💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி
Hi bro ippo passion Pro bike la totala.... 4 lock irukum illayaaaa.... Neenga main lock mattum change panninga.... Inum 3 lock ..... Tools box lock...... Set removed lock...... And Tank lock...... Bro
Bro ennoda passion pro bike la ignition lock working ana key vanthu insert panni start pannitu going keys loose agi vilinthiruthu bro eppidi tight pannrathu
Supper anna semaya pannuriga nanum mekanik tha pora yennakku romba usfulla erukku anna niga podura videola
Vera level bro tamilanu kaditinka
Hi brother 👋 thank for your support 🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Slltvs xl side lock change panitu...key on off side vaikalama..
Super master ,I will try my bike master
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி
Hi bro ippo passion Pro bike la totala.... 4 lock irukum illayaaaa.... Neenga main lock mattum change panninga.... Inum 3 lock .....
Tools box lock......
Set removed lock......
And
Tank lock...... Bro
தலைவா From kumbakonam 😍😍😍😍
Anaa.uga.video.hela.super
Hi cbr 150 cc lock can repair pannamudiyumaa chennaila eirukka
Evlo rate
Lock set new evlo varum change panna charge evlo agum
Anna side lock problem video poduanga
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Side lock prablem
Can we use Tvs pep+ lock set key for xl heavy duty
Bolt elam evlo tight veikalam.... Plz explain
இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது மற்ற வண்டிகளுக்கு போடவும்
Hi brother 👋 thank for your support 🙏
Lock problem iruntha meter adikadi runningla refresh aaguma bro ?
(Reset ila ) refresh kya
Bro new ah vaanguna price evala varum approximate ah sollunga bro
Hi brother 👋 Rs 800
@@bikedoctortamil2.0 thank you bro 👍👍👍
Bro yamaha fz la normal battery pipe horn fix panalama?
Hi brother 👋 normal battery 4am ar 5am battery ya brother
@@bikedoctortamil2.0 yes bro 5ah battery thaan
@@mohamedyusuftamilislamicvi1166 yes fit panalam
@@bikedoctortamil2.0 thanks bro
Bro ennoda passion pro bike la ignition lock working ana key vanthu insert panni start pannitu going keys loose agi vilinthiruthu bro eppidi tight pannrathu
Evalo price bro puthu lock set
Hi brother 👋 thank for your support 🙏 RS 800
அண்ணா முன்னாடி கீ செட் மாட்ட சொல்லி தந்திக பின்னாடி சீட் கீ செட் எப்படி மாத்ரது தெளிவா ஒரு வீடியோ போடுங்க நன்றி
Mahindra centero bick patri solunga bro
Hi brother 👋 thank for your support 🙏 Mahindra centero an hero splendor same engin bro
Bro, unga name Delhi ah???
Yes bro DILLI
Thank you bro. Always remember to say key's number that you are using.
சார் ஆலங்கி சைஸ் என்ன சார் அது கொஞ்சம் போடுங்க கமெண்ட்ல
Bro
2012.passion
Bro.lock.set.price.solluga.bro
Ithu price evlo brother
Anna Enna kita hero spender+ bike la normal on off aguthu ana side lock aga matangthu anna Enna anna pana
Hi brother 👋 thank for your support 🙏 key set bolt check bolt Eliana bolt podunga fork Lock work agum Elana key set change panunga
Same problem jii
Brother pulsar 220 oil filter change & clean video podunga brother
Okay BROTHER 👍
@@bikedoctortamil2.0 thank you so much
Good sir
Super
Fz16 gear shifting problem how to clear it
Thanks
Bajaj discover key lock exchange
Hi Anna
Seet lock yannga g
Passion pro bile wiring vid
Honda livo key set change
👍
Hi bro
Splendor plus bs6 clutch adjustment
Passion Pro lock set enna vilai anna
Sometimes side lock key forget..so get accident
Shock absorber change
hi
unga number bro
Super
Hi bro
Super