Karako Bava Nasthi by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 182

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 5 ปีที่แล้ว +2

    சார் உங்கள் பேச்சு மிக மிக அருமை.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 ปีที่แล้ว

    நன்றாக புரியும்படி யாக எளிமையான முறையில் சொன்னீர்கள் அருமை ஐயா

  • @umamaheswari5870
    @umamaheswari5870 5 ปีที่แล้ว +1

    சின்னராஜ் அண்ணா என் மகள் அக்க்ஷயா ஜாதகத்தில் ஏழாம் இடம் ரிஷபத்தில் உள்ளது சுக்ரனை எண்ணி பயத்தில் இருந்தேன் ஆட்சி பெற்ற சுக்கிரன் என்றால் காரகோ பாவநாஸ்தி கெடுதல் தராது என நல்ல விளக்கம் தந்து என் பயத்தை போக்கி விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி by சென்னை உமாமகேஸ்வரி

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 5 ปีที่แล้ว

    , அருமையான விளக்கம் நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி மிக்க நன்றி

  • @svjlogesh9186
    @svjlogesh9186 4 ปีที่แล้ว +1

    சரியான எடுத்துக்காட்டு ஐயா

  • @purushothamanv79
    @purushothamanv79 5 ปีที่แล้ว

    ஐயா
    அருமையான எடுத்துக்காட்டு எனது ஜாதகத்தில் 4ல் சந்திரன் ,7ல் சுக்கிரன் ,பத்து வருடங்களாக தந்தையுடன் மற்றும் தாயுடன் பேச்சு வார்த்தை இல்லை பிறிந்து இருக்கிறேன் .சொந்த ஊர்க்கு போகமுடியவில்லை.எனக்கு காரகோ பாவ நாஸ்தி வேலை செய்துவிட்டது.மனவருத்துடன் உள்ளேன.குடும்பத்துடன் இனைவேனா.கடைசி காலத்தில் அவர்களை பார்த்து கொள்ளவில்லை என்று மண அழுத்தம்.இது தான் கர்மாவா .இந்த பாவம் எனக்கு சேர்ந்து விடுமோ என்ற பயம்.பதிலுக்காக காத்திருக்கிறேன்.
    எனது ஜாதகத்தை video upload
    பதிவிடுங்கள் .
    19/11/1984
    9.10pm
    Cheyyar

  • @thangarajk229
    @thangarajk229 5 ปีที่แล้ว

    பழனிக்கு பதில் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். பல நாட்கள் கேட்டு விட்டேன் பிஸிஸ். ............

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 ปีที่แล้ว +1

    Master astro teacher! You are incredible ACR Sir 😎

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 11 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @miruneswaran8320
    @miruneswaran8320 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தாங்கள் விளக்கம் மிகவும் அருமை

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி .நெல்லை பாரதி

  • @subramaniyanprakash715
    @subramaniyanprakash715 3 ปีที่แล้ว

    S,really sir.அருமையான பதிவு ஐயா...

  • @Mani-pb7er
    @Mani-pb7er 5 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா, மிகவும் அருமையான விளக்கம். இவன் கோ பாரதி நன்றி

  • @subramani4654
    @subramani4654 5 ปีที่แล้ว

    குருவே வணக்கம்.நல்லா இன்ரஸ்டா கேட்டுக்கொண்டுருந்தேன் இடையில் நகைச்சுவையாக ஒருவார்த்தை (தகப்பன வெட்டிபோட்டு)கூறி மனசை சிரிப்புக்குள்ளாகி திசைதிருப்பிவிட்டீர்கள் சிரித்துமுடிப்பதற்குள் வீடியோ முடிந்துவிட்டது, மறுபடியும் கேட்கவேண்டிதாயிற்று, நல்லா இருந்தது உங்கள் நகைச்சுவையான பேச்சு எல்லாம் அனுபவம்தானா குருவே.

  • @Sharmila1968
    @Sharmila1968 5 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏🙏🙏

  • @selvaraja5439
    @selvaraja5439 5 ปีที่แล้ว

    உங்க விளக்கம் வேற லெவல் 👌👌👌

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை!!!

  • @senthild9676
    @senthild9676 5 ปีที่แล้ว

    அய்யா என்பெயர் செந்தில்,
    நான் கடந்த இரு வருடங்களாக உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன்.
    உங்களின் ஜோதிட விளக்கம் மிக மிக அருமை.
    எனக்கு ஒரு சிறிய சந்தேகம்
    பரிவர்தனை பெற்ற கிரகங்களின் பார்வை பற்றி விளக்கம் தேவை
    பரிவர்தனை பெற்ற கிரகங்கள் ஒரு வீடியோ please
    நீங்கள் ஒரு வீடியோவில் (டிசம்பர்- 30, 2016, Published on Dec 30, 2016, from 20.05 minute to 21.16 minute
    Question Answer in Vedic astrology Friday videos #17 by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA) பரிவர்தனை பெற்ற கிரகங்களுக்கு பார்வை பரிவர்தனை பெற்ற இரண்டு இடங்களிலிருந்தும் உண்டு என்று விளக்கம் கொடுத்துளீர்கள்.
    ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் (Published on 2 May 2019, CR April III - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA)
    பரிவர்தனை பெற்ற கிரகங்களுக்கு பார்வை அவை முதலில் இருந்த இடத்திலிருந்து மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என விளக்கினீர்கள். எது சரி?
    மேலும், பரிவர்தனை பெற்ற கிரகங்கள் பிறந்தது முதலே ஜாதகருக்கு பரிவர்தனை பெற்ற பலன்களை தருமா அல்லது பரிவர்தனை பெற்ற கிரகங்களின் தசா புத்தியில் மட்டுமா கிரகங்களின் பார்வை பலன் உட்பட. தயை கூர்ந்து விளக்கம் சொல்லுங்கள்.
    எனது மகளின் ஜாதகம் யோக சாதகமா, Details :DOB 13.05.2007, evening 7:05 PM Nandanam,Chennai. மருத்துவ படிப்பிற்கு வாய்ப்பு உள்ளதா. விளக்கம் கொடுத்தால் மிக்க நன்றி
    இப்படிக்கு,
    செந்தில்,

  • @rajjajj2474
    @rajjajj2474 5 ปีที่แล้ว +1

    Super sir nice explanation Thank u sir

  • @shyamsundarsume4615
    @shyamsundarsume4615 5 ปีที่แล้ว +1

    Namaste sir
    Good and elaborate explanation . Thanks.

  • @venkateshsiva497
    @venkateshsiva497 5 ปีที่แล้ว

    அருமை அழகியபதிவு சார்

  • @karthiban7131
    @karthiban7131 2 ปีที่แล้ว

    Excellent explanations

  • @Gaming_boys_7236
    @Gaming_boys_7236 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அய்யா

  • @selvamram2162
    @selvamram2162 5 ปีที่แล้ว

    Chinnaraj sir
    Explanation super sir, excellent sir

  • @onlystara8613
    @onlystara8613 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.
    சூப்பர் ....
    பின்னிட்டீங்க.
    நன்றிகள்

  • @subramaniamp3403
    @subramaniamp3403 5 ปีที่แล้ว

    Thanks for Nice information.

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 5 ปีที่แล้ว

    Very nice video

  • @devarohith8766
    @devarohith8766 5 ปีที่แล้ว

    Anna romba nalla sollirikiga thank you Anna

  • @mayilvahananrv2211
    @mayilvahananrv2211 5 ปีที่แล้ว

    சார் வணக்கம். நான் தங்களின் தீவிர ரசிகன். தங்களின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்த்து ஜோதிடத்தை ஒருபக்கம் புரிந்து கொள்ள முற்பட்டாலும் சமயங்களில் நமது சொந்த வாழ்வில் நிகழும் மிக பெரிய மாற்றம் ஏன் என்று புரிந்து கொள்ள தலையே வெடிக்கிறது. நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளிநாட்டில் மிக உயர்ந்த பதவியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். திடீரென கடந்த மார்ச் மாதம் என்மேல் வீண் பழி சுமத்தி அசிங்கப்படுத்தி தாய் நாட்டிற்கு அனுப்பி விட்டார்கள். அதில் கம்பெனி எனக்கு தர வேண்டிய சில லட்ச பணமும் தராமல் வெறும் கையோடு அனுப்பி விட்டனர். இதில் என்னவென்றால் லக்கினாதிபதி புத்தியில் இப்படி ஒரு அசிங்கமும் பண இழப்பும் ஏற்பட்டது நான் எந்த தவறும் செய்யாமலே. ஆட்சி பெற்ற லக்கினாதிபதி புத்தியில் ஏன் இப்படி அடி விழுந்தது? மனமும் தலையும் வெடிக்கிறது. உங்கள் பதில் என்னை நம்பிக்கையோடு வாழ்வை கடக்க உதவும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தற்போது வேலை இல்லை. மீண்டும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டுமா? தங்கள் சேவைக்கு பல கோடி நன்றிகள். 3/7/1984, 06.30 AM, Madurai.
    தங்களின் தீவிர ரசிகன்
    மயில் வாகனன்.

  • @kannadpi
    @kannadpi 5 ปีที่แล้ว +2

    ஐயா ஒரு சிறிய கருத்து ....
    சுக்கிரனும் குருவும் சமசப்தமமாக பார்த்துக் கொண்டதால் தான் இந்த பெண்ணின் திருமண வாழ்வு நிலைக்கவில்லை என நான் நினைக்கிறேன்...

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallikar5087
    @mallikar5087 4 ปีที่แล้ว

    Ungaludaya vilakkathin moolam pala perudaya bayathai pokkiyulleergal ungaludaya sevai magathanathu namaskarangal

  • @roslinsairam289
    @roslinsairam289 5 ปีที่แล้ว

    What a Brain! Great Sir.

  • @saigrace-yu1tt
    @saigrace-yu1tt 3 ปีที่แล้ว

    Sir, kala sairpa dhosham is true

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 5 ปีที่แล้ว

    I like this video

  • @krishsaash15
    @krishsaash15 5 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு...

  • @girish2725
    @girish2725 5 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா, நான் பல பதிவுகளில் தங்களிடம் கேட்கும் ஒரே கேள்விக்கு இதுவரை தாங்கள் பதில் அளிக்க வில்லை, பரவாயில்லை, ஆனால் தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்ததிலேயே அந்த என்னுடைய கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது, அதேசமயம் உங்களுடைய ரசிகனாகிவிட்டோன் அடுத்த பதிவு எப்போது வரும் என்று​ ஆவலாக இருக்கும் அதற்கான காரணம் தங்களின் தமிழ் புலமையும், ஜோதிட ஞானமும், எதார்த்த பேச்சும் தான் அண்ணா, தங்களின் ஜோதிட சேவைக்கு நன்றி, தினமும் ஏதாவது ஒரு பதிவிடுங்கள் அண்ணா நன்றி நன்றி நன்றி 🙏

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 5 ปีที่แล้ว

    Vanakkam iyya..

  • @sridharsv9620
    @sridharsv9620 3 ปีที่แล้ว

    Sir Guru is in exalted state will it still has same effect of retrograde?

  • @viswanathans1781
    @viswanathans1781 5 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว

    Super news sir Thanks sirs

  • @sriguruprasathramamurthy2027
    @sriguruprasathramamurthy2027 5 ปีที่แล้ว +1

    Dear Chinnaraj sir, please make a video on Venus+ Rahu/Ketu combination. I remember few months before in a video you said that you will make a video on the above said combination. Thanks

  • @ponnusanydhanalakshmi8277
    @ponnusanydhanalakshmi8277 5 ปีที่แล้ว

    திரு சின்ராசு ஐயா அவர்களுக்கு எனது ஒரு சிறிய கருத்து தமிழ்நாட்டில் பொறுத்தவரை சனி பகவான் என்றாலே ஒரு பயம் உள்ளது . இவ்வாறு இருக்கையில் சனிபகவான் பற்றி அவரது காரகத்துவங்கள் பற்றி தாங்கள் ஒரு பதிவு கொடுக்கலாமே நன்றி வணக்கம்.

  • @mohant.n9133
    @mohant.n9133 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @manjulardamu3413
    @manjulardamu3413 5 ปีที่แล้ว

    🙌🙌🙌 super super

  • @soulofmusic7297
    @soulofmusic7297 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    எனது பெயர் மதி,எனது மகன் இப்பொழுது பாடசாலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறார். அவரால் ஒரு இடத்தில் இருந்து படிக்க முடியவில்லை எந்த நேரமும் ஓடிக் கொண்டுதான் இருப்பார். அதனால் அவருக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை மற்றும் சக மாணவர்களுடன் கதைக்கவும் முடிவதில்லை. ஒரு ஆசிரியர் அவரை எந்த நேரமும் கண்காணித்தபடி இருப்பார்.இது அவரின் வருங்காலத்தை பாதித்துவிடும் போல் உள்ளது அவருக்கு ஒரு நண்பன் கூட இல்லை.ஒருவருடனும் சேருவதும் இல்லை ஒரே தனிமை தான்.வீட்டிலும் தனிமை வெளியில் போனால் எல்லோரும் அவனை மேலும் கலங்க வைக்கிறார்கள் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எல்லோரும் முகத்திற்கு நேரே சொல்லும்போது மனம் பதறுகிறது. என்ன இது வாழ்க்கை என்று உள்ளது. இப்பொழுது வீட்டைவிட்டு வெளியில் போகவே பயமாக இருக்கிறது இந்த நிலை எப்போது மாறும் என் மகன் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து கதைத்து விளையாருவதை பார்க்க மனம் ஏங்குகிறது.
    மகன் பிறந்த திகதி 27/01/2013 5.26 பி.ப லண்டன்.
    நான் இலங்கைக்கு சென்று(2-3 வருடம்)கற்பிக்க நினைக்கிறேன்.இது வெற்றி அளிக்குமா? போவதால் பிரயோசனம் உண்டா?மகனின் வருங்காலம் எவ்வாறு இருக்கும் ,சாதாரண வாழ்க்கையை வாழ முடியுமா? அவரின் படிப்பு எப்படி இருக்கும்? நான் விசாவுக்காக காத்திருக்கிறேன் எப்போது போகமுடியும்? தங்களை தொந்தரவு செய்வதற்கும்,பொன்னான நேரத்தை செலவளித்ததற்கும் என்னை மன்னிக்கவும்.தங்களின் சொல் என்க்கு மனவலிமையை தரும் என்று நம்புகின்றேன் ஐயா தயவுசெய்து பதில் கூறவும் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்.நன்றி.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    Tq sir

  • @ramachandranravindran7005
    @ramachandranravindran7005 5 ปีที่แล้ว

    Clear explanation. Wow

    • @saraswathyjayadevan3038
      @saraswathyjayadevan3038 5 ปีที่แล้ว

      vanakkam Thambi. enakku answer kidaikkum varsi naan oyapppvadhillai. Saraswathy 12.1.1951. En son dob 2.. 1.6.1981 at chennai time 11..o8 a.m. on sunday which business and when? He is in house arrest for past 3 years.
      .

  • @balajir2878
    @balajir2878 5 ปีที่แล้ว +1

    Here I m first comment.. balaji 17-3*89--23.20--dindigul--how is my next 25 years.. Want to go abroad.. Day shift venum..? Will I get it

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 ปีที่แล้ว

    Excellent

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 5 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @padmavathisankar5097
    @padmavathisankar5097 5 ปีที่แล้ว

    thank you sir

  • @vijayasankar4355
    @vijayasankar4355 5 ปีที่แล้ว

    Super iya

  • @nalinamuthukumar4137
    @nalinamuthukumar4137 2 ปีที่แล้ว

    Hi sir my son is kanni lagnam, and sandhiran is in 4th house, will it affect mother kindly reply sir, I have attached his horoscope and send u through email🙏👏

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஜெய்குமார் சேலம் 🙏

  • @palpandi4002
    @palpandi4002 4 ปีที่แล้ว

    Aayul Karajan sani pakavan madume ayul thanathil nikkalam empathy jothida vithi athanal ayul pathipu irukathu athai sollunkal China Raja sir

  • @vigneshwaraastrologycenter7342
    @vigneshwaraastrologycenter7342 5 ปีที่แล้ว

    அஷ்டமத்து சனி என்பது கோச்சாரத்தில் ராசிக்கு 8 ஆம் இடத்தில் அமைவது தானே பின் எப்படி லக்கினத்திற்கு 8 ம் இடம் ஆகும்?.. லக்கினமும் ராசியும் ஒன்றானால் நீங்கள் சொல்வது சரி... விளக்கம் கொடுத்தால் என் மானசீக குருவிற்கு நன்றி...

  • @Gnanamcool2k10
    @Gnanamcool2k10 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா , ராகு மற்றும் கேதுக்கு பார்வை உண்டா.... ராகுவோ அல்லது கேதுவோ லக்னத்தில் இருக்கும் போது ஜாதகருக்கு எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்....

  • @VijayVaratharajan
    @VijayVaratharajan 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, என் மகனின் ஜதகத்தில் நீங்கள் கூறியது போலவே 8 ல் சனி 5ல் குரு. வாழ்க்கை என்னவாகும் ஏற்கனவே இரண்டு முறை அறுவை சிகிச்சை முடிந்து நலம் இருப்பினும் மற்றும் ஒரு பிரச்சனை இதய துடிப்பில். இவன் வாழ்க்கை என்னவாகும் என்று பெறும் கவலை. நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டேன். இந்த காணொளியை பார்த்த பிறகு தான் சனி பிரச்சனை செய்து விடுவாரோ என்ற எண்ணம் மனதை குழப்பத்திற்க்கு உல்லாக்கி விட்டது.
    எனது மகனின் பிறந்த குறிப்பு
    15-Nov-2015 05.11 PM Dharapuram
    சர்வம் சிவமயம்
    இப்படிக்கு
    விஜய்

  • @venkatboss7
    @venkatboss7 5 ปีที่แล้ว

    ஐயா எண் வாழ்விள் கேது திசையில் நிறைய சோதனையை சந்தித்தேன் அடுத்து வரவிருக்கும் சுக்ர திசை எப்படி இருக்கும் தற்போது ஐடி யில் பணி செய்து வருகிறேன் சுக்ர திசையில் சொந்த தொழில் செய்யலாம எதிர் காலம் எப்படி இருக்கும். தேதி 22/12/1992 நேரம் 9.21 காலை இடம் திருநெல்வேலி

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். மிக்க நன்றி. ஒரு சந்தேகம். 7ல் சுக்கிரன் தனுசில் கேது காலில் தனித்து நின்று, மேலும் குரு பார்வை இல்லாமல், 2032 ஆகஸ்ட் மாதம் வரை சுக்கிரன் திசை நடப்பதால், அதன்பின் திருமணம் செய்வோமேயானால் எனது மகளின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. சரியா என்று மதிப்பிடவும். பெயர்: வாலை, DOB: 10.Dec.2006 Abu Dhabi 6.29pm.

  • @divyavenkat7872
    @divyavenkat7872 5 ปีที่แล้ว +2

    Hello Sir,
    I have a doubt. What if one vakram planet sees another vakram planet. Ex. Magara lagnam. Meena rasi.Guru vakram in 9th house. Sukran vakram in 3rd house. How this works. Sukram is exalted in Meenam but vakram. How this condition works. Could you explain.

  • @mrr7090
    @mrr7090 5 ปีที่แล้ว

    Very nice .realy good anna thankyou very much for this. Please explain about my sani dasa 27.11.1976 1.10 pm cuddalore In lagna sani in 6th house .Rasi sani in 7th house please tell me.

  • @karthikeyanbalasubramanian4055
    @karthikeyanbalasubramanian4055 5 ปีที่แล้ว

    Chinnaraj Ji Vanakkam. Is Saturn in the eighth bhava is said to be good for longevity. This is unlike the other karako bhavas of other planets. Is it? Please let us know. Best regards.

  • @wetwooursone3368
    @wetwooursone3368 5 ปีที่แล้ว

    Parivarthanai petru vakram patru irundhal enna palan

  • @sundarrajan9834
    @sundarrajan9834 5 ปีที่แล้ว

    Thanks anna

  • @saigrace-yu1tt
    @saigrace-yu1tt 3 ปีที่แล้ว

    Pls tell us

  • @hat_awesome21
    @hat_awesome21 4 ปีที่แล้ว +1

    sir but many tell shani in 8th house good for health , for first time i disagree with u

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வணக்கம்
    எனக்கு இரண்டு சந்தேகங்கள்
    1.பெண்களுக்கு செவ்வாய் தானே கனவனை குறிக்கும் கிரகம் இங்கு சுக்கிரன் எப்படி ????? ( என்னுடைய சந்தேகத்தை தீர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த கேள்வி தவறு என்றால் மன்னிக்கவும்)
    2. லக்கினாதி பதியை பாக்கவேண்டுமா (அ) லக்கின
    அதிபதி பார்க்க வேண்டுமா இந்த இடம் புரியவில்லை
    நட்புடன் சதாசிவம்

  • @malathibalasubramanian4229
    @malathibalasubramanian4229 5 ปีที่แล้ว

    Indha parigarangala udane.. evloo seekram panringalo panunga...

  • @abdulsamathuabdulsamathu8989
    @abdulsamathuabdulsamathu8989 5 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். என்னுடைய பிறந்த தேதி 16.2.1976. நேரம் 4.33p.m கடக லக்னம் 7ம் இடத்தில் சுக்கிரன். புதன் காரகோ பாவநாஸ்தி படி குடும்ப வாழ்க்கை பாதிக்க பட வேண்டும். 7ம் இடத்தை குருவும் பார்க்கவில்லை ஆனால் குடும்ப வாழ்க்கை நல்லாத்தான் இருக்கிறது சற்று விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் அய்யா

  • @raviravikumar5855
    @raviravikumar5855 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், காரகோ பாவநஸ்த்தி இதில் வக்கிரம், ஆட்சி,உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் வேலை செய்யாது என்று சொன்னீர்கள்.. பரிவர்த்தனை நிலையில்இருந்தாலலும் பொருந்துமா.!?

  • @gowtham1428
    @gowtham1428 5 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே அஸ்தங்கம் பெற்ற கிரகம் காரகோ பாவநாஸ்தி தன்மை எப்படி வேலை செய்யும்

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 5 ปีที่แล้ว

    which astrology software it is?

  • @malathibalasubramanian4229
    @malathibalasubramanian4229 5 ปีที่แล้ว

    Oru mora... tirunageswaram pal abishegam panunga.... oru mora kanchipuram chithra gupthar koil ku ponnu , mapla rendu perayum kuptu poitu vanga.

  • @sharon3987
    @sharon3987 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். 15 June 1965. 11.20 PM. Jaffna Sri lanka.(sathusakara yogam) எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? எப்போது ஐயா.நன்றி சகோதரா.

  • @sankaralingam7155
    @sankaralingam7155 4 ปีที่แล้ว +1

    ஐயா லக்னத்தில் இருந்து சுக்ரன் ஏழாம் வீட்டை பாா்த்தால் அது காரகோ நாஸ்தி ஏற்படுமா?

  • @dhanajayand9168
    @dhanajayand9168 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    தங்கள் சொல்லும் கருத்து மிகவும் நன்றாக உள்ளது.
    தயவுசெய்து எனது ஜாதகத்தில் உள்ள உன்மையை சொல்லுங்கள் ஐயா.
    Name :dhanajayan.D
    Date: 28 June 1980
    Time: 07:43pm
    Place: Chennai
    தற்போது ராகு தாச நடந்து வருகிறது. ஆனால் என் வாழ்க்கை தினமும் போராட்டம் தன். கல்யாணம், வேளை, குழந்தை இவை அனைத்தும் சுலபமாக கிடைக்கவில்லை.
    ஏட்டு வருடம் பிறகு பெண் குழந்தை பிறந்தது
    நேரம் இருந்தால் பலன் கூருங்காள் ஐயா
    D.Nivedhitha
    Date:17 October 2015
    Time:11:10AM
    Place: Chennai
    ஜூன் மாதம் 17 ம் தேதி பள்ளி செல்ல உள்ளார்.

  • @krimu05
    @krimu05 5 ปีที่แล้ว

    If there’s difference of opinion with everyone then what karako bhavanasthi is working sir?

  • @spanneerselvamnp6386
    @spanneerselvamnp6386 5 ปีที่แล้ว

    Dear sir.d.o.b 31.12.1985.tuesday 6.20.am panneerselvam covai.my thansulaknam8omidam chandran.ayul.theerkkammaa?sir?🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @davidkumar4603
    @davidkumar4603 5 ปีที่แล้ว

    Sir 12 rasi lakkanam palan ask only general comments ......

  • @viswanathans1781
    @viswanathans1781 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மகரம் லக்கினம் காரர் களுக்கு 8ல் சனி இருந்தால் என்ன பிரச்சனை வரும் ஐயா

  • @mchokkan9465
    @mchokkan9465 5 ปีที่แล้ว

    Sani rahu combination .... please one video sir

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 ปีที่แล้ว

    ஜோதிட செம்மலே வணக்கம், எனது பிறந்த நாள் 16/02/1974,பிறந்த நேரம் இரவு 7,25.இடம், உடுமலைப்பேட்டை. நண்பரே என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக எடுத்து போடும் அளவிற்கு விசயம் உள்ளதா என்று பாருங்கள், நான் பிறந்த நாள் முதல் இன்று வரை இழந்த வற்றை பட்டியலிட்டு கூறுகிறேன் கேளுங்கள் 9வது வயதில் சகோதரனையும், 13வது வயதில் தாயையும் இழந்து விட்டேன், 15வது வயதில் அக்காவுக்கு திருமணம் நடந்தது பின்னர் நானும் எனது தந்தையும் தான் எனது குடும்ப உறுப்பினர்கள் அதன் பின்னர் சொந்த ஊர் விட்டு பிழைக்க வேறு ஊர்க்கு காலம் அழைத்துவந்துவிட்டது 21ம் வயதில் சொந்த ஊரில் இருந்த நிலத்தையும் கடனிக்காக விற்று விட்டோம் அதனால் என்னோடு ஊரைவிட்டு வந்து விட்டார் எனது அப்பாவும் பின்னர் 27ம் வயதில் என்னோடு மனக்கசப்பால் எனது தந்தை காணாமல் போனவர்தான் இன்று வரை உயிரோடு இருப்பதாக எந்த தகவலும் இல்லை, அதனால் எனது சகோதரியின் பந்தம் மட்டும் எனக்கு உண்டு, சொந்த ஊரோ சொந்த பந்தத்தில் ஒட்டுதல் இல்லை பின்னர் எனக்கும் திருமணம் நடந்தது சொந்தத்தில் இல்லை எனது நண்பரின் தங்கையே எனக்கு மனைவியானால், பின்னர் ஒரு ஆண் குழந்தை மட்டும் உண்டு, ஆனாலும் இன்று வரை என்னை கடன்சுமை மட்டும் என்னிடம் பாசம் காட்டுகிறது.....தூக்கம் தொலைத்த கண்களோடு நானும் ஒரு நாள் நலமுடன் வாழ்வேன் என்ற நம்பிக்கையில் வயதை கடத்துகிறேன் எனது வாழ்க்கை வருங்காலத்திலாவது ஏதாவது மாறுதல் வருமா நண்பரே... எனது மகனின் பெயர் ஆகாஷ் பிறந்த தேதி 27/06/2006,நேரம் இரவு 9,25.இடம் திருப்பூர். இவரது ஜாதகத்திலாவது நல்ல காலம் எப்போது வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஜோதிட கவி செம்மலே....இப்படிக்கு உங்கள் பதிலுரைக்கு காத்திருக்கும் ஏக்கம் நிறைந்த கணவோடு காத்திருக்கும் யுகணேஸ்வரன் திருப்பூர் எனது செல் நெம்பர் 93630 99427...உங்களின் நேரம் கிடைத்தால் கூட நேரில் சந்தித்து ஆலோசனை பெற காத்திருக்கிறேன்.... எனக்கு மெயில் அனுப்ப தெரியாது நண்பரே எனது வாட்ஸபில் உங்கள் முகவரியை தெரியபடுத்துங்கள் .... நன்றியுடன் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன்....

  • @mahamahamahamaha4551
    @mahamahamahamaha4551 5 ปีที่แล้ว

    Vanakam sir yanku ragu thassai nadukuthu mithunam lankanam ragu 4th house my date of birth o6.06.1996 morning 6.23ammakaram rasi yanku life rompa very very bad please sir yanaku nala palan sollunka sir

  • @yellowroja4277
    @yellowroja4277 5 ปีที่แล้ว

    Sani kuru comination pathi oru video podunga sir

  • @vaninandakumar9367
    @vaninandakumar9367 4 ปีที่แล้ว

    My son's lagnam is mithunam. 7 th place il sukran and sani. Will karako pavanasti work here.my son's dob is 24 Nov 1989 vellore 8.35 pm.

  • @ayothirajan3730
    @ayothirajan3730 5 ปีที่แล้ว

    Sir only one question Date of birth:12/06/1999 birth of time:10:20 Am Place of birth:virudhunagar how is raghu dasa

  • @0000rbk
    @0000rbk 5 ปีที่แล้ว

    Hlo sir,Karthik from Pollachi ,whatif sun in tulam rasi for kumba lagnam,will there be problem between dad and son

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, தொழிலில் கடன் அதிகமாக உள்ளது எப்போது அடைபடும். 23.10.1981 08:30am tuticorin

  • @maheshkumar93
    @maheshkumar93 5 ปีที่แล้ว

    Hi Anna, I am Gomathy my son is Ram ratan date of birth is 4.6.2002 7.42 PM at Mayiladuthurai . How is education and future Anna thank you so much Anna.

  • @ravisubramaniyam7771
    @ravisubramaniyam7771 5 ปีที่แล้ว

    எனக்கு பதில் கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா... கல்யாணம் பற்றி கூறவில்லை ஏன்? தவறாக இருந்தால் மன்னிக்கவும்...
    பெயர்:ரவி
    இடம்: நாமக்கல்
    நேரம்: 07:04
    பிறப்பு:29/05/1988
    கல்யாணம் பற்றி கூறுங்கள் ஐயா. எந்த திசையில் பெண் அமையும், எப்படிபட்ட மனைவி அமைவாங்க, படித்த வேலையில் உள்ள பெண் அமைய வாய்ப்பு இருக்கிறதா? எனக்குத்தான் அரசு வேலை இல்லை என்றீர்கள் எனக்கு வாய்க்கும் மனைவிக்காவது அரசு வேலை இருக்குமா?

  • @mayilraj1209
    @mayilraj1209 5 ปีที่แล้ว

    பத்தாமிடம் காலியாக இருந்தால் என்ன செய்வது

  • @cellphone4457
    @cellphone4457 5 ปีที่แล้ว

    Short and sweet குரு ஆனாலும் வக்கிரம் இருந்தால் பார்வை பலன் இல்லை ஜோதிடர் ஆனாலும் கர்வமாய் இருந்தால் தொழிலில் பலன் இல்லை

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 4 ปีที่แล้ว

    Sir in one video you tell guru paarvai kodi kutram neengum
    Even he is ( utcham atchi neesam vagram any thing) guru paarvai nanmai but in this video you told guru vagra paarvai is minuse why this variation?????? ( ithuku pear thaan jothidam enganai pidichaalum valukkumnu solliraatheenga)

  • @writtenz10
    @writtenz10 5 ปีที่แล้ว

    7ல் சுக்ரன் (பாதகாதிபதி)அமர்ந்து வக்ர குரு பார்வை பிரிவினை ஏற்படுதியது

  • @sulochnamanikandan4058
    @sulochnamanikandan4058 5 ปีที่แล้ว

    Hi Sir, I am watching your video regularly, but this particular video seems contravasi between a experience astrology vs a professional astrology. There was video which is exactly opposite of your prediction, can you explain why

  • @arun0963
    @arun0963 5 ปีที่แล้ว

    ஐயா, பகியதிபதி பாதகாதிபதி ஆக வரும் ஆனால் எப்படி எடுத்துக்கொள்வது ,உதாரணம் விருச்சிகம் லக்கினம்..! நன்றி