Kangal Irandum Endru Ummai - Mannadhi Mannan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Song: Kangal Irandum Endru Ummai
    Film: Mannadhi Mannan
    Singer: Sabitha
    ===================================================
    * 'Pachchai Kili Aanaal Parandhenum Thaeduvaen" - ever haunting lines*
    ===================================================
    Orchestra: Mellisai Mannar Isai Kuzhu
    Prop: N Chandrasekaran (Manager of Shri Late MSV)
    Phone: +91 93831 25052; 73586 71761
    Credits:
    Keyboard: Satheesh || Guitar (Lead): Gnanasekaran || Guitar (Base): Gerald || Flute: Raghu || Bongos: Rafi || Drums: George || Pad: Nagaraj || Tabla: Venkatesh

ความคิดเห็น • 112

  • @kandeebankannu3872
    @kandeebankannu3872 ปีที่แล้ว +2

    Great smooth voice sabeetha madam..light smiling will be a diamond on your crown of singing..fantastic

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 ปีที่แล้ว +1

    மிக அருமையான குரலோசை . இனிய இசை சுசீலா போல பாடினாலும் ஜமுனா ராணியின் நினைவு வருகிறது. நல்ல பாடகி.திரையில் வலம்வர தகுதியான பெண்.

  • @ayyananperiakaruppan1001
    @ayyananperiakaruppan1001 ปีที่แล้ว +2

    சகோதரி இறைவன் தந்த வரம் உங்கள் குல் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

  • @v.saravanan7974
    @v.saravanan7974 ปีที่แล้ว +6

    அருமையான குரல் சகோதரி

  • @kadharbasha1107
    @kadharbasha1107 2 ปีที่แล้ว +1

    அறுமை அறுமை மிகமிக அறுமையன இனிமையான பாடல், பாடிய பொன்னின் குரல் அண்டு இசை வாசித்த அனைவறும் மிகமிக அறுமையாக இசை வாசித்தார் நன்றி

  • @selvakumar9448
    @selvakumar9448 3 ปีที่แล้ว +4

    ஒரிஜினல் பாடலை கேட்டது போல் ஒரு உணர்வு....
    பாடகிக்கும் இசை கலைஞர்களுக்கும் பாராட்டு

  • @SakthiVel-gp8tn
    @SakthiVel-gp8tn 2 ปีที่แล้ว +1

    இந்த பாடலுக்கு நான் அடிமை சபிதா மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் இசையும் அருமை

  • @KrishnaMurthy-yj2wc
    @KrishnaMurthy-yj2wc 3 ปีที่แล้ว +5

    ஆயிரும் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சபீதா குரல் இனிமை இசை அருமை வாழ்க

  • @govindasamygovindasamy2235
    @govindasamygovindasamy2235 ปีที่แล้ว +2

    சபிதா மற்றும் கலைஞர்களுக்கும் நன்றி

  • @ahalyarajan123
    @ahalyarajan123 2 ปีที่แล้ว +4

    Beautiful voice by Sabitha. Orchestra is excellent. Kudos for the performance of the team.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் உணர்ந்து பாடிய இசைமகள் சபீதாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துககள் இசை அமைத்த தம்பிகளுக்கு என்பணிந்த நன்றிகள்🙏🙏

  • @karthiksamy8718
    @karthiksamy8718 3 ปีที่แล้ว +10

    இனிமையான குரல் மற்றும் அமைதியான அழகான தோற்றம்,இரண்டும் அமைந்திருப்பது இறைவனின் வரம்

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 3 ปีที่แล้ว +2

    கண்கள் இரண்டும் உம்மை கண்டு பேசுமோ ‌‌‌என்னமரியாதையுடன் தன் மனவேதனையும் மன ஏக்கத்தையும் பிழிந்த எடுக்கும் குறளில் பாடுபாடல்

  • @sundarrajang3428
    @sundarrajang3428 3 ปีที่แล้ว +2

    பின்னனிஇசை அற்புதம்தான். ஆனால் பி.சுசீலாஅம்மாவின்
    குரலில் இருக்குமே ஒரு வகை வசீகரம்....

  • @pandianrajupillai472
    @pandianrajupillai472 ปีที่แล้ว +2

    Nice voice,Excellent Tone.

  • @haimohanrajmohanraj5407
    @haimohanrajmohanraj5407 3 ปีที่แล้ว +1

    பழைய பாடலையே அப்படியே பாடிய சகோதரிக்கு நன்றி

  • @t.jeyandranjeyandran9357
    @t.jeyandranjeyandran9357 3 ปีที่แล้ว +13

    VERY GOOD VOICE SABITHA CONGRATULATIONS

  • @jeevagks4537
    @jeevagks4537 ปีที่แล้ว +3

    Nice voice🥰😍

  • @boomilingammk644
    @boomilingammk644 11 หลายเดือนก่อน

    சகோதரியின் குரலில் அனைத்து பாடல இனிமை வாழ்க வளர்க

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி சபிதா.

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 3 ปีที่แล้ว +1

    சபிதாமா அருமையான உங்கள் தேனிசை குரலில் பாடுனீங்க. வாழ்த்துக்கள் மா

  • @kamalagandhi6616
    @kamalagandhi6616 2 ปีที่แล้ว +4

    Singer's voice is excellent ! Accompanying music is wonderful ! !

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 ปีที่แล้ว +1

    Excellent voice

  • @moorthimoorthi6782
    @moorthimoorthi6782 3 ปีที่แล้ว +2

    இனிமையான குரல்வளம்.

  • @ramud4674
    @ramud4674 2 ปีที่แล้ว +1

    Nice song and nice voice sister...

  • @singamsingam21089
    @singamsingam21089 3 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @manickamponnusamy3465
    @manickamponnusamy3465 ปีที่แล้ว +1

    Endru varuvaaro en KANNADHASAN, Eppothu ketpen intha karuthu niraitha paadal?

  • @vijayakumarg9763
    @vijayakumarg9763 3 ปีที่แล้ว +7

    Very good voice. God bless

  • @kumaresanp278
    @kumaresanp278 2 ปีที่แล้ว +2

    Sema super voice innum neriya padal padaum my requst please

  • @muthuk1537
    @muthuk1537 2 ปีที่แล้ว +1

    இனிமையானகுரல்வாழ்த்துகள்

  • @arivazhaganmanickam8703
    @arivazhaganmanickam8703 3 ปีที่แล้ว +8

    Excellent voice Sabitha! Old songs are always gold.

  • @thirumoorthi9929
    @thirumoorthi9929 ปีที่แล้ว +1

    1980 என் காதலி வேலை சம்மந்தமாக என்னிடம் தகவல் கூராமல் வேலை சம்மந்தமாக சென்று விட்டாள் அப்பொழுது போன் எல்லாம் கிடையாது கடிதம் மட்டுமே முகவுரிதெரீயாது அடிகடி நான் கேட்கும் பாடல் வயது 61 அஇன்னும் இந்த பாடலை கேட்டுக்கொன்டுஇருக்கின்ரேன்

  • @pandurangannarayanaswamy8928
    @pandurangannarayanaswamy8928 3 ปีที่แล้ว +6

    What a mesmerizing voice.God bless you

  • @ramachandranarumugam9036
    @ramachandranarumugam9036 3 ปีที่แล้ว +10

    இனிய கானம் இனிய குரல்

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 3 ปีที่แล้ว +5

    Super. Most famous song which I like most.

  • @karupumurugw2782
    @karupumurugw2782 3 ปีที่แล้ว +2

    Sabitha'Kural'arumai
    Nallathoru Pathivu.Nandri

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +1

    WHAT A WONDERFUL VOICE EXPRESSION AND ENERGY
    EXCELLENT CHELLAM
    B.G .M
    NO WORDS TO SAY

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்
    மிகவும் அருமையான வாய்ஸ் இனிமையான குரல்சபிதாவுக்கு வாழ்த்துக்கள்,,,, ஸ்ரீதர் என்னும் பாடகனை வச்சு தயவு செய்து பாடச்சொல்லாதீங்க,,, பாடலை கொல்லுறான் கபோதி,,ஒங்க பேனர் நேம் கெட்டுப்போகும்,,,

  • @kumarrengaraju2340
    @kumarrengaraju2340 9 หลายเดือนก่อน

    Once upon a time in Ceylon radio this song was very popular and famous..Good performance by Sabitha and music party

  • @ganeshbabu4595
    @ganeshbabu4595 2 ปีที่แล้ว +1

    Great song

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว +3

    பாடி வரும் தென்றல் .நீயம்மா!!

  • @anbualagan8029
    @anbualagan8029 9 หลายเดือนก่อน

    வேர் வேர் லெவல் குரல் ❤❤❤❤❤❤இன்னும் பல பாடல்கள் போடுங்க❤❤❤❤

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 ปีที่แล้ว +3

    SUPER SONG SUPER VOICE SISTER KEEP IT UP GOD BLESS YOU.TQ.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว +7

    பச்சைக்கிளியல்ல நீயடி!!பாடும்குயில் நீயடி!!!

  • @marim3548
    @marim3548 ปีที่แล้ว +1

    அக்கா பாடல் சூப்பர் சொல்ல வார்த்தை இல்லை

  • @srinathsrinath6141
    @srinathsrinath6141 3 ปีที่แล้ว +7

    Super voice exlent

  • @kanagaraj4376
    @kanagaraj4376 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @anandmannai7324
    @anandmannai7324 3 ปีที่แล้ว +5

    இனிமையான பாடல்....

  • @KBharkavi
    @KBharkavi 3 ปีที่แล้ว +1

    My all most favourite song good voice & orchestra

  • @KBharkavi
    @KBharkavi 3 ปีที่แล้ว +3

    Beautiful voice & orchestra

  • @MariMuthu-fy1ve
    @MariMuthu-fy1ve ปีที่แล้ว +1

    Super song super voice

  • @murugesankamatchi611
    @murugesankamatchi611 10 หลายเดือนก่อน

    குரலின் இனிமை ....வாழ்த்துகள் சகோதரி..

  • @kanagapandikanagapandi9021
    @kanagapandikanagapandi9021 ปีที่แล้ว

    அருமையான குரல் வளம்

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 ปีที่แล้ว

    Excellent voice I like Sabitha sweet voice., 👌👌

  • @manickamponnusamy3465
    @manickamponnusamy3465 2 ปีที่แล้ว +1

    Unmayile chirantha kuralisai,vaal valarga.

  • @palaninathanastro
    @palaninathanastro 2 ปีที่แล้ว +1

    Tabla Venkat super playing

  • @dhayalannotdhanandhana129
    @dhayalannotdhanandhana129 3 ปีที่แล้ว +1

    Very good and real voice keep u r voice and wish you my child

  • @narendranbabu5771
    @narendranbabu5771 3 ปีที่แล้ว +1

    Very Nice sabitha

  • @kupearansomasuntharam5484
    @kupearansomasuntharam5484 2 ปีที่แล้ว +1

    Supper voice.

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 2 ปีที่แล้ว +1

    Beautiful Tamizh words like zha and la pronounciation

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 3 ปีที่แล้ว +2

    Melody's other name is Ms Sabitha. Excellent and brilliant singing. Regret for not watching your videos earlier

  • @karthickkani5932
    @karthickkani5932 2 ปีที่แล้ว +1

    Nice and sweet

  • @pandurangannarayanaswamy8928
    @pandurangannarayanaswamy8928 3 ปีที่แล้ว +2

    What s mesmerizing voice.God bless you

  • @sshanmugam6935
    @sshanmugam6935 หลายเดือนก่อน

    மிக அருமையான பாடல்

  • @ganesanganesh1051
    @ganesanganesh1051 3 ปีที่แล้ว +3

    Super

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว +1

    Good song congratulations for the music group

  • @gpmuthukrishnankutty9201
    @gpmuthukrishnankutty9201 3 ปีที่แล้ว +2

    Very nice singing

  • @richeriche8574
    @richeriche8574 2 ปีที่แล้ว +1

    fell tha song

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 ปีที่แล้ว +1

    அருமை.

  • @sugumarsugu4920
    @sugumarsugu4920 3 ปีที่แล้ว +1

    நல்ல பாடி இருக்காங்க 👌👌👌👌👌👌

  • @anukumarthangappan8876
    @anukumarthangappan8876 9 หลายเดือนก่อน

    Heart melting voice...

  • @marimuthumarimurhu9967
    @marimuthumarimurhu9967 3 ปีที่แล้ว +1

    Very good voice

  • @veerasaranya7666
    @veerasaranya7666 2 ปีที่แล้ว +1

    Thabela nice...

  • @sumalathaselvi547
    @sumalathaselvi547 2 ปีที่แล้ว +2

    Nice

  • @Kuttyvin
    @Kuttyvin 2 ปีที่แล้ว +1

    Sabithaverm

  • @vandanamendhe760
    @vandanamendhe760 2 หลายเดือนก่อน

    एकूण किती तल्लीन झा ले आहेत 😊😊😊😊😊😊😊

  • @indraniindrani7874
    @indraniindrani7874 3 ปีที่แล้ว +5

    Sabitha can sing well Keep it ip

  • @newmobiles3081
    @newmobiles3081 3 ปีที่แล้ว +2

    இது ரொம்ப ரொம்ப chalanging ஆனா பாடல்.. இந்த அம்மா பாடியது 30 பெர்செண்ட் தான்...

  • @karuppasamykaruppasamy3842
    @karuppasamykaruppasamy3842 ปีที่แล้ว +1

    Super super hi

  • @muralimurali-ku3et
    @muralimurali-ku3et 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @sathiyaseelanseelan1819
    @sathiyaseelanseelan1819 3 ปีที่แล้ว +2

    Good super

  • @kadharbasha1107
    @kadharbasha1107 3 ปีที่แล้ว +1

    Hi your song and your vais very very butefull your vais very very nice iam liked

  • @vandanamendhe760
    @vandanamendhe760 2 หลายเดือนก่อน

    तनूश्री एकटिच मग्न 😊😊😊😊😊😊😊😊😊

  • @KrishnaMurthy-yj2wc
    @KrishnaMurthy-yj2wc 3 ปีที่แล้ว +1

    Wonder

  • @gnanamurthysubramany1051
    @gnanamurthysubramany1051 3 ปีที่แล้ว +1

    Excellent .

  • @manosehwag6736
    @manosehwag6736 2 ปีที่แล้ว +1

    Nice voice ka

  • @jayalakshmibabu6429
    @jayalakshmibabu6429 3 ปีที่แล้ว +1

    Super voice ma

  • @maharaja6361
    @maharaja6361 ปีที่แล้ว

    ❤ super

  • @KrishnaMurthy-yj2wc
    @KrishnaMurthy-yj2wc 3 ปีที่แล้ว +1

    உங்கள்குரல் அருமை வாழ்க

  • @user-yf9wn3kx4j
    @user-yf9wn3kx4j 7 หลายเดือนก่อน

    Verry song

  • @murugesantailor5168
    @murugesantailor5168 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👍👍 murugesan karur 🤽‍♂️🤽‍♀️🤽‍♂️🤽‍♀️🤽‍♂️

  • @jeevananandham2593
    @jeevananandham2593 6 หลายเดือนก่อน

    🎉🎉

  • @kalamaniv3501
    @kalamaniv3501 3 ปีที่แล้ว +1

    ❤️

  • @premkumarr4121
    @premkumarr4121 3 ปีที่แล้ว +4

    sweet voice....... Bhavam can be improved

  • @vandanamendhe760
    @vandanamendhe760 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝

  • @venkatesanvenkatesan696
    @venkatesanvenkatesan696 3 ปีที่แล้ว +1

    அழகான குரல் வளம் உங்களுக்கு, ஆனால் பாடலில் இரண்டாம் அடியில் நீங்கள் தவறான வார்த்தை பாடிவிட்டீர்கள், நின்ற இடம் யாவும் நிழல் போல என்றுதான் பாடினார் p சுசிலா அம்மா, தங்கள் தவறை திருத்திக் கொள்ளுங்கள் 🙏

  • @vandanamendhe760
    @vandanamendhe760 2 หลายเดือนก่อน

    तनवी तनिष्का तनया नमस्कार 😊😊😊😊😊😊😊😊😊

  • @velayuthamdharmalingam5500
    @velayuthamdharmalingam5500 3 ปีที่แล้ว +1

    Trying best

  • @tambiran
    @tambiran 4 หลายเดือนก่อน

    ဂ in Inn

  • @GopalakrishnanFamily
    @GopalakrishnanFamily 3 หลายเดือนก่อน

    Tas.sog.supar