HI-TECH இரண்டாம் கட்ட தேர்வு full details

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 พ.ค. 2024
  • telegram link
    t.me/+bCmbBTA3wb03NTc1
    அனைவருக்கும் வணக்கம் ஏற்கனவே நம்முடைய தன்னார்வலர்கள் செல்போன் வாயிலாக ஆன்லைன் தேர்வு எழுதியுள்ளனர் அவர்களில் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு வரும் 5/6 /2024 அன்று தேர்வு நடைபெற உள்ளது இத்தேர்வுக்கு தன்னார்வலர்கள் இப்பொழுது இருந்தே பயிற்சியினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் ஏற்கனவே தேர்வு எழுதிய போது எவ்விதமான வினாக்கள் வந்ததோ அதே முறையில் சற்று கடினமாக தேர்வு வினாக்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் எனவே தேர்வு எழுதிய அனைத்து தன்னார்வலர்களும் இன்றே இதற்காகன பயிற்சியினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் இம்முறை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஹை டெக் லேபில் தேர்வு நடைபெற உள்ளது ஐந்தாம் தேதி 6 குழுக்களாக தேர்வு நடைபெறும் காலையில் மூன்று குழுக்களும் மாலையில் மூன்று குழுக்களிலும் தேர்வு எழுத உள்ளார்கள் .ஒரு குழுவில் 15 பேர் மட்டுமே தேர்வு எழுத முடியும் ஆதலால் ஒரு பள்ளியில் 90 பேர் தேர்வு எழுதுவதற்கு ஏற்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆன்லைனில் தேர்வு எழுதிய தன்னார்வலர்களில் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படும் ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும் எனவே தேர்வு எழுதிய அனைத்து தன்னார்வலர்களும் உங்களுடைய மெசேஜையும் இமெயிலையும் அடிக்கடி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இந்த தேர்வுக்கு பெயர் CBT பெயர் வைத்துள்ளனர் அதனுடைய பொருள் computer based test எனவே தன்னார்வர்கள் கணினி சார்ந்த இன்டர்நெட் சார்ந்த ப்ரொஜெக்டர் சார்ந்த பகுதிகளில் தேர்வுக்கு தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இதற்கு ஆன்லைனிலும் நீங்கள் சர்ச் செய்து விவரங்களை பெறலாம் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் தேர்வு அன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் இத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வானவர்கள் மட்டுமே அடுத்த நிலையிலான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் .இத்தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் எவருக்கும் எவ்விதமான இரண்டாம் தேர்வு நடைபெறாது எனவே தன்னார்வலர்கள் ஐந்தாம் தேதி எவ்வித காரணமும் சொல்லாமல் பணி வாய்ப்பு வேண்டும் என்பவர்கள் சரியான நேரத்திற்கு முன்னதாகவே வர வேண்டும் இந்த தேர்வில் கல்வித்துறை அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் உதவி திட்ட அலுவலர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் EMIS DTC ITK BTC ITK இவர்கள் நடத்த உள்ளனர் எனவே தன்னார்வலர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சென்றால் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் .அல்லது வேறு ஏதேனும் காரணங்களை சொல்வதோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இது ஒரு போட்டி தேர்வு எனவே உரிய நேரத்தில் உரிய பயிற்சிகளோடு வருமாறு கேட்டுக்கொள்கிறோம் அதேபோன்று மதிய உணவினை யும் தன்னார்வலர்கள் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    தேர்வு மைய விவரம் hall ticket ல் தெரிவிக்கப்படும்.நன்றி வணக்கம் #itk #hitechlab #illamthedikalvi #emis #mazhaithuli #ஆண்டுவிழா #சங்கமம்

ความคิดเห็น • 15

  • @shashaworld588
    @shashaworld588  หลายเดือนก่อน +1

    Computer la exam eluthanum.
    next point -
    Net la search panni eluthalam apadinu na solala.. questions answer nega net la prepare Pani kooda padikalam...book ilathavaga.discription la official message kuduthuruken check pani pathunga..

  • @sarathbuvi5461
    @sarathbuvi5461 หลายเดือนก่อน

    Sis one day dha main exam nadakuma

    • @shashaworld588
      @shashaworld588  หลายเดือนก่อน

      Yes

    • @sarathbuvi5461
      @sarathbuvi5461 หลายเดือนก่อน

      @@shashaworld588 ok sis result epo varum

  • @vasukikavi6929
    @vasukikavi6929 21 วันที่ผ่านมา

    Apply pana mudiyuna

  • @RK-dz4lh
    @RK-dz4lh หลายเดือนก่อน

    Yapti thireum selected nu

    • @shashaworld588
      @shashaworld588  หลายเดือนก่อน +1

      Mail and sms varum registered numku

    • @RK-dz4lh
      @RK-dz4lh หลายเดือนก่อน

      Ok sister

  • @kanshikahashika173
    @kanshikahashika173 หลายเดือนก่อน

    Answer net search panna sonnangala 😂😂😂😂

    • @shashaworld588
      @shashaworld588  หลายเดือนก่อน

      Check pinned cmt then description..

  • @MahalakshmiMaha-dq5om
    @MahalakshmiMaha-dq5om หลายเดือนก่อน

    2nd batch iruka mam