Enaku babyma ah romba pidicchiruku recently addicted to her.. Avanga yepdi irunthalum enaku pidichiruku.. Nenga work out panalanalum fat lean no matter .. Neraya per ungala enanmo soldranga comnt la but she is super in her way..
ஹாய் பேபி மா இந்த வீடியோ பார்த்து சிரிப்பு தாங்கல ஒரே பன்னியா இருக்கு ரொம்ப ஜாலியா இருந்தது வீடியோஸ் சிரிப்பு சார் வந்து ரொம்ப சிரிப்பு வெறுப்பேத்துற உங்கள
அக்கா உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மன நிம்மதி அளிக்கும் மருந்தாக இருக்கிறது அதற்கு உங்களுக்கும் மாமாவுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அக்கா உங்கள் பையன் யூடியூப் சேனலில் வீடியோக்கள் பெரிய அளவில் வருவதாக தெரியவில்லையே என்ன ஆயிற்று. உங்கள் வீடியோக்கள் நகைச்சுவை பேசியிருக்க நான் தீவிர ரசிகன். youtube எத்தனையோ youtube couple சேனல்கள் இருந்தாலும் உங்கள் சேனல் தனி சிறப்பு தான். எனக்குப் பிடித்த youtube couple சேனல் என்று சொன்னால் அது உங்கள் சேனலும் மற்றும் லண்டன் தமிழச்சி youtube சேனலும் தான் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். அக்கா எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வீட்டில் நான் உங்களைப் போல கலகலப்பான பேசும் மற்றும் உங்களைப் போல நன்றாக சாப்பிடும் மற்றும் உங்களைப் போல ஜாலியாக இருக்கும் பெண்ணை தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் இது நடக்க வேண்டும் என்று எனக்காக கொஞ்சம் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
அக்கா எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வீட்டில் நான் உங்களைப் போல கலகலப்பான பேசும் மற்றும் உங்களைப் போல நன்றாக சாப்பிடும் மற்றும் உங்களைப் போல ஜாலியாக இருக்கும் பெண்ணை தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் இது நடக்க வேண்டும் என்று எனக்காக கொஞ்சம் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
@@suganyahope அரேஞ்ச் பண்ணுகிற கல்யாணத்திலும் நான் சொல்லுகிற மாதிரி பெண் அமையும் ஆனால் அது எளிது இல்லை என்பது தான் உண்மை இருந்தாலும் அரேஞ்ச் பன்னி கல்யாணம் பண்ணுகிற போது நான் சொல்கிற மாதிரி பெண் அமையவே அமையாது என்பதெல்லாம் இல்லை
@@royalsomu3820 amaiyathu nu lam nanum sollala but romba rare nu than sonen. Just for fun I said... Neenga nenacha mari ponnu amaiya vazhthukkal bro.. All the best 💐.
Ella ammavum pasanga tha niraya sapdanumnu eduthu eduthu vaipanga.but this lady is very different
Eppavume babyma ku support pannuven.. Bt today mama vu ku tha na support.. Bcz velila vangi sapsurathah koruchukonga babyma...
Enaku babyma ah romba pidicchiruku recently addicted to her.. Avanga yepdi irunthalum enaku pidichiruku.. Nenga work out panalanalum fat lean no matter .. Neraya per ungala enanmo soldranga comnt la but she is super in her way..
இந்த அண்ணன் பேசிக்கிட்டே இருக்காங்க இதுலயும் நீங்க சமைக்கிறீங்கன்னா சூப்பர்😂
Pasangalukku nalla kuduthi sapidanum neenga ye baby ma eppadi irukenga neenga mattum nalla non veg ah veluthi vangirenga
Supper perfomens
I am the 1 k likes aunty uncle.unga family pakurapo santhosama iruku 💐😊
ஹாய் பேபி மா இந்த வீடியோ பார்த்து சிரிப்பு தாங்கல ஒரே பன்னியா இருக்கு ரொம்ப ஜாலியா இருந்தது வீடியோஸ் சிரிப்பு சார் வந்து ரொம்ப சிரிப்பு வெறுப்பேத்துற உங்கள
Nalli curry & thokku suuuper dhooool 👌👌👌😛 ...but mama is sooo fond of babyma that he only focuses her more than the kadai r tawa r the cooking 😅😅
What an amazing women....god bless you sir for adjusting with her
Babyma is my favorite, I am full support for babyma, 🤜🏻🤛🏻
Uncle neenga semmaya fun pandringa
உங்க சமையல் வீடியோ எல்லாம் சூப்பருங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அது சாப்பிட உட்கார இல்ல ஒரு சண்டை நடக்கும் பாருங்க அது சூப்பர் ❤️
சூப்பர் family
Don't worry Priya we r the best always yarum solla vendam nama best nu
Always my fevarot babyma💕💕💕💕
Hai guys....cooking vedios nice
Super family Anna akka 👍
Akka nenga potruka earings ungaluku semaiya iruku nalla suit aagudhu idaiyae potukonga inimae alaga irukinga♥️
போபிம இன்னைக்கு விருந்து சாப்பாடு நல்லா சாப்பிடுங்க சுப்பர்
அம்மா மீன் பிரியாணி பண்ணுங்க👍👍
If u people want to eat more purchase more y u qurelling for d pieces it won't look nice
Even 2kg also not enough for that lady.
Very good family members
அக்கா உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் நீங்க உங்க மாமாவோட சண்டை போடுறது இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்
Babyma talk act super vera semma semma vera level cute from sweden
Superb vedios
congregation sister and anna 640k.... 😘😘😘😘😘😘😘
Alywas vera semma level mama with babyma super o super vera vera semma level from sweden
Babyma army ❤💪
Akka anna unagala enaku romba pudikum my fav couple in TH-cam channel 😁
Nice vlog Anna akka
Saapadu maadu
Your videos was so nice
Xactly correct anna
உங்க பொண்ணு மாதிரி எங்க அக்கா மகளும் இருப்ப என்
Cooking super
தம்பி நீங்க பேசறதுகேட்டுசிரிச்சுகிட்டேஇருப்பேன்
Y no price
Na dan Na dan😋🥰
vaajila😋😋 eachchil 😋😋ooruthu priya sis vera semma level 😋😋😋 from sweden
Babyma 5 month ku minal poori mashroom gravy poturupeenga andtha videola neenga romba oli ya irrukukeenga ipo than ulatha compare pana... Neenga dietnu solatheenga andtha payathula nala sapiduvom... Normala 2 times sapidama 1 time plate potu sapidunga sapadaless pana pothu... No need diet..
Stress buster ❤️ luv u guys💞
Magal amma appa vera semma level cute etc etc from sweden
அக்காககையமடிச்சப்ப சிரிப்புதாங்கல
Your video was always very super 💖🤩 anna akka.. I'm most watching your video only anna ... Happy Sunday 😄
Super Akka 😍
Babyma unga age 20 and mama age 19 mari irrukinga super real age ennanu sollunga
Semma Akka
அக்கா உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மன நிம்மதி அளிக்கும் மருந்தாக இருக்கிறது அதற்கு உங்களுக்கும் மாமாவுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அக்கா உங்கள் பையன் யூடியூப் சேனலில் வீடியோக்கள் பெரிய அளவில் வருவதாக தெரியவில்லையே என்ன ஆயிற்று. உங்கள் வீடியோக்கள் நகைச்சுவை பேசியிருக்க நான் தீவிர ரசிகன். youtube எத்தனையோ youtube couple சேனல்கள் இருந்தாலும் உங்கள் சேனல் தனி சிறப்பு தான். எனக்குப் பிடித்த youtube couple சேனல் என்று சொன்னால் அது உங்கள் சேனலும் மற்றும் லண்டன் தமிழச்சி youtube சேனலும் தான் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். அக்கா எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வீட்டில் நான் உங்களைப் போல கலகலப்பான பேசும் மற்றும் உங்களைப் போல நன்றாக சாப்பிடும் மற்றும் உங்களைப் போல ஜாலியாக இருக்கும் பெண்ணை தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் இது நடக்க வேண்டும் என்று எனக்காக கொஞ்சம் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
True
உங்க ரெண்டு பேத்தோட வயசு சொல்லுங்க இஷ்டம் இருந்தா சொல்லுங்க உங்க இஷ்டம்
My husband also 1978
Babyma semma 🤣🤣🤣🇸🇪
Niga work la pogave mattigla
Builder as well icf contractor
Mama work
I'm on your side sis mama be kind to my sis ok a from sweden
Super
Hi baby mam akka
Baby ma I am same height weight
Mama😘😘😘😘😘😘
Your recipe was so nice akka 👌👌👌 Anna you be soothing to all bot of you forever
Super 👌👌👌👌🤤🤤
Mona y thoda kalattitinga
Mama akka namku
அக்கா எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வீட்டில் நான் உங்களைப் போல கலகலப்பான பேசும் மற்றும் உங்களைப் போல நன்றாக சாப்பிடும் மற்றும் உங்களைப் போல ஜாலியாக இருக்கும் பெண்ணை தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் இது நடக்க வேண்டும் என்று எனக்காக கொஞ்சம் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
Ithulam love marig la than neraya irukum.. don't expect in arrange marig..
@@suganyahope அரேஞ்ச் பண்ணுகிற கல்யாணத்திலும் நான் சொல்லுகிற மாதிரி பெண் அமையும் ஆனால் அது எளிது இல்லை என்பது தான் உண்மை இருந்தாலும் அரேஞ்ச் பன்னி கல்யாணம் பண்ணுகிற போது நான் சொல்கிற மாதிரி பெண் அமையவே அமையாது என்பதெல்லாம் இல்லை
@@royalsomu3820 amaiyathu nu lam nanum sollala but romba rare nu than sonen. Just for fun I said... Neenga nenacha mari ponnu amaiya vazhthukkal bro.. All the best 💐.
@@suganyahope ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
Hi
Hi Anna
Akka ninga ninaikura mathiri yellam yentha naayum wife ah perumaiya sollathu ng akka
Ponnu yenna padikuranga
Bpt
😂😂😂😂😂❤
Neenga baby ma va romba discourage pandringa ippadi pannathinga
🦙😋😋😋
mama babyma
Unkaatres
Phonenumper
Venum
Giftanuppanum
Come to insta