"ஞானசேகரன் யாரென தெரியுமா?" கடும் கோபத்தில் கொந்தளித்த வழக்கறிஞர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 6 ชั่วโมงที่ผ่านมา +6

    திமுக அரசை நீதிமன்றம் எதாவது ஒருவகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் அப்பொழுதும் திருந்தியதாக தெரியவில்லை

  • @dandocus160
    @dandocus160 7 ชั่วโมงที่ผ่านมา +4

    CBI ENQUIRY SHOULD BE ORDERED BY THE HONOURABLE COURT

  • @kguna6209
    @kguna6209 8 ชั่วโมงที่ผ่านมา +7

    Model government ....very worst performance ....Commissioner should resign and can join with DMK

  • @Jayaraman-bf7bs
    @Jayaraman-bf7bs 3 ชั่วโมงที่ผ่านมา +1

    மாடல் அரசு பேசாமல் எல்லாருக்கும் மன்னிப்பு கொடுத்து விடலாம்

  • @Mannu-j-i3n
    @Mannu-j-i3n 7 ชั่วโมงที่ผ่านมา +15

    நாளைக்கே நீதிமன்றம் கேட்ட அனைத்து விபரங்களையும் தமிழக அரசு கொடுத்து விட்டால் நாளைக்கு அடுத்த நாளே குற்றவாளிக்கு தண்டனை வழங்கி விடுவார்களா?

  • @கனேசன்-ம1ச
    @கனேசன்-ம1ச 6 ชั่วโมงที่ผ่านมา +2

    இன்றைய காவல்துறை திமுகவில் ஒரு பிரிவாக செயல்படுகிறது தவிர அது நீதியையும் சட்டத்தையும் காக்கின்ற ஒரு துறையாக இல்லை காவல்துறையை கண்ணியமிக்க பொதுநல துறையாக மாற்ற வேண்டும்

  • @sivanthimalarphoto4498
    @sivanthimalarphoto4498 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @tamilvettri4847
    @tamilvettri4847 7 ชั่วโมงที่ผ่านมา +11

    நீங்கள் உண்மையாக வாதடினால் பல தவறுக்கு முற்று புள்ளி வைக்கலாம்

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 8 ชั่วโมงที่ผ่านมา +6

    கமிஷனர் பேட்டி கொடுத்தது மிகப் பெரிய தவறு....

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z 8 ชั่วโมงที่ผ่านมา +4

      இந்தபெண் இரவு8மணிக்கு அடர்ந்த புதற்க்குள்ஏன்போணது

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 4 ชั่วโมงที่ผ่านมา +1

      ஒரு தர்மத்தோடு பதில் சொல்லுங்க bro. அது அந்த பொண்ணோட தனிப்பட்ட விஷயம். தனியா யாரு இருந்தாலும் இவன் போய் கற்பழிப்பானா? நம்ம வீட்டிலும் பெண்கள் இருப்பாங்க இல்ல. நாளைக்கு உங்க வீட்டுப் பெண் என்றே தெரியாமல் இந்த மாதிரி நாதேரிகள் என்ன வேண்டுமானாலும் செய்வாங்க புரியுதா?

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 5 ชั่วโมงที่ผ่านมา +2

    திமுக அரசு விடியல் மாடல் மக்கள் புரிந்துகொண்டு வருகிறார்கள் நல்லதே நடக்கும்

  • @thiagarajangss7827
    @thiagarajangss7827 7 ชั่วโมงที่ผ่านมา

    நன்றும் தீதும் பிறர் தர வாராய்

  • @niyasahmed2479
    @niyasahmed2479 4 ชั่วโมงที่ผ่านมา

    Correct sir

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆட்சிமாற்றம்வந்தால்மட்டும்நடவடிக்கை எடுப்பார்களாசந்தேகம்தான்பணம்விளையாடும்

  • @nagarajannagarajan7056
    @nagarajannagarajan7056 7 ชั่วโมงที่ผ่านมา +1

    திராவிட நீதியின் முன் எதுவும் கடந்து போகும்.

  • @ThiyagarajanArunachalam-u1i
    @ThiyagarajanArunachalam-u1i 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Audi car registration with in chennai address and person can be taken from RTO and trace the Sir

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 5 ชั่วโมงที่ผ่านมา

    Free trial is it possible in TN unless enquired by CBI outcome will not be correct

  • @Balaraman123
    @Balaraman123 8 ชั่วโมงที่ผ่านมา

    Followup action need to be watched closely

  • @SOUTHINDIANFAMILY
    @SOUTHINDIANFAMILY 4 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா திமுகவில் உள்ள நபர் என்னிடம் போலி கலைஞர் நில பட்டா கொடுத்து ரூபாய் 24 லட்சம் பெற்றுக் கொண்டு என்னை ஏமாற்றி விட்டார் நான் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக்கு நீங்கள் உதவவீரர்களா …?

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 5 ชั่วโมงที่ผ่านมา

    Any one can # buy # the justice in India. So the rich people or political person will hardly punish by the Indian law.

  • @Sridharan19793
    @Sridharan19793 4 ชั่วโมงที่ผ่านมา

    Anna university thunai venthar udane dismiss seithu thandanai valanga vendum

  • @SekarPerumal-p7b
    @SekarPerumal-p7b 6 ชั่วโมงที่ผ่านมา

    மனிதன் என்ற போர்வையில் திமுக

  • @shakeelabanuc6885
    @shakeelabanuc6885 5 ชั่วโมงที่ผ่านมา

    Backing political. As kallagarchi case

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 7 ชั่วโมงที่ผ่านมา

    The commissioner is over enthusiastic, the way in which he has given the interview trying to protect the culprit. How he knows that the mobile was in flight mode. There are chances to erase the incoming calls. It should be scrutinized and get the call details received and made by the person to be filed in the court.

  • @mkvlogs629
    @mkvlogs629 8 ชั่วโมงที่ผ่านมา +1

    வந்து வந்து வந்து

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 6 ชั่วโมงที่ผ่านมา

    Waste DMK govt. Waste TN people who voted this DMK govt. Shame. DMK cm resign

  • @197senthil
    @197senthil 4 ชั่วโมงที่ผ่านมา

    Srimathi case justice ?????

  • @raajrajan1956
    @raajrajan1956 4 ชั่วโมงที่ผ่านมา

    What happened to her lover?was he enquired?

  • @rameshanandan6715
    @rameshanandan6715 6 ชั่วโมงที่ผ่านมา

    Super....Advaeate...NALLAIYA...TAMILNADU..ADMK...GOVERMENT...INBADURAI....LAW...MINISTER...2026...CM...❤...E.P.S.❤

  • @ptamazinginfo7849
    @ptamazinginfo7849 6 ชั่วโมงที่ผ่านมา

    The Anna University is SLEEPING

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 5 ชั่วโมงที่ผ่านมา

    Judge the servant of Govt and his promotion, transfer , creditability , monetary benefits , retirement are all depond upon the Govt. Hence no independance. Similarly Police and Magistrate. Law is only to innocent individuals. Recently it was poved. Under political banner do any illegal activities, no matter. There is no honesty.

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 6 ชั่วโมงที่ผ่านมา

    Its qustining the police should act to law an order not that they are privite security to rulling government IPS officers serve as police

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 5 ชั่วโมงที่ผ่านมา

    Dengu, kosu sanadhan what is doing.

  • @rampandian4260
    @rampandian4260 6 ชั่วโมงที่ผ่านมา

    Comisonarai arastpannanum
    Poiysolrar

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 6 ชั่วโมงที่ผ่านมา

    இதுக்குமுன்தம்பி எந்தகட்சிம்ம்ம்ம்அதிமுகவாயிருப்பார்

  • @perumalvenkatesh567
    @perumalvenkatesh567 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இன்னா அதிமுக கும்பல் வக்கீல்கள் 😂

  • @rameshanandan6715
    @rameshanandan6715 6 ชั่วโมงที่ผ่านมา

    SAME...SAME...DMK....GOVER.MENT...SUPER...VEDIYAL...STALIN.

  • @197senthil
    @197senthil 4 ชั่วโมงที่ผ่านมา

    Maavu kattu fake not original

  • @kadherbasha41
    @kadherbasha41 7 ชั่วโมงที่ผ่านมา

    Are you can talk with same emotions on Gujarat riot culprits and bilkiss Banu culprits. And also Manipur and hatras case

  • @koyaskoyas7304
    @koyaskoyas7304 5 ชั่วโมงที่ผ่านมา

    aaga...antha....ponna..vachu
    seeralikiyada..seeralikka..neegala..pootumd.

  • @sakthivelu7008
    @sakthivelu7008 2 ชั่วโมงที่ผ่านมา

    Cm ethe puthi pese mattara bathicke putte kudumbathe poi parke mattare

  • @rajatoScan
    @rajatoScan 6 ชั่วโมงที่ผ่านมา

    ஞானசேகரன் எந்த கல்லூரி மாணவர் (அணி செயலாளர் )

  • @noahimportsexports7885
    @noahimportsexports7885 6 ชั่วโมงที่ผ่านมา

    டேய் நீங்கள் சொல்லும் தனசேகரன் வேறுடா.

  • @fancyguy26
    @fancyguy26 8 ชั่วโมงที่ผ่านมา +2

    😂😂😂😂😂😂😂😂போங்கடா........

  • @Sivaneesh
    @Sivaneesh 5 ชั่วโมงที่ผ่านมา

    Finally after receive their money ,this guy wil say police action is right,,,all over the world know justice for sale in india ,,,,dont waste poor people time🤑🤑🤑