Imagine Dragons - Believer (Tamil Version) | Joshua Aaron

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ค. 2018
  • Here’s my cover version of ‘Believer’ by Imagine Dragons. Hope you guys like it, Do subscribe and share it around!
    Check out my social media handles: Instagram: / joshuaaronn
    Facebook: / joshuaaaronn. .
    Twitter: / joshuaaronmusic
    Programmed/Arranged/Mix and Master: Joshua Aaron
    Cinematography: Pradeep
    Lyrics: Aswin Krish & JA
    Instrumentalists:
    Drum - Suman
    Bass Guitar - Reshwin
    Acoustic Guitar - Joshua Charles
    Editing & DI: Joshua Aaron
    Executive Producer : Arun Shivanand
    Production: Elysian
    #TamilVersion #Believer
  • เพลง

ความคิดเห็น • 10K

  • @Joshuaaronn
    @Joshuaaronn  4 ปีที่แล้ว +2671

    Azhagu Devadhai | Official Music Video is out now! Watch it here- th-cam.com/video/5x9MxnCTF9A/w-d-xo.html

    • @Raviwarman009
      @Raviwarman009 4 ปีที่แล้ว +91

      Are you singer

    • @cadburytn_srk1705
      @cadburytn_srk1705 4 ปีที่แล้ว +36

      anyone knows? bgm in starting of this song belongs to which song?yaarukaachum theriyuma?

    • @dycreation7466
      @dycreation7466 4 ปีที่แล้ว +30

      ❤thalaiva neega joker song tamil version podurigala❤

    • @thorthunder538
      @thorthunder538 4 ปีที่แล้ว +20

      we can become friends please and i am fan of you

    • @historyin60..
      @historyin60.. 4 ปีที่แล้ว +16

      Josha aaron bro neenga vera level

  • @arumugammecheri6162
    @arumugammecheri6162 4 หลายเดือนก่อน +420

    Hi guys ! Like here who all watch this in 2024

  • @cskaathipriya5817
    @cskaathipriya5817 8 หลายเดือนก่อน +182

    யார் யாரோ உந்தன் வாழ்க்கை
    பாதை முடி செய்யலாமா
    உன் வாழ்க்கை உந்தன் கையில்
    என்று எண்ணடா நீ ஹூ…
    என்று எண்ணடா நீ ஹூ…
    நேற்று நீ கண்ட காயம்
    யாவும் உன்னை மாற்றுமோ
    உன் வேர்வை வெற்றி
    துளிகளாக மாறுமோ ஹூ…
    ஆக மாறுமோ ஹூ…
    தோல்வி அது முடிவு அல்ல
    காலம் உன் கையில் இல்ல
    காயம் உன் மனதை வெல்ல
    கிழித்து பறித்து இழுத்து செல்லும்
    அவமானம் அது நெருப்பை போல
    எரிக்கும் உன் உயிரை கில்ல
    துடிக்கும் உன் கனவை பறிக்க
    நினைக்கும் இனி
    பெயின்…
    காயம் யாவும் மாறும்
    அந்த நேரம் இந்த நேரம்
    பெயின்…
    தீயை போல எரியும்
    எந்தன் தேகம் எந்தன் தேகம்
    பெயின்…
    இன்று கல்லை போல
    எந்தன் நெஞ்சமே
    தேய தேய வைரம் ஆகும்
    பெயின்…
    காயம் யாவும் மாறும்
    அந்த நேரம் இந்த நேரம்
    ஏமாற்றம் உன்னை வெல்ல கூடும்
    துவண்டு போகலாமா
    நம்பிக்கை ஒன்று போதும்
    முன்னே செல்லடா நீ ஹூ…
    முன்னே செல்லடா நீ ஹூ…
    துரோகம் அதை நீயும் உணர
    மேகம் உனை சூழ்ந்து கொள்ள
    தாகம் நீ வெற்றி கொள்ள
    தயக்கம் கடந்து வந்தால்
    நீ விதத்தை விதைகள் மரமாய் வளர
    துடித்த துடிப்பு தடையை எரிக்க
    வாடா வா…டா… நீ
    பெயின்…
    காயம் யாவும் மாறும்
    அந்த நேரம் இந்த நேரம்
    பெயின்…
    தீயை போல எரியும்
    எந்தன் தேகம் எந்தன் தேகம்
    பெயின்…
    இன்று கல்லை போல
    எந்தன் நெஞ்சமே
    தேய தேய வைரம் ஆகும்
    பெயின்…
    காயம் யாவும் மாறும்
    அந்த நேரம் இந்த நேரம்
    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலி இல்லை
    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலி இல்லை
    புத்திசாலி இல்லை… 😌💫

  • @nancyreuban2768
    @nancyreuban2768 2 ปีที่แล้ว +356

    It's not a joke.. It's a talent 🔥

  • @praveeninworld2532
    @praveeninworld2532 3 หลายเดือนก่อน +86

    Anyone at 2024😏

  • @user-lx7eu9qv2i
    @user-lx7eu9qv2i 2 ปีที่แล้ว +927

    உங்க பாடல் வரிகள் அனைத்தும் ENERGY TONIC .... Nice

  • @tirumoolaryoga2430
    @tirumoolaryoga2430 2 ปีที่แล้ว +84

    யோவ்...பின்னிஎடுத்தடயா...வாழ்த்துகள் நண்பா.

  • @nagendrankithusigan5450
    @nagendrankithusigan5450 2 ปีที่แล้ว +103

    ஒவ்வொரு வரிகளும் அற்புதமானவை.
    இப்பாடலின் அர்த்தம் இப்போதுதான் எனது வாழ்க்கையில் ஒலிக்கிறது.
    படுதோல்வி நிலையானது அல்ல, 05 வருடத்தின் பின் எனக்கு சீராகியுள்ளது.

  • @krishnagirigaming7729
    @krishnagirigaming7729 2 ปีที่แล้ว +52

    என் வாழ்வில் நான் சோர்வடையும்போதெல்லாம் கேட்கும் பாடல் 😘

  • @niasentalks8168
    @niasentalks8168 4 ปีที่แล้ว +557

    தோல்வி அது முடிவு அல்ல
    , காலம் உன் கையில் இல்ல
    what a lines. vera level.....

  • @sudhagarsudhagar9434
    @sudhagarsudhagar9434 4 ปีที่แล้ว +2546

    எத்தனை தடவ கேட்குறது இந்த பாட்ட செம பாட்டு

    • @sivalingam759
      @sivalingam759 4 ปีที่แล้ว +24

      English or thamil keaka pudikudhu??

    • @dexter2093
      @dexter2093 4 ปีที่แล้ว +8

      siva lingam english😞

    • @max-bd6hk
      @max-bd6hk 2 ปีที่แล้ว +8

      @@sivalingam759 neeyela oru tamilan ha tamil ku thamil nu poturuka

    • @ram-jj6oq
      @ram-jj6oq 2 ปีที่แล้ว

      @@max-bd6hk pavarala adhaachi potane

    • @jagadeessunm.7704
      @jagadeessunm.7704 2 ปีที่แล้ว

      Yeah super

  • @sasikala9639
    @sasikala9639 2 หลายเดือนก่อน +4

    Hi song so many interesting lines

  • @metildashanthakumari0711
    @metildashanthakumari0711 2 ปีที่แล้ว +7

    Powerful song and lyrics 🔥🔥🔥

  • @pradoshpradosh4805
    @pradoshpradosh4805 4 ปีที่แล้ว +2232

    உலகில் எத்தனை மொழி இருந்தாலும் தமிழ் தாண்டா வெற்றி பெறும் 💥♥️💥
    #தமிழன்டா

    • @abithav.b9110
      @abithav.b9110 3 ปีที่แล้ว +26

      🤗🤗🤗 னி சோன்னாது சாி அண்ணா

    • @pradoshpradosh4805
      @pradoshpradosh4805 3 ปีที่แล้ว +18

      @@abithav.b9110 😊

    • @abithav.b9110
      @abithav.b9110 3 ปีที่แล้ว +12

      😊😊😊😊

    • @periyartkm1674
      @periyartkm1674 3 ปีที่แล้ว +10

      😎

    • @shaun4506
      @shaun4506 3 ปีที่แล้ว +14

      english thaan bro

  • @sivakumar-dy2yc
    @sivakumar-dy2yc 6 ปีที่แล้ว +647

    தமிழனை பெருமை படுத்திவிட்டாய் தோழா👍👍👍👍👍👍இந்த பாடல் அனைத்து நடுத்தர மக்களுக்கும் பொருந்தும்♥️♥️♥️♥️

  • @Xyzabc464
    @Xyzabc464 6 หลายเดือนก่อน +14

    Any 2024 guys ❤😊 oru like ❤

  • @user-rf9jl2br2c
    @user-rf9jl2br2c 10 หลายเดือนก่อน +2

    Vara level song so confident in my mind life😎😎

  • @ramyan4194
    @ramyan4194 5 ปีที่แล้ว +59

    Believer song Namma epovo paditom
    "Buthi Ulla Manithan ellam vetri kaanbadu illa Vetri Petra manithar ellam buthi saali illa "
    Sema syncc and thought🤗🤗

  • @Joshuaaronn
    @Joshuaaronn  6 ปีที่แล้ว +225

    Instagram: instagram.com/joshuaaronn/
    Facebook: facebook.com/JoshuaAaronnMusic/
    Twitter:
    twitter.com/JoshuaaronMusic

    • @muhaajireen5757
      @muhaajireen5757 6 ปีที่แล้ว +4

      Joshua Aaron Zayn Malik song dusk till dawn or something 💥👍

    • @sivachandra9774
      @sivachandra9774 6 ปีที่แล้ว +3

      Joshua Aaron semma....

    • @spoorthym4231
      @spoorthym4231 6 ปีที่แล้ว +4

      Joshua Aaron I would say this one is your awe-inspiring masterpiece ;) sumptuous!!! Keep going .. Loads of love

    • @navi0222
      @navi0222 6 ปีที่แล้ว +1

      I'm your big fan and loved all your covers ❤💕but please can you provide the lyrics ?? 😍😍

    • @gayathrim.v1585
      @gayathrim.v1585 6 ปีที่แล้ว +1

      Sama bro

  • @murugadoskalyani9555
    @murugadoskalyani9555 2 ปีที่แล้ว +8

    Supper song😍👌🏻👌🏻👌🏻

  • @rubanrockyy
    @rubanrockyy ปีที่แล้ว +1

    Thala semma 🥰🥰🥰 100 times ku mela ketute🥺🥺🔥🔥🙏🙏🙏🙏 thank you

  • @thanushthanush9813
    @thanushthanush9813 5 ปีที่แล้ว +430

    Tholvi athu mudivu alla,.......... Lines are very beautiful 💝💝💝💝

  • @pavisnaapavistan1943
    @pavisnaapavistan1943 8 หลายเดือนก่อน +5

    Wow
    You have got talent
    I love this especially... in tamil

  • @udhayakumar3943
    @udhayakumar3943 2 ปีที่แล้ว +60

    Wow 😳....I love this song ... especially tamil version ❤️

  • @hellobaby4340
    @hellobaby4340 3 ปีที่แล้ว +3197

    Believer Tamil version semma
    Hit a like
    👇

    • @sathienp
      @sathienp 3 ปีที่แล้ว +8

      Only 17? 😔
      Edit: now its 363 nice
      2nd edit: omg when I saw this comment it was in 16 likes and I was the 17th like
      Now it's 979 likes waw

    • @swethasarav7034
      @swethasarav7034 3 ปีที่แล้ว +4

      @@sathienp now 56

    • @rmksmr
      @rmksmr 3 ปีที่แล้ว +2

      @@kesavapriya6444 now 148

    • @packialakshmibalasenthil9176
      @packialakshmibalasenthil9176 3 ปีที่แล้ว

      @@rmksmr now 161

    •  3 ปีที่แล้ว +3

      I am 200th like 🤩

  • @arttutimes
    @arttutimes 3 ปีที่แล้ว +91

    Kayam yavum marum antha neram semma..........😍😍👍

  • @truthfacts8872
    @truthfacts8872 ปีที่แล้ว +4

    Nice song naa 100 time intha song kettuten antha voice Vera level bro.... motivation song😇😇😇😇

  • @uvellingiri4293
    @uvellingiri4293 ปีที่แล้ว +14

    My fav song bro.😍😘😍

  • @DavidBro-vz2zi
    @DavidBro-vz2zi 5 ปีที่แล้ว +413

    You have best voice man

  • @16official84
    @16official84 3 ปีที่แล้ว +1740

    Bro unga voice romba supera irukku 🤩🤩

  • @VijayKumar-xc5mh
    @VijayKumar-xc5mh 9 หลายเดือนก่อน +3

    Super ithukku anna song super ❤❤

  • @cloudyqueen6342
    @cloudyqueen6342 ปีที่แล้ว +9

    Indha song yennoda alaram ringtone 😊

  • @Joshuaaronn
    @Joshuaaronn  6 ปีที่แล้ว +75

    (Link updated) Have added a whatsapp status clip, Show it to your world💙
    www.mediafire.com/file/v5tc1xzdrv2iar1/VID-20180726-WA0004.mp4

    • @ganeshkumarindiran9476
      @ganeshkumarindiran9476 6 ปีที่แล้ว +1

      Thank you so much bro I love this version (Tamil)

    • @Srikanth_CVA
      @Srikanth_CVA 6 ปีที่แล้ว

      Bro. I couldn't download. Pls upload it in mediafire or something like that and share the link 😇

    • @pranavj8648
      @pranavj8648 6 ปีที่แล้ว

      BRO its says wait for 24hrs,,please upload to any other domain and share its link.
      Katta waiting

    • @john7samuel85
      @john7samuel85 6 ปีที่แล้ว

      Bro Couldn't download

    • @sivasurya8087
      @sivasurya8087 6 ปีที่แล้ว

      Anna Smy spr na

  • @jeganmathan6670
    @jeganmathan6670 4 ปีที่แล้ว +137

    High level goosebumps when I hear this song in tamil...............Vera level😎

  • @balajiramaiah2493
    @balajiramaiah2493 4 หลายเดือนก่อน

    Congrats Guys, excellent work. Hats off🤝

  • @pathmanadhanraju9491
    @pathmanadhanraju9491 ปีที่แล้ว

    Very nice bro.. My favourit song and my phone ringtone this song

  • @keerthikumarthangaraj9696
    @keerthikumarthangaraj9696 5 ปีที่แล้ว +92

    proud to be an tamilan😎😎

  • @nicholasraja8684
    @nicholasraja8684 5 ปีที่แล้ว +317

    Super motivational song love it.... 😗😗😗

  • @Uchiha_Sasuke_000
    @Uchiha_Sasuke_000 ปีที่แล้ว +103

    After 4 years... Still listening to this master piece

  • @PGF868
    @PGF868 หลายเดือนก่อน +1

    துணிச்சலான பாட்டு
    😊❤

  • @MRBLACK-xd9dq
    @MRBLACK-xd9dq 4 ปีที่แล้ว +306

    சூப்பர் நண்பா இந்தப் பாடலை தமிழில் கேட்கும்போது தனி புத்துணர்ச்சி வருகிறது👍💪

    • @saravananc2180
      @saravananc2180 4 ปีที่แล้ว +5

      This song is refreshing me so thanks

  • @ptopexpress9967
    @ptopexpress9967 3 ปีที่แล้ว +392

    அற்புதமான வரிகள் மற்றும் உங்கள் குரல் .நீ தமிழன்டா உன் புகழ் ஓங்குக.

    • @vampirecrush1780
      @vampirecrush1780 3 ปีที่แล้ว +4

      🤩

    • @logulogu1866
      @logulogu1866 2 ปีที่แล้ว +5

      சீமான் அண்ணன் கவனத்தில் கொள்ள வேண்டும் என விரும்பினார்

    • @pragashkumar9328
      @pragashkumar9328 2 ปีที่แล้ว +1

      yes

    • @sudalaimuthu3451
      @sudalaimuthu3451 2 ปีที่แล้ว +2

      ❤️🤝

    • @prajin7248
      @prajin7248 2 ปีที่แล้ว +1

      @@logulogu1866 hxjfufk

  • @shobajaga2717
    @shobajaga2717 ปีที่แล้ว +2

    Superb...you are great.

  • @Rajiprabhu3976
    @Rajiprabhu3976 2 หลายเดือนก่อน +7

    Who are coming to watch this believer song in 2024 after hearing believer original song 😊

  • @noufaloufiz
    @noufaloufiz 6 ปีที่แล้ว +35

    Kaayam yaavum maarum antha neram 😍😍😍😍😍😍😍😍😍😍😍 semma bro

  • @toputipu6058
    @toputipu6058 5 ปีที่แล้ว +339

    Who is lover of this song♥♥♥♥♥♥♥♥♥

  • @shashikumarrgowda9505
    @shashikumarrgowda9505 2 ปีที่แล้ว +6

    It was so good I love it😍😍🥰🥰

  • @eniyasenthil5317
    @eniyasenthil5317 2 ปีที่แล้ว +64

    எத்தனை தரவை கேட்டாலும் சலித்து போகாது 🙂

  • @aswath2328
    @aswath2328 3 ปีที่แล้ว +81

    It is heart touching song

  • @divyavethavanisekar3655
    @divyavethavanisekar3655 3 ปีที่แล้ว +33

    indha song ah yesterday dhan first time kaeta minImum oru 15 times kaetuta
    avalo energy kodukudu
    Chance eh illa brother
    I am addicted to this song...

  • @aishwarya_sowparnika6381
    @aishwarya_sowparnika6381 2 ปีที่แล้ว +10

    It makes all to try try and more
    One line of this song has several meanings
    My favorite song
    It motivates us from all the lines
    Very wonderful...
    I have no words to explain about it . Awesome!Fantastic!

  • @DurgaDurga-hw7pt
    @DurgaDurga-hw7pt 2 ปีที่แล้ว +1

    Ahhhh amazing song this is superb 😳👍☺️

  • @balamuruganv6048
    @balamuruganv6048 3 ปีที่แล้ว +82

    I am believer fans🥰🥰
    Tamil believer song very beautiful 👌👌👏👏

  • @pradyumnaraokrishnaraja118
    @pradyumnaraokrishnaraja118 5 ปีที่แล้ว +258

    Super song in English and Tamil hit like if you enjoyed it

  • @thanusreemr1817
    @thanusreemr1817 ปีที่แล้ว +1

    This is such a nice song and its words and tune make me to listen to it again and again

  • @b.rkalyanaraman7219
    @b.rkalyanaraman7219 9 หลายเดือนก่อน +8

    Never gets old 😭

  • @ezhumalaimalai1275
    @ezhumalaimalai1275 4 ปีที่แล้ว +280

    His voice is just awsome😍
    Vera level voice
    And more over i get addicted to his voice❤

  • @priyadharshinig3666
    @priyadharshinig3666 3 ปีที่แล้ว +84

    Semma english la vida nama tamil la entha song kekka semma bro mass😍😍

  • @loosuponnuofficial
    @loosuponnuofficial ปีที่แล้ว +14

    வெறிதனம்...vera level...🤩😎😘😇

  • @mathishyam7841
    @mathishyam7841 ปีที่แล้ว +1

    💥😘Only addit that song💥

  • @uselesstamizhan8316
    @uselesstamizhan8316 3 ปีที่แล้ว +121

    1:39 strt goosebumps 🤩

  • @ASHATGAMER56
    @ASHATGAMER56 5 ปีที่แล้ว +3984

    Beliver fans Hitt here🤓🤓🤓

  • @rubanrockyy
    @rubanrockyy 2 ปีที่แล้ว

    Life long hit song ❤️❤️🔥🔥🔥real hero ur ❤️❤️😍

  • @kuttychutties2764
    @kuttychutties2764 2 ปีที่แล้ว

    வேற மாரி வேற மாரி I like this song very much super Anna sema song

  • @kannappanappaswamy4750
    @kannappanappaswamy4750 4 ปีที่แล้ว +1005

    Who are watching in 2020????
    And during lockdown???
    Like here

  • @ASIF-ye7xz
    @ASIF-ye7xz 5 ปีที่แล้ว +73

    Nxt level
    Vera level
    No words
    Excellent
    😎😎😎😎💯💯🔥🔥

  • @yogan3185
    @yogan3185 ปีที่แล้ว +15

    Semma voice

  • @timo6174
    @timo6174 2 ปีที่แล้ว +136

    Anna Iam 11th std iam hearing from 9th std but still iam hearing song without reading for public exam😂 your voice paaaa vera level 😍 Love from my class gang❤️

  • @mohamedrabeek373
    @mohamedrabeek373 4 ปีที่แล้ว +12

    semma anna...i have listened it over a 100 times...mass na

  • @sathishjunior378
    @sathishjunior378 4 ปีที่แล้ว +18

    English (Beliver) ha vida Tamizh Version 💖vera level🔥🔥🔥

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 17 วันที่ผ่านมา

    Great effort....keep inspiring...God bless.

  • @vasanthakumar525
    @vasanthakumar525 3 หลายเดือนก่อน

    Amazing wonderfull 🎉

  • @legenda.j.d8671
    @legenda.j.d8671 4 ปีที่แล้ว +421

    I'm a "BELIEVER" that tamil version is awesome

  • @kavi_cuts1113
    @kavi_cuts1113 3 ปีที่แล้ว +11

    Vera level bro. My fav song in my fav language
    Tamil.😊

  • @ANIME_L0VER._.
    @ANIME_L0VER._. 10 หลายเดือนก่อน +2

    Vera level bro semma motivation song for tamilans!!!

  • @nrgaming4900
    @nrgaming4900 ปีที่แล้ว +4

    Goosebumps

  • @SuperKirupa
    @SuperKirupa 3 ปีที่แล้ว +11

    அருமை சகோ.
    Super combination.
    Nice innovation.
    Inspiring motivation 😊👍

  • @skr1770
    @skr1770 2 ปีที่แล้ว +14

    உங்க குரல் நல்லா இருக்கு/ song super,😘😘😘

  • @pavibalapavibala8699
    @pavibalapavibala8699 ปีที่แล้ว +2

    வாவ் செம்ம செம்ம சூப்பர் வேற லெவல்😘😘😘😘😘

  • @kmenaka1422
    @kmenaka1422 ปีที่แล้ว +1

    Verithanam verithanam

  • @ramanmechramanmech6926
    @ramanmechramanmech6926 2 ปีที่แล้ว +55

    It's good to hear these kind of songs while being felt loser ultimately in TAMIZH.,,😎🔥🎉

  • @applebox7729
    @applebox7729 3 ปีที่แล้ว +19

    I like this voice.so lovely to hear😍😍

  • @gowrikumar7270
    @gowrikumar7270 ปีที่แล้ว +4

    Vera level

  • @varatharajanakash6055
    @varatharajanakash6055 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் 💐

  • @krishn2045
    @krishn2045 6 ปีที่แล้ว +118

    Epdi bro ungala aala mattum ipdi panna mudiyudhu???? Vera lvl lyrics 🔥🔥🔥🔥🔥🔥

  • @sunilelumalai3027
    @sunilelumalai3027 5 ปีที่แล้ว +712

    Very nice lyrics who agree this plz put a like

  • @perumal-1234
    @perumal-1234 2 ปีที่แล้ว +1

    Paa vera level i have addicted to this song and this voice

  • @kokushibo.016
    @kokushibo.016 2 ปีที่แล้ว +2

    Road to 1million congratulations

  • @barathibarathi6904
    @barathibarathi6904 2 ปีที่แล้ว +32

    In the world have many Laungauge but tamil is special
    Amazing

  • @fowziahidayath3970
    @fowziahidayath3970 6 ปีที่แล้ว +13

    No words to describe awesome super bro...

  • @gokultam1007
    @gokultam1007 ปีที่แล้ว +1

    Samma ...... Motivation song 🔥🔥🔥🔥🔥

  • @archanakathirvel7791
    @archanakathirvel7791 2 ปีที่แล้ว

    super bro.... my day starts with this song

  • @rajavignesh1240
    @rajavignesh1240 4 ปีที่แล้ว +2950

    Yaru ellam 2k's kid itha pathengalo inga like podunga

  • @melophilely2077
    @melophilely2077 5 ปีที่แล้ว +9

    wow super Awesome voice bro..loved it☺️☺️☺️👌

  • @shobakumari2044
    @shobakumari2044 ปีที่แล้ว +3

    Wowwwwww. This is the first time i heard it in my own language..... Such a beautiful voice dude........ Amazing team......all the best to all

  • @preethymolcs2565
    @preethymolcs2565 2 ปีที่แล้ว

    Bro super. I have viewed 4 times

  • @ruban7898
    @ruban7898 6 ปีที่แล้ว +153

    இதுவும் நம் தமிழர்களால் viral ஆகும்

  • @TheKrishna12345
    @TheKrishna12345 3 ปีที่แล้ว +19

    Oh I love this that you have sing the believer song in tamil 😍😍😍🎤🎤🎤👌👌😍😍🥰🥰🥰😘😘😘👏👏👏👏

  • @anitharaju5035
    @anitharaju5035 9 หลายเดือนก่อน +2

    Super bro this music very super😮😮

  • @hadurshinihadurshaa7634
    @hadurshinihadurshaa7634 ปีที่แล้ว +21

    I was edicted to the English version of this song but now I forgot it cauze ur voice made me to revice ur song!
    Oh man what a voice semme voice semme mass performance 😍