INDIAN 2 - Movie Review | படம் உண்மையா நல்லா இருக்கா இல்லையா? | Kamal | Shankar | R&J 2.0

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow the Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va4J...
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb

ความคิดเห็น • 653

  • @Captain_Miller_075
    @Captain_Miller_075 23 วันที่ผ่านมา +62

    27 வருஷம் கழிச்சு ஒரு படத்தை கெடுக்க பார்ட் 2 எடுத்துருக்கானுங்கபா😂

  • @SHREEJA4
    @SHREEJA4 23 วันที่ผ่านมา +515

    இந்தியன் 1 ல் இருந்த தரமான கதைகளத்தை போல் எதிர்பார்த்து இந்தியன் 2 படத்தை பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..‌😢😢😢😢

    • @Kumar-e6r
      @Kumar-e6r 23 วันที่ผ่านมา +7

      Shankar popcorn

    • @MuRali-qs9rk
      @MuRali-qs9rk 23 วันที่ผ่านมา +10

      Indian 2 just indian 3 ku intro than bro.... Innamum mudiyala

    • @Santhoshrae
      @Santhoshrae 23 วันที่ผ่านมา +5

      ​@@MuRali-qs9rk innumaa muttu kudukiringaa 😅

    • @MuRali-qs9rk
      @MuRali-qs9rk 23 วันที่ผ่านมา +12

      @@Santhoshrae Muttu kuduken nu ila bro... Intha movie la sollavaratha intha generation accept pannikala avlothan....ipavum corruption la iruku... Aana normalize pannitaanga.... Athu legal nu nenachitu irukaanga... Ungaluku nadantga theriyum bro... Atleast corruption pathi oru awareness varanum....

    • @manikandant890
      @manikandant890 23 วันที่ผ่านมา +4

      இந்தியன் :3 ..... வருதா??????

  • @susisusi8655
    @susisusi8655 23 วันที่ผ่านมา +687

    Indian 2 directed by "Aditi shankar" 😂

    • @PandianNandhini
      @PandianNandhini 23 วันที่ผ่านมา +38

      Oru Vela apdi dha irukumo😂

    • @sharan2352
      @sharan2352 23 วันที่ผ่านมา +8

      😂😂😂

    • @susisusi8655
      @susisusi8655 23 วันที่ผ่านมา +10

      @@PandianNandhini irukalam 😂😅

    • @venki22374
      @venki22374 23 วันที่ผ่านมา +2

      😂😂

    • @meshachrobin9735
      @meshachrobin9735 23 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂

  • @Always_your_hoice.
    @Always_your_hoice. 23 วันที่ผ่านมา +94

    Indian part1 legend's goundamani senthil comedy 💯💥

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen 23 วันที่ผ่านมา +373

    Intha padam sankar edutha maathiri illai, avaru ponnu athithi sankar edutha maathiri irunthuchi😂😂😂

    • @Suthideepanvlogs
      @Suthideepanvlogs 23 วันที่ผ่านมา +6

      😂😂😂

    • @Mumtaj_Mydeen
      @Mumtaj_Mydeen 23 วันที่ผ่านมา +5

      @@Suthideepanvlogs 😜

    • @mohanani9134
      @mohanani9134 23 วันที่ผ่านมา +5

      Ne athuku avura serapala kuda adichirukalam😂

    • @Mumtaj_Mydeen
      @Mumtaj_Mydeen 23 วันที่ผ่านมา +3

      @@mohanani9134 🤣🤣🤣

    • @BoopathyM-xz3kq
      @BoopathyM-xz3kq 22 วันที่ผ่านมา +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Time_passViewers
    @Time_passViewers 23 วันที่ผ่านมา +195

    Normal fans : காசு இல்ல பா 😢😢

    • @nasimasnowlin27
      @nasimasnowlin27 23 วันที่ผ่านมา +1

      😂

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 23 วันที่ผ่านมา +7

      Kaasu vachi irundhalum po maaten teater ku😂

  • @rishi3268
    @rishi3268 23 วันที่ผ่านมา +263

    அதிதி சங்கர் ✖️
    அதிர்ச்சியில் சங்கர்✅

  • @SHREEJA4
    @SHREEJA4 23 วันที่ผ่านมา +205

    எந்த படத்துக்கு அதிக விளம்பரம் வருகிறதோ அந்த படம் கண்டிப்பாக தரம் இல்லாதது போலவே அமைகிறது😕😞

  • @T.DINESHTJ
    @T.DINESHTJ 23 วันที่ผ่านมา +240

    Come back india❌ go back india✅

    • @GhostJulie
      @GhostJulie 21 วันที่ผ่านมา

      Simple... Don't touch Indian movie itself...

  • @pd511
    @pd511 23 วันที่ผ่านมา +178

    My personal opinion....
    Better skip Indian-2
    Go for Indian-3 🤘🏼

  • @NanthiniKaliyamoorthy
    @NanthiniKaliyamoorthy 23 วันที่ผ่านมา +135

    எனக்கு இந்தியன் தாத்தா வ பார்த்தா பகவதி படம் வில்லன் மாதிரி இருக்கு

    • @thamizhselvan3381
      @thamizhselvan3381 23 วันที่ผ่านมา +9

      Y blood Same blood 🤣🤣

    • @sentronicssony
      @sentronicssony 20 วันที่ผ่านมา +2

      S His Name is Ashish Vidhyarthi......

    • @rajkavi555
      @rajkavi555 20 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @steephans7757
    @steephans7757 22 วันที่ผ่านมา +24

    பிரதர் கொஞ்சம் நடுநிலை தவறுவது போல் தெரிகிறது மற்ற படங்களை பற்றி நீங்கள் சொன்ன போது இருந்த தைரியம் இப்போது இல்லையே என்ன ஆயிற்று உங்களுக்கு

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 23 วันที่ผ่านมา +93

    28 வருடங்களுக்கு முன் இந்தியன் படம் கமல் அவர்கள் நடிப்பில் நேர்மையான கமல் நடித்ததால் வெற்றி அடைந்தது.ஆனால் இப்போது திமுகவின் அடிவருடியாக மாறிவிட்ட பிறகு இந்த படம் தற்கால கமலை ஒப்பிட்டு மக்கள் பார்ப்பார்கள். அதனால் இந்தியன் 2 விளங்காது !!!

    • @user-iz4dq9me8w
      @user-iz4dq9me8w 23 วันที่ผ่านมา

      Mistake of shankar. He is a tor.

    • @KamaleshBlue
      @KamaleshBlue 23 วันที่ผ่านมา +1

      Correct answer

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi 23 วันที่ผ่านมา +1

      Yes

    • @arthitrendz7437
      @arthitrendz7437 23 วันที่ผ่านมา +1

      Well said sir

    • @arthitrendz7437
      @arthitrendz7437 23 วันที่ผ่านมา +3

      Sathan vedham oothu nu solluvanga la athu Mari iruku Kamal la pakura pa

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 23 วันที่ผ่านมา +53

    Waiting for Tamil Rockers ✌️✌️✌️

    • @user-ut6qn7qh7z
      @user-ut6qn7qh7z 23 วันที่ผ่านมา +1

      @@KavyaHarshi1110 epivi vanthuruchu

  • @HarishG-ik1kg
    @HarishG-ik1kg 23 วันที่ผ่านมา +18

    Looks like Shankar is not even half the film maker he is without Mr.Sujatha ......

  • @YS-oc3ff
    @YS-oc3ff 23 วันที่ผ่านมา +117

    What is corruption?
    Shankar: Corruption is when someone neglects their responsibilities and fails to fulfill their duties.
    Audience: Indian 2 movie isn't good, so is Shankar corrupt?

    • @dharinic2648
      @dharinic2648 23 วันที่ผ่านมา +1

      😊

    • @Futurepredictionstamil
      @Futurepredictionstamil 23 วันที่ผ่านมา

      😅

    • @yuvanraj2271
      @yuvanraj2271 23 วันที่ผ่านมา +6

      He fullfilled his duty as a director. Simbu past la irundha maari shoot ku varama irundha dhan Adhu corruption. Cinema, sports and other competitions laam chance based.

    • @marabunta1980
      @marabunta1980 23 วันที่ผ่านมา +3

      Corruption eh kondu poi north India la vechan paru... Anga nikuran rs 200 oopiii😂

  • @renu7246
    @renu7246 23 วันที่ผ่านมา +33

    Na kuda yenga popcorn pathi sollama poiduvinganu paatha, correct ah sollitinga bro, and out side snacks not allowed yena kodumai idhu, theatre poi padam pakanum nu matum solranunga, but indha mathiri kollai adikaradha pathi yendha acter actress um pesa matranunga, theatre Karana kelviyum keka maatranunga, 🧐 yengala budget maintain pana mudiyala, naanga two years once or indha mathiri evergreen director movie pakatha asai paduvom but budget edikum, atleast snacks selavu kammi panalamla😢

  • @yasotharangunakunru6744
    @yasotharangunakunru6744 23 วันที่ผ่านมา +33

    Ar Rahman escaped. When I see Taatha vararu song, I already know the movie.

  • @Live-with-happy
    @Live-with-happy 23 วันที่ผ่านมา +34

    Lost ah sonnadhu PVR cinemas dan 😂

  • @thamizhthamizh0412
    @thamizhthamizh0412 23 วันที่ผ่านมา +28

    5:54 kaasu vaagitaaga paatiii😂😂

  • @KevinEdgard
    @KevinEdgard 23 วันที่ผ่านมา +16

    heavy payment pola ora positive review shankar sir will be in tears with your review 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anijoe1690
    @anijoe1690 23 วันที่ผ่านมา +75

    Nan keta 3 review la neenga than positive ah solirikinga 😂😂😂

    • @avgcaptain6178
      @avgcaptain6178 23 วันที่ผ่านมา +2

      Naanum than 😂😂

    • @poorniram2175
      @poorniram2175 22 วันที่ผ่านมา +14

      Rakesh Anna corrupted

    • @abhisheksm2426
      @abhisheksm2426 22 วันที่ผ่านมา

      @@anijoe1690 payment ayirk polls adha

    • @deepsdbeazt
      @deepsdbeazt 22 วันที่ผ่านมา +5

      Yov Rakesh, unnakellam manasatchiye illa la.. Worst review..

    • @hemeswaran.
      @hemeswaran. 22 วันที่ผ่านมา +4

      @@deepsdbeazt athu avarode opinion , unga taste vere avunge taste vere ennoda taste vere ,try to understand , if u didnt like its ok , but dont involve in others

  • @saranraj353
    @saranraj353 23 วันที่ผ่านมา +103

    இவ்வளோ நேரமா உங்களுக்காக காத்திருக்கேன் படம் எப்படி இருக்கு night show pogalama venavanu நீங்க இவ்வளோ late ah வந்த எப்படி 😂😂😂😂

    • @sambumanipriya8771
      @sambumanipriya8771 23 วันที่ผ่านมา +6

      Poirunga bro anga poi kooda thoongirunga

    • @srikarpagavirutchammatrimo5249
      @srikarpagavirutchammatrimo5249 23 วันที่ผ่านมา +4

      போக வேண்டாம், go back Indian னு மக்களே சொல்றாங்க தாத்தா வ அடிக்க மக்கள் தொரத்துறாங்க... லஞ்சம் வாங்குறவங்கள ஒண்ணுமே பண்ண முடியாது மாதிரி கிளைமாக்ஸ் முடியாது... இந்தியன் 2... இந்தியன் 3 ல சுதந்திரம்னா என்னன்னு ட்ரைலர்ல காட்டி இருக்காங்க இந்தியன் 2 ல கடைசி 45 நிமிஷம் படம் விறுவிறுப்பாக இருக்கிறது... இந்தியன் ஒன்னு பிஜிஎம் அடிக்கடி வருது ஏ ஆர் ரகுமான் மியூசிக் வரும்போது கேட்க நல்லா இருக்கு ஏ ஆர் ரகுமான் மியூசிக் போட்டு இருந்தா நல்லா இருக்கும்....

    • @robynsam6357
      @robynsam6357 23 วันที่ผ่านมา

      Nalla ac iruku supera thoongalaam movie supera thookamum varum ​@@sambumanipriya8771

  • @jeseemabanu6428
    @jeseemabanu6428 23 วันที่ผ่านมา +21

    Indian 1 Sujatha dialogues rahman music song's ellam super but 2😮

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 23 วันที่ผ่านมา +14

    Endhiran 1 majava irukum, 2 vfx mattum pucca but negative reviews..
    Chandramukhi 1 spr, 2 flop..
    Ipo Indian 2 um adae madhiri dhan utter flop, Indian 1 🗿🔥
    Ada ponga yaa Shankar nambi ponen 200rs waste aagiduchu 😭..
    Bgm nalla illa, screenplay worst & lag issues

  • @user-rm2xf3kt2k
    @user-rm2xf3kt2k 22 วันที่ผ่านมา +19

    தாத்தா கதறவிடுவாறு பாத்தா தாத்தாவையே கதறவிட்டுட்டாங்க.
    Comb back indian னு கூப்பிட்டு Go back indian னு அசிங்கபடுத்திட்டானுங்க😂
    காப்பாற்ற வந்த தாத்தாவை காப்பாற்றுங்கனு கதற விட்டுட்டாங்க 😂😂😂

  • @praveenkutty3211
    @praveenkutty3211 23 วันที่ผ่านมา +33

    ஷூட்டிங் இன்ற பெருள 3 ஸ்டண்ட் மேன் ஹா கொண்ணங்க இப்போ படம் இன்ற பெருல நம்மல கொள்ள பாக்குறாங்க அவ்ளோதான் 🤷🏻‍♂️..... 😅😅

  • @ShabariKrupa
    @ShabariKrupa 23 วันที่ผ่านมา +19

    Enga oorla oru ticket ₹250 na Coimbatore broadway theatre popcorn ₹300 Indian thatha kandippa kekkanu 😂😂😂😂

    • @shinchan3482
      @shinchan3482 23 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @vaakakmakaksks2156
    @vaakakmakaksks2156 23 วันที่ผ่านมา +13

    1.5x fans assemble here

  • @vishvavij6232
    @vishvavij6232 23 วันที่ผ่านมา +70

    Amount Vaangitandahhhhh 😂

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 23 วันที่ผ่านมา +15

      Aama yaa 😭
      Padam unmaiyavae nalla illa

    • @user-ib8sg3ni1s
      @user-ib8sg3ni1s 22 วันที่ผ่านมา +1

      😂😂😂💯

    • @anthonypraveen9618
      @anthonypraveen9618 19 วันที่ผ่านมา

      💯

    • @Mano-yq3nt
      @Mano-yq3nt 6 วันที่ผ่านมา

      Aama bro ellarum movie nalla illanu soluraga ivaru nalla irukunu soluraru😂😂😂

  • @priyakavi7754
    @priyakavi7754 23 วันที่ผ่านมา +15

    என்னாச்சு உங்களுக்கு. நேர்மையா விமர்சணம் செய்யக் கூடாதுன்னு சபதமா. படசான்ஸ் ஏதாவது ட்ரை பன்றிங்களா. சொம்படிக்கறவங்கள விட உண்மையை சொல்றவங்களுக்கு மதிப்பு அதிகம். உங்களோட விமர்சனம் ரொம்ப நல்லாருக்கும். இப்படி செய்யாதிங்க.

  • @senthilkumaran1067
    @senthilkumaran1067 23 วันที่ผ่านมา +6

    மொத்த திருட்டு கும்பல் சேர்ந்து ஊழலுக்கு எதிராக எடுத்த படம்.. 😂😂😂
    சிறப்பு..

  • @DJ-eh1wr
    @DJ-eh1wr 23 วันที่ผ่านมา +51

    Ar rahman panni irunthaa movie highlights & Black Busters ..

    • @agilan7885
      @agilan7885 23 วันที่ผ่านมา +1

      But we want blockbuster

    • @vvvoicebox5042
      @vvvoicebox5042 23 วันที่ผ่านมา +2

      No, it would've been white buster bro

    • @agilan7885
      @agilan7885 22 วันที่ผ่านมา

      @@vvvoicebox5042 🤣

  • @nobodyisperfectt
    @nobodyisperfectt 23 วันที่ผ่านมา +16

    3:29 sj suryah😂avarode dialogue avarukkeva

  • @santhoshkumars885
    @santhoshkumars885 23 วันที่ผ่านมา +3

    படத்தில் தான் எல்லாருக்கும் நன்மை எனப்படும். நிஜத்தில் அப்படி பட்ட நிகழ்வு நடக்கிறது மிக கஷ்டம்.❤

  • @madsss716
    @madsss716 23 วันที่ผ่านมา +25

    indian thatha❌ christmas thatha✅

  • @sujithas4187
    @sujithas4187 22 วันที่ผ่านมา +3

    1996 Indian plus points which cannot be compensated even with high level VFX.
    Aachi Manorama introduction and cursing scene.
    Intermission
    Gowda mani sendhil comedy sequences.
    ARR songs and BGM
    Makeup and dressing.
    Sujatha dialogues.
    All the casting especially 3 heroines.
    Etc

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 23 วันที่ผ่านมา +14

    Waiting for bule sattai maran review

  • @user-vs2nw6et1f
    @user-vs2nw6et1f 23 วันที่ผ่านมา +5

    ராம் திரையரங்கம் பெரம்பலூர்

  • @dhdjsaapd8974
    @dhdjsaapd8974 23 วันที่ผ่านมา +6

    If you are going to watch this movie then don't expect it will be like indian 1. Senapati character is different in indian 2. Varmam is everywhere in indian 2 which seems like magic and not believable. Anirudh disappointed me in this film.
    These are all my opinion 😊

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen 23 วันที่ผ่านมา +16

    Intha padathula enaku rompa pudichathey padam mudinjiduchinu solli end card potathu than😂

  • @AniruddhBlaze
    @AniruddhBlaze 23 วันที่ผ่านมา +4

    bro public review paathuttu depress aiten because everyone is saying that the movie was not good. Unga review keta manasukku konjam nalla irukku.

  • @krishnapriya863
    @krishnapriya863 23 วันที่ผ่านมา +3

    Now I'm reading sujatha books

  • @mr.ahamedazmal9590
    @mr.ahamedazmal9590 22 วันที่ผ่านมา +3

    In Srilanka One Ticket price is 600/=
    Parking Charge is 30/=

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj6261 23 วันที่ผ่านมา +4

    Yan pa ivalavu late... Morning la irunthu wait panuren...

  • @remomathavan3223
    @remomathavan3223 23 วันที่ผ่านมา +1

    Nagapattinam SMY cinimas ....200 ticket charge online payment 26 + Bike parking 20

  • @PoojaGunasekaran-b4h
    @PoojaGunasekaran-b4h 23 วันที่ผ่านมา +7

    Waiting for your review Anna ❤❤❤

  • @davidrahmaniac7795
    @davidrahmaniac7795 22 วันที่ผ่านมา +2

    AR Rahman no need a collaboration for Anirudh + He himself is always gives the best + Isai Puyal endrume isaikku puyal thaan 💪💥

  • @Nithya5215
    @Nithya5215 22 วันที่ผ่านมา +1

    இப்பொழுது நான் இந்தியன் கலைஞர் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  • @SelvaSudharsan-qf4vg
    @SelvaSudharsan-qf4vg 23 วันที่ผ่านมา +12

    Bro kasu vagitigala bro😂😂😂
    அரண்மனை 4 நல்ல iruthom nega nalla illanu sonniga

  • @malavikad7290
    @malavikad7290 23 วันที่ผ่านมา +4

    Gopuram cinemas madurai veg pups 90 Rs, popcorn small 150Rs

  • @Roo-King
    @Roo-King 23 วันที่ผ่านมา +21

    Ani waste AR mass🔥🔥🔥

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 23 วันที่ผ่านมา +3

    Indian2 thatha looks like Naina in Jayaram movie Naina.

  • @pilomeena7509
    @pilomeena7509 23 วันที่ผ่านมา +1

    That 7:42 to last minute.... ultimate words....

  • @manid6948
    @manid6948 22 วันที่ผ่านมา +2

    Indian 1 movie success ku writer sujatha sir um oru reason nu naan ninaikkiren .miss u sujatha sir😢

  • @dup4247
    @dup4247 22 วันที่ผ่านมา +4

    Tamilians dont known how to make the films as more than 1000 crores.. They were suitable for putting the wrong and negative comments against other film industry heroes😂😂😂

  • @sathyabama9411
    @sathyabama9411 22 วันที่ผ่านมา +2

    Indian 1 bgm in Indian 2 bgm thats awesome🎉😊

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 23 วันที่ผ่านมา +3

    கமெண்ட் பார்க்க வந்தவர்கள் யாரெல்லாம்👋👋

  • @yutbeact
    @yutbeact 23 วันที่ผ่านมา +10

    Just watched TEENZ. Very different kind of thriller. Did not disappoint. We should support Teenz. Such a great effort not just by the director but every teenage actor in the movie. Loved the screenplay, BGM & songs. Very impressive. ‬

  • @varefriends7487
    @varefriends7487 22 วันที่ผ่านมา +1

    Bigg boss Kamal, Siddharth n friends ku oru task kodukkuraru, task complete panna Udane Saturday episode mathiri avangala meet panna varaaru.. end of movie

  • @brunthasdiary
    @brunthasdiary 23 วันที่ผ่านมา

    Vetri theater - Madurai

  • @anj3057
    @anj3057 21 วันที่ผ่านมา +2

    You gave a good review for the Tamil movie. Bcoz of that I'm subscribing your channel. #Celebrate Tamil movies

  • @subramanikamal6393
    @subramanikamal6393 21 วันที่ผ่านมา +2

    Indian 2 he covered major issues vijay malaiya case, ambani marriage, varisu arasiyal and edu loan. And if country to be good home should good.
    Vera yentha hero ivlo thairiyama ithu sonanga.
    Just think apo all ppl looking for fantasy movies and real things they can't take it up.

  • @tamizhselvi1910
    @tamizhselvi1910 23 วันที่ผ่านมา +38

    நல்லா இருக்கோ இல்லையோ இந்த ஞாயிற்றுக்கிழமை பாத்துருவோம் 👍

  • @asura877
    @asura877 23 วันที่ผ่านมา +2

    அந்நியன் 2 எடுத்தா நல்லாருக்கும் ❤❤❤

  • @bigboss-mt9xp
    @bigboss-mt9xp 23 วันที่ผ่านมา

    Rakesh bro … neengallum jeni Akka vum abirami ee thallatum remix versions ku oru dance reel podunga bro … orange bloods ku ore happy !!!

  • @SuperKutty
    @SuperKutty 21 วันที่ผ่านมา +9

    தமிழ் சினிமா Audience என்ன மூள குழம்பி போச்சா உங்களுக்கு இந்தியன் 1 மாதிரித்தான் இந்தியன் 2 படம் வேணும்ன்னா இந்தியன் 2 & 3 Shankar direction பண்ணி இருக்க கூடாது அட்லீ இல்லையினா சுந்தர் சி தான் direction பண்ணி இருக்கணும்

  • @KishoreKing-ye6kq
    @KishoreKing-ye6kq 23 วันที่ผ่านมา +4

    Review epdiyo na thathava Sunday meet pandran ✅

    • @DB.11
      @DB.11 23 วันที่ผ่านมา

      nangalum😂

  • @johnnavin
    @johnnavin 23 วันที่ผ่านมา +2

    If anybody feels that this movie is pricey you can wait for it to come on OTT

  • @gamingwithpirajan9501
    @gamingwithpirajan9501 23 วันที่ผ่านมา +75

    178 min = 3 hours 18 min 😂

    • @preethir4358
      @preethir4358 23 วันที่ผ่านมา +8

      Bro wat s tat meaning..... 178min = 2hr 58min

    • @RJ20YT
      @RJ20YT  23 วันที่ผ่านมา +44

      Nammakkum Kanakkukum 7aam porutham 🤣🤣

    • @balajib9123
      @balajib9123 23 วันที่ผ่านมา +1

      Timing tappala irukku 😂😂😂

    • @Red-mn8jx
      @Red-mn8jx 23 วันที่ผ่านมา +1

      2hrs 58 mins

    • @angeljeya3634
      @angeljeya3634 23 วันที่ผ่านมา

      Thala intervalum serthu iruparu​@@RJ20YT

  • @aarya8333
    @aarya8333 23 วันที่ผ่านมา

    Watched the move and here is my observations:
    1] While entering the theater previous show audience gave a surprising look. We didn’t understand until we watched the movie.
    2] while watching before interval I came to conclusion that Kamal Hassan did not act in this movie and it is someone else.
    3] After intermission I came to conclusion that it is Aditi Shankar who had this prosthetics and acted as kamal.
    4] At the end of the movie I came to conclusion that this is not a Shankar directed movie. It is directed by Aditi Shankar.
    5] in the movie climax Hoover bike runs for long time and not seen a vehicle that has a charging life like that.
    6] Finally comedy worked out . Bobby simha is the joker in this movie.

  • @divyakarthikeyanadithya8492
    @divyakarthikeyanadithya8492 20 วันที่ผ่านมา +1

    ஐயோ அண்ணா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣🤣🤣 வண்டில கண்ணாடியை காணோம் 🤣🤣🤣🤣👌👌👌👌👌சூப்பர் அண்ணா உங்க வாய்ஸ் semma போங்க அண்ணா 🤗🤗🤗

  • @user-ut6qn7qh7z
    @user-ut6qn7qh7z 23 วันที่ผ่านมา +21

    காசு கொடுத்து படத்துக்கு போயி தூங்க ஆசையா.. தாராளமாக போகலாம் 🙏🏾

  • @user-fm5kx6iy5v
    @user-fm5kx6iy5v 22 วันที่ผ่านมา +2

    Don’t waste money. OTT la forward panni paakalam. Romba romba mokka padam. Cringe Advice Max Pro 🤦‍♂️ Brahmandam la oru dashum illa. Indian 3 la release agaadhu.. Kamal sir kannakku la innoru shelved project 😔

  • @tharanyapoongothai5085
    @tharanyapoongothai5085 23 วันที่ผ่านมา +3

    U missed sujatha Rangarajan dialogues

  • @bmwrestling
    @bmwrestling 23 วันที่ผ่านมา +15

    178 mins na 2:58 thaana?

    • @shivani-ts2zw
      @shivani-ts2zw 23 วันที่ผ่านมา

      60+60+60=180
      60+60+58=178
      True🎉

    • @venki22374
      @venki22374 23 วันที่ผ่านมา +1

      He included internal duration 😂

  • @genojesuraj9454
    @genojesuraj9454 23 วันที่ผ่านมา +17

    178 na epdi 3hrs ye varadhye bro
    2min kammi ah iruku😂😂😂😂😂

  • @A.KofficialA.D.E.A
    @A.KofficialA.D.E.A 23 วันที่ผ่านมา

    Enga oor thiruvaaroor ticket 150 ₹ snacks ellaame 50 ₹ poittu varrathukku 40 ₹
    Total amount = 240 ₹

  • @p.mohanprasad311
    @p.mohanprasad311 23 วันที่ผ่านมา +2

    Waiting for ur review..!

  • @saravanans7934
    @saravanans7934 22 วันที่ผ่านมา +1

    இப்ப இருக்கிற காலகட்டத்தில் காந்தி வந்தாலும் சுபாஷ் சந்திர போஸ் வந்தாலும் இதே நிலைமைதான் 😓😓
    எப்ப தான் மாறும்..😓

  • @madara..tamil..
    @madara..tamil.. 23 วันที่ผ่านมา +25

    Ithu nalla irukuuu☑️

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 23 วันที่ผ่านมา +2

      Movie sema mokka..
      Nambikai illana movie paathutu vandu pesu😭

  • @sundaribalu4469
    @sundaribalu4469 15 วันที่ผ่านมา +1

    Nandrigal thambi 👍🙏🙏🙏 all a sirikkavachatharkku😂🤣😂

  • @MrStark-3000
    @MrStark-3000 23 วันที่ผ่านมา +17

    Bro jio Recharge pathi Indian Thatha kepparaaa😅😅😅😅

  • @Ranjaniideacraft1
    @Ranjaniideacraft1 22 วันที่ผ่านมา +1

    waiting for indian 3 assemble here...

  • @NPC-mw3vg
    @NPC-mw3vg 11 วันที่ผ่านมา

    May be Indian Part 3 can be soo good that people forget Indian 2. They might only remember Indian and Indian 3. Because in Indian 3 there are 2 legends Kamal Sir and Sj Surya that will be a treat to watch and I hope they bring back AR Rahman for Indian part 3.

  • @levenho654
    @levenho654 23 วันที่ผ่านมา +4

    Vaaaaaya vaaaaya❤

  • @sridevivinothinir4683
    @sridevivinothinir4683 23 วันที่ผ่านมา

    In indian 1 writer sujatha sir plays a major role in dialogues...

  • @balajib9123
    @balajib9123 23 วันที่ผ่านมา +3

    Bro movie average dan en bro movie nalla irukku solluringa correcta review sollunga bro

  • @sathyasenthil8693
    @sathyasenthil8693 23 วันที่ผ่านมา +25

    Apo naa indian 3 pathukrenn😂😂

  • @r.srikrishna2573
    @r.srikrishna2573 23 วันที่ผ่านมา +7

    Anirudh music ok but mandaa valikuthu 🤕

  • @staytuned1864
    @staytuned1864 18 วันที่ผ่านมา

    Written by aditi directed by Shankar

  • @balin.a.j.dayana8833
    @balin.a.j.dayana8833 23 วันที่ผ่านมา +2

    Morning la irunthu wait panra na review kaha😂😂

  • @DB.11
    @DB.11 23 วันที่ผ่านมา

    ticket potutaney , comment la ipdi kazhuvi
    uthuna enna panrathu
    edit: padam pathutan nalla than iruku , zero expectation la ponom ellarukumay pudichi irunthuchu , this film doesn't deserve this much hate . we enjoyed a lot ❤❤😊

  • @creaturelover1362
    @creaturelover1362 23 วันที่ผ่านมา

    Last week neeya naana paathutu itha vechu padame yedukalamey anniyan moviela vara vadaga veetu aunty ennoda kannumunnadi vanthutupochu😢😢😢

  • @MadhuHani-rw7zr
    @MadhuHani-rw7zr 22 วันที่ผ่านมา +2

    Rakesh u r very brilliant and talented man. keep it up😅

  • @joshsam1691
    @joshsam1691 23 วันที่ผ่านมา +2

    Last unnoda climax super da 😂😂😂😂😅😅😅😅😅

  • @dr.shyamu7
    @dr.shyamu7 23 วันที่ผ่านมา +3

    #come back Ar arhman🎉

  • @Nfrs1996
    @Nfrs1996 23 วันที่ผ่านมา +1

    2:13 தாத்தாக்கு தான் 100+ வயசாகிடுச்சு இல்ல அதான் படம் slow ah போகுது

  • @KapilDev-mn4sm
    @KapilDev-mn4sm 23 วันที่ผ่านมา +3

    Disappointed

  • @madsss716
    @madsss716 23 วันที่ผ่านมา +8

    thatha varaaru *tha varaarunu..

    • @PandianNandhini
      @PandianNandhini 23 วันที่ผ่านมา

      Andha paata kete pathi sethachu

    • @user-em2ve4ct6l
      @user-em2ve4ct6l 23 วันที่ผ่านมา

      😂😂😂😂