உமாபதி சார் உங்களது பேட்டியை பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும் ரசிகர்க... நானும் ஒருவர் என்னவோ தெரியல இந்த நிகழ்ச்சியில் நீங்கள் சொல்லி இருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் கருத்துக்களும் நம்பகத்தன்மை இல்லை நான் 25 வருடத்திற்கு மேலாக குவைத்தில் வேலை பார்க்கிறேன் கொரோனா வந்த காலகட்டத்திலும் நான் குவைத்தில் தான் இருந்தேன். கொரோனா வந்த காலகட்டத்தில் மருத்துவத்துறை....வேலை பார்த்தவர்கள் யாரும் அக்காலகட்டத்தில் ஊருக்கு செல்லவில்லை. கொரோனா முடிந்த பின்பு அமைதி நிலை திரும்பியதன் பின்பு மருத்துவத்துறையில் வேலை பார்த்தவர்களுக்கு லீவு கொடுத்தார்கள் மற்ற கம்பெனிகள் வேலை பார்த்தவர்கள் தான் இந்த கொரோனா காலகட்டத்தில் வேலையும் போச்சு சம்பளம் இல்லாமல் தவித்தோம் ஆனால் மருத்துவத்துறையில் வேலை பார்த்தவர்களுக்கு அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பளம் கொடுத்து நான் வேலை பார்க்க இந்த அரசாங்கம் சிறப்பாக வைத்தது கொரோனா முடிந்த பின்பு அமைதி நிலைமை வந்ததன் பின்பு இந்த அரசாங்கம் மருத்துவத்துறையில் வேலை பார்த்த அத்தனை நபர்களுக்கு ...கேசவாடுகளும் வெகுமதிகளும் பதவி உயர்வும் கொடுத்த நாடு. இந்தக் குவைத் ஆகவே உங்களின் எந்த கருத்து ஏற்கத்தக்கதல்ல. குவைத் மருத்துவமனையில் ஒரு லேபர் வேலை கிடைத்தால் அரசாங்க பணியாளராக ஒரு வேலை கிடைத்தால். நான் ஒரு வருடத்திலேயே பணக்காரனாகி விடுவேன் அவ்வளவு நிறைவான சம்பளம் இந்த மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த அரசாங்கம் கொடுக்கிறது எனக்கும் என் குடும்பத்தார்களுக்கும் என் இந்திய அரசாங்கத்துக்கும் உணவளிக்கும் இந்தக் குவைத் மண்ணை ஒருபோதும் குறைத்து காண மாட்டேன் அவ்வளவு சிறப்பான நாடு இங்கு வாழக்கூடிய ..மக்களையும் உலகெங்கிருந்து வேலை தேடி வந்த மக்களையும் ஒரு தாய் பெற்ற பிள்ளை போல இந்தக் குவைத் அரசாங்கம் எங்களை வழி நடத்துகிறது வீணாக எங்கள் குவைத் நாட்டை தவறான கண்ணோட்டத்தில் பேச வேண்டாம்சார்
நான் மருத்துவத்துறையில் வேலை பார்க்கவில்லை சாதாரண ஒரு டிரைவராக வேலை பார்க்கிறேன் குவைத் தலைமை மருத்துவமனைக்கு அருகில் வேலை பார்க்கிறேன். உமா பாரதி சாருக்கு யாரோ தவறான தகவல்கள் கொடுத்துள்ளார் அவரது பேட்டியில் மருத்துவ துறையை தவிர்த்து மற்ற செய்திகள் அனைத்தும் ஓரளவு உண்மை மருத்துவத் துறையில் உள்ளவருக்கு கொரோனா காலத்தில் சம்பளம் கொடுக்கவில்லை அவர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள் இதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத தகவல். @@amjathibrahim9301
பெரும்பாலான மலையாளிகள் நன்றாக சம்பாதிக்கிறார்கள். வீட்டு வாடகை கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் இங்கு வளர்ந்திருக்கிறார்கள். இந்த மக்கள்அவர்கள் பணத்தை எடுக்க நன்றாக திட்டமிட்டனர்... வட இந்திய தொழிலாளர்களும், தமிழ் தொழிலாளர்களும் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.
குவைத்தில் அதிகபடியாக 350 தினார் சம்பளம் வாங்கும் உயர்தர வேலை செய்பவர்கள் மட்டுமே லோன் கிடைக்கும் ஆனால் சாதாரண லேபர் கடைசி வரை பிச்சகார வாழ்க்கை தான் 😢😢😢
சார் சாதரன லேபர் எல்லாம் லோன் வாங்கமுடியாது சார் நல்ல சம்பளம் வாங்குபவர் மட்டும் தான் லோன் வாங்கமுடியும் சாதரன லேபர்க்கு நம்ம ஊர் காசுக்கு இருபது பாயிரம் இல்லை முப்பது பாயிரம் தான் சம்பளம் இந்த சம்பளம் வாங்குபவர்களுக்கு லோன் தரமாட்டான்க
உமாபதி சார் வணக்கம் அங்க நடக்குறது சரியா உண்மையா பேசுறீங்க குப்புஸ் என்கின்ற ரொட்டி பிளாக் நினைச்சு சாப்பிட்டு வேலை பாப்பாங்க குளிர சொல்ல மறந்துட்டீங்க சார் ஆனா ஒன்னு படித்தவனுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்
உமாபதி அண்ணன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறது ரொம்ப கஷ்டம்தான் இங்க லோன் வாங்க வட்டி விகிதம் ரொம்ப கம்மிதான் 1000 பேர்க்கும் நர்ஸிங் வேலையில் இருப்பவங்க நல்ல சம்பளம் இவங்க போனாலா இனிமேல் மற்றவர்க்கு லோன் குடுப்பது ரொம்ப கெடுபிடி ஆகும் கிடைக்குமா என்று தெரியாது
உமாபதி சார் நலமா இருக்கீங்களா என் பெயர் தாஜ் நான் அபுதாபியில் இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல நீங்கள் சொல்வதில் உண்மை நிலை அதுவல்ல நீங்கள் சொல்வது போல லேபருக்கு பேங்க் அக்கவுண்டில் லோன் வாங்க முடியாது கேரளாவை சேர்ந்த இந்த கும்பலில் எல்லாரும் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை முக்காவாசி பேரு அப்படித்தான் அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவதும் ரொம்ப கௌரவமாக ரிச்சா வாழ வேண்டும் என்று ஆடம்பர வாழ்க்கைக்காக தான் இவர்கள் ஆசைப்பட்டு இதை செய்தார்கள் நீங்கள் நினைப்பது போல இவர்கள் ஒன்றும் அப்பாவிகள் கிடையாது படிக்காதவர்கள் குற்றம் செய்வது உறவு படித்தவர்கள் குற்றம் செய்வது தான் அதிகம் அதிலும் கேரளா குறைந்த வருமானத்தில் நிறைந்து நிறைந்த வருமானங்கள் இருக்கிறது இவர்கள் செய்யும் தவறு உங்களுக்கு தெரியவில்லை மனிதாபிமானத்தில் நாம் தமிழர்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கலாம் நீங்கள் பேசியதை முழுதையும் கேட்டேன் 100% ல நீங்க பேசுனது 25% தான் உண்மை உங்களுடைய பதில் அறிய ஆவலாக இருக்கிறேன் தாஜ் திண்டிவனம் உங்கள் பேட்டியில் சிறப்ப என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய அனைத்து செய்திகளையும் நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் காட் இஸ் கிரேட் பிரதர்
என்ன சகோ.. 100%தில் 25%உண்மை என்று சொல்லுகிறீர்கள் அதே சமயம் இங்கே இருப்பவர்கள் 75%பேர் நல்லவர்கள் இல்ல என்று நீங்களே சொல்லுறீங்க 😂😂😂சரி அதை விடுங்க மலையாளிக்கு நாம் தமிழர் காக்குது என்கிற போது 😡😡அங்கே தான் சந்தேகம் வருது.. வந்தேறி என்ற வார்த்தையை கொண்டுவந்த ( யோக்கியன் )நாம் தமிழனுக்கு அங்கே என்ன வேலை, நீங்க +நாம் தமிழன் +700கோடி +கேரளா மக்கள் =பிராடு ஆரியன் இருப்பதே தோணுது.. தம்பி கேரளா CM உறவு பெயரில் தூதரகம் வழியா தங்கம் வந்து அதுக்கு இப்போ கூட கேஸ் இருக்கு தம்பி நானும் தான் அவர் வீடியோ எல்லாம் பார்க்கிறேன் எனக்கு பதில் சொல்ல நான் வேண்டியது இல்ல உங்களுக்குகோ இல்ல மாற்றவர்களுக்கோ ஒவ்வொருவருவருக்கு பதில் சொல்லுறது அவர் வேலையா? இல்ல எங்கே அந்த ஆரியன் தன்னை நோக்கி ஆராய ஆரம்பம் ஆகி விட்டது என்று.. லேசா மிரட்டல் விடுவோம் என்ற பதிவ.. நீங்க எனக்கு பதில் சொல்லலாம்???
சார் வணக்கம் 700கோடி அந்தநாட்டு சிட்டிசன் பயன் படுத்தும் பர்ப்பியூம் (வாசனைதிரவம்) க்கு செலவாகுர தொகை இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.? இங்க F ii R போட்டு அவங்ககிட்ட ஒரு தொகையை ஆட்டய போட்டுருவாங்கே மலையாலி தன் சமூகத்தை காட்டி கொடுக்கமாட்டான் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டி இந்த விசயத்தை மறக்கடிச்சுருவாங்கே!! இதெல்லாம் குவைத்துல சாதாரணமப்பா!??
ஒரு மசுரும் இல்ல முழு பொய்யையும் சொல்லிக் கொண்டிருக்கிறார் அரபு நாடு ரீதியில் அதானி அம்பானி போன்ற கோடீஸ்வரர்கள் ஆட்டைய போடுவதைப் பார்த்து இவர்களும் ஆட்டையை போடுகிறார்கள் என்னதான் அரசு வேலை நிறுவனங்கள் தவறு செய்தாலும் களவெடுத்து தான் வாழ வேண்டிய அவசியமில்லை இதைவிட ரோட்டில் இருந்து பிச்சை எடுத்து வாழலாம் அல்லது தங்களை விற்று வாழலாம்
சார் இதை போல் எனக்கும் நடந்திருக்கு துபாயில்.என் ஏஜென்ட் அத்தை பணத்தையும் எடுத்து கிட்டார்கள் என்னை போல் 20க்கும் மேல் தமிழ் ஏஜென்ட் பலர் உள்ளார்கள் இன்று வரைக்கும்
Mr.உமாபதி அவர்களே இது வரை தங்களின் அனைத்து வீடியோக்களும் நீதியாகவும் நடு நிலையோடும் இருந்தது...ஆனால் இந்த வீடியோ திருடர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல உள்ளது...நம்ம ஊரில் நர்சிங் பட்டம் பெற்ற ஒருவருக்கு தனியார் மருத்துவ மனைகளோ...அரசு மரத்துவ மனையில் தற்காலிக பணிபுரிபவர்களுகோ வெறும் 6To10 ஆயிரத்திற்குள் தான் சம்பளம் ..ஆனால் அரபு நாடுகளில் 1.5 லட்சம் வரை சம்பளம் கொடுக்கிறார்கள்..மற்ற கஷ்டங்கள் இங்கும் உண்டு வேலை வாங்கி தர லட்சக் கணக்கில் பணம் வாங்கும் புரோக்கர்கள் நம்மவர்களே...
It's is nothing to compare with nero Modi.Adani group and malliah.only thing we have to explain Gulf people about the small loans it's comes under the rule cash guarantee delay payment category.
ஒட்டு மொத்தமா அப்படி சொல்லாதீங்க, கேரள பெண்கள் மிகவும் அழகானவர்கள், வளமானவர்கள், நல்லவர்கள். கோட்டயம் ரயில்வே ஸ்டேஷனில், ஒரு முறை சபரி மலைக்கு போயிட்டு வந்து நின்று கொண்டிருந்தேன், அப்ப, குருசாமி சொன்னார், மலைக்கு போயிட்டு வந்தாச்சே, வேணும்னா, பக்கத்தில் ஒரு மகளிர் கல்லூரி இருக்குது, வேடிக்கை பார்க்க போயிட்டு, வான்னு சொன்னார்.
In India also north indian government emplyees do scam like this, no one talk about this. They get job in UK, EU or USA, they leave India without giving resignation, govt. does not stop the salary and that keeps going even after they die.
குவைத்தில் அக்காமா கிடையாது அந்த வெர்க் பெர்மிட்டின் பெயர் பத்தாக்கா மதனியா குவைத்தைப் பொறுத்தவரை நம் பாஸ்போர்ட் பெரும்பாலும் நம்மிடம்தான் இருக்கும் வெயில் காலம் என்பது ஏப்ரல்முதல் ஆகஸ்ட் இறுதிவரை இந்த நாட்களில் அரசு அனுமதி திறந்துத வெளியில் பகலில் மூன்று மணி நேரம்தான்.இதை பலர் கடை பிடிப்பது இல்லை எனது இறுபத்தாறு கால அரசு நாட்டு வாழ்க்கையில் மூன்று வருடம் குவைத்திலிருந்துள்ளேன்
இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பணிக்குச் செல்பவர்கள் உழைப்புகள் முழுவதும் சுரண்டப்பட்டு உள்ளது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடையாது அரபு நாடுகளில் வேலை செய்தவர்கள் சம்பளம் கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர் கடந்த 50 வருடங்களில் ஏமாற்றப்பட்ட அவர்களின் சம்பள பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதா இந்திய வெளியுறவுத்துறை எத்தனை வழக்குகள் பதிவு செய்து பணத்தை பெற்றுள்ளது
அரபு நாடுகளில் வெயில் காலங்களில் காலை 6 மணி முதல் 10 மணி மாலை 4 மணி முதல் 6 வரை வெளி வேலை நடக்கிறது - ஆந்திர மாநில கடப்பா காரன் வீட்டு டிரைவர் குவைத் கபில் மகளை சென்னைக்கு கடத்தி வந்து விட்டான் ஜெயலலிதா விமான நிலையத்தில் தலையிட்டு வெளியெ கொண்டு வந்தார் - நம் சொந்தங்கள் கூட நம்மை நம்பி கடை சாவி கொடுக்க மாட்டான் - அரபு நாடுகளில் பெரிய கடை கல்லாவில் நம் ஆட்கள் இருப்பதை பார்க்கலாம் - அரபு நாட்டில் நேர்மையாக வேலை செய்து நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் எடுத்த கேரளா வை சேர்ந்தவர் ( LU LU ) Hyper market -
உமாபதி அண்ணா உங்க மேல ரொம்ப மரியாதை இருக்கு நீங்க சொல்ற மாதிரி இங்க கொடுமை எல்லாம் கிடையாது மலையாளி நல்லா வாழ்றாங்க மலையாளிதான் மருத்துவமனை அனைத்தையும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள் அவர்கள்தான் பல பிசினஸ் இருக்கிறார்கள் அவர்கள் நாட்டுக்காரர் யாரும் லேபர் இல்லை இது ஒரு ஏமாற்று வேலை தான் தமிழ்நாட்டு மக்கள் தான் பாவம் குறிப்பாக இராமநாதபுரம் மாவட்ட மக்கள் தான் பாவம் ராமநாதபுரம் மாவட்டம் தான் லேபர் வருகிறார்கள் இங்கே அனைத்தும் பில்டிங் தான் குவைத்தில் நீங்க கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி செய்தி சொல்லவும்
தவறு இது அவ்வளவு பெரிய நகைச்சுவை இல்ல.. கேட்டவன் கேடு செய் துணிக்கிறேன் நல்லவன் தன்னையும் தான் சார்ந்த வர்களையும் காக்கா வருகிறான் இது நகைச்சுவை இல்ல ஆபத்து யாரோ சிலர் செய்யும் சின்ன வேலைக்கு அரபு மொத்தமும் கேரளா என்றால் அயோக்கியர் என்று தோன கூடாது என்பதற்காக
சார் நீங்க சொல்றது முற்றிலும் தவறானது சுமார் 50 வருட காலமாக நம்நாட்டில் அன்னிய செலவாணி எத்தனை பில்லியன் அரபு சேலத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் தகரத்துமேல்
Arab Emirates irunthu oru thavn odi vanthan nama ji friend karnataka karn avna onum panala.. Ana kerala tamilnadu na udanae ji action yeaduka soluvapla
I living in the kuwait 20 years, you get loan in bank with two person security your news is 100 present not true And also immigration computers showing your loan numbers ,if you want to go to India
உமாபதி சார் உங்களது பேட்டியை பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும் ரசிகர்க... நானும் ஒருவர்
என்னவோ தெரியல இந்த நிகழ்ச்சியில் நீங்கள் சொல்லி இருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் கருத்துக்களும் நம்பகத்தன்மை இல்லை
நான் 25 வருடத்திற்கு மேலாக குவைத்தில் வேலை பார்க்கிறேன்
கொரோனா வந்த காலகட்டத்திலும் நான் குவைத்தில் தான் இருந்தேன்.
கொரோனா வந்த காலகட்டத்தில் மருத்துவத்துறை....வேலை பார்த்தவர்கள் யாரும் அக்காலகட்டத்தில் ஊருக்கு செல்லவில்லை. கொரோனா முடிந்த பின்பு அமைதி நிலை திரும்பியதன் பின்பு மருத்துவத்துறையில் வேலை பார்த்தவர்களுக்கு லீவு கொடுத்தார்கள்
மற்ற கம்பெனிகள் வேலை பார்த்தவர்கள் தான் இந்த கொரோனா காலகட்டத்தில்
வேலையும் போச்சு சம்பளம் இல்லாமல் தவித்தோம்
ஆனால் மருத்துவத்துறையில் வேலை பார்த்தவர்களுக்கு அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பளம் கொடுத்து நான் வேலை பார்க்க இந்த அரசாங்கம் சிறப்பாக வைத்தது கொரோனா முடிந்த பின்பு அமைதி நிலைமை வந்ததன் பின்பு இந்த அரசாங்கம் மருத்துவத்துறையில் வேலை பார்த்த அத்தனை நபர்களுக்கு ...கேசவாடுகளும் வெகுமதிகளும் பதவி உயர்வும் கொடுத்த நாடு. இந்தக் குவைத்
ஆகவே உங்களின் எந்த கருத்து ஏற்கத்தக்கதல்ல.
குவைத் மருத்துவமனையில்
ஒரு லேபர் வேலை கிடைத்தால் அரசாங்க பணியாளராக ஒரு வேலை கிடைத்தால். நான் ஒரு வருடத்திலேயே பணக்காரனாகி விடுவேன் அவ்வளவு நிறைவான சம்பளம் இந்த மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த அரசாங்கம் கொடுக்கிறது
எனக்கும் என் குடும்பத்தார்களுக்கும்
என் இந்திய அரசாங்கத்துக்கும் உணவளிக்கும் இந்தக் குவைத் மண்ணை ஒருபோதும் குறைத்து காண மாட்டேன்
அவ்வளவு சிறப்பான நாடு
இங்கு வாழக்கூடிய ..மக்களையும்
உலகெங்கிருந்து வேலை தேடி வந்த மக்களையும் ஒரு தாய் பெற்ற பிள்ளை போல இந்தக் குவைத் அரசாங்கம் எங்களை வழி நடத்துகிறது
வீணாக எங்கள் குவைத் நாட்டை தவறான கண்ணோட்டத்தில் பேச வேண்டாம்சார்
அவருக்கு தகவல் கொடுத்தவர் தவறாக சொல்லி இருப்பார்கள்...
நீங்கள் அங்கு மருத்துவ துறையில் என்ன வேலை செய்கிறீர்கள் நண்பரே?
நான் மருத்துவத்துறையில் வேலை பார்க்கவில்லை சாதாரண ஒரு டிரைவராக வேலை பார்க்கிறேன்
குவைத் தலைமை மருத்துவமனைக்கு அருகில் வேலை பார்க்கிறேன்.
உமா பாரதி சாருக்கு யாரோ தவறான தகவல்கள் கொடுத்துள்ளார்
அவரது பேட்டியில் மருத்துவ துறையை தவிர்த்து மற்ற செய்திகள் அனைத்தும்
ஓரளவு உண்மை
மருத்துவத் துறையில் உள்ளவருக்கு கொரோனா காலத்தில் சம்பளம் கொடுக்கவில்லை அவர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள்
இதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத தகவல்.
@@amjathibrahim9301
பெரும்பாலான மலையாளிகள் நன்றாக சம்பாதிக்கிறார்கள். வீட்டு வாடகை கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் இங்கு வளர்ந்திருக்கிறார்கள். இந்த மக்கள்அவர்கள் பணத்தை எடுக்க நன்றாக திட்டமிட்டனர்... வட இந்திய தொழிலாளர்களும், தமிழ் தொழிலாளர்களும் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.
உமாபதி எப்போதும் சிறப்பு தான். Shirt selection super
நம்ம தூதரகம் சரியாக அங்கு தொழிலாளர்கள் நிலை பற்றி அடிக்கடி பரிசீலனை செய்வது கிடையாது
இந்த மாதிரி குவைத் ல ரொம்ப வருஷம் நடக்குது... ஆப்பிள் மொபைல் லோன் எடுத்துட்டு எஸ்கேப் ஆகிடுவாங்க...
😂
Apple mobile symbol will shows quarter apple was missing so guarter payment is enough ur honour.
குவைத்தில் அதிகபடியாக 350 தினார் சம்பளம் வாங்கும் உயர்தர வேலை செய்பவர்கள் மட்டுமே லோன் கிடைக்கும் ஆனால் சாதாரண லேபர் கடைசி வரை பிச்சகார வாழ்க்கை தான் 😢😢😢
350 x 120 - uyar dharam aah??
@@interiors-interiordesigns1566 daily 350 dinar
இப்போதைய exchange rate1 KD=275i indian rupee
தவறு தவறு தவறு தவறு தவறுதான் ஒரு தவறு இன்னொரு தவறுக்கு தீர்வு ஆகாது
சார் சாதரன லேபர் எல்லாம் லோன் வாங்கமுடியாது சார் நல்ல சம்பளம் வாங்குபவர் மட்டும் தான் லோன் வாங்கமுடியும் சாதரன லேபர்க்கு நம்ம ஊர் காசுக்கு இருபது பாயிரம் இல்லை முப்பது பாயிரம் தான் சம்பளம் இந்த சம்பளம் வாங்குபவர்களுக்கு லோன் தரமாட்டான்க
true
Very true
உமாபதி சார் வணக்கம் அங்க நடக்குறது சரியா உண்மையா பேசுறீங்க குப்புஸ் என்கின்ற ரொட்டி பிளாக் நினைச்சு சாப்பிட்டு வேலை பாப்பாங்க குளிர சொல்ல மறந்துட்டீங்க சார் ஆனா ஒன்னு படித்தவனுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்
இஸ்லாமிய சட்டபடி வாங்கிய பணத்தை கொடுக்க முடியாவிட்டால் தள்ளுபடி செய்யலாம்
உமாபதி அண்ணன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறது ரொம்ப கஷ்டம்தான் இங்க லோன் வாங்க வட்டி விகிதம் ரொம்ப கம்மிதான் 1000 பேர்க்கும் நர்ஸிங் வேலையில் இருப்பவங்க நல்ல சம்பளம் இவங்க போனாலா இனிமேல் மற்றவர்க்கு லோன் குடுப்பது ரொம்ப கெடுபிடி ஆகும் கிடைக்குமா என்று தெரியாது
தமிழர்கள் யாரும் மாட்டவெண்டாம் குறைந்த சம்பளம் ஆயினும் நிறைவாக வாழகட்ருகொள்ளுங்கள்
அதானி நடத்துற பாடம். வங்கிகளில் ஆட்டைய போடுவது
அதானி ஆட்டோ போடல
மோடி அதானிக்கு தள்ளுபடி செய்து அதிலிருந்து சன்மானம்
வாங்கிக்கொண்டார்?
not new. they are famous for this scam long ago. Most Malayalis did the same all gulf countries.
உமாபதி சார் நலமா இருக்கீங்களா என் பெயர் தாஜ் நான் அபுதாபியில் இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல நீங்கள் சொல்வதில் உண்மை நிலை அதுவல்ல நீங்கள் சொல்வது போல லேபருக்கு பேங்க் அக்கவுண்டில் லோன் வாங்க முடியாது கேரளாவை சேர்ந்த இந்த கும்பலில் எல்லாரும் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை முக்காவாசி பேரு அப்படித்தான் அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவதும் ரொம்ப கௌரவமாக ரிச்சா வாழ வேண்டும் என்று ஆடம்பர வாழ்க்கைக்காக தான் இவர்கள் ஆசைப்பட்டு இதை செய்தார்கள் நீங்கள் நினைப்பது போல இவர்கள் ஒன்றும் அப்பாவிகள் கிடையாது படிக்காதவர்கள் குற்றம் செய்வது உறவு படித்தவர்கள் குற்றம் செய்வது தான் அதிகம் அதிலும் கேரளா குறைந்த வருமானத்தில் நிறைந்து நிறைந்த வருமானங்கள் இருக்கிறது இவர்கள் செய்யும் தவறு உங்களுக்கு தெரியவில்லை மனிதாபிமானத்தில் நாம் தமிழர்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கலாம் நீங்கள் பேசியதை முழுதையும் கேட்டேன் 100% ல நீங்க பேசுனது 25% தான் உண்மை உங்களுடைய பதில் அறிய ஆவலாக இருக்கிறேன் தாஜ் திண்டிவனம் உங்கள் பேட்டியில் சிறப்ப என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய அனைத்து செய்திகளையும் நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் காட் இஸ் கிரேட் பிரதர்
நீங்க திண்டிவனமா நான் செஞ்சி.
மீதம் 75% உண்மை என்ன வென்று கூறுங்கள்.
என்ன சகோ.. 100%தில் 25%உண்மை என்று சொல்லுகிறீர்கள் அதே சமயம் இங்கே இருப்பவர்கள் 75%பேர் நல்லவர்கள் இல்ல என்று நீங்களே சொல்லுறீங்க 😂😂😂சரி அதை விடுங்க மலையாளிக்கு நாம் தமிழர் காக்குது என்கிற போது 😡😡அங்கே தான் சந்தேகம் வருது.. வந்தேறி என்ற வார்த்தையை கொண்டுவந்த ( யோக்கியன் )நாம் தமிழனுக்கு அங்கே என்ன வேலை, நீங்க +நாம் தமிழன் +700கோடி +கேரளா மக்கள் =பிராடு ஆரியன் இருப்பதே தோணுது.. தம்பி கேரளா CM உறவு பெயரில் தூதரகம் வழியா தங்கம் வந்து அதுக்கு இப்போ கூட கேஸ் இருக்கு தம்பி நானும் தான் அவர் வீடியோ எல்லாம் பார்க்கிறேன் எனக்கு பதில் சொல்ல நான் வேண்டியது இல்ல உங்களுக்குகோ இல்ல மாற்றவர்களுக்கோ ஒவ்வொருவருவருக்கு பதில் சொல்லுறது அவர் வேலையா? இல்ல எங்கே அந்த ஆரியன் தன்னை நோக்கி ஆராய ஆரம்பம் ஆகி விட்டது என்று.. லேசா மிரட்டல் விடுவோம் என்ற பதிவ.. நீங்க எனக்கு பதில் சொல்லலாம்???
சார் வணக்கம்
700கோடி அந்தநாட்டு சிட்டிசன் பயன் படுத்தும் பர்ப்பியூம் (வாசனைதிரவம்) க்கு செலவாகுர தொகை இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.? இங்க F ii R போட்டு அவங்ககிட்ட ஒரு தொகையை ஆட்டய போட்டுருவாங்கே மலையாலி தன் சமூகத்தை காட்டி கொடுக்கமாட்டான் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டி இந்த விசயத்தை மறக்கடிச்சுருவாங்கே!! இதெல்லாம் குவைத்துல சாதாரணமப்பா!??
@parthibankannan28ஆட்டைய போடுவது35
மிகச் சரியான வாதம் அண்ணா
Good Analysis sir..... 🎉🎉🎉🎉🎉
தங்கள் பதிவு மிக சிறந்த பதிவு உலக விஷயம் உள்ளுர் விஷயம் எல்லாம் நுணுக்கமாக உள்ளது.
ஒரு மசுரும் இல்ல முழு பொய்யையும் சொல்லிக் கொண்டிருக்கிறார் அரபு நாடு ரீதியில்
அதானி அம்பானி போன்ற கோடீஸ்வரர்கள் ஆட்டைய போடுவதைப் பார்த்து இவர்களும் ஆட்டையை போடுகிறார்கள்
என்னதான் அரசு வேலை நிறுவனங்கள் தவறு செய்தாலும் களவெடுத்து தான் வாழ வேண்டிய அவசியமில்லை இதைவிட ரோட்டில் இருந்து பிச்சை எடுத்து வாழலாம் அல்லது தங்களை விற்று வாழலாம்
Pakka plan team work
Good speech keep it up and God bless you 👍🏿
ஐயா, இது போல் UAE லும் நடக்கிறது இது மலையாளி மட்டுமே இல்லை.தமிழர்களும் உள்ளார்கள்.மனிதர்கள் அனைவரும் ஆசை தான்.உடன் பணக்காரன்
உண்மைதான் ஆனால் இவனுகபோல் இல்லை தமிழர்கள் அவனுகளுடன் நம்முடைய மக்களை சேர்க்காதீர்கள்
❤@@kadijaniyma746
@@kadijaniyma746சரியாக சொன்னீங்க, தேவை இல்லாம தமிழர்களை இழுக்க கூடாது
விடுங்க சார், நம்ம மக்கள் வாழட்டும்,,, நன்றி,,, எத்தனை மக்களை துபாய் அரசு ஏமாத்தி இருக்கும்
GOOD morning , THOZHAR ❤❤❤
Thank you for detailed report 🙏
Salute 🫡 Umabathy Sir ❤
Sir, 😢romba correct nega itha sonathu..
Namma tha sir malayaligaluku support panni pesurom ivanunga tamilargala kandalae aagathu
Well said
malayali parpaan cross breed. udambu muluka visam malayaliku
ரொம்ப சரி. அவனுக நம்ம முதுகுல குத்துறது தான் முதல் வேலையா வச்சியிருப்பானுக
Super, sir. Shat, and, sweet
You deal with all human problem
Thank you sir
Vanakkam umabathi Saar Kuwait patri Nalla vilakam sonnirgal ellam unmaidhan Nanum kuwaithil 24 varusam velai seithavanthan.
விடுங்கள் பாஸ் இந்தியாவில் வாராக்கடன் 40000 கோடி லிஸ்ட் டில் இருந்து எடுத்து இருக்கிறார்கள்
It's great chance to threaten to join them in BJP with small posting as usual.
1200 கோடிக்குமேல்...
வெளிநாடு வேலை செய்கிற நிலையையும் அவர்கள் செய்கிற தவறுகளையும் எடுத்துரைப்பதற்கு நன்றி
சார் இதை போல் எனக்கும் நடந்திருக்கு துபாயில்.என் ஏஜென்ட் அத்தை பணத்தையும் எடுத்து கிட்டார்கள் என்னை போல் 20க்கும் மேல் தமிழ் ஏஜென்ட் பலர் உள்ளார்கள் இன்று வரைக்கும்
Super uma sir
முற்றிலும் உண்மை அண்ணா.
Mr.உமாபதி அவர்களே இது வரை தங்களின் அனைத்து வீடியோக்களும் நீதியாகவும் நடு நிலையோடும் இருந்தது...ஆனால் இந்த வீடியோ திருடர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல உள்ளது...நம்ம ஊரில் நர்சிங் பட்டம் பெற்ற ஒருவருக்கு தனியார் மருத்துவ மனைகளோ...அரசு மரத்துவ மனையில் தற்காலிக பணிபுரிபவர்களுகோ வெறும் 6To10 ஆயிரத்திற்குள் தான் சம்பளம் ..ஆனால் அரபு நாடுகளில் 1.5 லட்சம் வரை சம்பளம் கொடுக்கிறார்கள்..மற்ற கஷ்டங்கள் இங்கும் உண்டு வேலை வாங்கி தர லட்சக் கணக்கில் பணம் வாங்கும் புரோக்கர்கள் நம்மவர்களே...
என்ன கொடுமை சார் இது 😢
Bro neenga nallavaru adha nala solren malayali kuwaitla nallathan irukkanunga avangalukku support pannatheenga
நடுநிலையான ஒரே channel!
It's is nothing to compare with nero Modi.Adani group and malliah.only thing we have to explain Gulf people about the small loans it's comes under the rule cash guarantee delay payment category.
மலயாளியிடம் தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அவனை புறக்கணிப்பதே நல்லது
ஒட்டு மொத்தமா அப்படி சொல்லாதீங்க, கேரள பெண்கள் மிகவும் அழகானவர்கள், வளமானவர்கள், நல்லவர்கள். கோட்டயம் ரயில்வே ஸ்டேஷனில், ஒரு முறை சபரி மலைக்கு போயிட்டு வந்து நின்று கொண்டிருந்தேன், அப்ப, குருசாமி சொன்னார், மலைக்கு போயிட்டு வந்தாச்சே, வேணும்னா, பக்கத்தில் ஒரு மகளிர் கல்லூரி இருக்குது, வேடிக்கை பார்க்க போயிட்டு, வான்னு சொன்னார்.
@@kkvijaykumar3894😊
அத வச்சுதான், உன்ன மாதிரி ஜொல்லன்கள ஏமாத்துவாளுக..
உமாபதி ஐயா அவர்களே கேரளா நபர் மட்டும் இல்லை தமிழர்களும் இந்தி காரர்களும் இருக்கின்றார்கள்.
சார் அது உண்மை தான்
In India also north indian government emplyees do scam like this, no one talk about this. They get job in UK, EU or USA, they leave India without giving resignation, govt. does not stop the salary and that keeps going even after they die.
ஏஜன்ட்களை சுட்டுத் தள்ள வேணாடும்.
குவைத்தில் அக்காமா கிடையாது அந்த வெர்க் பெர்மிட்டின் பெயர் பத்தாக்கா மதனியா குவைத்தைப் பொறுத்தவரை நம் பாஸ்போர்ட் பெரும்பாலும் நம்மிடம்தான் இருக்கும் வெயில் காலம் என்பது ஏப்ரல்முதல் ஆகஸ்ட் இறுதிவரை இந்த நாட்களில் அரசு அனுமதி திறந்துத வெளியில் பகலில் மூன்று மணி நேரம்தான்.இதை பலர் கடை பிடிப்பது இல்லை எனது இறுபத்தாறு கால அரசு நாட்டு வாழ்க்கையில் மூன்று வருடம் குவைத்திலிருந்துள்ளேன்
Naan GCC than vasikkren, velippurattil velai paarppavarhalulku pahal velayil 3 or 4 hours break kudukkappaduhiradu.
இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பணிக்குச் செல்பவர்கள் உழைப்புகள் முழுவதும் சுரண்டப்பட்டு உள்ளது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடையாது அரபு நாடுகளில் வேலை செய்தவர்கள் சம்பளம் கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர் கடந்த 50 வருடங்களில் ஏமாற்றப்பட்ட அவர்களின் சம்பள பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதா இந்திய வெளியுறவுத்துறை எத்தனை வழக்குகள் பதிவு செய்து பணத்தை பெற்றுள்ளது
Our finance minister Nirmala will take action to the gulf nurses with Gst ISD and all pending taxes.
குவைத் அரசு தள்ளுபடி செய்யனும்
Shirt and cap super sir
அருமை 👍👍👌👌
👌👌👌👌👌👌👌
👍👍👍👍👍👍👍👍
அரபு நாடுகளில் வெயில் காலங்களில் காலை 6 மணி முதல் 10 மணி மாலை 4 மணி முதல் 6 வரை வெளி வேலை நடக்கிறது - ஆந்திர மாநில கடப்பா காரன் வீட்டு டிரைவர் குவைத் கபில் மகளை சென்னைக்கு கடத்தி வந்து விட்டான் ஜெயலலிதா விமான நிலையத்தில் தலையிட்டு வெளியெ கொண்டு வந்தார் - நம் சொந்தங்கள் கூட நம்மை நம்பி கடை சாவி கொடுக்க மாட்டான் - அரபு நாடுகளில் பெரிய கடை கல்லாவில் நம் ஆட்கள் இருப்பதை பார்க்கலாம் - அரபு நாட்டில் நேர்மையாக வேலை செய்து நம் நாட்டிற்க்கு நல்ல பெயர் எடுத்த கேரளா வை சேர்ந்தவர் ( LU LU ) Hyper market -
நீங்கள் லேபர்களின்நிலைமைப்பற்றி பேசியது அரபுநாடுகளில்உண்மையே
50%only true
❤❤❤❤solringacorracet(paintworkerayum)solungaumapathisirmagiri
உமாபதி அண்ணா உங்க மேல ரொம்ப மரியாதை இருக்கு நீங்க சொல்ற மாதிரி இங்க கொடுமை எல்லாம் கிடையாது மலையாளி நல்லா வாழ்றாங்க மலையாளிதான் மருத்துவமனை அனைத்தையும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள் அவர்கள்தான் பல பிசினஸ் இருக்கிறார்கள் அவர்கள் நாட்டுக்காரர் யாரும் லேபர் இல்லை இது ஒரு ஏமாற்று வேலை தான் தமிழ்நாட்டு மக்கள் தான் பாவம் குறிப்பாக இராமநாதபுரம் மாவட்ட மக்கள் தான் பாவம் ராமநாதபுரம் மாவட்டம் தான் லேபர் வருகிறார்கள் இங்கே அனைத்தும் பில்டிங் தான் குவைத்தில் நீங்க கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி செய்தி சொல்லவும்
🎉🎉🎉
🎉
அப்போ மலையாளி கட்டியிம் கொடுப்பான் கூட்டியும் கொடுப்பான்
தவறு இது அவ்வளவு பெரிய நகைச்சுவை இல்ல.. கேட்டவன் கேடு செய் துணிக்கிறேன் நல்லவன் தன்னையும் தான் சார்ந்த வர்களையும் காக்கா வருகிறான் இது நகைச்சுவை இல்ல ஆபத்து யாரோ சிலர் செய்யும் சின்ன வேலைக்கு அரபு மொத்தமும் கேரளா என்றால் அயோக்கியர் என்று தோன கூடாது என்பதற்காக
டெபினிட்லி
அதானி சபரிசன் சந்திப்பு சொல்லுங்க😅
Uma sir good
❤
மீண்டும் நர்ஸ்களுக்கு வேலை கொடுத்து ,+ bank மனிதாபிமான செட்டில்மெண்ட்க்கு வருவதற்கு மாநில அமைப்புகள் முன் வர வேண்டும்
1400x50 lakhs =700 crores
இருக்கும் சட்டத்தில் இடம்
உண்டு
இது ஓன்றிய பாஜக பண்ணும்நாடகம். கேரளா மேல்தவரான குற்றசாட்டுகிறது
Unsecured loan dhana. Onum panamudiyadu
சார் நீங்க சொல்றது முற்றிலும் தவறானது சுமார் 50 வருட காலமாக நம்நாட்டில் அன்னிய செலவாணி எத்தனை பில்லியன் அரபு சேலத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் தகரத்துமேல்
Nurse kku nalla sampalam kuwait la
Namma.
Nadu.pola..vara
Credit
Accountant.poda.vendyayathu
You must NOC get from bank ,bank catch the sponcer India or kuwait ,sir don't spoil your image
9000 ஆயிரம் கோடி வேண்டுனவன் லண்டனில் இது எப்படி
Gulf bank nalla bank yallatha yum ketuthudaanga ippa
Can I speak to Mr.Umapathy?Please let me know how I can contact him.Thank You.
8:34 avlo kasta pattu ivaungala yarum inga iruka sollalaye
Suhaboha valkhai vanranungada Inge 10000 la oruthandhan kastapaduranda
என்னமோ இந்திய வல்லரசு அது இது என்கிறார்களே . இதுதான் இந்திய லட்சணமா ?
வல்ல ஆட்டே அரசு
Sir 2000 crores. They all gone to some of other countries.
Kuwait not foot administration, they are very clever
Tamil people also struggle same problem.but avaga epadi panaliye
Parevale sir,Saudi sheikh ku bulkkaa kasu iruku.avenneku ithulam chumma.tee sapedre kasu.
Thambi Taj solvadu unmai
😮😮😮😮😮😮
Hi
நீங்கள் கொள்ளை அடித்தால் அதுக்கு காரணம்
காட்டுங்கள் 😂😂😂😂
How the bank will give loan to the ordinary labourers?
கடவுளின் தேசம் ?!
அவர்கள் மலையாளிகள் இல்லை.
இந்தியர்கள்
Avankitta kelu india va nu malayali nu solluvan
Arab Emirates irunthu oru thavn odi vanthan nama ji friend karnataka karn avna onum panala.. Ana kerala tamilnadu na udanae ji action yeaduka soluvapla
Freeyaa vedunga bro . Ithulam gulf ku oru materrey illa. 😅
I living in the kuwait 20 years, you get loan in bank with two person security your news is 100 present not true And also immigration computers showing your loan numbers ,if you want to go to India
This is mallus tactis. Where ever they are in majority, that organisation get degrade in it's own.
1000
India vil kollai additha liste enga ?
Pakka plan
Yallaru peraiyum ketuthuttaanga
9:25😂😂😂
ஆடு ஜீவிதம் படம் இந்த கொடுமைகள் பற்றி சொல்கிறது .
பொய்
கொக்காமக்கா😮😮😮😮