அநாகரீகம்...அட்ராசிட்டி குளக்கரையில் குதூகலம்.! காதலர்களே... கொஞ்சம் யோசிங்க.! Kovai | NewsTamil24X7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 443

  • @Dreemitspositive
    @Dreemitspositive ปีที่แล้ว +259

    அந்தகாலா காதல் தான் உண்மையான காதல் தொடமலே இரண்டு மனங்கள் மட்டும் பேசிக்கொள்ளும் காதல் அழகான உணர்வு மிக்க kathal❤️

    • @gerardmajela
      @gerardmajela ปีที่แล้ว +32

      hahahaha அந்த காலத்தில் வாய்ப்புகள் அதிகமா கிடைக்கவில்லை கிடைத்தவர்கள் சந்தோசமாக இருந்தார்கள் கிடைக்காதவர்கள் இந்தமாதிரி சொல்லிடு திரியுறாங்க சந்தர்ப்பம் கிடைத்தும் பயன்படுத்தாதவர்கள் மனதில் உள்ள பயம் தான் மத்தபடி எல்லா காலகட்டத்திலும் மனிதனுடைய உணர்வுளும் உணர்ச்சிகளும் ஒன்று தான்

    • @VarunBlack
      @VarunBlack ปีที่แล้ว +6

      Poda Boomberu🤣😂

    • @nagarajlkp9664
      @nagarajlkp9664 ปีที่แล้ว

      @@gerardmajela poda punda

    • @gerardmajela
      @gerardmajela ปีที่แล้ว +3

      @@nagarajlkp9664 un amma kidda illaya

    • @nagarajlkp9664
      @nagarajlkp9664 ปีที่แล้ว

      @@gerardmajela un amma pundai la than da enn sunni irukku

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +50

    திருமணம் கடந்த புனிதமான உறவு😭😭👌

  • @musicminutes2626
    @musicminutes2626 ปีที่แล้ว +29

    இதை அகற்ற ஒரே வழி.. பப்ளிக் இடங்களில் உள்ள கேமராக்களை நேரலை செய்து
    அந்த அந்த ஊர்களில் உள்ள பேருந்து நிலைய டிவிக்களில் ஒளி பரப்பிக்கொண்டு இருந்தால் போதும். மக்களுக்கும் பொழுது போகும். தனக்கு தெரிந்த யாராவது அதில் தெரிந்தால்.
    போன் போட்டு
    எங்கே இருக்கே? என்ன பிண்றே? என்று கேட்க முடியும்.

  • @selumalai3580
    @selumalai3580 ปีที่แล้ว +42

    Editing tha Vera level thalaiva gp muthu memes troll mari pantinga... Nala eruku 😅😅😅😅

  • @viewsofvivekanand
    @viewsofvivekanand ปีที่แล้ว +17

    வேற லெவல் பா நீங்க வாய்ஸ் ஓவர் லாம் வேற மாதிரி அதுலயும் அந்த தம்பி கைய எடுத்த அவ என்ன ஓடிய போய்டுவா டயலாக் வேற மாதிரி 😂😂😂😂😂

  • @kkkrishnakumar6171
    @kkkrishnakumar6171 ปีที่แล้ว +39

    வருங்கால மாப்பிளைக்கு கற்போட உள்ள பொண்ணை கல்யாணம் பண்ணிகொடுக்கவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் மிக குறைவாகவே உள்ளனர்

    • @shamlaganesan747
      @shamlaganesan747 ปีที่แล้ว +5

      Yen boys ku sollunga?

    • @nandymalar
      @nandymalar ปีที่แล้ว +7

      Pasangaluku karpu illaya neenga epdi irukeengalo apdi than ponnum kedaikum

    • @Harithunder227ss
      @Harithunder227ss 5 หลายเดือนก่อน +1

      Thala athuku namma ore vali kadaisivara single pasangala irunthu life enjoy pannalum
      Ivinga kalappadam than 2nd hand nammaku theva ila bro athu kandupidika onum seiya mudiyathu

  • @johnsonimmanuvel6376
    @johnsonimmanuvel6376 ปีที่แล้ว +13

    புதர் ஒழிப்பு வாரியம் னு அமைக்க வேண்டும்...விவேக் சார் மாஸ்

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 ปีที่แล้ว +9

    இதையெல்லாம் காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    Good eveningThanks வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @jayaramraj3700
    @jayaramraj3700 ปีที่แล้ว +16

    இதெல்லாம் சகஜம் நம்ம கேட்டா நாகரீகம் அற்றவன்.. பிற்போக்கு வாதி என்பார்கள்...

  • @venkimuruga6363
    @venkimuruga6363 ปีที่แล้ว +5

    அண்ணன் கொஞ்சம் சென்னை கோவளம் பகுதிக்கு வர வேண்டும் இங்கு பல சம்பவங்கள் நடக்கிறது உடனே உங்கள் குழு இங்கு வர வேண்டும் இப்படிக்கு 90ஸ் கிட்ஸ்

  • @narayananr622
    @narayananr622 9 หลายเดือนก่อน +3

    காதல் என்னும் அலங்கோலம்.வெட்ககேடு.

  • @gopalgopal8185
    @gopalgopal8185 ปีที่แล้ว +33

    சென்னை ல மெரினா பீச் இருக்கு கோவை ல குளக்கரை ஏரி தான் இருக்கு😅

  • @gowthamsai4298
    @gowthamsai4298 ปีที่แล้ว +28

    உக்கடத்தில் உக்கான்து உருட்டிய காதலர்களுக்கு வாழ்த்துகள்😅😅

    • @jayalakshmi2909
      @jayalakshmi2909 9 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @gowthamsai4298
      @gowthamsai4298 9 หลายเดือนก่อน +1

      @@jayalakshmi2909 🤣🤣😉

    • @jayalakshmi2909
      @jayalakshmi2909 9 หลายเดือนก่อน +2

      @@gowthamsai4298 😂yenga oorula dhan iendha park ieruku 🤣

  • @dhanalakshmipandiyan7188
    @dhanalakshmipandiyan7188 ปีที่แล้ว +3

    Ayyo yea kekuringa indha kodumaya dhinamum indha kandraviya nangalum papom cheee yenga veedu angadhan iruku

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 ปีที่แล้ว +2

    நான் மட்டும் ASP or DSP ஆக இருந்திருந்தால் பெண்களுக்கு பெண் போலீஸ் ஆண்களுக்கு ஆண் போலீஸ் வர வைத்து லத்தி ஜார்ஜ் பண்ணி இருப்பேன்.... அதுவும் பின்புறம் மட்டுமே அடிக்க சொல்லுவேன்.... வாழ்நாளில் எந்த பக்கமும் உக்கார கூடாது.... ஒன்னு சொல் புத்தி இருக்கனும் இல்லைனா சுய புத்தி இருக்கனும்... இரண்டும் இல்லைனா லத்தி தான்...

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    Good evening🌙🌙🌙🌙🌙🌙Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @ganchaiyan3850
    @ganchaiyan3850 ปีที่แล้ว +91

    இது காதல் இல்ல விபசாரம்

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      இவ்வுலகத்தில் பிறந்த மனிதர்களில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அனைவரும் விபச்சாரிகள் தான்

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal ปีที่แล้ว +6

      உனக்கு ஒரு பொண்ணு கிடைத்து இருந்தால் விட்டுட்டு போவியா? 😂

    • @prabhaprabha8849
      @prabhaprabha8849 ปีที่แล้ว +1

      Apo unga amma appan rendu thevidya pana

    • @APJ491
      @APJ491 ปีที่แล้ว

      Don't use this kinds of bad words bro

    • @Harithunder227ss
      @Harithunder227ss 5 หลายเดือนก่อน

      ​@@mohamedkhalithfaizalpogalam kalyanam varai ila na theva ila

  • @sugasiniv932
    @sugasiniv932 ปีที่แล้ว +14

    காதல் என்பது விலைக்கொடுத்து வாங்குவதா இருந்த எந்த ஆண் பெண்களும் காதலிக்கமாட்டார்கள் .காதல் சும்மா வருவதுதானே கேட்டா மனசும் மனசும் கலந்தது என்பார்கள்.காதல் என்றால் தன்வருங்கால மணவியாக வருபவரை பொதுவெழியில் இப்படி பண்டமாட்டார்கள் .இது காதல் இல்லை காமலீலைகள் பூங்காவில் இருக்கும் காதலர்கள்யெல்லாம் படிச்சு அரசு வேலை வாங்கி மக்களுக்கு சேவை செய்வாங்களா செய்யமாட்டங்க இவனுங்க படிப்பும் இப்படித்தான் இருக்கும் இவங்க வாழ்க்கையில் முன்னேறமாட்டார்கள்...மானம் சூடு சொர்னம் இருந்தாதான இவங்களுக்கு ஒழுக்கத்தைப்பற்றி தெரியும்.......

  • @RajaRaja-cm2tl
    @RajaRaja-cm2tl ปีที่แล้ว +125

    நமக்கு யாருனு தெரியாது ஆனா அவுங்க குடும்பத்தை சேர்ந்தவங்க இந்த வீடியோ வை பார்த்தால் அவுங்க. உடை நடை உருவம் வைத்து அவர்களை அடையாளம் காண முடியும் 😂😂😂😂இப்படி மாட்டி விட்டுட்டியே 😂😂😂😂😂

    • @semonnathan5207
      @semonnathan5207 ปีที่แล้ว +7

      Shade குடுக்காம தெளிவா காட்டி இருக்கணும்

    • @RajaRaja-cm2tl
      @RajaRaja-cm2tl ปีที่แล้ว

      @@semonnathan5207 சரியா சொன்னீங்க😂

    • @stagedance2224
      @stagedance2224 ปีที่แล้ว

      @@semonnathan5207 ஆமாம் ப்ரோ. தப்பு பன்றது ஆணும் பெண்ணும் சேர்ந்து. ஆனா மொகறக்கட்டய காற்றது ஆணுக்கு மட்டும். மறைச்சா ரெண்டையும் மறைக்கணும். இல்லனா ரெண்டையும் காட்டணும்.

    • @magizhini8745
      @magizhini8745 ปีที่แล้ว +3

      Na neraya time poirukken ukkadam park but eallarum summa ukkanthu pesito erunthanga epdilam eathum nadakkala yaro oru silar panratha mattom video eaduthu eallaraium korai solranga nanga family oda poi happy ah tha enjoy pannito vanthom regular ah epdilam nadakarathu ila epalam police full day rounds la tha erukkanga

    • @helenandrew5521
      @helenandrew5521 ปีที่แล้ว +1

      ​@@magizhini8745 illa sis maximum nenga day time lanponka ipdi thaj irikanga

  • @justamazing9219
    @justamazing9219 ปีที่แล้ว +19

    This is common in other countries why it is seen as Taboo in our country? Jealousy I guess😂.

  • @nv.sundharnv.sundhar8888
    @nv.sundharnv.sundhar8888 ปีที่แล้ว +5

    எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே முடிந்தது விடுகிறது... நீங்க எல்லாம் நாசமா தான் போக போறீங்க பாவம் உங்கள பெற்ற பெற்றோர்கள் புள்ள படிக்க போயிருக்காங்க அப்படினு நினைச்சுகிட்டு இருப்பாங்க

  • @lovelovee5900
    @lovelovee5900 ปีที่แล้ว +1

    நன்றி ❤️

  • @beautyofnature5467
    @beautyofnature5467 ปีที่แล้ว +9

    சரிங்க . அப்படியே எந்த படத்துலயும் கிஸ் and love scene வைக்க கூடாதுனு ஒரு நியூஸ் போடுங்க... ஒருவரின் அனுமதியின்றி வீடியோ எடுப்பதே தவறு. Views காக இதுபோன்ற மட்டமான செய்திகளை தூங்கிட்டு வராதீங்க

    • @anandansivaraj9659
      @anandansivaraj9659 ปีที่แล้ว

      இந்த வீடியோவால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட ஒருவர் போட்ட பதிவு போல் தெரிகின்றது இது போன்ற காதல் கருமங்களை (லீலைகளை) .பொது இடத்தை தவிர்த்து வீட்டிலோ அல்லது லாட்ஜில் வைத்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள். உங்களைப் பார்க்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைப் போல தங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்வார்கள் என்பது தான் மற்ற பெற்றோர்கள் மற்றும் சமூக அக்கறை உள்ளவர்களின் மிகப்பெரிய கவலை.சேனலின் பதிவு பொதுநலத்துடன் சிறிய அளவு தன்னலம் இருக்கலாம்.இதுதவறுஇல்லை.
      கி

    • @jeevakarunya9418
      @jeevakarunya9418 ปีที่แล้ว +1

      @@anandansivaraj9659 ok i accept, athe rules movie, dramas la pana expect pana matringa, movie kooda thane children's pakranga atha pathu ketu poga matangala.

  • @VigneshVicky-yq2vr
    @VigneshVicky-yq2vr ปีที่แล้ว

    இப்பிடி ஒரு பார்க் இருக்குனு சொன்ன நியூஸ் தமிழ் சென்னல் கு நன்றி.

  • @dhanamk5453
    @dhanamk5453 ปีที่แล้ว +15

    கேமராவை முன் பக்கமாக கொண்டு போங்க பிச்சு கிட்டு ஓடிருவானுங்க

  • @jananiridhanya8028
    @jananiridhanya8028 ปีที่แล้ว

    Entha video share panna nantupuku kodi nanriigal

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    Very good eveningThanksThanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +4

    Very good eveningThanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @likejesustv3697
    @likejesustv3697 ปีที่แล้ว +2

    எந்த பார்க் போனாலும் இதே கொடுமை தான் குழந்தைகளை விடுமுறை தினத்திலும் வீட்டிலேயே விளையாட வைக்க வேண்டி உள்ளது பார்க் கூட்டிட்டு போனால் இப்படி அத்துமீறி நடக்கும் காதலர்கள் தொல்லை..

  • @kamalag8412
    @kamalag8412 ปีที่แล้ว +17

    Well done news tamil..👍... After seeing this news may Tamilnadu govt.will take proper action... This not only in Kovai it is happening in other district parks also..

  • @rathnamkishore1049
    @rathnamkishore1049 ปีที่แล้ว

    Vazhthukal

  • @ajithbabudas2321
    @ajithbabudas2321 ปีที่แล้ว +7

    Legal point of view : section 294 dose not applies , check out supreme court’s and Delhi HC judgments , so lovers ku punishment eruko Ellayo , privacy breaching video even in public place is punishable offence ,,, it’s not what we people think ,, it’s about what constitution says about rights ,, moral policing eppo trend aaedichu,,

    • @VasanthMeow
      @VasanthMeow ปีที่แล้ว

      Proud to hear some educated people

  • @Mobilesupdate93
    @Mobilesupdate93 ปีที่แล้ว +5

    Well-done news tamil👍

  • @its_me_puchi
    @its_me_puchi ปีที่แล้ว +17

    This is invasion of privacy. There is no law prohibiting this unless they do something which is disturbing others. Why you put camera in their faces? If they file a defamation complaint then you are responsible.
    Common people ku law theriyatha varai itu mari jolly ah news potutu thiringa.

    • @ronniepaul8132
      @ronniepaul8132 ปีที่แล้ว +4

      Even married people will be there .....such a fool tv channel...

    • @its_me_puchi
      @its_me_puchi ปีที่แล้ว

      @@ronniepaul8132 stupid YT people do anything for views. they will even talk about their own Mother if they get 1 M views

    • @vpgr
      @vpgr ปีที่แล้ว +1

      English la pesuna ne periya arivaliya neyum antha jodil oruvar than

    • @ronniepaul8132
      @ronniepaul8132 ปีที่แล้ว

      @@vpgr mutitu poda .....unnuda velaya pattum paru ...yellarum asa eruku but nallavan Mari adipanga .....ne nadikara puriyudha....ella pariya fraud a ne tha

    • @its_me_puchi
      @its_me_puchi ปีที่แล้ว +1

      @@vpgr aiya Tamil ah English font la valakum Tamil mahane. sorry na antha oor illa. Entha oora irunthalum common man pathi na pesala, na Media pathi pesren. Nium antha cheap YT kootathula oruthano?

  • @தாய்த்தமிழ்
    @தாய்த்தமிழ் ปีที่แล้ว +10

    காம காதல் கரும காதல் கடைசியில் கற்ப காதல்

  • @raghul9094
    @raghul9094 ปีที่แล้ว +91

    காதலர்களுக்கு ஒரு தனி பூங்கா கட்டிக்கொடுத்தால் அவர்கள் யாருக்கும் இடையூராக இருக்க மாட்டார்கள் 😅 அரசு சிந்திக்க வேண்டும் 😌🤣🤣

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 ปีที่แล้ว +3

      காதலர் விடுதி...கள்ளக்காதலர் விடுதி...னைத்தும் அரசே கட்டித்தரவேண்டுடும்.....

    • @stephensandy2275
      @stephensandy2275 ปีที่แล้ว

      Oyo is available for that😂

    • @sivashankar9556
      @sivashankar9556 ปีที่แล้ว

      Athuku tha Oyo rooms iruku illa, athu park Vera venuma, andha asigatha yaru maintain panrathu bro

    • @gayathrithirumurugan2013
      @gayathrithirumurugan2013 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @madhuram9160
      @madhuram9160 ปีที่แล้ว

      Eppura

  • @chidhambharam.cs.a.chellap6938
    @chidhambharam.cs.a.chellap6938 ปีที่แล้ว +9

    இது காதல் இல்லை காமம்
    கண்டுராவி.
    அங்கு கேமரா வைக்கணும் அந்த வீடியோ வை live டெலீகாஸ்ட் செய்தால் அவர்கள் பெற்றோர்கள் பெருமை படுவார்கள்

  • @babukc2544
    @babukc2544 ปีที่แล้ว

    இதுல எத்தனை பேருக்கு இந்த மாதம் பால் ஊத்த போறாங்களோ ஆண்டவா காப்பாத்து... 🙏🏻🙏🏻🙏🏻

  • @SHARPNAGAI1997
    @SHARPNAGAI1997 ปีที่แล้ว +8

    மோகன் அண்ணன் இதுக்கும் படம் எடுப்பாங்க அப்போது தாண் இப்படிப்பட்ட காதலர்கள் திருந்துவார்கள் ...

  • @Sri_krishana
    @Sri_krishana ปีที่แล้ว +1

    சென்னை காதலர்கலுக்கு மெரினா கடல்கரை இருக்கு
    கோவை காதலர்கலுக்கு குளக்கரை இருக்கு
    அனால் மதுரைக்கார காதலர்கள் எங்கே போரது

  • @Mg.gopal1986
    @Mg.gopal1986 ปีที่แล้ว +5

    இப்படி பண்றதுக்கு லாட்ஜ் ல ரூம் போட்டு பண்ணுங்க

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      எல்லாம் அறை தான். காதலர்களுக்கு பூங்காவும் ஒரு கட்டிடம் தான்.

  • @sivaprakashj910
    @sivaprakashj910 ปีที่แล้ว

    கையை எடுத்தால் ஓடி போயிரும் னு இல்லை. எல்லோருக்கும் தொடனும் இருக்கும் ஆசை.

  • @valentinamelky7404
    @valentinamelky7404 ปีที่แล้ว +6

    ஆம்பளைக்கும்
    பொம்பளைக்கும் அவசரம்
    அத காதலுன்னு சொல்லுராங்க
    அனைவரும்

  • @sathishkumar1284
    @sathishkumar1284 ปีที่แล้ว

    Cctv cam vachu atha news la face blur pannama clear ah pottu vidunga.

  • @botpupgplayer
    @botpupgplayer ปีที่แล้ว +39

    இது காதல் இல்லை விபச்சாரம்

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      ஆணும் பெண்ணும் அனைவரும் விபச்சாரிகள் தான் c

    • @bullet1312
      @bullet1312 ปีที่แล้ว +6

      கையை புடி குஞ்சை கடி

  • @bhuvanesh945
    @bhuvanesh945 ปีที่แล้ว

    smart city project nalla use pola

  • @nellaithenral8894
    @nellaithenral8894 ปีที่แล้ว +51

    முரட்டு கலாய்😂😂😂😂😂😂 😂😂😂😂😂 செய்தி வாசிபாளர் பிறவில இருந்து என்னை போல முரட்டு சிங்கிள் போல தான் இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @PrakashPrakash-sk9kg
    @PrakashPrakash-sk9kg ปีที่แล้ว

    வரவர நியூஸ் சேனல் கூட நியூஸ் இல்லாம இந்த மாதிரி நியூ செட் தேடி தேடி போகிறார்கள்😂...

  • @AJA143-m8x
    @AJA143-m8x 4 หลายเดือนก่อน

    காதலர்களுக்கு லாட்ஜ்களில் அறை கொடுக்க வேண்டும் தமிழ்நாடு விரைவில் நடைவெடிக்கை எடுக்க வேண்டும் 😅😅😅😅

  • @venkivenki5407
    @venkivenki5407 ปีที่แล้ว +8

    பெற்றோர்கள் சரி இல்லை. இரண்டாவது இப்போ வரும் சினிமா

  • @thamizhs6003
    @thamizhs6003 ปีที่แล้ว +2

    1.46😂😂😂😂😂 Enama Adikiranya Kisss😅😅😅😅

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 4 หลายเดือนก่อน

    பரவாயில்லசார் அப்படியே எல்லைமீறி குழந்தைபிறந்தாலும் அந்தகழந்தையைபோட ஒரு தொட்டிலும் போட்டுவிட்ருங்க பாவம்

  • @soberchn997
    @soberchn997 ปีที่แล้ว +3

    Don't be ridiculous bro!!
    It's a independent country

  • @parithabangal-shorts
    @parithabangal-shorts ปีที่แล้ว +1

    Video realise pannuna seri aayirum face theriyuramathiri

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 ปีที่แล้ว +1

    Respected News Tamil ,epdiyavathu shoot Pani, tv channel or தெரு வீதி மாதிரி இடங்களில் telecast pannuga pls,
    Pls help for the society...

  • @Cupid_Kannan
    @Cupid_Kannan ปีที่แล้ว

    Camera man 👏👏

  • @0point91
    @0point91 ปีที่แล้ว

    நேற்று நான் என் சிறிய மகளுடன் சென்றேன், நான் மிகவும் வெட்கப்படுகிறேன், மிகவும் மோசமான ஜோடிகளாக உணர்கிறேன்

  • @rajeeas8234
    @rajeeas8234 ปีที่แล้ว

    தனி காதலர் பார்க் அமைக்க வேண்டும் போல...

  • @DhineshKumar-ew8bq
    @DhineshKumar-ew8bq ปีที่แล้ว

    Nalla panringa news24×7

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 ปีที่แล้ว +1

      அப்பாதான் சீக்கிரம் பிரபலம் ஆகுவானுங்க 🤣

    • @DhineshKumar-ew8bq
      @DhineshKumar-ew8bq ปีที่แล้ว +1

      @@dhineshkumare8633 correct 💯

  • @nv.sundharnv.sundhar8888
    @nv.sundharnv.sundhar8888 ปีที่แล้ว +3

    எல்லோரையும் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்

  • @kkkrishnakumar6171
    @kkkrishnakumar6171 ปีที่แล้ว +9

    பிள்ளைகளை மட்டும் குறை சொல்லக்கூடாது ,, இத்தனைக்கும் பெத்தவங்கதான் கரணம் பொண்ணுங்க வெளியில போகும்போது அவங்க எங்க போறாங்கனு பின்தொடர்ந்து பார்ப்பது இல்லை , அதனால்தான் அவர்கள் இந்த தப்பை செய்கிறார்கள் ,

    • @vpgr
      @vpgr ปีที่แล้ว +3

      Avanga life pakka avangaluku teriyum parents ethuku watch pannanum. Pethu valakaruthu mattum tan parents kadaimai

    • @Nandhink-g3g2s
      @Nandhink-g3g2s ปีที่แล้ว +1

      En ambalainga pona pakkakoodadha adhena ponnunga matumdan thapu panrangla?

  • @neethuv3132
    @neethuv3132 ปีที่แล้ว

    100% true bro am in ceb

  • @mathumathuarjun7011
    @mathumathuarjun7011 ปีที่แล้ว +7

    அந்த பார்க்கில் அப்படியே அனைவருக்கும் ரூம் போட்டு குடுங்க சார் கேவலமாக இருக்கிறது

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      நீயும் ஒரு காலத்தில் ஆடி அழிந்தவன் தான் ஏதோ இப்போது நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கிறாய் அவ்வளவுதான் ..

    • @mathumathuarjun7011
      @mathumathuarjun7011 ปีที่แล้ว +5

      என்னை பெற்ற தாய் தந்தை என்னை இப்படி கேவலமாக வழக்கவும் இல்லை நான் அப்படி முறையற்ற கேவலமான முறையற்ற
      தீய வழியில் சென்றதும் இல்லை
      அனைவரும் உன்னை போலவே என்று என்னி விடாதே

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      @@mathumathuarjun7011 உங்களை வெளிஉலகம் தெரியாமல் வளர்த்து விட்டார்கள் என்று சொல்லுங்கள்.

    • @sekarvijay5214
      @sekarvijay5214 ปีที่แล้ว

      ​@@guna4822 ( mathu mathuarjn ) இவரின் பதில் பதிவுக்கு நீ சாகலாம் ஒழுக்கமற்ற தாய் தந்தை பிறந்தவன் ஓழுக்கமற்ற முறையில் திரிவான்

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 ปีที่แล้ว +2

    இந்த அற்ப தனமான காம காதலை தான் இன்றைய அரசியல் வாதிகள் காதலுக்கு மரியாதை கொடுக்கின்றனர் .

  • @ravikumarravi2342
    @ravikumarravi2342 ปีที่แล้ว

    இதைவிட பிரமாதமான காட்சியெல்லாம் எங்க திருப்பூர் பூங்காவுல படம் பிடிக்கலாம் , வாரீங்களா , வருவீங்கன்னா எப்போ வருவீங்கன்னு காத்திருக்கேன் , commentக்கு reply போடுங்க

  • @navinanand5459
    @navinanand5459 ปีที่แล้ว +1

    Sikiram anubavichuu sikieam sethuravungaa

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 ปีที่แล้ว

    உணர்வு கொண்ட காதலால் தன்னிலை மறந்து விட்டீர்களா

  • @rajasekar7368
    @rajasekar7368 ปีที่แล้ว

    எண்ட்ரன்ஸ் கேமரா யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று இருந்தால் சில தவறுகள் குறையும்

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq ปีที่แล้ว +2

    THANKS TO NEWS TAMIL CHANNEL... we all very embarrassing these kind of peoples... if drone camera catches no one will do like this...

  • @neethuv3132
    @neethuv3132 ปีที่แล้ว

    Yes yes

  • @sudhakarkrishnamoorthi8099
    @sudhakarkrishnamoorthi8099 ปีที่แล้ว

    Sema bossssss😂😂😂

  • @raveenraj5381
    @raveenraj5381 ปีที่แล้ว +2

    Singles yellarum poi lovers sa pirichadanun😅😅😅

  • @naveenrs7742
    @naveenrs7742 ปีที่แล้ว +2

    தனிமையில் செய்வதை ஏன் பொதுவெளியில்

  • @maheshkumarsubramani5329
    @maheshkumarsubramani5329 ปีที่แล้ว

    News tamil vera level panra ya ne...😍.. All arears la yum attack pandriyeppa...🤣

  • @Nandhink-g3g2s
    @Nandhink-g3g2s ปีที่แล้ว

    Chennai marina beach,vandaloor zoola idelam sagajam

  • @bhuvaneshbuvi4594
    @bhuvaneshbuvi4594 ปีที่แล้ว

    Bro sungam park la vedio edunga etha prblm tha

  • @jeyapandi650
    @jeyapandi650 ปีที่แล้ว

    ஐயா சென்னைல இத வுட ரொம்ப கேவலமா இருக்காங்க லவ்வர்ஸ் அதுகென்ன செய்ய😊

  • @Dhilshan2018
    @Dhilshan2018 ปีที่แล้ว +4

    காதலர்கள் டொக்குபோட தனிபார்க் அமைத்துதர டொக்குபோடும் காதலர்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว +1

      தன்னால் இந்த மாதிரி இருக்க முடியவில்லை என்ற ஒரு ஆதங்கத்தில் மற்றவர்களை. குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள் நீங்கள்

    • @Dhilshan2018
      @Dhilshan2018 ปีที่แล้ว +5

      @@guna4822 கண்டவன்ட கற்ப இழந்து அப்பாவியை திருமணம் செய்து கள்ளகாதலனுடன் சேர்ந்து புருஷனை கொலைசெய்யும் மனைவி உங்களுக்கு வந்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா நண்பா எவன்குடும்பமோ நாசமா போகட்டும் என்று நினைக்கிறீர்களா

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว

      @@Dhilshan2018 நல்ல எண்ணத்தில் நல்ல கருத்துக்களை கூறும் நீங்கள் உங்கள் கருத்துக்களை யார் ஏற்றுக் கொள்வார்கள் சொல்லுங்கள் பார்ப்போம். அவர் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி தான் செல்வார்களே தவிர நாம் சொல்லும் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இந்த காலம் இல்லை,

  • @karuppaiyavaikolvaninbampa1107
    @karuppaiyavaikolvaninbampa1107 ปีที่แล้ว

    சத்தியமா சொல்றேன் பாலிமர் ஓட இது பேஸ்ட்டானா நியூஸ் சேனல் உண்மைதான்

  • @arulmurugan8254
    @arulmurugan8254 ปีที่แล้ว

    நாளைக்கு இவர்கள் பிள்ளைகள் இந்த மாதிரி செய்யும் போதுதான் தெரியும்...

  • @davidbarathv1854
    @davidbarathv1854 ปีที่แล้ว

    Super idha en paa Kora vechurukingae avanga Panna pannitu porangae

  • @csanthanraj4323
    @csanthanraj4323 ปีที่แล้ว

    That's our digital world

  • @yuvaraj1386
    @yuvaraj1386 ปีที่แล้ว

    அப்படியானால் இதற்கு முன்பே இதுபோன்று பார்க்கில் இதே நியூஸ் ரீடர் செய்த அட்டூழியத்தை பார்த்த அந்த கால குழந்தைகள் தான் இப்பொழுது அதே எண்ணத்துடன் திரிகிறது என்று வைத்துக் கொள்ளலாமா

  • @sikajinins9634
    @sikajinins9634 ปีที่แล้ว

    குடித்தால் எப்படி போதை வருவது போல காமம் வந்தால் இப்படி தான் இதை காதல் என்று சொல்வதா காமம் என்று சொல்வதா🤦🤦🤦🤦🤦🤦

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr ปีที่แล้ว +1

    ஏன் பப்ளிக் நியூசென்ஸ் என்று இவர்களை கைது செய்யலாமே, இதை எவனாவது இப்படி பண்றிங்களே என்று தட்டி கேட்டால் உடனே அவன் மீது நடவடிக்கை எடுப்பார்கள் இங்கு சட்டம் சரியில்லை, ஒழுக்கம் என்பது ஆண் பெண் இருவருக்கும் இல்லை.

  • @praveenanthoni1615
    @praveenanthoni1615 ปีที่แล้ว +1

    Avanunga vaaliyaa avanunga paarungaa daaa avangalaa Yen daa noonduringaa

  • @navalkishoreramajayam
    @navalkishoreramajayam ปีที่แล้ว +1

    நியூஸ் சேனல் காரணுக்கு வைத்த எரிச்சல் போல 🤣🤣🤣😂😂😂

  • @kumardevan195
    @kumardevan195 5 หลายเดือนก่อน

    News chennals velakku pidhu paartha tharunam

  • @ginishviji3610
    @ginishviji3610 ปีที่แล้ว

    News Tamil ku vara news kedaikala pola

  • @MrVettipaiyan
    @MrVettipaiyan ปีที่แล้ว

    Anna nagar towr ku oru ride ponga sema content kekaikkum

  • @YusufKhan-je1ut
    @YusufKhan-je1ut ปีที่แล้ว +2

    Ela kalyanam panra case ila cash kaga than😂😂😂😂

  • @trafficrider9054
    @trafficrider9054 ปีที่แล้ว

    அதிமிறி நல் நடவடிக்க எடுக்க வேண்டும்

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 ปีที่แล้ว +6

    Many street dogs like this doing nuisance in public places, buses..etc where people and kids only should close their eyes...

  • @MSTL1994
    @MSTL1994 ปีที่แล้ว +2

    Current Parents are past lovers 🤣🤣🤣 so they know

  • @61next
    @61next ปีที่แล้ว

    அவங்க எப்படியோ போகட்டும்.பராமரிப்பை தனியார் கம்பெனிகளுக்கு தரலாமே?

  • @mathavanvijay1095
    @mathavanvijay1095 ปีที่แล้ว +1

    ஊர்ல நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு இந்த மாதிரி டிவில சேனலில் போட்டு டிஆர்பி உங்க டிவிய நியூஸ் தமிழ் கலாச்சார சீர்கேடு திருப்பி திருப்பி பதிவு பண்ணினா அது சீரழிஞ்சு தான்

  • @SUGANTHsuga
    @SUGANTHsuga ปีที่แล้ว

    Anga live camera vaingpa

  • @குரங்குகுப்பன்
    @குரங்குகுப்பன் ปีที่แล้ว +61

    மானம் போன காதலர்கள்..!

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว +2

      உன்னால் முடியாததை மற்றவர்களிடம் ஏன் வன்மத்தை காட்டுகிறாய்

    • @MANISV_EDITS
      @MANISV_EDITS ปีที่แล้ว +4

      @@guna4822 உண்மைய சொல்லறாரு

    • @guna4822
      @guna4822 ปีที่แล้ว +1

      @@MANISV_EDITS இவ்வுலகத்தில் பிறந்த மனிதர்களுக்கு எழுதப்பட்ட எழுத்தின் படி தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதற்காக யாரும் அவர்களை ஒன்றும் செய்து விட முடியாது .

    • @MANISV_EDITS
      @MANISV_EDITS ปีที่แล้ว

      @@guna4822 இவற்றை தாலி கட்டிய பின் முறையாக செய்யலாமே

    • @kkk2580
      @kkk2580 ปีที่แล้ว

      அதுங்களுக்கு மானம் என்று ஒன்று இருந்தால் தானே போறதுக்கு

  • @sfsathish6028
    @sfsathish6028 ปีที่แล้ว

    Edu pola Ambattur kallikuppam pattaravakkam service road la erukura park la annai violet college students romba mosahm ma pandringa