இவர்களுக்கு முதல் கட்டமாக உதவி செய்த ஐயாவுக்கு றொம்ப நன்றி 🙏🙏🙏 ஐயா. எவ்வளவோ பேருக்கு உதவி செய்கிறீர்கள் பார்க றொம்ப கவலையாக இருக்கு உதவி செய்ய போகும் உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றி. நானும் குவைத்தில இருந்தனான் அங்க வீட்டு வேலை என்று வந்து எவ்வளவோ பெண்கள் கஸ்ரப்படுகிறதை சொல்வார்கள் இதில எளுதமுடியாது அப்படி கஸ்டம். தயவுசெய்து வீட்டு வேலை என்று போகாதீர்கள். கொம்பனி வேலைக்கு போகலாம் பிரச்சனை இல்லை. பையன் சொன்னது சரி நன்றி தம்பி பிரகலாதன் . 🙏🙏🙏 உதவும் உறவுகளுக்கு நன்றி
அன்பான மகன் ❤வெளிநாட்டுக்கு பெண்கள் படும் வேதனைகள்அநேகர்😢போகிறதற்கு மகன் விரும்பவில்லை அதை கவனத்தில் எடுங்கோ ❤❤❤❤❤ கஞ்சி குடுத்தாலும் தாயோடு வாழ வேண்டும் என்ற பிள்ளை, ❤எதிர்காலத்தில் மகன் நல்லபடி வருவார்🥰 ஆண்டவர் கை விடமாட்டார்🙏🏼🥰🙏🏼🙌 உதவி செய்த நம்உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகளும் வாழ்த்துக்கள்🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🙌💐
தம்பி நல்ல உதவி திட்டம். அன்பான புலம்பெர் உறவுகளே இந்த உறவுகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைப்பதற்கு முன் வாருங்கள். அக்காவுக்கு வாழ்வாதாரமாக வும் உதவி, அவர்களின் வளவையும் மீட்க முன் வாருங்கள். இவருக்கு உதவி செய்த உறவுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள் தம்பி
எங்கு பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் பருவாயில்லை தயவு செய்து .பெண்கள் அரபுநாடுகளுக்கு போகாதீர்கள் நான் நேரில் பார்த்த நமது பெண்பிள்ளைகளின் சொல்லவொண்ணா துன்பங்கள்
இந்த வளவில் ஒரு பகுதியை அவர்களுக்கே விற்று விடுங்கள்.... அல்லது வேறு யாரிடமாவது விற்று பணத்தை எடுங்கள் அக்கா... வெளிநாடு செல்ல வேண்டாம் please.....Thank you Brother....God bless you...
உண்மை தானே இரண்டும் குழந்தைகள் யாரை நம்பி இப் பெண் குழந்தைகளை விட்டு வெளிநாடு போக முயற்சி செய்கின்றார் இக்காணொளியைப் பார்க்கும் உறவுகள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் கடவுளே
O Lord 💙 ivargalugu uthavi seitha ungalai kadaval asirwathippar sure , ivargali pargail romba vethanai, hi rj piraba kj engal thiva piraba antha chinn thambhigu neengal porudgal vangi kodugail romba santhosam , I miss you
இவர்களுக்கு முதல் கட்டமாக உதவி செய்த ஐயாவுக்கு றொம்ப நன்றி 🙏🙏🙏 ஐயா. எவ்வளவோ பேருக்கு உதவி செய்கிறீர்கள் பார்க றொம்ப கவலையாக இருக்கு உதவி செய்ய போகும் உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றி. நானும் குவைத்தில இருந்தனான் அங்க வீட்டு வேலை என்று வந்து எவ்வளவோ பெண்கள் கஸ்ரப்படுகிறதை சொல்வார்கள் இதில எளுதமுடியாது அப்படி கஸ்டம். தயவுசெய்து வீட்டு வேலை என்று போகாதீர்கள். கொம்பனி வேலைக்கு போகலாம் பிரச்சனை இல்லை. பையன் சொன்னது சரி நன்றி தம்பி பிரகலாதன் . 🙏🙏🙏 உதவும் உறவுகளுக்கு நன்றி
😢😢😢
😊😊😊😊😊😊😊
அண்ணாவுக்கு கோடி புண்ணியம் 🙏
உதவி செய்தவர்களுக்கு நன்றி
மிக்க சந்தோஷம்,வாழ்த்துக்கள் சப்பாத்து உடனடியாக வாங்கி கொடுத்ததுக்கு
😢😢😢
தம்பி நன்றி இந்த உதவி பெரிது
இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த அண்ணா இருவரும் நோய் நோடிஇன்றி வாழவேண்டும்🙏🙏🙏
அன்பான மகன் ❤வெளிநாட்டுக்கு பெண்கள் படும் வேதனைகள்அநேகர்😢போகிறதற்கு மகன் விரும்பவில்லை அதை கவனத்தில் எடுங்கோ ❤❤❤❤❤ கஞ்சி குடுத்தாலும் தாயோடு வாழ வேண்டும் என்ற பிள்ளை, ❤எதிர்காலத்தில் மகன் நல்லபடி வருவார்🥰 ஆண்டவர் கை விடமாட்டார்🙏🏼🥰🙏🏼🙌
உதவி செய்த நம்உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகளும் வாழ்த்துக்கள்🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🙌💐
😢
Unmai
RJ தமிழா, தம்பி, உங்கள் இருவருக்கும் , மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்.
இறைவன் என்றும் உங்கள் இருவருடனும் கூட இருக்கின்றார்
தம்பி நல்ல உதவி திட்டம். அன்பான புலம்பெர் உறவுகளே இந்த உறவுகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைப்பதற்கு முன் வாருங்கள். அக்காவுக்கு வாழ்வாதாரமாக வும் உதவி, அவர்களின் வளவையும் மீட்க முன் வாருங்கள். இவருக்கு உதவி செய்த உறவுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள் தம்பி
34:54
அக்கா வெளிநாடு செல்ல வேண்டாம் பிள்ளைகள் பாவம் கஞ்சி குடிச்சா லும் பிள்ளைகளோடு இருங்க
அன்புள்ளம் கொண்ட சகோதரா நீவீர் நீடுழி வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்
நல்ல சேவைக்காக வாழ்க அப்பா மார் தப்பிக்க வழி. பெண் கள் பாரமா சுமப்பவர்.ஐயோ பாவம் .
அந்த தம்பிக்கு பயம் அப்பா போன மாறி அம்மா விட்டு போய்ருவங்கனு😢
உண்மை. தான்
நன்றிகள் தம்பி
யார் இருந்து என்ன பலன் பெற்ற தாய் போல வருமா?. பிள்ளைகள் எப்பவும் தாயுடன் இருக்க வேணும் அதுவே பாதுகாப்பு 6
Unmai 100%
பாடசாலை போறது இல்லை எண்றதும் தேவையான பொருட்கள் எல்லாம் வேண்டி குடுத்தீங்க super Anna.
தம்பியையும் தங்கச்சியையும் நல்லா படிக்க வையுங்க.
எங்கு பிச்சை எடுத்து வாழ்ந்தாலும் பருவாயில்லை தயவு செய்து .பெண்கள் அரபுநாடுகளுக்கு போகாதீர்கள் நான் நேரில் பார்த்த நமது பெண்பிள்ளைகளின் சொல்லவொண்ணா துன்பங்கள்
Anna unga voice Nice anna arippalara varathukku konjam derai panni parunga
உதவிய ஐயாவுக்கு மிக்க நன்றி
அன்பு கரங்கள் பிறகலாதன் 🙏🙏🙏
சுப்பர் தம்பி
தம்பி வட்டி கொடுப்பது பாவம் வேண்டுவது பாவம்
என்னங்க தம்பியாக இப்படியாக இருக்கிறது கவலையாக உள்ளது தம்பி
தாய் கூட இல்லை என்றால் அந்த வாழ்க்கை கஸ்டம் அவர்களுக்கு நல்ல உதவி செய்யுங்கள் தம்பி உதவிய உறவுக்கு நன்றி
இந்த வளவில் ஒரு பகுதியை அவர்களுக்கே விற்று விடுங்கள்.... அல்லது வேறு யாரிடமாவது விற்று பணத்தை எடுங்கள் அக்கா... வெளிநாடு செல்ல வேண்டாம் please.....Thank you Brother....God bless you...
How can we contact you RJ
Jesus bless you
உதவிய உறவுக்கு நன்றி காப்பாற்ரி விடுங்கள் எம் உறவுகளே இந்த குடும்பத்தை
கவலையாக இருக்கிறது இறைவா😢😢😢😢😢😢
😢😢😢
You all are great people
உண்மை தானே இரண்டும் குழந்தைகள் யாரை நம்பி இப் பெண் குழந்தைகளை விட்டு வெளிநாடு போக முயற்சி செய்கின்றார் இக்காணொளியைப் பார்க்கும் உறவுகள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் கடவுளே
வணக்கம் அன்பான புலம்பெயர் உறவுகளே இந்த குடும்பத்திற்கு உதவுங்கள் அந்த பிள்ளையின் கண்ணீரை துடையுங்கள்
வலிநிறைந்தவலிகள் சின்னபையனின் மனம் பாதித்துவிடும்
தாய் விட்டு ட்டுபோனா ,
தயவுசெய்து கஞ்சி குடித்தாலும் பிள்ளைகளை தனிய விட்டு
போகாதீர்கள்.
RJ தமிழா மற்ற தம்பிக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Amma God bless you 😢😢😢🇩🇪
இழக்க முடியாத விடையத்தை எவராலும் இழக்க வைக்கும் உரிமையில்லை. தாய் போய் தாய்க்கேதும் ஆனால் யார் பொறுப்பு.
தம்பிக்கு பாட்டா ஒன்றும் வாங்கிக்கொடுத்திருந்தால் நன்மையாக இருந்திருக்கும்
Bro help pannanum neenga entha idam bro
Rj pragalathan🖤🖤💘
Nanri thambiyaa ❤❤❤❤
தயவுசெய்து மரங்களை மா வேம்பு இன்னும் பல வளா்க்க சொல்லவும்....நன்றி
😢😢😢
God bless you bro
R J. Praga. K J. Thiva and. friends🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Migkananri🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் video தவறாறமல் பார்க்கிறது எல்லாம் கவலையான video
O Lord 💙 ivargalugu uthavi seitha ungalai kadaval asirwathippar sure , ivargali pargail romba vethanai, hi rj piraba kj engal thiva piraba antha chinn thambhigu neengal porudgal vangi kodugail romba santhosam , I miss you
😢😢😢
Pavam bro unhal sevai super
😢😢😢
Thampi avankalukku help pannunka
Super anna 🤨
God bless 🙏
😢😢😢😢😢God bless you family s
😢😢😢
இதல்லாம் பார்க்கவே முடியாது கடவலே
🙏🙏🙏🙏❤️❤️❤️💐💐💐💐
Amma eirukkuran mathiri varathu please help panunka
Velinadu poha vidathinka , Naanum appa amma eillamal valarthsval😢
👍
Congratulations
Thampi pls veedu uruthi meeddu kudunkl
அக்கா எந்த கஸ்டத்திலும் பிள்ளைகளை விட்டு போகதிர்கள்
அப்பா நரகல் நாய் பதிதுமாதம் சுமந்த பாரம் காணாது மேலும் வளர்க்கும் பாரமுமா ??????? தம்பீ இந்த அப்பன நெருப்பூ வைச்சு கிமழுத்தனும். பிள்ளைங்க ளின் கண்ணீர் சும்மா விடாது. அழிந்து போவான்.
😢😢😢
Thambi nanum saudila than irukkiren enakkum eru pillaikal anal enakum kavalaiyaka erukku en pillaikala ninaithu peththa thai pillaiyoda eruppathu pool varathu senna pillaikal kavaiya thaan erukku
குழந்தையை போய் கேள்வி மேல் கேள்வி கேட்காதீர்கள் அவரால் கதைக்க முடியவில்லை
please answer the phone.
👍😢😢😢
❤❤❤❤❤❤❤
😭😭😭😭❤❤❤❤👍👍👍👍
😢😢
God pless you
இவவெளிநாடுபோனாநிற்க்கமாட்டாகஸ்டம்
😢😢😢
வெளிநாடு போகாம இருக்கிறதுதான் நல்லம்.பிள்ளைகளோட அம்மா இருக்கிற மாதிரி வராது.நல்ல பிள்ளைகள்.
🙏🙏🙏
❤❤❤🎉🎉🎉
♥♥♥♥🙏👏👍💪💪🙏
Hi
Content pathe kan kalangitu 🥺☺️
Hi bro ❤❤
😢😪😪😪😪😪
❤❤❤❤😂😂😂😂
Hi 😢😢😢😢😢😢😊😊😊
😂😂😂❤❤❤❤
Hiok🎉🎉🎉❤❤❤
Hi❤❤Rj😢😢😢🙏🙏🙏🙏💔💔💔💔👌👌👌💔👍👍
இல்லத்துலபடிக்கிபிளைகளகாட்டுங்கதம்பியிடம்அப்பதெரியும்நன்றி
அவங்களிடம்விபரமாசொல்லவும்இல்லத்துக்குபோக
HO❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉
Unmeile pawam
பிள்ளைக்கு பயம் அப்பா ஓடினமாதிரி அம்மாவும் ஓடியுடுவா என்று பயம் தானே 😢
😂😂😂
😢😢😢😢😢😢😢😢😢😢
Nee muthalla unra mudyai veddo unnai parka mental pola erukku appa pereya aal pola nadekkerai
Bro unga number send pannunga
God blessed
Super anna
வெளியபோரதவிடதொளில்ஏதாவதுசெய்தால்நல்லம்இங்ககஸ்டபடுரதவிட
😢😢😢
❤❤❤
❤❤❤❤❤😢
❤❤❤🎉🎉
😢😢
😢😢😢😢😢😢😢😢
😂😂😂😂😂😂
😢😢😢😢😢😢😢
🙏🙏🥲🥲🥲🥲🤗
❤❤❤
😂😂😂😂😂😂