Tasmac சாராயம் vs கள்ளச்சாராயம் 😰 இவ்வளவு உயிர்கள் போனது எப்படி? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @RadioactiveTheeni
    @RadioactiveTheeni 6 หลายเดือนก่อน +261

    En chemistry teacher onnu solli kudutharu:
    Ethyl Alcohol makes you dance around people. But if you drink Methyl alcohol, people will dance around you (meaning you'll pass away). It was funny but made us so conscious about drinking. Thank you GK anna for talking about this!

    • @skhajamohaideen
      @skhajamohaideen 6 หลายเดือนก่อน +8

      😂😂😂😂 people will dance around you 😂😂😂😂👌🏼👌🏼

    • @Eshwari2
      @Eshwari2 6 หลายเดือนก่อน +2

      🤣👌

    • @elangovanms3290
      @elangovanms3290 6 หลายเดือนก่อน +3

      ​@@Eshwari2ungaluku siripu varudha😅

    • @randomByte495
      @randomByte495 6 หลายเดือนก่อน

      😂😂

    • @cutcopypaste5283
      @cutcopypaste5283 6 หลายเดือนก่อน

      🤣🤣

  • @kirana706
    @kirana706 6 หลายเดือนก่อน +49

    GK, bro... I'm not addicted alcoholic but I drink occasionally. Also, I was on the verge of quitting it after listening to all those you told in the video, it really is motivating me to now to quit it completely, thank you very much for this complete information bro... Happy to be a follower of all your content...

  • @paulnaveen6734
    @paulnaveen6734 6 หลายเดือนก่อน +34

    ∆ அண்ணா இந்த பனங்கள்ளு, தென்னங்கள்ளு, அதன் நன்மை, தீமை பற்றி விரிவான காணொளி போடுங்கள் ∆

    • @sankarkr8433
      @sankarkr8433 6 หลายเดือนก่อน +2

      சாராயம் னாலே விஷம் தானனு தான் வீடியோவே ஆரம்பிக்குறாரு 🚶🏾‍♂️🚶🏾‍♂️

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 6 หลายเดือนก่อน

      Truth liquor poison ​@@sankarkr8433

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 6 หลายเดือนก่อน +1

      Every thing poison

  • @narashimhaayyaluramakrishn705
    @narashimhaayyaluramakrishn705 6 หลายเดือนก่อน +32

    நல்ல தகவல்...
    பத்து லட்சம் கொடுத்தது ஏற்றுக்கொள்ள இயலாததுதான்....
    என்ன செய்ய முடியும்...அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறான முடிவு....

  • @mechjaina6375
    @mechjaina6375 6 หลายเดือนก่อน +27

    Most most important content right now...🤝

  • @Mr_PravineshG_2009
    @Mr_PravineshG_2009 6 หลายเดือนก่อน +238

    Mr Gk's consistency today is high🗿🗿

  • @TVK_Couples
    @TVK_Couples 6 หลายเดือนก่อน +3

    தகவலுக்கு நன்றி MR. GK 🙏🏼 இந்த காணொளியை முடிந்தளவுக்கு தெரிந்தவர்களிடம் share பண்றேன் 👍🏼 விழிப்புணர்வு பதிவு நன்றி

  • @vigneshwarans3714
    @vigneshwarans3714 6 หลายเดือนก่อน +13

    Please put 1 more video on drugs and its worst dangerous impacts , if consumed. The society needs more awareness on drugs too on this situation.

  • @Muruganmurugan-vm5ef
    @Muruganmurugan-vm5ef 6 หลายเดือนก่อน +33

    உங்கள் வீடியோ முழுவதும் நன்றாக உள்ளது

    • @ijegan
      @ijegan 6 หลายเดือนก่อน +5

      அனைத்து அப்படி தான் இருக்கும் அதல தான் மிஸ்டர் GK ஸ்பெஷல் லிஸ்ட் EHH!!!!

  • @francbos1996
    @francbos1996 6 หลายเดือนก่อน +22

    General ah addiction ah pathi oru video!
    Drugs smoking alcohol masturbation doom scrolling
    Everything connects with brain !

    • @SK-lx1fm
      @SK-lx1fm 6 หลายเดือนก่อน +3

      Bcuz brain is addicted not u

  • @raghud3855
    @raghud3855 6 หลายเดือนก่อน +4

    Today I had seen Mr Parisalan's interview regards methanol (pata sarayam) in detailed.
    Great job Mr GK

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 6 หลายเดือนก่อน +58

    எவன் சொன்னாலும் நம்ப மாட்டேன் என் தலைவன் MK.GK சொன்னா மட்டும் தான் நம்புவேன் னு சொல்ற அளவுக்கு என்ன ஆக்கிட்ட தல 😂😂😂😂❤

  • @துரைசக்கரவர்த்தி
    @துரைசக்கரவர்த்தி 6 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி அண்ணா இவ்வளவு தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு ❤❤❤

  • @geethas8393
    @geethas8393 6 หลายเดือนก่อน +1

    எளிமையான விளக்கம். இதுவே Mr. GK -வின் சிறப்பு.

  • @sriramr1981
    @sriramr1981 6 หลายเดือนก่อน +4

    மிக அருமை. நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு. நன்றி

  • @switchson600
    @switchson600 6 หลายเดือนก่อน +8

    Vanakkam Anna nalla thagaval kopathuku nandri, ithu thodaranum

  • @karthik5997
    @karthik5997 6 หลายเดือนก่อน +185

    கஞ்சா, போதைப் பொருட்கள் இவற்றின் தீமைகள் குறித்து மேலும் ஒரு வீடியோ வேண்டும்

    • @thunderpokemon2456
      @thunderpokemon2456 6 หลายเดือนก่อน +9

      Yes every addictive bad substance must be abolished

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 6 หลายเดือนก่อน

      ஊறல் ஊற வைத்து நன்கு கனிந்து அழுகாத நிலைக்கு முன்பு உள்ள பழங்களை வெல்லம் கருப்பட்டி கருவேல மர பட்டை சேர்த்து காய்ச்சப்பட்ட விற்பனைக்கு அரசு அங்கிகாரம் பெறாத கள்ளச்சாராயம் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. மது ஒழிப்பு போலிசார் அடிக்கடி ரெய்டு சோதனை நடத்தி இதை அழித்து விடுவதால் ஏற்படுகிற பற்றாக்குறை காரணணமாக வேதி இரசாயனம் மெத்தனால்,ஸ்பிரிட் எரி சாராயம் தயாரித்து விற்பனை செய்து இது போன்ற பெருத்த உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இயற்கை பொருட்களை கொண்டும்,பழங்கள்,தானியங்கள் கொண்டும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிற நாட்டு சாராயம்,கள்,பதநீர் விற்பனையில் அரசே ஈடுபட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.

    • @thunderpokemon2456
      @thunderpokemon2456 6 หลายเดือนก่อน +4

      @@theVIXYZ no never ever

    • @divanbalajilm7727
      @divanbalajilm7727 6 หลายเดือนก่อน +3

      Why bro.. ungaluku eathum thyreyatha..

    • @karthik5997
      @karthik5997 6 หลายเดือนก่อน

      @@divanbalajilm7727 unga theriyumma bro koncham sollu bro

  • @GayathriVishnu
    @GayathriVishnu 6 หลายเดือนก่อน +3

    Mr. GK glad you explained really well. Appreciate your help.

  • @prakasht1890
    @prakasht1890 6 หลายเดือนก่อน +8

    Very much valuable video from Mr.GK 🙏

  • @sundars3088
    @sundars3088 6 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி தோழர் இந்த பதிவு போட்டு தற்கு

  • @subashs4678
    @subashs4678 6 หลายเดือนก่อน +2

    9:46 இரும்புக்கரம்கொண்டு அடக்கனும்....யாரோ எங்கையோ சொன்ன மாதிரி இருக்கே...😊

  • @arumugamp8926
    @arumugamp8926 6 หลายเดือนก่อน +4

    Good awareness video sir, vazthukkal romba sariya sonninga❤

  • @drstrange5997
    @drstrange5997 6 หลายเดือนก่อน +3

    Very informative and correct information mr.gk , Liver is the most affected organ than other organs, ultimately leads to liver Failure , more videos related to health needed
    - budding medico ❤

  • @chemist810
    @chemist810 6 หลายเดือนก่อน

    8:28 ulagam muluka makkal enga neenda naal healthy ah vazhraanga nu kanakedu "Blue zones" nu per vachirikaanga. Andha blue zones la vaazhravangalam regular alcohol intake irukavangala tha irukanga. Alcohol problem illa concentration tha problem. Beer 🍺 ku famous aana Germany laye avg beer concentration 4-5%. Namma oorla 8% la dha start agume. Nammala alava kudichi enjoy panna vidama addiction ku thalanum ne idhu pola panraanga😢😢

  • @jkt8809
    @jkt8809 6 หลายเดือนก่อน +7

    As usual video is great 👍 ❤ Please be more aware of this

  • @bhuviicat3112
    @bhuviicat3112 6 หลายเดือนก่อน +2

    Was waiting for this video 💯💯 Mr GK sonnathan na nambuvennu wait panitu irundhen

  • @karthithangavel8409
    @karthithangavel8409 6 หลายเดือนก่อน +64

    கூடிய விரைவில் நீங்கள் சொல்லிய அந்த வீடியோ போடுங்க ப்ரோ. அதிகளவு உயிர் இழப்பு தவிக்க படும்

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 6 หลายเดือนก่อน +4

      😂😂 குடிச்சா செத்துருவோம் என்று தெரிந்து தான் குடிக்கிறாங்டா வெண்ண😅

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 6 หลายเดือนก่อน +2

    Good informative Video to our society ! Thank u, bro.

  • @amarkalam1257
    @amarkalam1257 6 หลายเดือนก่อน +4

    Expecting more awarness videos Thank you Mr GK👍

  • @GTM-m6p
    @GTM-m6p 6 หลายเดือนก่อน +29

    Paarisalan uploaded a video about this issue. He is not science talking person like mrgk, but he explained as same as what Mr gk explained on the matters of methanol. He uploaded that video on morning, I just came here to check that he is right or not. Yes paari is great on everything.

    • @Ramachandra_Babu_S
      @Ramachandra_Babu_S 6 หลายเดือนก่อน +9

      Poori salan oru kudi paithiyam..

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 6 หลายเดือนก่อน +3

      Mr GK takes those things said by official govt. authorities or international organisations and says it in simple tamil for everyone to understand. Paari salan questions everything skeptically and says lot of his own opinions which may be right, but some are dangerous conspiracy theories. Personally, I like listening to Paari, but I only recommend Mr GK to others.

    • @GTM-m6p
      @GTM-m6p 6 หลายเดือนก่อน +2

      @@PremVijayVelMani then why u r liking conspiracy talkers bro....move on bro 😂

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 6 หลายเดือนก่อน +2

      ​​@@GTM-m6psuma oru funku dhan, time kidaikum bodhu keklam bro 😅
      Also good to know different opinions and perspectives

    • @arulk9597
      @arulk9597 6 หลายเดือนก่อน +3

      Yes Paari is Correct💯

  • @ralph-vf9px
    @ralph-vf9px 6 หลายเดือนก่อน +1

    5:00 toxic effect of methanol is not because of formic acid , it is because of formaldehyde the metabolite of formic acid !!!

  • @ramechn
    @ramechn 6 หลายเดือนก่อน

    இன்றைய இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான அறிவியல் விளக்கம் நண்பா! நாமெல்லாம் இதனைப் புரிந்து கொள்ளாது, உடல் தானாக சரிசெய்து கொள்ளும் என நினைத்துக் கடந்துவிடுகின்றோம். ஆனால் நிலைப்படுத்தப்பட்ட, தொடர் பாதிப்பு என்பது சற்றே அச்சத்தைத் தருகின்றது. தக்கன தழைக்கும் என்ற கருத்தோடு இதனை ஒப்புமை காட்டியது மிகச் சிறப்பு. ஆம், நான் கூட ஒரு செய்தியில் படித்தேன், மீன்பிடித் தொழிலை மட்டுமே சார்ந்து வாழும் ஒரு பழங்குடியினர் எந்த கருவிகள் உதவியும் இன்றி நீரில் மூச்சடக்கிப் பழகிப் பழகி அவர்களின் உடலே(மண்ணீரல் அளவில் பெரியதாக) அதற்கான தகவமைப்பினைப் பெற்றதாகப் படித்தேன். இது பற்றி கூட ஒரு விழியம் முயற்சிக்கலாம் நண்பா! நல்வாழ்த்து!!🎉🎉

  • @shanmugamnathan5572
    @shanmugamnathan5572 6 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம். நன்றி சகோ

  • @puruprakash2788
    @puruprakash2788 6 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணே 💥

  • @jiyaurrahman8956
    @jiyaurrahman8956 6 หลายเดือนก่อน +3

    Superb Mr. G K
    Keep it up
    Thank you Sir

  • @balamurugan781
    @balamurugan781 6 หลายเดือนก่อน

    மிகத்தெளிவான பதிவுக்கு நன்றி

  • @rameshd142
    @rameshd142 6 หลายเดือนก่อน +2

    Supper thagaval mr gk anna

  • @KarpagamM-zz3hl
    @KarpagamM-zz3hl 6 หลายเดือนก่อน +22

    வணக்கம்🙏GK அண்ணா...🎉 உங்கள் வீடியோ அனைத்தும் 😊பயனுள்ளது👍வாழ்த்துக்கள் 🌹

  • @publicid89
    @publicid89 6 หลายเดือนก่อน +1

    I'm a drink addict... Daily 1 half am drinking... Seen many videos to quit drinks but not helpful... I hope u will post a good rehabilitation video not like others.. u r doing good.. waiting

  • @GregoryEliyasAayar
    @GregoryEliyasAayar 6 หลายเดือนก่อน +4

    Nice one video 👍🏻Mr GK.

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry 6 หลายเดือนก่อน +3

    good and usefull needed video bro... u r great job

  • @varunprakashr1681
    @varunprakashr1681 6 หลายเดือนก่อน +6

    Knowledge & message 👍

  • @parthipand1916
    @parthipand1916 6 หลายเดือนก่อน +21

    எனக்கு மிகவும் பிடித்த youtube சேனல்ல நீங்களும் ஒருத்தர் அண்ணா ❤️

  • @joraj1983
    @joraj1983 6 หลายเดือนก่อน

    Sir கள்ளக்குறிச்சி சம்பவம் கேள்விபட்டதும் உங்கள் வீடியோ இதைபற்றி வரவேண்டும் என எதிர்பார்த்தேன்.
    நன்றி

  • @Mrsciencerdh
    @Mrsciencerdh 6 หลายเดือนก่อน +10

    Mr.gk we wants the history of encyclopedia it's my lovely request ❤❤❤

  • @prikshithari4181
    @prikshithari4181 6 หลายเดือนก่อน +3

    Very important information bro ❤ good awareness anna keep rock 👍🎯🔥

  • @Simply_Sathish
    @Simply_Sathish 6 หลายเดือนก่อน +111

    விவேக் சார் காமெடில வர பாட்டு மாதிரி...
    மெத்தனாலை குடித்ததாலே மற்ற நாளை பார்த்திடாது மாண்டு ஒழிந்து போனறே. 🤦🏻🙎🏻...

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 6 หลายเดือนก่อน +1

      Methanol enbadhu varnish dhane

  • @blackshadow585
    @blackshadow585 6 หลายเดือนก่อน +3

    Sincerely Thank you❤.....

  • @rajap1992
    @rajap1992 6 หลายเดือนก่อน +2

    Perfect timing Brother

  • @RS-ym9ox
    @RS-ym9ox 6 หลายเดือนก่อน +8

    உடனடியாக நீங்க சொன்ன video போடுங்க சார்.

  • @mayyanar2948
    @mayyanar2948 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி.
    வெளிநாட்டில் நம்மைவிட அதிகமாக ஆல்கஹால் மூன்று வேளையும் ( ஒயின்) சாப்பிடுபவர்கள் நிலை என்ன?
    ஒயினை பற்றியும் பேசுங்கள் அண்ணா நன்றாக இருக்கும்

  • @elangovanms3290
    @elangovanms3290 6 หลายเดือนก่อน

    Never ever know about this before. Thank you Mr GK for indepth details.

  • @sasikumar-m7m
    @sasikumar-m7m 6 หลายเดือนก่อน +2

    Informative GK, So sad too...

  • @Kudikaaran
    @Kudikaaran 6 หลายเดือนก่อน +1

    Romba naala intha Video‘ku waited. Thanks mr GK. GK, Cocaine, cannabis patri video poodunga pls

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 6 หลายเดือนก่อน +1

    மிகச்சரியாக சொன்னீங்க. சாராயமே விஷம். அதென்ன கல்லாச்சாராயம்.

  • @நான்மனிதன்-ப7ல
    @நான்மனிதன்-ப7ல 6 หลายเดือนก่อน +5

    Anna smoking pathi full details video podunga plz.🙏🙏🙏

  • @crazyfam2208
    @crazyfam2208 6 หลายเดือนก่อน +4

    2068 ஆண்டு பூமியை விண்கல் தாக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் அதை பற்றி பேசுங்கள் அன்பு சகோதரரே🎉

  • @dineshnagarajandev
    @dineshnagarajandev 6 หลายเดือนก่อน +1

    I have a question regarding how they destroy the collected liquor. Is it safe to pore those in ground? It will not affect soil? Or plants around?

  • @Sowmianand1996
    @Sowmianand1996 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு..

  • @velmurugans8351
    @velmurugans8351 6 หลายเดือนก่อน +10

    தல இன்னைக்கு தான் நினைத்தேன் நீங்க இந்த மெத்தனாலை பற்றி ஒரு விடியோ போடனும் என்று எனவே நன்றி...

  • @JaneDJ55
    @JaneDJ55 6 หลายเดือนก่อน +2

    Good one bro 🎉 keep the good work

  • @jananisrinivasan9886
    @jananisrinivasan9886 6 หลายเดือนก่อน

    Hi Mr. GK. Excellent video. Please do a follow up on Toddy or Kallu - what it is and how it's different from these types of alcohol.

  • @gowthamgm137
    @gowthamgm137 6 หลายเดือนก่อน +1

    I was expected this Video From you Bro.. Mr.GK❤

  • @ilancheran1
    @ilancheran1 6 หลายเดือนก่อน +4

    4:23 hence methanol is also known as wood spirit

  • @findmif1988
    @findmif1988 6 หลายเดือนก่อน +2

    Gk your reading the brief history of time I'm reading this book

  • @johnbosco3733
    @johnbosco3733 6 หลายเดือนก่อน

    Mr GK brother,
    I am a fan of you.
    I am working in IT industry.
    I am becoming an alcoholic, nowadays, coz of some personal stress.
    Please put a video on how to overcome alcohol addiction. It may save my (my dependents) life. I am the root for my family..
    Please consider brother

  • @rohinthsaravanan1864
    @rohinthsaravanan1864 6 หลายเดือนก่อน +4

    Please make another video about drugs like cigarettes cocaine ganja (cannabis).
    School students and college students (both male and female) are highly addicted to this drug. They feel it give vibe and it brings happiness.
    Cinema and social media are also corrupting the youth.
    Some of them do not know the side effects. Some of them do these things even after knowing the side effects.
    I am a school student and I know most of the boys in my school using Hans Cool Lip cigarettes and also addicted to alcohol.
    I think you are the right person to explain these topics.

  • @PugalendhiVenkatesan
    @PugalendhiVenkatesan 6 หลายเดือนก่อน +2

    1stly feeling sorry about the people who consumed ' Kalla sarayam ' and Anna I'm 21 I'm an alcoholic and a chainsmoker seekram idhula irundhu epdi veliya varadhu nu oru video podunga na.
    Love you MR GK ❤

    • @srinivasans4605
      @srinivasans4605 6 หลายเดือนก่อน

      Bro, very simple thing follow. Stop buying them😂😂😂😂

  • @venkatc4097
    @venkatc4097 6 หลายเดือนก่อน

    Gk sir .. etho erikarkalvarutha am towards earth .. we need clr clarity videos..thanks

  • @YokeshKalaiarasan
    @YokeshKalaiarasan 6 หลายเดือนก่อน +6

    De addiction video podunga bro🤯

  • @SASIKUMARV-j5e
    @SASIKUMARV-j5e 6 หลายเดือนก่อน

    GK BRO மது பழக்கம் நிறுத்த உடனடி வீடியோ வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @agileshathithya
    @agileshathithya 6 หลายเดือนก่อน +1

    Pls tell how stop these drugs like alcohol, cigarette, cool lip my brother is using I need to stop him especially that "cool lip " pls make video on it

  • @priyam678
    @priyam678 6 หลายเดือนก่อน +2

    Super anna , thanks for sharing

  • @krishnamurthy8510
    @krishnamurthy8510 6 หลายเดือนก่อน

    My dear gk today 26/6/24 naan oru vedieo parthen oru ayyar mandiram sollugirar avar kayyil irukkum oru porul thanagave pogai vamdi erugiradu mandirathukku power irukkuramadiri pottirikkaga anda tricku avanga use panna chemical ennabayirukum dayavusaidu idu patthavudan badil sollunga please

  • @துரைசக்கரவர்த்தி
    @துரைசக்கரவர்த்தி 6 หลายเดือนก่อน

    8:33 தயவுசெய்து இதற்கான ஒரு வீடியோவை எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருக்கிறேன் அண்ணா

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 6 หลายเดือนก่อน +2

    Valauable info for public

  • @bhagyashribabu8205
    @bhagyashribabu8205 6 หลายเดือนก่อน

    Kindly make an awareness video on drugs addiction and how to get rid of alcohol/ drugs it will be more helpful for many lives.

  • @அறிவோமாநாம்-வ4ச
    @அறிவோமாநாம்-வ4ச 6 หลายเดือนก่อน

    Very useful information for the current society and generation

  • @wingsofindiaentertainment
    @wingsofindiaentertainment 6 หลายเดือนก่อน

    super explain annaa... pls tell clear detail video for kaallu drinks...kerala matum iruku ..why tamilnadau la allow panurathu ila..kaallu kudipathu nallatha ketathaaa

  • @user-yf4zi5wf1m
    @user-yf4zi5wf1m 6 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👌 அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @mohansrinivas-ex6jr
    @mohansrinivas-ex6jr 6 หลายเดือนก่อน +2

    Most awaited video

  • @Valuefabs
    @Valuefabs 6 หลายเดือนก่อน

    Kallu kudithal enna enna keduthal varum athaium oru video podunga bro

  • @BalaSnaps
    @BalaSnaps 6 หลายเดือนก่อน

    First time video without any paid promotion 😊 very good Mr.gk

  • @hariharan-bf7wc
    @hariharan-bf7wc 6 หลายเดือนก่อน +2

    Great topic sir

  • @MGP.002
    @MGP.002 6 หลายเดือนก่อน +1

    தென்னங்கள்ளு பற்றி video pottuga broo

  • @ramesh_official4734
    @ramesh_official4734 6 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா இவ்வளவு பெரிய உயரத்த தொட்டதுக்கு அப்புறமு கூட கமெண்ட்ஸ்ல சொல்ற திருத்தங்கல நோட் பண்ணி அடுத்த வீடியோவில் சரி பண்றிங்க அருமை அருமை இந்த பலக்கம் உங்கல மென்மேலும் வளர்த்தும் (மைக் மேல உங்க மூச்சிக்காத்து படுரது இயர் போன்ல கேக்கும்போது நீங்க சொல்றது கவனிக்க முடியவில்லைனு சொல்லி இருந்தேன்)

    • @rajendrakumarchandramohan7198
      @rajendrakumarchandramohan7198 6 หลายเดือนก่อน +1

      Tamil romba mosam

    • @ramesh_official4734
      @ramesh_official4734 6 หลายเดือนก่อน

      @@rajendrakumarchandramohan7198 எனக்கு இருக்கின்ற கல்வி ஞானம் அவ்வளவுதான் ஐயா! தெரிந்ததை வைத்து உருட்டிக் கொண்டிருக்கிறேன்.

    • @Vetrivel-08
      @Vetrivel-08 6 หลายเดือนก่อน

      ​@@rajendrakumarchandramohan7198தமிழ் கீபோர்ட் ல டைப் பண்ண கஷ்டமா இருக்கும் அதா இங்கிலீஷ் ல type பண்னா மொபைல் அப்படியே தமிழ்ல மாதிடும். அதா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கும். ஆனா பிரனோன்ஷேசன் சரியா இருக்கும்.

  • @BalakrisnanPeriasamy
    @BalakrisnanPeriasamy 6 หลายเดือนก่อน

    Very very good info sir 👍👍👍

  • @BROKENDjpavish
    @BROKENDjpavish 6 หลายเดือนก่อน

    Anna,Oil patriya scientific resons vedio onnu podunga.🤔

  • @AjayShaw99-v8k
    @AjayShaw99-v8k 6 หลายเดือนก่อน +2

    Wow Good Explanation 👌

  • @prakashtaken
    @prakashtaken 6 หลายเดือนก่อน

    Velila varanu pls help pannuga .Saraku adikalana thukam vara matigithu .kapathuga

  • @rajeshsairam9943
    @rajeshsairam9943 6 หลายเดือนก่อน

    Please share the video for quit smoking scientifically.

  • @srinivasank9990
    @srinivasank9990 6 หลายเดือนก่อน

    Very useful information bro

  • @Deathstroke6
    @Deathstroke6 6 หลายเดือนก่อน +3

    Waiting for your video sir 👍

  • @prakashiot-r9z
    @prakashiot-r9z 6 หลายเดือนก่อน +1

    Well explained bro...

  • @mthavasikanthaji7425
    @mthavasikanthaji7425 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா🙏

  • @johnk6337
    @johnk6337 6 หลายเดือนก่อน +1

    Thank you Mr GK

  • @nagarjun385
    @nagarjun385 6 หลายเดือนก่อน

    Thank you, Mr. GK for enlightening us about this stuff. People must be educated about this kind of stuff and we must spread awarness.

  • @Sajidur_editz79
    @Sajidur_editz79 6 หลายเดือนก่อน

    Very informative vedio bro ...Syed from cudalur nellikuppam (sha bro frnd)

  • @candysilks3780
    @candysilks3780 6 หลายเดือนก่อน +1

    Recently subscriber I watched ur all video's 😃 per day 20 video's papen

  • @nishanthking891
    @nishanthking891 6 หลายเดือนก่อน

    Hi Anna thanks for the information ℹ️...