ஸ்டாலின் முன் சரவெடியாய் வெடித்த மதிவதனி | Mathivathani Speech | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 693

  • @SouthBeatTV
    @SouthBeatTV  20 วันที่ผ่านมา +72

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

  • @godsson701
    @godsson701 20 วันที่ผ่านมา +176

    மிக தெளிவான பேச்சி. இப்படியும் இந்த இளம் வயதில் பேச முடியுமா என்று ஆர்ச்ரியப்பட்டேன்.
    well done மதிவதனி.

    • @solaistalin5904
      @solaistalin5904 20 วันที่ผ่านมา +9

      இப்படிபட்ட பேச்சாளர் கட்டாயம் தமிழகத்திற்கு தேவை.

    • @paulthurai8780
      @paulthurai8780 17 วันที่ผ่านมา +3

      எல்லாவற்றிற்கும் காரணம் அறிவுப்பூர்வமான நூல்களை படிப்பதும் நாட்டு நடப்புக்களை தவறாமல் நினைவு படுத்திக்கொண்டு இருப்பதும்.

    • @abrahamshanthi4125
      @abrahamshanthi4125 17 วันที่ผ่านมา +1

      God bless you sister

    • @godsson701
      @godsson701 17 วันที่ผ่านมา

      @abrahamshanthi4125 God bless you and your family Sister.🤝🤝🤝👍

    • @samam6233
      @samam6233 15 วันที่ผ่านมา

      Dai avalukku athanda vela theeka la manila porupula irukku poda

  • @toxicgamer7819
    @toxicgamer7819 20 วันที่ผ่านมา +98

    அருமை அருமை சகோதரி மதிவதனி 🎉 . அறிவார்ந்த அரை மணி நேர பேச்சு.வாழ்த்துக்கள்.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 20 วันที่ผ่านมา +125

    தி மு க வை ஒழிப்பேன் என்று புலம்பிய அத்தனை பேருக்கும் கலைஞர் அழகான நினைவு சின்னங்கள் அமைத்தது வரலாற்று உண்மை

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 20 วันที่ผ่านมา +54

    திமுகவுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா நீங்கள் உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் செல்லமே

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 17 วันที่ผ่านมา

      ஏம்பா மல்லி இந்தப் பெண் திக

  • @kamals563
    @kamals563 20 วันที่ผ่านมา +58

    மதிவதநிற்கு நீண்ட ஆயுளும், உடல் ஆரொகியமும், இந்த பிரபஞ்சமும் இயற்கையும் அவர்களுக்கு வழங்கட்டும் ஆக

    • @srinivaskannan7016
      @srinivaskannan7016 20 วันที่ผ่านมา +2

      இது பகுத்தறிவு இல்லையே

    • @tannirkulamchari3862
      @tannirkulamchari3862 17 วันที่ผ่านมา

      அது என்னடா! இயற்கையும், இந்த பிரபஞ்சமும் இந்த பெண்மணிக்கு நல்ல ஆரொகியமும் நீண்ட ஆயுளும் கொடுக்கட்டும் என்கிறாய். நான் எல்லா வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தப் பெண்மணி ஈ வெ ரா போல் 94 ஆண்டுகள் அல்ல, கலைஞர் பாராட்டிய இராமானுஜர் போல் 110 ஆண்டுகள் எந்த நோயுமில்லாமல் வாழவேண்டும் என்று.திராவிடத்தை ஆதரிப்பதால் தான் மதிவதனி என்று வட மொழியில் பெயரோ! பைந்தமிழில் நிலவுமுகத்தாள் என்று பெயர்வைத்து சீமானையும், தமிழரசனையும் மகிழ்வடையச்செய்கிறேன். உதயநிதிக்கு எழும் செல்வம் என்று பெயர் வைக்கலாம்

    • @sivaramimpex3654
      @sivaramimpex3654 13 วันที่ผ่านมา

      mgģğ b
      ​@@tannirkulamchari3862

  • @JebamalaiMary-j9c
    @JebamalaiMary-j9c 20 วันที่ผ่านมา +104

    மகளே உனது பேச்சு மேடைக்கு மேடை மெருகேறுகிறது வாழ்க நீண்ட ஆயுளுடன்

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr 20 วันที่ผ่านมา +101

    மிகச்சிறந்த பேச்சு, தங்கை மதிவதனி அவர்கள் வாழ்க பல்லாண்டு!

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 20 วันที่ผ่านมา +22

    அருமை டி மா.
    பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
    வாழ்த்துக்கள்.
    Founder of Priya's Udhayam
    Herbals and food products ❤❤

  • @kaderamer7837
    @kaderamer7837 20 วันที่ผ่านมา +50

    தைரியமான இளம் சிங்கம் வாழ்க valarga🌹🌹🌹🌹🌹🌹

  • @rengarajm6782
    @rengarajm6782 20 วันที่ผ่านมา +60

    தோழர் மதிவதனி அவர்களின் உரை மிகவும் அருமை.

  • @ParvathiGopal-q2o
    @ParvathiGopal-q2o 20 วันที่ผ่านมา +27

    கழகத்தின் பேச்சாளராக ஆசை இருந்தது சிறுவயதில் உன்னைப்பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக உள்ளது. சிறப்பு .மிகச்சிறப்பு.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 20 วันที่ผ่านมา +64

    அருமை அருமை. மதுவதினி அவர்கள் போன்று அனைத்து தமிழ்நாட்டு பெண்களும் இருக்கவேண்டும்.

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 19 วันที่ผ่านมา +1

      அண்ணே எம் தமிழ்நாட்டு தாய் தங்கைகளுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு...

    • @SekarFather
      @SekarFather 18 วันที่ผ่านมา

      தவறில்லையே.சிந்திக்க சொல்லி தருகிறார்கள்.

  • @alphonsasr6602
    @alphonsasr6602 20 วันที่ผ่านมา +53

    நீ தமிழ் நாட்டின் பொக்கிசம். உன்னை தொடர்ந்து பலர் உருவாக வேண்டும்.

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 19 วันที่ผ่านมา +1

      ஒரு கொத்தடிமை போதாதா...

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 20 วันที่ผ่านมา +20

    👌🏼 சிறப்பு தங்கையே, நல்ல கல்வி ஞானம், சிறந்த பேச்சாற்றரல், நல்ல சிந்தனைத் திறன், அறம் 🙏

  • @ManoharMuthu
    @ManoharMuthu 20 วันที่ผ่านมา +27

    தோழர் மதிவதனி அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 20 วันที่ผ่านมา +19

    அருமையான அர்த்தம் நிறைந்த பேச்சு மகளே 👏👏👏👏👍💪
    திமுகவை காப்பது நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு சமம் 🙏🙏🙏

  • @kenishasugumaran7726
    @kenishasugumaran7726 20 วันที่ผ่านมา +17

    என்னுடைய தங்கச்சி யாராயிருந்தாலும் வெளிப்படையாக உண்மையை பயம் இன்றி வெளிப்படையாக பேசுவாள் வாழ்க தமிழ்நாட்டு மக்கள் தங்கச்சிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று கை கூப்பி வணங்குகிறேன்

  • @rajendranm64
    @rajendranm64 20 วันที่ผ่านมา +47

    அருமையான பேச்சு! வாழ்த்துக்கள்!

  • @081praveenrajr4
    @081praveenrajr4 20 วันที่ผ่านมา +10

    Im not DMK supporter but the Knowledge and Study centre initiative is very useful for me and people who preparing for competition exams thankyou government..🎉

  • @bharathiv9582
    @bharathiv9582 20 วันที่ผ่านมา +42

    யப்பா அபாரமான பேச்சு 🎉❤🎉

  • @rameshguru-gt7hf
    @rameshguru-gt7hf 20 วันที่ผ่านมา +13

    அருமை அருமை திராவிடத்தின் பெருமை அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள்
    கலைஞர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க திராவிடமே

  • @ajithgovinds9279
    @ajithgovinds9279 20 วันที่ผ่านมา +32

    மெய் மறந்து விட்டேன் தோழர். என்ன ஒரு தெளிவான பேச்சு. நீங்கள் அடையபோகும் உயரம் இன்னும் எவ்வளவோ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @DFSElite
      @DFSElite 17 วันที่ผ่านมา

      இவதான விவசாயம் செய்ய மாட்டோம் , ஆடு மாடு மேய்ப்பது கேவலம் ,
      ஆகாயத்தில் இருந்து வரும் உணவை உண்போம் என்று சொன்னவள் ..?🤪🤪🤪

  • @kandasamyvelan4278
    @kandasamyvelan4278 20 วันที่ผ่านมา +30

    மிக மிக சிறப்பான பேச்சு தோழர்

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 20 วันที่ผ่านมา +15

    Super speach and excellent explanation which is true and fact. Very nice statement given by our sister.🎉🎉👌👌👏👏

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 20 วันที่ผ่านมา +12

    Her speeches in all the STAGES
    AN EXCELLENT EXTRAORDINARY
    CRYSTAL CLEAR, NO SECOND
    THAUGHT ANYONE HAVING DOUBT
    NO NEVER. 100 PERCENT TRUE!!!
    kss/-

  • @haribabuv6121
    @haribabuv6121 14 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமையான பேச்சு தெளிவானதாகவும் திராவிடத்தை பற்றிய ஒரு தெளிவான கருத்தும் இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி!!!.

  • @lalithaambikai3508
    @lalithaambikai3508 10 วันที่ผ่านมา +2

    தெளிவான, கூர்மையான, அறிவான் பேச்சுக்கு உறவுக்கார மதிவதனிக்கு சகோதரியின் வாழ்த்துக்கள்.

  • @kalaianbu7590
    @kalaianbu7590 20 วันที่ผ่านมา +33

    தோழரே! உங்கள போல உண்மையான கொள்கையின் சிகரம் கிடைக்க நாங்கதான் கொடுத்துவைத்தவர்கள்!

  • @A.appavooAappavoo
    @A.appavooAappavoo 20 วันที่ผ่านมา +50

    என்ன ஒரு அருமையான திராவிட விளக்க உரை மகள் மதிவதனி போல் இன்னும் என்னற்ற பேச்சாளர்கள் திராவிட இயக்கத்திற்க்காக வளர்ந்து வரவேண்டும் வாழ்க திராவிடம் சிறந்த உரையாற்றிய மதிவதனிக்கு இனிய நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் திராவிட பிரச்சார மக்கள் தொண்டு🙏👌👍🙋‍♂️🙋‍♀️💐

  • @ItsBenitastic
    @ItsBenitastic 8 วันที่ผ่านมา +1

    இந்த சகோதரி மதிவதனி பாதுகாக்க வேண்டிய பேச்சாளர்.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 15 วันที่ผ่านมา +3

    கழகத்தின் பொக்கிஷம் எங்கள் சகோதரி வழக்கறிஞர்.மதிவதனி வாழ்த்துக்கள்..🎉❤🎉

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 20 วันที่ผ่านมา +24

    உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் ⬛🔴⬛

  • @nanmaran1004
    @nanmaran1004 9 วันที่ผ่านมา +1

    மதிவதனிக்கு நல்ல நயமான பேச்சு திறமை

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 3 วันที่ผ่านมา +1

    நல்ல கருத்துகளை சொல்லி அதற்கு உதாரணத்தையும் சொன்ன மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @SivakumarT.M-d3z
    @SivakumarT.M-d3z 20 วันที่ผ่านมา +26

    மதிவதனியின் பேச்சில் நிதானமும் தெளிவும் மெருகேறிக் கொண்டிருக்கிறது .
    உன் உரையாடல் தொடரட்டும் மகளே..

  • @senthilkumar-ij6he
    @senthilkumar-ij6he 20 วันที่ผ่านมา +16

    தரமான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 🎉

  • @kenyasm70
    @kenyasm70 19 วันที่ผ่านมา +18

    புரியாதது போல் தூங்கிக் கொண்டிருக்கும் பல பேர்களுக்கு தகுந்த சவுக்கடி. வாழிய சகோதரி🎉

  • @ChenrayanC-zq1kg
    @ChenrayanC-zq1kg 15 วันที่ผ่านมา +2

    நிதர்சன உண்மைகளை துணிச்சலுடன் பேசுகிறார்.மிக்க நன்றி.

  • @NkvKumar-to8do
    @NkvKumar-to8do 10 วันที่ผ่านมา +1

    Miga arumaiyaga pathivu very nice vazhga vazhamudan needuli vazhga C M Stalin D M K

  • @வீடும்வாழ்வும்
    @வீடும்வாழ்வும் 20 วันที่ผ่านมา +35

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️

  • @kathirvelkathir6239
    @kathirvelkathir6239 12 วันที่ผ่านมา +2

    ஆக சிறந்த பேச்சாளராக வந்து கொண்டிருக்கிறார் மதிவதனி

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 20 วันที่ผ่านมา +8

    வரலாற்று சான்று தரவுகளுடன் பேசும் மதிவதனி.
    வாழ்த்துகள் மகளே.

  • @sivasankar4028
    @sivasankar4028 20 วันที่ผ่านมา +7

    அருமை அருமையான விளக்கம் தங்கை வாழ்த்துகள்..
    எவன் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது...

  • @shiva196720
    @shiva196720 19 วันที่ผ่านมา +15

    அருமை சகோதரி .. என் பல்கலைகழகம் இங்கே பேசுகிறது.. இனிமையாய் இருக்கிறது.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 17 วันที่ผ่านมา +2

    அடேயப்பா 🤔
    என்ன தெளிவு? 🤔
    இவரின் அனைத்து பேச்சுகளும் பேட்டிகளும் தொடர்ந்து கேட்கிறேன். மிக மிக அருமை. 👌
    உயர்ந்த பண்பான நாகரிக சொற்கள் கொண்டு அனைவரையும் ஈர்த்து சிந்தனையைத் தூண்டும் அழகு பேச்சாற்றல். 🤝
    இவரைப்பார்க்கும்போது வரும் இளைய தலைமுறையினர் எப்படியேனும் திராவிடத்தையும் நம் மக்களையும் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
    மகளே வாழ்க வளர்க 🙌

  • @simonamirtharaj8215
    @simonamirtharaj8215 13 วันที่ผ่านมา +2

    இன்னும் நிறைய மதுவதனிகள் உருவாகவேண்டும். வாழிய மகளே🌹🌹🌹

  • @dharalcr7460
    @dharalcr7460 20 วันที่ผ่านมา +16

    வாழ்த்துக்கள் மதிவதனி நீங்கள் தமிழ் நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து திராவிட கொள்கைகளை விளக்கி பேசினால் நன்றாக இருக்கும்

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 19 วันที่ผ่านมา +15

    வாழ்த்துக்கள் சகோதரி. தமிழகம் என்றும் தலை நிமிர்ந்து நிற்கும். நம்பிக்கை.

  • @JayabharathiBharathi-bm1ro
    @JayabharathiBharathi-bm1ro 19 วันที่ผ่านมา +9

    தோழி உன் பேச்சு மாயயில் இருக்கும் பெண்களுக்கு துணிச்சலான வாழ்க்கை வாழ வழிகாட்டும்.

  • @dropbox152
    @dropbox152 20 วันที่ผ่านมา +22

    மதிவதனி பேச்சைக் கேட்டால் பெரியாரே மறுபடியும் மதிவதனி யாக பிறந்து வந்திருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது
    அருமை அருமை மதிவதனி வாழ்த்துக்கள் 💐

    • @sasinatarajan3574
      @sasinatarajan3574 20 วันที่ผ่านมา

      உண்மை

    • @vincydas1460
      @vincydas1460 20 วันที่ผ่านมา

      True ..I see periyar while Madivathani talks boldly..

  • @MrSureshpatrick
    @MrSureshpatrick 20 วันที่ผ่านมา +16

    Arumai

  • @dhayalanf2050
    @dhayalanf2050 20 วันที่ผ่านมา +29

    அருமை சகோதரி மதிவதனி பேச்சு வாழ்த்துக்கள்

  • @sakrateessakratees1094
    @sakrateessakratees1094 11 วันที่ผ่านมา +2

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @successwithsaran9679
    @successwithsaran9679 13 วันที่ผ่านมา +2

    நீரோடை போன்ற பேச்சு...மகிழ்ச்சி

  • @K.Ramesh-o5q
    @K.Ramesh-o5q 14 วันที่ผ่านมา +3

    அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @manisundararajan7801
    @manisundararajan7801 20 วันที่ผ่านมา +17

    அருமையான பேச்சு.

  • @mohamadiqbal1334
    @mohamadiqbal1334 20 วันที่ผ่านมา +15

    திமுக விற்கு கிடைத்த பொக்கிஷம் மதிவதனி

  • @aezhamsuvai
    @aezhamsuvai 20 วันที่ผ่านมา +21

    Exeellent speech madhivathani keep it up maa

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 20 วันที่ผ่านมา +17

    அருமை!❤

  • @AsmaLeathers
    @AsmaLeathers 20 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்!

  • @chandrasekaranps271
    @chandrasekaranps271 20 วันที่ผ่านมา +22

    சிறப்பு.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 20 วันที่ผ่านมา +4

    கலைஞரை நான் நேரில் பார்த்ததில்லை ஆனால் தளபதியை எமர்ஜென்ஸி சமயத்தில் மிக அருகில் நின்று பார்த்திருக்கிறேன் வியந்துக் கேட்டிருக்கிறேன்.....1978-79 என எண்ணுகிறேன்....😮😮🎉🎉🎉🎉🎉

  • @MujiburrahamanV
    @MujiburrahamanV 20 วันที่ผ่านมา +18

    Marvellous Mathivathani Sister.

  • @RavikumarT.G
    @RavikumarT.G 7 วันที่ผ่านมา

    அருமையான பேசும் திறன் இது போல பேசும் திறன் உள்ளவர்கள் வளர வேண்டும்.

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 20 วันที่ผ่านมา +23

    மிகவும் தெளிவான அருமையான அறிவார்ந்த பேச்சு... சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் ❤

  • @damianalex2776
    @damianalex2776 16 วันที่ผ่านมา +2

    அருமையான பேச்சு சகோதரி, திமுகவின் சாதனையை பற்றி மட்டும் பேசும் நீங்கள் ஊழலை பற்றியும் பேச வேண்டும், இந்தியாவிலே no-1 ஊழளாட்சி திமுக

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 20 วันที่ผ่านมา +8

    solla yeluthukkale illai awsome sister

  • @ganapathinarayanan3165
    @ganapathinarayanan3165 6 วันที่ผ่านมา

    அருமையான உரை வீச்சு. என் ஆதங்கம் கேட்பதற்கு கலைஞர் இல்லை என்பதுதான்.

  • @karthicksona
    @karthicksona 16 วันที่ผ่านมา +2

    ❤❤ அருமையான சொற்பொழிவு தோழரே❤❤

  • @Djack-un6rw
    @Djack-un6rw 20 วันที่ผ่านมา +13

    Mathivadhini always rocks 🖤❤️💙

  • @subramaniK-y6o
    @subramaniK-y6o 20 วันที่ผ่านมา +8

    பேச்சுஅருமை
    சகோதரி.கரூர்
    திமுக.🎉🎉🎉🎉🎉

  • @Lakshmanan-x9s
    @Lakshmanan-x9s 12 วันที่ผ่านมา +2

    மகளே உன்னாலபன்பவுடனும்
    பாசத்தாலாகேட்டு மகிழ்ந்தேன்
    வாழ்க பல்லாண்டு

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 18 วันที่ผ่านมา +9

    மதிவதனி பாப்பாவின் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது. இதைப்போல் எனது மகளையும் திமுகவின் வரலாறு பற்றி மேடையில் பேச வைத்து பார்க்கவேண்டும் என்பது நீண்டகால கனவு.வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்.

  • @ravichandran2493
    @ravichandran2493 20 วันที่ผ่านมา +3

    Madam thanks super clear narrative for present generation citizen of tn

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 20 วันที่ผ่านมา +8

    Arumai❤

  • @deepanjoe5536
    @deepanjoe5536 20 วันที่ผ่านมา +7

    திராவிடம் மட்டுமல்ல. காங்கிரஸிலும் எளிமையான மனிதர்கள் வாழ்ந்தது பணி செய்த நாட்கள் உண்டு.

  • @LeaLea-v7p
    @LeaLea-v7p 20 วันที่ผ่านมา +15

    Dear sister மதிவதினி your allways இந்த மண்ணுக்கு தேவை

  • @sumeeramesh5621
    @sumeeramesh5621 14 วันที่ผ่านมา +1

    திராவிட விதைப்பு பயணம் தொடரட்டும் அன்பு மகளே❤

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz 20 วันที่ผ่านมา +8

    அருமையான உரை தங்கை மதிவதினி

  • @arulravi3625
    @arulravi3625 17 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு 🎉

  • @ShanmugaSundaram-l7m
    @ShanmugaSundaram-l7m 20 วันที่ผ่านมา +6

    நிதானமான அசராத அறிவான ஆழமான அழகான உரை

  • @valliravi3538
    @valliravi3538 6 วันที่ผ่านมา

    இதெல்லாம் எங்கே முடியும் என்று கண் முன்னே நன்றாக தெரிகிறது..

  • @selviganesh2558
    @selviganesh2558 20 วันที่ผ่านมา +5

    ஆக சிறந்த.... பேச்சு

  • @pushparaj4678
    @pushparaj4678 17 วันที่ผ่านมา +1

    துணை முதல்வராகும் தகுதி முழுவதும் உடைய மதிவதனி

  • @narendransugumar3401
    @narendransugumar3401 9 วันที่ผ่านมา

    மிக நன்றாக பேசுகிறீர்கள் சகோதரி திமுகவை இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு மிக முக்கியமான ஒரு மனிதரை விட்டுவிட்டீர்கள் அவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்

  • @arsnathan31
    @arsnathan31 19 วันที่ผ่านมา +1

    தோழர் திரு.மதிவதனி. அறிவார்ந்த பேச்சு பாராட்டுக்கள் 👏👏👏🔥🔥🔥👍

  • @mohancm4301
    @mohancm4301 20 วันที่ผ่านมา +4

    Supar 🎉🎉🎉🎉🎉🎉🎉namthu cm thiru stalin avargalukku vaazhthukkal 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 2 วันที่ผ่านมา

    வார்த்தையில் தெளிவு,
    நிறுத்தி நிதாணித்து
    பேசுவதில் கவணம்
    மேடையில் துணிவு
    எந்த நோட்ஸ் இல்லாமல்
    மேடையில் விளாசும்
    சரவடி.
    வரலாறு படிக்க வேணுமய்யா.
    வாழ்க வளமுடன்
    பாராட்டுக்கள்.
    மதிப்புகுறிய சகோதிரி மதிவதணி

  • @jacobsouza8002
    @jacobsouza8002 20 วันที่ผ่านมา +31

    நாடு முன்னேற திமுக இந்தியாவிற்கே தேவை.

    • @kalaimanikalaimani6991
      @kalaimanikalaimani6991 20 วันที่ผ่านมา +2

      😂😂😂

    • @s.a.6823
      @s.a.6823 20 วันที่ผ่านมา +1

      😡😡😡

    • @uthirasamyp
      @uthirasamyp 19 วันที่ผ่านมา

      🎉🎉🎉

    • @sharuk98ala
      @sharuk98ala 17 วันที่ผ่านมา

      ​@@kalaimanikalaimani6991vera yaaru madha veri pudicha bjp thaan venuma

  • @sivakumarmuthu640
    @sivakumarmuthu640 15 วันที่ผ่านมา

    nalla pechu, arivatralai sommbadika payanpaduthuvathu current strategy of politics

  • @ibrahima6825
    @ibrahima6825 10 วันที่ผ่านมา

    சிந்திக்க வைக்கின்றன சிறந்த பேச்சு

  • @ranisalim2158
    @ranisalim2158 20 วันที่ผ่านมา +10

    வாழ்த்துக்கள் தோழர்

  • @apnagarajannagarajan482
    @apnagarajannagarajan482 7 วันที่ผ่านมา

    திராவிடத்தை பெரியார் முதல் தற்போதைய தலைவர் வரை தாங்கி தூக்கிப்பிடித்து பேசிய தங்கை மதுவதனி என் மனமார்ந்த நன்றி

  • @dylan9698
    @dylan9698 20 วันที่ผ่านมา +18

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @ramasamyperumal4511
    @ramasamyperumal4511 13 วันที่ผ่านมา

    பெண்கள் எப்படி இருக்க வேண்டும் இனி எப்படி வாழ வேண்டும் என்று உதாரணமாக பேச்சுரிமைமையை மக்களுக்கு வழிகாட்டும் என் தங்கை நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்👍

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w 20 วันที่ผ่านมา +7

    Well said sis...🎉🎉🎉🎉

  • @leevin7485
    @leevin7485 20 วันที่ผ่านมา +6

    Very good speech sister thank you

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 20 วันที่ผ่านมา +11

    வணக்கம் தோழர் 🎉

  • @rajshekar1528
    @rajshekar1528 17 วันที่ผ่านมา

    இந்த சிறப்பான, கொள்கை தெளிவான, ஆதாரத்தோட பேசும் பேச்சாற்றல் தான் திமுகவின் பலம்.