ஒரு நாள் முடிவில் 2000 பார்வையாளர்களை தாண்டி செல்லும் இப்பாடல் நிச்சயம் உங்கள் அனைவரின் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது. இறை இசை பணியில் அடியேன் தொடர்ந்து பயணிக்க ஜெபியுங்கள் 🙏🏻
வா வா என் தேவா என் அகமெல்லாம் நீயாக எழுவாய் நீவா என் நிறைவாய் இனி எந்நாளும் எனை ஆளும் தலைவா உன் குழந்தை நான் எனில் குழந்தையானாய் உன் அடிமை நான் எனில் தஞ்சமானாய் அருள் நிறைந்து அகமகிழ்ந்து பாடும் எந்தன் நெஞ்சம் நன்றி தாலாட்டு என்றும் 1. வலிகள் தரும் வலிகள் எனது என தெரிந்தும் நீ வலிய வந்தாய் பயணம் அது கல்வாரி என நீ அறிந்தும் இங்கு மனுவானீரே தொலைதூரம் ஆனாலும் தொடர்ந்தாய் என் இடரான பயணத்தில் இணைந்தாய் எனை தேடி மகிழும் இறை அன்பே என் மனசெல்லாம் நீதானே நிறைந்தாய் எனக்காக பிறந்தாயோ இறைவா புது விடியலாய் எனை அடைவதால் புது புது ஆனந்தமாவேன் 2. இருளில் வாழும் நிலையானாலும் அதில் ஒளிரும் வெண் நிலவானீரே அலைகள் மோதும் வாழ்வானாலும் கரை சேர்க்கும் கரிசன கடலானீரே மனதோடு சேரும் காற்று புது மணமாக வாசம் வீசும் குழலோடு சேரும் காற்று அது அழகான இசையாக பேசும் குறையோடு வாழும் என்னில் நீ எழுவதால் நிறைவடைவதால் அகமெல்லாம் ஆனந்தமாவேன்
ஆண்டவரின் அன்பை முழுவதுமாய் ருசித்தவர்களுக்கு இப்பாடலில் உள்ள அந்த அன்பு புரியும் இந்த பாடல் கேட்கும் போது தேவனோடு பேசுவதுபோல் உள்ளது உண்மையான வரிகள் கர்த்தருடைய அன்பிற்கு நாம் என்ன செய்தாலும் ஈடாகாது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏
இறையணர்வு இதயத்தைத் தொடும் இன்னிசைக் கலந்த அரிய பாடல் வரிகள்... தங்களின் இன்னிசை இறை பயணம் என்றும் இறைவனில் வெற்றியுடன் தொடர வாழ்த்துக்களும் வணக்கங்களும் Fr👍👌💐 🙏. .Shrinisha Mam You sing so sweetly .. hearty congratulations Mam..❤👌👍🌹🙏
This is 5th time i am hearing this song ... Seriously vera level... Amazing words wonderful composition ... Congrats Team 👏... Awaiting for more songs like this Praise God 🙏
Super good madam hi ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அன்பு சகோதரிக்கு இறைவன் அருளிய நிறை ஆசீர்வாதம் தருவார் ஆமொன்
Nan sunday sunday ienga charch la unga paattu than prepear panni paaduven santhosama erukkum thank you this team God bless you
வாழ்த்துக்கள் 🎉💐
Merry Christmas ❤❤❤
❤❤❤❤ Excellent Lyrics 🎉🎉🎉 voice of great blessing 🎉🎉🎉🎉🎉❤❤ Glory to our Lord Jesus 💥💥🙏🙏❤❤
Well sung, Srinisha! Melodious n high pitch too! ThSnk u all!!
Congratulations super son
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Than kyoujesus 🎉🎉🎉🎉🎉🎉
உண்மையிலேயே என் உணர்வுகளை உங்கள் அழகான பாடல் வரிகள் மூலமாக உணர்வுகிறேன்❤
அக்கா நானும் இந்த பாட்டு எங்க கோவிலில் பாட போறேன் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Congratulations 🎉💐
கிறிஸ்துமஸ் பரிசு பெற்றது போன்ற ஒரு மனநிறைவைத் தருகின்ற இனிமையான இந்தப் பாடலுக்கு ஈடிணை இல்லை.மனமார்ந்த வாழ்த்துக்கள் ஃபாதர்👌😂
Wishes from Sri Lanka, Nice to hear from Sri Nisha
Classic , compliments 🎉Blessings ✅️ 👋 😌 🙌
Beautiful words to walk with jesus
Nice music and lyrics
சூப்பர் பாடல்
ஒரு நாள் முடிவில் 2000 பார்வையாளர்களை தாண்டி செல்லும் இப்பாடல் நிச்சயம் உங்கள் அனைவரின் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது. இறை இசை பணியில் அடியேன் தொடர்ந்து பயணிக்க ஜெபியுங்கள் 🙏🏻
Congrats fr 🎉
Congratulations Father.....❤🎉
இந்த பாடலின் வரிகள் எழுதிய வருக்கு வாழ்த்துக்கள் பாடிய வருக்கும் வாழ்த்துக்கள்
ரசித்து வாழ்த்தும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். God bless you. Fr. Philip.
Hi good night sis❤✝️
Congrats philipuncle❤️😇✨️
பாடல் வரிகளும் காட்சி அமைப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது
நன்றி🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
இனிமை அருமை புதுமை கர்த்தருக்கு மகிமை❤❤❤✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻
Sami, wonderful work. God bless you.
Merry Christmas 🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
Srinisha avargale..semma voice 👌👌👌 song very Very Very nice melody 👌 😍 ❤ 💕 music amazing 👏 🙌 👌 sir.. totally group work nicely 👌 👍
Thank you🙏🏻
Magala.padalmiga.arumaiga
Padinai.padalum.arumai
Jesus.blessyou
வரிகள் அழகு.
🎉🎉❤❤🌏🌏🌊🌊Srinidha song music voice super🎉🎉❤❤🌏🌏🌊🌊Thavan magimi super🎉🎉❤❤🌏🌏🌊🌊
Very nice 💐💐💐 music composition and lirics so good 👏👏👏 congratulations 💐💐💐
wonderful fr
Super chirstmas song
கிறிஸ்து பிறப்பு பாடல் மிகவும் அருமையாகவும் மெலோடியாகவும் உள்ளது
மிக்க நன்றிகள்
அருமை
வா வா என் தேவா
என் அகமெல்லாம் நீயாக எழுவாய்
நீவா என் நிறைவாய்
இனி எந்நாளும் எனை ஆளும் தலைவா
உன் குழந்தை நான் எனில் குழந்தையானாய்
உன் அடிமை நான் எனில் தஞ்சமானாய்
அருள் நிறைந்து அகமகிழ்ந்து
பாடும் எந்தன் நெஞ்சம் நன்றி தாலாட்டு என்றும்
1. வலிகள் தரும் வலிகள் எனது
என தெரிந்தும் நீ வலிய வந்தாய்
பயணம் அது கல்வாரி என
நீ அறிந்தும் இங்கு மனுவானீரே
தொலைதூரம் ஆனாலும் தொடர்ந்தாய்
என் இடரான பயணத்தில் இணைந்தாய்
எனை தேடி மகிழும் இறை அன்பே
என் மனசெல்லாம் நீதானே நிறைந்தாய்
எனக்காக பிறந்தாயோ இறைவா
புது விடியலாய் எனை அடைவதால்
புது புது ஆனந்தமாவேன்
2. இருளில் வாழும் நிலையானாலும்
அதில் ஒளிரும் வெண் நிலவானீரே
அலைகள் மோதும் வாழ்வானாலும்
கரை சேர்க்கும் கரிசன கடலானீரே
மனதோடு சேரும் காற்று
புது மணமாக வாசம் வீசும்
குழலோடு சேரும் காற்று
அது அழகான இசையாக பேசும்
குறையோடு வாழும் என்னில்
நீ எழுவதால் நிறைவடைவதால்
அகமெல்லாம் ஆனந்தமாவேன்
Karoke edokalama
Thank you anna God bless you
மிக்க நன்று! இனிமையான இசையும் அர்த்தமுள்ள வரிகள்! பாராட்டுக்கள்! Forwarded to many.....in preparation for Advent!
Thanks a lot🙏🏻
கேட்டு மகிழ மட்டுமல்ல மற்றவர்களுக்கும் பகிர்வதற்கு மகிழப்பட வேண்டிய இனிமையும் கருத்தாழமுள்ள.செரிந்தபாடல் . நன்றியுடன் வாழ்த்துக்களும் உரித்தாகு ஃபாதர் 🙏
Nice song's and lyrics...
அருமையான அழகான மனதைநெருடும் இசையும் பாடல்வரிகளும்.❤❤❤❤
Beautiful❤ Please provide karaoke.
Very nice
Fother , Super Song Thank you.
Super song father
Wonderful ✨😍song 🎵
Very Nice song and Lyrics Fr.
Super yesuve appa nanri raja
Sweet Voice
Superb Lyrics
God Bless all the team
Very tough lyrics but Srinisha singing Very well
Nice songs.super father
Very nice song father 💐
Congrats to the entire team 👍
Amen 🙏
🙏ஆமென் அல்லேலூயா 🙏
Super Nanba ❤️
Wonderful. Congratulations 👌👌👌
Praise the Lord🎉 God bless you
Fantastic
Superloveleybeutifull.colarwardsallgood
அருமை பாடல்
God bless you all
Wonderful...Jijo
Congratulations
Super father..🎉🎉
Nice song 🎵
Very melodious touching song. Good lyric. music and singing. God bless.
Wonterful Song
Excellent song and melody
Super👏👏👏
Super song
Superb Fr... mesmerizing..congrats
ThanksGod and God bless you very very good but Jesus love you ❤❤❤+++
அருமை.மனதை உருக்கும் பாடல் ❤
Allmighty of God in touch song with Bllesing ilovemy JESUS ❤
யாரும் நேரில் வரமாட்டார்கள்,நானும் காத்திருந்து ஏமாந்தது மிச்சம்
Nice song. Good.
Very meaningful song . but tune is old. God bless you all.
❤
Congratulations fr. Keep glorifying God.
Excellent singing. Beautiful song, music, sounding Nd visuals.. 👏👏👍🙏🥰
நன்றி🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
Very meaningful and Melodious song. Congrats Fr Philip.
You are always a source of support fr🙏🏻
Amen amen
Beautiful lyrics.....
Nandri thalatu endrum👌is an amazing word
ஆண்டவரின் அன்பை முழுவதுமாய்
ருசித்தவர்களுக்கு இப்பாடலில்
உள்ள அந்த அன்பு புரியும்
இந்த பாடல் கேட்கும் போது தேவனோடு
பேசுவதுபோல் உள்ளது உண்மையான
வரிகள் கர்த்தருடைய அன்பிற்கு நாம்
என்ன செய்தாலும் ஈடாகாது
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏
நன்றி🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@@NesarStudio ☺🙏🙏🙏
இறையணர்வு இதயத்தைத் தொடும் இன்னிசைக் கலந்த அரிய பாடல் வரிகள்... தங்களின் இன்னிசை இறை பயணம் என்றும் இறைவனில் வெற்றியுடன் தொடர வாழ்த்துக்களும் வணக்கங்களும் Fr👍👌💐 🙏.
.Shrinisha Mam
You sing so sweetly .. hearty congratulations Mam..❤👌👍🌹🙏
அன்பு வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள் 🙏🏻
Awesome Song Brothers
Thank u
This is 5th time i am hearing this song ... Seriously vera level... Amazing words wonderful composition ... Congrats Team 👏...
Awaiting for more songs like this
Praise God 🙏
Thank you Lord for this wonderful song, glory to Jesus. . Bless this team o Lord.
Meaningful lyrics fr. Praise God
நன்றி🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
Wonderful song .
Beautiful lyrics and tune.
Deeply written lyrics.
Powerful package.
Superb Fr.Felix Congrats father.
மிக்க நன்றி நண்பரே
இதயத்தை வருடும் இனிய கானம் அற்புத கானம் நன்றிகள் இசை குழுவினருக்கும் பாடிய அனைவருக்கும் நன்றிகள்
Thank you🙏🏻
Nice 💐
Praise the Lord father. Thank you.
Thank you
Praise the Lord father. Thank you. Wonderful song.
Thanks a lot 🙏🏻
👍👍🙏
👏👏👏😍
Praise the Lord father. Thanks. One request 2nd standstill some line no in description. So sorry.
Super
பாடல் வரிகள் அருமை எங்கள் பங்குத்தந்தை பெலிக்ஸ் பிலிப் தொடர்ந்து இசையமைத்து பாட எங்கள் பாராட்டுக்களும் ஜெபங்களும் இடர்வரினும் தொடர்பயணம்💯🙏
Super! Very melodious and meaningful song.Hearty congratulations dear Father.
❤❤❤❤💞💞💞💞
Karaoke podunga please
Super
Karokki padunga sister
❤😍👌
அருமை
Super