ஆஞ்சநேயருக்காக தன் வேலால் முருகன் உருவாக்கிய சுனை - Vijayakumar | Anuvavi Subramaniyar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 65

  • @srinivasanbalasubramaniam4901
    @srinivasanbalasubramaniam4901 3 หลายเดือนก่อน +6

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @ramyasrikowsalya
    @ramyasrikowsalya 3 หลายเดือนก่อน +6

    அனுவாவி கோவிலுக்கு வர என்னை கனவில் உணர்த்தினார். நான் தேடி இந்த கோவிலுக்கு சென்றேன். மிகவும் அழகான கோவில் முருகர் அங்கு வள்ளி தேவயானையுடன் காட்சி அளிக்கிறார். கோவைக்கு மிக அருகில் உள்ளது. அனைவரும் சென்று காணவேண்டிய திருத்தலம். அந்தக்கோவிலின் சுனைநீர் மிக சுவையாக இருக்கும். ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @pinkyedits4372
      @pinkyedits4372 26 วันที่ผ่านมา

      Coimbatore chinna thadagam la iruku semma kovil

    • @pinkyedits4372
      @pinkyedits4372 26 วันที่ผ่านมา

      Mala mela murugar avaruku mela shivan iruparu

  • @nandhadurga2105
    @nandhadurga2105 3 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க பேசும்போது அப்பன் முருகன் ஓர கண்ணால் பார்ப்பார் என்று சொல்லும்போது என்னை அறியாமல் நானும் அவரை நினைத்து பார்த்து சிரித்தேன், உங்கள் உரையை கேட்டால் முருகர் எங்களுக்குள் இருப்பதாகவே உணர முடிகிறது 🙏🙏🙏🙏🙏

  • @Gugan1423
    @Gugan1423 3 หลายเดือนก่อน +10

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @rajaramn9974
    @rajaramn9974 8 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏

  • @priyasharvesh5134
    @priyasharvesh5134 3 หลายเดือนก่อน +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @kanchanan6228
    @kanchanan6228 3 หลายเดือนก่อน +1

    முருகன்,குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்தாய்
    🙏💛🙏
    உன் பற்றொளிய.....
    ஒரு பற்றுமில்லை......
    உடையவனே .....

  • @pushkalam8983
    @pushkalam8983 2 หลายเดือนก่อน

    You are a lucky person selected by kanthan. Thank you for the speech

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 3 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 3 หลายเดือนก่อน +2

    என் சிறு வயதில் என்னுடைய தாத்தா உடன் மாதா மாதம் மயிலம் முருகன் கோயிலுக்கு கிருத்திகைக்கு செல்வேன்...... 🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 3 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா ❤❤❤❤❤❤பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி ❤❤❤❤❤❤தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.அய்யா அவர்களின் ராஜாவின் கதை கேட்கும் போது மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது உண்மை🎉🎉🎉🎉🎉🎉. முருகர் மாநாட்டில் உங்களை எதிர்பார்த்ததோம். அடுத்த மாநாட்டில் என் அப்பன் முருகன் உங்களை கலந்து கொள்ளா செய்வார்.

  • @sarathsubramaniansk2492
    @sarathsubramaniansk2492 3 หลายเดือนก่อน +3

    திரு. விஜயகுமார் அவர்களுக்கு வணக்கம் மற்றும் IBC பக்தி சேனளுக்கும்
    வணக்கம் ஓம் சரவண பவ

    • @rajesnatarajan3132
      @rajesnatarajan3132 3 หลายเดือนก่อน

      🌺💞🌹🌼🕉️✡️🦚🌼🌹🌺💞👏🙏

  • @aparnaram9802
    @aparnaram9802 3 หลายเดือนก่อน +4

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே❤🦚 வேலும் மயிலும் சேவலும் துணை 🎉
    அரோகரா 🎉🎉🎉🎉... முருகன் துணை❤..

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 หลายเดือนก่อน

    🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍

  • @user-karuvatumandai
    @user-karuvatumandai 3 หลายเดือนก่อน

    ⚜️𓐬வேலும் 🦚மயிலும்🐓சேவலும் 🙏துணை💫🦚ௐ🐓⚜️𓐬🦚வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🥺

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 หลายเดือนก่อน

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @mloganathan195
    @mloganathan195 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா ❤❤❤

  • @sasikalasasikala1297
    @sasikalasasikala1297 3 หลายเดือนก่อน

    Arumaiyaana pathivu nandri

  • @manimani6-nv3tv
    @manimani6-nv3tv 3 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி❤️❤️❤️❤️❤️❤️

  • @PonnuthaiSivaramalingam
    @PonnuthaiSivaramalingam 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 3 หลายเดือนก่อน

    Nandri iyya!!! dhayavu dhayavu !!!! Muruga saranam!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandran8086
    @ravichandran8086 3 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @dishanthidishanthini318
    @dishanthidishanthini318 3 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா

  • @hemalathas3576
    @hemalathas3576 3 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி.....

  • @Myazhagiearringbox
    @Myazhagiearringbox 3 หลายเดือนก่อน +1

    Murugan thunai 🙏🏽✨💜

  • @banupriya5973
    @banupriya5973 3 หลายเดือนก่อน

    அருமை அருமை சார்

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. ஓம் முருகா

  • @sugannice4531
    @sugannice4531 3 หลายเดือนก่อน

    Indha kaanoli moolam enaku oru vidai kidaithadhu nandri muruga... Nandri vijayakumar anna 🙏

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 3 หลายเดือนก่อน

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @dhineshraja2393
    @dhineshraja2393 3 หลายเดือนก่อน

    அன்னா நன்றி அண்ணா

  • @CartoonwithsaiI-s4y
    @CartoonwithsaiI-s4y หลายเดือนก่อน

    Om saravanapava ❤

  • @dhineshraja2393
    @dhineshraja2393 3 หลายเดือนก่อน

    அருமையான உள் உணர்வு

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 3 หลายเดือนก่อน

    Om Saravanabava

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்🕉🦚 🙏

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 3 หลายเดือนก่อน

    Muruga charanam

  • @sathyasubharna4625
    @sathyasubharna4625 3 หลายเดือนก่อน

    Iyya 🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻 enga oorukku pakkamthan iyya

  • @maniz1
    @maniz1 3 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க

  • @mohanapriya8051
    @mohanapriya8051 3 หลายเดือนก่อน

    Om muruga

  • @sivakumaraan
    @sivakumaraan 3 หลายเดือนก่อน

    Murugaaaaaaaaaaaaaaaaa 🙏🏽

  • @SriramK-v9s
    @SriramK-v9s 3 หลายเดือนก่อน

    Om Muruga 🎉

  • @PonnuthaiSivaramalingam
    @PonnuthaiSivaramalingam 3 หลายเดือนก่อน

    Om muruga

  • @rajkamal3006
    @rajkamal3006 3 หลายเดือนก่อน

    Om saravana bhava 🦚

  • @Ashwinmena705
    @Ashwinmena705 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏om muruga om muruga

  • @naturallovermaran6063
    @naturallovermaran6063 3 หลายเดือนก่อน

    🙏Muruga 🧎🏽‍♂️

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 3 หลายเดือนก่อน

    Om muruga ❤❤❤❤❤

  • @vadivuk8080
    @vadivuk8080 3 หลายเดือนก่อน

    Saravanabava

  • @YUVARAJ.R16
    @YUVARAJ.R16 3 หลายเดือนก่อน

  • @umamageshwarij1610
    @umamageshwarij1610 3 หลายเดือนก่อน

    Ayya ninga solramathiri ellorkkum nallathe nadakkanum ethai pinpatrukiren siruvayathilirunthu anal kobathai mattum kattupadutha mudiyavillai enna seivathu enru theriyavillai vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏

  • @AthulyaV-g9h
    @AthulyaV-g9h 3 หลายเดือนก่อน

    எப்போதும் அவன் காலடியில்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SIVA-fe4ch
    @SIVA-fe4ch 3 หลายเดือนก่อน

    Om saravanapava p0tri

  • @sripurinika5181
    @sripurinika5181 3 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு திருச்செந்தூர் முருகர் கருவறை முருகர் கனவுல வந்தாரு கனவில் கருவறையின் வெளியே எங்க வீட்டுக்காரரும் என் பையனும் உக்காந்துட்டு இருந்தாங்க வேப்பந்தலை எங்க வீட்டுக்காரர் கையில் வைத்திருந்தார் எங்க வீட்டுக்காரர் பேரு செந்தில் அண்ணா எனக்கு கனவு ஒன்னும் புரியல கொஞ்சம் சொல்ல முடியுங்களா

  • @sumithraRamesh-w9z
    @sumithraRamesh-w9z 3 หลายเดือนก่อน

    ,🙏🏻🙏🏻

  • @parathidassan800
    @parathidassan800 3 หลายเดือนก่อน

    மொத்தத்தில் இந்த கடவுள்களால் நமக்கு எந்த பயனும் இல்லை... ஒவ்வொரு ஆண்டும் ஒரு கடவுளை வைத்து வியாபாரம் அமோகமாக நடக்குது...

    • @karthikeyankarthikeyan6901
      @karthikeyankarthikeyan6901 3 หลายเดือนก่อน +8

      நீங்கள் உணரும் காலம் வரும்

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 3 หลายเดือนก่อน +7

      என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் சீக்கிரமாக என் அப்பன் முருகன் உங்களை ஆற்றுகொள்ளுவார். முருகர் யுகம் ஆரம்பம்.🎉🎉🎉🎉🎉🎉.

  • @Victorious280
    @Victorious280 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @uma.m8738
    @uma.m8738 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @subhalaxmi6016
    @subhalaxmi6016 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏