Onna Irukka Kathukanum | 1992 | Sivakumar | Tamil Super Hit Full Movie | Bicstol...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2023
  • Onna Irukka Kathukanum | 1992 | Sivakumar | Tamil Super Hit Full Movie | Bicstol.
    #OnnaIrukkaKathukanum #sivakumar #Manorama #tamilfullmovie #fullmovie #movie
    Onna Irukka Kathukanum is a 1992 Indian Tamil language comedy drama film directed by V. Sekhar. The film stars Sivakumar, while an ensemble supporting cast includes Manorama, Vinu Chakravarthy, Goundamani, Senthil, S. S. Chandran, Charle, Kovai Sarala, Supergood Kannan and Jeeva, amongst others. It was released on 20 November 1992.
    Other Channel Video Link Subscribe the Channel :
    1: • Video
    Directed by : V. Sekhar
    Written by : V. Sekhar
    Produced by : C. Kannappan
    S. S. Durairaju
    S. Tamilselvi
    R. Vijay
    Starring : Sivakumar
    Cinematography : G. Rajendran
    Edited by : A. P. Manivannan
    Music by : Ilaiyaraaja
    Production
    company : Thiruvalluvar Kalaikoodam
    Release date : 20 November 1992
    Song List :
    01 Manusanai Theru Theruvaa : 12:22
    Singer : Gangai Amaran
    02 Naalai Thalaivan : 34:38
    Singer : Mano
    03 Samaththuvam Intha : 56:55
    Singer : Malaysia Vasudevan, Kovai Soundarajan, Krishnamoorthy
    04 Eyzhu Malai Saami : 1:43:21
    Singer : Gangai Amaran, Malaysia Vasudevan, T.S.Raghavendra, Deepan
    Chakravarthy
    05 Kaththukkanum Kaththukkanum : 2:09:58
    Singer : Malaysia Vasudevan, Sunandha, Sundarrajan, T.S. Raghavendra
  • บันเทิง

ความคิดเห็น • 108

  • @jameenm1465
    @jameenm1465 17 วันที่ผ่านมา +31

    2024 ஆம் ஆண்டு தான் இந்த திரை காவியத்தை பார்க்கிறேன் அருமை அருமை

  • @KARtHIK-fl6dx
    @KARtHIK-fl6dx 21 วันที่ผ่านมา +31

    இந்த படத்தோட கதாநாயகன் கவுண்ட மணிதான்

  • @RaviT-gz7lt
    @RaviT-gz7lt 7 หลายเดือนก่อน +114

    2024 il parpargal yaaru

  • @siva7687
    @siva7687 21 วันที่ผ่านมา +17

    கௌண்டர் மணி நடிப்பு ஆஸ்கார் லெவல்

  • @movieswrld85
    @movieswrld85 10 หลายเดือนก่อน +47

    Goundamani and Senthil always been a backbone of V.Shekar movies.

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 10 หลายเดือนก่อน +34

    அருமையான. படம் சானாதனம் சமாதானம் சமூகநிதி மை பற்றி மிக தெளிவாக சொல்லி இருக்கிறார் டைரக்டர் வி சேகர் ❤❤❤

  • @user-gi6hl8wp4h
    @user-gi6hl8wp4h 9 หลายเดือนก่อน +19

    அற்புதமான திரை காவியம் இயக்குனர் சேகர் அவர்கள் மிகப்பெரிய ஒரு படைப்பாளி👍🏻👍🏻👍🏻

  • @arulrajgnanaprakasam9005
    @arulrajgnanaprakasam9005 26 วันที่ผ่านมา +5

    மாணவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்.... அருமையான கதையம்சம்....

  • @swathiradha6905
    @swathiradha6905 21 วันที่ผ่านมา +3

    அருமையான திரைப்படம் நல்ல உச்சரிப்பு எதார்த்தம் நல்ல கதை நகர்வு அவரவர் கதாபாத்திரம் நல்ல நடிப்பு தேவையான இடத்தில் இசை இடம் நகராமல் பார்க்க நல்ல கதை அம்சம் மொத்தத்தில் அற்புதம்.

  • @jothibasuam8396
    @jothibasuam8396 8 หลายเดือนก่อน +7

    ஏற்ற தாழ்வு மனப்பான்மையை தகர்த்து அனைவரும் சமம் சிறப்பு திரைப்படம்

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 10 หลายเดือนก่อน +19

    நாட்டில் எந்த சர்வாதிகாரி முடிவும் இதுதான்😅😅😅

  • @Rearcapture
    @Rearcapture 6 หลายเดือนก่อน +5

    Goundmani ayya Real Hero
    This movieb❤❤❤❤

  • @Raghuram-cc2zq
    @Raghuram-cc2zq 11 หลายเดือนก่อน +18

    எதார்த்தமான திரைப்படம்.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 ปีที่แล้ว +31

    அர்த்தமுள்ள அற்புதமான திரைப்படம்

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 ปีที่แล้ว +13

    ONNUA IRUKA KATHUKANUM
    GOOD DIRECTION V SEKAR
    CLIMAX POWERFUL MESSAGE
    SUPER HIT FLM🙂👌💙👏👍👍💐💅🥰🙏

  • @chinnasamy7165
    @chinnasamy7165 21 วันที่ผ่านมา +2

    சூப்பர் ❤❤❤❤

  • @BabuBabu-b6u
    @BabuBabu-b6u 16 วันที่ผ่านมา +1

    ஏற்ற தாழ்வு இங்கே தான் இருக்கு
    கவுண்டமணி மட்டும் நடிகர் இல்ல
    எல்லாருமே நடிகர்கள் தான்

  • @venkatk8682
    @venkatk8682 22 วันที่ผ่านมา +4

    சூப்பர் இது போல படங்கள் நிறைய வரவேண்டும்

  • @mariaarul4592
    @mariaarul4592 14 วันที่ผ่านมา

    Fantastic movie. I really enjoyed watching this movie. Kavundamani’s acting excellent. Well done.

  • @tskcreation1620
    @tskcreation1620 16 วันที่ผ่านมา +1

    2024Naa eppa tha full movie pakkura semma Story

  • @GVF32
    @GVF32 หลายเดือนก่อน +4

    51:27😂ennada double meaning aa íruku🤣🤣

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +24

    அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்

  • @kesavanmeon2942
    @kesavanmeon2942 10 วันที่ผ่านมา

    இந்த படத்தில் இயக்குநர் இறுதி காட்சியில் உயர் வர்க்க தினரை விட்டுக்கொடுக்காமல்பெருமை படுத்தியுள்ளார் கீழ் வர்க்காத்தினாரையும் ஒற்றுமை படுத்தியுள்ளார்

  • @havanmanoj8937
    @havanmanoj8937 11 หลายเดือนก่อน +5

    Im watching in 29/08/2023

  • @DineshKumar-gg6sq
    @DineshKumar-gg6sq 11 หลายเดือนก่อน +6

    Adeii mari selvaraj ithanda mamannan

  • @danijeyasridhar
    @danijeyasridhar ปีที่แล้ว +12

    kowndamani sir oda paoyam indha movie erandhadhu kastama irukku happy ending ah nalla padikkira paiyana irundhirundha nalairundhirukkum

  • @jebarubikaj5566
    @jebarubikaj5566 22 วันที่ผ่านมา +2

    July 2024,im watching

  • @policesabariksm
    @policesabariksm ปีที่แล้ว +11

    My favorite one goundamani 😅😅😅😅😂

  • @Saritha-to8mi
    @Saritha-to8mi 21 วันที่ผ่านมา +1

    Super movie

  • @roslanhassan9684
    @roslanhassan9684 หลายเดือนก่อน

    The last climax comment was splendid. See what happens to the president - he suicided with flame of fire. This is the example of what will happen if we still seperating ourselves with cast and levels. Good movie!!

  • @baskaranp5879
    @baskaranp5879 14 วันที่ผ่านมา

    சூப்பர்❤

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว +67

    அருமையான கருதோட்டம் கொண்ட திரைப்படம். ஜாதி கட்டமைப்பை சிதைக்க அதன் சிலப்பல கட் கோட்டையில் சிலப்பல கட்களை பிய்துஎடுத்த படம்.

    • @anandanand6493
      @anandanand6493 9 หลายเดือนก่อน +1

      Poda

    • @cramesh6642
      @cramesh6642 7 หลายเดือนก่อน

      Porambokku ​@@anandanand6493

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 ปีที่แล้ว +14

    ONNA IRUKA KATHAKANUM
    1 GOOD MESSAGE FOR AL
    2 EQUAL , RIGHTS , JUSTICE , INDEPENDENCE FOR AL
    3 NO CASTE , NO RELGION
    4 GOUNDAMANI , SENTHIL , CHARLY , SIVAKUMR , MANO RAMA GOOD ACTING , SUPER HIT FLM

  • @Priyamaanaval
    @Priyamaanaval 3 วันที่ผ่านมา

    ஆசிரியர் ஏன் தூங்கறேனு கேட்கனும்
    இப்படியா அடிப்பாங்க

  • @ramanathans6741
    @ramanathans6741 ปีที่แล้ว +11

    கவுண்டமணி செந்தில் நடிப்பு தூள்..

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 11 หลายเดือนก่อน +21

    திமுக கூட்டம் அவசியம் பார்க்க வேண்டிய அற்புதமான திரை ஓவியம்.

  • @AnandKumar-gq5mw
    @AnandKumar-gq5mw ปีที่แล้ว +7

    When comedy actors get emotional role, they show their real strengththe film reaches next level like vadivel, goundami etc.

  • @munisamy514
    @munisamy514 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம்

  • @KamalikuttisRn
    @KamalikuttisRn 12 วันที่ผ่านมา

    இந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

  • @ruthran481
    @ruthran481 ปีที่แล้ว +4

    Super movie❤❤❤

  • @ManojC-z7m
    @ManojC-z7m 10 วันที่ผ่านมา

    School kamarajar name potturukkalam

  • @munusamysamym7324
    @munusamysamym7324 10 หลายเดือนก่อน +6

    வகைச்சுடவா விமல்.......வாத்தி தனுஷ் படம் 😂😂😂

  • @VigneshV-jg1ly
    @VigneshV-jg1ly 10 หลายเดือนก่อน +3

    16:57

  • @simbu709
    @simbu709 ปีที่แล้ว +7

    Ithu maari movie eni eduka mudiyathu nadri v.sekar🙏

  • @vijim6993
    @vijim6993 22 วันที่ผ่านมา

    இந்த ஸ்கூல் வேட்டவலம் போட்டு இருக்கு பட் இது வந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் எடுத்த படம் நினைக்கிறேன்

  • @madhavandenver5201
    @madhavandenver5201 26 วันที่ผ่านมา

    நா படிக்கும் போது பள்ளிக்கூடம் இப்படிதான் இருந்தது....

  • @msrkcini24chanel52
    @msrkcini24chanel52 ปีที่แล้ว +5

    I am watching the movie 16.3.2023

  • @bveera1296
    @bveera1296 21 วันที่ผ่านมา

    சிவப்பு மல்லி படம் கிடைக்குமா.....?

  • @ravishankarthangarajan7599
    @ravishankarthangarajan7599 11 หลายเดือนก่อน +2

    The best very good movie

  • @azhagumalai4862
    @azhagumalai4862 10 วันที่ผ่านมา

    2024 ...21/7..

  • @gopalakrishna8248
    @gopalakrishna8248 6 วันที่ผ่านมา

    எங்கள் ஊர் கோபிசெட்டிபாளையத்தில் படம் எடுக்கப்பட்டது

    • @svsambath5851
      @svsambath5851 4 วันที่ผ่านมา

      வீரப்பன் ஐயா ஊர்

  • @a.manogar5085
    @a.manogar5085 7 วันที่ผ่านมา

    😊24.7.2024🎉

  • @balapalanivelu951
    @balapalanivelu951 17 วันที่ผ่านมา

    I saw this movie just today but everyone said good movie must watch movie but climax is very very very casteist.😢

  • @suvekongutamil364
    @suvekongutamil364 ปีที่แล้ว +4

    Vikram.old kamal movie upload pls....

  • @Vignesh-dq6zr
    @Vignesh-dq6zr หลายเดือนก่อน

    ❤❤

  • @RAJ-to9yy
    @RAJ-to9yy 11 หลายเดือนก่อน +2

    GOD BLESS YOU ALL ALWAYS

  • @parasraj4467
    @parasraj4467 11 หลายเดือนก่อน +9

    டைரக்டர் வி சேகரின் அற்புதமான படைப்பு உலகத்தில் ஜாதி எல்லாம் இல்லை என்று நினைக்கிறேன் மனிதர்களை மதிப்போம் ஜாதிகளை அறவே இல்லாமல் நம் நாட்டஐ அமைக்கவும்

  • @dharanidharanks9458
    @dharanidharanks9458 ปีที่แล้ว +7

    39:10 -39:15 Gowndamani 😂

  • @govindraj6637
    @govindraj6637 13 วันที่ผ่านมา

    பள்ளிக்கூடத்தில் நீ என்னா ஜாதி கேக்க கூடாது அப்போது த ஜாதி இருக்காது government வேலைக்கு ஜாதி பார்க்க வேண்டாம் னு சொல்லனும்.....அத விட்டுவிட்டு இந்த மாதிரி 100 படம் வந்தாலும் ஜாதி போகாது 🔥🔥🔥🔥🔥

  • @kirankira1998
    @kirankira1998 หลายเดือนก่อน +1

    2024

  • @SUMESHKUMARD
    @SUMESHKUMARD 27 วันที่ผ่านมา +6

    இப்படம் திமுகவினர்க்கு சமர்ப்பணம்

  • @rajendranms5223
    @rajendranms5223 ปีที่แล้ว +2

    Super

    • @bicstol
      @bicstol  ปีที่แล้ว

      Thanks

  • @bharathbathri69
    @bharathbathri69 ปีที่แล้ว +3

    17-4-2023 Nan ipa than parkiren.

  • @suvekongutamil364
    @suvekongutamil364 ปีที่แล้ว +5

    😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 10 หลายเดือนก่อน +6

    நாட்டில் இப்போது பிஜேபி நடத்துகிற பல சித்து வேலைகளை கணித்து சொன்ன இயக்குனர் வி சேர்க்கும் ஒரு ஓ போடுங்க🎉🎉🎉🎉

    • @thagajkpr
      @thagajkpr 9 หลายเดือนก่อน +5

      பிஜேபி இல்லை திமுக செய்யும் சித்துவேலையை பற்றிய படம்

    • @hariharanpanneerselvam1048
      @hariharanpanneerselvam1048 8 หลายเดือนก่อน +1

      Rendu perum thaaan

    • @thagajkpr
      @thagajkpr 8 หลายเดือนก่อน +4

      @@hariharanpanneerselvam1048 ரெண்டு பேரும் இல்லை திமுக மட்டும் தான்

    • @SreramSreram-hi6sr
      @SreramSreram-hi6sr 21 วันที่ผ่านมา

      இந்தப் படத்தில் இந்த ஊரை ஏமாற்றுகிற வினுசக்கரவர்த்தி போல் தமிழ்நாட்டிற்கு ஸ்டாலின் இருக்கிறார் திமுக இருக்கிறது என்பதை இந்த படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

  • @wanderlustwarriors7708
    @wanderlustwarriors7708 21 วันที่ผ่านมา

    1:39:40

  • @k.tamilarasantamil9145
    @k.tamilarasantamil9145 17 วันที่ผ่านมา

    சாதிய வச்சு அரசியல் பண்றாங்க

  • @SenthilSaran-zt7le
    @SenthilSaran-zt7le 6 หลายเดือนก่อน

    மிஸ்டர் பாவாடை

  • @rsraman3273
    @rsraman3273 11 หลายเดือนก่อน +3

    One more feather on Director,,story,,dialogue etc
    creative thinker V SEKAR. Well exposed the roots
    of unfortunate,,”” caste ,discrimination “”
    even to day,,in India
    most unfortunately,, more in Thamizh Nadu.
    In villages,,little town,,is explicit
    hidden in urban,,metropolis etc.
    Unless people change,,no solution
    even in USA,,UK,,JAPAN etc most
    Advanced “” education level. Economic “”it is
    COLOUR discrimination,,ie. Black,,& White.
    Elsewhere,,Gulf,,”” Sunny & Shia,,most advanced
    in education,,scientific,,technology etc ISRAEL
    where ,,Jews,, Vs..Islam,,
    Entire world with ,,”” Catholic Vs Protestant
    List is long.
    Fact is one has to “” live with DISCRIMINATION “”
    Introspect,,dispassionately,,,correct where above
    is Wrong
    R. Seetharaman,,,77 y. Mumbai

  • @clemjas
    @clemjas 10 หลายเดือนก่อน

    Sanadhanam oliya vendum. Watching on 11.09.2023

  • @natrajp-di9ur
    @natrajp-di9ur ปีที่แล้ว

    Pppppp0pu

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 24 วันที่ผ่านมา

    Super good movie ❤❤❤❤❤

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 24 วันที่ผ่านมา

    Goundamani comedy ❤

  • @ragavendranragavendran134
    @ragavendranragavendran134 ปีที่แล้ว +5

    Super movie

  • @vijayragavan1884
    @vijayragavan1884 11 หลายเดือนก่อน +3

    Super movie