Beginners video/ஏணிப்படிமுடிச்சு போடாமல் /முதல் முறை கூடை போடபோறிங்களா பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @nsamayalandcraft
    handle video
    • முதல் முறை கூடை கைப்பி...
    my new channel
    / @nishaswirebasket87

ความคิดเห็น • 1K

  • @chitrabaratwaaj4769
    @chitrabaratwaaj4769 2 ปีที่แล้ว +8

    ரொம்பவே க்ளியரா சொல்லிக்கொடுத்தீங்க. அருமை. வாழ்க வளமுடன். கைப்பிடி பின்னுவதையும் விளக்கி சொன்னால் நன்றாக இருக்கும்.

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 💕
      வீடியோ link கொடுக்குறேன்

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/Q6Ec6S8yDwE/w-d-xo.html

  • @geethageethu3159
    @geethageethu3159 ปีที่แล้ว +17

    👌👌👌மா நல்ல சொல்லி தரீங்க புரியாதவர்களுக்கும் நல்ல புரியும் நன்றி மா

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி மா 💕

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 ปีที่แล้ว +84

    வணக்கம் மா மிகவும் தெளிவான தங்களின் விளக்கம் மிக அருமை மா

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว +11

      Thank you so much 💖

    • @revathih6058
      @revathih6058 2 ปีที่แล้ว +2

      @@nsamayalandcraft class

    • @upsccompetitor40
      @upsccompetitor40 ปีที่แล้ว

      தெளிவாகவும்.பயனுள்ளதாகவும்.இருக்கிரதுமிகவும்..நன்றிகள்.பல..சகோதரி

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  ปีที่แล้ว

      மிக்க நன்றி 💕

    • @mythilikannan4794
      @mythilikannan4794 ปีที่แล้ว

      தக்க

  • @maryguna3726
    @maryguna3726 2 ปีที่แล้ว +9

    சகோதரி நிதானமாகவும் மிக தெளிவாகவும் தங்களது செய்முறை விளக்கம் அமைந்திருந்தது. தங்களது பணிசிறக்க வாழ்த்துக்கள்

  • @chandramohan7710
    @chandramohan7710 2 ปีที่แล้ว +4

    சகோதரி மிக அருமையாக தெரிந்துகொண்டேன். நன்றி! நானும் ஒரு கூடை 2 ரோலில் பின்னிவிட்டேன். ஒரு குறைபாடு. அதாவது எல்லா ஒயரும் 6 அடி என்பதால் பக்கவாட்டில் மேலே முடிக்கும்போது நீளம் குறைந்துவிட்டது. இரண்டு ஓரமும் நீளம் சரியாக உள்ளது. எனவே 1 அடி துண்டு ஒயர் இணைத்து சமாளித்தேன்.

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      Ok சூப்பர் 👏👏👏👍👍

  • @ramaarul3990
    @ramaarul3990 2 ปีที่แล้ว +2

    Thankyou so much ma, neengo romba clear aave explain panningo neengo Sonna prakarama naanu basket try panne rombo alaha vandachi once again thankyou so much, now I'll try little big size basket. I saw many videos but ningo explain panne madiri yaaron me pannule.

  • @deeikadeepi5592
    @deeikadeepi5592 2 ปีที่แล้ว +6

    Neenga solli thanthathula na 2 koodai potrukken ellarum vittula nalla irukkunu sonnanga Romba thanks akka😍

  • @SujiS-j3h
    @SujiS-j3h 11 หลายเดือนก่อน +1

    Super madam enakku aarvam irukira alavukku bayamum irunduchi but unga video pathadhuku appuram oru confidence vandurichi ❤ thanks mam try pannitu sollran

  • @marykumar41
    @marykumar41 2 ปีที่แล้ว +16

    அருமையான பயிற்சி. மிகவும் சிறப்பாக சொல்லி தந்தீங்க... நன்றி🙏💕

  • @umaparvathi5447
    @umaparvathi5447 ปีที่แล้ว

    Nenga nalla puriura mathiri solli tharinga sister.. 1 st time na ungala polave colour wire vanki koodai pinnunen.. Rompa supera vanthuchu.. Free time la koodai pinnunen.. 3 days la mudichuten. Rompa happy aa iruku sister.. Thank you so much sister..

  • @thavamanimohan
    @thavamanimohan ปีที่แล้ว +17

    Very clear description. I had made the basket with ur guide lines thank u mam

  • @Malar-f6q
    @Malar-f6q 6 หลายเดือนก่อน +1

    அருமையான தெளிவான விளக்கம் சகோதரி மிக்க நன்றி 🙏

  • @rajamraj2124
    @rajamraj2124 2 ปีที่แล้ว +7

    ரொம்ப அருமையா நிதானமாக சொல்லிக் கொடுக்கிறீங்க நன்றிகள்.சிஸ்டர்.

  • @jansirani1376
    @jansirani1376 20 วันที่ผ่านมา

    மேடம் நல்லா புரியுது உங்கள் பதிவை பார்த்து தான் குடை பின்ன கத்துக்கபோற ❤ நன்றி

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  20 วันที่ผ่านมา

      @@jansirani1376
      சூப்பர் மா
      Try pannuga 💕

  • @paulinaarokiadas6075
    @paulinaarokiadas6075 2 ปีที่แล้ว +63

    சிறப்பாக சொல்லி கொடுக்கிறீர்கள்

  • @annapooraniravichandran7430
    @annapooraniravichandran7430 ปีที่แล้ว

    நான் இதே கூடை grey & blue கலரில் உங்கள் வீடியோ பார்த்து போட்டேன். மிக்க நன்றி மா 😊

  • @niyazkarim3381
    @niyazkarim3381 2 ปีที่แล้ว +9

    அருமையா சொல்லி தர்ரீங்க நன்றி

  • @sharmiaswitha4727
    @sharmiaswitha4727 หลายเดือนก่อน

    Sister na unga video paathuthan koodai podave start pannen. Romba thanks sister. Super sister.

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 2 ปีที่แล้ว +19

    Very very clear teaching. I use to make wire baskets with handles in my school days as a hobby. Now l forgot totally. I think l can start again learning from your video.thanks a lot

  • @ushaparthasarathy9062
    @ushaparthasarathy9062 12 วันที่ผ่านมา

    Excellent demonstration. Thank you so much. Please show how to make tge handles. ❤

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  8 วันที่ผ่านมา

      th-cam.com/video/4_x6p-8IaQo/w-d-xo.htmlsi=e4HOJPDInI7ZnJa-

  • @gomathinagaraj9233
    @gomathinagaraj9233 2 ปีที่แล้ว +8

    Thank you so much sister very🙏🙏🙏 helpful video 🥰

  • @malapalanikumar3552
    @malapalanikumar3552 ปีที่แล้ว +1

    நல்லா புரியும்படி பொறுமையா சொல்லி தருவதற்கு நன்றி

  • @helenangel9053
    @helenangel9053 2 ปีที่แล้ว +7

    Nalla nithanama solli thareenge. Thank you so much

  • @ushapankajavalli9196
    @ushapankajavalli9196 ปีที่แล้ว

    Madam non fist time koodai poduray nalla solli koodukuranga verynice

  • @sathyamohan4112
    @sathyamohan4112 ปีที่แล้ว +7

    Ur explanation is very clear ,thank u mam ,

  • @nalinimohan2824
    @nalinimohan2824 ปีที่แล้ว

    Neenga romba suuuuuuper ma. Yarume ivalavu theliva solli tharave illa. Romba great. Neraya videos podunga

  • @dhanujaj2639
    @dhanujaj2639 2 ปีที่แล้ว +4

    அருமை மிக அருமை.. நன்றாக கற்று கொடுக்கிறீர்கள்..👍👍👍

  • @KanagaM-q7f
    @KanagaM-q7f 7 หลายเดือนก่อน

    Enakku basket podanum nu aasa but enakku base theriyathu your explanation very excellent sis❤❤❤ I will try

  • @jayanthis9871
    @jayanthis9871 2 ปีที่แล้ว +5

    Supper ma ippadi yarum sollitharamattainga

  • @umamaheswari4705
    @umamaheswari4705 2 ปีที่แล้ว

    Naanum try pannirukkan sister ennum mudikkala Naanum kaththukittanrathula yenakku rompa santhosham nalla theliva solli kuduththinga thanks sister...

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว +1

      Super👏👏 nearaya model basket enoda channel la iruku parthu try pannuga
      Thank u so much💕

  • @jesinthamary6588
    @jesinthamary6588 2 ปีที่แล้ว +6

    Beautiful colour selection
    Good Teaching.

  • @ammukuttyammu1566
    @ammukuttyammu1566 2 ปีที่แล้ว +1

    Ana enakku nalla புரிந்தது நா கண்டிப்பா try பண்ணி பாத்துட்டு சொல்ற

  • @MsVengayam
    @MsVengayam 2 ปีที่แล้ว +9

    With u r help I have started making my basket 🧺 thank you 👍💐

  • @kavithavijay9541
    @kavithavijay9541 ปีที่แล้ว +1

    Your explanation is very clear, but u teach us how to make the handle and join with the bag. Hope u will guide us.

  • @priyaarunpriyaarun8646
    @priyaarunpriyaarun8646 2 ปีที่แล้ว +6

    Unga voice super sis 🥰🥰🥰🥰

  • @vimalr9812
    @vimalr9812 2 ปีที่แล้ว

    செம சூப்பர் சொல்லிக் கொடுத் திங்க நாணும் சொந்த கூடைபின்னுவேன் மேடம்

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +7

    எல்லா வகையான வயர்
    பேஸ் கட்டும் தெரியும்👍

  • @sripriya3398
    @sripriya3398 2 ปีที่แล้ว +1

    Sis ninga solli kuduthu na oru kooda potta😍.pls sis ithe mathiri porumaiya blouse thekka solli tharingala

  • @nilanthialahakoon2269
    @nilanthialahakoon2269 2 ปีที่แล้ว +3

    Basket supar

  • @keerthika165
    @keerthika165 2 ปีที่แล้ว +1

    Thank you so much 💓 unga video parthu first time try panna basket romba nalla vanthu iruku

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      Super👏👏
      Thank u so much💕

    • @keerthika165
      @keerthika165 2 ปีที่แล้ว

      Sis oru doubt basket strong ah vara matinguthu enn sis na ipotha beginner

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      Knot nalla tighta poduga

  • @m.balamanim.balamani3930
    @m.balamanim.balamani3930 18 วันที่ผ่านมา

    Arumaiya solĺi kututhathuku nanri🎉

  • @gkavitha4872
    @gkavitha4872 ปีที่แล้ว +1

    Migavum helppaga irunthathu thank you sister

  • @shakthimaan8428
    @shakthimaan8428 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா பட் நம்ம முழங்கைகள் மூனு சுத்து சுத்தவேண்டும் அது மட்டும் இல்ல இந்த ஒயர் ஒரு கட்டு ஐம்பத்து ஐந்து ரூபாய் அக்கா சேலத்தில் பட் எனக்கு போட தெரியும் சாத மற்றும் சிவன் பை

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ பார்த்து தான் கூட பின்ன ஆரம்பித்து இருக்கேன்🎉

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 หลายเดือนก่อน

      @@sugukuttis6020
      Super💕

    • @sugukuttis6020
      @sugukuttis6020 2 หลายเดือนก่อน

      @@nsamayalandcraft கைப்பிடி தான் இன்னும் பின்னனும் கூட சூப்பராக வந்திருக்கு

    • @sugukuttis6020
      @sugukuttis6020 2 หลายเดือนก่อน

      @@nsamayalandcraft நன்றி

  • @priscillasdairy
    @priscillasdairy 2 ปีที่แล้ว

    Super teaching sister,nanum kudai start panniten,half panniyachu

  • @mhemamh1404
    @mhemamh1404 2 ปีที่แล้ว +2

    Thank you so much for your video I don't know to put base now learned from your video clear explanation biscut model kudai potu video poduinga

  • @preethig3717
    @preethig3717 9 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி சூப்பரா சொல்லி குடுக்கரி௩்க நீ௩்க நினறய வீடியோ போடு௩்க

  • @kokila730
    @kokila730 9 หลายเดือนก่อน +2

    Very nice teaching ❤❤

  • @vidhyalakshmisivaraj9338
    @vidhyalakshmisivaraj9338 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி தோழி நான் உங்கள் சேனல் தான் பின்பற்றுகிறேன் இரண்டு கூடை போட்டேன்

  • @M.R.RAJAVARUNAN
    @M.R.RAJAVARUNAN 10 หลายเดือนก่อน

    Unga video va paththe na kooda potten thank u sissy ❤

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  10 หลายเดือนก่อน

      Super ma, thank u so much💕

  • @jayaprathajaya2280
    @jayaprathajaya2280 2 ปีที่แล้ว

    Nalla porumai ya solli kuduthathuku Thanks 👍 Akka

  • @marylazard3872
    @marylazard3872 ปีที่แล้ว +2

    Beautiful basket. Love it. But u did not show how to join the running wire into it. Anyway please show while u make the other basket. Thank u

  • @thalatamil3426
    @thalatamil3426 9 หลายเดือนก่อน +1

    ❤very super explanations thank you

  • @jeevanathi3530
    @jeevanathi3530 8 หลายเดือนก่อน

    Unmaiyave theliva solli thariga Sis tq sis 🎉❤

  • @rasaputrarani172
    @rasaputrarani172 2 ปีที่แล้ว +1

    Nalla solranga romba thanks.

  • @kiruthigaperiyasamy3569
    @kiruthigaperiyasamy3569 2 ปีที่แล้ว +2

    Thank you sis...💖and Awesome teaching ✨

  • @chandra9773
    @chandra9773 20 วันที่ผ่านมา

    அருமையாக சொல்லிக்க/

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  20 วันที่ผ่านมา

      @@chandra9773
      மிக்க நன்றி 💕

  • @mangalaiyer584
    @mangalaiyer584 2 ปีที่แล้ว +2

    Thanks ma for teaching,it was really helpful

  • @umakalidass4454
    @umakalidass4454 2 ปีที่แล้ว

    Super pa ennaku addi podda theariyath yarravathu addi puttu kodutha na suthu poduva innaiki kathukitta super da

  • @starstar546
    @starstar546 2 ปีที่แล้ว

    Super ah solli koduthiga 👌👌👍

  • @VijayaKumarVijay-d2z
    @VijayaKumarVijay-d2z หลายเดือนก่อน +2

    கைப்பிடி சொல்லித் தரவும் அக்கா

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  หลายเดือนก่อน

      Link kudukurean ma

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  หลายเดือนก่อน

      th-cam.com/video/4_x6p-8IaQo/w-d-xo.htmlsi=9aV2U41akDWYsASX

  • @kalaivanisundaram4768
    @kalaivanisundaram4768 2 ปีที่แล้ว +1

    சிறந்த கற்பித்தல் நன்றி கைப்பிடி எப்படி போடுவது

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 2 ปีที่แล้ว

    Superb. Very nice and beautiful explanation. Tq dear.

  • @honestkumar6335
    @honestkumar6335 ปีที่แล้ว

    Super sis nalla theylivaa sollirukinga ,ungala pola na pinnutu iruken ending vanthona solren sis

  • @premalatha1183
    @premalatha1183 5 หลายเดือนก่อน

    Your explanation very clear. Super. Thank you ma.

  • @manivanannank4701
    @manivanannank4701 ปีที่แล้ว

    Akka you are good teacher

  • @mouwnika.mouwnika2673
    @mouwnika.mouwnika2673 2 ปีที่แล้ว

    Super ah solringa sister enaku purithu sister so happy🤩

  • @priyaraja104
    @priyaraja104 2 ปีที่แล้ว

    Super mam yarum ivalo porumaiya solli thara mattanga

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 6 หลายเดือนก่อน

    மிகவும் பொறுமையாகவும் அருமையாகவும் விளக்கங்கள் ❤❤❤❤❤

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 💕

  • @selviselvi6476
    @selviselvi6476 2 ปีที่แล้ว

    Very very super ma easy a puriuthu nenga sollurathu

  • @senkusowmi6953
    @senkusowmi6953 9 หลายเดือนก่อน

    Super akka .. good explanation akka😊😊. thank u

  • @Layakutty
    @Layakutty 2 ปีที่แล้ว

    Supper patha udane palaya niyapagam Varuthu 👌👌👌👍👍👍❤❤

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி சூப்பர் எனக்கு இந்த முள்ளு கைப்பிடி தான் கொஞ்சம் குழப்பம் கைப்பிடி வீடியோ ஒன்னு போடறீங்களா சகோதரி

  • @krishnaveni-mv4or
    @krishnaveni-mv4or 2 ปีที่แล้ว +1

    Super usful trining thank you

  • @tamilselvi966
    @tamilselvi966 ปีที่แล้ว

    ரெம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @gayathrib4966
    @gayathrib4966 19 วันที่ผ่านมา

    Superb ah soniga but handle epdi podanumnu solalaye sister

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  8 วันที่ผ่านมา

      th-cam.com/video/4_x6p-8IaQo/w-d-xo.htmlsi=uZJrqzTVcFw9un7X

  • @padmak1304
    @padmak1304 2 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப சிறப்பு

  • @RadhaRadha-mn4rz
    @RadhaRadha-mn4rz 5 หลายเดือนก่อน +1

    Periakoodai pinna evvalavu alavu youar edukkanum,akka

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 ปีที่แล้ว

    நெல்லிக்காய் கூடை
    போடுவது எப்படி என்று
    சொல்லுங்கம்மா மிகவும் அருமை நன்றி 👌

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      வீடியோ லிங்க் கொடுக்குறேன் பாருங்க 💕

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      th-cam.com/video/xhhx2bW_J-c/w-d-xo.html

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZMZV16LUL-A/w-d-xo.html

  • @shobanan1273
    @shobanan1273 7 หลายเดือนก่อน

    கூட ரொம்ப சூப்பரா இருக்கு

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 💕

  • @jeeva9006
    @jeeva9006 2 ปีที่แล้ว +2

    Very well explained ma thank you so much

  • @bhuvaneshwarisanthakumar8859
    @bhuvaneshwarisanthakumar8859 2 ปีที่แล้ว +1

    Very super sister all lady's useful works by enjoying I am interest working next new model please give with handing model new please you nice thankful

  • @MalathiT-h1t
    @MalathiT-h1t 3 หลายเดือนก่อน

    Very helpful akka

  • @kiranthimma-fj6mz
    @kiranthimma-fj6mz 5 หลายเดือนก่อน

    Very nice super akka

  • @user-rl9pq7lf5c
    @user-rl9pq7lf5c ปีที่แล้ว

    Thank you madam very nice explanation I will try

  • @Niasnirav
    @Niasnirav 2 ปีที่แล้ว +2

    விளக்கம் மிகவும் அருமை

  • @annaamutha7439
    @annaamutha7439 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 💕

  • @vselvarani6519
    @vselvarani6519 2 ปีที่แล้ว

    Kaipty podukamithal nanraka irukkum

  • @vasudharasmedia1531
    @vasudharasmedia1531 6 หลายเดือนก่อน

    THANKYOU VERY MUCH FOR YOUR CLEAR EXPLANATION. IT WILL BE REALLY USEFUL FOR BEGINNERS.

  • @yogayogalakshmi4381
    @yogayogalakshmi4381 ปีที่แล้ว +1

    Super sister

  • @vasudharasmedia1531
    @vasudharasmedia1531 6 หลายเดือนก่อน

    CAN WE KNIT A WOODEN HANDLE BASKET WITHOUT USING LADER KNOT OR SIDE WALL, LIKE HOW YOU KNITTED IN THIS VIDEO?

  • @ramyasenthil1792
    @ramyasenthil1792 6 หลายเดือนก่อน

    Super akka ..very nice explanation akka

  • @lakshmit9919
    @lakshmit9919 ปีที่แล้ว

    Explain very nice akka👍

  • @kavithamohan4254
    @kavithamohan4254 2 หลายเดือนก่อน

    Unga video parthu kodai potuten sis❤

  • @freedadevakumarim9717
    @freedadevakumarim9717 2 ปีที่แล้ว +1

    Super God bless you sister

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 ปีที่แล้ว

    Mighavum porumaiyagja vilakkam kudukeereergal . varaverkiren.eppade irundhalum ungal pakkathil utkarndhu kondu poda armbikanum.but Nan school timela engha ammavoda utkarndhu poten nerves padhipubulladhu endru dolluvittargal anyway wire vanghi vaithullen Nan podumpodhu ungaludaiya villakam kuripukal need agha irukum thanks lot for your feedback Madam 🤝👍🙏🌹

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      Thank u so much,
      Super poduga, eathum doubt iruntha command pannuga. 👍

  • @kumarg4731
    @kumarg4731 2 ปีที่แล้ว

    நன்றாக இருக்கு அக்க நன்றி
    ..

  • @mazharunnisa1441
    @mazharunnisa1441 2 ปีที่แล้ว

    V nice, can understand very well, but how to make handel, 🙏🙏 please teach that also.

  • @priyankaparvathi2908
    @priyankaparvathi2908 2 ปีที่แล้ว

    Akka romba thanks🙏🙏 akka intha video pottathukku

  • @anbub8984
    @anbub8984 2 ปีที่แล้ว +1

    அக்கா நீங்கள் சொல்லிக்கொடுத்த கூட மிகவும் நன்றாக இருந்தது நீங்கள் கைப்பிடி போடுவது எப்படி என்று எனக்கு சொல்லிக் கொடுங்கள்