திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு தான் இந்த பாட்டோட அருமை தெரியும், எங்களுக்கு எல்லாம் திருமணம் ஆகி ஏழு வருடமாக குழந்தை இல்லை போகாத கோயில் இல்லை போகாத மருத்துவமனை இல்லை, படாத வேதனை இல்லை,பட் ஆண்டவன் எங்களை கைவிடவில்லை கடவுளின் அருளால் எங்களுக்கு நல்லபடியாக குழந்தை பாக்கியம் கிடைத்தது
திருமண நடந்து முடிந்தலும் இரு மனமும் கை கூடும் இடத்தில் சென்றால் குழந்தை பிறக்கும். மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி சென்று வாருங்கள் கடவுள் ஆசிர்வாதம் தந்ததோடு உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள் தோழர்
என் தலைவர் பாட்டை கேட்டு நேற்றே சொன்னேன் என் மனைவிடம் இந்த பாட்டை கேட்கிறோம் பாரு நமக்கு குழந்தை வரும்னு...இன்று test செய்தபோது என் மனைவி கர்பமாக உள்ளார்....❤🎉...
TRue!! office pogumbothu intha patu ketu aluthutuu elam poiruken, epo namaku epdi nadakumnu... but ipo now i'm having 1 and a half year baby girl.. she's princess
அம்மன் அருள் இல்லையின்னா பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே பிள்ளை செல்வம் இல்லையென்ற பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே ஊரில் எல்லாரும் ஒண்ணு சேரும் இந்நேரம் வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு... மனதில் நின்ற வரிகள்❤❤❤❤
எனக்கு 10 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்து ,அடுத்த மாதம் பிரசவத்திற்க்காக சந்தோஷம் மாக காத்துக்கொண்டு இருக்கிறேன் இந்த படத்தில் நிலவே முகம் காட்டு பாடல் பார்க்கும் போதெல்லாம் கடந்த 10 வருட ஏக்கம் வந்தது,அதே இப்பொழுது வளைகாப்பு பாடல் பார்கும் போதும் கேட்கும் போதும் வாழ்க்கையின் குழந்தை இல்லாத ஏக்கமும் இப்பொழுது அம்மா ஆன சந்தோஷமும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்துள்ளது
அடுத்த மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு என் மனைவிக்கு இந்த பாட்டு சமர்ப்பணம்(பெண் குழந்தை பிறந்தது நவம்பர்2021 18ல் பிறந்தது வரும் 18 11 2022ல் முதல் பிறந்தநாள் கொண்டாட உள்ளோம்..
என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல். எங்கள் மகள் கருவில் இருந்த பொழுது இதைத்தான் கேட்பாராம். அதை கேட்டதில் இருந்து இந்த பாடல் எனக்கும் பிடித்துவிட்டது.
நான் எப்போது இந்த பாடலை ஸ்டேட்டஸ் வைக்கணும்னு எதிர்பார்ப்பில் இருக்கேன்.கடவுள் தான் தரனும் . குழந்தை இல்லாதவர்களுக்கும் கடவுள் குடுக்கனும் குழந்தை பாக்கியம்
அம்மன் அருள் இல்லையின்னா பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே பிள்ளை செல்வம் இல்லையென்ற பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே ஊரில் எல்லாரும் ஒண்ணு சேரும் இந்நேரம் வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு என்ன ஒரு அழகான வரிகள்🎉 I m in first trimester too much vomiting and tired this song boost up me and feeling very blessed and greatest Let's play for god will show this blessing to each and every people
இந்த பாடல் கேட்டால் என்முதல் மனைவி ஞாபகம் வரும் என் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது 3-நாட்களில் இறந்தது அதே27-நாள்என்மனைவியும் இறந்தால் இந்த பாடலில் மீனா எப்படி இருக்கிறாரோ அதே போல் என் மனைவியும் இருப்பதால் இந்த பாடல் அந்த அளவுக்கு சந்தோஷமும் துக்கமும் தரும் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் ⭐🤘
தலைவர் ரஜினிகாந்த் நடந்தால் அழகு இதில் நடனம் ஆடினால் மிகவும் அழகு அவரின் ஹேர் ஸ்டைல் மிகவும் அருமை அப்பொழுது எல்லாம் அவரை ரசித்ததை விட அவரின் ஹேர்ஸ்டைலை தான் அதிகமாக ரசிப்பார்கள் ரசிகர்கள் அது ஒரு காலம் ரஜினிக்கு இருக்கும் கவர்ச்சி இனி எந்த நடிகருக்கும் இருக்க போவதில்லை
நான் இப்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்...எனது மாமா இந்த பாடலை கேட்டவுடன் மெய்சிலிர்த்து போனார்...நாம் இந்த பாடலுக்கு comments போடுவோம்.. குழந்தை பிறந்தவுடன் இந்த பாடலில் உள்ள நமது comment ஐ மீண்டும் படிப்போம்...மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று எனது மாமா கூறினார்..
எங்களுக்கு ஜுலை 11 ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது...ஜுலை 18 இன்று இந்த கமெண்ட் ஐ படிக்கும்போது மெய்சிலிர்க்க மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது....அந்த இறைவனுக்கு நன்றி😊...
Year 1993, i still remember those days....this songs are fantastic...nowdays songs more like western style, every singers sings like an European/American voices,...its like they learnt tamil to sing tamil songs...actually its boring...our directors has forget our originality....
@Triangle....Way back in the early 1960s, a reported way submitted to the US President (by a US based economic research organisation) that the US Government MUST allocate a special budget to spread American culture throughout the world targeting young people, particularly in Asia. The report argued that young Asians (including Indians) with westernised mindset will not be patriotic towards their own country. So CIA was funded billions which is partly used to lend money to film financiers in India who lend that money to film producers. This money comes with many conditions attached...less Indian culture and more western culture in Indian movies. This practice began in India from that period (60s) and took momentum in the last 20 years. CIA and Indian film industry link must be broken. CIA follows the same strategy through TV shows as well.
Marraige agi 7 yrs aachu baby illa en husband and inlaws veetla avalo thaanginanga oru varthai kuda kasta padura mathiri sonnathu illa enaku intha song romba romba pidikum enlife la ipudi nadakuma nu niraiyanaal yengi azhuthuruken evalo treatment pathu failture ah pochu but nan expect panavey illa this feb month nan pregnent agiten athum natural ah pregnent aanen without take any medicines en husband veetu idinji pona kula theiva kovil katta start paninom + nan 8 month ah jesus ah romba namba aaramichen inndha 2 saami kudutha karunai than en baby ipo intha song enakae nan dedicate pandren inimel kutra unarchi illama intha song keppen
@@muthulakshmi5609 திருநெல்வேலி ல இருக்கிர ஏ ஆர் சி ஹாஸ்பிடல் ல கூட போய் பாத்துட்டேன் ஒரு பிராபளம் இல்லை ப்ரோ என்ன செய்யனு தெரியவில்லை கோட்டியே பிடிச்சிரும் போல
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்காக இருந்த என்னவளின் ஞாபகம் தான் வருகிறது ஆனால் இப்பொழுது அவள் என்னுடன் இல்லை என் மனம் அவளை மறப்பதற்க்கு மனமில்லை............... என்னுடைய ஆசைகள் எல்லாம் கனவாய் போனது..................... ஏமாற்றத்தின் வலி எவ்வளவு கொடுமை என்பதை உணர்கிறேன்.......
3 year's over...i don't have baby.. daily more than 2times I'm listening this song..My confidential level increasing because of this song.. it's My stress relief song..i hope i will get ASAP
திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு தான் இந்த பாட்டோட அருமை தெரியும், எங்களுக்கு எல்லாம் திருமணம் ஆகி ஏழு வருடமாக குழந்தை இல்லை போகாத கோயில் இல்லை போகாத மருத்துவமனை இல்லை, படாத வேதனை இல்லை,பட் ஆண்டவன் எங்களை கைவிடவில்லை கடவுளின் அருளால் எங்களுக்கு நல்லபடியாக குழந்தை பாக்கியம் கிடைத்தது
Needudi vaazhga. Vazhthukal
திருமண நடந்து முடிந்தலும் இரு மனமும் கை கூடும் இடத்தில் சென்றால் குழந்தை பிறக்கும். மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி சென்று வாருங்கள் கடவுள் ஆசிர்வாதம் தந்ததோடு உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள் தோழர்
வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰🥰
Salem samayapura mariyamman temple ku ponga confirmed baby kitaikum
Kavalai padadhinga bro....nalladhu nadakum.
இறைவன் அருளால்.. நம்மிடம் எல்லா செல்வங்களும் இருக்கலாம்..ஆனால் பிள்ளை செல்வம்.. எல்லாருக்கும் வேண்டும்.. இறைவன் அருளால்
Yenakku ella Anna😭
True bro
@@sandhiyadevaraj7213 எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் நண்பா( ஆமீன்)
@@sandhiyadevaraj7213 😔😔😔
@@sandhiyadevaraj7213 நல்லதே நடக்கும் கவலைபடாதே விரைவில் நடக்கும் சாய் அப்பா இருக்கிறார் 🙏🙏 ஓம்
குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்தப் பாடலின் அருமை ...
Yes
😂😂😂😂😂😢😢😢😢😢😢
😢
100% Correct Brother
😢😢😢😢😢😢😢
என் மனைவி இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறாள்...எனது குடும்பமே நீண்ட நாட்களுக்கு பின் மகிழ்ச்சியில் மிதக்கிறது... இறைவனுக்கு நன்றி...
இன்று என் மனைவிக்கு வளைகாப்பு நண்பர்களே ....இன்று இந்த பாடலை கேட்கும் போது மனதிற்குள் மகிழ்ச்சியாக உள்ளது ...
Vazthukkal nanbare
நான் சாவதற்குள் என் தலைவனை பார்க்கனும் அவ்வளவுதான் நான் ஜமுனா இலங்கையில்
❤❤❤❤
@@kannakanna9875 don't feel
Ena kolantha nanba
என் அப்பா மீண்டும் பிறக்க போகிறார் 🥰💕🥰
😘😘
EnAppa Amma kuda Envaithula poraka poranga
@@padmavallam162 appdiya nalla pathukonga
வாழ்த்துக்கள்
👌❤️
நான் கருவுற்ற தினத்திலிருந்து என் மாமா விரும்பி கேட்கும் பாடல். அவர் ரஜினி ரசிகர்😍😍
Congrats sis. God bless u
Nanum rajini sir fan than medam❤
என் தலைவர் பாட்டை கேட்டு நேற்றே சொன்னேன் என் மனைவிடம் இந்த பாட்டை கேட்கிறோம் பாரு நமக்கு குழந்தை வரும்னு...இன்று test செய்தபோது என் மனைவி கர்பமாக உள்ளார்....❤🎉...
வாழ்த்துக்கள் சகோ 💕
வாழ்த்துகள்
என் தலைவன் என்றும் எப்போதும் சூப்பர் ஸ்டார்
Congratulations
Congress
குழந்தை இல்லாதவங்களுக்கு கடவுள் சீக்கரம் கொடுப்பார் ...பாடல் சூப்பர் ...❤
அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் இந்த பாடலின் இனிமை. கண் கலங்க வைத்த தருணங்கள் அது...
உண்மை தான் ப்ரோ பிள்ளை பிறக்கும் வரை இந்த பாடல் கேட்டுட்டே இருக்க தோனும் செம்ம fபீலிங் அது
🙏 true bro
Very powerful bass booster by raja💥💥
TRue!! office pogumbothu intha patu ketu aluthutuu elam poiruken, epo namaku epdi nadakumnu... but ipo now i'm having 1 and a half year baby girl.. she's princess
Sathiyama unmai
வாலி சார் பாட்டு எழுதினால்தான் அந்தப் பாட்டோட அந்த படத்தின் கதையும் ஒன்றாகிவிடும் அடுத்து என் தலைவர்
அம்மன் அருள் இல்லையின்னா
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லையென்ற
பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே
ஊரில் எல்லாரும்
ஒண்ணு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும் ராணிக்கும்
வாரிசு வந்தாச்சு... மனதில் நின்ற வரிகள்❤❤❤❤
வைர வரிகள்...
வாலி ஐயா போன்ற கவிஞர்கள் இந்த இனத்திற்கு கிடைத்தது... தமிழினம் தவம் செய்து உள்ளது
Enakum
எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல்....❤❤❤
ஆம்.. சலிக்காத பாடல்
Ĺ
Yas
@@salahudheenlia8369 a
எனக்கு 10 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்து ,அடுத்த மாதம் பிரசவத்திற்க்காக சந்தோஷம் மாக காத்துக்கொண்டு இருக்கிறேன் இந்த படத்தில் நிலவே முகம் காட்டு பாடல் பார்க்கும் போதெல்லாம் கடந்த 10 வருட ஏக்கம் வந்தது,அதே இப்பொழுது வளைகாப்பு பாடல் பார்கும் போதும் கேட்கும் போதும் வாழ்க்கையின் குழந்தை இல்லாத ஏக்கமும் இப்பொழுது அம்மா ஆன சந்தோஷமும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்துள்ளது
நாளை காலை என் மனைவிக்கு வளைகாப்பு , இந்நேரம் இந்த அழகான பாட்டு கேட்கும் பொழுது மிகவும் இனிமையாக உள்ளது....
4.12 பிள்ளை செல்வம் இல்லை என்ற பேச்சுக்கள் பொய்யாய் போகும் என்று காத்திருக்கிறேன்......
அன்பு .
எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது ❤
தலைவருக்கு டான்ஸ் வராது என்று யார் சொன்னது... இந்த பாடலில் தலைவரின் நடனம் செம்மமமமம
குரங்கு தான் குட்டிக்கரணம் அடிக்கணும், சிங்கம் நடந்து வந்தாலே போதும் சகோ, தலைவர் டான்ஸ் சூப்பர் சூப்பர் சகோ
நீங்கள் இருவரும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் தலைவரைப் பற்றி
@@saranyasundar3508 vow vow
நானும் இந்த தருணத்திற்காக மூன்று வருடங்கள் காத்திருக்கிறேன்.....😥😥😥😭😭😭
Kandippa nadakkum namba
Bro என் இஷ்டதெய்வம் மதுரையை கட்டிஆளும் பண்டிமுனி இன்னும் ஒரு வருடத்தில் உங்களுக்கு குழந்தை செல்வதை கொடுப்பார்
@@smssakthi8352 அப்படி ஒரு நல்லது நடந்தா பாண்டிமுனிக்கு கிடா வெட்டுவேன் எத்தனை வருடங்கள் ஆனாலும்.....
Kandipppa nadukkum bro
வாராஹி அம்மன் வழிபாட்டை துவங்குங்கள்...யூட்யூப்ல சர்ச் பண்ணி பாருங்க...அன்னை குழந்தை போன்றவள்
இரண்டு ஆண்டுகளாக இந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.கடவுள் எங்களுக்கும் ஒரு குழந்தை குடுப்பார் என்ற எக்கத்தில்..........
Ungaluku sekeram kulanthai kidaikum
Kandipa kedaikum ungaluku
கண்டிப்பாக கொடுப்பார்
Velakanni matha paruka anna
கண்டிப்பா கிடைக்கும்
😍🥰அடுத்த மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு ...... இந்த பாடல் எங்களின் ஃபேவரைட் பாடல்🤩❤️
🥰
Vaazhthukal nanpa😇😇😇😇
என்ன குழந்தை சகோ..
Valthukal 🎉
இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 31 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும்? உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மட்டுமே...
❤❤❤❤❤❤😎🤏👑
❤❤❤
அடுத்த மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு என் மனைவிக்கு இந்த பாட்டு சமர்ப்பணம்(பெண் குழந்தை பிறந்தது நவம்பர்2021 18ல் பிறந்தது வரும் 18 11 2022ல் முதல் பிறந்தநாள் கொண்டாட உள்ளோம்..
Vaazhthukkal bro❤️❤️❤️❤️
@@saranyavijay9660 நன்றி சகோ🌹🌹🌹
💝💝💝
Super ...wish u gud luck
Good
தலைவா மீனா ஜோடி 😍😍😍😍👌👌👌👌 தலைவர் 168 படம் 🤘🤘🤘🤘
😂😂😂
150 padiyapa
@@ArunKumar-fj6gl Bro annatha 168th movie
என் அப்பா மீண்டும் எனக்கு மகனாக பிறக்கப் போகிறார்
இன்று (19.05.2024)என் மனைவிக்கு வளைகாப்பு விழா..🎉 🎉 எட்டு வருட குழந்தை ஏக்கத்திற்கு கடவுள் முருகன் அருளால் எங்களுக்கு பொக்கிஷமாக கிடைத்த குழந்தை.🎉🎉❤
வாழ்த்துக்கள்
@@basha-ol1oqThanks
Congratations♥️
Supar bro happy vachi erunga
God bless you
என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல். எங்கள் மகள் கருவில் இருந்த பொழுது இதைத்தான் கேட்பாராம். அதை கேட்டதில் இருந்து இந்த பாடல் எனக்கும் பிடித்துவிட்டது.
அது சரி 😁
@@nmano1623 😊
அடுத்த மாதம் என் மனைவியின் வளைகாப்பு 😘😘😘
இரவு மற்றும் இளையராஜா சேர்ந்தால் சொர்க்கம் அதுவும் பேருந்து பயணம் தாரு மார இருக்கும் ❤️❤️❤️
அடுத்தமாதம் என் மனைவவிக்கு வளையளனி விழா என்னுடைய அமமா மீண்டும் வரப்போறாங்க சந்தோசமா இருக்கு❤❤❤
கவிஞர் வாலி ஐயாவின் வைர வரிகள் ✍🏻❤
🤗🤗🥰
அடுத்த மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு இந்த பாடலை என் மனைவிக்கு நான் மனமார சமர்ப்பிக்கிறேன் 💋
வாழ்த்துக்கள்
எனக்கு இன்று18/12/2021 பெண் தேவதை பிறந்திருக்கிறால்
என் பெயர் வானவராயன்14/6/1993 எனக்கே பாடல் எழுதியது போல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
Super thala
@@vigneshsekar5993 Thanks bro
💥💥💥
❤️❤️
@@sandhiyadevaraj7213 நன்றி 👍
என் மகளுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை 6 வருடம் ஆகுது என் பெரிய மகளுக்கு இரன்டு குழந்தை இருக்கு ஆனாலும் என் கவலை அதிகமாகதான் இருக்கு எல்லாத்தையும் செய்ராங்க இன்னும் கடவுள் கண்ணை திறக்கவில்லை நான் என் சின்ன மகள் ஞாபகம் வரும் போதேள்ளாம் இந்த பாட்டைதான் கேப்பேன் என்ன எல்லாரும் கலைப்பாங்க எதுக்கு இந்த பாட்டை கேக்கரீங்கனு அவங்கலுக்கு தெரியாது இது போல் என் சின்ன மகலுக்கு சிக்கிரம் குழந்தை வரனும் வளைகாப்பு செய்யனு அழுகைதான் வருது என்ன செய்யரது கடவுள் கைய்லதான் இருக்கு
இசையின் கடவுள் இசைஞானியே நீங்கள் வேற லெவல்......
என் மனைவிக்கு இன்று வளைகாப்பு 1D 5m 2022y எங்கள் குடும்பத்துக்கு மிகவும் பிடித்த பாடல்
நான் எப்போது இந்த பாடலை ஸ்டேட்டஸ் வைக்கணும்னு எதிர்பார்ப்பில் இருக்கேன்.கடவுள் தான் தரனும் . குழந்தை இல்லாதவர்களுக்கும் கடவுள் குடுக்கனும் குழந்தை பாக்கியம்
Yes bro
எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் சலிக்காது
kandipaaaa
Thalaivar, Maestro, SPB...in beast mode 😍👌
அம்மன் அருள் இல்லையின்னா
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லையென்ற
பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே
ஊரில் எல்லாரும்
ஒண்ணு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும் ராணிக்கும்
வாரிசு வந்தாச்சு
என்ன ஒரு அழகான வரிகள்🎉
I m in first trimester too much vomiting and tired this song boost up me and feeling very blessed and greatest
Let's play for god will show this blessing to each and every people
இப்ப விஜய், அஜித், சூர்யானு🙄 சொல்லிட்டு திரிகிற பயலுங்க எல்லாம் அப்ப 90s ல(90s கிட்ஸ்) சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்தான் 😎😎😎
கண்டிப்பாக
❤❤❤❤❤❤❤
உண்மை❤
அம்மன் அருள் இல்லியைன்ன பெண் இங்கு தாயா ஆவதெங்கே உண்மைதான்.
அப்போம் முடியல அது சரி 😁
படத்தில் இந்த பாட்டு மட்டும்தான்
வாலி சாருடையது...என்றாலும் . செம ஹிட் i...
Thalaivar 🔥 Meena 😘 one of the best onscreen pair .❤️😍
Yes
Rajini and Sri Priya best mate
Correct five movies from child role to heroine.
Rajini shobha best pair
Yes
தொடக்க இசையின் throw😊 ..ராக தேவனின் மகிமை....
இதுல கூட எங்க ஜாதி கொண்டு வரிக்காக...😭
இன்னைக்கு என் மனைவிக்கு வளைகாப்பு இந்தப் பாட்டோட அருமை இன்னைக்கு தான் எனக்கு புரியுது 😊😍
மதுரையில் exhibition இல் (30/04/2023)இந்த பாடலை மேடையில் ஒருவர் அருமையாக பாடினார். அதன் பின் இந்த பாடலுக்கு addict ஆகிவிட்டேன். Really super song
எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன குழந்தை இல்லை இந்த பாடலை தினமும் இரண்டு முறை கேட்பேன்.😭
Don’t worry Kandipa varum
Unga manasukku yeppammum nallathey nadakkum baby consive ayittennu news coming soon kandippa yenakku solunga ok
எவன்டா சொன்னது தலைவருக்கு ஆட தெரியாதுனு பாருங்கடா ஆட்டத்த ❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
இந்த பாடல் கேட்டால் என்முதல் மனைவி ஞாபகம் வரும் என் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது 3-நாட்களில் இறந்தது அதே27-நாள்என்மனைவியும் இறந்தால் இந்த பாடலில் மீனா எப்படி இருக்கிறாரோ அதே போல் என் மனைவியும் இருப்பதால் இந்த பாடல் அந்த அளவுக்கு சந்தோஷமும் துக்கமும் தரும் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் ⭐🤘
Sir
படம் மாதிரி நடந்துச்சு பிரதர் 😭
தலைவர் ரஜினிகாந்த் நடந்தால் அழகு இதில் நடனம் ஆடினால் மிகவும் அழகு அவரின் ஹேர் ஸ்டைல் மிகவும் அருமை அப்பொழுது எல்லாம் அவரை ரசித்ததை விட அவரின் ஹேர்ஸ்டைலை தான் அதிகமாக ரசிப்பார்கள் ரசிகர்கள் அது ஒரு காலம் ரஜினிக்கு இருக்கும் கவர்ச்சி இனி எந்த நடிகருக்கும் இருக்க போவதில்லை
நான் இப்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்...எனது மாமா இந்த பாடலை கேட்டவுடன் மெய்சிலிர்த்து போனார்...நாம் இந்த பாடலுக்கு comments போடுவோம்.. குழந்தை பிறந்தவுடன் இந்த பாடலில் உள்ள நமது comment ஐ மீண்டும் படிப்போம்...மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று எனது மாமா கூறினார்..
எங்களுக்கு ஜுலை 11 ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது...ஜுலை 18 இன்று இந்த கமெண்ட் ஐ படிக்கும்போது மெய்சிலிர்க்க மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது....அந்த இறைவனுக்கு நன்றி😊...
இந்த மாதம் என் மனைவிக்கு வளைகாப்பு இந்த பாட்டு சமர்ப்பணம் 31-08-2022
Year 1993, i still remember those days....this songs are fantastic...nowdays songs more like western style, every singers sings like an European/American voices,...its like they learnt tamil to sing tamil songs...actually its boring...our directors has forget our originality....
@Triangle....Way back in the early 1960s, a reported way submitted to the US President (by a US based economic research organisation) that the US Government MUST allocate a special budget to spread American culture throughout the world targeting young people, particularly in Asia. The report argued that young Asians (including Indians) with westernised mindset will not be patriotic towards their own country. So CIA was funded billions which is partly used to lend money to film financiers in India who lend that money to film producers. This money comes with many conditions attached...less Indian culture and more western culture in Indian movies. This practice began in India from that period (60s) and took momentum in the last 20 years. CIA and Indian film industry link must be broken. CIA follows the same strategy through TV shows as well.
Marraige agi 7 yrs aachu baby illa en husband and inlaws veetla avalo thaanginanga oru varthai kuda kasta padura mathiri sonnathu illa enaku intha song romba romba pidikum enlife la ipudi nadakuma nu niraiyanaal yengi azhuthuruken evalo treatment pathu failture ah pochu but nan expect panavey illa this feb month nan pregnent agiten athum natural ah pregnent aanen without take any medicines en husband veetu idinji pona kula theiva kovil katta start paninom + nan 8 month ah jesus ah romba namba aaramichen inndha 2 saami kudutha karunai than en baby ipo intha song enakae nan dedicate pandren inimel kutra unarchi illama intha song keppen
Congratulations 🎉👏
அம்மன் அருள் இல்லையின்ன பெண் இங்கு தாயாய் ஆவதெங்கே உண்மை 🙏🙏🙏
நானும் இந்த தருணத்திற்காக 6 வருடம் காத்து கொண்டு இருக்கேன் நம்பிக்கை யுடன் 😢😢😢😢
Hi frnd hospital onnu sonna try pannuvingala coimbatore la Mettupalayam road la women center hospital
@@muthulakshmi5609 திருநெல்வேலி ல இருக்கிர ஏ ஆர் சி ஹாஸ்பிடல் ல கூட போய் பாத்துட்டேன் ஒரு பிராபளம் இல்லை ப்ரோ என்ன செய்யனு தெரியவில்லை கோட்டியே பிடிச்சிரும் போல
@@vaithivaithi3007 intha hospital try pannunga sister now I have twins
என்னுடைய வளைகாப்பு பாடல்❤ வாழ்நாள் முழுவதும் நினைத்து பார்த்து மகிழ வைக்கும் ஆண்டு😊(2018,2021,2023) இப்போது எனக்கு மூன்று குழந்தைகள்😇
👌👏👏🙌😀
Centre la irukkura blue saree dance therikka viduthu 🔥🔥
"எத்தனை முறை கேட்டாலும் சளிகாத பாடல்....,
Rip SP பாலசுப்ரமணியம் sir 😭
த்தா தலைவர் எல்லாத்துலியும் மாஸ் தான்...
❤❤❤❤❤❤🎉🎉🎉
அந்த குரல் இருந்து கொண்டே இருக்கும்........
19/09/2022 - We are blessed with an angel in our life after four years of getting married ❤️❤️
எனக்கு திருமணம் ஆகி 6 வருடம் குழந்தை இல்லை ஆனா இந்த song நான் ரொம்ப விரும்பி கேட்பேன்
முருகன் அருளால் எங்களுக்கு 01June-2024 அன்று அழகான 🐾ஆண்🐾 குழந்தை🐾 பிறந்தது., குழந்தைக்கு யாக்ஷித் வெற்றிவேல் என பெயர் வைத்துள்ளோம்..🎉🎉 🙏ஓம் முருகா🙏🙏
இனிய பிறந்த நாள் இசை வேந்தே..... ஜீன் 2.....
காலங்களிலும் நிலைக்கும் வரிகள்
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்காக இருந்த என்னவளின் ஞாபகம் தான் வருகிறது ஆனால் இப்பொழுது அவள் என்னுடன் இல்லை என் மனம் அவளை மறப்பதற்க்கு மனமில்லை...............
என்னுடைய ஆசைகள் எல்லாம் கனவாய் போனது.....................
ஏமாற்றத்தின் வலி எவ்வளவு கொடுமை என்பதை உணர்கிறேன்.......
Ennode wife ku puducha song entha song oru nalum song dedicated my wife 😍😍
எனதருமை மனைவிக்கு பிள்ளை பாக்கியம் கிடைத்தவுடன் இந்த பாடலை கேட்டேன்,,, அழுதுட்டே😂😂😂😂💕💕💕😘😘😘😘🥰🥰🥰🥰,,,,
நன்றி ஐய்யனே,,,,எல்லாம் வல்ல சிவனே போற்றி
என்னுடைய மனைவிக்கு ஐந்து மாதம் ஆகின்றது. இறைவன் அருளால் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுகின்றேன் 🙏🙏 pls pray
Congrats God bless you
🙏🙏🕉️
OMG my all time fav song thank u upload more rajini old videos 4k
There's is nothing better than seeing Superstar playing an innocent character. Ejamaan, Annamalai, Dharma Durai, Arunachalam, etc.
True
Innocent ah iruparu.. polanthu kattuvaru.. screenla
Well said
Rajathi raji
@@kishorab1644 Dharmathin thalaivan ultimate
From those days a man of substance...rank n file...Thalaivar rose to stardom...God Arunachalla always blesses him. Om Nama Shiva🙏
3 year's over...i don't have baby.. daily more than 2times I'm listening this song..My confidential level increasing because of this song.. it's My stress relief song..i hope i will get ASAP
My wife intha month praganant conform airuku என்னோடே wifeku this song dedicate pandra
எங்களுக்கு திருமணமாகி 3.5 வருடத்திற்கு பிறகு என் மகன் பிறந்தான்... 3.5 வருட காத்திருப்பிற்கு பிறகு நாங்கள் அடைந்த மகிழ்ச்சிதான் இந்த பாடல்..
கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கே சுத்தம்மா the most aesthetic lyric I have ever heard
31 வருடங்கள் முன்பு பட்டையை கிளப்பிய பாடல்.. இப்போதும் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது..
வேறலெவல் பாடல் அன்றும் சரி இன்றும் என்றும் இதைக் கேட்டால் அவ்வளவு இன்பம்
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
Meena excellently portraying her guilty through face expressions.
எங்கள் வீட்டு வளைகாப்பில் இந்த பாடல் ஒலித்தது 🥰🥰
I was studying 4th std now 18 years service in the army. I always watching this song in himachal pradesh (pooh ,santhu)
Super composing god of music Raja sir.
The One and Only SUPER STAR RAJiNI KANTH SIR 🔥🔥🔥
Prelude, interlude, postlude ❤😳🔥💥💥 Raja's composition on 🔥 mode of this song❤
மீனா என்ன அழகப்பா..... 👌🌺🌺
Profile picture super 💐
அடுத்த மாதம் எனக்கு பிள்ளைச் செல்வம் கிடைக்கப் போகுது.....
Lovely song forever ultimate 🔥💪❤️
மீனாவுக்கு இந்த வளைகாப்பு நடக்கும் போது நாங்கள் ஒரு வயதுக் குழந்தை
எனக்கு வயது அப்போது நான்கு கதையே தொியாது ஆனால் ரஜினிக்காக மட்டும் பாா்த்த படம் இப்போது பாா்த்த சிாிப்பு வருது
Thalaivaaa naanum😅
நானும் நண்பா
Na amma vayithule iruken bro😅😂
மழலை மென்னகை அனுபவிக்க அனைவரும் வரம் பெற்றிருக்கும் நிலை வெகு விரைவில் அமையும் . இந்த பாடல் 😢😢
Thalaivar song ketta elarukume kulandhai pirakum🔥😎
என் இசைகடவுள் SPB ஐயாவின் நினைவு நாளில் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறேன் அவரது நினைவுகளொடு 🙏🏻🙏🏻
Semmaaaaaaaa Thalaivar
Balu sir voice eapavum wow 👍👍👌👌👌👌👌 ulaga athisyatlea Balu
Sir orutheru 👍💖💖💖
Honey voice spb ❤
அந்த செருப்பு வாங்க எத்தனை கடை ஏறிருப்போம் யப்பா...
அம்மன் அருள் இல்லைன்னா .........ஆஆஆஆ நன்றி எஸ் பிபி சார்
കുറെ വർഷം ത്തിനു ശേഷം ഇന് sun tv യിൽ ഉണ്ട് ആയിരുന്നു ഇ സിനിമ (2021- )രജനി stayil ലുക്ക്ഡാൻസ് ❤❤❤ മീന 👌👌
Kollam
என்ன பாடல் யா இது amazing