'ஷாலினி மீது எவ்வளவு லவ்'திடிரென அஜித் செய்த செயல்! இணையத்தை கலக்கும் வீடியோ! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Puthiyathalaimurai Live News👉 th-cam.com/users/li...
    'ஷாலினி மீது எவ்வளவு லவ்'திடிரென அஜித் செய்த செயல்! இணையத்தை கலக்கும் வீடியோ! | #ajith #ajithkumar
    #puthiyathalaimuraitv #livenews #todaynews #christmas #christmascelebration #christmas2024 #christmasevent2024 #celebration #christmasfestival #christmasfestival2024 #christmasfestivallive #christmascelebrationlive #christmas2024live
    christmas | christmas celebration | christmas 2024 | christmas event 2024 | celebration | christmas festival | christmas festival 2024 | christmas festival live | christmas celebration live | christmas 2024 live | christmas 2024 celebration | christmas day | christmas day celebration | christmas day 2024 | christmas day live | christmas event celebration | christmas 2024 live | christmas night celebration | live christmas celebration | live
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 237

  • @kalidass1579
    @kalidass1579 หลายเดือนก่อน +250

    நல்ல எடுத்துக்காட்டு எப்படி மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பது என்று..... Thala 👌🏽

    • @sameercool25
      @sameercool25 หลายเดือนก่อน +5

      Always thala ❤

    • @anushadev5019
      @anushadev5019 หลายเดือนก่อน

      Ivan soli Unaku theriyuma.. un pondatti ku seiya mattiya 😂😂😂

    • @senthilnathan4236
      @senthilnathan4236 หลายเดือนก่อน +2

      Thala epayume great than

  • @gopalpandurangan9768
    @gopalpandurangan9768 หลายเดือนก่อน +340

    ஏண்டா அவர் பொண்டாட்டி கு அவர் செய்யாம யாரு டா செய்வார்

    • @Basheermohameed-n4o
      @Basheermohameed-n4o หลายเดือนก่อน +5

      Naan atha nenachen ethu uru sethiyaaa evanunga a,kkapor thangamulla

    • @samsukumar6529
      @samsukumar6529 หลายเดือนก่อน

      Illa bro oru THARKURI tha pondattyah vittu innoruththi kooda SUTHuRA athukku pathil ithuthaan

    • @kasinathanvanitha2964
      @kasinathanvanitha2964 หลายเดือนก่อน +7

      இதுல yenna iruku

    • @rifnarifna8708
      @rifnarifna8708 หลายเดือนก่อน +2

      Yes eathula eann irakku

    • @selvisaraselvi2562
      @selvisaraselvi2562 หลายเดือนก่อน +1

      👍👍👍

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 หลายเดือนก่อน +189

    நாங்கள்ளாம் எங்க மனைவி குழந்தைகளை அப்டியே நட்டாத்தில் விட்டுட்டு நாங்க மட்டும் வண்டில ஏறி போய்டுறோம்.

  • @v.k.elangovan7610
    @v.k.elangovan7610 หลายเดือนก่อน +167

    இதெல்லாம் ரொம்ப ஓவரா சீன் போடுறீங்க அவருடைய மனைவியின் ட்ரெஸ் கிளியர் பண்றது எல்லாம் ஒரு செய்தி ஆஆஆஆஆஆஆ

    • @JeevithaBoopalan-t9t
      @JeevithaBoopalan-t9t หลายเดือนก่อน

      நல்ல பெண் களை எப்புடி மதிக்க வேண்டும் அவர் செயலால் சொல்லி குடுக்கிரார்

    • @geethasripandian2660
      @geethasripandian2660 หลายเดือนก่อน +1

      Athu oru nassathita atthashuls erikiravaru panna seyithi than.....

    • @LaneyandMOMS
      @LaneyandMOMS หลายเดือนก่อน

      True

    • @SaranyaSekar
      @SaranyaSekar หลายเดือนก่อน +1

      News ppl just want news...even if Ajith sir brings milk pack after walking for his home.

    • @rifnarifna8708
      @rifnarifna8708 หลายเดือนก่อน

      Eathu eallam oru News 😂

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs หลายเดือนก่อน +16

    இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமானது ❤

  • @shalomnissi5649
    @shalomnissi5649 หลายเดือนก่อน +13

    A right man can do anything for his loved one. ❤💯

  • @sonjonehls
    @sonjonehls หลายเดือนก่อน +45

    Most men don't open the car door or assist wife after their 2nd year marriage or later but Ajith is a real gentleman that after soo many years of marriage he has the same love and care for his beloved wife.

    • @rifnarifna8708
      @rifnarifna8708 หลายเดือนก่อน

      Maybe you like that doing

  • @Arif-e8c
    @Arif-e8c หลายเดือนก่อน +71

    இதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்

    • @samsukumar6529
      @samsukumar6529 หลายเดือนก่อน

      ஆமா அவர் மனைவிக்கு அவர் துணையா இருக்காரு ஒரு சில நாய் மாதிரி பொண்டாட்டியா விட்டுட்டு இன்னொருத்தி கூட சுத்தல 😂

  • @ashapradeep8482
    @ashapradeep8482 หลายเดือนก่อน +19

    One woman man...Gentleman AK💎
    Gem couple AK-Shalini & Surya-Jo❤️❤️😘
    Ippellam wife vittit matha ponnukkoode suthuravankale ellam paathaa ithu athisayam thaa....

  • @karthikakarthika3684
    @karthikakarthika3684 หลายเดือนก่อน +21

    Thala ❤❤❤❤❤❤

  • @sivakaja739
    @sivakaja739 หลายเดือนก่อน +8

    He is always gentlemen.❤

  • @KalairasuK-q2y
    @KalairasuK-q2y หลายเดือนก่อน +15

    ❤❤எங்க❤❤ தல❤❤❤❤❤

  • @guruvishnu8577
    @guruvishnu8577 หลายเดือนก่อน +16

    புதிய தலைமுறை புதிய தலைமுறை தான் சரியான நியூஸ் இந்த மாதிரி நியூஸ் நாங்க ரொம்ப எதிர்பார்க்கிறோம் இன்னும் எதிர்பார்க்கிறோம்

  • @VeluVelu-ti3vu
    @VeluVelu-ti3vu หลายเดือนก่อน +10

    தமிழ்நாட்டில் நல்லது கெட்டது கலந்து கொள்ள மாட்டார் ஆனால் ஹைதராபாத்தில் நல்லது கெட்டது என்றால் உடனே ஓடி கலந்து கொள்வான் இந்த தாத்தா

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 11 วันที่ผ่านมา +1

    👌🏽

  • @aproperty2009
    @aproperty2009 12 วันที่ผ่านมา +1

    சாதாரண மனிதன் இதைவிட நன்றாக தன் குடும்பத்தை பார்க்கிறார்கள் கஷ்டப்பட்டு... அவர்களே உண்மையான Kero கதாநாயகன்

  • @tamilarts9886
    @tamilarts9886 หลายเดือนก่อน +7

    AK❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthikKarthik-vp5pf
    @KarthikKarthik-vp5pf หลายเดือนก่อน +3

    Gentle man 🙏🙏🙏

  • @monishas.g7887
    @monishas.g7887 หลายเดือนก่อน +3

    Ak sir 💐 nice family 💐

  • @Shinebrightlikestar
    @Shinebrightlikestar หลายเดือนก่อน +2

    Pure gentlemen

  • @UdhayaganapathyV
    @UdhayaganapathyV หลายเดือนก่อน +13

    ❤❤❤❤

  • @mahalaxmi282
    @mahalaxmi282 หลายเดือนก่อน +9

    இது ஒரு பெரிய விஷயமா உலகத்துல என்னலாமோ நடக்குது அத பத்தி பேச வழி இல்ல

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej หลายเดือนก่อน +12

    இதுக்கு ஓட்டுனரையா அழைக்கமுடியும் இது எல்லாம் ஒருசெய்தியா

  • @samsukumar6529
    @samsukumar6529 หลายเดือนก่อน +39

    தல எவ்வழியோ ரசிகன் அவ்வழி தா பொண்டாட்டியா விட்டு இன்னொருத்தி கூட திரியுற செய்திய விட இந்த செய்தி நல்லா செய்திதான்❤

  • @vijayanirmalayezhilovian3607
    @vijayanirmalayezhilovian3607 หลายเดือนก่อน +67

    Vijay Should Learn The Lesson From Ajith How to treat his. Wife and his Familiy

    • @sridevi9206
      @sridevi9206 หลายเดือนก่อน +7

      Yes pa

    • @GowthamSubramani-p5m
      @GowthamSubramani-p5m หลายเดือนก่อน

      இந்த வந்துட்டான் அடுத்த தற்குறி

    • @LaneyandMOMS
      @LaneyandMOMS หลายเดือนก่อน +2

      What a innovative!

    • @VijayRasigai48
      @VijayRasigai48 หลายเดือนก่อน

      Edhuku da .ooru oora suthuna dhan pondati ah da tharkuri ..vijay serupu ku samama da ? Ooru oora pondati ah kootitu ak suthalam..yena avaruku adhu matum dhan vela..vijay ku profession vera family vera nu crt ah iruka gentleman da poruki

    • @manikandanmram9577
      @manikandanmram9577 หลายเดือนก่อน +1

      Kulandhai Ajith yarayum madhikradhilla oru formality Kai kooda katradhilla fans idha poi perumaya sodra mental😅

  • @subramanimurugavel2931
    @subramanimurugavel2931 หลายเดือนก่อน +4

    எப்போதும் நல்ல மனிதன் தல

  • @LathaLatha-in6wl
    @LathaLatha-in6wl หลายเดือนก่อน +3

    சூப்பர் சார்

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 หลายเดือนก่อน +11

    ஷாலினி புருசன் மட்டுமில்லை,எல்லா புருசனும் இப்படித்தான்

  • @MARCO-i2w-e3n
    @MARCO-i2w-e3n หลายเดือนก่อน +26

    Gentleman ⚡☄️🦸‍♂️🔥

    • @Sucses2
      @Sucses2 หลายเดือนก่อน

      அர்ஜுன் 😊😊😊

  • @devibasker3757
    @devibasker3757 หลายเดือนก่อน +2

    Cute family ❤

  • @vivekmad2010
    @vivekmad2010 หลายเดือนก่อน +15

    தமிழ் உச்சரிப்பு மிக மோசம் ...

  • @ASDVENKATRAMMAG
    @ASDVENKATRAMMAG หลายเดือนก่อน +2

    AK real human

  • @balangsivag3732
    @balangsivag3732 หลายเดือนก่อน +1

    இதனால்தான் இந்த மனுஷன கடவுள் சொல்லுவாங்க ❤

  • @maniky2523
    @maniky2523 หลายเดือนก่อน +2

    Goodd family man👑👑👑👑👑👑👑👑👑

  • @alamelunellian2469
    @alamelunellian2469 หลายเดือนก่อน

    ❤❤❤ what a man is!!!!

  • @SandhalakshmiM
    @SandhalakshmiM 21 วันที่ผ่านมา +1

    Eanna kodumay sir ithu

  • @radhas2226
    @radhas2226 หลายเดือนก่อน +1

    Ajith 🥰

  • @selvakgm2024
    @selvakgm2024 หลายเดือนก่อน +4

    ஏன்டா இதை யாரும் செய்யலையா.....😂😂😂😂

  • @kokilam4250
    @kokilam4250 หลายเดือนก่อน +2

    Good husband 😊

  • @Kumar-nn1gv
    @Kumar-nn1gv หลายเดือนก่อน +5

    அவரு எந்த விளம்பரத்தை விரும்ப மாட்டார்

  • @muthukala2863
    @muthukala2863 17 วันที่ผ่านมา

    Athurhan Ajith❤❤❤❤❤❤❤❤❤

  • @DevakumarArulmani
    @DevakumarArulmani หลายเดือนก่อน +4

    இதுக்கு பேருதான் காதலா?.. இவ்வளவு நாள் தெரியாம போச்சை..

  • @hksSR
    @hksSR หลายเดือนก่อน

    Gentle man Ajith ❣️

  • @AAALORD48
    @AAALORD48 หลายเดือนก่อน

    Gentleman.

  • @manishankarlingammanishank1300
    @manishankarlingammanishank1300 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @rubypugazhenthy4185
    @rubypugazhenthy4185 หลายเดือนก่อน +1

    Always gentleman Ak

  • @bagyasribagyasri6803
    @bagyasribagyasri6803 4 ชั่วโมงที่ผ่านมา

    🎉❤❤❤

  • @raja03able
    @raja03able หลายเดือนก่อน +1

    Proud to be a AK fan ❤

  • @nishanthiniramesh1844
    @nishanthiniramesh1844 หลายเดือนก่อน +2

    Great man ajith sir thalapthy murattu pakthan thoothukudi ramesh

  • @SreedeviPK-xj3pg
    @SreedeviPK-xj3pg หลายเดือนก่อน

    A true and lovely husband of Shalini
    Lucky women❤

  • @Mugunthan456
    @Mugunthan456 หลายเดือนก่อน +4

    Why didn't this fake Ajith attend any of the functions & funerals in TN? But this fake attended this reception in Hyderabad. Poor Tamils call him who is a Tamil James Bond😂😂😂

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 หลายเดือนก่อน

    THALA always respects and protects family and he respects every one equally pv sindhu wish you happy married life

  • @NIVISHCH10
    @NIVISHCH10 หลายเดือนก่อน

    இதெல்லாம் ஒரு நியூஸ் ஆ அவர் மனைவி மகள் மேல அவர் பாசமா இருக்கார் நார்மலா எல்லாரும் இருக்கர மாதிரி அவங்களும் மனுசங்க தான் லவ் எல்லாம் இருக்கும். நீங்க சீன் கிரியேட் பன்னாதீங்க பா

  • @saffrondominic4585
    @saffrondominic4585 หลายเดือนก่อน

    A gentleman is not born but made

  • @adhirairaman3686
    @adhirairaman3686 หลายเดือนก่อน

    சினிமா வாழ்க்கை நிஜமல்ல சினிமா தான்.

  • @jayanthir1898
    @jayanthir1898 หลายเดือนก่อน +23

    En husband kooda than en Mela carryinga eruparu. Avanga avanga husband avanga avangalukku pokisham than.

  • @AnasRizwana
    @AnasRizwana 26 วันที่ผ่านมา

    இதுல அப்படி என்ன இருக்கு எல்லாரும் அவர்கள் அவர்கள் மனைவி பிள்ளைகள் அப்படித்தான் பார்ப்பார்கள்.இதுலாம் ஒரு செய்தி போடுறீங்க.எல்லா கணவர் மாதிரிதான் அவரும் நடந்து கொள்கிறார்.

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 หลายเดือนก่อน +4

    எவ்வளவு ஒரு.....பொறுப்பான...கடமைகளை..... சமூகத்தில் ஆற்ற...வேண்டிய...ஊடகங்கள்.... இன்று விளம்பர...கேடுகெட்ட...ஊடகமாக.... மாறியுள்ளது....😮

  • @Ayyappa-z2x
    @Ayyappa-z2x หลายเดือนก่อน +3

    😊😊😊😊👌👌👌👌👍👍👍👍

  • @krathikayaangovindraj8728
    @krathikayaangovindraj8728 25 วันที่ผ่านมา

    🙏

  • @priyasasi8664
    @priyasasi8664 หลายเดือนก่อน

    எல்லா கணவர் மாறும் இப்படித்தான் தன் குடும்பத்தை பார்த்து கொள்கிறார்கள்😅😅

  • @divyasundhar2409
    @divyasundhar2409 หลายเดือนก่อน +1

    Idhu romba normal idhukelam oru news ah news channel dhana idhu

  • @SaranyaSekar
    @SaranyaSekar หลายเดือนก่อน +2

    Ajith sir went to pv sindhu mam and to bless them but not to nayantara who wants to make her wedding into promotion via Netflix..
    Marriage happen to bless the couple..and couple take blessings by offering satisfied meal to the guest....and not to show off rich life into promotions.
    Vijay sir went to Keerthy suresh wedding to bless them..
    Ajith and Vijay knows well how to respond to People and friends.
    And very well know how to respond to PPL who use then for promotions this includes Netfix as well.

  • @DevakiVimal
    @DevakiVimal หลายเดือนก่อน +2

    Thala thala than

  • @ashakr5586
    @ashakr5586 หลายเดือนก่อน

    Very important news in world 👍

  • @selvakumar1473
    @selvakumar1473 หลายเดือนก่อน +3

    இந்திய நாட்டை காப்பாற்றி விட்டார் அஜித்

  • @p.nareshkumarnaresh9377
    @p.nareshkumarnaresh9377 หลายเดือนก่อน

    Athu nala tan enga thala eppavume thala ah ve irukaru❤

  • @vidyapriya7559
    @vidyapriya7559 หลายเดือนก่อน +4

    கருமம் இது எல்லாம் ஓரு செய்தி அடுத்த தடவை மாட்டினா முன்னாடியே சொல்ல சொல்லு எவனாவது வந்து சரிச் செய்வான் போடி

  • @saranyas4410
    @saranyas4410 หลายเดือนก่อน +4

    This is very important news in the world. 🤭🤭🤭🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @ArunKumar-ln6of
    @ArunKumar-ln6of หลายเดือนก่อน

    This bloke is astonishing he always follow chivalry is not dead well appreciated 👏

  • @princesamuel6942
    @princesamuel6942 หลายเดือนก่อน +1

    Vijay trisha atten the Keerthi suresh wedding 😂

  • @JothiNanthu
    @JothiNanthu หลายเดือนก่อน +1

    ரொம்ப கஷ்டப்பட்டு செய்து இருப்பார்

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc หลายเดือนก่อน +3

    இதெல்லாம் ஒரு செய்தியா? 😂😂😂

  • @PalaniPalaniammal-k9b
    @PalaniPalaniammal-k9b หลายเดือนก่อน +7

    Ithu ellam seithi ethuthan eppa.natoda nillai

  • @elamparethi3215
    @elamparethi3215 17 วันที่ผ่านมา

    Ithu than journalism ah 🙄

  • @shansiva3
    @shansiva3 หลายเดือนก่อน

    He is an honest man , he don't cheat himself , he really loves his wife nothing matters to him more than them thats love , its not about what u have or don;t have.....
    most men are centered in himself in fake Ego from head . EGO kills love
    Love has to be from HEART

  • @subavel7
    @subavel7 หลายเดือนก่อน +2

    இது என்ன உலக மகா அதிசயமா மக்களே😅😊

  • @muruganp3508
    @muruganp3508 หลายเดือนก่อน

    Thala mass da

  • @AsharAshar-x8c
    @AsharAshar-x8c หลายเดือนก่อน

    என்னடா இது, இதுவெல்லாமா செய்தியா போட்ரிங்க...பெரும்பாலும் கணவன் மார் அப்படித்தானே...இதில் அஜித் மட்டும் என்ன விதி விலக்கா

  • @senthilkrishna5331
    @senthilkrishna5331 หลายเดือนก่อน +1

    Familye epdi patharama kavanikararu

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 หลายเดือนก่อน +2

  • @francesmedona9893
    @francesmedona9893 หลายเดือนก่อน

    This is very very

  • @nafishahalick990
    @nafishahalick990 หลายเดือนก่อน

    Ithellaam newsaa😮😮

  • @SathiyapriyaT-tq2rx
    @SathiyapriyaT-tq2rx หลายเดือนก่อน +1

    நியூஸ் சேனல் உடைய மரியாதையே போச்சு

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 23 วันที่ผ่านมา

    இது ஒரு பெரிய விஷயம் என்று ஒளிபரப்பும் உங்களையெல்லாம் என்ன சொல்வது.😂😂😂😢

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney หลายเดือนก่อน

    பொது வெளியில் இது போன்று ஒரு பொறுப்புள்ள கணவன் இதை செய்வது சகஜம்... செய்யவில்லை என்றால்தான் செய்தியாக போடணும்... என்ன ஒரு ஆர்வதுக்காக இப்படி ஒரு செய்தி ? இதுல என்ன இருக்கு ?!

  • @shanvengatm771
    @shanvengatm771 หลายเดือนก่อน

    Thalapathy Vijay Madhiri Trisha koda Thani flight la povana unga thala....😅

  • @edwinsunder3476
    @edwinsunder3476 หลายเดือนก่อน

    எல்லாம் அஜ்வாழ் பேமிலி அசீத்

  • @Keerthi.286
    @Keerthi.286 หลายเดือนก่อน +1

    Comment la padichr siripu thanda varuthu ithelam oru news nenga lam ipdi panuviganu than avar social media vara matar che

  • @nesannesan6257
    @nesannesan6257 หลายเดือนก่อน

    Ajith hair kila viluntha kooda news poduvanunga

  • @MariyaMichael-n5j
    @MariyaMichael-n5j หลายเดือนก่อน +1

    Ennapa ithu news ku oru alavuvadamaa Yaara iruthalum eppadithan pannuvaga ithu oru news nu poduriga

  • @niharajabardeen521
    @niharajabardeen521 หลายเดือนก่อน

    இதை எல்லோரும் தான் செய்வாங்க அஜித் என்ன மனிதப் பிறவி இல்லையா ஏதோ ஐந்தறிவு ஜீவன் சிந்தித்து செய்தது போல் வியப்பாக சொல்றீங்க

  • @identityloss4428
    @identityloss4428 หลายเดือนก่อน

    Apo hotel security guard ah nalla seyvaru pola 😁😁😜🥳

  • @Kumar-nn1gv
    @Kumar-nn1gv หลายเดือนก่อน

    அவரு பொண்டாட்டி சீலை அவர் கரெக்ட்பண்ணாரு இதுல என்னப்பா இருக்கு தமிழ்நாட்டின் முக்கியமான பிரேக்கிங் நியூஸ்

  • @satheskumar767
    @satheskumar767 หลายเดือนก่อน +9

    ரொம்ப முக்கியம் போங்கடா

  • @sayeeduddinshariff7597
    @sayeeduddinshariff7597 หลายเดือนก่อน

    Ulaga adhisayam thaan😂😂😂

  • @KirstinaKirstina-f3y
    @KirstinaKirstina-f3y หลายเดือนก่อน

    Thalapathy🎉🎉 only 😊😊

  • @ananthi-fq2lb
    @ananthi-fq2lb หลายเดือนก่อน +1

    இது என்ன நியூஸ் உங்களுக்கு

  • @Kumar-nn1gv
    @Kumar-nn1gv หลายเดือนก่อน

    ரொம்பவே வேண்டாம் வேண்டாம்னு இப்படி விளம்பரத்தை தேடுகிறது படம் ரிலீசாக போகுதுல்ல

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi หลายเดือนก่อน

    இதல்லாம் சாதாரண ஆனால் அத்தியாவசியமான மனிதாபிமான கடமை' மற்றவர் என்றாலும் முடிந்தால் குறிப்பாலோ சைகையாலோ கூறினாலுமசரிதான் தவறில்லை இருந்தாலும் Likes எல்லாமே உண்டு