ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பழனி மூட்டை சுவாமிகளும் புனர்பூச நட்சத்திரமும்| Palani Mootai Swamigal & Punarpoosa Nakshathiram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2021
  • பழனி மூட்டை சுவாமிகளும் புனர்பூச நட்சத்திரமும்| Palani Mootai Swamigal & Punarpoosa Nakshathiram
    #SriRamVastushastram #SriAandalVastuConsultancy
    #Srirangam_Vastu #Vastu_Srirangam
    #Trichy_Vastu #Vastu_Trichy
    #Vastushastram_Tamil
    #Vasthu_homes
    #Vastu_house
    #ஸ்ரீ_ஆண்டாள்_வாஸ்து _வீடு
    #ஸ்ரீ_ஆண்டாள்_வாஸ்து
    This video shows on a short glimpse on Palani Kanakkanpatti Mootai Siddhar Jeeva Samathi. Every month, holiness siddar jeeva mukthi star punar poosa nakshathiram day Guru poojai is performed here. Everyone get blessings from siddhar swami. The place is near to palani. Thank you.
    இந்த வீடியோ பதிவானது, பழனி கணக்கன்பட்டி மூட்டை ஸ்வாமிகள் சித்தர் ஜீவ சமாதி பற்றி சிறு குறிப்பு கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சித்தர் அவர்கள் ஜீவ சமாதி அடைந்த தினமான புனர்பூசம் அன்று குரு பூஜை நடைபெறுகிறது. மகான் தரிசனம் பெற்று எல்லோரும் மேன்மை பெறுவோம். பழனி அருகில் உள்ளது. ஒருமுறை சென்று தரிசனம் செய்யுங்கள். குரு அருள் பெறுங்கள். குரு வழிநடத்துவார். நன்றி.
    Vastu Shastram, VastuShastra, VastuShastram, Vasthu, Vaastu, Vastu Specialist, Vastu Jothidam, Vastu Advice, Vastu Remedies, Vastushastra for Home, Money, Money Tips, Vaasthu, Vastu For Money, Vastu Plan, Vastu For Plot, Vastu Tips Tamil, Vastu in Tamil, Joy of giving, Joy of Spending, Money Energy, How to be positive, live in this moment, Gratitude, Travel, Money Manifestation, Loving Family, Palani Kanakkanpatti Mootai Siddhar Jeeva Samathi,, punar poosa nakshathiram day Guru poojai, sadaguru siddhar swami
    சீக்ரட், பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச வாஸ்து, பணம் பெருக வழிகள், வாஸ்து, வாஸ்து சாஸ்திரம், வாஸ்து சாஸ்த்ரம், ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிபுணர், ஸ்ரீ ஆண்டாள் வாஸ்துபடி வீடு அமைப்பது, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்துபடி மனை தேர்வு, வெற்றியாளர் ஆக, நொடி துளியமாக வாழ்தல், நன்றி தெரிவித்தல், பிரயாணம், கோடீஸ்வரர் ஆக, அன்பான குடும்பம், குரு அருள், பழனி கணக்கன்பட்டி மூட்டை ஸ்வாமிகள் சித்தர் ஜீவ சமாதி, ஜீவ சமாதி அடைந்த தினமான புனர்பூசம், குரு பூஜை, மகான் தரிசனம்
    For #SriAandalVastuConsultancy +91 73391 24224
    Whatsapp:
    chat.whatsapp....
    Group1:
    chat.whatsapp....
    Group-2
    chat.whatsapp....
    Like My New Page →
    / andal-mannai-tirugovin...
    / sriramvastushastram-10...
    Instagram:
    ...
    TH-cam Channel:
    Sri Ram Vastushastram
    / @sriramvastushastram
    Telegram Channel:
    t.me/SriAndalM...
    Andal Mannai Tirugovindaa, a specialized Sri Aandal Vastu Consultant from Mannachanallur. His Mentor is renowned vastu scholar Dr Andal P Chokkalingam, Sri Aandal Vastu. Under His able guidance, he is doing consultancy for selecting the new land, plot, Building Construction for new home, Industries and Shops as per Sri Aandal Vastu. He is doing Building Construction as per Sri Aandal Vastu. He is also providing drawings for home construction and industries. He contributes the best and continuous customer support for the clients, in making their dream to come true. He is also delivering talk on devotional info and money attraction concepts.
    __________________________________________________
    Disclaimer: This Channel doesn’t promote or encourage any illegal activities, all contents provided by this channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing, non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 92

  • @pcpgameryt15k10
    @pcpgameryt15k10 3 ปีที่แล้ว +9

    பழனி முருகன் அருள் என்றென்றும் உண்டு வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ வேண்டி கொள்கிறேன்

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 3 ปีที่แล้ว +8

    நான் சனிக்கிழமை அமாவாசை புனர்பூசம் அன்று முதல் முறையாக வந்தோம் திரும்பி வரும் போது எங்கள் கர்த்தர் டயர் பஞ்சர் ஆகிவிட்டது அந்த நேரத்தில் ஒரு வர் வந்து சரி செய்து தந்தார் நான் வந்து முதல் முறை ஆகும் சற்குரு சரணம் சரணம்

    • @sriramvastushastram
      @sriramvastushastram  3 ปีที่แล้ว

      Sri Rama Jayam. Jai Sri Ram. Nanri . குருவே துணை !

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 2 ปีที่แล้ว +5

    நல்ல தகவல் சொல்லும் நல்ல காட்சியை பகிர்ந்து நல்லாத்மா தங்களுக்கு நன்றி.மரம் வளர்ப்போம் என்று சொல்லியது highlight. அவ்விடத்தின் இயற்கை சூழ்நிலை தக்க வைக்கப்படுவதாக.சத்குரு ஐயா பழனிசாமி மூட்டை சாமி சரணம் போற்றி

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 ปีที่แล้ว +5

    🙏ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏நன்றி நற்பவி 🙏

  • @annaninthambigal6142
    @annaninthambigal6142 ปีที่แล้ว +1

    இது ஒரு நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி

  • @kohilar661
    @kohilar661 7 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @sarulathadevaraju4353
    @sarulathadevaraju4353 3 ปีที่แล้ว +6

    Shree ramajayam shree ramajayam shree ramajayam sarvam krishnarpanam nandrikal 🙏🙏🙏

  • @hariharan6808
    @hariharan6808 3 ปีที่แล้ว +11

    அண்ணா, நீங்க பழைய படத்துல வா்ர வில்லன் மாறி இ௫க்கீங்க. இந்த தகவலுக்கு நன்றிங்க. பொள்ளாச்சி புஷ்பலதா.

  • @dhanalakshmisivasamy1940
    @dhanalakshmisivasamy1940 2 หลายเดือนก่อน +1

    God bless all our ways

  • @rengarajgurusamy3752
    @rengarajgurusamy3752 3 ปีที่แล้ว +3

    Wonderful information. Mikka Nandri. Valgha valamudan. Jai hind.

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 3 ปีที่แล้ว +3

    Nandri anna 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-pragalathan.G
    @user-pragalathan.G 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நன்றி அண்ணா🙏

  • @kathaiyanveerasamy9014
    @kathaiyanveerasamy9014 2 ปีที่แล้ว +3

    OM Moottai Palanisamy Sarguruve vanakkam

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว +1

      Sri Rama Jayam Jai Sri Ram Ram Nanri Nanri 🙏

    • @kathaiyanveerasamy9014
      @kathaiyanveerasamy9014 2 ปีที่แล้ว

      @@sriramvastushastram Thank you very much swamykal,let us pray Sarguru Sri Moottaisamy for the welfare of the people.OM sachithanandha Sarguru Moottaisamy saranam

  • @Pratheeshkutty
    @Pratheeshkutty 3 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @dhanalakshmisivasamy1940
    @dhanalakshmisivasamy1940 2 หลายเดือนก่อน +1

    Omsrisargurevenamaga

  • @ragupathiragu7113
    @ragupathiragu7113 2 ปีที่แล้ว +1

    Super.super.

  • @mitomito8975
    @mitomito8975 2 ปีที่แล้ว +1

    ஓம் சற்குரு பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @palaniguru9047
    @palaniguru9047 3 ปีที่แล้ว +5

    நான் 3முறை கணக்கன்பட்டி மூட்டைசுவாமி தரிசனம்

  • @annaninthambigal6142
    @annaninthambigal6142 ปีที่แล้ว +1

    இது தான் உண்மை நன்றி நன்றி நன்றி🙏💕

    • @sriramvastushastram
      @sriramvastushastram  ปีที่แล้ว

      நன்றி ஸ்ரீ ராம ஜெயம் நன்றி

  • @babubharathi2225
    @babubharathi2225 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      நன்றி ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம் நன்றி

  • @pathmaram
    @pathmaram 2 ปีที่แล้ว +1

    Thankyou, thankyou, thankyou sir.

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      நன்றி ஶ்ரீராமஜெயம் ஜெய்ஶ்ரீராம் நன்றி!

  • @renukak7521
    @renukak7521 2 ปีที่แล้ว +2

    Om Sri kanakanpatti sadguru palaniswami swamy thiruvadigal saranam 🙏🙏🙏

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 3 ปีที่แล้ว +2

    Sarguruve saranam saranam appa 🙏♥

  • @edouardezhilarasan589
    @edouardezhilarasan589 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
    FRANCE

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      Thank you sir. Sri Rama Jayam Jai Sri Ram Ram Nanri Nanri 🙏

  • @MTNPK
    @MTNPK 2 ปีที่แล้ว +1

    மிகஅருமை

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      நன்றி ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @vedasmagicalworld2718
    @vedasmagicalworld2718 2 ปีที่แล้ว +2

    ஓம் சற்குருவே சரணம் 🙏

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      நன்றி ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம் நன்றி.

  • @VINODkumar-mz6vg
    @VINODkumar-mz6vg 2 ปีที่แล้ว +2

    Sarguru saranam sarguru saranam sarguru saranam sarguru saranam sarguru saranam

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      நன்றி ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம் நன்றி !

  • @raglfyu1509
    @raglfyu1509 3 ปีที่แล้ว +1

    Nandri sir 🙏

  • @RajeshkumarRajeshkumar-kf5ih
    @RajeshkumarRajeshkumar-kf5ih 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      நன்றி ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம் நன்றி !!

  • @rajangamp5185
    @rajangamp5185 2 ปีที่แล้ว +2

    பொள்ளாச்சி புஷ்பலதா அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அவர் சொல்லுகிற விஷயங்களுக்கு மெயின் அவர் ஆன்மீகத்தைப் பற்றி பேசுகிறார் அவருக்கு அவருக்கு நன்றி தான் சொல்லணும்

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      நன்றி ! ஶ்ரீ ராம ஜெயம் ஜெய்ஶ்ரீ ராம் நன்றி!

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி

  • @sdakshinya2746
    @sdakshinya2746 3 ปีที่แล้ว +1

    Jai Sri ram

  • @krishnakumarikpkozhikottup6841
    @krishnakumarikpkozhikottup6841 2 ปีที่แล้ว +1

    Om sarguruvae saranam!

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh3340 2 ปีที่แล้ว +1

    Om sarguruve saranam 🙏🙏🙏

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 ปีที่แล้ว +2

    சர்குரு கணகக்கண்பட்டி சற்குரு சரணம்

  • @sankaransubramanian2032
    @sankaransubramanian2032 2 ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼🙏🏼🍁🙏🏼🙏🏼🙏🏼

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 2 ปีที่แล้ว +1

    Sarguruva saranam

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 3 ปีที่แล้ว +3

    Ayya can you send the link to do dontation the kanakapatti ayya anathanam.

  • @krishnakumarikpkozhikottup6841
    @krishnakumarikpkozhikottup6841 2 ปีที่แล้ว +1

    En magan punarpoosathil pirandan ayya

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      நன்று. Sri Rama Jayam Jai Sri Ram Nanri 🙏

  • @nsivasivagiri
    @nsivasivagiri 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்

    • @sriramvastushastram
      @sriramvastushastram  2 ปีที่แล้ว

      நன்றி ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம் நன்றி.

  • @palaniguru9047
    @palaniguru9047 3 ปีที่แล้ว +4

    கணக்கன்பட்டி சற்குருநாதர் சரணம் கணக்கன்பட்டி மூட்டைசுவாமி சரணம்

  • @lakshmia417
    @lakshmia417 3 ปีที่แล้ว +1

    At0225

  • @palaniguru1827
    @palaniguru1827 2 ปีที่แล้ว +1

    2 முறை தரிசனம்

  • @geethadevaraj9171
    @geethadevaraj9171 3 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @nareshkumarp1
    @nareshkumarp1 3 ปีที่แล้ว +1

    Thanks sir