Rasigar Paavangal | Parithabangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 8K

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 4 ปีที่แล้ว +2708

    இந்த ஆண்டின் கடைசி சிறந்த செய்கை
    சுதாகர்/கோபி🔥🔥🔥

    • @தமிழ்சிங்கம்
      @தமிழ்சிங்கம் 4 ปีที่แล้ว +10

      🖐நண்பா நம்ம சேனல போய் ஒரு வாட்டி பாருங்க ஆதரவு இல்லாம இருக்கேன்🥰🔥👍

    • @shanthi8875
      @shanthi8875 4 ปีที่แล้ว +5

      S

    • @rajiravi2053
      @rajiravi2053 4 ปีที่แล้ว +3

      Namba videova paarunga romba pudikum unga atharava thaanga 😓
      th-cam.com/video/bTOPZSgMikg/w-d-xo.html

    • @Babybrain719
      @Babybrain719 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/B-QsRVX6ejs/w-d-xo.html
      Asur series

    • @crescentgroups3169
      @crescentgroups3169 4 ปีที่แล้ว +1

      @@shanthi8875 Bro en channel paarunga pudicha subscribe pannunga 🥰hope you will do my dear bro

  • @Bala.M2406
    @Bala.M2406 3 ปีที่แล้ว +276

    4:48 வரவில்லை என்று சொல்லிவிட்டாரா..woww...! awww.....!! semma...😂 Semma acting...😂😂

  • @CoolMaapi
    @CoolMaapi 4 ปีที่แล้ว +5161

    அரசியல் பாவங்கள் வேனும்💥💯
    👇

    • @dreammusictamil6442
      @dreammusictamil6442 4 ปีที่แล้ว +16

      வணக்கம் நண்பர்களே எனது சேனல் இல் 16d பாடல்கள் அப்லோட் செய்கிறேன் பாருங்கள் பிடித்தாள் ஆதரவு தாருங்கள

    • @தமிழ்சிங்கம்
      @தமிழ்சிங்கம் 4 ปีที่แล้ว +11

      🖐நண்பா நம்ம சேனல போய் ஒரு வாட்டி பாருங்க ஆதரவு இல்லாம இருக்கேன்🥰🔥👍

    • @CoolMaapi
      @CoolMaapi 4 ปีที่แล้ว +4

      @SDK EDIT TAMIL 😅💯Machaaney

    • @manickamspeaks
      @manickamspeaks 4 ปีที่แล้ว +1

      😅

    • @rajiravi2053
      @rajiravi2053 4 ปีที่แล้ว +3

      Namba videova paarunga romba pudikum unga atharava thaanga 😓
      th-cam.com/video/bTOPZSgMikg/w-d-xo.html

  • @karthick5044
    @karthick5044 4 ปีที่แล้ว +847

    இவங்க மட்டும் தான்யா பாரபட்சம் இல்லாமல் எல்லோரையும் சமமாக வறுத்து எடுத்து வேப்பலை அடிச்சி விடுறாங்க...😂😂

  • @abubakkar7
    @abubakkar7 4 ปีที่แล้ว +160

    நேற்று : இப்ப இல்லாட்டி எப்பவும் இல்ல
    இன்று : இனி எப்பவும் இல்ல 😃☺😄

    • @santhiyap7168
      @santhiyap7168 4 ปีที่แล้ว

      Insipration of parithabangal💯😇
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊.........
      ...😇paarunga...nanba!!....

    • @meeramr1852
      @meeramr1852 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @opkiller1457
    @opkiller1457 5 หลายเดือนก่อน +66

    Anyone watching 2024 😂❤

  • @mano...9736
    @mano...9736 4 ปีที่แล้ว +1420

    என்னதான் 2020 பல கஷ்டங்களை கொடுத்தாலும் 1நொடியில் நம்மை மறந்து நம்மை சிரிக்க வைப்பது GOPI & SURHAGAR ❤️❤️❤️ broooos.....

    • @venkateshvenkat-ek5pl
      @venkateshvenkat-ek5pl 4 ปีที่แล้ว +9

      RAJINIYA VACHU SENCHUTINGA ,Kamal.oru aalu illa kamla oru acter avalo dhan

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 4 ปีที่แล้ว +2

      Yes bro 🤗🤗🤗

    • @jerryboy8616
      @jerryboy8616 4 ปีที่แล้ว +5

      Crt bro🔥

    • @meeramr1852
      @meeramr1852 4 ปีที่แล้ว +3

      th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @kavi-ti6hx
      @kavi-ti6hx 4 ปีที่แล้ว +1

      உண்மை நண்பா👌

  • @முன்ஏர்பின்ஏர்
    @முன்ஏர்பின்ஏர் 4 ปีที่แล้ว +137

    01:05 வடக்குப்பாட்டி ராமசாமி வரலையா ???!!!! 🤣🤣🤣🤣🤣🤣

  • @sankar3510
    @sankar3510 4 ปีที่แล้ว +182

    வடக்குபட்டி ராமசாமி வரலயா ஐயோ😂🤣😂
    ஜோசியர் கல்வி 🤣😂🤣😂

  • @howtomake01
    @howtomake01 4 ปีที่แล้ว +4800

    Election வேர வருது உங்களுக்கு content பஞ்சம் இருக்காது. வாழ்த்துக்கள்🙏

    • @srinivashr7641
      @srinivashr7641 4 ปีที่แล้ว +22

      SANGI MAARITHAAS LAST SCENCE 😉😆😁😂

    • @SureshK-vc4ll
      @SureshK-vc4ll 4 ปีที่แล้ว +8

      Pocha mooditu poda punda..

    • @sheiksyedalijamal5500
      @sheiksyedalijamal5500 4 ปีที่แล้ว +4

      @@srinivashr7641 plus ji vra🤣🤣🤣

    • @mohamedriyas2213
      @mohamedriyas2213 4 ปีที่แล้ว

      Howtobasics oda india version ah idhu

    • @saravanasaro1323
      @saravanasaro1323 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/8ua6a3hfmn0/w-d-xo.html

  • @subashg1707
    @subashg1707 4 ปีที่แล้ว +759

    முனி மாறி சனி நு ஒரு படம் 8 ஹீரோயின் 😂😂😂😂
    லாகவ ராரன்ஸ் தாக்கப்பட்டார்😂😂😂

    • @afridiaj592
      @afridiaj592 4 ปีที่แล้ว +13

      Etha padikum pothae siripu varuthu bro😂😂😂

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 4 ปีที่แล้ว +1

      @@afridiaj592 🤣🤣🤣🤣😂😂😂😅😅

    • @bharatt6550
      @bharatt6550 4 ปีที่แล้ว +2

      😋😂🤣🤣

    • @secretsnothing3798
      @secretsnothing3798 4 ปีที่แล้ว +2

      ர்ர்ராகவாஆஆஆகவ்வாஆஆஆ🤣😅

  • @ajithr7265
    @ajithr7265 4 ปีที่แล้ว +40

    5:04 eliminate...🤣🤣 That's ultimate

  • @geminirch479
    @geminirch479 4 ปีที่แล้ว +1488

    ரஜினி :
    2018 - சிஸ்டம் சரியில்ல
    2020 - உடம்பு சரியில்ல
    ரசிகர்கள் :
    நீ பண்றது கொஞ்சம்கூட சரியில்ல...😂🤣😂

    • @durgap2355
      @durgap2355 4 ปีที่แล้ว +3

      Insipration of parithabangal💯😇
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊.........
      ...😇paarunga...nanba!!.........

    • @pakisandrapos7358
      @pakisandrapos7358 4 ปีที่แล้ว +6

      😂😂😁😁😂😁😁🍾🍾🍾🍺🍺🍸

    • @VijayM-n3k
      @VijayM-n3k 4 ปีที่แล้ว +32

      😁வடிவேலு..😁கேப்பா விடாம சொல்ட்ரத பாத்த ஒரே டைலாக்கதான் ஊருக்குள்ள சொள்ளிகீனு சுத்தரபோல🤣🤣

    • @rajeshgautham2774
      @rajeshgautham2774 4 ปีที่แล้ว +2

      🐱

    • @MadhanKumar-dv9wt
      @MadhanKumar-dv9wt 4 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂😂

  • @hari2926
    @hari2926 4 ปีที่แล้ว +377

    "ரம்யா வ eliminate பண்ணுங்க " சிறப்பான செய்கை 😂😂

  • @parimelazhagan1988
    @parimelazhagan1988 4 ปีที่แล้ว +169

    96 ல இருந்து கை துடிச்சிட்டு இருக்கு.....🤣🤣🤣 Ultimate.....

    • @bulletprakash7442
      @bulletprakash7442 4 ปีที่แล้ว

      Vayasu enna 64

    • @omarhussain6127
      @omarhussain6127 4 ปีที่แล้ว +1

      Dear Brothers and sisters, ❤️
      ALIEXPRESS la pudiya oru OFFER pogudu...
      Neenga inda link ah click pannina ungalukum enakum 10 Dollers kedakum😎❤️2021 la first request❤️ a.aliexpress.com/_mMtcV2D❤️ Neengalum vellalaam 10 Dollers..

  • @paarthadhilpidithadhu...4581
    @paarthadhilpidithadhu...4581 9 หลายเดือนก่อน +7

    Muni maadhiriye sani nu oru padam edukuren... 🤣🤣🤣vera level....

  • @Feroz_S
    @Feroz_S 4 ปีที่แล้ว +157

    கணிச்சது யாரு? நம்ம கல்வி (ஷெல்வி) 😂😂😂😂👌

  • @anbuarasu5478
    @anbuarasu5478 4 ปีที่แล้ว +253

    டைட்டில் பாத்ததுமே சிரிப்பு தாங்களை🤣🤣😂😂😂

  • @varatharajan6982
    @varatharajan6982 4 ปีที่แล้ว +693

    தமிழ்நாட்டில வீடியோ and மீம் போட content க்கு பஞ்சமே இல்ல 😂😂😂😂👍👍..ஹிட் like

    • @dreammusictamil6442
      @dreammusictamil6442 4 ปีที่แล้ว +4

      வணக்கம் நண்பர்களே எனது சேனல் இல் 16d பாடல்கள் அப்லோட் செய்கிறேன் பாருங்கள் பிடித்தாள் ஆதரவு தாருங்கள ❤️❤️❤️

    • @தமிழ்சிங்கம்
      @தமிழ்சிங்கம் 4 ปีที่แล้ว +3

      🖐நண்பா நம்ம சேனல போய் ஒரு வாட்டி பாருங்க ஆதரவு இல்லாம இருக்கேன்🥰🔥👍

    • @rajiravi2053
      @rajiravi2053 4 ปีที่แล้ว +2

      Namba videova paarunga romba pudikum unga atharava thaanga 😓
      th-cam.com/video/bTOPZSgMikg/w-d-xo.html

    • @desamtv1478
      @desamtv1478 4 ปีที่แล้ว

      @@rajiravi2053 மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளை தோலுரித்து காட்டும் என்னுடைய கண்ணீர் துளி ஷார்ட் பிலிம் ட்ரைலர் காணுங்கள் ஒரு திரைப்பட பீலிங் உங்களுக்கு ஏற்படும்

    • @eswarankarthi8367
      @eswarankarthi8367 4 ปีที่แล้ว +1

      Bgm podu Bgm podu🥳🥳

  • @unluckyboy1150
    @unluckyboy1150 4 ปีที่แล้ว +100

    தலைவரே கடைசிய மாரிதாஸ் செம 🤣😂😂😂😂😂😂🤣

  • @moorthy7994
    @moorthy7994 4 ปีที่แล้ว +339

    கமல் ஹாசன் வாய்ஸ் சுப்பர் கோபி 🙂😜

    • @tamilwood7699
      @tamilwood7699 4 ปีที่แล้ว +1

      *CORONA BUSINESS pathi first time en channel la oru video pottiruken...atha please ellarkum share panni inform pannunga*

    • @hafeelaanis5575
      @hafeelaanis5575 4 ปีที่แล้ว

      @@tamilwood7699 what is your chennal name

  • @Hulk302
    @Hulk302 4 ปีที่แล้ว +84

    கோபி உன் காமெடி, நடிப்பு அற்புதம்👌

  • @howtomake01
    @howtomake01 4 ปีที่แล้ว +2103

    புது வருசமாவது நல்ல படியா அமையினும் ஆண்டவா🙏🙏

    • @vinoth2027
      @vinoth2027 4 ปีที่แล้ว +27

      Vaipila raja

    • @sajath3108
      @sajath3108 4 ปีที่แล้ว +6

      🙏🤲

    • @manojkarthick6084
      @manojkarthick6084 4 ปีที่แล้ว +18

      @@vinoth2027 spreading negativity

    • @vinoth2027
      @vinoth2027 4 ปีที่แล้ว +7

      @@manojkarthick6084 s bro

    • @hariprakashjayaram
      @hariprakashjayaram 4 ปีที่แล้ว +7

      Intha varushathukku enna kora.
      Veetla ellar koodaiyum happy aah irundhuttu inga vandhu like kaaga comment panreenga. Ethukku

  • @prasannaram9300
    @prasannaram9300 4 ปีที่แล้ว +27

    5:52 lawrence😂😂😂

  • @kumaresan2529
    @kumaresan2529 4 ปีที่แล้ว +768

    என்னடா பொழுது போயிருச்சு இன்னும் ஏதும் நடக்கலையேன்னு பார்த்தேன் நடந்துருச்சு😄

    • @As-si6mf
      @As-si6mf 4 ปีที่แล้ว +1

      😂

    • @nithyasri5589
      @nithyasri5589 4 ปีที่แล้ว +2

      Insipration of parithabangal💯😇
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊.........
      ...😇paarunga...nanba!!......!!

    • @shanthi8875
      @shanthi8875 4 ปีที่แล้ว

      😂😂

    • @G78949
      @G78949 4 ปีที่แล้ว +2

      na podanumnu nenachen

    • @meerak6046
      @meerak6046 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏🙏🙏

  • @kanimozhin3884
    @kanimozhin3884 4 ปีที่แล้ว +266

    Will be on Trending no 1 🔥🔥

    • @jawaharlal511
      @jawaharlal511 4 ปีที่แล้ว +4

      @Virat Harish😀❤️🔥

    • @Naveen50000
      @Naveen50000 4 ปีที่แล้ว +2

      Fact fact fact

    • @dreammusictamil6442
      @dreammusictamil6442 4 ปีที่แล้ว

      வணக்கம் நண்பர்களே எனது சேனல் இல் 16d பாடல்கள் அப்லோட் செய்கிறேன் பாருங்கள் பிடித்தாள் ஆதரவு தாருங்கள

    • @Vijayvijay-cc6tr
      @Vijayvijay-cc6tr 4 ปีที่แล้ว +1

      🙄🙄🙄🙄🤐🤐

    • @meeramr1852
      @meeramr1852 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩

  • @vigneshn7149
    @vigneshn7149 4 ปีที่แล้ว +122

    4:50 kamal saying wow 🤣🤣🤣🤣🤣that scene was ultimate 😅

    • @sarithap5899
      @sarithap5899 4 ปีที่แล้ว +1

      Insipration of parithabangal💯😇
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊.........
      ...😇paarunga...nanba!!......!!......!!!

    • @vigneshn7149
      @vigneshn7149 4 ปีที่แล้ว +1

      @@sarithap5899 oknga👍😊

    • @indreshharshan9315
      @indreshharshan9315 3 ปีที่แล้ว +1

      @@sarithap5899 👍🏻👍🏻

  • @rsaravanan3640
    @rsaravanan3640 4 ปีที่แล้ว +17

    04:43 itho antha pakkam Vera oruththan nikkuraan.... Ha ha🤣😂🤣😂

  • @josenellai6117
    @josenellai6117 4 ปีที่แล้ว +259

    என்ன வடக்குப்பட்டி ராமசாமி வரலையா😂😂😂😂🤣🤣🤣

    • @dreammusictamil6442
      @dreammusictamil6442 4 ปีที่แล้ว

      வணக்கம் நண்பர்களே எனது சேனல் இல் 16d பாடல்கள் அப்லோட் செய்கிறேன் பாருங்கள் பிடித்தாள் ஆதரவு தாருங்கள

    • @dhivagarandhiva3611
      @dhivagarandhiva3611 4 ปีที่แล้ว +1

      Semma

    • @rajiravi2053
      @rajiravi2053 4 ปีที่แล้ว

      Namba videova paarunga romba pudikum unga atharava thaanga 😓
      th-cam.com/video/bTOPZSgMikg/w-d-xo.html

    • @crescentgroups3169
      @crescentgroups3169 4 ปีที่แล้ว

      @@dhivagarandhiva3611 Bro en channel paarunga pudicha subscribe pannunga 🥰hope you will do my dear bro

    • @meeramr1852
      @meeramr1852 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @rockyrinord
    @rockyrinord 4 ปีที่แล้ว +279

    31 ஆம் தேதி சிறப்பான சம்பவம் இருக்கு தலைவர் ரசிகர்கள் சொன்னாங்க 🙄அது இது தானா 😁😁😁😂😂😂

  • @sriramsiva93
    @sriramsiva93 4 ปีที่แล้ว +423

    எதார்த்த ஜோதிடர் ஷெல்வி தாக்கப்பட்டார், ஜோசியத்த விட்டு ஓட்டப்பட்டார்.😁😂😂

    • @sasis1060
      @sasis1060 4 ปีที่แล้ว +3

      Kalvi 😅

    • @karunaammaan807
      @karunaammaan807 4 ปีที่แล้ว +2

      Not shelvi it's KALVI 😁😁😁

  • @ramkumarperumal_mdu
    @ramkumarperumal_mdu 4 ปีที่แล้ว +80

    Lawrence and Maridass reference semma
    🤣🤣🤣

  • @manikandanc2968
    @manikandanc2968 4 ปีที่แล้ว +682

    Maridas final touch is vera level....laughed for minimum 5 mins...pa

    • @vignesh3597
      @vignesh3597 4 ปีที่แล้ว

      Ethu ena video bro???

    • @vignesh3597
      @vignesh3597 4 ปีที่แล้ว +1

      Link anupuga bro..

    • @tuber9216
      @tuber9216 4 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @chandrakumar3928
      @chandrakumar3928 4 ปีที่แล้ว +5

      @@vignesh3597 see last one minute... Sitting infront of tv is maridhas

    • @omarhussain6127
      @omarhussain6127 4 ปีที่แล้ว

      Dear Brothers and sisters, ❤️
      ALIEXPRESS la pudiya oru OFFER pogudu...
      Neenga inda link ah click pannina ungalukum enakum 10 Dollers kedakum😎❤️2021 la first request❤️ a.aliexpress.com/_mMtcV2D❤️ Neengalum vellalaam 10 Dollers..

  • @johnsamson5790
    @johnsamson5790 4 ปีที่แล้ว +594

    அரசியல்வியாதிகளின் டவுசரை கழட்டிவிட்டு ஓட ஓட விரட்டியடிக்கும் ஒரே ஒரு யூடுப் சேனல் "பரிதாபங்கள் " வாழ்க வாழ்க வாழ்க !!!

    • @johnsamson5790
      @johnsamson5790 4 ปีที่แล้ว +8

      @@akshaibrittoneet8096 என்னதான் இருந்தாலும் பரிதாபங்கள் போல வருமா !!!

    • @mohanrs6630
      @mohanrs6630 4 ปีที่แล้ว

      @@akshaibrittoneet8096 Urban Nakkalites is Anti Nationalist. Don't watch that.

    • @kuttymakuttyma3908
      @kuttymakuttyma3908 4 ปีที่แล้ว

      👌👌😁

  • @nivashbose8357
    @nivashbose8357 4 ปีที่แล้ว +152

    முனி மாதிரி சனி னு ஆரம்பிக்கிறேன் 😂🤣🤭

    • @kavya12
      @kavya12 4 ปีที่แล้ว +1

      8 heroine 😂

    • @nivashbose8357
      @nivashbose8357 4 ปีที่แล้ว

      @@kavya12 😂😂 manushan enjoy pani vazhraru

  • @IamwhoIam150
    @IamwhoIam150 9 หลายเดือนก่อน +3

    4:50 antha wowww and changed to ahhh ahhh moment .. I laughed so hard ... 😂😂😂😂😂 perfect timing

  • @isirajfit
    @isirajfit 4 ปีที่แล้ว +138

    என்னது.. வடக்கு பட்டி ராமசாமி வரளிய😂🤣

  • @rakeshv4
    @rakeshv4 4 ปีที่แล้ว +78

    8 heroine வச்சி சனி..
    கடைசி 1 நிமிடம்.. பங்கம்..

  • @sylviajanet
    @sylviajanet 4 ปีที่แล้ว +475

    They are talking to Kamal Sir about Big Boss eviction in his meeting also 😅😂

  • @msvlog6554
    @msvlog6554 3 ปีที่แล้ว +14

    5:30 😂😂😂😂 vera level 🔥🔥 step and voice

  • @praveennathm8989
    @praveennathm8989 4 ปีที่แล้ว +124

    96ல இருந்து என் கை துடிச்சுகிருக்கு வயசானாலே அப்டிதான்🤣🤣🤣🤣🤣

    • @dreammusictamil6442
      @dreammusictamil6442 4 ปีที่แล้ว +3

      வணக்கம் நண்பர்களே எனது சேனல் இல் 16d பாடல்கள் அப்லோட் செய்கிறேன் பாருங்கள் பிடித்தாள் ஆதரவு தாருங்கள

    • @தமிழ்சிங்கம்
      @தமிழ்சிங்கம் 4 ปีที่แล้ว +2

      🖐நண்பா நம்ம சேனல போய் ஒரு வாட்டி பாருங்க ஆதரவு இல்லாம இருக்கேன்🥰🔥👍

  • @rafimohammed4258
    @rafimohammed4258 4 ปีที่แล้ว +219

    என்ன வடக்குப்பட்டி ராமசாமி வரலையா...... Perfect timing 😉😉

    • @nithyasri5589
      @nithyasri5589 4 ปีที่แล้ว

      Inspiration of parithabangal💯😇
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊.........
      ...😇paarunga...nanba!!......!!

    • @Sanikuvadano
      @Sanikuvadano 4 ปีที่แล้ว

      Yaru bro athu

    • @rafimohammed4258
      @rafimohammed4258 4 ปีที่แล้ว +2

      @@Sanikuvadano ena bro thalaivarai'ye therila nu solitinga

  • @manojkarthick6084
    @manojkarthick6084 4 ปีที่แล้ว +120

    புது வருட பாவங்களைப் போடவும்
    😍😍😍😍😍😍 வெறித்தனமாக காத்திருக்கும் உங்கள் சபகரபைர் 😅😅😅😅

  • @Shiva_Prasath
    @Shiva_Prasath 4 ปีที่แล้ว +51

    4:48 What a acting ! bro..... Semma comedy 😂😂😂😂😂😜😂😂😂😂😆😆

  • @ashfakahamed11
    @ashfakahamed11 4 ปีที่แล้ว +577

    அரசியல் content கெடச்சுட்டா போதும் சின்ராச கைல புடிக்க முடியாது🔥

    • @omgcreator1359
      @omgcreator1359 4 ปีที่แล้ว +1

      Watch and laugh out loud th-cam.com/video/RFOua1AL1-0/w-d-xo.html

    • @rameshm9984
      @rameshm9984 4 ปีที่แล้ว +1

      😹😹🤣🤣🔥🔥

  • @sbalavignesh1017
    @sbalavignesh1017 4 ปีที่แล้ว +252

    இத நம்பி ஊரு பூரா பிரச்சனைய இழுத்து வச்சு இருக்கேன்னே...😂😂

    • @omarhussain6127
      @omarhussain6127 4 ปีที่แล้ว

      Dear Brothers and sisters, ❤️
      ALIEXPRESS la pudiya oru OFFER pogudu...
      Neenga inda link ah click pannina ungalukum enakum 10 Dollers kedakum😎❤️2021 la first request❤️ a.aliexpress.com/_mMtcV2D❤️ Neengalum vellalaam 10 Dollers..

    • @jagathyadav4687
      @jagathyadav4687 4 ปีที่แล้ว

      @@omarhussain6127 u

  • @mr.arunnu
    @mr.arunnu 4 ปีที่แล้ว +446

    ஒரு தலைவர் ரசிகனாக கஷ்டமா தான் இருக்கு 💔 ஆனா உங்களோட ரசிகனா இப்ப சிரிச்சுகிட்டு இருக்கேன் 😂😊

    • @purushchennai5253
      @purushchennai5253 4 ปีที่แล้ว +4

      Correct

    • @sathishravi7960
      @sathishravi7960 4 ปีที่แล้ว +2

      🤭🤭🤭🤭🤭

    • @omarhussain6127
      @omarhussain6127 4 ปีที่แล้ว

      Dear Brothers and sisters, ❤️
      ALIEXPRESS la pudiya oru OFFER pogudu...
      Neenga inda link ah click pannina ungalukum enakum 10 Dollers kedakum😎❤️2021 la first request❤️ a.aliexpress.com/_mMtcV2D❤️ Neengalum vellalaam 10 Dollers..

    • @AKFourteen
      @AKFourteen 4 ปีที่แล้ว +2

      ரசிகர் மன்றம் 🖕வாயில் வைத்து சப்பினான்

    • @omarhussain6127
      @omarhussain6127 4 ปีที่แล้ว +1

      @@AKFourteen Dear Brothers and sisters, ❤️
      ALIEXPRESS la pudiya oru OFFER pogudu...
      Neenga inda link ah click pannina ungalukum enakum 10 Dollers kedakum😎❤️2021 la first request❤️ a.aliexpress.com/_mMtcV2D❤️ Neengalum vellalaam 10 Dollers..

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 4 ปีที่แล้ว +21

    Gopi s talent is outstanding.sudhagar s support is very appreciative.

  • @VigneshV_14
    @VigneshV_14 4 ปีที่แล้ว +104

    'முனி'க்கு பதிலா 'சனி' எடுக்ரேன் அதுல 8 ஹீரோயின்🤣🤣🤣🤣🤣🤣🤣 பங்கம்

    • @nithyasri5589
      @nithyasri5589 4 ปีที่แล้ว

      Insipration of parithabangal💯😇
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊.........
      ...😇paarunga...nanba!!......!!....

    • @crescentgroups3169
      @crescentgroups3169 4 ปีที่แล้ว

      @Gokula Krishnan Bro en channel paarunga pudicha subscribe pannunga 🥰hope you will do my dear bro

    • @meeramr1852
      @meeramr1852 4 ปีที่แล้ว

      @@nithyasri5589 nanga support pandrom

    • @meeramr1852
      @meeramr1852 4 ปีที่แล้ว

      @@nithyasri5589 th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @tea-kadai-9899
    @tea-kadai-9899 4 ปีที่แล้ว +88

    ஒரே மாதிரி ஜெராக்ஸ் எடுத்துட்டு போனயா...செம்ம....

  • @ragavikannan4375
    @ragavikannan4375 4 ปีที่แล้ว +131

    *வடகுபட்டி ராமசாமி வரலயா...😂😂
    *ஒரே மாறி xerox எடுத்துட்டு போனியா...😂😂
    *ரம்யாவ eliminate பண்ணுக...😂😂
    *முனி மாறி சனி...😂😂

    • @216_vaithiyanathanb8
      @216_vaithiyanathanb8 4 ปีที่แล้ว

      th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏

    • @durgap2355
      @durgap2355 4 ปีที่แล้ว

      ஆதரவு தேவை நண்பா!💓😊
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊......
      ...😇paarunga...nanba!!.......

    • @meeramr1852
      @meeramr1852 4 ปีที่แล้ว

      @@durgap2355 th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 3 ปีที่แล้ว +8

    4:06 😂😂🧨🧨😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vishnukumarl.k.8453
    @vishnukumarl.k.8453 4 ปีที่แล้ว +417

    Lawrence acting was so funny...

    • @thizisdk
      @thizisdk 4 ปีที่แล้ว +1

      Link eruka bro

    • @komathyrajkumar847
      @komathyrajkumar847 4 ปีที่แล้ว

      @@thizisdk 5:30 Bro parunga

    • @tamilwood7699
      @tamilwood7699 4 ปีที่แล้ว

      *CORONA BUSINESS pathi first time en channel la oru video pottiruken...atha please ellarkum share panni inform pannunga*

  • @venkatesanvaishnavi1057
    @venkatesanvaishnavi1057 4 ปีที่แล้ว +73

    Last 1 minute was out of the world, best ever

    • @muhammadhaleem2781
      @muhammadhaleem2781 4 ปีที่แล้ว +2

      Thanthi TV ya bro

    • @crescentgroups3169
      @crescentgroups3169 4 ปีที่แล้ว +2

      @@muhammadhaleem2781 Bro en channel paarunga pudicha subscribe pannunga 🥰hope you will do my dear bro

    • @saravanakousi1642
      @saravanakousi1642 4 ปีที่แล้ว +2

      @@muhammadhaleem2781 maridas youtuber

    • @meeramr1852
      @meeramr1852 4 ปีที่แล้ว +1

      @@crescentgroups3169 th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @karunaammaan807
      @karunaammaan807 4 ปีที่แล้ว +4

      @@muhammadhaleem2781 .. MARIDAS useless fellow channel

  • @arunpk-user
    @arunpk-user 4 ปีที่แล้ว +103

    5:33 --> Lawrence🤣🤣🤣🤣

  • @ilayarajaparaiyar8171
    @ilayarajaparaiyar8171 4 ปีที่แล้ว +6

    என்னது வடக்குப்பட்டி ராமசாமி இன்னும் வரலையா.... 😂😂😂
    Semma fun..😁😂😁

  • @sivasakthi8551
    @sivasakthi8551 4 ปีที่แล้ว +130

    ஆண்டின் கடைசி செய்கை நடிகன் தாக்கப்பட்டார் 🤣😂😂

  • @Ganesh__007
    @Ganesh__007 4 ปีที่แล้ว +262

    நான் மிகப்பெரிய ரசிகன், சுதாகர் அண்ணா சிரிப்புக்கு!!❤️❤️

  • @Krishna-tq1bk
    @Krishna-tq1bk 4 ปีที่แล้ว +107

    7m ஆண்டு படிக்கும் போது பாட்சா படத்த பார்த்து ஒரு விரல்ல விசில் அடிச்சவே 💯💯😅😅😂

  • @kishorkathir....1655
    @kishorkathir....1655 4 ปีที่แล้ว +18

    இன்னும் மென்மேலும் வளர்ந்து வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 😍😍😍

  • @sonsivafly
    @sonsivafly 4 ปีที่แล้ว +107

    Kamal Hasan and Lawrence bit semma 😂😂😂

    • @vijayae6210
      @vijayae6210 4 ปีที่แล้ว

      Insipration of parithabangal💯😇
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊.........
      ...😇paarunga...nanba!!...............

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 4 ปีที่แล้ว +81

    5:35 Raghava Lawrence memes comedy 😂🤣🤣🤣😆😆

  • @chiyanaasim3214
    @chiyanaasim3214 4 ปีที่แล้ว +578

    முனி மாதிரி *சனி* னு ஒரு படம் எடுக்குறேன்.. லாரன்ஸ் பாவங்கள்...

  • @nauphelhussain4514
    @nauphelhussain4514 4 ปีที่แล้ว +6

    Finishing vera Leve ji 😂😂😂😂

  • @ruubanlx5523
    @ruubanlx5523 4 ปีที่แล้ว +92

    ஜோதிடர் "கல்வி" பேன் யாராவது இருக்கீங்களா...... 🤣🤣🤣🤣

  • @gujoguru3247
    @gujoguru3247 4 ปีที่แล้ว +169

    முனி மாதிரி சனினு படம் எடுக்கிறேன் 8heroine ultimate

  • @rajarajavarman
    @rajarajavarman 4 ปีที่แล้ว +246

    எனக்கு கை துடிக்கிது...வயசு 66 ஆகுதா..?துடிக்கதான் செய்யும் ... Nervous problem.. 🤣🤣🤣🤣

  • @ramyachandrasekaran5900
    @ramyachandrasekaran5900 4 ปีที่แล้ว +6

    AVAR varamaatarunu apove tha theriume😂😂 elimination Vera level🔥😂

  • @athityanathi5815
    @athityanathi5815 4 ปีที่แล้ว +36

    Kamal haasan acting veraa level bro👌👌👌👏

  • @piratebuddy4649
    @piratebuddy4649 4 ปีที่แล้ว +21

    6.00 Ragava Lawrence "Makkal superstar" ultimate da rei

  • @velukarthik8627
    @velukarthik8627 4 ปีที่แล้ว +134

    Kamal sir and rahava lawrence sir acting vera level.....😂

    • @manjulasasi3550
      @manjulasasi3550 4 ปีที่แล้ว

      Rajini sir oru kaliyulaga krishnan avarudaiya thiruvilayaadaley athu varuvaar meendum....👍🤘🇮🇳🙏😍😘🥰💖✝️☪️🕉️😊

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 3 ปีที่แล้ว +7

    9:30 Mareeeeeeeeeeeeeeeeeeeeeee na 🤣🤣🤣🤣

  • @govindasamy1144
    @govindasamy1144 4 ปีที่แล้ว +80

    96 ல இருந்து என் கை துடிச்சுகிட்டு இருக்கு வயசு என்ன 66
    செம😀😀

  • @lukmaanindia890
    @lukmaanindia890 4 ปีที่แล้ว +31

    சூப்பரா செஞ்சுட்டீங்க !! கடைசீல மாரிதாஸ் செம்ம கலாய் !!

    • @meerak6046
      @meerak6046 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்......🙏🙏🙏🙏🙏🙏.....

    • @lukmaanindia890
      @lukmaanindia890 4 ปีที่แล้ว

      9:20

  • @mohamednazar9437
    @mohamednazar9437 4 ปีที่แล้ว +17

    1:07 வடக்குப்பட்டி ராமசாமி வர்லயா...😂😀😂😂

  • @FreeRangeChickenFarmingSivagan
    @FreeRangeChickenFarmingSivagan 4 ปีที่แล้ว +24

    கோபி, சுதாகர் நானும் சிவகங்கை காரந்தான் 😂😄😍🤩

  • @lakshmanan089
    @lakshmanan089 4 ปีที่แล้ว +16

    Climax maaridoss dialogues vera level ya
    Engayoo poitinga gopi
    😂😂😂😂😂😂😂

  • @commicommi3594
    @commicommi3594 4 ปีที่แล้ว +39

    4:50
    கமல்: வரவில்லை னு சொல்லிட்டாரா? Wow....ஆஆஆ (Funny Transformation)

  • @dineshmaddy629
    @dineshmaddy629 4 ปีที่แล้ว +54

    Anyone noticed : "Annathaaa Suthagar"...😆😁

  • @krishkiruba
    @krishkiruba 4 ปีที่แล้ว +16

    என்ன கோபி.. கருப்பு t-shirt ல வயிறு பெருசா தெரிது 😂

    • @samkenny9026
      @samkenny9026 3 ปีที่แล้ว +1

      Athuku enna Rajini ku valukka therithu... Vaaya thorantha poi ah varuthu... Ithukulam enna pa panna mudiyum athulam nature😂

  • @RSVoice
    @RSVoice 4 ปีที่แล้ว +1322

    மாரிதஸ்ஸ வச்சி செஞ்சிட்டீங்கடா டிவி சேல்ஸ் சூப்பர் காமெடி

    • @shakirudeenfarook
      @shakirudeenfarook 4 ปีที่แล้ว +2

      Link please??

    • @razoryes4671
      @razoryes4671 4 ปีที่แล้ว +108

      Why do you guys troll good people!? Shame on you!

    • @sk-ww1io
      @sk-ww1io 4 ปีที่แล้ว +6

      @@shakirudeenfarook 9:20

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 4 ปีที่แล้ว +76

      @@razoryes4671 who's that good ppl?

    • @armstrongcanon7833
      @armstrongcanon7833 4 ปีที่แล้ว +36

      @@razoryes4671 its about perception dude. No one is good people here. everyone has a hidden goal.

  • @ayeshasumaiya3233
    @ayeshasumaiya3233 4 ปีที่แล้ว +30

    5:10 la Ramya va thaane evict panna sonneenga 👌👌👌👍👏😂😂😂🤣🤣🤣

    • @KarthickRaja-pp2yt
      @KarthickRaja-pp2yt 4 ปีที่แล้ว +6

      Ava Enna da paavam panna 😂😂😂

    • @ayeshasumaiya3233
      @ayeshasumaiya3233 4 ปีที่แล้ว +7

      @@KarthickRaja-pp2yt Nalla Sombu thooki jalra thatra , veetla palpodi kaanama pona kuda Aari ya blame panra , vesha factory nu peru eduthuruka 😂😂

    • @gooner5244
      @gooner5244 4 ปีที่แล้ว +6

      @@KarthickRaja-pp2yt Ava no.1 fraudu always nominating Aari and talking behind his back.

    • @crescentgroups3169
      @crescentgroups3169 4 ปีที่แล้ว

      @@ayeshasumaiya3233 Sister en channel paarunga pudicha subscribe pannunga 🥰hope you will do my dear sister

    • @crescentgroups3169
      @crescentgroups3169 4 ปีที่แล้ว

      @@gooner5244 Bro en channel paarunga pudicha subscribe pannunga 🥰hope you will do my dear bro

  • @A_Loner18
    @A_Loner18 4 ปีที่แล้ว +515

    மாரிதாஸ் ,அந்த டிவி ultimate Gobi

  • @Thirus-x2o
    @Thirus-x2o 3 ปีที่แล้ว +6

    Lawrence dance step vera level😂😂😂😂😂

  • @vvish3397
    @vvish3397 4 ปีที่แล้ว +454

    பாவம்யா அந்த ரஜினி ரசிர்கள்...
    நீங்க வேற வெறுபேத்திக்கிட்டு😅🙏

    • @channel12381
      @channel12381 4 ปีที่แล้ว +18

      திமுக விடம் தமிழகத்தை விட்டு சென்ற *ரசுனி*
      1. _ஒரு கோழை_ ❌
      அவரை நம்பி 2 வருடங்களாக Video போடும் *மாரிதாஸ்*
      அவர் கேட்டு கொண்ட படி BJP யில் விலகிய *அர்ஜுன மூர்த்தி* மற்றும் *தமிழருவி மணியன்* போன்றோர் முதுகில் குத்திய
      2. _துரோகி_ ✔️

    • @sarithapanner9537
      @sarithapanner9537 4 ปีที่แล้ว

      Insipration of parithabangal💯😇
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊.........
      ...😇paarunga...nanba!!......!!!!!!!!!!

    • @manjulasasi3550
      @manjulasasi3550 4 ปีที่แล้ว +8

      Rajini sir oru kaliyulaga krishnan avarudaiya thiruvilayaadaley athu varuvaar meendum....👍🤘🇮🇳🙏😍😘🥰💖✝️☪️🕉️😊

    • @jaggumimer290
      @jaggumimer290 4 ปีที่แล้ว +10

      Naan rajni fan aana I won't support his party lol

    • @jayakumarp9648
      @jayakumarp9648 4 ปีที่แล้ว +6

      அந்த சொரிதாஸ் செத்தான்யா😁😁😁😁

  • @Myself_44
    @Myself_44 4 ปีที่แล้ว +109

    Last aah மாரிதாஸன் தான் வேற லெவல்😂😂😂

  • @dhonithiyagu6107
    @dhonithiyagu6107 4 ปีที่แล้ว +38

    3:08
    இவண்
    அண்ணாத்த சுதாகர்.....பங்கம் 😊😊☺️😊

  • @AslamAslam-gb3ne
    @AslamAslam-gb3ne 3 ปีที่แล้ว +6

    5:30 Lawrence acting vera level 😀😀

  • @rmuhibalan4100
    @rmuhibalan4100 4 ปีที่แล้ว +22

    இந்த காணொளியில் இருக்கும் மாதிரி எந்த ரசிகனும் செய்ய மாட்டான்.. ஆனால் உங்கள் முயற்சி சிரிக்க வைக்கிறது. 🙏 பதவிக்காக நாங்கள் தலைவரிடம் எதிர்பார்த்ததில்லை.. ஆனால் வருத்தம் அவர் வருத்தப்படுகிறார் என்பதற்காக...

  • @heamnathrajan3019
    @heamnathrajan3019 4 ปีที่แล้ว +65

    5.31 dance master Lawrence epic😂😂😂

    • @villupuram9073
      @villupuram9073 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/Z0R1njFxOag/w-d-xo.html
      டவுட் Attagaasangal
      Our next step.... உங்கள் ஆதரவில்........எங்கள் அடுத்த முயற்சி......
      Share maximum ❤️...........
      தொடர்ந்து ஆதரவு ...தாருங்கள்..... please support our channel nanba....🙏🙏🙏🙏🙏......

  • @thinkb4talk66
    @thinkb4talk66 4 ปีที่แล้ว +115

    அது வெடிகுண்டு இல்லடா
    வெறும் குண்டு தூ...😂

    • @omgcreator1359
      @omgcreator1359 4 ปีที่แล้ว

      Watch and laugh out loud 100%% th-cam.com/video/RFOua1AL1-0/w-d-xo.html

  • @Ununiv
    @Ununiv 4 ปีที่แล้ว +18

    2:00 Ennaya comedy lam pandra😂

  • @manikandanr6707
    @manikandanr6707 4 ปีที่แล้ว +38

    2:15 Shelly😂😂😂😂

  • @hariharan.p5068
    @hariharan.p5068 4 ปีที่แล้ว +33

    03:41..... nervous problem 😂 ultimate bro

    • @priyamathavanms4110
      @priyamathavanms4110 4 ปีที่แล้ว

      1000 kavalai manasula erunthalum unga vedio paattha ellam paranthuduthu you are medical medicine

  • @senthilkumaran4118
    @senthilkumaran4118 4 ปีที่แล้ว +25

    நானும் தலைவர் ரசிகர்தான் எல்லா தலைவர் ரசிகருக்கும் இப்போதைக்கு இதுதான் உண்மை நிலை உங்க Effect comedy எல்லாம் Super நானும் சிரிச்சுக்கிர என்ன பன்றது 😁😁😒😒

    • @durgap2355
      @durgap2355 4 ปีที่แล้ว

      Insipration of parithabangal💯😇
      கண்டிப்பா புடிக்கும் நண்பா👇💯
      th-cam.com/video/GCS85ObT0eg/w-d-xo.html
      கொரோனாவில் கல்லூரி திறந்தால் எப்படி இருக்கும்??😂😂💥
      College Reopen Paavangal!!!
      💥✌😂
      ஆதரவு Nanba💓😇
      💓😍..❤😍 சப்ஸ்க்ரைப் பன்னுங்க நண்பா💓😥
      💥😇உங்கள் ஆதரவு தேவை!!.............Released 4 month ago nanba!! .....💯😇.......💯😊.........
      ...😇paarunga...nanba!!...........

  • @plssubscribe7964
    @plssubscribe7964 4 ปีที่แล้ว +77

    கோபி அண்ணா நீங்க மாரிதாஸ இதுவரை எதும் பண்ணலனு கொஞ்சம் வருத்தமா இருந்தது.அதயும் ஒடச்சிட்டிங்க தல....😂😂😂

    • @vishnusan3249
      @vishnusan3249 3 ปีที่แล้ว +1

      Avan dmk stalin othuran...maridose vote mattana..dmk 🖕laiku

    • @sreeram652
      @sreeram652 3 ปีที่แล้ว +4

      @@vishnusan3249 seri poi mmmbe

  • @sriram5013
    @sriram5013 4 ปีที่แล้ว +22

    Eliminate ramya veralevel 😂🔥

  • @Userseven77
    @Userseven77 4 ปีที่แล้ว +174

    கடைசியா போட்டீங்களே ஒரு பாட்டு பரிதாபம் அந்தோ பரிதாபம்னு அதான் இப்போ தலைவர் ரசிகர்களுக்கு 😂😂😂😂😂

  • @muthukumarmech2646
    @muthukumarmech2646 4 ปีที่แล้ว +333

    Last touching of maridas was so amazing ....I couldn't control my laugh.....

    • @omgcreator1359
      @omgcreator1359 4 ปีที่แล้ว

      Watch and laugh out loud th-cam.com/video/RFOua1AL1-0/w-d-xo.html

    • @subashinisuba5644
      @subashinisuba5644 4 ปีที่แล้ว

      @Prabhu Sankar maaridaas yaru bro?

    • @leoking9421
      @leoking9421 4 ปีที่แล้ว +17

      @@subashinisuba5644 maridhass verum poiya sollikittu thirivan.
      BJP oda sombu.

    • @samdon3693
      @samdon3693 4 ปีที่แล้ว +13

      @@subashinisuba5644 Avan solrathu ambutum poi thaan🤣😂. Bjp nalla katchi maari modify panuvan.

    • @Checkpoint_47
      @Checkpoint_47 4 ปีที่แล้ว +5

      @@samdon3693 pavada

  • @murugesanr8901
    @murugesanr8901 4 ปีที่แล้ว +3

    Final unmaiyileye vera level bro😂😂😂😂😂😂