மிகச்சிறப்பு. 👍👌👏👏👏. புத்தகங்களில் உள்ளதை அப்படியே சொல்லாமல் இச் சிறு வயதிலும் உங்களின் அனுபவங்களில் கிடைத்த அறிவையும் சேர்த்து மிக அழகாகவும், அழுத்தம் திருத்தமாகவும், அனைத்து வயதினரும் புரிந்து கொள்ளும் வகையிலும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளீர். இதை பார்ப்பவர்கள் கண்டிப்பாக தயக்கமின்றி மேடையில் பேச பழகிக்கொள்வார்கள். சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் மகளே..
மிக்க நன்றி ஐயா. உங்களின் ஆதரவும் வாழ்த்துக்களும் மேலும் பயனுள்ள வீடியோக்களை உருவாக்க என்னை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து ஆதரவளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா. உங்கள் எதிர்பார்ப்புகளை அடைய நான் கண்டிப்பாக கடினமாக உழைப்பேன்🙏
அக்கா வள்ளலார் பத்தி பேச்சுப்போட்டி join pannierukan akka எனக்கு வள்ளலாரின் மனிதநேயம் இல்ல தாவர உணவு பழக்கத்தின் சிறப்பியல்புகள் பத்தி action oda பேசி video போடுக அக்கா pls
கண்ணாடி முன் மற்றும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன் பயிற்சி செய்வதன் மூலம் மேடை பயத்தை படிப்படியாக சமாளிக்க முடியும். நாம் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி🙏🙏
வணக்கம் நானும் நீங்கள் சொன்னது போல் பயிற்ச்சி எடுக்கின்றேன் பேசுகின்ற போது ஆரம்பத்தில் நன்றாகவே பேசுகின்றேன் போக போக பேச்சில் தடுமாற்றம் ஏற்படுகிறது போக்க என்ன வழி சொல்லுங்கள்
பயிற்சி நிச்சயமாக உங்களுக்கு நிறைய உதவும். பேசுவதற்கு முன், உங்கள் மனதில் ஒரு சிறு உரையாடலை மேற்கொள்ளலாம். இது உண்மையில் உங்களுக்கு உதவும். எப்போதும் நம்பிக்கையுடன் இருங்கள். உங்களால் கண்டிப்பாக நன்றாக பேச முடியும்👍
அருமையான ஆயத்தம் தமிழில் பேசும் போது தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்தினால் மிகச்சிறப்பாக அமையும்.
Kandippa maathikiraen sir
It was so helpful for me and thankyou,😊
@@jeevam5643 Thank you so much
மிகச்சிறப்பு. 👍👌👏👏👏. புத்தகங்களில் உள்ளதை அப்படியே சொல்லாமல் இச் சிறு வயதிலும் உங்களின் அனுபவங்களில் கிடைத்த அறிவையும் சேர்த்து மிக அழகாகவும், அழுத்தம் திருத்தமாகவும், அனைத்து வயதினரும் புரிந்து கொள்ளும் வகையிலும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளீர். இதை பார்ப்பவர்கள் கண்டிப்பாக தயக்கமின்றி மேடையில் பேச பழகிக்கொள்வார்கள். சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் மகளே..
மிக்க நன்றி ஐயா. உங்களின் ஆதரவும் வாழ்த்துக்களும் மேலும் பயனுள்ள வீடியோக்களை உருவாக்க என்னை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து ஆதரவளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா. உங்கள் எதிர்பார்ப்புகளை அடைய நான் கண்டிப்பாக கடினமாக உழைப்பேன்🙏
Very useful information.....congratulations sister ❤❤❤❤
Thank you so much
மிகவும் அருமையான
பயிற்சிப் பட்டறை
நடத்திய சகோதரிக்கு நன்றி.!
உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி🙏
அருமை சகோதரி வாழ்த்துக்கள் ❤
Excellent rakshitha
Thank you so much
அருமையான விளக்கம், பேச்சு கலை பயிற்சி குறிப்புகள் வாரி வழங்கியுள்ளீர்கள்.நன்றி சகோதரி.🙏
உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி🙏🙏
Unga speech my mind happy 😊👍
Thank you so much
Sema akka🎉🎉🎉🎉
Thank you so much
❤❤❤
❤❤❤❤❤❤❤
பேச்சாளர்களின் பேச்சை அதிகமாக கேட்க வேண்டும்
Iam very useful for me thank you
My pleasure
அருமையா சொன்னீங்க.
2000 பக்கம் புக் படிச்சாலும் இவ்வளவு உயிர்ப்பான தகவல்கள் கிடைக்காது.
மிக்க நன்றி ஐயா
Super ideas
Thank you so much 🙏
அக்கா வள்ளலார் பத்தி பேச்சுப்போட்டி join pannierukan akka எனக்கு வள்ளலாரின் மனிதநேயம் இல்ல தாவர உணவு பழக்கத்தின் சிறப்பியல்புகள் பத்தி action oda பேசி video போடுக அக்கா pls
Thanks sister😊 Good
Thank you so much 🙏
Super important sister very usefull I am so happy ❤
Thank you so much for your appreciation 🙏
அருமை தாயே
இந்த வீடியோ பார்த்து தான் சப்ஸ்கிரைப் பண்ணேன் சரி நிறைய வீடியோ இருக்கு நீங்க வர வரைக்கும் நான் பாத்து கத்துக்கிறேன்🥳
Please watch and give your valuable feedback
@@raksulagam7903 kandipa panuva nenga seekiram vanthutunga yanaku youtube la presentation guide veanum 🙏
@@raksulagam7903 please word sollathenga kastama iruku..u are a best guide teacher I felt
@@raksulagam7903 nariya iruku ama na pathu nala feedback tharuva unmaiya😇
@@raksulagam7903raks na youtube channel start pana poren nenga yanaku help pananum I am waiting no problem 😊
தெளிவான விளக்கம் அழகாக சொன்னீர்கள். நிறைய மேடை ஏறியவர்களுக்கு கூட அந்த Stage Fear இருந்துட்டே இருக்குது.அது போகவே போகாதா இல்ல ஏதேனும் வழி உள்ளதா!?
கண்ணாடி முன் மற்றும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன் பயிற்சி செய்வதன் மூலம் மேடை பயத்தை படிப்படியாக சமாளிக்க முடியும். நாம் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி🙏🙏
Unnoda speech super ma
@@beast..7883 Thank you so much🙏
Super speaking skills sister thank you
Thank you so much bro.
Thank you very much for your information
@@shajahanansari136 Thank you so much
Nandri akka🥰 this is very useful to me
Thank you so much.
அருமை🙂
மிக்க நன்றி🙏🙏
அருமையான பேச்சுபயிற்சி
நன்றி.
மிக்க நன்றி🙏🙏
Super akka very well thanks akka
Thank you so much
Love your clarity and confidence! Keep up the great work dear ❤️
Thank you so much chithi.
உங்களின் பேச்சு அருமை
மிக்க நன்றி🙏🙏
Super ma tq
@@bhavanibalasubramaniyan9863 Thank you so much🙏
I Love stage speaking🎤🎤🎤
Nice to hear. Best wishes
Amazing tips, well organised 👍
Way to go 👍
Thank you so much ma'am.
Truely Amazing and Wonderful video✨ I am Collecting from many Information in your video 💯 Great Explanation keep it and Congratulations Sister 👏🏻👍🏻
Thank you so much for your appreciation 🙏
அருமை அருமை |❤️
மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻
@@raksulagam7903 சஸ்கிரைப் செய்துவிட்டேன் தோழி நானும் யூடியூபர் தான் மகிழ்ச்சி
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻
Mami this video very useful for me thanks mami 💖💖
Thank you so much
வணக்கம்
நானும் நீங்கள் சொன்னது போல் பயிற்ச்சி எடுக்கின்றேன் பேசுகின்ற போது ஆரம்பத்தில் நன்றாகவே பேசுகின்றேன் போக போக பேச்சில் தடுமாற்றம் ஏற்படுகிறது போக்க என்ன வழி சொல்லுங்கள்
பயிற்சி நிச்சயமாக உங்களுக்கு நிறைய உதவும். பேசுவதற்கு முன், உங்கள் மனதில் ஒரு சிறு உரையாடலை மேற்கொள்ளலாம். இது உண்மையில் உங்களுக்கு உதவும். எப்போதும் நம்பிக்கையுடன் இருங்கள். உங்களால் கண்டிப்பாக நன்றாக பேச முடியும்👍
Super akka this is very useful😊😊
Good explanation . Thank you.
My pleasure. Thank u so much for your appreciation🙏
Super ❤
@@MurthiPraveen-c4t Thank you so much
💐💐💐👌👍👍👍🙏🙏🙏tq
Thank you so much
Good speech ma
Thank you so much🙏
Thank you so much akka
You're welcome
hi yenaku speech panna romba pidicum but adha veli kondu varathuku platforms therila pls reply
Thank you sister
My pleasure bro
Superb explanation 👏🏻
Thanks a million, anna
Thanks Dear Its useful...
Amazing explanation Rakshita 👍🏻
Thank you so much Aadith.
Thanks a lot
My pleasure
Super explanation
Thank you so much 🙏
Super 🎉❤❤🎉 sister
Great work . Wayy to go ❤️
Thank you so much 🙏
Wow spr expl
Thank you so much 🙏🙏
Ranjitha kutty super dear 🤝😘🤗😇
Thanks a million 🙏🙏
Supper..🌟
Thank you so much
Superb Akka
Thank you so much.
@@raksulagam7903 suppor
Thank you so much
Spr rakshitha
Thank you so much
Akka nenga vera leavel
Thank you so much.
Super sis
Thank you so much.
Nice tips!
Thank you akka
It's good
..Keep rocking
Thank you Anna
Spr sister
Thank you so much
Keep rocking ma
Thank you
👌👌👌👌vedanth
Thank you so much.
Sister'enaku lite oh stammering problem Iruku
I'm alright but apo apo stammer aagum one tips
Keep practicing little by little brother. First, ungalluku problem irukune ninaikathinga. Be confident. You can do it brother.
Super ma
Thank you so much
Good
Thank you.
Can you please help me for speech competition..content ready panni taruveengala for my son he is 2nd standard
Sure. Kandippa ennala mudinja help naan seiven. Don't worry
@@raksulagam7903 can I tell the topic
நாடும் நாட்டுப்பற்றும் 3 mints kulla pesura madri
Super 🔥🔥 keep rocking
Thank you so much for your wishes and support 🙏🙏
Super sister
Thank you so much 🙏🙏
Naan pasumpothu en vaii theikum please solve
நிச்சயம் ... 👍👍எனது வரவிருக்கும் வீடியோக்களில் வாய் தடுமாற்றத்திற்கான குறிப்புகள் தருகிறேன். தயவு செய்து கவலை வேண்டாம்.
தயவுசெய்து எனது அனைத்து வீடியோக்களையும் பாருங்கள். உங்கள் எல்லா கேள்விகளையும் நான் தெளிவுபடுத்துவேன்.
Please send video
@@raksulagam7903 🙂🙂
Sure. Will upload soon. Watch my videos regularly. Always there to help you
Very nice
Thank you so much 🙏🙏
Thanga ma superrrrr da
Thank you so much 🙏🙏
Azarrudeen tankasi
Madam enaku sariya pachu theramai ellai please help 😭😭🥺
தயவு செய்து கவலை வேண்டாம். நான் நிச்சயமாக உதவுவேன். எனது குறிப்புகளைப் பின்பற்ற முயற்சிக்கவும். நீங்கள் ஒரு மாணவரா?
Yes, my age 24
What exact difficulty you face, so that I can help you accordingly
Enaku பேசும் சக்தி இல்லை
@@g.karthikeyan8390 Oh ok. Don't worry. Do you read newspaper or any kind of books?
Superb💙💙👍👍👍👍👍
Thank you so much
Super ma
Thank you so much 🙏