108 அங்காள பரமேஸ்வரி போற்றி | 108 Angalamman Potri |Angalamman Song In Tamil| Amavasai Song in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 270

  • @nithyaslifestyl
    @nithyaslifestyl 5 หลายเดือนก่อน +11

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் துணை

  • @shanmugasundaram595
    @shanmugasundaram595 ปีที่แล้ว +18

    எங்கள் குல நாயகியே அங்காளபரமேஸ்வரி தாயே எங்களை காப்பாற்றும்

  • @Manikandanmagimagi
    @Manikandanmagimagi 11 หลายเดือนก่อน +12

    எங்கள் குலதெய்வம் அம்மா🙏🙏🙏🙏குழந்தை வரம் தருவேய அம்மா🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @deepadeepa2304
    @deepadeepa2304 3 ปีที่แล้ว +9

    அம்மா தாயே எங்க குல தெய்வமே எங்கள் குலம் தழைக்க குழந்தைபாக்கியம்கிடைக்க அருள் புரியவும் தாயே அங்காளமன்னன் தாயே சரணம் அம்மா

  • @murugansellamuthu4418
    @murugansellamuthu4418 2 หลายเดือนก่อน +4

    குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மனை துணை

  • @jothijothi9188
    @jothijothi9188 ปีที่แล้ว +4

    அங்காள பரமேஸ்வரி தாயே என் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வையுங்கள் அம்மா e தாயே போற்றி போற்றி உங்களுக்கு தெரியும் என்னுடைய பிரச்சனைகள் திருத்து வையுங்கள் அங்காள பரமேஸ்வரி தாயே ஆதிபராசக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் தாயே போற்றி

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @SakthiSakthi-ck6wf
    @SakthiSakthi-ck6wf ปีที่แล้ว +7

    அம்மா எந்த பிரச்சனையும் இல்லாம நீயே பாத்துக்கோ

  • @PriyaMenaga
    @PriyaMenaga 6 หลายเดือนก่อน +4

    என் தாய் பாடல் மட்டும் கேட்கிறேன் வேறு யாருக்காகவும் அல்ல

  • @jothijothi9188
    @jothijothi9188 ปีที่แล้ว +2

    என் மகளும் மருமகன் நன்றாக இருக்க வேண்டும் பரமேஸ்வரி தாயே போற்றி

  • @sagunthalasagunthala-si3wn
    @sagunthalasagunthala-si3wn 2 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி எங்கள் வீட்டு குலதெய்வமே எங்களுக்கு சீக்கிரம் சொந்த வீடு அமைய நீங்கள் தான் அருள்புரிய வேண்டும் தாயே அங்காள பரமேஸ்வரி தாயே அம்மா

  • @siva020
    @siva020 2 ปีที่แล้ว +4

    அம்மா எனக்கு நல்ல மனையாள் திருச்சிக்குள்ளே அமையணும்மா தாயே சீக்கிரம் மாலை எடுத்து போடு அம்மா தாயே அங்காளபரமேஸ்வரி என் குலதெய்வம் தாயே😭😭😭😭🙏🙏🙏🙏

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +14

    எனது குடும்பத்தை காப்பாற்றுங்கள் அம்மா போற்றி போற்றி ஓம்

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 24 วันที่ผ่านมา

    Om angala parameshwari thaye 🙏🏼🙏🏼thunai en kanavarukku nalla job kedaikanum amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @palanivelp7374
    @palanivelp7374 2 ปีที่แล้ว +5

    எங்க குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் போற்றி

  • @jothijothi9188
    @jothijothi9188 ปีที่แล้ว +6

    அங்காளம்மா தாயே போற்றி என் மகளுக்கு சுகர் நார்மல் ஆகி ஒரு குழந்தை என் மகளும் மருமகளும் நன்றாக இருக்க வேண்டும் மருமகளுக்கும் மருமகளும் நன்றாக இருக்க வேண்டும் பாப்பாவும் நன்றாக இருக்க வேண்டும் என் மகனும் மகனும் மருமகளும் நன்றாக இருக்க வேண்டும் என் மருமகள் வயிற்றில் வளரும் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் கணவரும் நன்றாக இருக்க வேண்டும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது பரமேஸ்வரி தாயே போற்றி குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி

    • @pavishnapavishnas9342
      @pavishnapavishnas9342 ปีที่แล้ว +1

      Avala nampitta yappume kai veda matta,avaloda karunaiya nanu anupathi irukara

    • @thanikasalam.chitha
      @thanikasalam.chitha 10 หลายเดือนก่อน

      எனக்கு குழந்தையா நீ பிறக்கணும். நா யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்ல எல்லாரும் நல்லா இருக்கணும் என்று நினைப்பேன். எனக்கு ஏன் இந்த சோதனை. எங்களுக்கு குழந்தை தந்து என் அண்ணா, அண்ணி, அண்ணா பையன் நல்லா இருக்கணும் நீதான் அருள வேண்டும் அங்காள
      அம்மா.

    • @selvamk4669
      @selvamk4669 4 หลายเดือนก่อน

      கொத்தவரை காய் ஜுஸ் வெறும் வயிற்றில் 48, நாள் குடிக்க வேண்டும் சக்கரை குறையும்

  • @rajalakshmi572
    @rajalakshmi572 3 ปีที่แล้ว +44

    எங்கள் குலதெய்வமே...உலகத்தை காப்பாய் போற்றி...🙏🙏

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +8

    ஓம் சக்தி போற்றி அம்மா போற்றி
    ஓம் மேல்மலையனூர் அம்மா போற்றி
    ஓம் தீராத நோயை நீக்கி அருள் தாருங்கள் அம்மா போற்றி
    ஓம் சக்தி அம்மா போற்றி
    ஓம் அங் காளியம்மா போற்றி
    ஓம் ஆதிசிவசக்தியே போற்றி
    ஓம் தீராத வினைகள் நீக்கி அருள் தாருங்கள் அம்மா போற்றி
    ஓம் ஆதிபராசக்தி அம்மா போற்றி
    ஓம் மயான கொள்ளை அம்மா போற்றி
    ஓம் சக்தி சிவசக்தி அம்மா போற்றி

  • @ManikandanMani-sv2yl
    @ManikandanMani-sv2yl ปีที่แล้ว +3

    🙏 ஓம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி ஓம் 🙏

  • @subramaniyanmala5841
    @subramaniyanmala5841 11 หลายเดือนก่อน +12

    எங்கள் குல தெய்வமே அங்காளபரமேஸ்வரி

  • @nanthakumarchitra120
    @nanthakumarchitra120 2 ปีที่แล้ว +9

    எங்கள் குல தெய்வமாகிய தங்களுக்கு எங்கள் குடும்பத்து சார்பாக ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் அம்மா.வழி வழியாக எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும்,நல்ல செல்வ செழிப்பையும் தாருமம்மா.ஓம் சக்தி தாயே சரணம் அம்மா.நன்றிகள் பற்பல தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம் அம்மா!.

  • @BabyG-zj5vd
    @BabyG-zj5vd 3 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே துணை அங்காள பரமேஸ்வரி அம்மா உங்க அருளும் ஆசீர்வாதமும் நிறைந்திருக்கிறார்க அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏💫✨

  • @PriyaMenaga
    @PriyaMenaga 6 หลายเดือนก่อน +2

    அங்காளபரமேஸ்வரி துணை

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 11 หลายเดือนก่อน +4

    Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @sugunasivakumar6545
    @sugunasivakumar6545 3 ปีที่แล้ว +10

    ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி
    ஓம் மக்களை தினம் தினம் காப்பாய் போற்றி
    ஓம் தீராத நோய்களைத் தீர்த்து அருள் தருவாய் போற்றி
    ஓம் ஈசன் ஈஸ்வரியே போற்றி
    ஓம் எங்களை காத்து அருள் தருவாய் போற்றி

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +9

    எனது மகனை நடக்க அருள் தாருங்கள் அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்

  • @MrRajamba
    @MrRajamba 7 หลายเดือนก่อน +1

    Angalamman thaye yenaku sekkirama kuzhandhai poraka vendum thaye

  • @jothijothi9188
    @jothijothi9188 ปีที่แล้ว +3

    அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி தாயே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் என் மருமகளுக்கு நார்மல் டெலிவரி ஆக வேண்டும் ஆக வேண்டும் தாயே போற்றி வாராகி தாயே என் பிரச்சனைகளும் தீர வேண்டும் நான் தீராத கஷ்டத்தில் இருக்கிறேன் மனக்கஷ்டத்தை தாயே போக்குங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 3 ปีที่แล้ว +8

    அகிலம் போற்றும்
    அன்னையே போற்றி
    அடியேன் எனக்கு
    அருள் புரிவாய் போற்றி
    சரணம் அடைகிறேன்
    எங்கள் சந்ததியை
    காத்தருள்வாய் தாயே.

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +9

    தீய சக்திகளை நீக்கி எனது மகனை நடக்க அருள் தாருங்கள் அம்மா போற்றி போற்றி ஓம்

  • @gowrim500
    @gowrim500 ปีที่แล้ว +1

    Valandur angala parameshwari engal Kula deivam

  • @santhia672
    @santhia672 6 หลายเดือนก่อน +1

    அம்மா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியவேண்டும் 4:42

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 2 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே துணை தாயே போற்றி போற்றி

  • @AK-ir1eg
    @AK-ir1eg 7 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே சரணம் 🍋🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் இந்த உலகில் அனைத்து அதர்மம் மந்திரம் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய செய்வினை எல்லாம் கெட்டவர்கள் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் அம்மா அங்காளம்மன் போற்றி 🪔

  • @raavanya.raagulsai.6236
    @raavanya.raagulsai.6236 2 ปีที่แล้ว +10

    இந்த வருடம் வேலை கிடைக்கும் என வேண்டுகிறேன்

  • @jothijothi9188
    @jothijothi9188 ปีที่แล้ว +7

    அங்காள பரமேஸ்வரி எங்கள் குடும்பப் குடும்பத்தையும் என் மகள் மருமகன் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் தாயே அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி❤❤❤❤❤❤

  • @s.manikandanmani999
    @s.manikandanmani999 7 หลายเดือนก่อน +1

    தாயே சின்ன மஷ்தா தாயே தம் பிள்ளை அழைக்கிறேன் தாயே அம்மா மக்கள் கூறை திர்ப்பவள் அம்மா

  • @buvanesh4524
    @buvanesh4524 3 ปีที่แล้ว +17

    குல தெயவமே.,,,🙏😍😍😍

  • @haihelooooooooo
    @haihelooooooooo 3 ปีที่แล้ว +95

    அம்மா எனக்கு குழந்தை பிறக்கனும் அம்மா அருள் புரியும் அம்மா ....... அங்காளம்மமா தாயே.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    • @renugadeviparamaeswari9959
      @renugadeviparamaeswari9959 3 ปีที่แล้ว +7

      அங்காளம்மா..தாய்மை வரம் நல்குவாள்..ஓம்சக்தி..

    • @venkatanbu5178
      @venkatanbu5178 3 ปีที่แล้ว +5

      Neega unga kulatheivatha nerala poi vanagunga....kandippa kidaikkum.....

    • @jayaelayaraja8053
      @jayaelayaraja8053 3 ปีที่แล้ว +9

      உங்களுக்கு அந்த அங்காளம்மாவே குழந்தையாகப் பிறப்பாள்.

    • @sankaryadavsaudiarabiasank5544
      @sankaryadavsaudiarabiasank5544 2 ปีที่แล้ว +3

      நல்லதே நடக்கும்

    • @SathishKumar-rs7se
      @SathishKumar-rs7se 2 ปีที่แล้ว +3

      அம்மா தாய் உங்களுக்கு அருள் தருவார்கள் 🙏🙏🙏

  • @karthipachayappan5912
    @karthipachayappan5912 7 หลายเดือนก่อน

    அம்மா அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி🛐 எனக்கு குழந்தை வரம் வேண்டும் 🛐🙏🙏🙏

  • @kandhasamy673
    @kandhasamy673 ปีที่แล้ว

    தாயே எனக்கு வர வேண்டிய பணம் கிடைக்க அருள்புரிய வேண்டும்.
    🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 หลายเดือนก่อน

    அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியகியே என் அன்புக்குரிய அங்காளம்மனே

  • @thanikachalamthanikachalam4840
    @thanikachalamthanikachalam4840 4 หลายเดือนก่อน +1

    🌹❤️🌹 🙏🙏🙏. 🌹❤️🌹 parvadaraja kula ammai ankala paramasvariya thaya pottri. 🌹❤️🌹 🙏🙏🙏 🌹❤️🌹

  • @sweetheartjeevika7372
    @sweetheartjeevika7372 10 หลายเดือนก่อน +1

    Om vangala parameshwari amman thunai potri saranam

  • @rsenthilrsenthil6071
    @rsenthilrsenthil6071 4 ปีที่แล้ว +6

    மேல் மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் அருளாசியுடன் இன்றைய அமாவாசை நன்னாளில் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் நல்லாசியுடன் இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்!

  • @chitraravi8441
    @chitraravi8441 2 ปีที่แล้ว +4

    Om angala parameswari amma potri 🙏🙏

  • @harhn7175
    @harhn7175 ปีที่แล้ว +1

    🙏🙏அம்மா.. தாயே... அருள் புரிந்து ஆதரிக்கணும்... தாயே ஈஸ்வரி... அங்காளபரமேஸ்வரி... சரணம் சரணம்... 🙏🙏

  • @spachai566
    @spachai566 2 ปีที่แล้ว +8

    I am in angalamman temple in frontvof her i am praying for you don't worry you are blessed with children's

  • @saisangeetha4506
    @saisangeetha4506 9 หลายเดือนก่อน

    Angalamma enakum prabukum viraivil thirumanam nadaka vendum Amma🙏🙏🙏🙏🙏🙏💯

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 2 ปีที่แล้ว +5

    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி அம்மன் அங்காள பரமேஸ்வரி அம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothijothi9188
    @jothijothi9188 ปีที่แล้ว

    தாயே போற்றி போற்றி குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வை அம்மா தாயே

  • @PriyaMenaga
    @PriyaMenaga 8 หลายเดือนก่อน +1

    அங்காளபரமேஸ்வரி துனை

  • @VNSSenthilkumar-b4j
    @VNSSenthilkumar-b4j หลายเดือนก่อน

    ஓம் அங்காளம்மன் போற்றி 🙏🙏🙏🌹💐♥️♥️♥️

  • @raghuk5123
    @raghuk5123 3 ปีที่แล้ว +13

    குல தெய்வமே அங்காள பரமேஸ்வரி தாயே பராசக்தி எல்லோரும் இன்புற்று இருக்க திருவருள் புரியுங்கள் மாதா.🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +1

    அம்மா தாயே சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி போற்றி

  • @UmasankariT-pj3sf
    @UmasankariT-pj3sf 9 หลายเดือนก่อน

    தாயே!என் கால் புண்ணை ஆற்றிக்கொடம் மாஅங்காளம்மன் தாயே

  • @sivakumarsivakumar1327
    @sivakumarsivakumar1327 3 ปีที่แล้ว +3

    எனக்கு வேலை கிடைக்க வேண்டும் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் சீக்கிரம் எனக்கு மணவாழ்க்கை அமைய வேண்டும் கொடுவே உடனே ஒரு வாரிசு

  • @tamilmani3252
    @tamilmani3252 11 หลายเดือนก่อน +1

    Enakku Kulanthai Varam Arul Puriya Vendum Thaye ❤❤❤

  • @hanujavijayvijayhanuja4177
    @hanujavijayvijayhanuja4177 4 หลายเดือนก่อน

    Amma Yella soolnilaigalilum yengalai kaparungal Amma neeyea yenaku thunai Amma

  • @mseenivasagan9256
    @mseenivasagan9256 3 ปีที่แล้ว +6

    ஓம் அங்காள பரமேஸ்வரியே துணை

  • @mymassworlds4494
    @mymassworlds4494 2 ปีที่แล้ว +4

    Engalku seekiramaga Kulanthai bakyam tharungal amma 🙏🌻🌻🌻🙏🙏🙏🙏

  • @baskarchamu7644
    @baskarchamu7644 ปีที่แล้ว +2

    Amma thaye angala Amma karuvai kathukutu thaye,,🙏🙏🙏🙏🙏

  • @petchipetchi2899
    @petchipetchi2899 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 ปีที่แล้ว +1

    Amma thaye angala parameshwari yenga ellaraium arulpurindu kappayaga thaye 🌺🌺🌺🙏🙏🙏 un padam pottukinrom amma. 29.10.2022.sat.at.12.33.am

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 หลายเดือนก่อน

    இன்று உன் ஆலயம் வந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நீங்கள் தந்த உணவும் சுவையாக இருந்தது அங்காளியே மேல் மலையனுரா கண்டிப்பாக வருவேன் நான் இருக்கும் இடத்தில் உன் ஆலயம் இருப்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன் என் அன்புக்குரிய அங்காளம்மனே ❤❤❤

  • @ashwinbalaji1266
    @ashwinbalaji1266 3 ปีที่แล้ว +9

    My Kula Deivam ❤️❤️❤️❤️❤️❤️❤️ …! Sathyamangalam Angala Parameshwari Thaaye pottri ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ammumahendiran-kz6xm
    @ammumahendiran-kz6xm ปีที่แล้ว +1

    அம்மா அங்காளம்மன் தாயே எனக்கும் குழந்தை பிறக்கனும்

  • @balameena3371
    @balameena3371 2 ปีที่แล้ว +4

    OM ANGAALAPARAMESHWARI AMMA THAYAE SARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KhasturisasiSasi
    @KhasturisasiSasi ปีที่แล้ว

    Amma unnai saranadaintha ennai selva selipudan thirka sumangaliyaga vallavai thaye.OM SAKTHI SIVA SAKTHI THUNAI

  • @saisangeetha4506
    @saisangeetha4506 5 หลายเดือนก่อน

    Amma enakum prabukum viraivil thirumanam nadaka vendum amma🙏🙏🙏🙏🙏🙏

  • @seemamalu
    @seemamalu 3 หลายเดือนก่อน

    அனைவரும் பிரச்சனைகள் திர்பள் ,அம்மாவை பிரார்த்தனை செய்துகொண்டுயிருப்போம்

  • @nirmalaramanathankamal8607
    @nirmalaramanathankamal8607 2 ปีที่แล้ว +11

    எங்கள் குலதெய்வம் அங்காளஅம்மா போற்றி போற்றி 🙏🙏

  • @jayaprabhapaulraj1912
    @jayaprabhapaulraj1912 ปีที่แล้ว +1

    அம்மா தாயே அங்காளம்மாவே சரணம் 🙏🙏🙏🙏

  • @malli.harikrishnaroyal
    @malli.harikrishnaroyal 2 ปีที่แล้ว +4

    🔱OM SAKTHI ANKALAMMA💛🌹🙏💛🌹🙏💛🌹🙏💛🌹🙏💛🌹🙏

  • @sweetheartjeevika7372
    @sweetheartjeevika7372 11 หลายเดือนก่อน +1

    Om vangala parameshwari amman thunai

  • @karpakavallib470
    @karpakavallib470 3 ปีที่แล้ว +1

    Amma thaye angalaparameshvari thaye engaluku nalla vazhi kattunga thaye

  • @thanamsenu7746
    @thanamsenu7746 2 ปีที่แล้ว +1

    Engal kulam thalaika kulanthaipakkam aranpuriya vendum

  • @girijarangaswamy3921
    @girijarangaswamy3921 3 ปีที่แล้ว +1

    Amma en venduthalil nan seyya tappukalai mannikavendum amma.

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 7 หลายเดือนก่อน

    Om Sri Angalaparameswari Amman Thaye potri Om Sri Angala Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 ปีที่แล้ว +2

    தாயே என் எதிரிகளுக்கு கடுமையான தண்டனை கொடுங்கள் தாயே 🙏🙏🙏

  • @chithamoorudyakumarck2228
    @chithamoorudyakumarck2228 2 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி தாயே போற்றி🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg 8 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ அங்காளம்மன் போற்றி 🙏 என் மறுவாழ்கை அமைய வேண்டும் 🙏 என் பசங்க என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் உடல் உயிர் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @PriyaMenaga
    @PriyaMenaga 6 หลายเดือนก่อน

    என் நிம்மதி காக மட்டுமே இது கேட்கப்படுகிறது

  • @vickyking3764
    @vickyking3764 2 ปีที่แล้ว +4

    எங்க குடும்ப திற்கு ஒரு வாரிசு வேணும்

  • @nagsrinivasanv.g1466
    @nagsrinivasanv.g1466 3 ปีที่แล้ว +6

    AMMA SRI ANGALA PARAMESWARI THAYE POTRI,POTRI. THAYE THIRUVADIGAL SARANAM.

  • @ramachandranramchandrankav4400
    @ramachandranramchandrankav4400 3 ปีที่แล้ว +2

    Om angala Amma poreti ,saranam amma

  • @KumarKumar-xh7le
    @KumarKumar-xh7le 3 ปีที่แล้ว +2

    Super

  • @rangaswamymrr7996
    @rangaswamymrr7996 2 ปีที่แล้ว +1

    Kulzhandhai bhagyam arulumamma

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว

    Om Sri Angalaparameswari Amman Thaye potri potri Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @antonyraj408
    @antonyraj408 7 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் மே

  • @Amuthamanisha-q7g
    @Amuthamanisha-q7g 24 วันที่ผ่านมา

    Amma thayae angalamma entha kettathum nadakama pathukama

  • @dhasdivya4526
    @dhasdivya4526 หลายเดือนก่อน

    en kadan prachanai theerthu vai amma.

  • @girijarangaswamy3921
    @girijarangaswamy3921 3 ปีที่แล้ว +1

    Angala amma neeley thinai.villava bavavirkum enakum vandirukum joram negative saga irukka amma arul tharavendum.Amma engaluku seekiram gunamaki there sakthi nambikayudan vendukirom.engaluku amma eppavum koodavey iruntu thunai nirkavendum .very yarum Illinois engaluku.saranam saranan saranam amma.

  • @kannangopi3694
    @kannangopi3694 ปีที่แล้ว

    ஹி அபிராமி தேவி ❤️❤️❤️❤️

  • @kanchanaR-w1n
    @kanchanaR-w1n ปีที่แล้ว

    Angalamman thaiye porti porti engal Kula theivame porti porti engalai kappai porti porti

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 ปีที่แล้ว +7

    🌺🙏🌺 OM ANGALA AMMAN POTRI 🌺🙏🌺

  • @prakashsomasundaram7347
    @prakashsomasundaram7347 6 หลายเดือนก่อน

    Om Parameshwari Thunai

  • @ezhilanbu2787
    @ezhilanbu2787 2 ปีที่แล้ว

    அம்மா போற்றி

  • @RaviShankar-qy6ug
    @RaviShankar-qy6ug ปีที่แล้ว

    🙏🙏🙏 ஓம் சக்தி 🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 หลายเดือนก่อน

    இந்து மதத்தில் என் பெயர் காத்தலிங்கம் தான் அங்காளியே I LIKE YOU ஆரம்பத்தில் இருந்தே என் மீது தனியொரு அன்பினை வைத்து உள்ளீர்கள் உன் அன்பினை நான். என்றுமே மறக்க மாட்டேன் 🎉

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 10 หลายเดือนก่อน

      என்னை மிகவும் அதிகமாக நேசிக்கும் உள்ளங்கள் எல்லாம் நான் பிறந்த இந்து மதத்தில் தான் உள்ளனர் உங்களின் பார்வைக்கு நான் காத்தலிங்கம் தான் அங்காளியே