நரகத்தின் வாசலில் தள்ளப்பட்ட போதகரின் வாழ்க்கை ||Life of pastor pushed in to the gates of hell

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • • விபச்சாரத்தில் விழுந்த... : YE manitha
    Artist:
    Magesh,
    A.Esther Sakayamari,
    F.Glory,
    M. Kaviya,
    M. Srikavi,
    M. Srija
    Additional Dialogue
    Antony Solomon
    Re Recording:
    Sahithya
    VFX & Editing:
    M.G.S.Rajan
    Cameraman:
    S.Sankar
    Direction:
    A.K.Shanthakumar
    Produced By:
    P.Antony (Psalms Ark)

ความคิดเห็น • 236

  • @jaishnakutty8372
    @jaishnakutty8372 ปีที่แล้ว +48

    ஆமென் ஆண்டவரே என் பாவங்களை மன்னித்து என்னை பரிசுத்தம் பண்ணுங்க 🙏🏻😭😭😭😭😭😭😭

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +15

    இயேசுவே என் பாவங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்நான் உங்களுக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல மகனாக வாழ வேண்டும்

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 2 ปีที่แล้ว +68

    என்னை பரிசுத்தமாக்கும் தேவனே ஸ்தோத்திரம்

  • @athimuthu7844
    @athimuthu7844 2 ปีที่แล้ว +31

    கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் அன்டவரை நன்றி அப்பா இயேசு அப்பா நன்றி 🛐

  • @ezekielemman466
    @ezekielemman466 2 ปีที่แล้ว +128

    பிரதர் இந்த ஷார்ட் பிலிம்ஸ் ரொம்ப அருமையாக இருந்தது உங்கள மாதிரி தான் நானும் வாழ்கிறேன் என்ன நா மாத்திக்கிறேன் ரொம்ப நன்றி இன்னும் நிறைய ஷார்ட் பிலிம்ஸ் போடுங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பிரதர்

  • @merimeri329
    @merimeri329 2 ปีที่แล้ว +10

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லோலுயா அல்லோலுயா

  • @stalins9252
    @stalins9252 2 ปีที่แล้ว +5

    இந்த கிறிஸ்தவ ஷார்ட் பிலிம் எல்லாருக்கும் பிரயோஜனம் ஆக இருக்கும் பரிசுத்தம் ஒன்றே நம்மை தேவனுடைய ராஜ்யத்திற்கு கொண்டு செல்லும்.ஆமென்

  • @laraprcarmelministries7163
    @laraprcarmelministries7163 2 ปีที่แล้ว +54

    அருமையான பாடம் காலத்திற்கேற்றார் போல வாழும் நபருக்கு SUPER

  • @benishkanarasimman1114
    @benishkanarasimman1114 2 ปีที่แล้ว +3

    Enaku rompa payama iruku.. Yapudi vaalanum.. 😭😭😭😭solli koduinga yesappa..

    • @julietjoe3210
      @julietjoe3210 ปีที่แล้ว

      You follow Jesus with Jehovahs witnesses bible teachings...its right way of worship.

  • @mahibarajesh6407
    @mahibarajesh6407 2 ปีที่แล้ว +2

    ஆமென்.yesappa mudivu pariyantham nilainirkum kirubai thaarum.. Yesuvin namathinale ஆமென்

  • @csr588
    @csr588 2 ปีที่แล้ว +24

    கஷ்ப்பட்டு படி , நல்ல வேளைக்கு போ குடும்பத்தை காப்பாற்று , ஆரோக்கியமாக இரு , வேளைக்கு நேரத்திற்கு போ , நல்ல வார்த்தைகளை பேசு ,,இதுதான் கடவுள் சொன்ன ஊழியம்

  • @user-st5sk5vn9s
    @user-st5sk5vn9s 8 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் பாவங்களை மன்னியும்😭😭😭😭😭😭😭😭

  • @Er_ganesh.
    @Er_ganesh. ปีที่แล้ว +1

    நரகம் என்பது முற்றிலும் உண்மை நாம் வாழும் போதே தவறு செய்யாமல் இருக்க கற்று கொள்ள வேண்டும்.வாழ்வில் அமைதி மிக முக்கியம் ஒவ்வொரு செயலையும் யோசித்து விட்டு செய்ய வேண்டும் உலகில் நாம் காணும் அனைத்தும் மாயை இதை நம்பி ஏமாற்றம் அடையாதீர்கள்

  • @immanuvel8915
    @immanuvel8915 2 ปีที่แล้ว +3

    Paavam Seaiyamal PARISUTHAMAAI Vaalum podhu Thaan Paralogam chella Mudiyum Amen

  • @MMark-dc9pq
    @MMark-dc9pq 2 ปีที่แล้ว +7

    Thank you brother 👈🤔💯✝️🛐

  • @kavitha.k9603
    @kavitha.k9603 ปีที่แล้ว

    ஆமென் அப்பா. அநேக பேருக்கு இந்த குறுநாடகம் முன் மாதிரியா இருக்கிறத்திற்காக நன்றி பா.. 🙇‍♀️🙇‍♀️

  • @kvigneshwari111
    @kvigneshwari111 2 ปีที่แล้ว +4

    இயேசப்பா நன்றி 🙏🙏🙏

  • @pauldevadoss2071
    @pauldevadoss2071 2 ปีที่แล้ว +10

    Really a eye opener and creating great awareness to everyone

  • @rajagopal8997
    @rajagopal8997 ปีที่แล้ว +1

    En paavangalai ettru enaku nalla maranathai alipayaga.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +15

    அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் ;
    என் கட்சிக்கு வாக்களித்தால் !
    அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்;
    என் கர்த்தரை ஏற்றுக்கொண்டால் !!.

    • @jebarajprem3123
      @jebarajprem3123 2 ปีที่แล้ว +1

      Dear Durai, after repenting from your SIN only, you will be FORGIVEN

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +2

      @@jebarajprem3123 And also should not repeat that mistakes.

  • @peterpaulpeterpaul4978
    @peterpaulpeterpaul4978 2 ปีที่แล้ว +18

    Sorry Appa 😭✝️🛐

  • @swathiswathi7668
    @swathiswathi7668 2 ปีที่แล้ว +7

    சூப்பர் பிரதர்😭😭

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 2 ปีที่แล้ว +38

    Praise the lord Jesus Christ 🙏

  • @preamjayakodi1943
    @preamjayakodi1943 2 ปีที่แล้ว

    இயேசுவே உண்மையான வாழ்க்கை வாழ உதவி செய்யும்

  • @gloryn6482
    @gloryn6482 2 ปีที่แล้ว +2

    Appa pithavay Eppothum vumaku piriyamanathai seiya kirubai thangappa in Jesus christ name amen

  • @manimegalaimanimegalai1657
    @manimegalaimanimegalai1657 ปีที่แล้ว +2

    என் பாவங்களை மன்னியும் ஆண்டவரே😭😭😭😭😭😭😭😭😭

  • @pechimuthu3399
    @pechimuthu3399 ปีที่แล้ว

    Appa na seitha pavangalai manniththarulum theva 😔 ennai manniyum yesappa amen.

  • @sarosaro401
    @sarosaro401 2 ปีที่แล้ว +6

    Jesus only true God Amen

  • @vikneshviknesh5941
    @vikneshviknesh5941 2 ปีที่แล้ว +11

    Praise Jesus Christ bless you bro

  • @kavikutty6414
    @kavikutty6414 ปีที่แล้ว +1

    வேதத்தை தெளிவாக படியுங்கள், மாயை கண்டு பயம் வேண்டாம். அப்படி பயந்தால், நரகத்திற்கு செல்லும் முதல் கூட்டம் நீங்களாக தன் இருப்பீர்கள். வெளிப்படுத்தின விசேஷம்.21:8

  • @artharking2801
    @artharking2801 2 ปีที่แล้ว +1

    Very good avarnas video congratulations brother God bless you 🙏🏼💪👍👌💐💐💐💐💐💐

  • @manikandanv.4888
    @manikandanv.4888 2 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏

  • @kannanjonkannanjon1231
    @kannanjonkannanjon1231 2 ปีที่แล้ว +3

    ஆன்டவரே என்னை மன்னியும்

  • @sharmilasanjeevi516
    @sharmilasanjeevi516 ปีที่แล้ว +1

    Amen praise the Lord

  • @user-kf1gv5su5l
    @user-kf1gv5su5l 2 ปีที่แล้ว

    அருமை. ஆமென், அல்லேலுயா.

  • @kalaiselvikalaiselvi2602
    @kalaiselvikalaiselvi2602 2 ปีที่แล้ว +2

    TQ praise the lord Jesus loves u bro very nice video

  • @antonyjohn215
    @antonyjohn215 2 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @kamatchis7167
    @kamatchis7167 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா😌😌😌 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐சூப்பர்

  • @josephh5299
    @josephh5299 2 ปีที่แล้ว +4

    Supper

  • @vijayvijju9742
    @vijayvijju9742 2 ปีที่แล้ว +11

    Praise the lord.... Glory to god

  • @silviyam2339
    @silviyam2339 2 ปีที่แล้ว +1

    🙏👌👌👌Amen. Praise the Lord.

  • @ssathishsathish4211
    @ssathishsathish4211 2 ปีที่แล้ว +10

    Amen

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +2

    Jesus Yesappa forgive and bless all praise the Lord

  • @Ruban-hr7wv
    @Ruban-hr7wv ปีที่แล้ว +1

    Amen appa yen pavangkalai mannium

  • @Brodaviddeva
    @Brodaviddeva 2 ปีที่แล้ว

    நல்ல பயமுறுத்துங்க ....இயேசு அன்பை மட்டுமே..ஆயுதமாய் வைத்திருந்தார் ...
    என் அப்பா உயிரை கொடுத்தார் ...நான் நீதிமான் ஆகும் படி பரலோகம் கிடைக்கும் படி...

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 ปีที่แล้ว +2

    Praise the Lord Jesus

  • @murugeswarihariharan
    @murugeswarihariharan ปีที่แล้ว

    ஆமென்

  • @555joe._
    @555joe._ 2 ปีที่แล้ว +26

    Praise the lord Jesus appa amen ♥

  • @manoj4168
    @manoj4168 ปีที่แล้ว

    Wow super.......🔥🔥🔥🔥

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 2 ปีที่แล้ว +6

    All praise and glory to Almighty Lord.🙏🙏🙏🙏🙏

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 2 ปีที่แล้ว +2

    ஸ்தோத்திரம் 🙏🏻 ஜீசஸ்

  • @jesuslovesyou7545
    @jesuslovesyou7545 2 ปีที่แล้ว

    அருமையான உதாரணம் வீடியோ

  • @cathirinruban6004
    @cathirinruban6004 ปีที่แล้ว

    நல்ல கருத்து... ஆமேன்

  • @prabhusponderings2018
    @prabhusponderings2018 2 ปีที่แล้ว +1

    Wonderful. God bless.

  • @parameshwarivembur9505
    @parameshwarivembur9505 2 ปีที่แล้ว

    Amen good pathivu

  • @erodesanjaymimicryartist5417
    @erodesanjaymimicryartist5417 2 ปีที่แล้ว

    Praise God Jesus christ ❤ ilove jesus christ ❤ amen ❤ Hallelujah ilove jesus christ

  • @j.m.navcas6894
    @j.m.navcas6894 10 หลายเดือนก่อน

    Lord Almighty, I beg you on my knees to forgive my sins and have mercy on me.

  • @kithabitha3319
    @kithabitha3319 ปีที่แล้ว

    Super kuraanilum ithu fulla irukum urimai illadha pennai ichayodu paarppathu vibacharam

  • @stanleykethrene2035
    @stanleykethrene2035 2 ปีที่แล้ว +1

    Very nice message bro

  • @rock....1383
    @rock....1383 2 ปีที่แล้ว

    Thanks for video bro.....God bless you.....

  • @saraswthukala1279
    @saraswthukala1279 ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @And-pn6ej
    @And-pn6ej 2 ปีที่แล้ว +8

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭அப்பா

  • @lakshanofficial1213
    @lakshanofficial1213 2 ปีที่แล้ว +6

    Oh my God

  • @erodesanjaymimicryartist5417
    @erodesanjaymimicryartist5417 2 ปีที่แล้ว

    இந்த குறும்படம் சிலரில் வாழ்க்கைக்கு தேவையான பாடம்...

  • @jasminemary9922
    @jasminemary9922 2 ปีที่แล้ว +3

    Fact story. Glory. To. God

  • @santhanamari4367
    @santhanamari4367 2 ปีที่แล้ว

    Anna super 🙏Praise the lord 🙏

  • @pratheespandi8388
    @pratheespandi8388 2 ปีที่แล้ว +4

    Love u yesappa

  • @shilpav5373
    @shilpav5373 9 หลายเดือนก่อน

    Prise the lord

  • @jothimunees6593
    @jothimunees6593 ปีที่แล้ว

    ஆமென் 🙏🙇🏻‍♀️

  • @graceeternaljoy9202
    @graceeternaljoy9202 2 ปีที่แล้ว +2

    No, this is wrong. You aren't supposed to make this film. Because, if a non Christian see this they would think all the pastors are doing this sin and going to hell, everyone is looking this video. So be careful. Our God is able to finish the good work which He has started in our lives. He is faithful to save us and make us holy before leaving this earth. Such a powerful God we are believing . Understood.

  • @nalininalini6468
    @nalininalini6468 2 ปีที่แล้ว

    Super brother God bless you

  • @sangeethamary737
    @sangeethamary737 ปีที่แล้ว

    Fantastic example

  • @arumugamb8072
    @arumugamb8072 8 หลายเดือนก่อน

    கபி.கவி..கவிஞர்.. இதெல்லாம்.. ஆரியரோடது.. சமஸ்கிரத சொல்கள்.. 1:14

  • @thamilvideos..deventhiraku4912
    @thamilvideos..deventhiraku4912 2 ปีที่แล้ว

    Praise the lord oh god jesus

  • @kingmaker6861
    @kingmaker6861 2 ปีที่แล้ว

    Excellent 👌👌👌👌

  • @quizdayindia9599
    @quizdayindia9599 2 ปีที่แล้ว +1

    Sema bro

  • @charlesvredwin8882
    @charlesvredwin8882 2 ปีที่แล้ว +2

    Praise God. Nalla tan irundhuchu but adhu mattum tan narahathukku oruthara kondupogadhu innum adhukuda vera vishyangalum add panirundha movie nalla irukkum pakuravangalukkum innum warning ah irundurukkum...tappa solirunda sorry. Innum vera vishyatha add panirukalam nu soldren

  • @mariyammaarulanantham9445
    @mariyammaarulanantham9445 ปีที่แล้ว

    Price the lord

  • @elavarasinataraj2848
    @elavarasinataraj2848 ปีที่แล้ว

    அல்லேலூயா

  • @rajaduraid3982
    @rajaduraid3982 ปีที่แล้ว

    Praise god....

  • @mytheenbanu7511
    @mytheenbanu7511 ปีที่แล้ว

    Ithai parkum pothu marumai nall rompa payama iruku🥺

  • @franklinkarunakaran7686
    @franklinkarunakaran7686 2 ปีที่แล้ว

    Definitely this message is the need of the hour. Many hypocritical characters need to reform themselves.

  • @wilsonramesh4472
    @wilsonramesh4472 2 ปีที่แล้ว

    Super message

  • @redsam8981
    @redsam8981 2 ปีที่แล้ว

    Excelent perfomance

  • @kuttyma877
    @kuttyma877 2 ปีที่แล้ว

    Super brather

  • @weslinsamuel2505
    @weslinsamuel2505 ปีที่แล้ว

    Praise God

  • @naseeknaseek7584
    @naseeknaseek7584 ปีที่แล้ว

    One God that's ( rubbul aalameen )

  • @honeylanguage576
    @honeylanguage576 2 ปีที่แล้ว

    Thanks yesappa

  • @kavikutty6414
    @kavikutty6414 ปีที่แล้ว

    முற்றிலும் மாயை, நரகம் சாத்தானுக்கும், அவனை சேர்ந்த தூதர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டது. ஜீவனுள்ளோர் ஒருவரும் அதில் பிரவேசிக்க இயலாது.

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 หลายเดือนก่อน

      உங்கள் பாவங்கலுக்கு தான் இயேசு பலியாகி விட்டாரே.......கவலை வேண்டாம்.
      இஸ்டப்படி வாழுங்கள்

  • @vimalasugu958
    @vimalasugu958 2 ปีที่แล้ว

    super nice

  • @fathimasahra5324
    @fathimasahra5324 2 ปีที่แล้ว

    ஈஸா நபி எங்கள மாதிரி மனிதர்தான் அவர் இறைவான் நாடினால் சூரியன் மேற்கில் உதித்தவுடன் விண்ணில் இருந்து மலக்குமார்கள் உதவியுடன் வருவார்

  • @beulakrishnamurthynadar7591
    @beulakrishnamurthynadar7591 2 ปีที่แล้ว

    Super brother

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 2 ปีที่แล้ว

    Super super

  • @arunraj1119
    @arunraj1119 2 ปีที่แล้ว

    Nice concept ☺️

  • @babababa2566
    @babababa2566 2 ปีที่แล้ว +1

    பிரிந்த.சபையினர் ,எண்டா இப்படி மானத்தை வாங்குகிறிர்கள்.உங்களுக்கு பித்தம் தலைக்கு ஏறிபோச்சு....1 திமொத்தேயு 1..7 பார்க்கவும்.

  • @vimalasangeetha4499
    @vimalasangeetha4499 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @karpagammalini7730
    @karpagammalini7730 2 ปีที่แล้ว

    Majesh acting very nice

  • @sophiajs639
    @sophiajs639 ปีที่แล้ว

    Ennai manniga aandavare🙏

  • @s.shaikmohammads.shaikmoha9957
    @s.shaikmohammads.shaikmoha9957 2 ปีที่แล้ว

    Short film super good film

  • @rekhasuresh5347
    @rekhasuresh5347 2 ปีที่แล้ว +2

    Amen😭😭😭😭🙇🙇🙇🙇