லவ் பேட்ஸ் குருப் பிரிடிங் ஆகலனா என்ன காரணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 120

  • @tamilskytechtrendr7246
    @tamilskytechtrendr7246 4 ปีที่แล้ว +2

    Vankam ji i have 3x3 cage size I have 3pairs
    What I should in summer

  • @lokimass3228
    @lokimass3228 5 ปีที่แล้ว +2

    Bro yenkitte 3 penn 1 ane Erik bread avuma?

  • @ariyaadhadhaiarivom-9484
    @ariyaadhadhaiarivom-9484 5 ปีที่แล้ว +2

    Arumaiyaana vilakkam

  • @msadifferent
    @msadifferent 4 ปีที่แล้ว

    Koluppu katti sari seivatharku enna seiya vendum

  • @prabhakaranprabhakaran1198
    @prabhakaranprabhakaran1198 ปีที่แล้ว

    Anna Nalla Patheve. Anna Suparana Mage's

  • @HarishKumar-tk6ez
    @HarishKumar-tk6ez 4 ปีที่แล้ว

    Hi friend my birds. En home oll vikalam. Athum papalam ellala .please reply

  • @anishfg1224
    @anishfg1224 4 ปีที่แล้ว +1

    Cocktails ,love birds onna oru cage vaika mudiumaaa

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 ปีที่แล้ว +3

    Thanks friend

  • @Raja555king
    @Raja555king 5 ปีที่แล้ว

    Bro semma... Athe maathiri enaku oru doubt ethuku koondukulla sengakatti podanum?

  • @vigneshram7154
    @vigneshram7154 4 ปีที่แล้ว

    Bro என் கிட்ட இரண்டு பேர் லவ் போ்ட்ஸ் இருக்கு எத்தனை பானை வைக்கனும். போ்ட்ஸ் பானை உள்ள போகுது ஆனா இன்னும் முட்ட வைக்கில. வாங்கி இரண்டு மாதம் மேல ஆகுது என்ன பண்றது

  • @jennathfirthose1994
    @jennathfirthose1994 5 ปีที่แล้ว

    Chick's 2month aaiduchu nenga sonna madhiri na Vera Cage la thaniya potten but avanga amma pathu sanda potukudhunga thaniya irukkattuma illana onna vitrava please reply me

  • @mr___love___donor____388
    @mr___love___donor____388 4 ปีที่แล้ว

    அண்ணா கொத்தமல்லி தினமும் கொடுக்கலாமா .

  • @udayas6067
    @udayas6067 5 ปีที่แล้ว

    Super na.. nice info..

  • @boopalboovi1270
    @boopalboovi1270 5 ปีที่แล้ว +2

    Eanakku rendu white birds venum tharuvingala

  • @mujij2061
    @mujij2061 4 ปีที่แล้ว +1

    Group best ahh illa separates best ahh ?? Pls sollunka

  • @prasannam6521
    @prasannam6521 5 ปีที่แล้ว +2

    Bro தாய் குருவி முட்டை போட்டு விட்டு இறந்து விட்டது இப்போது நான் என்ன செய்வேன்

  • @Rajkumar-nd5nx
    @Rajkumar-nd5nx 4 ปีที่แล้ว

    இரண்டு ஜோடி வளர்க்க கூண்டு என்ன சைஸ் வேணும் எத்தனை பானை வைக்கணும்

  • @miniashok8867
    @miniashok8867 5 ปีที่แล้ว +3

    Anna enga veedula irukku love birds carrot, beetroot sapidalla enna panna

  • @narmadhapriyap2385
    @narmadhapriyap2385 4 ปีที่แล้ว

    Bro enta 2male 1 female birds iruku orae cage 1 pot tha iruku 3um orae potla tha iruku epoum apdi irukalama?

  • @thilagavathi3824
    @thilagavathi3824 5 ปีที่แล้ว +2

    2 ஜோடி இருக்கு எத்தனை பானை வைக்க வேண்டும்

    • @PK-mf2ue
      @PK-mf2ue 4 ปีที่แล้ว

      2 pot

  • @sankarsiva1017
    @sankarsiva1017 5 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @boopalboovi1270
    @boopalboovi1270 5 ปีที่แล้ว

    Hi bro neenga Entha eariya

  • @sureshunnikrishnan9204
    @sureshunnikrishnan9204 5 ปีที่แล้ว +1

    நான் பானையை சுவரில் ஆணி அடித்து மாட்டிவிட்டுள்ளேன். அப்படி செய்யலாமா? அதனால் தானோ 2 வருடம் ஆகியும் முட்டை பொடவில்லையா? pls reply bro.

  • @vinothvlogs4842
    @vinothvlogs4842 5 ปีที่แล้ว

    வணக்கம்ணே குடு நான்கு சோடி வவர்க எவ்வாரு தனியாக செய்வது

  • @mohammedroshan2541
    @mohammedroshan2541 5 ปีที่แล้ว +2

    Sir after mating how many days to lay egg

  • @karthickc3079
    @karthickc3079 5 ปีที่แล้ว

    Pacha pairu kambu kelviragu gothumai mix panni vura valikama podalama anna

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      போடலாம் லவ் பேட்ஸுக்கு இது நல்ல உணவு

  • @மருதுசெல்வா
    @மருதுசெல்வா 5 ปีที่แล้ว

    Brother Yan brids egg out sait thali veduthu bro yanna pannurathu solluga pls

  • @elavarasiela4641
    @elavarasiela4641 4 ปีที่แล้ว

    My female also adult

  • @binuvarghese8839
    @binuvarghese8839 4 ปีที่แล้ว

    Super

  • @sekarer6055
    @sekarer6055 5 ปีที่แล้ว

    Super videos Anna oru doubt enta oru pair la male semi adult and female chick matheri eruku vera semi adult female vangi vedalama or oru semi adult or adult pair vangei vedalama anna

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      male பெரியதாக இருந்தால் female பெரியாத அதே ஏஜில் ஜோடி போடவும்

    • @sekarer6055
      @sekarer6055 5 ปีที่แล้ว

      @@birdsworldtamil7151 thank u anna

  • @jebastinraj6447
    @jebastinraj6447 5 ปีที่แล้ว +1

    குருப் பிரிடிங்ல 12 ஜேn டிக்கு 14 பானை உள்ளது ஆனால் தினமும் முட்டை தூக்கி வெளியே போடுது ஏன்

  • @bibinjesus112
    @bibinjesus112 5 ปีที่แล้ว

    Bro vangi vacha odana mate aiduchu

  • @purushothamanu5223
    @purushothamanu5223 5 ปีที่แล้ว

    panaikulla ethum kuchi,vaikol podalama

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      லவ் பேட்ஸ்க்கு மட்டும் எதுவும் பானைக்குள் போட வேண்டாம்

    • @purushothamanu5223
      @purushothamanu5223 5 ปีที่แล้ว +1

      ern love birds 5 muttai potadhu,antha 5 muttai ye athuve sapturuchu,ena karanam bro

  • @benilfrancis1439
    @benilfrancis1439 5 ปีที่แล้ว

    மூன்று சோடி வாங்கி இரண்டு மாதங்கள் சோடி சேரவில்லை என்ன செய்யவேண்டும்.?

  • @ganeshj5069
    @ganeshj5069 5 ปีที่แล้ว

    S ....bro koluppu Katti irukka ...atha epdi Seri seirathu bro....pls reply

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว +1

      அது சம்பந்தமாக நான் வீடியோ போடுகிறேன்

    • @ganeshj5069
      @ganeshj5069 5 ปีที่แล้ว

      Konjam sikiram podunga bro

    • @ganeshj5069
      @ganeshj5069 5 ปีที่แล้ว

      Crt ha egg veikkura idathula irukku bro katti

  • @chitu-if1qc
    @chitu-if1qc 5 ปีที่แล้ว

    Breeding time male birds a pirichu veikanuma

  • @shayirabanu3971
    @shayirabanu3971 5 ปีที่แล้ว +1

    நான் பத்துக்கு பத்து அதாவது ஒரு பெரிய்ய ரூம் சைசில கூடு இருக்கு நாப்பது ஜோடி இருக்கு பட் எதுவும் ஜோடி சேரல என்ன பண்ண

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      ஆண் /பெண் ஜோடி சரியா இருக்கின்றதா சரி பார்க்கவும் லவ் பேட்ஸ் எப்போ வாங்கிவிட்டிங்க சின்ன குஞ்சுகள் வாங்கி விட்டிருந்தால் ஆறு மாதம் ஆகும் முட்டை இட பெரிய ஜோடி வாங்கி விட்டிருந்தால் பானை சம்மந்தமாக வும் குருப் பிரிடிங் சம்மந்தமா நான் போட்ட விடியோ பார்க்கவும்

    • @ranjith1683
      @ranjith1683 5 ปีที่แล้ว

      Shayira banu food change pannunga

  • @mastermaster6486
    @mastermaster6486 5 ปีที่แล้ว

    enga veetula 5 pair love birds eruku but 2 pair erandhuduchi enna panrathu sollunga
    thirumbavum 3 pair vange erukka enna reason thareyala
    endha time from july food enna kudukalam no sollunga pls

  • @manojkumar7852
    @manojkumar7852 4 ปีที่แล้ว

    Bro a love birds one nase Fink colour bro male a female a

  • @Sakthi12343
    @Sakthi12343 4 ปีที่แล้ว +1

    Hi bro

  • @rockvishwa3825
    @rockvishwa3825 5 ปีที่แล้ว

    Na vanthu 2years vachurukene ana athu kunchu porikala na3 pare vacurukene

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      ஆண் பெண் ஜோடி சரியாக இருக்கானு பார்க்கவும்

    • @sumithdonsumith127
      @sumithdonsumith127 4 ปีที่แล้ว

      @@birdsworldtamil7151 eriku agala

  • @balajibalaji2312
    @balajibalaji2312 5 ปีที่แล้ว +1

    Bro my birds ippa than panai kulla poguthu breeding aguma bro evalavu nall agum bro

  • @g.chellapandi8022
    @g.chellapandi8022 5 ปีที่แล้ว

    Bro ok tq

  • @nancyj459
    @nancyj459 5 ปีที่แล้ว

    👌🏿👌🏿அண்ணா பெண் குவிக்கும் கண்ணுல வலையம்யில்லை ஆன அது முட்டை இட்டு இ௫க்கிறது என்னாகும்.

    • @bothumani2580
      @bothumani2580 5 ปีที่แล้ว

      நல்லா இருக்கும்

  • @dineshkumar-rp8up
    @dineshkumar-rp8up 4 ปีที่แล้ว +1

    ஜோடில ஒன்னு செத்த மற்றொரு birds ஜோடி சேருமா

    • @PK-mf2ue
      @PK-mf2ue 4 ปีที่แล้ว

      Yes bro serum

  • @ramyaveerakumar6032
    @ramyaveerakumar6032 5 ปีที่แล้ว

    Anna na 1 pair than vachuruken vangi 5 month aaguthu but innu egg vaikala athuku enna seiyanu

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      நிங்கள் வாங்கிய லவ்பேட்ஸ் சின்ன லவ்பேட்ஸ் நினைக்கிறேன் ஜோடி சரியாக இருந்தால் இன்னும் ஒரு மாதத்தில் முட்டை வைக்கும்

    • @ramyaveerakumar6032
      @ramyaveerakumar6032 5 ปีที่แล้ว

      birds world tamil .k thanks Bro

    • @ramyaveerakumar6032
      @ramyaveerakumar6032 5 ปีที่แล้ว

      ipo than panai kulla epoyachum poga aarambikuthu

  • @jillufarms2036
    @jillufarms2036 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்
    நான் 20 நாய்கள் வளர்த்து வருகிறேன் அங்கு பறவைகள் வளர்க்கலாமா

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      லவ் பேர்ட்ஸ் பின்சர்ஸ் என்றால் பயப்படாது ஆனால் கூண்டு கிட்ட நாய்கள் போனா பயப்படும் அந்த பயத்தால பறக்கும்போது பானையில் இருக்கிற முட்டை கீழே தள்ளிவிடும் எனவே கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் காக்டெய்ல் பறவை நாயோ பூனையோ காக்கா எதைப் பார்த்தாலும் எளிதில் பயப்படக்கூடிய பறவைகள் எனவே நாய்கள் பறவைகள் கண்ணில் படாமல் பார்த்து கொள்ளவும் சத்தம் என்றால் பிரச்சினை கிடையாது

  • @abdulkuthoos7980
    @abdulkuthoos7980 5 ปีที่แล้ว

    Thanks anna

  • @thirumoorthi7100
    @thirumoorthi7100 5 ปีที่แล้ว

    Semma bro thanks

  • @prakash03880
    @prakash03880 5 ปีที่แล้ว

    முடி ரொம்ப உழுகுது. என்ன செய்ய

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว +2

      pls wait video podugiren

    • @baluv1530
      @baluv1530 5 ปีที่แล้ว

      பாராசூட் தேங்காய் என்ணைய வாங்கி தேச்சு விடுங்க

  • @seemonraj154
    @seemonraj154 5 ปีที่แล้ว

    Anna ennoda love bird female vaithula muttai mari iruku ana athu muttatai vidala enna karanam anna

  • @snhassalidhaha4181
    @snhassalidhaha4181 5 ปีที่แล้ว +1

    Bro lovebirds and cocktail ora koodula vidalama

  • @manisonanithya
    @manisonanithya 5 ปีที่แล้ว

    Red eye kum ring varuma bro

  • @jothesjoop4907
    @jothesjoop4907 5 ปีที่แล้ว

    Bro 6 month aachu breed agala

  • @sathyahari3608
    @sathyahari3608 5 ปีที่แล้ว +2

    Please bro anyone have means tell me

  • @anushyaramu4483
    @anushyaramu4483 5 ปีที่แล้ว

    Anna male bird eye block ah irukku innum ring varala small irukku , female bird eye la ring irukku so breed aaguma anna sollunga

    • @srkbirds7067
      @srkbirds7067 5 ปีที่แล้ว

      Agum but late agum because male maturity varanum

    • @anushyaramu4483
      @anushyaramu4483 5 ปีที่แล้ว

      @@srkbirds7067 thanks anna doubt clear pannathukku

    • @yasararafath2938
      @yasararafath2938 5 ปีที่แล้ว

      @@anushyaramu4483 neenga ethana pair vachurukinga

  • @amuthavelparumal8618
    @amuthavelparumal8618 5 ปีที่แล้ว

    நான் தனியாக வளர்க்குரேன் முட்டை போடுது ஆன பொரிக்கமாட்டிது

  • @irritatingidiots1572
    @irritatingidiots1572 5 ปีที่แล้ว

    Anna na rendu pair vechuruken vangi 3month aguthu innum mutta vekkala matting agala en

  • @sureshbabu7787
    @sureshbabu7787 5 ปีที่แล้ว

    Bro லவ் பிரட்ஸ் கழிது bro medicine pls

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      Electrol poweder தண்ணீரில் கலந்து கொடுக்கவும் அது சம்பந்தமாக நான் வீடியோ போட்டு உள்ளேன் அதை பார்க்கவும்

    • @sureshbabu7787
      @sureshbabu7787 5 ปีที่แล้ว

      Tq bro

  • @peterpaulpaul1517
    @peterpaulpaul1517 5 ปีที่แล้ว

    2 pair வச்சிருக்கேன் கூண்டு சைஸ் 2/2 ஆனால் இன்னும் preed ஆகல

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      வாங்கி எத்தனை மாதம் ஆகுது

  • @leoyt2544
    @leoyt2544 4 ปีที่แล้ว

    Bro na love birds valakura breading box Kula poga matikuthu

  • @niruniru7036
    @niruniru7036 5 ปีที่แล้ว

    Love birds I'll mutai podathathu enru iruka

  • @vineshvinu25
    @vineshvinu25 5 ปีที่แล้ว

    Sir finches and love birds same cage il veikalama?

  • @premlinda3475
    @premlinda3475 5 ปีที่แล้ว

    Bro birds llam enga kidaikum

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      என்ன பேட்ஸ் வேண்டும்

  • @maazpetskgf3494
    @maazpetskgf3494 5 ปีที่แล้ว +1

    I have 800 pairs farm

    • @asheeks3279
      @asheeks3279 5 ปีที่แล้ว

      Your Choise Pets .r u from?can u give ur cont number

    • @vineshvinu25
      @vineshvinu25 5 ปีที่แล้ว

      Ur number

  • @swetharajendran9209
    @swetharajendran9209 5 ปีที่แล้ว +1

    Sir I have 4 love birds, there was one pot inside so only they fighting? I don't they every time fighting

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      இன்னும் 2 பானை கட்டவும்

  • @manisonanithya
    @manisonanithya 5 ปีที่แล้ว

    Bro love birds female red eye aprm male black eye pairing correct erukuma egg vaikuma

  • @ppalanisamy3162
    @ppalanisamy3162 4 ปีที่แล้ว +1

    ஆண்குறி செய்யறது பெண்குருவி செய்து பெண்குறி செயற்கை ஆண்குறி செய்து

  • @ilhammohammed5874
    @ilhammohammed5874 5 ปีที่แล้ว

    Hii

  • @diwakardiwa4189
    @diwakardiwa4189 5 ปีที่แล้ว

    En kitta 10 par iruku

  • @vijayakumarkumar3544
    @vijayakumarkumar3544 5 ปีที่แล้ว +1

    Tarametiontabletmarcatrlellai

  • @sahabdeen4082
    @sahabdeen4082 5 ปีที่แล้ว

    Love Bird's available 7 pair ,to Trichy, transportation all over tamil nadu

  • @rangaswamy1981
    @rangaswamy1981 5 ปีที่แล้ว

    ಫೋನ್ ನಂಬರ್ ಕೊಡಿ ಸರ್

  • @prasanna2650
    @prasanna2650 5 ปีที่แล้ว

    Anna enga love birds kungu porikuthu anal valarum pothu irunthu pokuthu 5times ithumathiri plz help

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  5 ปีที่แล้ว

      கேள்வி புரியவில்லை

  • @salatemary3634
    @salatemary3634 5 ปีที่แล้ว

    Bro it is not mating