மதினாவில் இருந்து கிளம்பும் முன்பாக

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 280

  • @saburfathima3922
    @saburfathima3922 2 ปีที่แล้ว +123

    ஆம் அல்லாஹ் மிகப் பெரியவன் சகோதரி நீங்கள் இந்த நிமிடம் அந்த இடத்தை கடக்கும் பொழுது உங்கள் மனம் எந்த அளவு கனக்கிறது அதைப்போன்று என் உள்ளமும் அதை நினைத்து கணக்கிறது வல்ல ரஹ்மான் இன்னொரு முறை உங்களை விருந்தாளியாக அழைப்பதற்கு என்னையும் அழைப்பதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன் இந்த மக்கா மதினா பயணத்தில் அத்தனை இடத்தையும் எங்களுக்கு பொறுமையாகவும் தெளிவாகவும் போர் நடந்த இடம் முதற்கொண்டு அனைத்தையும் எங்களுக்கு காண்பித்தார்கள் வல்ல ரஹ்மான் உங்களுக்கு அருள் செய்யட்டும் எப்பொழுதும் உங்கள் துவாவில் என்னையும் என் குடும்பத்தாரையும் இணைத்துக்கொள்ளுங்கள் சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    • @munavardeen5727
      @munavardeen5727 2 ปีที่แล้ว +1

      Masha Allah Allah duwa

    • @sameraabdull4905
      @sameraabdull4905 2 ปีที่แล้ว

      💞 ALLAHHU 💖 AKBAR 💞

    • @sameraabdull4905
      @sameraabdull4905 2 ปีที่แล้ว +1

      Yes

    • @zunaithmaahi6827
      @zunaithmaahi6827 2 ปีที่แล้ว +4

      நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்கள் தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய நம் உம்மத்துக்கள் அனைவரின் சார்பாக ஸலாம் அலைக்கும்.

    • @syedfaris8240
      @syedfaris8240 2 ปีที่แล้ว

      @@zunaithmaahi6827 உங்கள் துவாவில் என் குடும்பத்தாரையும் சேர்த்துக்கோங்க சகோதரி ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @zoharasalma5417
    @zoharasalma5417 2 ปีที่แล้ว +1

    அல்லாஹ் எல்லோருக்கும் மக்கா
    மதினா உங்கள் மாதிரி
    எல்லா இடத்தையும்
    பார்க்கும் பாக்கியம்
    கிடைக்க அருள் புரிவானாக ஆமீன்

  • @rahmathrah306
    @rahmathrah306 2 ปีที่แล้ว +5

    எல்லா குழந்தைகளுக்காகவும்,எல்லா ஆண்பில்லைகலுக்கும்,பெண்பில்லைகலுக்கும் நபிஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கலின் வாழ்வை பின்பற்றிவாழ துஆ செய்யவும்

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 2 ปีที่แล้ว +26

    கண்டிப்பாக இந்த 15 நாட்களும் நாங்களும், தங்களுடன் உடன் இருந்தோம் ,அல்லாஹ் மிகப்பெரியவன் .

  • @najimunnisa149
    @najimunnisa149 2 ปีที่แล้ว +2

    ஆமீன் ஆமீன் ஆமீன் எங்களுக்கு துஆ செய்த பாத்திமா சகோதரிக்கு ஜதகல்லாஹு ஹைரா

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 2 ปีที่แล้ว +14

    தாங்கள் நம் ஊருக்கு வந்த பிறகு தாங்களின் அனுபவத்தை ஒரு புத்தகமாக வெளியிடுமாறு தாங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அஸ்ஸலாமுஅலைக்கும் ( வரஹ் ) .

  • @tube.9699
    @tube.9699 2 ปีที่แล้ว +2

    நிச்சயம் அல்லாஹ் உங்களின் துஆவை கபூல் செய்வான், ஆமீன்,

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 ปีที่แล้ว +1

    உங்கள் துஆ அனைத்தும் ஏற்றுக் கொள்ள ஆமீன் ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்தில்லா சகோதரி

  • @mohammedanas3651
    @mohammedanas3651 2 ปีที่แล้ว

    الحمد للہ ربّ العالمین
    یا اللہ ہم سب کو نبی صلّی اللہ علیہ وسلّم کے روضے کی زیارت نصیب فرما آمین اللھمّ آمین

  • @banishanisha5924
    @banishanisha5924 2 ปีที่แล้ว +25

    அஸ்ஸலாமு அலைக்கும் மக்கா மாதினாவை விட்டு பிரியும் போது அழுகைதான் வரும் உங்கள் முஹம் பார்க்கும் போது எனக்கு ஞாபகம் வந்துவிட்டது அங்கேயே தங்கிவிடனும் என்ருதான் மனம் இந்தியா வர மருத்தது தங்க வாய்ப்பு இல்லையே வேறுவழிஇல்லாமல் வந்துவிட்டோம் மீண்டும் சென்றுவர வல்ல ரகுமான் எல்லோருக்கும் நசிபாக்குவணக ஆமீன்

    • @Userpdkt1974
      @Userpdkt1974 2 ปีที่แล้ว

      Same feeling மதினாவிலிருந்து திரும்பும் போது நானும் உணர்ந்தேன்

  • @shameemhoney1713
    @shameemhoney1713 2 ปีที่แล้ว +18

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி பாத்திமா ! இந்த புனித இடங்களைப் பார்கும் மேலான நற்பாக்கியத்தை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் !நீங்கள் ஒவ்வொரு இடத்தையும் ஆவனப் படுத்தியது மிக அருமை !இன்ஷா அல்லாஹ் இன்னும் வருடங்கள் கடந்தாலும் அதைக் கண்டு அதன் நினைவுகளில் மூழ்கலாம் !இனி நீங்கள் நம் ஊருக்கு வாந்தாலும் அங்கிருந்த நினைவுகள் உங்கள் மனதை வருடும் !இதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள் !எப்போது அவைகளை நினைத்தாலும் மனம் மகிழ்ச்சி ஆகி விடும் !
    உங்களைப் போலவே அனைவருக்கும் இந்த இறையில்லங்களைக் காணும் நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்குவானாக !

  • @sb6750
    @sb6750 2 ปีที่แล้ว

    Insha Allah naam yellorum oru naal nam Nabi sallallahu alaihi wasallam avargalodu jannatul ferdousil nuzhaivom insha Allah. Naam yellaraiyum Allah swt vettri adaiya seivanaga ameen ameen ya rabbul alamin

  • @kathijajamal7506
    @kathijajamal7506 2 ปีที่แล้ว

    Assalamu alaikum insha Allah ma நீங்கள் கேட்ட துஆ வை எல்லாம் வல்ல அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்

  • @ahmadanas6663
    @ahmadanas6663 2 ปีที่แล้ว +9

    ஆமீன் ஆமீன் ஆமீன்🤲🤲🤲🤲🤲😭😭😭😭 அல்லாஹ் அக்பர் அல்ஹம்துலில்லாஹ் எங்கள் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ் அல்ஹம்துலில்லாஹ் எங்கள் அன்பின் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ் இன்ஷா அல்லாஹ் விரைவில் உம்ரா ஹஜ் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தருவானாகவும் ஆமீன் ஆமீன் ஆமீன்🤲🤲🤲🤲

  • @m.a.meeran905
    @m.a.meeran905 2 ปีที่แล้ว +1

    சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களே அர்ஷின் அதிபதி அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் நலத்தை தந்து அருள் புரிவானாக என்று உங்களுக்காக துஆ கேட்கிறேன் நீங்கள் மீண்டும் விரைவில் ஹஜ் பயணம் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக

  • @கதிரவன்-ர8ர
    @கதிரவன்-ர8ர 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமூஅ லைக்கு ம் வரஹம்மத்துல்லிஹி பார்க்காதது ஹு எல்லா புகழும் இறைவனுக்கே அன்பு சகோதரி பாத்திமா உங்கள் பயணம் தொடங்கும் முன் கண்மனி ரசூல் நாயகம் அவர்களுக்கு அ னைவருடைய சார்பில் ஸலாம்கூறிய உங்கள் இனைப்பில் இணைந்து நாங்களும் ஸலாம்கூறினோம் அல்லா மிகப்பெரிய வன் அனைவருக்கும் இப்பாக்கியம் கிடைக்க அருள் வாகன ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின் இன்ஷாஅல்லா இறைவன் நாடினால்உங்களை கா னும் பாக்கியம் எனக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் துவா செய்கிறேன் கதிரவனின் பீமா

  • @Sha-qz1st
    @Sha-qz1st 2 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லா . அல்லா மேலும் மேலும் உங்களுக்கு பரக்கத் செய்வாநாக எனக்காக துவா செய்யவும்

  • @suryajamal55
    @suryajamal55 2 ปีที่แล้ว

    Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen yarabalAlmeen

  • @SASASARABIANCREATION
    @SASASARABIANCREATION 2 ปีที่แล้ว +2

    Maasha Allah நிச்சயமாக அல்லாஹ் மிகப் பெரியவன்

  • @arfeenfaleela9102
    @arfeenfaleela9102 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் sister❗தங்களின் உம்ரா payanaththu mudivutaiyei எம்முடன் பகிர்ந்து கொண்ட iimaniya உரை எம்மை கண் கலங்க வைத்தது விட்டது! தங்களின் ஈமானின் உண்மையான வெளிப்பாடு எல்லாம் வல்ல அல்லாஹ்வுடனான நெருக்கம் எம் கண் மணி நபிகளின் மீது கொண்ட பாசம் ! யா அல்லாஹ் !எம் அனைவருக்கும் உன்னை காண கூடிய பாக்கியம் ரசூlullahvin shafahyath கிடைக்க அருள் புரிவாயாக ஆமீன்

  • @safazakkariya5918
    @safazakkariya5918 2 ปีที่แล้ว +2

    என் கனிவான ஸலாத்தினை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தி வையுங்கள் சகோதரி. உங்களை சந்திக்க கூடிய சந்தர்ப்பங்கங்களை அல்லாஹ் உருவாக்கி தருவானாக. உங்களோடு நாங்களும் பயணித்து பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு சகோதரி...

  • @farookali8236
    @farookali8236 2 ปีที่แล้ว +1

    அல்லாஹ் மிக பெரியவன்
    இன்ஷா அல்லாஹ் இனிமேல் உங்கள் வெற்றி பயணம் தெரடர வாழ்த்துகள்

  • @m.i.mohamedfaiz100
    @m.i.mohamedfaiz100 2 ปีที่แล้ว +1

    அல்லாஹ் அக்பர்! அல்ஹம்துலில்லாஹ்.இவ்வளவு குறுகிய காலத்தில் இஸ்லாத்தை புரிந்து கொண்டு , இஸ்லாமை பற்றி மற்றவர்கள் அறியாத பல அறிய விடயங்களை அறிய தந்த பாத்திமா (சபரி மாலா) சகோதரியே..... உங்களுக்கு அல்லாஹ் என்றென்றும் அருள் புரிவான்......என்ற துவாவுடன் எங்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் சேர்த்து துவா செய்யுங்கள் சகோதரியே.....
    அல்லாஹ் மேன்மேலும் கிருபை செய்வானாக ஆமீன்!!!.
    வஸ்ஸலாம்.

  • @abdaheera143
    @abdaheera143 2 ปีที่แล้ว

    அன்பு மகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா இறைவன் உங்களுக்கு எல்லா திறமையை கொடுத்து இருக்கிறான் அம்மா மகளின் துவா அனைவருக்கும்

  • @nizamdeen9694
    @nizamdeen9694 2 ปีที่แล้ว +2

    என் கனிவான ஸலாத்தினை கண்மனி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எத்திவையுங்கள் சகோதரி.

  • @farsam587
    @farsam587 2 ปีที่แล้ว

    Kannirthan varum sagodhariye.... nangalum ungaludan umra vandha feeling engalukum iruku.... adhepol neengal kilamburinganu sollumpoludhu neengal kannir vadippadhu ungaludan serndhu engalukum kannir varugiradhu sagodhari.... ungal vali ,unarvu engalukum varudhu... alhamdhulillah

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ யா நபி ஸலாம் அலைக்கும் யா ரசூல் ஸலாம் அலைக்கும் யா ஹபீப் சலாம் அலைக்கும் ஸலவாத் உள்ள அலைக்கும் ஸல்லல்லாஹு அலா முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

  • @marliasgarden1996
    @marliasgarden1996 2 ปีที่แล้ว +2

    ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ😭😭

  • @mmedit1220
    @mmedit1220 2 ปีที่แล้ว +5

    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு வெற்றி இருக்கிறது
    வெற்றியோடு வாருங்கள் தமிழ் பெண்ணே

  • @jareenabanu6772
    @jareenabanu6772 2 ปีที่แล้ว +1

    Ameen Ameen YarabulAllameen akkareemallahu Alhamthulillah

  • @naviakhtar7352
    @naviakhtar7352 2 ปีที่แล้ว

    யா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

  • @a.razidulfurganfurgan9348
    @a.razidulfurganfurgan9348 2 ปีที่แล้ว

    Ameen .allahudaiya virunthaliya nangalum varanum.marumaiyil ungalai santhikkanum.

  • @ariffghouse
    @ariffghouse 2 ปีที่แล้ว

    ஆமீன் ஆமீன் ஆமீன் சலாம் அலைக்கும்

  • @kaderameer3583
    @kaderameer3583 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.....உங்களின் உம்ரா துஆக்கள் அனைத்து முஸ்லீம்களின் மனதையும் புனித கஃபா வரும் ஆசையை அல்லாஹ் நிறைவேற்றிவைப்பானாக ஆமீன்

  • @kathijabegum3154
    @kathijabegum3154 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ......ஆமீன் யாரப்புல் ஆலமீன்....

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸாலமு அலைக்கும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் ஆற்றலும் அருள்வானக

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 2 ปีที่แล้ว

    வாழ்க்கை தத்துவம் இது தான். ஆடம்பர வாழ்க்கை நீர்க்குமிழி.

  • @SASASARABIANCREATION
    @SASASARABIANCREATION 2 ปีที่แล้ว +1

    இன்ஷா அல்லாஹ் மீண்டும் வாருங்கள்

  • @ashrinbina6726
    @ashrinbina6726 2 ปีที่แล้ว +15

    Assalamu alaikum.alhumdulillah in this short period u got so much islamic knowledge.it is gift from allah.masha allah.

  • @abubackerabubacker5782
    @abubackerabubacker5782 2 ปีที่แล้ว

    Maasha allah daily duva la yengal kudubathaium serthu kollugal inshaa allah

  • @mustafamohamed791
    @mustafamohamed791 2 ปีที่แล้ว +12

    ஆமீன் ஆமீன் ஆமீன் சலாம் அலைக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤲

  • @nezaamminnar
    @nezaamminnar 2 ปีที่แล้ว +5

    அழகான முன் மாதிரியான பயணம் உங்கள் பயணம். இனி உம்ரா ஹஜ் செய்யும் தமிழ் நல்லோர்கள் நிச்சயம் உங்களை நிணைப்பார்கள்.

  • @user-si3gf3lc3u
    @user-si3gf3lc3u 2 ปีที่แล้ว

    Ma sha allah. Sister egalkum dua sainga. Naagalum ungala pola makkah& madhina varanum

  • @thajulkubura2441
    @thajulkubura2441 2 ปีที่แล้ว +12

    😭 Subhanallah 💖🤝 Alhamdulillah 💖 Masha Allah 👍

  • @theeve7714
    @theeve7714 2 ปีที่แล้ว

    அல்லாஹ் மிகப் பெரியவன்

  • @rajarajabu2255
    @rajarajabu2255 2 ปีที่แล้ว

    ஆமீன் ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mpalikurikkalthamarasseri3541
    @mpalikurikkalthamarasseri3541 2 ปีที่แล้ว

    നാമല്ലാവരെയും അള്ളാഹു അനുഗ്രഹിക്കട്ടെ ആമീൻ

  • @Aafaa416
    @Aafaa416 2 ปีที่แล้ว +2

    MashaAllah SubhanAllah sis 😭, may Allah protect his habib's ummah, ameen

  • @shameembanu3323
    @shameembanu3323 2 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் aafiyathul jenna ஆமீன்

  • @mohamedajmal4169
    @mohamedajmal4169 2 ปีที่แล้ว

    Assalamu alaikum insha Allah anaivarukum haj and umara seikodiaya bakiyath tharuvanaga ammen 15 days kabathuillah bathiyum and prophet mohamed nabi avargalum inum sahabakal and ralialahu ainku and ralialahu ainkha inum anaivarukum theriyatha visaiygal katturuthaitha fathima avairgaluku jajakallaha Allah othaivei seivanga ammen aingal kudumathiruku thuva seiyaum

  • @nanthinia2016
    @nanthinia2016 2 ปีที่แล้ว

    Yah Nabi Salam Alaikka yah Razool Salam Alaikka yah Habeeb Salam Alaikka Salavathunnaa Alaikka😘😘😘😘

  • @sajidaismail5997
    @sajidaismail5997 2 ปีที่แล้ว

    Aameen Ya Rab In sha Allah Aameen

  • @babybenasir263
    @babybenasir263 2 ปีที่แล้ว +1

    Allah nam anaivarukkum indha mannil dua seiyyum bakkiyathai tharuvanaga

  • @zulaigaeliyas7642
    @zulaigaeliyas7642 2 ปีที่แล้ว

    Ameen Ameen ya rabbal alameen sister

  • @rabiyathulbusriya9154
    @rabiyathulbusriya9154 2 ปีที่แล้ว

    Alhadhu lillaah ungalin Anaithu kaanolium paarthean Allaahu Akbar insha Allaah ungalai dunyaail paarkum baakiyam kidaithaal paarpom illayeal insha Allaah marumail sandhippom Assalaamu alaikum wr wb

  • @mumthajbegam7114
    @mumthajbegam7114 2 ปีที่แล้ว +4

    May allah bless you with hajj and bless you help u striving for Islam ameen 🤲🤲🤲

  • @hajahashan3256
    @hajahashan3256 2 ปีที่แล้ว

    Assalamualaikum Alhamdulillah Alhamdulillah ungal video yen nenjai nehila vaithathu subhanallah yenakkum dua seyga sahothari Allah mehaperiyavan subhanallah Allah akbar

  • @roso608
    @roso608 ปีที่แล้ว

    Alhamdhulillah 🤲 engalukkum dhua seinga nangalum indha paakiyathai adaiya😢

  • @arifkpm9070
    @arifkpm9070 2 ปีที่แล้ว

    அல்லாஹ் நம் அனைவர்களையும் நேர் வழியில் செலுத்துவானாக!!!

  • @abdulhyum7478
    @abdulhyum7478 2 ปีที่แล้ว

    ஆமீள்...யா ரப்பில் ஆலமீன்

  • @hemavathi5391
    @hemavathi5391 2 ปีที่แล้ว

    Assalamualaikum warrahmathullahi wabarakathuhu sister ❤️ ma sha allah iraivan migaperiyavan Alhamdhulillah subhanallah Allahu Akbar ❤️😭

  • @jemirussia5492
    @jemirussia5492 2 ปีที่แล้ว

    Alhamdulillah Mashallah Ella pugazhum eraivanukke Ameen

  • @akbaram9026
    @akbaram9026 2 ปีที่แล้ว +1

    Subhnallah ameen ameen ameen

  • @alrahaman4623
    @alrahaman4623 2 ปีที่แล้ว

    Alhamdulillah alhamdulillah Allah mehar paryavaran

  • @iffathathira1921
    @iffathathira1921 2 ปีที่แล้ว

    Viraivil ange umrah virku varah dua kelungal enaku mehaperiya asai kanavu latchiyam ma irukku nan kelamba ninaitha pothu corona thadai erpatathu ipothu porulatharathil mihavum pin thangi en family kastathukulahi vitathu irupinum allah naduvan dua seiyungal amma

  • @umar246
    @umar246 2 ปีที่แล้ว

    Masha Alhamdulillah, Alhamdulillah Allah Akbar Allah bless you

  • @rizwanmbm8305
    @rizwanmbm8305 2 ปีที่แล้ว +1

    Alhamdu lillah Alhamdu lillah

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 2 ปีที่แล้ว +7

    கண்டிப்பாக ,நம் அனைவருக்கும் சேர்த்து ஸலாம் சொல்லுங்கள், தங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணித்தோம் என்பதை நினைவில் கொள்ளும்போது மனது கணக்கின்றது .

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 ปีที่แล้ว

    ஆமீன் ஆமீன்

  • @fathimajifriya9675
    @fathimajifriya9675 2 ปีที่แล้ว

    Sallahu Ala nabiyina muhammad wala Alihi wasahbihi wasallam Subhanaallah Alhmdulilah Allahu akbar

  • @almashoorsultan5421
    @almashoorsultan5421 2 ปีที่แล้ว

    ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @silmiyaikrima5818
    @silmiyaikrima5818 2 ปีที่แล้ว

    A.alaikkum w.wabarakathuhu meendum umrakkalum hajjum seiyakkoodiya pakkiyam ungalukkum enakkum kidaikka allah arul purivanaha aameen

  • @abdoulmasaallahmuthaib439
    @abdoulmasaallahmuthaib439 2 ปีที่แล้ว

    கண்ணிலேயே தாரை தாரையாக கண்ணீர் மல்க இந்தப் பதினைந்து நாட்களும் எப்போது பதிவு ஒன்று வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து ஒவ்வொரு பதிவாக பார்த்து பார்த்து மனம் லயித்து நாங்கள் இந்த மார்க்கத்திற்காக இது எல்லாம் தியாகம் செய்து விட்டோம் என்று எண்ணி இருக்கும்போது நாம் எதையுமே செய்யவில்லை என்கின்ற ஒரு பாரத்தை எமது மனதிலே பதிய வைத்த அன்பு சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களுக்கு எனது அன்பார்ந்த சலாம் என்றென்றும் உரித்தாகட்டும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்துஹூ

  • @jameas495
    @jameas495 2 ปีที่แล้ว

    ஆமீன் ஆமீன்யார்ப்பில்ஆலமீன்

  • @a.rumsiya437
    @a.rumsiya437 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் 😭😭😭😭🤲🤲🤲🤝🤝🤝

  • @fathimaadaviya8476
    @fathimaadaviya8476 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்

  • @abdulsheaik5075
    @abdulsheaik5075 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
    உங்களுடைய அனைத்து பதிவுகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் ஹஜ் பயணத்தில் போட்ட ஒவ்வொரு பதிவும் அப்படியே மெய் சிலிர்க்க வைக்கிறது நானே நேரில் சென்று பார்த்து போல் இருந்தது. ஒவ்வொன்றையும் விளக்கமாக சொன்னது என் மனதில் ஆழமாக பதிவானது . உங்களுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க வல்ல ரஹ்மான் அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள் சகோதரி நானும் உங்களுக்கு தாகவும் எல்லா மக்களுக்கும் துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mehrajrahman7693
    @mehrajrahman7693 2 ปีที่แล้ว

    Alhamdulillah jajakallah allah ungal dua anaithum aameen summa aameen

  • @bandabanda9776
    @bandabanda9776 2 ปีที่แล้ว

    Subhanallah, Allahu Akbar kabeera neegal igukooriya visayagal anaithumey true, unmaihal sahodharari masha allah ♥ isalathirkaha allah ugalai thervu seidhathirupathai ninaithu migavum magilchi ataikiren en arumai sakodhari

  • @dangergaming-rv9xz
    @dangergaming-rv9xz 2 ปีที่แล้ว

    Alhamdulillah,nam anaivarin duwa kalaiyum Allah inshaAllah niraivetri taranum,ameen

  • @ummusalma1198
    @ummusalma1198 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)உங்கள்துவாவில் எங்கள் குடும்பத்தினர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

  • @தெய்வம்ஒன்றேஒன்றுமட்டும்தான்

    அல்ஹம்துலில்லாஹ்

  • @safeenasadiq467
    @safeenasadiq467 2 ปีที่แล้ว

    Ameen yeangha dua seayingha🤲🤲🤲

  • @n.ashrafa.ismail7345
    @n.ashrafa.ismail7345 2 ปีที่แล้ว

    என் ஈமனிய சகோதரியே...
    இறைவன் என்று பயன்படுத்துவதை தவிர்ந்து அல்லாஹ் என்று பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைகின்றோம். ஏன் என்றால், இறைவன் என்கின்ற பதத்திற்கு பெண்பலாக இறைவி என்ற பதம்
    உண்டல்லவா....
    அல்லாஹ் என்ற பதம் ஆண், பெண்பால் அற்ற சொல்லாகும். ஆகவே,
    இறைவன் எனும் பதத்தை பயன்படுத்துவதை தவிர்ந்து அல்லாஹ் என்ற பதத்தை பயன்படுத்துவது நன்றாக இருக்கும்..
    அல்லாஹ் நன்கறிந்தவன்......

  • @mohamedrishan6210
    @mohamedrishan6210 2 ปีที่แล้ว

    Assalamu alaikum Fatima sister mashalla tuwa saingka Allah bless you and all muislem ameen ameen yarapal alhmeen Allah is good,,

  • @taranajm2022
    @taranajm2022 2 ปีที่แล้ว

    Ungal kaanoliyai ketkumpothellam kanneer vadikamal iruka mudiya villai allah enakum intha nar pakkiyathai tharapothumanavan 😭😭😭😭🤲🤲🤲🤲

  • @aasifaaasifa8962
    @aasifaaasifa8962 2 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ்🌹🌹அல்லாஹ் அக்பா்

  • @arifkpm9070
    @arifkpm9070 2 ปีที่แล้ว

    அல்லாஹ் மிகப்பெரியவன்.

  • @Najimu07
    @Najimu07 2 ปีที่แล้ว

    அல்லாஹூ அக்பர்

  • @rinozanazoor2475
    @rinozanazoor2475 2 ปีที่แล้ว

    Allah Humma Razkna hadjja bythakal haram WA ziyaratha raultha Nabiyyina Muhammadin Sallallahu alaihi WA sallam
    For me for you and all who have intention Ameen Ameen Ameen

  • @mahsbegum1479
    @mahsbegum1479 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு.அலைக்கும்.என்அன்பான.அக்கா.உங்களுடைய.வீடிய்யோவைப்.பார்ததிலிருந்து
    உங்களை.சந்திக்க.ஆவழக.உள்ளது.இன்ஸாஅல்லாஹ்
    ஆமீன்

  • @nayeemasirajudeen4766
    @nayeemasirajudeen4766 2 ปีที่แล้ว

    Assalamu alaikum enga salathaium rasoolullahidam oppadaiungal insha allah namakku Haj payanathai allah nasheebakki taruwanaha aameen

  • @bandabanda9776
    @bandabanda9776 2 ปีที่แล้ว

    Aameen ,dhumma, allahuma Aameen assalamu alaikum wa rahmathullahi barakathuhu

  • @nijamnijam3252
    @nijamnijam3252 2 ปีที่แล้ว +1

    Assalaamu alaikum va rahmathullaahi va barakkaaththuhu🤲🤲🤲🤲 enga ellaarukkaahaum duaa🤲🤲seyinga maa🤲🤲

  • @stitchlife1011
    @stitchlife1011 2 ปีที่แล้ว

    Aameen aameen yarabbal aalameen....

  • @fatimahhussian2219
    @fatimahhussian2219 2 ปีที่แล้ว

    Ameen Ameen Ameen 🤲🤲🤲🤲

  • @heerafyrose523
    @heerafyrose523 2 ปีที่แล้ว

    Subahanallah Alhumdulillah Allahu Akbar ask Dua to Allah to visit Allah’s house frequently ✨🌹✨🌹✨🌹✨🌙

  • @muhammadmurshi971
    @muhammadmurshi971 2 ปีที่แล้ว

    Ameen Ameen masha Allah from Kuwait

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว

    Ameen..ameen..salam..aliuumkam

  • @rajarajabu2255
    @rajarajabu2255 2 ปีที่แล้ว

    எங்களுக்காகவும் எங்களுடைய சந்ததிகளுக்காகவும் தூஆ செய்ங்க