அக்கா எனக்கு ஒரு சந்தேகம் அக்கா இப்போ நீங்க சொல்றீங்க இல்ல அமாவாசை கண்டிப்பா எல்லாருமே கும்பிடணும் அப்படின்ற எங்க மாமனார் வீட்டு சைடுல வந்து அமாவாசை என்றதே ஒன்னு கிடையாது அப்படி என்றாங்க அப்படி இருக்கும் போது இப்ப நான் மேரேஜ் பண்ணதுல இருந்து அந்த அம்மாவாசைக்கு வந்து எங்க மாமனாருக்கு வந்து நான் சாப்பாடு வைப்பாங்க சமைச்சு ஆனா அவர் தனியா இருக்காரு நான் தனியா இருக்கேன் அதனால சாப்பாடு நான் காக்கா செஞ்சு வச்சுருவேன் அதே மாதிரி அவரு வந்து ஆபீஸ்ல வேலை செய்யற இடத்துல காக்காக்கு சாப்பாடு வைக்க சொல்லிடுவேன் நாங்க அம்மாவாசை கும்பிடலாமா இல்ல கும்பிட கூடாதா என அவங்க பரம்பரை பரம்பரையா அமாவாசை உன்னை கும்பிட்டது இல்லைன்னு சொல்றாங்க அப்படி இருக்கும்போது நான் புதுசா கும்பிடுவது நாளை ஏதேனும் பிரச்சனைகள் வருமா
நல்ல பதிவு நன்றி
மிகவும் பயனுள்ள பதிவு!👍
நன்றி 🙏