SCIENCE ROAST (Revision) | Confirm 1 Mark | TNPSC | TET | SI | GURUNATH IAS ACADEMY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #group2 #group4 #tnpsc #science
    Visit :
    Telegram link :
    t.me/+WujNK7go...
    For Admissions and Book Store
    Contact : 94438 44441

ความคิดเห็น • 362

  • @kalpanajayaprakash9121
    @kalpanajayaprakash9121 2 ปีที่แล้ว +371

    இந்த அடியவர் நிழலில் இருந்து Tnpsc படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது🙏🙏🙏🙏🙏

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl 2 ปีที่แล้ว +120

    யாருமே basic என்கிற முதல் நிலை கற்றலை சரியாக சொல்லி தருவதே இல்லை... ஒரு பாடத்தின் மேல் ஆர்வம் இல்லாமல் போவதற்கு இதுவே முதல் காரணம்.... உங்களை போல் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் நிலை கற்றலை சரியாக, எளிமையாக மாணவர்களுக்கு கற்று தர வேண்டும்,,அப்போது தான் நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்..... நன்றி ஐயா.. நீங்கள் மென் மேலும் வளர வேண்டும்.....

  • @Muruvell
    @Muruvell 2 ปีที่แล้ว +37

    ஆல் இன் அழகுராஜா 👍 எல்லா பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர் 🔥
    நன்றி தம்பி 👍

  • @magizhrithu
    @magizhrithu 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரயெல்லாம் school ல சொல்லி குடுத்து இருந்தா இப்ப tnpsc க்கு உக்காந்து புதுசா படிக்கர மாதிரி படிக்க வேண்டி இருக்காது 🙄

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl 2 ปีที่แล้ว +104

    இந்த மாரி ஒரு அறிவியலை எளிமையாக கொண்டு சென்றால் சாதாரண மனிதனும் சாதனை மனிதன் ஆகலாம்..... எந்த பள்ளியிலும் இந்த மாரி வகுப்பை மாணவர்களுக்கு புரியும் படி எந்த ஆசிரியரும் நடத்துவதே இல்லை...நீங்கள் சிறந்த ஆசிரியர் என்பதில் ஐயமில்லை.... Well done sir, thanks a lot...

    • @vimala5147
      @vimala5147 2 ปีที่แล้ว +1

      Itha விட na nallavey edupa......... Scl book ஆஹ் touch panni 8 year aana....10 th qualify matum முடிச்ச பசங்களுக்கே.... Na physics, chemistry over all ah 10 days la mudicha..... Ne ithuvarai parthathu illai avlo thaa..... Avlo scene la illa class lq

    • @vimala5147
      @vimala5147 2 ปีที่แล้ว

      Na solrathu data and concept aah avanga mind la nikaa vatcha... Avangala book eh paaka vidama

    • @dinu5373
      @dinu5373 2 ปีที่แล้ว +12

      @@vimala5147 appo neenga oru video podrathu🙄
      Neengalum poda matinga poduravangalum demotivate panuvinga.👍
      Ungal sevaigal thodaratum🙏

    • @hakunamatata7088
      @hakunamatata7088 2 ปีที่แล้ว +5

      @@dinu5373 athe than enga irunthu than varanglo 🤣

    • @nivethat4457
      @nivethat4457 2 ปีที่แล้ว +5

      @@vimala5147 ninga video podunga siss apo... Elaru oru oru style la nadathuvanga.. Yariayu nama thappu solakudathu .. Ithu sir oda style students puriyuthu athunala avanga comment panranga ungaluku pudikalana vitrunga simple...

  • @abinayakannan3610
    @abinayakannan3610 2 ปีที่แล้ว +28

    Thnks a lot sir for teaching in bilingual🤩... Plz continue this roast for all subjects sir... Just waiting for your remaining roast videos to complete Group 2 revision... My only request is to complete those roast before group 2 exam sir🙏🏻

  • @Skyliner_14
    @Skyliner_14 2 ปีที่แล้ว +5

    சிறந்த ஆசிரியருக்கான எடுத்துக்காட்டு நீங்க தான் sir👌

  • @elakkiyapandian3642
    @elakkiyapandian3642 2 ปีที่แล้ว +5

    எனக்கு அறிவியல் பாடம் ஐ பிடிக்காது சார் ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து நீங்கள் நடத்தும் விதத்தை பார்த்து வியந்து போனேன் மிக்க மகிழ்ச்சி சார்

  • @rajamanis4746
    @rajamanis4746 2 ปีที่แล้ว +3

    பள்ளி காலங்களில் புரியாத ஒன்று இப்போது புரிந்தது... 😍😍 மிக்க நன்றி🙏 சகோ🙏🙏🙏

  • @saravanakumarsk
    @saravanakumarsk 2 ปีที่แล้ว +1

    இடைக்காடர் அணுவைத் துளைத்து.ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்

  • @vidyamuthukumar8680
    @vidyamuthukumar8680 2 ปีที่แล้ว +13

    Wonderful explanation. Even my school teachers never gave such a clear
    cut explanation. Thanks a lot sir🙏🙏💯

  • @Ram-kj9pg
    @Ram-kj9pg 2 ปีที่แล้ว +5

    இங்கிவரை யாம் பெறவே…. என்ன தவம் செய்தோமோ….!!!💥💥💥

  • @kksingleway1562
    @kksingleway1562 2 ปีที่แล้ว +8

    Sir sathyama vera level teaching 👏🏻👏🏻 thanks thanks thanks thanks 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 , school la padikkumbothu ithellam kastapattu memory pannunom , ippo feel pandrom ivlothana matter nu 👍🏼 ithukkellam naanga ungalukku enna pandrathunnu therilaiye.....

  • @kalya2512
    @kalya2512 2 ปีที่แล้ว +7

    I am pg now in physics ..actually i don't understand about atoms even in my school and college clearly...but now after his teaching this perfect crystal clear for me ..thanks to u sir 🥰

  • @meenacharles5618
    @meenacharles5618 2 ปีที่แล้ว +8

    Every school must need a teacher like u .... OMG u r wonderful

  • @rubasri7780
    @rubasri7780 2 ปีที่แล้ว +1

    Notes la kudukka mattingla

  • @vaishnavibiotech3098
    @vaishnavibiotech3098 2 ปีที่แล้ว +1

    Ayo epadi sir nejama ungalta Oru 6 months class vandha epadi aal naalum avanga pass sir

  • @sivamyuvaraj7368
    @sivamyuvaraj7368 2 ปีที่แล้ว +1

    Thank you thank you thank you sir

  • @a.gvaishnavi711
    @a.gvaishnavi711 2 หลายเดือนก่อน

    Sir உங்க வீடியோவை பார்த்துவிட்டு TNPSC Book படிக்கும்போது ரொம்ப தெளிவாக புரியுது சார் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார்❤❤❤❤❤

  • @athiprabhakaran6194
    @athiprabhakaran6194 2 ปีที่แล้ว +4

    அறிவியல் புரியாதவர்களுக்கும் எளிமையாக புரிய வைக்கிறீர்கள்... சூப்பர்.. வாழ்த்துகள்..

  • @pileserjd2142
    @pileserjd2142 2 ปีที่แล้ว +1

    Vera level teaching.. Ipdi schl padikum pothae soli kuduthuruntha yepavo IAS agirupom..

  • @vinoagri5135
    @vinoagri5135 2 ปีที่แล้ว

    Tnpsc group 2 mains notes in Tamil
    முதன்மை தேர்வுக்கான பாடம் வாரியான குறிப்புகள் தமிழில் பதிவிடபட்டுள்ளது
    th-cam.com/channels/J27wHbIQBlqmtVoiaiPihw.html

  • @sivaganeshsr2647
    @sivaganeshsr2647 2 ปีที่แล้ว

    Sir தனிமங்கள் ஆவர்த்தன அட்டவணை video podunga sir

  • @vigneshwaranrvigneshr6847
    @vigneshwaranrvigneshr6847 2 ปีที่แล้ว +1

    Sir நீங்க cuddalore பக்கம் ஒரு center வைக்கவும் இங்கு நிறைய பேர் TNPSC center வச்சி இருக்காங்க ஆனால் யாருக்கும் பைசா மட்டும் கூறி கோளாக கொண்டு உள்ளனர் நீங்க

    • @vigneshwaranrvigneshr6847
      @vigneshwaranrvigneshr6847 2 ปีที่แล้ว

      நீங்க cuddalore ல ஒரு center வைக்கவும்

  • @sktouchtoswitch
    @sktouchtoswitch 2 ปีที่แล้ว +3

    Such a great teaching and dedication sir. Hats off 🤗

  • @mohanakasi2126
    @mohanakasi2126 2 ปีที่แล้ว +5

    Semma explanation sir...hereafter chemistry wont be a boring one.... Teaching like a story.....🙏🙏🙏🙏

  • @tnpscboxshorts6098
    @tnpscboxshorts6098 2 ปีที่แล้ว +5

    Great Sir, your a multi personality person because of your teaching, all the subject's in clear way I'll never see this kind of teacher super Sir❤🙏🏻

  • @anandhan4580
    @anandhan4580 2 ปีที่แล้ว

    அண்ணா என்ன சொல்ரதுனு தெரியல.நீங்க இல்லனா படிக்காம வேற எதாவது வேலதான் பாக்கனும்.

  • @sharmiraseidh8704
    @sharmiraseidh8704 2 ปีที่แล้ว

    Ena sir... ellame ivlo Supr ah teach panringa.... ... U tub la Supr 🌟 airvinga pola sir....

  • @vinoprasanna4971
    @vinoprasanna4971 2 ปีที่แล้ว

    Super Annan...Nerya video podunga...... science....👍👍👍👍

  • @வன்மமார்கூட்டம்
    @வன்மமார்கூட்டம் 2 ปีที่แล้ว

    அப்போ புரோட்டானுக்கும் கோல்டுவிச்க்கு சம்மந்தம் இல்லையா🙄

  • @ramyag2909
    @ramyag2909 2 ปีที่แล้ว +1

    தல தல தான் சூப்பர் ர sir,,, basic தெரியாம படித்து படித்து வேதியியலா பெறும் வேதனை என்ற நிலை மாற...., காரணமான முதல் வீடியோ நன்றி சார்

  • @manivannandhanapal5760
    @manivannandhanapal5760 2 ปีที่แล้ว +2

    Sir u r rocking.. it's completely amazing 💥💥

  • @meerameera1331
    @meerameera1331 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @realhero2186
    @realhero2186 2 ปีที่แล้ว +1

    Awesome teaching skill bro..
    Unga video rompa usefulla eruku bro
    Thank u so much

  • @roselinbenjamin4520
    @roselinbenjamin4520 2 ปีที่แล้ว

    Sir unga videos ah Nan ipo than parkuren......Nan niraya miss panniten unga class ah sir.......Nan first la erunthu parthutu tha......book eduthu kuda padikavey thevai illaai.......u r such a great teacher sir......thank you so much sir

  • @amuthamani6697
    @amuthamani6697 2 ปีที่แล้ว +10

    As a science lover, I acknowledges that you are the best science teacher in the world.... the concept clarity is awesome sir

  • @AlaguSundarammadurai
    @AlaguSundarammadurai 2 ปีที่แล้ว +1

    really nice

  • @geethap5914
    @geethap5914 2 ปีที่แล้ว +4

    Thank u so much sir.what a talent ur.before group 2 prelims need maths in one video for revision including all topics.vazhga valamudan🙏

  • @saranyamahesh1968
    @saranyamahesh1968 ปีที่แล้ว

    Thanks anna. Enga pa iruntha இவ்ளோ நாளும்

  • @madhumathi9158
    @madhumathi9158 2 ปีที่แล้ว +1

    அறிவியல் தேர்விற்குள் முடித்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா...

  • @Vivispokenenglishgrammar
    @Vivispokenenglishgrammar 2 ปีที่แล้ว +1

    Ayo......sema.....cute....😀😀😀 your teaching 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉

  • @studywithswarna
    @studywithswarna 2 ปีที่แล้ว

    Ella subject m super simple puriranmathiri edukararu sir Padikum aarvathai athikam aguthu thankyou sir

  • @madeinindia1996
    @madeinindia1996 2 ปีที่แล้ว +1

    Sub inspector Exam
    Chadwick (Neutron)1mark 🔥
    thank you sir ❤️

  • @venkatprabhu9920
    @venkatprabhu9920 2 ปีที่แล้ว

    School la kuda ivaloo simple ah sollikudakala sir.. Ippo dhaan yenadhu nu puriyudhuu.. Thank you sir..

  • @divyashanmugavel7565
    @divyashanmugavel7565 2 ปีที่แล้ว

    Epd sir ivalavu energy oda nadathuringa.....superrrrrrrrrrrrrr sir

  • @kokiselvi2209
    @kokiselvi2209 ปีที่แล้ว

    Epti sir ungalukku ivlo storage mind 😥😔evlo prepare pannalum sometime I am confused sir pls help me sir 🙏😔vara poora exam la naa pass panniyea aakanum sir pls help me sir 😔

  • @Chikkuma
    @Chikkuma 2 ปีที่แล้ว

    Physics la Ella topickum class edunga sir

  • @shanmugapriyapriya4054
    @shanmugapriyapriya4054 8 หลายเดือนก่อน

    Anu 1803; positive charge 1911

  • @NIRMALRAJCR007
    @NIRMALRAJCR007 2 ปีที่แล้ว

    Yaaru saami nee ithu varaikkum onnume puriyatha enakke puriyavachitinga🙏

  • @dinu5373
    @dinu5373 2 ปีที่แล้ว +1

    English medium ku puriura mari eduthathuku romba romba thanks sir 🙏🙏
    Inga naraya pear engala kandukurathu illa..

  • @Iniyajoel
    @Iniyajoel 2 ปีที่แล้ว

    Very very useful... school and College days finished...

  • @calm-down-sam9786
    @calm-down-sam9786 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Solla mudiyatha nandrigal

  • @swarna-latha6299
    @swarna-latha6299 2 ปีที่แล้ว

    Bio& zoology kum roast video podunga sir

  • @RSacademy9632
    @RSacademy9632 2 ปีที่แล้ว +1

    Ayya ipdi sonna marakkave marakkathu...plz more science vedios 💯💯💯💞💞💞💞🎊🎊❣️❣️❣️🙏🙏🙏🙏💥😍😍😍💜💕💕

  • @renukavijayakumar1815
    @renukavijayakumar1815 2 ปีที่แล้ว

    Sir yenga sir erunthinga evolo nal. Theivam sir neenga

  • @deivas1112
    @deivas1112 2 ปีที่แล้ว

    My world best teacher nengathan sir science epti school la nadaththi na pathathe ella.tamilnadu students ku nenga most important sir.plz ennum niraya topic edunga sir

  • @User4jknb
    @User4jknb 2 ปีที่แล้ว +1

    Thank you sir நீங்கள் நல்லா இருக்க வேண்டுகிறோம்.

  • @priya5121
    @priya5121 2 ปีที่แล้ว

    Semaya nadathringa. Just now I saw your video immediately I have subscribed. Very easily I have understood thank you sir.

  • @poomagalpoomagal2967
    @poomagalpoomagal2967 ปีที่แล้ว

    Ithu pola explain yarum sollala sir tq sir 🎉

  • @saidevanillam
    @saidevanillam 2 ปีที่แล้ว

    Indha maadhiri yaralum solli kuduka mudiyadhu super sir

  • @Arun-om8eo
    @Arun-om8eo ปีที่แล้ว

    School la ipdi lam solli kudutha inniku ivalo kastama irunthirukathu 😂

  • @sbp6769
    @sbp6769 2 ปีที่แล้ว +1

    Chemistry padika nalla irukum pola nu ipathan thonuthu.niraya therinjika thonuthu.oru student ku oru subject pudikuthuna avar nalla teacher nu artham. Keep it up sir😊😊😊❤️

  • @kaliswarikaliswari2815
    @kaliswarikaliswari2815 ปีที่แล้ว

    Sir unga vedio thedi thedi padikkiren

  • @amrose2150
    @amrose2150 2 ปีที่แล้ว +2

    Semma explanation great sir..thank you..🙏🙏🙏

  • @killerkumar2612
    @killerkumar2612 2 ปีที่แล้ว

    Neil Bohr's theory 1930 ahh🤔🤔🤔 1913 illaya

  • @sasikala9492
    @sasikala9492 2 ปีที่แล้ว

    Aiyo sir theivame yepdi sir unga training la padicha first time lae clear panîdalam sir thank you sir

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 7 หลายเดือนก่อน

    Tnpsc aspirants ku kalvi kan thirathavar 😢

  • @bananagamers3657
    @bananagamers3657 2 ปีที่แล้ว

    Sir 1803 doldon sonnathu

  • @shajinishapriyan3943
    @shajinishapriyan3943 2 ปีที่แล้ว

    தயவுசெய்து ஸ்கிப் பண்ணிட்டேன்

  • @govindhanmk454
    @govindhanmk454 2 ปีที่แล้ว

    You gives lot of for us we feels that by your shirt got wet at finishing of video by sweat
    Thank you so much sir

  • @anbanaratchasivalar.4474
    @anbanaratchasivalar.4474 2 ปีที่แล้ว

    anna elam subject hum nalla super ah clear ah class edukuringa almost ungaluku mind la Elam memory la tha irukum so ningalum exam attend pannalamla,easy pass agiduvinga

  • @mahadevanrajendran854
    @mahadevanrajendran854 ปีที่แล้ว

    Please put all video of samacheer kalvi of science we are unable to buy your course

  • @meenudiksha2523
    @meenudiksha2523 2 ปีที่แล้ว +2

    U made science easy n simple..! Sir ❤

  • @mohanakarthik3575
    @mohanakarthik3575 2 ปีที่แล้ว

    Vera level sir science lam easy ya theriuthu

  • @rajashritamilvanan8173
    @rajashritamilvanan8173 2 ปีที่แล้ว +1

    Wonderful sir .Enaku nyabagam iruku 9 th la enga teacher intha lesson a sollikuduthu enaku puriyama enaku exam munadi fever yae vanthuduchi neenga ivalo super a nadathethenga you are an all-rounder sir🙏🙏🙏🙏🙏.Your energy level throughout is awesome sir oru edathula kuda kavanam setharala💐💐💐💐

  • @SANDHIYADHASARATHI
    @SANDHIYADHASARATHI หลายเดือนก่อน

    Thank you sir ur did the great teaching sir

  • @sharmilavellai2690
    @sharmilavellai2690 2 ปีที่แล้ว +1

    Sir only Fact Fact Factu in all ur roast videos... Marvelous work.. eagerly waiting for all remaining videos to do revision.. Thanku Sir..

  • @Abundanceforme897
    @Abundanceforme897 2 ปีที่แล้ว

    வேற லெவல் தலைவா

  • @r.harikrishnan2251
    @r.harikrishnan2251 2 ปีที่แล้ว

    Super sir teaching level vera level sir neenga all subjectyum superha explain panreenga sir thank you somuch sir

  • @revathisubash6187
    @revathisubash6187 2 ปีที่แล้ว

    இது போல் ஆசிரியர் இருந்தால். நிச்சயமாகவே வாழ்க்கையில் முன்னேற முடியும். மிக்க நன்றி அண்ணா

  • @rekhaa2740
    @rekhaa2740 11 หลายเดือนก่อน

    science video send pannuga sir

  • @nivethasri1593
    @nivethasri1593 2 ปีที่แล้ว +1

    Super. Very useful sir. All subjects kum roast podunga sir

  • @revathicsejit5451
    @revathicsejit5451 2 ปีที่แล้ว +1

    Enaku neenga kadavul maadhiri sir thank you sir

  • @priya5121
    @priya5121 2 ปีที่แล้ว

    Sir Kindly put more videos in all topic. Time is very less please sir.

  • @chittibabu1656
    @chittibabu1656 2 ปีที่แล้ว +1

    Ungalaum easy ya kadandhu poga mudiyala sir👌🏻💥

  • @amudhakumari4328
    @amudhakumari4328 6 หลายเดือนก่อน

    Nice explanation and very clear cut

  • @suryap3265
    @suryap3265 2 ปีที่แล้ว +2

    The way you explain is absolutely amazing, it even increases our curiosity towards science. Keep roasting!!
    Very useful, your roast are our energy boosters!!

  • @sandhiyas1730
    @sandhiyas1730 2 ปีที่แล้ว +1

    Really great 👌🏻.......thank u so much

  • @vinayaga5230
    @vinayaga5230 2 ปีที่แล้ว

    Sincere azhagan🙂😇

  • @kumarsutha5930
    @kumarsutha5930 2 ปีที่แล้ว

    sir nenga government officer sir

  • @MowsiqMarok1724
    @MowsiqMarok1724 ปีที่แล้ว

    Very clear sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyathendral4602
    @suganyathendral4602 2 ปีที่แล้ว +1

    Skip panna vae தோணாது sir

  • @sabihasadiq3815
    @sabihasadiq3815 2 ปีที่แล้ว +1

    Plzz Currect affairs fulla oru roast pannuga

  • @shivarps2794
    @shivarps2794 2 ปีที่แล้ว

    Yaar Sammi nee ,use ful for your video

  • @tiagarajpondicherry6635
    @tiagarajpondicherry6635 2 ปีที่แล้ว

    Class semma class pinnitinga ponga🦄

  • @ghaganalinga5747
    @ghaganalinga5747 2 ปีที่แล้ว +3

    Sir pls complete full science plssss

  • @ejosejeron858
    @ejosejeron858 4 หลายเดือนก่อน

    sir I am very interested sir

  • @shanavashkhan3965
    @shanavashkhan3965 2 ปีที่แล้ว

    கோல்டுஸ்டீன் பற்றி தாங்கள் சொல்லவில்லை. குறை கூறவில்லை ஞாபகபடுத்தினேன்

  • @madhu_0406
    @madhu_0406 2 ปีที่แล้ว

    School la ivlo theliva chemistry eduthurundha chemistry ah paathu yaarum bayandhurukka maaattanga... Spr sir👍👍👌