12-12-2024 நாளை ஓய்வூதியர்களுக்கு 2 முக்கிய அறிவிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024
  • திருச்சி மாவட்த்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
    நாமக்கல் மாவட்டத்தில் வரும் 26ல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் இருந்தால் தேவையான இணைப்புகளோடு 3 பிரதி-களில் வரும் 12க்கு முன் கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

ความคิดเห็น •