இசையோசை தந்த இந்த பெண்மையின் வளையோசை.. தான் வருவதை முன்னால் போய் மச்சானிடம் சொல்லும் இந்த வளையோசை .. புன்னை மரநிழலில் பாய் விரித்து கஞ்சி கலயத்துடன் காத்திருக்கும் மாமன் மகள்.. காதல் மணம் வீசும் என் கிராமப்புற கவிதை..
எம்எஸ்வீயின் அற்புதமான இசை!🎵 🎸 டியூன்!! அப்டியே நம்மை அந்த வயக்காட்டுக்குள்றேயே கொண்டுப்போயிடும்!! இதிலே எம்ஜிஆர் பிரமாதமான அழகுடன் ஜொலிக்கிறார் பாருங்க!! ரோஜாக்கலரும் தங்க க்கலரும் சேர்ந்த ஒரு கலர்தான் எம்ஜிஆரின் கலர்! இவரை நேரிலே பார்த்தால் நம் கண்கள் கூசும்அளவுக்கு பிரகாசமாய் இருப்பார்!! இவர் ஒரு தெய்வம் னுதான் நான் சொல்லுவேன்!! அவர் முகத்தைப் பாருங்கள் !அதில் எத்தனைக் கனிவு கருணை காருண்யம் பொங்குது!! நான் எம்ஜிஆரை அப்பாவாகத்தான் பார்க்கிறேன்!இவரைப்பாக்கையில் எனக்கு ஆறுதல் கிடைக்கிறது! நன்றீ!!
நீ யாரோ எவரோ என் அன்பு தலைவரை அப்பா என்று அலைக்கும் போது என்னை அறியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் ஆறாய் பெருகி ஓடுகிறது வாழ்க மகளே என்றும் தலைவர்மகளாக வாழ்த்துக்கள்
ஒரு பக்கம் பாடல் இசையமைக்க எம்ஸ்வி, மறு பக்கம் துணிவுடன் திமுகவின் கொடி, வேஸ்டியில் கருப்பு சிவப்பு கறையுடன் திமுக வின் வளர்ச்சிக்கு தனது படங்கள் மூலம் பாடுபட்டவர், பிறகு அதிமுக கொடியை ஏற்றி கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
Let's appreciate the beautiful lyrics of Vaali! Like Kalidasa meghdoot he's using the wind as a messenger - carry the news of her imminent arrival by carrying the sound of her bangles. Beautiful imagination!
கோவூரில் எடுத்தபாடல் எ ம் ஜியார் ஏர் உழும்போது பேக்கிரவ்ன்டில் பல்லாவரம் மலையை பார்கலாம் இப்போது இங்கு (வயல்இருந்தஇடத்தில்) மாதாமெடிகல் காலேஜ் உள்ளது குன்றத்தூர் கோவூர் சாலை பரிமளம் தியேட்டரில் இருந்து 3 கி மி அருகில்
விளை நிலங்கள்..இந்த காலத்தில் அழிக்க பட்டு கோயில்களும் சர்ச் களும் கட்டி விட்டால்..புண்ணியம் வந்து விடுமா? கிராமங்கள்..தெய்வீக அழகு சின்னங்கள்.. தவிர இந்த படத்தை சிறுவயதில் போளூரில் பார்த்தேன்..என் நண்பனுடன்..சைக்கிள் வாடகை..இரண்டு பேர் டிக்கட் மத்திய சாப்பாடு நொறுக்கு தீனி எல்லாமுமே 10 ரூபாய் ஆகி இருக்கலாம். ஆனால் அந்த சந்தோஷம் இப்போது இல்லை..
@@vasavidevi7440 I a q qa a by qqq aw q qa Q qa aw qa qqq aw aw aqsa aw Q aw award qe qa aqsa Q qe. 1 1 qe 1 1 1 1. 1 11 q1 and 1 1. 1 1 qa Q1. 1 and and 11A11 1. 1. 1111. And q Q1QAq1 award 11 1QQaq1 q11. q111 EN
விழா காலங்களில் பக்கத்து கிராமங்களிலும் உள்ளூர்களிலும்ஒலி பெருக்கிகளில்கேட்டு ஆனந்தம் கண்ட பாடல்.🌷🌻🌹
qqq4q
௭த்தனை முறை கேட்டாலும் தி௫ம்ப தி௫ம்பத் தி௫ம்பக் கேட்கத் தோன்றும் பாடல் விவசாயியாக தோன்றும் ௭ங்கள் தலைவரின் ௮ழகே ௮ழகு
Nkn
தத்துவ பாடலாகட்டும் காதல்
பாடலாகட்டும் தலைவருக்கு
பாடல் அமைந்தது போல் எந்த
நடிகருக்கும் அமையவில்லை
வாழ்க தலைவர் புகழ்
வாழ்க தலைவர் நாமம் 🙏
Kandipa
❤ புரட்சி தலைவரின் தமிழகத்தின் ஆட்சி பொற்கால ஆட்சி
இசையோசை தந்த இந்த பெண்மையின் வளையோசை.. தான் வருவதை முன்னால் போய் மச்சானிடம் சொல்லும் இந்த வளையோசை ..
புன்னை மரநிழலில் பாய் விரித்து கஞ்சி கலயத்துடன் காத்திருக்கும் மாமன் மகள்.. காதல் மணம் வீசும் என் கிராமப்புற கவிதை..
இந்த பாடலின் முதல் நாள்கு வரிகள் கண்ணதாசன் எழுதியது
Sweet memories of Puratchi Thalaivar.
Sridhar, MGR, Latha, MSV, TMS and PS.
Every thing Super.
என்றென்றும் தெவிட்டாத தெம்மாங்கு பாடல் இது.
எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசை அற்புதம் அற்புதம் அற்புதம்
70களில் காற்றலைகளில் தவழ்ந்து வந்து எங்களை மகிழ்வித்த இலங்கை வானொலி நினைவுகள் வருகிறது
எம்எஸ்வீயின் அற்புதமான இசை!🎵 🎸 டியூன்!! அப்டியே நம்மை அந்த வயக்காட்டுக்குள்றேயே கொண்டுப்போயிடும்!! இதிலே எம்ஜிஆர் பிரமாதமான அழகுடன் ஜொலிக்கிறார் பாருங்க!! ரோஜாக்கலரும் தங்க க்கலரும் சேர்ந்த ஒரு கலர்தான் எம்ஜிஆரின் கலர்! இவரை நேரிலே பார்த்தால் நம் கண்கள் கூசும்அளவுக்கு பிரகாசமாய் இருப்பார்!! இவர் ஒரு தெய்வம் னுதான் நான் சொல்லுவேன்!! அவர் முகத்தைப் பாருங்கள் !அதில் எத்தனைக் கனிவு கருணை காருண்யம் பொங்குது!! நான் எம்ஜிஆரை அப்பாவாகத்தான் பார்க்கிறேன்!இவரைப்பாக்கையில் எனக்கு ஆறுதல் கிடைக்கிறது! நன்றீ!!
சூப்பர்
சூப்பர் 👍👍
👍🙏👍
நீ யாரோ எவரோ என் அன்பு தலைவரை அப்பா என்று அலைக்கும் போது என்னை அறியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் ஆறாய் பெருகி ஓடுகிறது வாழ்க மகளே என்றும் தலைவர்மகளாக வாழ்த்துக்கள்
Hai Helen your words are true.
செம்ம , கேட்க இனிமையாக இருக்கிறது . எப்பவுமே எம் ஜி ஆர் தாம்பா !
என் முன்னால் காதலி ராசாத்திக்கு மிகவும் பிடிக்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று திரைப்படம் உரிமைக்குரல்
இள ந்தம்பதியருக்கு இதமான இனிமையான இணக்கத்தை மேம்படுத்த உதவும் இந்த பாடல் வரிகள் கூர்ந்து கவனித்து கேளுங்கள் புரியும் இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள்
இந்தப் பாடலைக் கேட்கும்போது நான் 1975 ஆம் ஆண்டு சென்றுவிடுவது வழக்கம் அது என் சுபாவம்
Beauty song
டிஎம்எஸ்சுசீலா.அருமையான
பாடல்
ஸ்ரீதர்டைரக்டர்அருமை
கண்ணதாசனின் பல்லவிக்கு வாலியின் சரணத்தில் உயிரோட்டம் கொடுத்த பாடல் இது 💐❤️
Kannadasan or Vaali ?
VAALI AYYA AVARKAL ELUTHIYA VAIRA VARIKAL.
அருமையான பாடல் வரிகள் என்றும் Old is gold
புரட்சித்தலைவர்
Sridhar
Msv
கூட்டணியின் வெற்றி
மகுடம்
உரிமைக்குரல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்்தலைவரின்்ரசனையே ரசனை
உங்களுக்கு மட்டுமா பிடிக்கும்
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் பாடல்
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
இளைஞர்களையும்
இளம் பெண்களையும் உடனே காதலித்து கல்யாணம் செய்ய தூண்டிய பாடல்
பல்லவியை கண்ணதாசன் எழுத, சரணங்களை வாலி எழுதிய பாடல்
கண்ணதாசன் வாலி இருவரும் எழுதிய பாடல்...
Dh@m
What a Singing with unique expression Susheelamma....!
இயற்கை அழகு தலைவர் லதா அழகு பாடல் இசை அற்புதம்
ஏஸ்
தலைவா.சூப்பர்...
தலைவரே ஏரோட்டும் அழகே தனி அழகுதான்
Great song composed by msv
It is very different
Msv king
Cinemavukkendre pirandha iru kuralgaL TMS um P Suseela vum. Super Stars!!!
மருத வயல்( மதுரவாயில்) மிகவும் பசுமையாகவம் அழகாகவும் உள்ளது!
என் அன்பு தலைவர் Dr.M.G.R.❤️💙🦜🐦🦚🌹🌷💐🙏
இது எல்லாம் மிகப் பெரிய பொக்கிஷம்.
Mass hero mgr ..... ponmanachemmal ..... like this song 🎵 👌 💕
Yes😆
மனதுக்கு மகிழ்ச்சி
பொன்மனச்செம்மல் அவர்களின் முத்தான பாடல்
எப்போதுமே ஹீரோ எம்ஜிஆர் தான்
By
ஏஸ்
ஒரு பக்கம் பாடல் இசையமைக்க எம்ஸ்வி, மறு பக்கம் துணிவுடன் திமுகவின் கொடி, வேஸ்டியில் கருப்பு சிவப்பு கறையுடன் திமுக வின் வளர்ச்சிக்கு தனது படங்கள் மூலம் பாடுபட்டவர், பிறகு அதிமுக கொடியை ஏற்றி கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
Hai very sweet lovelely song. Mgr,is great.🌹🙏🌹👋
VERRY NICE SONGS THANKS TMS AYYA P SUSELAA AMMA THANKS
Wow ,msv ayya avargalin music, susila amma ,avargalin kural, ultimate ketka, ketka , inimai. Engal bharatha rathna virudhu petra engal kula samiye engalai vazthungal.
என் மனதை தொட்ட பாடல்கள்
Super song MGR IS A GREAT LEADER
En thalaivar badaththai 1978
30.paisavil.cinema.barthagabakam.sir.mgrfan
Thalaivaroda best song
Super song with super melody unforgettable Old is gold.
B
Super thalaiva
Entha padalai ourvakkeya anaivarukkum nanri aahaa ethuvallava padal
Msv avargalukku oru salute kodi namaskaram suseelamma kural thookkalaga ulladu
My favorite😍 song🎵. MJT
Combination of many legends 🙏🙏🙏🙏
எம்ஜிஆருக்கு வயது 57.
லதாவுக்கு வயது 21.
படம் வெளியான ஆண்டு 1974.
Super super👏👏👏👏👏👏👍👍👍👍🌱🌱🌱🌱🌱
Iatha amma very beautiful alagu thevathai your are angel Latha amma❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️mgr and Latha amma❤️❤️
தங்கத் தலைவா ❤️
Let's appreciate the beautiful lyrics of Vaali! Like Kalidasa meghdoot he's using the wind as a messenger - carry the news of her imminent arrival by carrying the sound of her bangles. Beautiful imagination!
Arumai arumai yeppa........
Super, thalaiva,,,,
Beautiful song.beautiful music
My favourate evergreen songs
Act super MGR SIR
Super song of thalaivar handsome man
Sweet melody
அருமையானபாடல்
Old is gold😍
Not now, always M.G.R only mass Hero...
Nice music, and sweet song.
PURACHITH TALAIVAR M G R
LATHA INAITHU NADITHA
URIMAIKKURAL
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
22 04 2021
Only one vaali ayya
Apppppa sema Msv,valli tms,&susillamma 🌹🌹🌹🌹🌹
Mgr latha best jodeikal old fan mannathi mannan🔝💮 fan🙏🙏💓💥⏳😁
எம் ஜி ஆர் ♥️♥️
Supetb fantastic song and voice and music 30.10.2024
@@mnisha7865 அழகான😍💓. இரவு🍽️ நமஸ்காரம்👉 நிஷா🙏 13___11___24
@@mnisha7865 ஆஹா பாடல். சூப்பர்
@@mnisha7865 சூப்பர்
@TamilSelvi-g8u இரவு வணக்கம்
Old is gold
Good song
Mgr.baithiyam.1970.to.2021fan
இசையின் இனிமை இப்பாடல்
Heart getting melt..
Super 👌👍👍
Super hit song
No words super song
Excellent
This team is a great
Supervillagelifesong
கோவூரில் எடுத்தபாடல் எ ம் ஜியார் ஏர் உழும்போது பேக்கிரவ்ன்டில் பல்லாவரம் மலையை பார்கலாம் இப்போது இங்கு (வயல்இருந்தஇடத்தில்) மாதாமெடிகல் காலேஜ் உள்ளது குன்றத்தூர் கோவூர் சாலை பரிமளம் தியேட்டரில் இருந்து 3 கி மி அருகில்
1.50 To 1.60 பல்லாவரம் மலை
விளை நிலங்கள்..இந்த காலத்தில் அழிக்க பட்டு கோயில்களும் சர்ச் களும் கட்டி விட்டால்..புண்ணியம் வந்து விடுமா? கிராமங்கள்..தெய்வீக அழகு சின்னங்கள்..
தவிர இந்த படத்தை சிறுவயதில் போளூரில் பார்த்தேன்..என் நண்பனுடன்..சைக்கிள் வாடகை..இரண்டு பேர் டிக்கட் மத்திய சாப்பாடு நொறுக்கு தீனி எல்லாமுமே 10 ரூபாய் ஆகி இருக்கலாம். ஆனால் அந்த சந்தோஷம் இப்போது இல்லை..
Super Song
நல்ல தகவல். நன்றி
Good song.
🙏💯🙏👏👌👎👍💘💝💗💖💕💞Dr.mgr.fans.urimmaikural.group.fan.
Msv great
Unkal alakil phakka ettanai kankal erunta lum pattatu🌹💕👑
Supersong
Super location
Super song
Arumaiyana song
Dr. Mgr. Admk 1978.fan
லதா அழகா
எம்ஜிஆர் அழகா
வாலி அவர்களின் வரிகளுக்கு எம் எஸ் வி அவர்களின் இசை அழகு
MGR தான் அழகு லதாவின் இளமைக்கு ஈடுகொடுக்கும் தலைவர்தான் அழகு
பெண் எப்போதும் அழகு தான்
கண்டிப்பாக தலைவர் தான் அழகு
Both
M.G.R. & M.S.V- Malayala Magal pettreduthu Thaay Thamizhukku Thaarai Vaartha Dhava Pudhalvargal- Haji Haja, Qatar
Dislike pottavan ellan paithiyangal
Breath rathna Dr mgr fan
Mgr buiteful
TALIVAR SUPER
🌱MGR💕🌱
🎹MSV💕🎻
Y6ť6y6
@@vasavidevi7440 I a q qa a by qqq aw q qa Q qa aw qa qqq aw aw aqsa aw Q aw award qe qa aqsa Q qe. 1 1 qe 1 1 1 1. 1 11 q1 and 1 1. 1 1 qa Q1. 1 and and 11A11 1. 1. 1111. And q Q1QAq1 award 11 1QQaq1 q11. q111 EN
Ewwwq
All hero.All leader.MGR