ப்புகளை அளித்து ஆதரிக்க வேண்டும். இவரே தனக்கு "வேண்டப்பட்டவர்" குறித்து எதுவும் பேசாதபோது நாமும் "அவரை" அப்படியே விட்டு விடுவோம்.(கீழ்வானம் சிவக்கும் படத்தில் இறுதியில் ஜெய்சங்கர் செய்வதுபோல்) ஒட்டுமொத்த விமர்சனம் இவரைப்பற்றி - "நல்ல பெண்மணி". அவ்வளவுதான். வாழ்த்துக்கள்

  • @noelleslie6665
    @noelleslie6665 4 ปีที่แล้ว +6

    Good actress in comedy scenes..Her sis Disco Shanti was a brilliant dancer..Big name 😊

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 2 ปีที่แล้ว +1

    Lalitha Kumari Akka👍👍👍🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 ปีที่แล้ว +4

    லலிதா மேம் உங்கள் பேட்டி பார்த்தேன் நல்ல இருக்கு மேம்

  • @yasothakuppusamy8532
    @yasothakuppusamy8532 4 ปีที่แล้ว +37

    Ulagam piranthathu enakaka movie gounder sister comedy awsome

  • @sampaths4891
    @sampaths4891 4 ปีที่แล้ว +14

    Rajini (mapillai) movie la semma acting.. ஏன் ஐதான்..😂😂😂

  • @rajeswarivaradharaj5817
    @rajeswarivaradharaj5817 4 ปีที่แล้ว +1

    இனிமை யான பேச்சு.

  • @hsjsbxbzjxbsb3824
    @hsjsbxbzjxbsb3824 4 ปีที่แล้ว +10

    Miss you mam .came back to acting

  • @suklaj60
    @suklaj60 3 ปีที่แล้ว +1

    Mam ungala rompa pudichi iruku... Azhaga simple ah pesuringa...

  • @PraveenKumar-zm2ym
    @PraveenKumar-zm2ym 4 ปีที่แล้ว +2

    Great actor Anandhan's daughter. Like father, like daughter... Nice to see such gem of people with talents.

  • @user-me8mz3fk2w
    @user-me8mz3fk2w 4 ปีที่แล้ว +7

    நிஜமா எதார்த்தமாக பேசுகிறார்

  • @sumathisai3047
    @sumathisai3047 4 ปีที่แล้ว +4

    Super ah irrukinga lalitha mam

  • @ramyajayachandran
    @ramyajayachandran 4 ปีที่แล้ว +20

    She slightly looks like Nadhiya....

  • @damodarenpondy9950
    @damodarenpondy9950 4 ปีที่แล้ว +5

    She spoke very well. Conducted herself as matured person. Nice to see such great entrepreneur with crystal clear thoughts.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 ปีที่แล้ว +6

    Her father is a legend. Vijayapuri hero super

  • @shalinis3112
    @shalinis3112 4 ปีที่แล้ว +27

    Beautiful lady! She looks the same. Couldn’t understand what a man wants from a woman and what a woman expects from a man. Humans make a simple life much complicated.

    • @adhityaram.916
      @adhityaram.916 2 ปีที่แล้ว

      I think a women prefer money. And a men prefer romance. This is only rulling World.

  • @user-eb7rx6us6n
    @user-eb7rx6us6n 4 ปีที่แล้ว +13

    அந்த மானஸ்தன் தங்கச்சி அழகுமணி நீதானா 😂😂😂😂

  • @indraindra7061
    @indraindra7061 4 ปีที่แล้ว +4

    Super akka. Appediye irukingge.

  • @ajithnikhilselvan3282
    @ajithnikhilselvan3282 4 ปีที่แล้ว +4

    A perfect interview

  • @rajasmithamuruganandam8530
    @rajasmithamuruganandam8530 4 ปีที่แล้ว +5

    super mam.u looking nice..ur voice super

  • @josephlenin4853
    @josephlenin4853 4 ปีที่แล้ว +1

    Good actress.... she and her sister shanthi mam both are good hearted....

  • @karthikeyank538
    @karthikeyank538 4 ปีที่แล้ว +57

    7:28.. Sec... டைட்டில் விஷயம்... பாருங்கள்

  • @selvimanoharan2317
    @selvimanoharan2317 4 ปีที่แล้ว +2

    Mam my childhood favourite love

  • @gopaldayalan652
    @gopaldayalan652 4 ปีที่แล้ว +13

    Poove unagaka heroin sangeetha interview edunga pls

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 ปีที่แล้ว +6

    Lalitha mam u look so gorgeous same love you

  • @cattycat3781
    @cattycat3781 4 ปีที่แล้ว +1

    8.43 my thalaivar gaundamani. We love you sir!!!

  • @uaetamilan6828
    @uaetamilan6828 4 ปีที่แล้ว +2

    Nice speak and honest speak

  • @moorthymoorthy4071
    @moorthymoorthy4071 4 ปีที่แล้ว +8

    Sister god bless you

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 4 ปีที่แล้ว +10

    All the best for ur future

  • @samuelchandrasekhar918
    @samuelchandrasekhar918 4 ปีที่แล้ว +1

    Great conversation

  • @viralsuyashi2475
    @viralsuyashi2475 4 ปีที่แล้ว +16

    Awesome latha chiti Samma interview

    • @kishoredr167
      @kishoredr167 4 ปีที่แล้ว

      She is your chithi

    • @vijilakshmi6764
      @vijilakshmi6764 4 ปีที่แล้ว

      @@kishoredr167 unake enna da venum

  • @ramalingame7845
    @ramalingame7845 4 ปีที่แล้ว +65

    திண்டுக்கல் வாள் வீரன்சி.எல்.ஆனந்தன் மகள்.சுத்தமானதமிழச்சி.இ.இராமலிங்கம்திண்டுக்கல்

  • @renugasindustries6626
    @renugasindustries6626 3 ปีที่แล้ว

    Super clear speech

  • @kanthansamy7736
    @kanthansamy7736 4 ปีที่แล้ว +38

    நதியா உங்களைப்போலவே இருப்பாங்க

  • @sumathiammu4319
    @sumathiammu4319 4 ปีที่แล้ว +1

    Supera pesaringa super

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 ปีที่แล้ว +4

    welcome to lalitha madam வாழ்த்துக்கள🎉👍💪

  • @tysonstallone3297
    @tysonstallone3297 4 ปีที่แล้ว +179

    Anchor side view la Mahesh Babu look alike madri irukaaru

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 4 ปีที่แล้ว

    சிறப்பான நடிகை

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 ปีที่แล้ว +1

    ஆனந்தன் சாரின் மகள்
    ஆணந்தமா இருக்கு
    அழகு தமிழ்
    தண்ணம்பிக்கையான
    நம்பிக்கையான பேச்சு

    • @user-rz3zk1le1r
      @user-rz3zk1le1r 4 ปีที่แล้ว

      தமிழ் நல்லா எழுதுங்க அய்யா
      நெறய எழுத்துப்பிழை

  • @shreedharanselvakumar9559
    @shreedharanselvakumar9559 4 ปีที่แล้ว +1

    So sweet lady.

  • @sragu5468
    @sragu5468 4 ปีที่แล้ว

    அருமை

  • @khilafathali6727
    @khilafathali6727 4 ปีที่แล้ว

    Thalaivar goundamani mass

  • @adhityaram.916
    @adhityaram.916 2 ปีที่แล้ว +1

    I think she is too innocent.

  • @rajusumathy1220
    @rajusumathy1220 4 ปีที่แล้ว

    Romba yatharthama and trueva irukkunga

  • @sugankiru5387
    @sugankiru5387 2 ปีที่แล้ว

    Beautiful 😍

  • @vijaypriya9062
    @vijaypriya9062 2 ปีที่แล้ว

    Super endrum eilamai

  • @thalafanaticrj3254
    @thalafanaticrj3254 4 ปีที่แล้ว +8

    She is beautiful

  • @strraj546
    @strraj546 4 ปีที่แล้ว +1

    semmaa sarkku.

    • @strraj546
      @strraj546 2 ปีที่แล้ว

      @Lakshmi J u too

  • @karthinaren6683
    @karthinaren6683 4 ปีที่แล้ว

    Pakathu veetu akka kuda uryadura mathri iruku avalavu ethartham live ah iruku. Super mam

  • @sweethy-px6bm
    @sweethy-px6bm 4 ปีที่แล้ว +18

    Still she look pretty

  • @boominathanc1635
    @boominathanc1635 4 ปีที่แล้ว +3

    Wow mam neggala 😱

  • @mohanediqbal742
    @mohanediqbal742 4 ปีที่แล้ว +21

    Palayapadi. Erukinga. Yenaku. Rompa pudikum

  • @siranjeevis258
    @siranjeevis258 4 ปีที่แล้ว +1

    best women with elegance 👍🏻

  • @sasi0505
    @sasi0505 4 ปีที่แล้ว +8

    Romba simple thanna present pannikiranga alagu...

  • @vinishavinisha5680
    @vinishavinisha5680 4 ปีที่แล้ว

    Super mam..

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 4 ปีที่แล้ว

    Very nice interview

  • @beatboxtamizhachi9431
    @beatboxtamizhachi9431 4 ปีที่แล้ว +1

    Mam enga irukinga eppo tiruppi nadipinga, what an actress u r... Enga family la elarumea unga fan.. please padam nadinga..

  • @sasisasikumar6187
    @sasisasikumar6187 4 ปีที่แล้ว +1

    Super

  • @jeyasheelamj2350
    @jeyasheelamj2350 4 ปีที่แล้ว

    Madam
    Wishes for.your boldness u look so calm now,God bless you shanthi is a great moral support for you

  • @vimalramakrishnan6435
    @vimalramakrishnan6435 4 ปีที่แล้ว +40

    கவுன்டமணி , செந்தில் ரெண்டு பேரையும் ஒன்றாக பேட்டி காணுங்கள் !

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 4 ปีที่แล้ว +3

    லலிதாகுமாரி - பல புதிய தகவல்கள் - எளிமை - நேர்மை - தெளிவு - மரியாதையான பேச்சு - கவுண்டமணி தங்கையாக நடித்த அந்த கறுப்பு தங்கையை நினைத்து அந்நாளில் சில மணிநேரம் நான் வருத்தம் அடைந்தேன் - ஆனால் இவர்தான் என்று தெரிந்ததும் மனம் தெளிவடைந்தது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @shawinnaidu8470
    @shawinnaidu8470 4 ปีที่แล้ว +42

    முத்து படத்தில் சரத்பாபு கிளைமாக்ஸ் ல கல்யாணம் பன்னும் நடிகை சுபஸ்ரீ interview செய்யுங்கள். அவர் கன்னட நடிகை மாலஸ்ரீ தங்கை.

  • @jorajjoraj5593
    @jorajjoraj5593 4 ปีที่แล้ว

    Great

  • @PmuthuPmuthu-ty1pr
    @PmuthuPmuthu-ty1pr 4 ปีที่แล้ว +1

    Thalaivar goundamani

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 3 ปีที่แล้ว

    Good interview. All the best.

  • @kalaimanibath7850
    @kalaimanibath7850 4 ปีที่แล้ว

    உங்கள் போட்டி மிகவும் சிறப்பாக உள்ளது. உங்கள் அகத்தின் அழகு உங்கள் முகத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள் அம்மா

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 4 ปีที่แล้ว +1

    Great mans daughter . Tamil

  • @coolcool464
    @coolcool464 4 ปีที่แล้ว

    super talk mam

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว +3

    She is natural beauty with out makeup 13-am number veedu😯migavum bayanthu Partha movie

  • @GRACE-to6fl
    @GRACE-to6fl 4 ปีที่แล้ว +2

    Nice voice

  • @sivakumareddy
    @sivakumareddy 4 ปีที่แล้ว +5

    Gounder fan 👏👏👏👍🤣

  • @b.madeshwarasrinivasarao5535
    @b.madeshwarasrinivasarao5535 3 ปีที่แล้ว

    EXCELLENT Madam

  • @renugasindustries6626
    @renugasindustries6626 3 ปีที่แล้ว

    Nice speech

  • @saravanakumar5686
    @saravanakumar5686 4 ปีที่แล้ว +39

    Love you mam...neenga thaniya illa...prakash Raj than thani aagitaru..ungaluku thunaiya neraya per irukanga

  • @karthickkarthick-lh5ys
    @karthickkarthick-lh5ys 4 ปีที่แล้ว +5

    Simply super mam u r prakash raj sir ly unlucky be happy always god with u mama

  • @harshithapriya9539
    @harshithapriya9539 4 ปีที่แล้ว +2

    Oh.. good Thari is this mam's creation is it