எங்களின் படிப்பு திறமை 😂| Our Qualifications | Funny Vlog | Jaffna | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 631

  • @skview8338
    @skview8338 3 ปีที่แล้ว +144

    எங்களின் முயற்சிக்கு மரியாதை தந்து ஆதரவு தரும் உறவுகளுக்கு நன்றி.. வீடியோ புடிச்சிருந்தால் முழுமையாக பார்ப்பதுடன்.. மறக்காம லைக் என்ற பட்டனை அழுத்த மறந்து விடாதீங்க ❤❤ என்றும் அன்புடன் உங்கள் SK FAMILY ❤❤

    • @Tharsa-jg2dj
      @Tharsa-jg2dj 3 ปีที่แล้ว +6

      ❤❤❤

    • @Eelathutamilesi
      @Eelathutamilesi 3 ปีที่แล้ว +4

      உங்கட ்அக்கா கள்ளம் கபடம் இல்லாத குழந்தை 😃🙏👍

    • @Sas5Tdot
      @Sas5Tdot 3 ปีที่แล้ว +3

      Stay blessed❤

    • @jegatheeswaranponniah3606
      @jegatheeswaranponniah3606 3 ปีที่แล้ว +9

      குடும்பம் என்றால் இப்படி ஒற்றுமை இருக்கவேண்டும் ,அக்கா வஞ்சகமே இல்லாத பிள்ளை, உள்ளதா உள்ளபடியே செல்லுகின்ற,எல்லோருக்கும் ,நன்றிகள்,என்றும்ஒற்றுமையாக இருங்கள் .அதுவே வாழ்க்கையில் ,வெற்றி .

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +2

      நன்றி ❤❤

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 ปีที่แล้ว +6

    அம்மாடி இப்படியும் video போடலாம் என்று நீங்க தான் உதாரணம். உங்க அக்கா தான் highlight ❤❤

  • @Tharsa-jg2dj
    @Tharsa-jg2dj 3 ปีที่แล้ว +35

    செம்மப்பா ❤❤. அக்கா ரொம்ப வெள்ளந்தியா இருக்கா ❤❤❤. அத்தான் வேற லெவல் fun😂😂😂. Totally Complete Fun Package video😍❤❤❤🤣🤣🤣

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +4

      Heyyy😂😂😂😂

  • @ringvibz7057
    @ringvibz7057 3 ปีที่แล้ว +37

    யோ யாரு யா நீ 😳 commerce la A,A,A எடுத்து ஶ்ரீ ஜயவர்தனபுர univercity போறது எவளோ கஷ்டம் தெரியுமா? நீ இவலோதயும் செஞ்சிட்டு இவளோ சிம்பலா சொல்லுற 🔥🔥🔥 நெனச்சி குடே பாக்க முடியல 👏👏 நாங்க ஒரு பாடதுல நல்ல ரிசல்ட் எடுக்க நாக்கு தல்லுது🔥🔥♥️

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +2

      😂😂 மிக்க நன்றி சகோ ❤

  • @malabales9188
    @malabales9188 2 ปีที่แล้ว +6

    அன்பான பாசமான குடும்பம். உங்கள் அனைவரையும் பார்க்கும் போது எங்கள் நாட்டில் நாம் சகோதரர்களுடன் வாழ்ந்த நினைவுகள் வருகின்றன
    இங்கு ஏதோ வாழனும் என்று valukirom.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      🥺🥺🥺🙏🙏

  • @muthu7566
    @muthu7566 3 ปีที่แล้ว +25

    சகோ வணக்கம் 🙏
    வீடியோ ரசிக்கும்படி இருந்தது. சூப்பர் 😍
    நான் அக்காவின் Fan.
    அவர்கள் எது செய்தாலும் ரசிக்கும் படி இருக்கு.
    வாழ்த்துக்கள்... 😍😍
    பாண்டியன்
    சென்னை

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      நன்றி ❤❤❤

  • @abinel4847
    @abinel4847 3 ปีที่แล้ว +7

    நீங்கள் எவ்வளவு வீடியோ போட்டுள்ளீகள் ஆணால் நான் இந்த வீடீயோவுக்குதான் சிரித்துள்ளேன் very very nice

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤❤

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 หลายเดือนก่อน

    நல்லதொரு குடும்பம் ஆனந்தம் நிறைந்து நிறைவாழ்வுவாழ வாழ்த்துக்கள்

  • @dishathanaraja8216
    @dishathanaraja8216 3 ปีที่แล้ว +2

    Super super super வீடியோ நல்லா இருக்கு. தம்பி

  • @dawn5613
    @dawn5613 3 ปีที่แล้ว +27

    தமிழ், சமயம்,மனைவியல் மூன்று பாடமும் சமூகத்தில் வாழ்வதற்கு மிக முக்கிய பாடங்கள்.... மற்ற பாடங்கள் எனக்கு தெரிந்து பணம் சம்பாதிப்பதற்குத்தான்... சகோதரியின் தூய்மையான மனதை பாராட்டுகிறேன் அது தமிழிச்சியின் அடையாளம் 👌👌👍
    சும்மா சொல்லக்கூடாது அண்ணா அஜித்தான் 🤣🤣🤣🤣😂👍

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா ❤❤♥️❤

  • @senthilmenaka5131
    @senthilmenaka5131 3 ปีที่แล้ว +1

    செம்ம pro... நான் உங்களை இலங்கையில் உள்ள TH-cam செய்யகூடியவர்கல் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு பதிவு செய்தீர்கள் தானே அதில் தான் பார்தேன் அது முதல் உங்கள் பதிவை பார்க்கவேண்டும் என்று இப்பதான் பார்தேன் சூப்பர் அருமை 👍👌💞வாழ்த்துக்கள்......

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      Wooow thx u so much... ❤

  • @rajinis1671
    @rajinis1671 3 ปีที่แล้ว +8

    அருமை தம்பிஉண்மையில் அத்தானின் முகம் செந்தலிப்புத்தான் வாழ்த்துக்கள் 😀👌

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      உண்மைதான் அண்ணா

  • @sainys3994
    @sainys3994 3 ปีที่แล้ว +2

    Super 👍🏻 brooooooooo naan ninaichchan Unkada marumakal endu akkaa mathiri theriyala sinna aakal mathiri irukira 😁😁😁😁arumai broo 😂😂😂😂

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      Iyoooo my akkachi

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +6

    தம்பி உண்மையா super வீடியோ. உங்கள் குடும்பமே ஜாலியா இருக்கிறார்கள். Very nice family god bless you . Where is this place ?

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 3 ปีที่แล้ว +10

    அக்காவின் பேச்சு, உச்சரிப்பு நன்றாக உள்ளது. ஒரு சிறு கருப் பொருளை எடுத்து அனைவரும் சுவாரசியமாக பேசியுள்ளீர்கள். வாழ்க வளமுடன்! 👏

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 3 ปีที่แล้ว +6

    ❤❤❤🥰🥰🥰🥰நன்றாக இருக்கு உங்க பெறுபேறுகள் , தங்கை சூப்பர் கதை . I 💘 உங்கள் குடும்பம் வேற லெவல் நண்பா.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤❤❤

    • @sivasuganthini3223
      @sivasuganthini3223 3 ปีที่แล้ว

      கலகலப்பான குடும்பம். தங்கை பக்கத்தில் இருந்த பொழுது போகும்.

  • @natheenatheepan1191
    @natheenatheepan1191 3 ปีที่แล้ว +7

    அண்ணா super super நான் உங்கட மிக பெரிய ரசிகன்

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 3 ปีที่แล้ว +2

    Recently I started watching your videos doing well keep on rocking.Superb.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Thanks anna❤️❤️❤️

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 ปีที่แล้ว +2

    Super, super I'm Enjoyed ur video , congratulations

  • @Rubasothilingam5428
    @Rubasothilingam5428 3 ปีที่แล้ว +1

    Hahaha இந்த பதிவை 2 தடவை பார்த்து பார்த்து சிரித்தேன். அப்படி கலகலப்பான பேச்சு நம்மளை சிரிக்க வைக்கும்படி இருக்கு. எனக்கு அனு சகோதரியின் கண்ணால் கதைப்பது ரொம்ப பிடித்துள்ளது. எல்லோரும் இப்படி சந்தோசமாகவும் கலகலப்போடு இருக்க வேண்டும் வாழ்ததுகள்🥰💐👌👌👌🙏அனு தங்கைi love u maaa

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Thanks akka❤️🙏❤️

  • @keethanakeethana8963
    @keethanakeethana8963 3 ปีที่แล้ว +2

    rompave nature a irukkuthu unka ellaroda behavioursm,athilajum akka sema

  • @shlashkanna3667
    @shlashkanna3667 3 ปีที่แล้ว +4

    That open mind talk is Vera level bro. Good luck guys

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Thanks sis ❤🙏

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +14

    கள்ளம் கபடம் இல்லாதே so cute family 👍🏻💘💗

  • @hameedifnuishak
    @hameedifnuishak 2 ปีที่แล้ว +3

    அக்காவினதும் தம்பியினதும் சிரிப்பு மற்றும் கதை கொள்ளை அழகு

  • @santhasoosaimuthu7275
    @santhasoosaimuthu7275 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக இருக்கிறது, தொடருங்கள்

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா❤️❤️❤️❤️

  • @joanelljohn8621
    @joanelljohn8621 3 ปีที่แล้ว +8

    Very lovely family. Happy to see this video 🥰🥰stay blessed and healthy forever 💖

  • @kanapathipillaiamalanathan836
    @kanapathipillaiamalanathan836 2 ปีที่แล้ว +1

    அக்கா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உண்மையான பேச்சு நான் அம்பாரை மாவட்டம் தற்போது யாழ்ப்பாணதில் திருநெல்வேலியில் இருக்கிறேன் point pedro வாந்தா meet பண்ணுவம் நானும் பிரண்ட்ஸ் வீடியோ பாப்பம் semma akkka annna

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks❤️🙏

  • @helanhelan9114
    @helanhelan9114 2 ปีที่แล้ว

    அருமை கிருஷ்ணா வெகுளித்தனமான பேச்சு அருமை

  • @jeninson1013
    @jeninson1013 3 ปีที่แล้ว +8

    Anna vera level , All family eh friendly ah irukkeenga ❤️♥️ love from Jaffna

  • @rajeethajensi5884
    @rajeethajensi5884 3 ปีที่แล้ว +2

    Suppar suppar bro unkala ninaikka enakku perumaija இருக்கு bro. Ippidyje rompa happija irukka. Naan rompa sirichchiddan bro innaikku. Enakkum உங்க akkanda ரிசல்ட்than enakkum😁😁😁😁😁😁😁😁 vaalka valamudan

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Adapavii😂😂😂

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 ปีที่แล้ว +7

    Sema fun family 👍😂😂😂🔥🔥🔥💯 Vera Level 👌👌

  • @thavamt1776
    @thavamt1776 3 ปีที่แล้ว +4

    Technology has bright future... Your brother in the right direction 👍👍
    Super video... Keep it up

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +1

    Super bro verry nice video thank you so much congratulations im verry Happy see your video 🙏😍👍

  • @kopi1277
    @kopi1277 3 ปีที่แล้ว +3

    Videos super bro beautiful family keep it bro

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 ปีที่แล้ว +2

    Thank you for giving information about your studies and qualifications

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      Thanks ❤️❤️

  • @subamahendran2372
    @subamahendran2372 2 ปีที่แล้ว +2

    Very interesting family, little Chukku boy is very smart and clever.one day he will be a star. All good wishes for his bright future.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks ❤️❤️

  • @reksalababy2736
    @reksalababy2736 3 ปีที่แล้ว +2

    Hii Anna.video super..sema family .akkava keddatha sollunka..

  • @jekatheeshwarankishalini8929
    @jekatheeshwarankishalini8929 3 ปีที่แล้ว +4

    Ippidiyaana videos paakkaththaan naan w8 pannaan Anna 😂
    Yesterday thaan naanum usi pottan Anna konsam valiyaaththaan irukku 😔
    Video full ah semma 🥰💙 Anna 🥰
    Thodanthum en aatharavu ungkalukku irukkum Anna 🥰

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      Therium maa❤ thxda

  • @joydeva6385
    @joydeva6385 3 ปีที่แล้ว +1

    Really fun time saying truth . All the best

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      Thanks❤️❤️

  • @jeyanthijeyanthi8592
    @jeyanthijeyanthi8592 ปีที่แล้ว

    அருமையான குடும்பம் நல்ல ஒற்றுமை வாழ்த்துக்கள் ❤🌷👍

  • @milanipirasha6079
    @milanipirasha6079 3 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ ரொம்ப, ரொம்ப நல்லா இருக்கு 👍

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏

  • @aryandharmarajan
    @aryandharmarajan 3 ปีที่แล้ว +2

    சந்தோசமான குடும்பம். வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏❤❤

  • @ammaamma6272
    @ammaamma6272 3 ปีที่แล้ว +5

    Good family anna.
    God bless you 👍👍👍👍👍

  • @pathminipathmini468
    @pathminipathmini468 3 ปีที่แล้ว +1

    ஐயோ புள்ளய எப்படி வாழத்து இருக்காங்க 🤣செம்ம fun பண்ணுறீங்க உங்க அத்தான் சூப்பர் கலாய் பண்ணுறாரு 🤣🤣🤣😜

  • @daughterofjesus1825
    @daughterofjesus1825 3 ปีที่แล้ว +3

    Pavam akka....neenga kavalapadadhinga....neenga life la win panna valthugiren.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி sis 🙏❤

  • @AmazingMusicallyTamil
    @AmazingMusicallyTamil 3 ปีที่แล้ว +1

    Ellarum sema bro mukkiyama sukkunda appa and sister 😄😄 suganth brova miss panratha sollunga 😀😀

  • @com9709
    @com9709 3 ปีที่แล้ว +2

    நான் மலேசியாவில் இருக்கிறேன் நான் நினைத்தேன் உங்க அக்கா பெரிய படிப்பு படித்து இருப்பார் என்று படித்தால் மாதிரி இங்கிலீஷ் எல்லாம் அடித்துவிடுறவு வாழ்த்துக்கள் 👍👍👍

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife 3 ปีที่แล้ว +1

      சிலோன் பப்ஜி படிப்பபிற்கும் ஆங்கிலம் அறிந்து இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. ஆங்கிலம் மொழி மட்டுமே.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      @@CanadianEasyLife fact

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 3 ปีที่แล้ว +4

    நான் அக்காவின் ரசிகன் சகோதர 👌🤙💗

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா ❤❤

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 ปีที่แล้ว +2

    She is so sweet and intelligent! She is wise that's why she gave up her studies. You need to study only if you dont know to learn naturally. Whoever going to marry her will be very lucky. Not many women are natural nowadays and she speaks with open heart and takes thing easy. What else do you need? Lots of love for your Akka

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤❤❤❤

  • @KumarKumar-fi6mo
    @KumarKumar-fi6mo ปีที่แล้ว

    Sister comedy super enjoy God bless you

  • @stk4378
    @stk4378 3 ปีที่แล้ว +1

    Nalla fun 🔥🔥🔥🔥unmaiya solluravanga theivathuku samam ennduvanga❤❤❤❤vera level fun ellarum🥰🥰🥰🥰

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      Tyx uu🥰♥️♥️♥️

  • @varatharajasujalini8866
    @varatharajasujalini8866 3 ปีที่แล้ว +3

    Nalla enjoy family bro unkada family

  • @kalpanakalpana7332
    @kalpanakalpana7332 3 ปีที่แล้ว +1

    Super thiramajkal.
    Unkal sirippu Vera
    nalla siricsu samalicsiduvinkal

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      ஓம் 😂😂

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 ปีที่แล้ว +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      Kandippa ❤❤❤

  • @rajansslsd2632
    @rajansslsd2632 3 ปีที่แล้ว +3

    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் கவலை மறக்க சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤♥️❤

  • @kethiskethis2321
    @kethiskethis2321 3 ปีที่แล้ว +1

    Super Technology nalla subject naanum athuthan padichi kondu erukkan nalla Subject 👍👍

  • @suganthrao8097
    @suganthrao8097 3 ปีที่แล้ว +2

    Super 👌 👍 bro video sema akka sema funny 😆 😄 🤣 😂 😀 😁 😆 😄

  • @alagesraja
    @alagesraja 9 หลายเดือนก่อน

    ஈ என்ற வாய் மூடாமல் பார்த்தபடி இருந்தோம். நன்றி. நல் வார்த்தைகளுக்கும் நன்றி.

  • @Parudsouza
    @Parudsouza ปีที่แล้ว

    Nice family so sweet 💕⚘️❤️

  • @googlemobile2986
    @googlemobile2986 3 ปีที่แล้ว +1

    So funny first time i saw ur vedioes very good Anna

  • @wimalaraju5093
    @wimalaraju5093 2 ปีที่แล้ว +2

    Civil Engineering படித்தவரும் வீடு கட்டுகின்றார். முன்றாம் ஆண்டு மட்டும் படித்தவரும் நல்ல வீடு காட்டுகின்றார். இதைத்தான் "Experience makes the man perfect" என்று சொல்வது.

  • @je.ainkaran8931
    @je.ainkaran8931 3 ปีที่แล้ว +3

    Super video review anna👍👍

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Thx uu🥰🥰🥰

  • @sutharsannivisha263
    @sutharsannivisha263 ปีที่แล้ว

    என் தோழி அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @suki9197
    @suki9197 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      நன்றி ❤❤

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 3 ปีที่แล้ว +1

    Hi bro kannupadapokuthu suththi podunka.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      😂😂😂🙏🙏

  • @thusivino8371
    @thusivino8371 3 ปีที่แล้ว +5

    9.40 la andha banis vandi saththam😂 luv from italy anna❤💯

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Unmakthaan thampi nanri ♥️♥️♥️

  • @vijayavijaya237
    @vijayavijaya237 2 ปีที่แล้ว

    ஏழைகளுக்கு இறங்கும் இதயத்தை இறைவன் உங்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கின்றார் அதை விட வேறு என்ன வேண்டும்

  • @saivikna8953
    @saivikna8953 3 ปีที่แล้ว +1

    Super sister and brother's.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Thx❤️❤️🙏🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Anu. FM.eptee super show 🎥 rolling bro jolly Anu team 👌 Happy

  • @sandrabadani8154
    @sandrabadani8154 2 ปีที่แล้ว

    🙏🙏 ரொம்ப பிடிக்கும் உங்கள் எல்லேரையும்❤️❤️❤️❤️❤️

  • @saaa953
    @saaa953 3 ปีที่แล้ว +1

    சூப்பர் tamby very nine. 👌👌👌👌🇱🇰

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 ปีที่แล้ว

    கண்ணீரை காண்கிற தேவன் கிருஷ்ணா தங்களை பயன்படுத்துகிறார்God Bless you

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 3 ปีที่แล้ว +1

    Anna naddupirachchanaiya saddathenka nankalu pirchchanaikkullathan padichchananka

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤🙏

  • @Healthyyou-106
    @Healthyyou-106 3 ปีที่แล้ว +4

    Stay happy to all of you!!!

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Thx uuuu 🥰🥰

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +5

    அக்கா உங்கட பேச்சு சிரிப்பு வேற லெவல் 😃😀😂🤣😋

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      ஆமா 😂😂😂😂

  • @rajukumara6737
    @rajukumara6737 3 ปีที่แล้ว +3

    Arumaai ellarum thampi 😀❤❤👌👌👌

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா ❤❤

  • @mr.dinojan3479
    @mr.dinojan3479 3 ปีที่แล้ว +1

    Semma semma from kilinochchi. Nan unkada akkada big fan

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      நன்றி ❤

  • @moorthy03
    @moorthy03 3 ปีที่แล้ว +3

    I Like your Family very nice

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Thanks anna❤️❤️❤️

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 ปีที่แล้ว

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்க

  • @shivab825
    @shivab825 2 ปีที่แล้ว +2

    உங்கள் கும்பம் அழகான குடும்பம் அண்ணா 🙏🙏நன்றி

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks❤️❤️

  • @saaa953
    @saaa953 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தங்கை நீங்கள் சிரிப்பு மிகவும் அழகு. I Love you. என்று உங்கள் அக்கா நளாயிணி. மாங்குளம் மூல்லைத்தீவு.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி அக்காச்சி

  • @Estella_4
    @Estella_4 3 ปีที่แล้ว +1

    Super video...❤👌
    Ghost video ondu podunko 😁👻

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว +1

      Sure ❤❤❤

  • @Fernando-oe5hn
    @Fernando-oe5hn 2 ปีที่แล้ว +1

    Semma joke video anna😂
    I like that small thambi joke

  • @om8387
    @om8387 3 ปีที่แล้ว +2

    உண்மையில் வஞ்சகம் சூதறியாத உள்ளம்கொண்ட சகோதரங்கள் இப்டியான பிள்ளைகளைக் காணவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி❤️❤️

  • @visva3279
    @visva3279 3 ปีที่แล้ว +2

    அடேங்கப்பா…..கவுண்டமணி செந்தில் வடிவேலு சீன் பார்க்கவே தேவையில்லை, படிப்புக்காணொளி பார்த்து சிரிச்சு வயித்துவலி.
    அக்காவின் படிப்புத்தான் உசத்தி.
    மூன்றுபாடம் பாஸ்பண்ணியிருக்காங்க!
    ஆறுபாடம் அவங்களைப்பார்த்து பயந்து ஒடுங்கியிருக்கு. நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்.super..

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      😂😂. நன்றி அண்ணா❤️❤️❤️

  • @ajithr1070
    @ajithr1070 3 ปีที่แล้ว +1

    Akka nalla comedy ah pesuranga

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Om 😂😂thx uu❤

  • @kethiskethis2321
    @kethiskethis2321 3 ปีที่แล้ว +1

    Akka mudiyalla naa Ungada periya fan akitthan love you akka 🤣🤣😍😍

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu 2 ปีที่แล้ว

    தம்பி உங்கள்முகத்தில் சிரிப்பபாக்கும்போது மகிழ்சியாஇருக்குஇப்படியே இருங்க

  • @ksenthu83
    @ksenthu83 3 ปีที่แล้ว +2

    பார்பதற்கு சந்தோசமாக உள்ளது.

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      நன்றி ❤❤❤

  • @kishnakishna7179
    @kishnakishna7179 3 ปีที่แล้ว +2

    Unmaija sollida antha akka 😁😁😁😁

  • @dilaksdilaks1304
    @dilaksdilaks1304 3 ปีที่แล้ว +2

    Anna Trinco la irunthu new subscriber 👑😍😍😍

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Thx u so much thampi

  • @rifanarifana8386
    @rifanarifana8386 3 ปีที่แล้ว +1

    Anna supper akka neengalum supper,

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சிகரமான குடும்பம் நீங்களும்சந்தோசமாயிருந்துபார்க்கும்எம்மையைமையும்மகிழ்ச்சிப்படுத்தியிருகிறீர்கள்கர்த்தர்எல்லோரையும்நிறைவாகஆசீர்வதிப்பார்

  • @iwk2840
    @iwk2840 3 ปีที่แล้ว +1

    Super brother and your family

  • @emmanueldelishandelishan89
    @emmanueldelishandelishan89 3 ปีที่แล้ว +2

    Superb anna keep going 🎊❤️

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      Thx uu🥰🥰🥰

  • @sinducool3421
    @sinducool3421 3 ปีที่แล้ว +1

    என்ன ஆச்சரியம் ஆனால் உண்மை

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      🤣🤣🤣❤❤

  • @selvisanju1051
    @selvisanju1051 3 ปีที่แล้ว +1

    Bro,nanum ungada thambiyoda than tecnology padikiran

  • @kala1819
    @kala1819 2 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு

  • @kapikayt9565
    @kapikayt9565 3 ปีที่แล้ว +1

    Akka sema unka kathaija keddu srihsu😃😃

    • @skvlog4735
      @skvlog4735  3 ปีที่แล้ว

      😂😂 thx uu🥰

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி❤❤❤❤