யாருக்கு ஐயா வேணும் உங்க வீடு எங்க வீடு எங்களுக்கு கொடுத்தால் போதும் உங்கள் பொய்யான வாக்கை நாங்கள் நம்பி ஓட்டு போட்டதுக்கு நீங்கள் சரியான பாடம் தொகுத்து விட்டீர்கள் உங்கள் அராஜகம் திராவிட மாடல் கழகம் பொய்யான வாக்கு உறுதியை நம்பி நாங்கள் ஏமாந்து விட்டோம் ஐயா பாதிக்கப்பட்ட இடத்தை கார்ப்பரேஷன் இடம் என்று நீங்கள் கட்டுமானம் கட்ட சொல்கிறீர்கள் 500 வீடுகள் கட்ட சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் 200 ஆண்டுகள் முன்னோர்கள் வாழ்ந்த எங்கள் இடத்தில் பல தலைமுறைகள் வாழ்ந்து இருக்கிறோம் நீங்கள் ஓட்டு காக இங்கே இடத்தில் பட்டா வாங்கித் தருமாறு வாக்கு மூலம் அழைத்திருந்தீர்கள் அதை நம்பி நாங்கள் கல்லு வீடு கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது உங்கள் வாக்கை நம்பி எங்களிடம் குடிச பகுதியில் மாற்றப்பட்டுள்ளது மற்ற இடங்களில் நீங்கள் கட்டுமானம் கட்ட பொய்யான தகவலை தொகுத்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் சுயநலத்திற்காக எங்கள் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுகிறது
Vote for. 500/ 1000/ BIRIYANI
தோல்வி உறுதி
Worst Stalin government......why DMK do like this.....😢😢😢😢😢😢
ஆயிரம் குடும்பம் வருவதற்கு 100 குடுபம்பதை ஏன் வெளியேற்ற வேண்டும்.மீதி 900 குடும்பம் இங்கே இருந்து வருகிறது. அவங்க தகுதியான ஆட்கள் யார்?.
அரசு இடிக்க காரணம்
Super Dupakkur DRAMA
உனக்கு என்னம்மா உனக்கு கமிஷன் வரும்
யாருக்கு ஐயா வேணும் உங்க வீடு எங்க வீடு எங்களுக்கு கொடுத்தால் போதும் உங்கள் பொய்யான வாக்கை நாங்கள் நம்பி ஓட்டு போட்டதுக்கு நீங்கள் சரியான பாடம் தொகுத்து விட்டீர்கள் உங்கள் அராஜகம் திராவிட மாடல் கழகம் பொய்யான வாக்கு உறுதியை நம்பி நாங்கள் ஏமாந்து விட்டோம் ஐயா பாதிக்கப்பட்ட இடத்தை கார்ப்பரேஷன் இடம் என்று நீங்கள் கட்டுமானம் கட்ட சொல்கிறீர்கள் 500 வீடுகள் கட்ட சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் 200 ஆண்டுகள் முன்னோர்கள் வாழ்ந்த எங்கள் இடத்தில் பல தலைமுறைகள் வாழ்ந்து இருக்கிறோம் நீங்கள் ஓட்டு காக இங்கே இடத்தில் பட்டா வாங்கித் தருமாறு வாக்கு மூலம் அழைத்திருந்தீர்கள் அதை நம்பி நாங்கள் கல்லு வீடு கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது உங்கள் வாக்கை நம்பி எங்களிடம் குடிச பகுதியில் மாற்றப்பட்டுள்ளது மற்ற இடங்களில் நீங்கள் கட்டுமானம் கட்ட பொய்யான தகவலை தொகுத்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் சுயநலத்திற்காக எங்கள் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுகிறது
Kannagi nagar kodupanga
Cheating. Individual houses to flats.Give 1 crore to each family.
So Dmk builds and give to the people who are able to give rental ..so the rest people will suffer
Its a advantage for 😊dmk cos 2026 they want these people to vote for dmk ..if they dont vote than they will suffer
நீங்க கட்ர லட்சணம் தான் தெரியுமே
1 year so where do the people live
Po da ????
thirutu payalunga