மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சமையல் பொருட்களுடன் கிராமப்புறங்களில் இயல்பாக செய்யப்படும் சுவையான சமையல்முறை... என்னக்கு மிளகாய் தூள் சேர்த்தாலும் சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவேண்டும் என்பது சமையல்முறை... மஞ்சள், மிழகாய்பொடி, புளி மற்றும் உப்பு மட்டுமே போதும், சுவையான பன்றிகறி குழம்பு செய்து ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் வரையும் வைத்திருந்து சாப்பிடலாம்....
சிறிய டிப்ஸ் பன்றி உப்பு மஞ்சள் சேர்த்து கறி அளவுக்கு தண்ணீர் இரண்டு கொதி விட்டு இறக்கி தண்ணீர் வடித்து விட வேண்டும் அப்புறம் எப்படி சமையல் செய்தாலும் பசை இருக்காது நன்றாக
அண்ணன் அவர்கள் உங்கள் கையில் உள்ள நகமும் பார்க்க பார்க்க மிகவும் அறுவருப்பை ஏற்படுகிறது முதலில் உங்கள் கை கால்களை நன்றாக உத்தம் செய்து கொண்டு நகங்களை வெட்டி எடுத்து கொள்ள வேண்டும் அதற்கு பிறகு உங்கள் சேனல் ஆரம்பித்து கொள்ளுங்கள் மிகவும் நன்றி
முந்திரிக்காடு... கிராமத்து சமையல்... அமைதியான வாழ்க்கைமுறை... வாழ்த்துகள் Sir🌹
Thanks 🙏
சூப்பர் ❤️
அருமை
Super... ...
மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சமையல் பொருட்களுடன் கிராமப்புறங்களில் இயல்பாக செய்யப்படும் சுவையான சமையல்முறை...
என்னக்கு மிளகாய் தூள் சேர்த்தாலும் சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவேண்டும் என்பது சமையல்முறை...
மஞ்சள், மிழகாய்பொடி, புளி மற்றும் உப்பு மட்டுமே போதும், சுவையான பன்றிகறி குழம்பு செய்து ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் வரையும் வைத்திருந்து சாப்பிடலாம்....
சூப்பர் சூப்பர் 👌👌
👌👌👌
Good try 👍
நன்றி🙏
நன்றி🙏
👍👍👍 அருமை அற்புதம்
துளசி மாடம் மிக்க நன்றி.🙏🙏🙏
சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்
நான் வார வாரம் பண்ணி கறி சாப்பிடுவேன்
சூப்பர்
😊❤
Garlic,seeragm,red chilli arachi podunga pa,aprm tomato nalla mixer la adichi oothunga semmaya irukkum
ஞாயிறு அன்று நாங்கள் சாப்பிட்டேன்
🙏🙏👍மிக்க மகிழ்ச்சி
ஐயா அந்த வாரில் பண்ணியின் முடிகள் உள்ளன அதை எப்படி நீக்குவது அதனால் ஏதாவது பிரச்சனைகள் வருமா
அதனால் எதுவும் ஆகாது
Awesome👍👏
சிறிய டிப்ஸ் பன்றி உப்பு மஞ்சள் சேர்த்து கறி அளவுக்கு தண்ணீர் இரண்டு கொதி விட்டு இறக்கி தண்ணீர் வடித்து விட வேண்டும் அப்புறம் எப்படி சமையல் செய்தாலும் பசை இருக்காது நன்றாக
😂😂😂 சக்கைதான் இருக்கும் கறியின் சுவை அறவே இருக்காது.
அண்ணா பன்னி கறி சாப்பிட்டால் பேய் அடிக்கும் சொல்லுவாங்க உண்மையா
😅😅😅😅
உங்க வாய் உங்க சாப்பாடு.சாப்பிடுங்க.சாப்பிடுங்க.
,😊
Mama's super Nest I will come
Ivlo maruthva gunam irukura indha kari en ellarum verukuranga
கரியே இல்ல வாருதா இருக்கு
வார்தான சார் ஹைலைட்டே.....
Bro pls tell my channel name
காட்டுபுறத்தான்😃
அண்ணன் அவர்கள் உங்கள் கையில் உள்ள நகமும் பார்க்க பார்க்க மிகவும் அறுவருப்பை ஏற்படுகிறது
முதலில் உங்கள் கை கால்களை நன்றாக உத்தம் செய்து கொண்டு நகங்களை வெட்டி எடுத்து கொள்ள வேண்டும் அதற்கு பிறகு உங்கள் சேனல் ஆரம்பித்து கொள்ளுங்கள் மிகவும் நன்றி
கிராமப்புறத்து ஆட்கள் நாங்கள் அப்படித்தான் இருப்போம் சகோ
உங்கள் உணவை நான் குறை சொல்ல வில்லை. ஆனால் நீங்கள் சொன்ன scientific தவறு. ஒரு முறை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கே புரியும்.
Neegale sona nangalum therinchipomla
அறிவியலுக்கும் முட்டாள் முசுலிமுக்கும் என்ன சம்பந்தம்
இந்த மாமிசம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது ஆனால் அந்த மாமிசத்தை நன்றாக வேகவைக்க வேண்டும்