மரணத்தை துரத்திய சச்சிதானந்த சாமிகளின் அற்புதங்கள் | சாமானியரின் சித்தர் அனுபவங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 71

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +17

    இந்த த௱ய௱ர் அவர்களின் சச்சித௱னந்த சுவ௱மிகளின் நம்பிக்கையைக் கேட்கும் போது மனம் சந்தோஷப்படுகிறது.அன்பே சிவம்.

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 หลายเดือนก่อน +1

    அடியேனுக்கு, கனவில் அகன்டபரிபூரண, சாமிகள் , திருஉருவப்படத்தில், காடீசிகொடுத்தார், நிறைந்த சக்தி வாய்ந்த மகான் அருள் கிடைத்து மகிழ்ச்சி அடைந்தேன்

  • @jansiranisenthilkumar9047
    @jansiranisenthilkumar9047 ปีที่แล้ว +1

    Sarguru natha saranam

  • @birundhagokila-iv7jg
    @birundhagokila-iv7jg ปีที่แล้ว +1

    Gurunatha thiruvadikaley saranam

  • @yazhukutty0712
    @yazhukutty0712 2 ปีที่แล้ว +1

    Rompa nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻enka kutumpatha enka appava kapathattum amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramachandran8605
    @ramachandran8605 11 หลายเดือนก่อน +1

    Om NAMASHIVAYA❤

  • @indukannanrani3231
    @indukannanrani3231 ปีที่แล้ว +1

    பிப்ரவரியில் சாமி தரிசனம் செய்தேன் நல்ல தரிசனம்

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 ปีที่แล้ว +1

    கடவுளை தேடுபவர்கள் காண்பது இங்கே...தெய்வத்தின் தெய்வம் குரு மகா சன்னிதானம்....

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +2

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +1

    ஓம் சச்சிதானந்த சுவாமிகள் போற்றி ஓம்

  • @sakkaraikaleeswaran1535
    @sakkaraikaleeswaran1535 2 ปีที่แล้ว +1

    Kurunaathaa ellorum Nallaa erukkanum🙏🙏🙏

  • @tamizharasi6645
    @tamizharasi6645 2 ปีที่แล้ว +2

    ஐயா சற்குரு நாதா தரிசனம் வேண்டும் ஐயனே 🙏🏻🌷🙏🏻

  • @jansiranisenthilkumar9047
    @jansiranisenthilkumar9047 ปีที่แล้ว +1

    Gurunatha

  • @rnagarajan237
    @rnagarajan237 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว +12

    திரு சச்சிதானந்த சுவாமிகள் ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேய அதிகாரி ஒருவருக்கு தீராத வயிற்று வலி வந்து துன்பப்பட்டுகொண்டு இருந்த போது சுவாமிகளை பற்றி கேள்விப்பட்டு அவரிடம் விபூதி பிரசாதம் பெற்று குணமானதாக வரலாறு நான் கேள்வி பட்டிருக்கிறேன் ஆகவே அப்பொழதைய ஆங்கிலேயர் காலத்தில் அந்த அதிகாரி பிராயச்சித்தமாக சுவாமிக்கு இந்த இடத்தை ஜீவ சமாதிக்காக வழங்கி உல்லார் இவரைபற்றிய நூல்கள் லண்டனில் உல்லதாக கேள்விப்பட்டிருக்கிறேன் குருவே சரணம்

    • @dhanabalanv6052
      @dhanabalanv6052 2 ปีที่แล้ว +1

      Endha jeeva samadhi yenga erukkuppa

    • @murugar364
      @murugar364 2 ปีที่แล้ว

      @@dhanabalanv6052 ambedkar nagar selayuir thambaram near

    • @manickamv6241
      @manickamv6241 ปีที่แล้ว

      இந்த குருநாதர் ஆலயம் முகவரி தெரிவிக்கவும்.

  • @baranitharan1850
    @baranitharan1850 2 ปีที่แล้ว +2

    Guruve thunai ayya 🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼

  • @dhanasekaransiva4360
    @dhanasekaransiva4360 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே போற்றி போற்றி

  • @ravikarthikeyan7815
    @ravikarthikeyan7815 2 ปีที่แล้ว +1

    Sarguruve Potri Potri Potri🙏

  • @rekhayadhav2212
    @rekhayadhav2212 2 ปีที่แล้ว +2

    Sadhguru yenaku migavum pidithavar,avar kann gaandha olee pondradhu...nan avarai paarthu solvaen..guruvae ungala Jesus maari paartha Jesus maari theriyaringa,pichaikaaranai paarthal pichai kaaranai therigireergal,oru nyaniyaai paarthal adhae Pol therigirigal...idhuvae ungal magimai 🙌.nan prasadham vendum saami yendru manasukul ninaithal prasadham vazhangi magizhvipeer .guruvae saranam.

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 ปีที่แล้ว +1

    Guruve Saranam

  • @nagarajanshanmugam3315
    @nagarajanshanmugam3315 2 ปีที่แล้ว +2

    Guruvea saranam. 🙏🙏💐

  • @palanik9860
    @palanik9860 2 ปีที่แล้ว +1

    Aiyaa Saramam Saranam ,

  • @bharathibharathi1342
    @bharathibharathi1342 ปีที่แล้ว +1

    jeeva Samathi enga irukuthu ooru place sollunga

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம்
    அருள்மிகு ஸ்ரீ அருணாம்பிகை சமேத ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில்
    அருணாலபுரம்(எ)நெ.29 அரையப்பாக்கம்
    ஆடி மாத சிறப்பு விழாக்கள்:,
    (17-07-22)-ஞாயிறு-ஆடி முதல் நாளை முன்னிட்டு தர்மம் நிலை நாட்ட தேங்காய் சூடும் நிகழ்ச்சி
    (19-07-22)-செவ்வாய்-ஆடி முதல் செவ்வாய்-கிராம தேவதை எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (22-07-22)-வெள்ளி-ஆடி முதல் வெள்ளி -அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (23-07-22)-சனி-ஆடிக்கிருத்திகை -சுப்ரமண்யருக்கு சிறப்பு அபிஷேகம்
    (26-07-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    (28-07-22)-வெள்ளி-ஆடி அமாவாசை-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை&ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
    (29-07-22)-வெள்ளி-ஆடி இரண்டாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (01-08-22)-திங்கள்-திருவாடிப்பூரம்,நாக சதுர்த்தி-அருணாம்பிகை,ஜேஷ்டா தேவியம்மன்,துர்க்கையம்மன் எட்டியம்மன் ஆகிய அம்மன்களுக்கு வளைகாப்பு அலங்காரம் மற்றும் நாகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (03-08-22)-புதன்-ஆடிப்பெருக்கு-அருணத்தீர்த்தக்குளத்தில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணிப்பொங்கல் வைத்தல்
    (05-08-22)-வெள்ளி-ஆடி மூன்றாம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஜேஷ்டா தேவியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஊரணிப்பொங்கல் வைத்தல் மற்றும் சுமங்கலிகள் வரலட்சுமி நோன்பு எடுத்தல்
    (09-08-22)-செவ்வாய்-ஆடிப்பிரதோஷம்-நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    (11-08-22)-வியாழன்-ஆடிப்பெளர்ணமி-அருணாதீஸ்வரர்&அருணாம்பிகை சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை
    (12-08-22)-வெள்ளி-ஆடி நான்காம் வெள்ளி-அருணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம்
    (15-08-22)-திங்கள்-மஹா சங்கடஹர சதுர்த்தி-அருண விநாயகர்,நர்த்தன கணபதி,வித்யா கணபதி,வினைதீர்க்கும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
    மேலும் அபிஷேக பொருட்கள்,பூ,மாலை,வஸ்திரம்,பட்டுபுடவை,தாலிசரடு,குங்குமம்,மஞ்சள் கிழங்கு,வளையல்,சுமங்கலி தாம்பூலம் ஆகியவைத்தேவைப்படுகிறது உபயதாரர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்
    தொடர்புக்கு-7708288856

  • @moonalbum519
    @moonalbum519 2 ปีที่แล้ว +1

    அன்பே சிவமயம் 🙏

  • @rekhayadhav2212
    @rekhayadhav2212 2 ปีที่แล้ว +1

    If you come by train.,get down at Tambaram east,opp to MCC colg take a share auto and ask for rajkilpakkam saamiyar madam..they will take u to the place.timing 6 to 12
    And 4 to 8pm

  • @சித்தர்யுகம்
    @சித்தர்யுகம் 2 ปีที่แล้ว +1

    அம்மா kanakkanpatti enoda குரு ஊரு ஓம் சத்குரு சரணம் சரணம் சரணம் சரணம்

  • @kpastroguru2023
    @kpastroguru2023 2 ปีที่แล้ว +1

    வளர்க ஞானம்

  • @deepthijaya3426
    @deepthijaya3426 2 ปีที่แล้ว +1

    Guruvea saranam

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 2 ปีที่แล้ว +1

    சச்சிதானந்தம். சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க

  • @balajibava3291
    @balajibava3291 2 ปีที่แล้ว +4

    தொட்டி மாத்தூர்
    பல அற்புதமான திருவிளையாடல் நிகழ்த்திய மகான்

  • @yazhukutty0712
    @yazhukutty0712 2 ปีที่แล้ว +1

    Amma Kovil adress potunka pls

  • @muthukumaranarunachalam3536
    @muthukumaranarunachalam3536 2 ปีที่แล้ว +2

    Nomo sachidhanandha guru

  • @karmegaraj85
    @karmegaraj85 2 ปีที่แล้ว +1

    Amma Appa .....🙏

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว +1

    🤗🤗🤗

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @abdulkalammathstutioncentr1197
    @abdulkalammathstutioncentr1197 2 ปีที่แล้ว +1

    Guru nadha Sharanam gurunadha Sharnam

  • @mahendrannarayanaswamy4223
    @mahendrannarayanaswamy4223 2 ปีที่แล้ว +1

    இந்த சேனல் நல்ல ஆலயத்தை ஒளிபரப்பு செய்கிறது, ஆனால் முகவரி சேர்த்து ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும்

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 2 ปีที่แล้ว +1

    🙏

  • @mahendrannarayanaswamy4223
    @mahendrannarayanaswamy4223 2 ปีที่แล้ว +1

    தாம்பரத்தில் உள்ளது

  • @murugar364
    @murugar364 2 ปีที่แล้ว +2

    Enga mama inga tha seedera erukanga pala varushama and Patti Inga last life lead pananaga

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்

  • @rrkatheer
    @rrkatheer 2 ปีที่แล้ว +1

    Please share full address in Chennai mat?

  • @sivajisivajithennathur5987
    @sivajisivajithennathur5987 2 ปีที่แล้ว +1

    9

  • @murugar364
    @murugar364 2 ปีที่แล้ว +2

    Ithu enga madam palanila main place eruku Chennai la madam eruku

    • @rrkatheer
      @rrkatheer 2 ปีที่แล้ว

      Please give address in Chennai?

    • @ocsooru5718
      @ocsooru5718 2 ปีที่แล้ว

      Jeeva Samadhi Opposite to my home only

    • @murugar364
      @murugar364 2 ปีที่แล้ว +1

      @@ocsooru5718 apo Radha Krishnan Sami erupanga poitu parunga

    • @bharathibharathi1342
      @bharathibharathi1342 2 ปีที่แล้ว

      intha kovil enga.irukuthu
      address contact number podunga.

    • @vengateshkumarek6941
      @vengateshkumarek6941 2 ปีที่แล้ว

      Address கேக்குறாங்க கொஞ்சம் சொல்லுங்க please.

  • @gobikrishnanm5667
    @gobikrishnanm5667 2 ปีที่แล้ว +1

    கோவில் அமைவிடம் எங்கு உள்ளது

    • @tkanagaraj3221
      @tkanagaraj3221 2 ปีที่แล้ว +2

      சென்னை கிழக்கு தாம்பரம் மகா லட்சுமி நகர்

    • @tamilcomedy9227
      @tamilcomedy9227 2 ปีที่แล้ว

      கணக்கன்ப்பட்டி

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 2 ปีที่แล้ว +3

    Over talking not nussessery, what's the subject?

    • @murugar364
      @murugar364 2 ปีที่แล้ว +4

      They r talking with emotional that their guru bakthi not over talking

    • @vengateshkumarek6941
      @vengateshkumarek6941 2 ปีที่แล้ว +2

      Correct

    • @npradha195
      @npradha195 2 ปีที่แล้ว +4

      She shared her experience, that's all, only guru bakthi,.

    • @murugar364
      @murugar364 2 ปีที่แล้ว +1

      @@npradha195 crt 💯

    • @sujathas6822
      @sujathas6822 2 ปีที่แล้ว +2

      அற்புதங்கள் உங்களுக்கு புரியவில்லையா.....எவ்ளோ ஒரு உன்னதமான குருபக்தி அந்த அம்மையாருக்கு.....உணரக்கூட குருவருள் வேண்டும்

  • @sargurunayagam
    @sargurunayagam 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏